Sadhguru reveals Himself thru “Vibhuti”!சத்குருவ சந்தேகப்பட்டேன்!தான் யாருன்னு காமிச்சிட்டாரு!

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ •

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 дні тому +74

    சத்குருவை உணர்ந்தோர் அவர் மனித உருவில் வந்துள்ள, வார்த்தைகளால் விவரிக்கவியலாத மஹாசக்தி என்பதை அறிவர்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sathyamoorthy5140
    @sathyamoorthy5140 3 дні тому +29

    சிவனின் ஒரு பிறப்பு சத்குரு

  • @yoursbillingsoftware2967
    @yoursbillingsoftware2967 3 дні тому +29

    சத்குரு மனித உடலோடு இருக்கும் பிரபஞ்ச இருப்பு, படைத்தல், படைத்தலுக்கு மூலம். வெறுமை. எது இல்லாததோ அது.

  • @perundevir2771
    @perundevir2771 3 дні тому +12

    மா அவர்களின் அனுபவங்களை கேட்கும்போது சத்குருவின் கருணை தான் தெரிகிறது. 🙏

  • @Rajathiraja40
    @Rajathiraja40 2 дні тому +11

    சத்குருவுடன் இருப்பவர்கள் பேச்சு சத்குரு பேசுவது மாதிரியே இருக்கு😮
    அவரும் இவர்களும் வேறுவேறு அல்ல❤

    • @sajithaisha2589
      @sajithaisha2589 2 дні тому +1

      Ama, Naanum appidi than feel panninen

    • @Rajathiraja40
      @Rajathiraja40 2 дні тому

      @sajithaisha2589 சத்குருவுக்குள் அவர்கள் கரைந்து விட்டார்கள் - நமக்கு அந்த கொடுப்பினை இருக்கோ தெரியல

    • @kpalanisamy7957
      @kpalanisamy7957 10 годин тому

      என் சாமியே உண்மை வாழையடி வாழை

  • @manonmanir9455
    @manonmanir9455 3 дні тому +16

    🙏மா நீங்கள் பேசுவதை பார்க்கும் போது ஒரு குழந்தையின் திருத்தமான பேச்சு போல் ரசித்தேன்.தெளிவின் அழகு மா.🙏

  • @humptydumpty2496
    @humptydumpty2496 3 дні тому +13

    That log part was something!!! Totally mystical! 😮
    Through all these episodes, we are seeing Glimpses of Sadhguru during 1990s…
    Thank you HOI team!

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar6674 3 дні тому +9

    Maa you are really a great human being ...blessed to view this interview 🙏

  • @vimalaramanibalu6785
    @vimalaramanibalu6785 3 дні тому +9

    Maa from your experience we experience the GRACE OF SADHGURU. SHAMBHO

  • @kala1ram
    @kala1ram 3 дні тому +12

    Maa , no words . You people were the chosen ones

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 День тому

    🙏🙏நமஸ்காரம் மா
    தங்கள் அனுபவங்களை கேட்க கேட்க அற்புதமாக இருக்கு.சத்குருவை நினைத்தாலே கண்ணீர் வரும் .உண்மையில் சத்குரு தெய்வம் .🙏🙏🙏

  • @KRISHNA-kp2cu
    @KRISHNA-kp2cu 3 дні тому +5

    சத்குரு, ஷிவா, ஆஞ்சநேயர், உப யோகா மற்றும் ஷாம்பவி முத்ரா துணை.
    ஆ உ ம் நம ஷிவாய.

  • @dhatchayanikuru7605
    @dhatchayanikuru7605 3 дні тому +4

    "How blessed Amma is! This experience is enough for my lifetime. I am truly blessed."🙏💖

  • @rakeshs7463
    @rakeshs7463 3 дні тому +17

    We have Devi yantra and Sannidhi in our home. Sometimes we experience distinctive vibudhi fragrance in our home and the energy level in the room will be completely different

  • @blissfullife5911
    @blissfullife5911 3 дні тому +5

    🙏🙏🙏Wonderful sharing. I am in tears. Sadhguru is so compassionate to pour his knowing into you if you are willing. 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amudharavi8993
    @amudharavi8993 2 дні тому +2

    மா,தங்களுடைய அனுபவம் ஆழமும் அற்பணிப்பும் ஒருங்கிணைந்த விதம் புதுமையாக இருக்கிறது❤

  • @rajasekharv7476
    @rajasekharv7476 3 дні тому +6

    Having tears while just listening to Maa’s experiences🙏 Truly blessed 😇

  • @RaviK-140
    @RaviK-140 2 дні тому +1

    சத்குருவின் பிரசன்ஸ் என்னுடைய ஆழ்நிலை பயத்தினால் அவர் அருளை தவற விட்டேனா என்று தோன்றுகிறது எனக்கும் பிரசன்ஸ் கொடுத்திருக்கிறார் உணர்ந்தேன்❤❤❤❤

  • @sridevi9278
    @sridevi9278 2 дні тому +4

    ஒண்ணுமே தெரியாதவர்களுக்கு புதையல் கிடைத்தது போல என்று wholeness program ஐ குறிப்பிடுவது மெய் சிலிர்க்க வைக்கிறது. Sadhguru விடம் இவ்வளவு நெருக்கமாக இருந்த நீங்கள் எத்தனை அதிர்ஷ்டசாலிகள்.

  • @maheswaribangaru7706
    @maheswaribangaru7706 3 дні тому +5

    Goosebumps episode....Thankyou..🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prabupriya1171
    @prabupriya1171 3 дні тому +6

    Wow.. Great experience sharing.. Namaskaram ma.. 🙏

  • @madhavan4747
    @madhavan4747 День тому +1

    மா சந்தரஹாசா..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Uthayamalar-s5q
    @Uthayamalar-s5q 3 дні тому +5

    நமஸ்காரம் சகோதரி..❤❤

  • @swethasenthil7487
    @swethasenthil7487 3 дні тому +4

    Goosebumps coming Maa while listening to your Sharing ❤❤🎉. You are blessed maa🎉🎉🎉❤.

  • @sudhas11world
    @sudhas11world 3 дні тому +16

    மரபின் மைந்தன் முத்தையா அண்ணா கூட விபூதி வாசம் பத்தி அவங்க podcastல பேசிருக்காங்க! உங்க சேனல் podcast பாத்து, நமக்கு எப்போ வேணுமோ அப்போ சத்குரு உடைய presence கண்டிப்பா இருக்கும்னு புரியிது ❤😊

  • @sikshabysivarekhag9255
    @sikshabysivarekhag9255 3 дні тому +3

    I was waiting for this podcast. So nice to listen to Maa. We have seen and been with her from the early 90s and now whenever we see her in the ashram, Maa is always with a big smile and is there like a big pillar to support anything and everything. She is a friend to all.

  • @rajfromtamilnadu
    @rajfromtamilnadu 3 дні тому +3

    Thoroughly enjoyed, laughed and mesmerized with maa's words.

  • @sridevi9278
    @sridevi9278 2 дні тому +3

    நான் நினைக்காத போதும் அபயம் கிடைக்குமா lyrics 🙏🏾🙏🏾🙏🏾

  • @deepikavijaykumar
    @deepikavijaykumar 3 дні тому +2

    OMG!! What an experience in life. The beauty of life is life itself and nothing more. Such people stand as a testimony for that.

  • @selvalakshmi4786
    @selvalakshmi4786 2 дні тому +2

    உண்மையில் இந்த அனுபவங்கள் புதையல் தான். சத்குரு ஒரு வாழும் ஞானி

  • @Gopika-u7x
    @Gopika-u7x День тому

    All goosebump moments ❤️👍🏻🙏🏻

  • @hemamalini9793
    @hemamalini9793 2 дні тому +1

    அடுத்த பதிவினை பார்க்க காத்து கொண்டு இருக்கேன் 🎉

  • @satheeshkumark4931
    @satheeshkumark4931 3 дні тому +1

    தங்களின் பாக்கியம்.....

  • @kmurugan809
    @kmurugan809 3 дні тому +2

    வீஜீ அம்மா தான் ஏனக்கு பிடிக்கும். என் தாய் வடிவமைப்பு

  • @alwaysblissful
    @alwaysblissful 3 дні тому +1

    மிக அருமையான விளக்கம் மா 🙏

  • @TNDURAI5
    @TNDURAI5 3 дні тому +1

    ஓம் சத்குரு திரு பாதம் சரணம் ❤

  • @duvvapranay4668
    @duvvapranay4668 3 дні тому +1

    Namaskaram maa🙏, Iam a very reserved person to such an extent that there are only handful of people who are close to my heart in 30 years of my life, but you became so close to my heart in just 30minutes,
    Eagerly waiting for an opportunity to meet you 🙏,
    Thanks to the team for making this interview with maa🙏

  • @umamaheswari3754
    @umamaheswari3754 3 дні тому +4

    Great sharing Maa

  • @vasumathyganapathy7077
    @vasumathyganapathy7077 3 дні тому +5

    Amma neengal periya bagyasali.

  • @pvsudhakar
    @pvsudhakar День тому

    Absolutely amazing! 🔥🙏🏼🙇

  • @dr_pndk
    @dr_pndk 3 дні тому +1

    Waiting for next Part 🙏

  • @Ucchirp
    @Ucchirp 3 дні тому +1

    Namaskaram 🙏
    Sadhguru needs just 1 moment to weave an elegant magic spell no matter where you are🙏
    Got to learn child-like presence from this Swami🙏🌸♥️🪔

  • @NikshiPrathap
    @NikshiPrathap 2 дні тому

    Nandri Maa for sharing your Beautiful journey with Isha and Sadhguru.

  • @sankarivasu2446
    @sankarivasu2446 3 дні тому +2

    Thanks for the video❤

  • @adiyogi1003
    @adiyogi1003 2 дні тому

    I had vibuthi experience 2 times in my home. That time I could not understand why that was happened. But recently watching ths videos I understood about my guru. 🙏🙏🙏🙏

  • @maragathamganesan3139
    @maragathamganesan3139 День тому

    இன்றைய ஈஷாவின் வளர்ச்சியை இரண்டாயிரங்களிலேயே உலகிற்கு சொன்னவர் மா சந்திரகாசா

  • @rajaks4792
    @rajaks4792 7 годин тому

    We cant go back those days when Shirdi Sai Baba and Mantralayam Raghavendra Swamy and many Sidhar lived in physical form. But now a big opportunity for us Sadhguru is staying in this earth in physical form. We should never miss this opportunity, as it is a great blessing for us to get enlightment. I have personally felt it. Guruve Namaha 🙏🙏

  • @jayalakshmirajasekaran1016
    @jayalakshmirajasekaran1016 2 дні тому

    Going speechless after hearing your sharing ma ❤❤

  • @kishoreyalamanchili3897
    @kishoreyalamanchili3897 3 дні тому

    Thanks a lot for the subtitles in english.
    Great podcast.
    Eagerly waiting for the 3rd episode.

  • @chanman9502
    @chanman9502 2 дні тому +1

    Beautiful ❤❤❤❤❤❤❤❤

  • @booksales6339
    @booksales6339 3 дні тому +4

    மா பேச்சு கேட்கும் போது எனக்கு வார்த்தைகளால் சொல்ல தெரியாத விஷயம் மா சொ ல்லுறாங்க. நேரில் பார்த்தால் மாவின் பாதங்களை தொட்டு வணங்குவேன்

  • @natesh1
    @natesh1 2 дні тому

    beautiful akka 🙏 Thanks for Sharing .... 🙏

  • @subramanianm.s.4163
    @subramanianm.s.4163 2 дні тому

    மா அவர்களைப் பார்த்தால் அவர்கள் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆன பெர்சன் எனத்தான் இத்தனை வருடம் நினைத்திருந்தேன் இப்பொழுது அவர்களுடைய பேச்சை கேட்டேன் என்ன சொல்வதென்று தெரியவில்லை என் கண்களில் கண்ணீர் வடிகிறது

  • @devasree404
    @devasree404 3 дні тому +1

    Ma ma ma, all the world's people's chandrahasa ma is ma.❤🙏🙏🙏🙏

  • @neelavathineela9450
    @neelavathineela9450 3 дні тому +1

    🙏 மா உங்க பேச்சைக்கேக்க கேக்க கண்ணிர் ❤❤❤❤❤❤❤🙇🙇🙇🙇🙇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @R..B
    @R..B 3 дні тому

    All those who get a reliable guru are blessed souls. If that happens at their early age, then they are even greater souls.

  • @vimalkumar-p
    @vimalkumar-p 14 годин тому

    Namaskaram mother 🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @arulmozhisenthil7647
    @arulmozhisenthil7647 2 дні тому

    Bow down to you maa🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏

  • @sundarivenkatrao9803
    @sundarivenkatrao9803 3 дні тому +5

    மா உங்க experience கேட்க கண்களில் கண்ணீர் ஏன் தெரியலே.

  • @samymuthu100
    @samymuthu100 3 дні тому

    Very good sharing ❤🎉

  • @Om-qo9nf
    @Om-qo9nf 2 дні тому

    Waiting or the third part. Om Shakthi

  • @asha-1614
    @asha-1614 3 дні тому +1

    Super 🎉

  • @tctamilselvan
    @tctamilselvan 2 дні тому

    so wonderful to hear

  • @KalaimathiKarthick
    @KalaimathiKarthick День тому

    You are so lucky maa ❤

  • @solayappansabarathinam6280
    @solayappansabarathinam6280 3 дні тому

    Eagerly waiting for the episode 3...

  • @srikanthvupaladadiyam1188
    @srikanthvupaladadiyam1188 2 дні тому

    I'm just waiting for the next episode

  • @rajitshekhar
    @rajitshekhar День тому

    Could you please kindly share the English transcript of the video.
    😊🙏

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 2 дні тому

    உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் என்று பலரைச் செல்கின்றனர்? அவர்களிடம் எப்படிப்பட்ட சக்தி உண்டென்பது தெரியவில்லை? சற்குருவை அப்படிச் சொல்வதில்லை ஆனால் அவரிடம் அளப்பரிய ஆற்றல் நிறைய உண்டு சற்குரு தீர்க்காயுளுடன் இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டும்.

  • @KanthaP-x7u
    @KanthaP-x7u 2 дні тому

    Aum shree sadhguru 🙏

  • @bulabaikarpagam264
    @bulabaikarpagam264 3 дні тому +2

    ❤,🙏🙏🙏🙏

  • @dhanasekar6791
    @dhanasekar6791 2 дні тому

    Shambhoo ❤

  • @murugesanchennai2360
    @murugesanchennai2360 3 дні тому +2

    Maa🎉

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 3 дні тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤

  • @தமிழினமடா
    @தமிழினமடா 3 дні тому +1

    Eagerly waiting for part-3. ❤

  • @mangayarkarasis6163
    @mangayarkarasis6163 3 дні тому +1

    🙏🙏🙇🙇🙇🙇♥️♥️

  • @elakkiyasaravanan2525
    @elakkiyasaravanan2525 3 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🌺

  • @suganthielangovan8750
    @suganthielangovan8750 3 дні тому +2

    Thanks maa,❤

  • @GhajabiramSriramulu
    @GhajabiramSriramulu 3 дні тому

    Sadhguru is Sadhguru. Avaru Pathatha namaskarikiren

  • @mayilvaganan1494
    @mayilvaganan1494 3 дні тому +1

    🙏🙇‍♂️🌻

  • @saraswathysenthilkumar6674
    @saraswathysenthilkumar6674 3 дні тому

    Waiting for part 3 😢😢😢

  • @prabuganeshk
    @prabuganeshk 3 дні тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @baburajan346
    @baburajan346 3 дні тому

    Thanks

  • @nagarajakash4761
    @nagarajakash4761 2 дні тому

    🙏🙏🙏

  • @dhanabalashokkumar1368
    @dhanabalashokkumar1368 3 дні тому +1

    🙏

  • @consciouschapters8396
    @consciouschapters8396 3 дні тому

    Great

  • @menmozhib2715
    @menmozhib2715 11 годин тому

    Sadhguru is exactly shiva

  • @Shankar6791
    @Shankar6791 3 дні тому

    ❤❤❤❤❤❤❤

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 10 годин тому

    அம்மா நமஸ்காரம் என்சாமியே வாழையடி வாழை ஆனந்த கண்ணீரில் கண்களும் கண்ணீரும்

  • @ThilagarPatchyappan-to2bm
    @ThilagarPatchyappan-to2bm 16 годин тому

    ❤❤❤

  • @vasantharaja3647
    @vasantharaja3647 3 дні тому

    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️❤️

  • @kalyaniram1891
    @kalyaniram1891 14 годин тому

    🙏❤

  • @naveenganiga7635
    @naveenganiga7635 2 дні тому

  • @shivangowda8525
    @shivangowda8525 День тому

    Shambho

  • @kpalanisamy7957
    @kpalanisamy7957 10 годин тому

    இது பாரதம் பாரத் எங்கள் தாயே சிவ சிவ

  • @yaminisreeh3232
    @yaminisreeh3232 День тому

    Your parents bought you well.

  • @boymj
    @boymj 2 дні тому

    🤘🏼

  • @balshan5971
    @balshan5971 3 дні тому +1

    புரியலமா....சத்குருவை திருநீரனிந்து நான் பார்த்ததில்லை....அப்புறம் எப்படி திருநீறு வாசனை?சூட்சுமத்தை விளக்குங்கம்மா!

    • @KaleesMuthu-h7e
      @KaleesMuthu-h7e 3 дні тому

      அவர் வந்தது தியானலிங்கம். நிறுவ தான். சிவா. சாம்பல். அதுதான் திருநீறு❤ . வரட்டி எரித்தால் சாம்பல். தான். அதுதான் திருநீறு.

    • @hemamalini9793
      @hemamalini9793 2 дні тому

      சத்குரு பாதம் பிரதிஷ்டை மில் பாதத்தில் விபூதி இருக்கும்

  • @rvsi-qm5rn
    @rvsi-qm5rn 14 годин тому

    He is a total fraud. Oneday you people will realise

  • @valamurugan
    @valamurugan 2 дні тому

    Nonsense. Stop n believe in yourself and look after your own immediate family with love

  • @kachamma...neyveli6717
    @kachamma...neyveli6717 2 дні тому

    Indhamma jaki madhiri pesudhu ,