LACK OF CALCIUM & VITAMIN D | HEALTHY FOODS FOR BONES | MAKEUP | COSMETIC PRODUCTS MANUFACTURING

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • KARUPPU KAVUNI KARISALAI KANJI (கருப்பு கவுனி கரிசாலை இயற்கை கஞ்சி)
    PRODUCT LINK: aammii.com/kar...
    ********
    வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத வகுப்பு (தொடர்புக்கு: 8220667120)
    நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    தொடர்புக்கு: 8220667120
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 2, 9, 16, 23
    (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: மே 7, 2023
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    முன்பதிவு: pages.razorpay...
    குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    ****
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    ***********
    வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
    யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    முத்ரா:
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’
    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை
    குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    பிராண healing:
    திபெத்திய யோகா முறைகள்,
    பிராண உடல் என்றால் என்ன?
    பிராணன் இயங்கும் விதம்
    பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
    என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்
    ************
    VARMA, PRANA & MUDRA ONE MONTH COURSE
    FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
    Chief guest: (Vedha Jee)
    CONTACT:+91 82206 67120
    ENTRY FEE: Rs.5000
    Online Class Date: Apr: 2, 9, 16, 23 (Time: 07.00pm to 9.00pm)
    Direct class date : May 7th (Time: 10.00am to 4.00pm)
    REGISTRATION LINK: pages.razorpay...
    Note: Certificate and study guide material will be provided
    ***************
    DIRECT CLASS ADDRESS
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    *******
    www.anatomictherapy.org
    Contact: 9944221007
    DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney....
    ********************************************************************************
    21 DAYS CLASS:
    • HOW TO CURE ALL DISEAS...
    HEALER BASKAR OTHER USEFUL LINKS:
    FACEBOOK: / healerbaskar
    ● Aammii tharsarbhu santhai :
    / @aammiitharcharbusandh...
    ● healer baskar :
    / @healerbaskarofficial
    ● Amaidhium Aarokiyammum :
    / @healerbaskar2890
    ● Giri iyya publications:
    / @giriiyyapublications1682
    ● Gurusia :
    / @gurusia9624

КОМЕНТАРІ • 76

  • @manickammk1023
    @manickammk1023 Рік тому +21

    நமது பாதாம் மரத்தின் கொட்டையை உடைத்து அதில் இருந்த பாதாம் பருப்பை சாப்பிடுவோம்.ஆனால் இப்போது வெளி நாட்டு பாதாம் பருப்பை சாப்பிடுகிறார்கள்.உள்ளூர் பாதாம் பருப்பை அனைவரும் மறந்து விட்டார்கள்.அந்த பாதாம் பருப்புகள் இப்போது தெருவில், ரோட்டில் கிடைக்கிறது .

  • @antonyselvam7017
    @antonyselvam7017 Рік тому +34

    அனைத்து உண்மைகளையும் சொல்ல வேண்டாம் ஐயா.... உங்களையும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டி விடுவார்கள். இந்த மக்கள் அனைத்தையும் கேட்டுக் கொண்டு பார்த்துக்கொண்டு கடந்து சென்று விடுவார்கள்.... 😠.... உங்களைப் போல் மனிதர்கள் இம்மண்ணில் நிறைய வேண்டும் 🙏🙏👍

    • @sheikmohammed6432
      @sheikmohammed6432 Рік тому

      👌👍

    • @santhoshsk6155
      @santhoshsk6155 Рік тому

      Migavum sariyana sathhiyamana varthhai.aanal nammudaya care taker well taker namakku kidaikka vendiyadai nammakku sollikkondudan erukkirar.avar needuzi vazndu avarai nabugiravargalagiya nammayum vaza vaithu kondirukkirar.idudan unmaiyilum unmai.avar needoozi vazga vazga. Nanri vannakkam.
      .

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Рік тому +3

    உங்கள் பதிவுகளுக்கு நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன் 120 வயது வரை.

  • @lakshminarasimhan6507
    @lakshminarasimhan6507 Рік тому +3

    Very useful information about food good luck

  • @Ramani143
    @Ramani143 Рік тому

    அருமை

  • @NSakthiSaravanan
    @NSakthiSaravanan Рік тому +16

    நேரடியாக maaza ,etc nu brand name ah சொல்லாதீங்க அண்ணா,,, because it is corporate world, they will dare to do anything...

    • @sakthivelraja9498
      @sakthivelraja9498 Рік тому +2

      Ivaru ellathayum pathutaaru bro ethanayo caseyh jailuh courtny alanjutaru inum ivrukku bayam varla adha healer basker 🔥 karutha solrukku bayapadathavru

  • @போகன்மணிகண்டன்

    Anna, en kulanthaiku 4 mathathileye thaipal neruthi vitten. Epo 10 matham ahivittthu. Enaku Ipo marpakathil siru, siru, kattikalaka varukirathu anna pls enaku oru marunthu sollunagal anna 🙏

  • @maujethabegam8180
    @maujethabegam8180 Рік тому +70

    கீரை 7 ரூபாய்க்கு குடு வெக்கமா இல்ல 😆

  • @vidhya9842
    @vidhya9842 Рік тому +33

    வாழ்க வளமுடன் ஹீலர் பாஸ்கர் அண்ணா... நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் 100 வருடம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும் ... 🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ஹீலர் பாஸ்கர் அண்ணாவுக்கு கோடி நன்றிகள்.. 💯பிரபஞ்சத்திற்கு கோடி நன்றிகள்..💯

  • @deepam1949
    @deepam1949 Рік тому +1

    கிருஷ்ண ஜெயந்தி அதுவும் உங்கள் பேச்சை கேட்டு ஸ்ரீ கிருஷ்ணன்க்கு பால் நிவேதனம் செய்யவே யோசிக்க வேண்டியதா இருக்கு, பசும் பால் எங்க கிடைக்கும் சென்னையில

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  Рік тому +1

    வர்மா, பிராணா & முத்ரா ஒரு மாத வகுப்பு (தொடர்புக்கு: 8220667120)
    நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி வகுப்பு
    சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
    தொடர்புக்கு: 8220667120
    நுழைவுக் கட்டணம்: ரூ.5000
    ஆன்லைன் வகுப்பு தேதி: 2023 ஏப்: 2, 9, 16, 23
    (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: மே 7, 2023
    (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    முன்பதிவு: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
    குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
    ****
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    ***********
    வர்மா:
    வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
    வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள்
    யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
    தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
    முத்ரா:
    முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள்.
    நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’
    முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை
    குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
    நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
    பிராண healing:
    திபெத்திய யோகா முறைகள்,
    பிராண உடல் என்றால் என்ன?
    பிராணன் இயங்கும் விதம்
    பிராணனை உடம்பிலிருந்து நீக்குவது, மற்றும் சேர்ப்பது எப்படி
    என்பதை வேத ஜீ அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்
    ************
    VARMA, PRANA & MUDRA ONE MONTH COURSE
    FOUR DAYS ZOOM ONLINE, ONE DAY DIRECT CLASS
    Chief guest: (Vedha Jee)
    CONTACT:+91 82206 67120
    ENTRY FEE: Rs.5000
    Online Class Date: Apr: 2, 9, 16, 23 (Time: 07.00pm to 9.00pm)
    Direct class date : May 7th (Time: 10.00am to 4.00pm)
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KmYWMB72O0lkNE/view
    Note: Certificate and study guide material will be provided
    ***************
    DIRECT CLASS ADDRESS
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony, Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    *******

    • @nivyas1468
      @nivyas1468 Рік тому

      ஐயா, வீடியோ முடிக்கும் முன்னரே நிறைவு ஆயிற்று. முழுவதுமாய் ஒளிபரப்புங்கள். நன்றி.

  • @bs.karthik
    @bs.karthik Рік тому +7

    8:40ஏன் "அண்ணா", என்று சொன்னீர்கள் அய்யா, அதற்கு பதில் சொல்லாமல் முடித்துவிட்டிர்கள்

    • @senthilkumar5898
      @senthilkumar5898 Рік тому

      இதில் உள்ளது
      ua-cam.com/video/bMSov78CApA/v-deo.html

  • @prasannavenkateshk9541
    @prasannavenkateshk9541 Рік тому +9

    அண்ணா 🙏🏾 வாழ்க வளமுடன் இனிமேல் விவசாயிகள் எல்லோரும் தங்களே முன்வந்து பொருட்களை அதிக விலைக்கு விற்க வேண்டும் அண்ணா அப்போ தான் புத்தி வரும் மக்களுக்கு

  • @kovarthani2664
    @kovarthani2664 Рік тому +5

    என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்

  • @thangamanitamilmani647
    @thangamanitamilmani647 Рік тому +4

    கீரை கட்டு 20 ரூபாய்

  • @Deebdremers
    @Deebdremers 2 місяці тому

    Calsiam tablet only 200 rs for month

  • @sschandhru7773
    @sschandhru7773 Рік тому +4

    ஐயா வாழ்க வளமுடன்....எல்லா புகழும் இறைவன் அவர்களுக்கே.,.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sriarun91
    @sriarun91 Рік тому +1

    ua-cam.com/video/N7uYf8_ELbY/v-deo.html
    கீரை சாப்பிட்டால் செரிமானம் சரியாக ஆகாது என்று இந்த வீடியோ ல கூறுகிறார்.கீரை சூப் போட்டு மட்டும் எடுத்துக்கலாம் என்று கூறுகிறார்
    கீரை சாப்பிடலாமா வேணாமான்னு சந்தேகமா இருக்கு.இதற்கான விளக்கம் சொல்லுங்க

  • @ramyachandrasekaran8093
    @ramyachandrasekaran8093 Рік тому +1

    எங்கள் ஊர் திருச்சி. எங்கள் ஊரில் எல்லா கீரையும் 25 அல்லது 20 ரூ தான். நீங்க எந்த காலத்தில இருக்காங்க

  • @nithyanithya8165
    @nithyanithya8165 Рік тому +2

    Nigaldhan original sidhar anna makkal aellarum nella errukanumnu neraya soldriga

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Рік тому +1

    Iyyo idhellam ketkum podhu, nama Enna than saaptuti irukom, epadiyellam vazhndhutu irukom nu puriyala sir

  • @பத்மலாதா
    @பத்மலாதா Рік тому +4

    மிக்க நன்றிகள் அண்ணா வாழ்க வளமுடன்

  • @kalpana-p3d
    @kalpana-p3d Рік тому +1

    பாதம் எலும்பு வலிக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்

  • @nithyanithya8165
    @nithyanithya8165 Рік тому +1

    Dress look ethellam varchidhan makkal mathavangala aedaipodaraga anna

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому +2

    Mikkanandrikal anna vaalgha valamudan anna

  • @bharathisubhash1107
    @bharathisubhash1107 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @susilanagarajan9984
    @susilanagarajan9984 Рік тому +2

    அருமையான பதிவு ஐயா

  • @tdevaraj1073
    @tdevaraj1073 Рік тому +3

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @sivanpandi7784
    @sivanpandi7784 Рік тому +2

    நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @blavanyathiagarajan9474
    @blavanyathiagarajan9474 Рік тому

    என் பெண்ணின் பல்லில் வாழை தண்டு கறை நான்கு வருடமாக உள்ளது, நீங்க வழி சொல்ங்களேன்

  • @chithraganesan4058
    @chithraganesan4058 Рік тому

    நானும் 10 rs சேர்த்து கொடுப்பேன் எப்போதும் ப்ரோ

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Рік тому +2

    Thank u sir

  • @manimehalaipalanikumar1334
    @manimehalaipalanikumar1334 Рік тому +1

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @anithagopalakrishnan7460
    @anithagopalakrishnan7460 Рік тому +3

    100% true sir

  • @rajachozhan7147
    @rajachozhan7147 Рік тому +2

    Nature doctor

  • @annaporanilifestyle2408
    @annaporanilifestyle2408 Рік тому

    மூஞ்சி காட்டாம வெகுளியா பேசுறீங்க சந்தோசம்

  • @nithyanithya8165
    @nithyanithya8165 Рік тому

    3 nonku pathurupadhan anna
    10 nonku 60 athikamdhan anna
    Na enga 2 Elaneer judicial 60 Rs ethaye kudukilam anna

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 7 місяців тому

    Very nice video thank you sir

  • @VASANTH410
    @VASANTH410 10 місяців тому

    உண்மை அண்ணா

  • @mutukan1104
    @mutukan1104 Рік тому +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajiraji2158
    @rajiraji2158 7 місяців тому

    🎉

  • @selvis6911
    @selvis6911 Рік тому

    25 கீரை எங்க ஊரில்

  • @bharathisubhash1107
    @bharathisubhash1107 Рік тому

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @4189manjunath
    @4189manjunath 11 місяців тому

    Super sir

  • @lovenature2698
    @lovenature2698 Рік тому

    Mikka nandri Anna 🙏

  • @batchelorkitchen1870
    @batchelorkitchen1870 Рік тому

    பால்லதா கால்சியம் கம்மி😁😁😁

  • @hariharan1582
    @hariharan1582 Рік тому

    தலைவா ...🙏🙏🙏

  • @redpepper8913
    @redpepper8913 Рік тому +1

    🙏

  • @thagadoorthagaval.8594
    @thagadoorthagaval.8594 Рік тому +1

    ஐயா total ige value அதிகமா இருக்கு அதற்கு தீர்வு சொல்லுங்க. என் பொண்ணுக்கு 3600.

  • @n.tharunika1297
    @n.tharunika1297 Рік тому

    🙏

  • @deepankari2073
    @deepankari2073 Рік тому

    👌 super correct

  • @annaporanilifestyle2408
    @annaporanilifestyle2408 Рік тому +4

    சார் நீங்க சொன்ன கட்டிக்கு உப்பு வைத்தியம் நான் செய்துட்டு இருக்கேன் கட்டி கறைகிறது நன்றி டாக்டரிடம் கேட்டேன் ஆப்ரேஷன் பன்ன சொன்னார்

    • @rekavarunavi2582
      @rekavarunavi2582 Рік тому +2

      Athu ena nu sollunga bro

    • @mjjmu
      @mjjmu Рік тому

      @@rekavarunavi2582 uppu othadam nanba

    • @rekavarunavi2582
      @rekavarunavi2582 Рік тому +1

      @@mjjmu athu epdi bro panrathu

    • @mjjmu
      @mjjmu Рік тому +1

      @@rekavarunavi2582 uppa heat Pani thuni la katti vaikanum

    • @mjjmu
      @mjjmu Рік тому

      @@rekavarunavi2582 hi puriyutha