அசாதாரணமாக அனைத்து வாத்தியக் கருவிகளையும் எந்தெந்த இடத்தில் என்னென்ன இசையை கொடுத்தால் ரசிகர்களுக்கு ஏற்புடையதாய் இருக்கும் என்று யூகித்து இசை விருந்து படைத்த இளையராஜா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
THE MUSIC DIRECTOR ILAAYARAJA JI AND HIS SON YUVAN SHANKAR RAJA JI ARE,ONLY TWO PHENOMENONS!!!!! THEY ARE FROM ANOTHER WORLD,GUYS!!!!! WE CALL THIS : " MUSIC FROM PARADISE!!!!! "
இப்பாடலை பொறுத்தவரை இதன் சரணங்கள் அனைத்தும் சங்கதியில் மட்டும் இல்லை சங்கீதமும் இப்பாடல் முழுவதிலும் சரணம் போல் வந்துள்ளது இப்படியும் சாதனைகள் பல படைத்த நமது இளையராஜா படைத்த பல்வேறு பாடல்களிலும் அவர் வாத்தியக் கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த விதமாக அவரது பல பாடல்களை யும்கேட்கும்போது அது😂 நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழும் காலம் யாவும் நீ அமைத்த இசை போலவே எனக்கு வேண்டும் ஏனெனில் அது எனது உணர்வுகளுக்கு சுகம் சேர்த்தது என்பது மட்டுமல்லாமல் அது எனது உயிருக்கும் சுவையை த்தருகிறது!!
45 வருடங்கள் பழமை மிக்க இந்தப் பாடல் நேற்று வந்தது போல் அமைந்து ள்ளது காற்றை கண்ணால் கூட பார்க்க முடியாது அதைகையாளும் பிடிக்க முடியாது அதன் கலர் என்ன என்றும் யாராலும் சொல்ல முடியாது அது எங்கிருந்து எப்படி வருகிறது வந்தது மீண்டும் எங்கே செல்கிறது என்பதை இறைவனைத் தவிர யாராலும் அதை அறிய முடியாது அவ்வாறு இருக்க காண முடியாத ஒன்றை காண துடிப்பது பற்றி இப்பாடல் அமைந்துள்ளது இப்படியெல்லாம் எழுத்துக்களை மணி மணியாக எப்படி இந்தக் கவிஞர் கண்ணதாசன் எழுதி முடித்தார் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவமாகவே நான் கருதுகிறேன் என்ன விலை கொடுத்தும் இது போன்ற கவி ஞானத்தை யாராலும் பெற முடியாது
ILAAYARAJA JI IS EVERYWHERE,GUYS!!!!! WHAT KIND OF MUSIC DO YOU WANT????? HINDI,TAMIL,TELEGU,KANNADA,MALAYALAM,SINHALA,GUJARAT,AMERICAN WAY????? ILAAYARAJA JI IS READY TO SATISFY AND CONVINCE YOU!!!!!
*Lyrics and Translation in english* (1)காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae (In the winds, my song searches for the one that is no longer visible,) (2)அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே alai poala ninaivaaga sillendRu veesum maalai naera kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae (As my memories sway like the waves, in the chilling breeze of the evening, my song searches for the one that is no longer visible,) (3)எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட என் உள்ள வீணை ஒரு ராகம் தேட அன்புள்ள நெஞ்சை காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் மேலும் ஏறும் enggenggum inbam adhu koalam poada en uLLa veeNai oru raagam thaeda anbuLLa nenjai kaaNaadhoa aanandhdha raagam paadaadhoa kaNgaL aenggum nenjjin thaabam maelum aeRum (As happiness draws merry patterns all around, My inner veena searches for a musical note to play, wouldn’t it see the affectionate heart (soul), wouldn’t it sing happy musical notes, the longing in my eyes depicting my heart’s fervent desire further increases,) (4)நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும் நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும் மௌனத்தின் ராகம் கேளாதோ மௌனத்தில் தாளம் போடாதோ வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும் nillendRu sonnaal manam nindRaal poagum neenggaadha nenjjil alai oyndhdhaal poadhum maunathin raagam kaeLaadhoa maunathil thaaLam poadaadhoa vaazhum kaalam yaavum inggae nenjam thaedum (I ask the heart to stop when asked to do so, All I ask is that in my inseparable heart, the waves (memories) subside, wouldn’t the melody of silence be heard? in silence, could’t the rhythm be set? Until the time I am alive, my heart (soul) will keep searching!)
எல்லா சரி அது எப்படி மழை அடிக்குது காற்று அதிக அளவில் வீசுகிறது இந்த பாடல் பாடும் கதாநாயகி மட்டும் நனையவில்லை காற்றில் உடைகள் மின்சாரம் தடைபடவிவ்லை இந்த பாடல் காட்சி கண்ட நாம் முட்டாளா இயக்குனர் முட்டாளா இல்லை நான் தான் இசை பநோனி என்று கூறிக்கொள்ளும் ஆடவில்லை இளையராஜா முட்டாளா இளையராஜா முட்டாள்தான்
பாடலுக்காகவே பிறவி எடுத்தவர் " ஜானகி" அம்மா👌💐❣️❣️❣️❣️
நான் அதிகம் கேட்டு ரசித்த பாடல்களில் எதுவும் ஒன்று சூப்பர்
கங்கை அமரன் ஒரு ஆச்சரியமான கவிஞர். ஏனோ யாரும் கண்டுக்கல.
என் மனதுக்கு பிடித்த பாடல்
ஜானகி அம்மா குரல் so sweet 🧁🎂
காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றை தேடுதே
What a lyrics
கீரவாணி ராகம் மழையில் மணல் நனைந்த மாத்திரத்தில் மனம் கமழும் நெடியில் இந்த பாடல்
Yaruppa nee😮
இதயம் நனையும்
Vera level pa nee
@@VickyVicky-t2e AAAAAAaaaàaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaq
D😊
அசாதாரணமாக அனைத்து வாத்தியக் கருவிகளையும் எந்தெந்த இடத்தில் என்னென்ன இசையை கொடுத்தால் ரசிகர்களுக்கு ஏற்புடையதாய் இருக்கும் என்று யூகித்து இசை விருந்து படைத்த இளையராஜா அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்
காற்றே எந்தன் கீதம்
காணாத ஒன்றைதேடுதே
அந்த காணாத ஒன்று என்ன
அருமையான அமைதியான பாடல்.
மிக அருமை யான பாடல் ஜானகி அம்மாள் மிக மனவேதனையுடன் பாடிய பாடல்
இனிமையிலும் இனிமையான பாடல் ரஜினி Sri Devi அருமையான நடிப்பில் ஜானி படம்
I miss you pri ❤ நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤
THE MUSIC DIRECTOR ILAAYARAJA JI AND HIS SON YUVAN SHANKAR RAJA JI ARE,ONLY TWO PHENOMENONS!!!!!
THEY ARE FROM ANOTHER WORLD,GUYS!!!!!
WE CALL THIS : " MUSIC FROM PARADISE!!!!! "
S.k.s.மணி. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
காற்றில்...என் ஜீவன். தேடுவது..
உன்னை.. மட்டுமே தான்..my ⭐
Ug pleaseHappy I u m m 🎉🎉🎉❤❤okm
Apo m na ok sareewith ok ok mpattu thanks 👍🙏 hey
5547c
❤
கண்களில் இனம் புரியாத கண்ணீர்கள்
NENJAM. PARAPPATHILLAY💛
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Gods of asia !
Beautiful song
Cannot .......thrive without jobs .........
SRIDEVI,KAMAL HAASAN AND HEMA MALINI.................TAMIL PEOPLE SALUTE YOU,TAARE HAIN!!!!!
MKN 21 KEERA VAANI. Excellent song sung by S Janaki. Sai RAM
My favorite song.
Enakkum than
Beautiful song, i liked very much
Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae } (2)
Alai polae ninaivaga
Silendru veesum malai nera
Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
Female : Engengum inbam athu kolam poda
Ennula veenai oru raagam theda
Anbula nenjai kaanaatho
Aanantha raagam paadaatho
Kangal yengum
Nenjil thaabam melum yetrum
Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
Female : Nilendru sonnal manam nindral pothum
Neengatha nenjil alai ointhaal pothum
Mounathin raagam kelaatho
Mounathin thaalam podaatho
Vaazhum kaalam
Yavum engae nenjam thedum
Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
Alai polae ninaivaga
Silendru veesum malai nera
Female : Kaatril enthan geetham kaanaatha ondrai thedudhae
tamil chat room
Other Songs from Johnny Album
Aasaiya Kaathula Thoothu Vittu Song Lyrics
இப்பாடலை பொறுத்தவரை இதன் சரணங்கள் அனைத்தும் சங்கதியில் மட்டும் இல்லை சங்கீதமும் இப்பாடல் முழுவதிலும் சரணம் போல் வந்துள்ளது இப்படியும் சாதனைகள் பல படைத்த நமது இளையராஜா படைத்த பல்வேறு பாடல்களிலும் அவர் வாத்தியக் கருவிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த விதமாக அவரது பல பாடல்களை யும்கேட்கும்போது அது😂 நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழும் காலம் யாவும் நீ அமைத்த இசை போலவே எனக்கு வேண்டும் ஏனெனில் அது எனது உணர்வுகளுக்கு சுகம் சேர்த்தது என்பது மட்டுமல்லாமல் அது எனது உயிருக்கும் சுவையை த்தருகிறது!!
45 வருடங்கள் பழமை மிக்க இந்தப் பாடல் நேற்று வந்தது போல் அமைந்து ள்ளது காற்றை கண்ணால் கூட பார்க்க முடியாது அதைகையாளும் பிடிக்க முடியாது அதன் கலர் என்ன என்றும் யாராலும் சொல்ல முடியாது அது எங்கிருந்து எப்படி வருகிறது வந்தது மீண்டும் எங்கே செல்கிறது என்பதை இறைவனைத் தவிர யாராலும் அதை அறிய முடியாது அவ்வாறு இருக்க காண முடியாத ஒன்றை காண துடிப்பது பற்றி இப்பாடல் அமைந்துள்ளது இப்படியெல்லாம் எழுத்துக்களை மணி மணியாக எப்படி இந்தக் கவிஞர் கண்ணதாசன் எழுதி முடித்தார் என்பது பிரபஞ்சத்தின் ஒரு பகுதியில் நடந்த சம்பவமாகவே நான் கருதுகிறேன் என்ன விலை கொடுத்தும் இது போன்ற கவி ஞானத்தை யாராலும் பெற முடியாது
ILAAYARAJA JI IS EVERYWHERE,GUYS!!!!!
WHAT KIND OF MUSIC DO YOU WANT?????
HINDI,TAMIL,TELEGU,KANNADA,MALAYALAM,SINHALA,GUJARAT,AMERICAN WAY?????
ILAAYARAJA JI IS READY TO SATISFY AND CONVINCE YOU!!!!!
தேவி ❤❤ 🙏🙏
கானாத ஒன்றை தேடுதே ❤❤❤❤
*Lyrics and Translation in english*
(1)காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே
kaatRil endhdhan geedham
kaaNaadha ondRaith thaedudhae
(In the winds, my song searches for the one that is no longer visible,)
(2)அலை போல நினைவாக சில்லென்று வீசும் மாலை நேர
காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
alai poala ninaivaaga
sillendRu veesum maalai naera
kaatRil endhdhan geedham kaaNaadha ondRaith thaedudhae
(As my memories sway like the waves, in the chilling breeze of the evening,
my song searches for the one that is no longer visible,)
(3)எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
அன்புள்ள நெஞ்சை காணாதோ
ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும் நெஞ்சின் தாபம் மேலும் ஏறும்
enggenggum inbam adhu koalam poada
en uLLa veeNai oru raagam thaeda
anbuLLa nenjai kaaNaadhoa
aanandhdha raagam paadaadhoa
kaNgaL aenggum nenjjin thaabam maelum aeRum
(As happiness draws merry patterns all around,
My inner veena searches for a musical note to play,
wouldn’t it see the affectionate heart (soul),
wouldn’t it sing happy musical notes,
the longing in my eyes depicting my heart’s fervent desire further increases,)
(4)நில்லென்று சொன்னால் மனம் நின்றால் போதும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்
மௌனத்தின் ராகம் கேளாதோ
மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்
nillendRu sonnaal manam nindRaal poagum
neenggaadha nenjjil alai oyndhdhaal poadhum
maunathin raagam kaeLaadhoa
maunathil thaaLam poadaadhoa
vaazhum kaalam yaavum inggae nenjam thaedum
(I ask the heart to stop when asked to do so,
All I ask is that in my inseparable heart, the waves (memories) subside,
wouldn’t the melody of silence be heard?
in silence, could’t the rhythm be set?
Until the time I am alive, my heart (soul) will keep searching!)
Nice song ❤❤❤❤❤❤
❤ my favourite song
Illayaraj great no words to describe him
editing work nice
En manaiviya vitutu malaila ninanjutu etha thaniya kekuren😢
U Sri devi credo
When Sivaji came to Sri Lanka for movie shooting I asked him about u . He said she is a black sheep .
But me love to see you
My favourite song
My ring tone
Heart நல்லா irukkm
I love you song❤❤❤
நீல் உலகம்
பழனிச்சாமி.உங்களுடன்பகிர்ந்துஎன்று.உங்களுக்காக.வேயிட்டிங்.எப்பவுமே.உங்களுடன்அங்கேயேஇருப்பேன்என்று.24மணிநேரமும்.வேயிட்டிங்.பான்றேன்தங்கமே.தங்கம்.பிலிஸ்கிடைக்குமா
Cant forget
I love you krish and my crush I miss you
Thanku ok 🎉🎉🎉
❤❤❤❤👌👌👍👍
❤❤❤❤❤❤
Aathappan kanmaiku poga naeram varala ennum
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤🎉🎉🎉
👍👌
❤❤❤
This is film
தேர்தல் நேரத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்க வந்தீர்களோ அவர்கள் அனைவரும் நாம் தமிழரின் மைக் சின்னம் உள்ளது அந்த சின்னத்துக்கு வாக்களியுங்கள் உறவுகளே!
😅
மைக் ஒளி வாங்கி சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள் சகோதரர்!@@silencespeaks5455
😂
நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னம் சிறப்பு
நான் இந்த முறை தான் மைக் சின்னதுக்கு ஓட்டு போட்டுள்ளேன் 😊
😌😌😌😌😌😌
Ug s u ragam know mda 👋 👋👋 okm
Naanumvalgran
காணாத.ஒ.ன்.றைதேடுதே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@sahayamsingari4303 que
எல்லா சரி அது எப்படி மழை அடிக்குது காற்று அதிக அளவில் வீசுகிறது இந்த பாடல் பாடும் கதாநாயகி மட்டும் நனையவில்லை காற்றில் உடைகள் மின்சாரம் தடைபடவிவ்லை இந்த பாடல் காட்சி கண்ட நாம் முட்டாளா இயக்குனர் முட்டாளா இல்லை நான் தான் இசை பநோனி என்று கூறிக்கொள்ளும் ஆடவில்லை இளையராஜா முட்டாளா இளையராஜா முட்டாள்தான்
This dog is barking against the god of music.
World’s No.1 fool.
இது சினிமாங்க!நிஜத்தோடு ஒப்பிடுபரே முட்டாள்....(stage கூரை தெறியவில்லை தூன் தெறிகிறதே!கற்பனையே சினிமா என்பதை மறந்நதுவிட்டாயோ!)
இதெல்லாம் இப்போ பார்க்கும் தங்கள் படம் ரிலீஸ் ஆன போது பார்த்து சொல்லி இருக்கலாம் அல்லவா?
மனநோயாளி கிருத்துவன்
My favorite song