நமஸ்காரம், அண்ணாவின் பகிர்வு மிகவும் ஆழமாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்வையும் அவர் விளக்கிய விதம் மிகவும் அருமை. ஏதோ கதை கூறுவது போல சொல்லி விட்டார். ஆனால் அதன் ஆழம் அதிகம். தீட்சைக்கு அண்ணா தந்த விளக்கம் "அவர் உயிருடன் நம் உயிரையும் கலக்கும் நிகழ்வு" - இது எனக்கான ஒரு பதிலாக நான் உணர்கிறேன். இப்போதும் இவ்விருவரும் செய்யும் தன்னார்வத் தொண்டு நமக்குள் புது உற்சாகம் பொங்க வைக்கும். அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். நன்றி...
அண்ணாவும் அக்காவும் Sadhguru பற்றிய பகிர்வை கேட்டுக்க கேட்டுக்க அவ்வளவு அனந்தமகவும் பிரமிப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவரின் அருளை நமக்கு உணர்த்துகிறது. கண்களில் ஆனந்த கண்ணீர்.சத்குரு என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம் 🙇🙇🙇🙏🙏🙏
அண்ணா நமஸ்காரம்🙏💞 நீங்க சொல்ற அனுபவத்தை எல்லாம் நினைக்கும்போது உங்க கூடயே இருந்தது போல ஒரு அனுபவமா இருக்குது அண்ணா 🙏💞 சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்🙏💞💞💞💞
ஒரு குரு தானே, ஆன்மீகத்தில இருக்கிறவங்களுக்கு நடைமுறை life பத்தி என்ன தெரியபொகுதுன்னு நெனச்ச contractor தாறு மாறா estimate cost குடுத்தாரு.. ஆனா எதோ ஒரு சக்தி அவர் மனச மாத்தி 'ஓ'ன்னு அழவேசிருசு பாருங்க! குரு வாசம் அது 😍😍
For 8 participants, 30 volunteers gathered and went by train to Delhi for a program, yet they were all totally satisfied by more because they had the opportunity to be with Sadhguru! That sweetness 💖
every incident is overwhelming... wonderful efforts by the Humans of Isha team... this channel will reignite all back on the path and will include millions more in this sacred journey. Kudos to the entire team!! Pranams 🙏🙏🙏
சத்குரு பழனிக்கு தீட்சை கொடுத்த சத்குருவுக்கு நன்றி பழனியில் கிளாஸ் கொடுத்த சத்குருவுக்கு நன்றி 2001 வாலண்டியராக ஆர்கனைஸ் ராகவும் இருந்த என் முதலாளி நடராஜ் அவர் இன்றுதான் கலந்தார் என்று அனுபவம் எனக்கு ஏற்பட்டது அவர் தவறியது 2015 நானும் ஒரு வாலண்டியர்
Phenomenal expression... This is grand.. such a reflection of every Isha's experience.. not able to pause even for a second.. watched this fully... Splendid work cool fire team🎉🎉🎉
Tears rolling in my eyes, hearing the love and joy all blessed people around Sadhguru... we are blessed to hear your experience.... Thank you for your efforts and making these videos 🙏😊
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அவரவர் தகுதிக்கு ஏற்ப குரு தருகிறார். யாரோ ஒருவர் ஏதோவொரு பாறையின் மேல் அமர்ந்ததும் சொல்லொணா சுகம் கண்டாராம். ஏதும் அறியா கண்ணப்பனுக்கு எளிதில் கிடைத்தாராம். எனக்கு மட்டும் ஏன் இல்லை இப்படிப்பட்ட அனுபவம்? கர்மா கர்மா கர்மா - இதுவே சனாதனம் தரும் பதில். மற்றவரைப் பார்த்து கற்றுக் கொள். உன் முயற்சியில் முழுமையாக ஈடுபடு. உனக்கான நலனை இறைவன் நிச்சயம் தருவான். அதுவாகும் வரை சத்சங்கத்தால் உன்னை மேலும் மேலும் பண்படுத்திக் கொண்டே இரு. நல்லது நடக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே. 🙏 ஸ்ரீ குருப்யோ நமஹ!!! 🙏
ஒரு அற்புதமான பதிவு..!!! அவருக்கு இப்போ என்ன பேரு வச்சிருக்கீங்க ? எவ்வளவு ஆழமான கேள்வி ...!!!! தீக்ஷை க்கு அப்புறமா நமக்கு நடக்குறது எல்லாமே அவருக்கும் நடக்கும் அப்பப்பா என்ன ஒரு ஆழமான புரிதல் அண்ணா ..!?!! Shamboo sadhguru deva...❤❤❤ அடுத்த பதிவு விரைவில் வரவேண்டும் அண்ணா
Dear Humans of isha team, i have watched all the videos uploaded so far and still i get tears watching them. I remember Sadhguru saying that there are wonderful people with profound experience but they are simple and so we don't know them yet. I think these are those people. Please do more such conversations. It's endearing to hear their experience with Sadhguru.
நமஸ்காரம் அண்ணா. இந்தத் தொடர் எப்ப வரும் என்று நான் ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஒவ்வொருவருடைய அனுபவத்தையும். கண்ணீர் வருகிறது நமஸ்காரம் அண்ணா😂🙏
My heartfelt gratitude to you anna for doing this 🙏 Words are failing me in describing my emotions while listening to this podcast. Pls do keep making such videos by bring in all these great people to your show who have walked the path with Sadhguru and are themselves a reflection of my guru . ( Thanks for the translation)
During the dhyanalinga temple opening I felt the same as I left my everything( I use the same words calf leaving her mom) I cried a lot while returning from the ashram ....old volunteers are giving too motherly caring for all...like these too many volunteers we are blessed to have these people...having experience with them
I could easily relate with each znd every episode of humans of isha, inspite of not being a core volunteer 🙏🏻.. Sadhguru grace of touching lives is so immense ❤️🙏🏻
Bow down to this team for initiating such a beautiful channel and sharing such intense, profound experiences. Thank you so much a million times ❤❤❤❤❤❤❤❤🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
நமஸ்காரம் 🙏🏾 சற்குரு எங்களுக்கு கிடைத்த தெய்வம். சற்குரு செருப்பை அடுக்கி வைத்து கொண்டு இருக்கும் போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அப்போது சற்குரு தான் என்று தெரியாது இல்லையா? ஆனால் இப்போது சற்குரு அப்படி செய்தால், நீங்கள் ஓடிப்போய் செருப்பை அடுக்கி வைப்பீர்களா இல்லையா? கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய சற்குருவிடம் இருக்கிறது. நன்றி
ஷம்போ.... ஷம்போ..... கடைசி வரை அண்ணாவின் அனுப்புவ பகிர்தல் சத்குருவின் இருப்பு எப்பேர்ப்பட்டது மற்றும் சத்குரு அவர்கள் நம் புரிதலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட தன்மையில் உள்ள மஹா குரு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😥
Please அண்ணா Muslims yoga பண்ண அனுபவம் கொஞ்சம் share பண்ணுங்க அண்ணா அவங்களுடைய restrictions லாம் தாண்டி அவுங்க எப்டி பண்ணாங்கன்னு கொஞ்சம் humans of Isha ல share பண்ணுங்க anna
சம்யமா வரை செய்துருக்கோம். இவங்க புதுசா என்ன பகிர்ந்துக்கப் போறாங்கன்னு நெனைச்சா, பாக்கப் பாக்க, கேக்கக் கேக்க கண்ணீர் மழை கடைசி வரைக்கும். ❤❤❤❤❤
That's the purpose of the channel 🙏to intensify us more and most🙏
@@shanmugasundaramsundaram5945 Oscar is waiting
இப்பேர்ப்பட்ட மனிதர்களால் ஈஷா இன்று தழைத்து வளர்ந்திருக்கு,
தன்னார்வலர்களாக நம்முடைய பொறுப்பு மிகுகிறது ❤️🙏🏻
நமஸ்காரம், அண்ணாவின் பகிர்வு மிகவும் ஆழமாக இருந்தது. ஒவ்வொரு நிகழ்வையும் அவர் விளக்கிய விதம் மிகவும் அருமை. ஏதோ கதை கூறுவது போல சொல்லி விட்டார். ஆனால் அதன் ஆழம் அதிகம்.
தீட்சைக்கு அண்ணா தந்த விளக்கம் "அவர் உயிருடன் நம் உயிரையும் கலக்கும் நிகழ்வு" - இது எனக்கான ஒரு பதிலாக நான் உணர்கிறேன். இப்போதும் இவ்விருவரும் செய்யும் தன்னார்வத் தொண்டு நமக்குள் புது உற்சாகம் பொங்க வைக்கும். அவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது அதிகம். நன்றி...
“எனக்கு கிடைத்த வாய்ப்பு என் மனைவிக்கும் கிடைக்க வேண்டும்“ - அந்த மனசுக்கே கோடி வணக்கங்கள் ❤🙏
Arumaiyaana ninaippu
அண்ணாவும் அக்காவும் Sadhguru பற்றிய பகிர்வை கேட்டுக்க கேட்டுக்க அவ்வளவு அனந்தமகவும் பிரமிப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவரின் அருளை நமக்கு உணர்த்துகிறது. கண்களில் ஆனந்த கண்ணீர்.சத்குரு என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் பாக்கியம் 🙇🙇🙇🙏🙏🙏
சத்குரு ஒரு சிவன் என் அனுபவத்தில் உணர்ந்தது
ஆம் நானும் உணர்ந்திருக்கிறேன்
சரியா சொன்னீங்க ❤
How to feel that anna
நீங்களும் சிவனின் ஒரு பகுதி தானே. இதை உணர வைப்பவரே குரு
அண்ணா நமஸ்காரம்🙏💞 நீங்க சொல்ற அனுபவத்தை எல்லாம் நினைக்கும்போது உங்க கூடயே இருந்தது போல ஒரு அனுபவமா இருக்குது அண்ணா 🙏💞 சத்குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்🙏💞💞💞💞
ஒரு குரு தானே, ஆன்மீகத்தில இருக்கிறவங்களுக்கு நடைமுறை life பத்தி என்ன தெரியபொகுதுன்னு நெனச்ச contractor தாறு மாறா estimate cost குடுத்தாரு.. ஆனா எதோ ஒரு சக்தி அவர் மனச மாத்தி 'ஓ'ன்னு அழவேசிருசு பாருங்க! குரு வாசம் அது 😍😍
உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்🎉🎉🎉
Hearing sharing's from ppl who made isha what it is now.. Goosebumps!! How crazily devoted they are ❤❤
சூப்பர் அக்கா அண்ணா உங்க பேச்சைக்கேக்க கேக்க கேட்டுக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு அடுத்து எப்ப என்று எதிர்பார்த்து காத்திருங்கேன்🙏🙏🙏
For 8 participants, 30 volunteers gathered and went by train to Delhi for a program, yet they were all totally satisfied by more because they had the opportunity to be with Sadhguru! That sweetness 💖
80 volunteers
இந்த பதிவை பார்க்கும் போது சொல்ல முடியாத சந்தோஷமாக இருக்கிறது அண்ணா
இது போல் நிறைய பேர்களை பேட்டி எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி அண்ணா
every incident is overwhelming... wonderful efforts by the Humans of Isha team... this channel will reignite all back on the path and will include millions more in this sacred journey. Kudos to the entire team!! Pranams 🙏🙏🙏
Not Humans of isha
Hearts ❤️ of isha ' s❤❤❤❤🙏
சத்குரு பழனிக்கு தீட்சை கொடுத்த சத்குருவுக்கு நன்றி பழனியில் கிளாஸ் கொடுத்த சத்குருவுக்கு நன்றி 2001 வாலண்டியராக ஆர்கனைஸ் ராகவும் இருந்த என் முதலாளி நடராஜ் அவர் இன்றுதான் கலந்தார் என்று அனுபவம் எனக்கு ஏற்பட்டது அவர் தவறியது 2015 நானும் ஒரு வாலண்டியர்
Phenomenal expression... This is grand.. such a reflection of every Isha's experience.. not able to pause even for a second.. watched this fully... Splendid work cool fire team🎉🎉🎉
Tears rolling in my eyes, hearing the love and joy all blessed people around Sadhguru...
we are blessed to hear your experience....
Thank you for your efforts and making these videos 🙏😊
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அவரவர் தகுதிக்கு ஏற்ப குரு தருகிறார். யாரோ ஒருவர் ஏதோவொரு பாறையின் மேல் அமர்ந்ததும் சொல்லொணா சுகம் கண்டாராம். ஏதும் அறியா கண்ணப்பனுக்கு எளிதில் கிடைத்தாராம். எனக்கு மட்டும் ஏன் இல்லை இப்படிப்பட்ட அனுபவம்?
கர்மா கர்மா கர்மா - இதுவே சனாதனம் தரும் பதில்.
மற்றவரைப் பார்த்து கற்றுக் கொள். உன் முயற்சியில் முழுமையாக ஈடுபடு. உனக்கான நலனை இறைவன் நிச்சயம் தருவான். அதுவாகும் வரை சத்சங்கத்தால் உன்னை மேலும் மேலும் பண்படுத்திக் கொண்டே இரு. நல்லது நடக்கும். நடப்பதெல்லாம் நன்மைக்கே. 🙏 ஸ்ரீ குருப்யோ நமஹ!!! 🙏
ஒரு அற்புதமான பதிவு..!!!
அவருக்கு இப்போ என்ன பேரு வச்சிருக்கீங்க ? எவ்வளவு ஆழமான கேள்வி ...!!!!
தீக்ஷை க்கு அப்புறமா நமக்கு நடக்குறது எல்லாமே அவருக்கும் நடக்கும் அப்பப்பா என்ன ஒரு ஆழமான புரிதல் அண்ணா ..!?!!
Shamboo sadhguru deva...❤❤❤
அடுத்த பதிவு விரைவில் வரவேண்டும் அண்ணா
🙏🙏🙏அண்ணாவின் அனுபவங்களை கேட்க கேட்க கண் கலங்குது.உணர்ந்த உணர்வுகள் ,அனுபவங்கள் வெள்ளமாக வெளிப்பட்டது.சத்குரு மனிதர் அல்ல தெய்வம்❤
"Settle ஆகிட்டீங்கன்னா Process ல சிக்கிடுவீங்க..Destination க்கு போக மாட்டிங்க" எவ்ளோ பெரிய விஷயம் ஒரே வரியில சொல்லிடீங்கப்பா ❤
Watched the entire episode… I am beginning to see a completely different avatar of Sadhguru through this channel… ❤❤❤
அண்ணா அவர்கள் நிறைய விசயங்கள் சொன்னார்கள் கேட்க கிடைக்காத விசயம் நாங்கள் இன்னும் உங்களிடம் இருந்து நிறைய பகிர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.🎉
Dear Humans of isha team, i have watched all the videos uploaded so far and still i get tears watching them. I remember Sadhguru saying that there are wonderful people with profound experience but they are simple and so we don't know them yet. I think these are those people. Please do more such conversations. It's endearing to hear their experience with Sadhguru.
நமஸ்காரம் அண்ணா. இந்தத் தொடர் எப்ப வரும் என்று நான் ரொம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஒவ்வொருவருடைய அனுபவத்தையும். கண்ணீர் வருகிறது நமஸ்காரம் அண்ணா😂🙏
Nandri, Arumaiyana Pathivu...🙏🙏🙏
Much needed channel and videos namaskaram Shiva Sadhguru❤❤😊
My heartfelt gratitude to you anna for doing this 🙏 Words are failing me in describing my emotions while listening to this podcast. Pls do keep making such videos by bring in all these great people to your show who have walked the path with Sadhguru and are themselves a reflection of my guru . ( Thanks for the translation)
🙏🏻🙏🏻🙏🏻 Thank you so much for Sharing 🌹🌹❤️❤️🌺🌺🙇🏻🙇🏻
Plz keep sharing 🥹🥹🥹😇😇😇😇✨✨✨✨✨
Aum Sadhguruve namah 🙏🏻🙏🏻❤️❤️
🙏 சத்குருவுடன் இருப்பவர்கள் பண்ணியஸ்தர்கள்👣🌸🙇🏻♀️🔱🧘
During the dhyanalinga temple opening I felt the same as I left my everything( I use the same words calf leaving her mom) I cried a lot while returning from the ashram ....old volunteers are giving too motherly caring for all...like these too many volunteers we are blessed to have these people...having experience with them
அண்ணா அவர்களின் தம்பி அப்படி நடந்து கொண்ட போது அங்கு நானும் இருந்தேன்
இசை அருமை உடல் தானாக ஆடுகிறது 🙏
Anna so inspiring, deeply touched 🥲,, waiting for the next episode to know more about our Guru ❤🙏
I could easily relate with each znd every episode of humans of isha, inspite of not being a core volunteer 🙏🏻.. Sadhguru grace of touching lives is so immense ❤️🙏🏻
Vijayakumar appa 🙏 neenga thaan yennai trichy kooti ponenga shambavi class panna. I never forget you in my life
கேட்க கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது❤❤
அற்புதமான பதிவு..!!!
❤
நமஸ்காரம்.I am retired Rly supervisor. For me also golden
times .❤❤
Good narration ,
Experience rom the heart.,.
❤
அற்புதமான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா
Great people, great inspiration for young generation about GURU🙏
Bow down to this team for initiating such a beautiful channel and sharing such intense, profound experiences. Thank you so much a million times ❤❤❤❤❤❤❤❤🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
To explain Sadhguru, is beyond words.. I can feel the emotions of Anna❤ Thank you for the interview..
Thankyou for episodes, very interesting and insightful 😊
Inspiring sharing !
Really Awesome Interview. Awaiting the episode 2.
பவ்யமா செருப்புகள அடுக்கிடு இருந்தவங்க தான் உள்ளே வந்து white dressல teacherஆ உக்காந்தாங்க - எப்படி இருந்திருக்கும்!!🤩😮🤍
இதன் தொடர்ச்சியை காண காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா
கண்களில் கண்ணீர் மழை 🙇♂️🙏🙏🙏🙏🙏🙏
நமஸ்காரம் 🙏🏾 சற்குரு எங்களுக்கு கிடைத்த தெய்வம். சற்குரு செருப்பை அடுக்கி வைத்து கொண்டு இருக்கும் போது நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்? அப்போது சற்குரு தான் என்று தெரியாது இல்லையா? ஆனால் இப்போது சற்குரு அப்படி செய்தால், நீங்கள் ஓடிப்போய் செருப்பை அடுக்கி வைப்பீர்களா இல்லையா? கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய சற்குருவிடம் இருக்கிறது.
நன்றி
Post the second part soon Anna pls
Anna and akka you both had so many beautiful moments...😊
ஷம்போ.... ஷம்போ.....
கடைசி வரை அண்ணாவின் அனுப்புவ பகிர்தல் சத்குருவின் இருப்பு எப்பேர்ப்பட்டது மற்றும் சத்குரு அவர்கள் நம் புரிதலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட தன்மையில் உள்ள மஹா குரு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😥
Extra Ordinary Human Beings ❤️🙏🙏
Excellent Anna
Please keep up the good work, Anna
Amazing anna so overwhelming to hear all the experiences keep doing the podcasts .
Appa wonderful sharing 🤩🥳👌
சொல்வதற்கு வார்த்தை இல்லை 🙏🏼🙏🏼🙏🏼🙇🏼♂️😭😭😭😭😭
Wow.. Very nice interview and great experience
So beautiful! ❤️
great experience. ❤
Guruve saranam
Happy to watch this Mama and Athai ❤
🙏🙏🙏🙏
நமஸ்காரம்
அத்துணையும் நாங்கள் அனுபவித்து உணர்ந்தது.
Please அண்ணா Muslims yoga பண்ண அனுபவம் கொஞ்சம் share பண்ணுங்க அண்ணா அவங்களுடைய restrictions லாம் தாண்டி அவுங்க எப்டி பண்ணாங்கன்னு கொஞ்சம் humans of Isha ல share பண்ணுங்க anna
On the way Anna 😃
அண்ணா அக்கா ❤❤❤❤❤❤
உங்கள் இருவரையும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
U r doing a great job
But why now
These shud have been taken long ago.
To know more about Sadhguru.
🙏
I was one of the participant in the Palani first class
Waiting for part 2
Jus tears tears ❤
Anna it's very important for living life ❤🎉
❤🎉
video is good.. but pl give appropriate title to attract all type of people 🙏
Sadhguru Namaskaram🎉🎉🎉
What I have got our Sadhguru grace same want to my whole family
சத்குரு எல்லாமுமாக இருப்பவர்.கேட்க கேட்க ஆனந்தமாக உள்ளது.உங்கள் அனுபவத்தை கேட்க பிரபஞ்சம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.
🎉Shambho🙏🏼
Next video waiting.....
Namaskaram sathguru
சத்குரு சரணம்
Pls increase subtitles font size
Namaskaram Sadhguru ❤
good channel❤
Namaskaram Anna 🙏
❤❤❤❤ more video
Shi ; chi and jee.
These are 3 words with same meaning and effect.
Shiva= jeeva
Na ma ha jee va
I bow down to Sadhguru
Inum neenga other dubbing la intha channel kondu poneengana nalarukum🙏
👌
Antha early days romba marakka mudiyathu
Namaskaram
Enriching
Sadhguru patri keka மகிழ்ச்சி
Kindly post the next videos ...
Anna, please provide english transcript
❤❤❤🙏🙏🙏🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️