Swami Srimuka has always been incredibly observant and attentive. One evening, I was walking with him and a few others through a vast, silent paddy field as the sun was setting. The surroundings were peaceful and darkness was slowly setting in. Casually, I started humming an old Ilayaraja song. Swami turned around, smiled at me, and playfully said, "You're singing because you are in fear.” Everyone burst into laughter, including me😂😂. At the time, I laughed, but later, I realized how true his words were-the emptiness of the vast paddy field and the fading light had stirred a subconscious fear in me. Now, whenever I think of that moment, I smile and admire how swami picked up on something even I hadn’t noticed about myself.😊🙏🏾 How gifted we are to live with such wonderful swamis ❤😊🙏🏾🙏🏾
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வாமியின் பேச்சில் எவ்வளவு முதிர்ச்சி!!!!! யாருகிட்ட இருக்கிறார்.!!!! சொல்லவா வேண்டும்.!!!!! பிரம்மச்சரியம் இவ்வளவு தெளிவைக் கொடுத்திருக்கிறது. கல்விக்கும், உள்தன்மைக்கும் no சம்பந்தம்❤❤❤❤❤❤❤❤
Swami Srimukha is truly remarkable. Having known him personally, his warmth, care, and sharp sense of humor stand out. Despite his extensive contributions and the profound impact he’s made on society, he remains completely unburdened by it all. He flows through life like a gentle breeze, effortlessly engaging with everyone he meets. It’s incredible how he manages to find time for everything, while staying so grounded and present.
நமஸ்காரம் சுவாமி. உங்கள் மனமும் பேச்சும்.தெளிந்த நீரோடை போல உள்ளது. அது ஈஷாவை , சத்குருவை பிரதிபலிக்கின்றது. தங்களது பேச்சில் எந்த தயக்கமோ, மேல்பூச்சோ இல்லை. உள்ளது உள்ளபடியே. அதுதான் ஈஷாவின் தன்மை. நம் குருவின் தன்மை. ஷிவ ஷம்போ🙏
Namaskaram Swamy 🎉🎉🎉 A true devotee of Sadguru. Can help farmers in spreading the save soil and organic farming movement under the auspicious of Sadguru. I am happy to bow down to Swamy Srimuga. 🎉🎉🎉 O K R Radhakrishnan Velayuthampalayam
சுவாமி, மிகவும் அழகாக பகிர்ந்துள்ளார். சுவாமியின் அனுபவங்களை கேட்கும் போதே, அவர் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார் என்று தெரிகிறது. பலரது வாழ்வில் ஒரு அழகான மாற்றத்தை கொண்டு வந்த ஈஷா & சத்குருவிற்கு நன்றிகள் பல.. ❤❤
Please show this particular program in all the INDIAN lANGUAGES.This particular program is an eye opener for all, once again l beg you to do my sincere request.Pranams to all.
Swami ஶ்ரிமுக்கா அவர்களுக்கு வணக்கம் நன்றிகள்..ஈஷாவின் செயல் பாடுகள் மனிதன் முழு அர்ப்பணிப்புடன் முயன்றால் இரை நிலை அடையமுடியும் என்ற நோக்கில் எல்லா மதத்தினருக்கும் கற்று கொடுக்கப்படுகிறது.உண்மை உணர்ந்தவர்கள் உடன் பயணிக்கின்றனர்.
ஒவ்வொரு உயிரும் மலரும் இடம் ஈஷா யோகா மையம். ஒவ்வொரு மெகா கிளாஸ் நடக்கும் போதும் நான் கவனித்து இருக்கிறேன். நான் மதுரை, பாண்டிச்சேரி, நாகர்கோவில், சென்னை போன்ற நகரங்களில் நடந்த மெகா கிளாஸ் களில் இருந்து இருக்கிறேன். தீட்சையின் போது நிறைய நாய்கள், காகங்கள், புறாக்கள், குருவிகள், பட்டாம்பூச்சிகள் போன்றவைகள் அங்கு அமைதியாக வந்து அமர்ந்து இருக்கும். அதன் செய்கைகளை இப்போது தான் எனக்கு புரிகிறது. ஒவ்வொரு உயிரும் சத்குருவுடனான பயணத்தை மேற்கொள்கின்றன. "உயிரென்னும் பூ மலரும்" சத்தியமான வார்த்தை.
What a casual and at the same time a sincere sharing! Someone with no educational background is leading the biggest movement in Tamilnadu! Education is just a decoration, a make up - that’s all! Nothing more, Isha and Swami has proven!
சைனஸ் பிரச்சினைக்காக isha yoga வகுப்புக்கு வந்தவர் இன்று மண் காப்போம் இயக்கத்தை முழுவதுமாக கையாள்கிறார்🎉🎉🎉🎉யோகவினால் ஒரு அபரிதமான மாற்றம் உருவாகும் என்பதற்கு சுவாமியும் ஒரு எடுத்துக்காட்டு. அடுத்த episode ஐ கான ஆவலோடு உள்ளோம்😊
சுவாமி உங்க பேச்சை கேட்க கேட்க உங்க B S.P சேரிங் ஞாபகம் வந்தது.சென்றேன் இருந்தேன் இறந்தேன் மறுபடியும் பிறந்தேன் பூவாக மலர்த்தேன் இங்கு வந்தேன்.இது சுவாமியேட B S P சேரிங் அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே🙏 ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
தமிழகத்தில் , ஆன்மீக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு அடையவும் நாளிதழ்களின் விளம்பரங்கள் மூலமாகவும் ஈஷா யோக மையம், தமிழக மக்களுக்கு செய்யும் நல்ல காரியங்களையும் (பள்ளிகள் , கல்லூரிகள் , சமூக சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் ) தெரியப்படுத்த வேண்டும்.
@@Mel-by7re tamil siddhars have much parallel with Sadhguru if you know Sadhguru! And I happen to know both! Do not bring anyone else here. Sri Sri, Nithya, Kanchi, Yogi, etc. are different category. Sorry, please learn about Sadhguru and then talk.
@@Mel-by7re you're essentially closing your mind to reason by calling it a cult. tell me, i'm all ears to your understanding of what a cult is, and what a guru is? please tell. other fact also remains - if it works for you, follow it; if not, then go! whats the point of this meaningless energy spending on calling names and vitiriol on those who actually want to do something useful? no harm done means, what then remains the issue/problem?
@@KayM-oe9tj humanness. trying to protect others. i had been naively into a spiritual cult and came out hurting half my life. if you want the wisdom take it. if not roll in your cult or whateveryou want and suffer. its your choice.
Swami Srimuka has always been incredibly observant and attentive.
One evening, I was walking with him and a few others through a vast, silent paddy field as the sun was setting. The surroundings were peaceful and darkness was slowly setting in. Casually, I started humming an old Ilayaraja song.
Swami turned around, smiled at me, and playfully said, "You're singing because you are in fear.”
Everyone burst into laughter, including me😂😂. At the time, I laughed, but later, I realized how true his words were-the emptiness of the vast paddy field and the fading light had stirred a subconscious fear in me.
Now, whenever I think of that moment, I smile and admire how swami picked up on something even I hadn’t noticed about myself.😊🙏🏾
How gifted we are to live with such wonderful swamis ❤😊🙏🏾🙏🏾
Yes ..Isha brahmacharis are a different species of people altogether! 😅 Even I have had few experiences like this...
👍👍👍👍👍👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
pl
Thank you for sharing this 🙏🏻
It was an eye-opening !! 🙏🏻🙇🏻
சுவாமிஜி எவ்வளவு இயல்பா பகிர்ந்துதுக்கிட்டாருன்னு பார்க்கும்போது சந்தோஷமாக உள்ளது. நேர்மையான மனிதர்களேதான் இப்படி பேச முடியும் 👍
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்வாமியின் பேச்சில் எவ்வளவு முதிர்ச்சி!!!!! யாருகிட்ட இருக்கிறார்.!!!! சொல்லவா வேண்டும்.!!!!! பிரம்மச்சரியம் இவ்வளவு தெளிவைக் கொடுத்திருக்கிறது. கல்விக்கும், உள்தன்மைக்கும் no சம்பந்தம்❤❤❤❤❤❤❤❤
👍👍👍👍👍👏👏👏👏👏👏👏☝☝☝👏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், அவர் இருக்கும் இடமும் இணைந்த மனிதர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, அதனாலேயே இந்த அளவு அனுபவ முதிர்ச்சி
Swami Srimukha is truly remarkable. Having known him personally, his warmth, care, and sharp sense of humor stand out. Despite his extensive contributions and the profound impact he’s made on society, he remains completely unburdened by it all. He flows through life like a gentle breeze, effortlessly engaging with everyone he meets. It’s incredible how he manages to find time for everything, while staying so grounded and present.
சுவாமி யுடன் நீண்ட நாட்களாக அறிமுகம் உண்டு. மிக அற்புதமான உயிர் ❤
முழுவதும் அருளுக்கு பாத்திரமான உயிர் 🙏🙇♀️
யோகத்துக்கு மதம் ஒரு தடையல்ல என்பதற்கு ஸ்வாமி ஆகச் சிறந்த உதாரணம்.
Isha is beyond religion ❤ Thank you swami for sharing your story..
அற்புதமான உங்கள் தெய்வீக அனுபவம் கேட்கும் போது கண்களில் கண்ணீர் சுவாமி
நமஸ்காரம் சுவாமி. உங்கள் மனமும் பேச்சும்.தெளிந்த நீரோடை போல உள்ளது. அது ஈஷாவை , சத்குருவை பிரதிபலிக்கின்றது. தங்களது பேச்சில் எந்த தயக்கமோ, மேல்பூச்சோ இல்லை. உள்ளது உள்ளபடியே. அதுதான் ஈஷாவின் தன்மை. நம் குருவின் தன்மை. ஷிவ ஷம்போ🙏
சுவாமியுடன் ஈஷாபசுமை கரங்கள் திட்டத்தில் தன்னார்வுத்தொண்டு செய்துள்ளேன். ரொம்ப அற்புதமான உயிர். 🙏
சத்குருவின் அருளோடு சுவாமியின் சேவை தொடரட்டும்...🎉🎉🎉
நமஸ்காரம் சுவாமி உங்களுடைய பகிர்தல் மிகவும் அருமை சுவாமி சேற்றில் முளைத்த செங்கமலம். உண்மையை உரக்க சொன்னமைக்கு நன்றி சுவாமி
Namaskaram Swamy 🎉🎉🎉
A true devotee of Sadguru. Can help farmers in spreading the save soil and organic farming movement under the auspicious of Sadguru. I am happy to bow down to Swamy Srimuga.
🎉🎉🎉
O K R Radhakrishnan
Velayuthampalayam
The alchemie of a realised guru
How wonderful! How nice to be with such a guru!
Innu neraya Peroda podacast podunga anna ❤Waiting to know experience of bliss from humans of isha🎉❤😍
Thank you vivek anna, thank you swami
Swami ku family nalla support panni irukanga... Paavam ma mathi and maa maayu
Sadhguru வை மரத்தின் மேலிருந்து பறவை பார்வையில் பார்த்தது😍😍உங்கள் பகிர்தலை கேட்கும்போதே அந்த இடத்தில் இருந்ததுபோல் தோன்றுகிறது🙏🏾
சுவாமி, மிகவும் அழகாக பகிர்ந்துள்ளார்.
சுவாமியின் அனுபவங்களை கேட்கும் போதே, அவர் எவ்வளவு ஆனந்தமாக இருக்கிறார் என்று தெரிகிறது.
பலரது வாழ்வில் ஒரு அழகான மாற்றத்தை கொண்டு வந்த ஈஷா & சத்குருவிற்கு நன்றிகள் பல.. ❤❤
Please show this particular program in all the INDIAN lANGUAGES.This particular program is an eye opener for all, once again l beg you to do my sincere request.Pranams to all.
Sure
@@humansofisha_cfNamaskaram Anna 🙏🏻 why was some part of the podcast cut off later?
@@nikitha515yes, it was… I am glad I saw the recording before cutting off and I got to know all the juiciest secrets ❤
@@nikitha515 some stupid netizens will go Gaga goo goo if given some wisdom, as they like to remain dumb. Best to cut those things…
Swami ஶ்ரிமுக்கா அவர்களுக்கு வணக்கம் நன்றிகள்..ஈஷாவின் செயல் பாடுகள் மனிதன் முழு அர்ப்பணிப்புடன் முயன்றால் இரை நிலை அடையமுடியும் என்ற நோக்கில் எல்லா மதத்தினருக்கும் கற்று கொடுக்கப்படுகிறது.உண்மை உணர்ந்தவர்கள் உடன் பயணிக்கின்றனர்.
Heart touching to hear Swami's experience, such a gentle being touched by grace ❤️🙏🏻
சுவாமி உங்களுக்கு கிடைத்த அனுபவப்பூர்வமான வாய்ப்பு அதை அனுபவபூர்வமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு பாதம் தொட்டு வணங்குகிறேன் நமஸ்காரம்❤❤❤❤❤
நமஸ்காரம் சத்குரு🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏 நமஸ்காரம் அண்ணா 🙏💞💞💞💞💞💞💞
Yet, one gem of an Isha person from a different span of life... interesting to know and I am waiting for the 2nd episode😊
What a life ❤sadhguru ❤i love isha
Just listening to Swami gives so much positive energy… his voice, his face, like a baby and God, simply like Sadhguru.
ரொம்ப யதார்த்தமான பகிர்தல் ஸ்வாமி. ரொம்பப் படிச்சிருந்தா இந்த அளவு விரைவாக சத்குருவை உணர முடியாமல் போயிருக்கும்.❤❤❤❤❤
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏
ரொம்ப படிச்சிருந்தா காரண அறிவு வேலை செய்திருக்கும் அதனால் புரிதலுக்கு சற்று தடை ஏற்படும்.
True
நல்ல பதிவு.நமஸ்காரம் சுவாமி...
சுவாமி நமஸ்காரம். நீங்க ஈஷா யோகா வகுப்பு செய்வதற்கு மூலகாரணம் எங்கள் ஊர் ஒண்டிப்புதூர் மேம்பாலம் தான். எங்கள் ஊர் மேம்பாலத்திற்கு மிகுந்த நன்றி.
ஒவ்வொரு உயிரும் மலரும் இடம் ஈஷா யோகா மையம். ஒவ்வொரு மெகா கிளாஸ் நடக்கும் போதும் நான் கவனித்து இருக்கிறேன். நான் மதுரை, பாண்டிச்சேரி, நாகர்கோவில், சென்னை போன்ற நகரங்களில் நடந்த மெகா கிளாஸ் களில் இருந்து இருக்கிறேன். தீட்சையின் போது நிறைய நாய்கள், காகங்கள், புறாக்கள், குருவிகள், பட்டாம்பூச்சிகள் போன்றவைகள் அங்கு அமைதியாக வந்து அமர்ந்து இருக்கும். அதன் செய்கைகளை இப்போது தான் எனக்கு புரிகிறது. ஒவ்வொரு உயிரும் சத்குருவுடனான பயணத்தை மேற்கொள்கின்றன. "உயிரென்னும் பூ மலரும்" சத்தியமான வார்த்தை.
👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐
❤ அருமையான விளக்கம் ஸ்வாமி
What a casual and at the same time a sincere sharing! Someone with no educational background is leading the biggest movement in Tamilnadu! Education is just a decoration, a make up - that’s all! Nothing more, Isha and Swami has proven!
சைனஸ் பிரச்சினைக்காக isha yoga வகுப்புக்கு வந்தவர் இன்று மண் காப்போம் இயக்கத்தை முழுவதுமாக கையாள்கிறார்🎉🎉🎉🎉யோகவினால் ஒரு அபரிதமான மாற்றம் உருவாகும் என்பதற்கு சுவாமியும் ஒரு எடுத்துக்காட்டு. அடுத்த episode ஐ கான ஆவலோடு உள்ளோம்😊
👍👍👍👍👍👍👍💪💪💪💪🙏🙏🙏🙏🙏
@@sridevi9278* அபரிமிதமான
சுவாமி உங்க பேச்சை கேட்க கேட்க உங்க B S.P சேரிங் ஞாபகம் வந்தது.சென்றேன் இருந்தேன் இறந்தேன் மறுபடியும் பிறந்தேன் பூவாக மலர்த்தேன் இங்கு வந்தேன்.இது சுவாமியேட B S P சேரிங் அந்த நாள் ஞாபகம் வந்ததே வந்ததே🙏 ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது
🙏🙏🙏🙏🙏🙏
@@vijayalakshmisridharan1065 🙏🙏
True to your name....you truly ARE a SRIMUKA ❣️🙏
Yevvalavu alaga paesuraaru.... lovely voice and beautiful attitude 👌👌❣️
நமஸ்காரம் ஸ்வாமி சத்குருவின் புராஜக்டில் உங்களுடன் நாங்களும் ஒரு கரமாய் பயணிப்பது ஏழு ஜென்ம புண்ணியம் சுவாமி வணங்குகிறோம்🙏🌳💚
வீடியோ பார்க்கும் போதே என் முகத்தில் புன்னகை இடை இடையே கண்ணீர்
அனைத்தும் சத்குரு தான்🎉🎉🎉🎉சத்குரு அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்😂😂😂😂😂❤❤❤❤❤
அருமையான நேர் காணல்.
அருமை சுவாமி
அருமை. வாழ்த்துக்கள் 😊
Real unmai. Super
Sadhguru arul
ஸ்வாமி யின் அர்ப்பணிப்பு அவரது பாதம் தொட்டு வணங்குகின்றேன்
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️🙇🏾♂️
Goosebumps..
சுவாமிகளின் வார்த்தைகள் கேட்க கேட்க இனிக்கிறது
என்னுடைய வாழ்க்கை பயணம் இதைப்போன்ற மனிதர்களுடன் இருப்பதை
சொர்க்கத்தில் வாழ்வதைப் போல எண்ணுகிறேன்
Unbelievable ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Superb explanation and experiance ❤
Arputhamana channel❤
How beautiful ayyah. You are blessed
Swami Srimuka speech is very lively and time 55 mins went like 5 mins. Thanks for this video.. Thanks to one and All.....
அருமையான பகிர்தல் சுவாமி கேட்க கேட்க ஆனந்தமாக இருக்கிறது
இந்த மாதிரி தங்கள் வாழ்க்கையை அர்பணிக்கும் மனிதர்கள்(பையித்தியங்கள்)🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️இருப்பதால் தான் உலகம் இயங்குகிறது ❤❤❤❤❤
This video should be released at least few months earlier ❤
கேட்காமல் தருவதுதான் தெய்வம்!
Swami, birds view, rudraksha and samyama moments are goosebumps 🙏
அற்புதம் அண்ணா.
Keep it up. Please Post more videos about all Swami's
Thank you so much for this channel 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻🙇🏻🙇🏻🌺🌺🥹😇
Plz keep sharing
Shambhoo 🙏🏻
Sadhguru 🙏🏻
Me too deepa akka class🙏❤
சத்குருவே நீ வந்து கை தந்து நடைபோட சொல்லாமல் இனி எங்கு நான் செல்வது🙏
தமிழகத்தில் , ஆன்மீக வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வு அடையவும் நாளிதழ்களின் விளம்பரங்கள் மூலமாகவும் ஈஷா யோக மையம், தமிழக மக்களுக்கு செய்யும் நல்ல காரியங்களையும் (பள்ளிகள் , கல்லூரிகள் , சமூக சேவைகள் மற்றும் மருத்துவ சேவைகளையும் ) தெரியப்படுத்த வேண்டும்.
நமஸ்காரம் சுவாமி 🙏
மண் காப்போம்💚💙🌱
நமஸ்காரம்
அருமையான பதிவு..
❤ namaskaram Swami
Namaskaram Swami.
சுவாமி திறந்த மனதுடன் இருந்து இருக்கிறார்.
நமஸ்காரம் சத்குரு
Nameskarm Sadhguru🙏🙏
Nice to hear! ❤ Very inspiring ✨
True .arrangements of cheppal
Beautiful sharing..blessings to u swamy❤❤
This is full fire!!!!!!! Tamilnadu is the best becuase of Tamil Siddhars (includes Sadhguru!), not becuase of other boys!!! 🔥🔥🔥🔥
Please don't compare greatest Tamil Sitthars to commercial gurus like Sri sri ravi shankar and Jaggi vasudev.
@@Mel-by7re tamil siddhars have much parallel with Sadhguru if you know Sadhguru! And I happen to know both!
Do not bring anyone else here. Sri Sri, Nithya, Kanchi, Yogi, etc. are different category. Sorry, please learn about Sadhguru and then talk.
@@KayM-oe9tj you being attached to the guru so much says its a cult. nothing else needed.
@@Mel-by7re you're essentially closing your mind to reason by calling it a cult. tell me, i'm all ears to your understanding of what a cult is, and what a guru is? please tell.
other fact also remains - if it works for you, follow it; if not, then go! whats the point of this meaningless energy spending on calling names and vitiriol on those who actually want to do something useful? no harm done means, what then remains the issue/problem?
@@KayM-oe9tj humanness. trying to protect others. i had been naively into a spiritual cult and came out hurting half my life. if you want the wisdom take it. if not roll in your cult or whateveryou want and suffer. its your choice.
Namashkaram samy namashkaram
நன்றி
Such clarity💐🙏🏻
Isha medicalmiracle for all illness
UA-cam s best channel❤
Namaskaram Swamy!
அன்னா மிக்க நன்றி🙏
அண்ணா
How Humans transformed in to Super Humans in Isha..ipdi vainga title❤
Shambho🙏
Namaskaram swamy
Great
nice❤
Waiting for part 2
நிறைய தமிழ் பேசும் சுவாமி பிரம்மச்சாரி அனுபவம் பகிர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்
🙏🙏🙏
Nice
12 to 13 samyamava.🪷🌺🌺🪷🍎💮🌸
தன்னுடைய அடையாளத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை கூட தெரியாத அப்பாவிகள் இவர்கள்.
Namaskar Anna
Yallam mayam
யெல்லாம் அல்ல, எல்லாம்.
இஇசாவுக்கு வந்தாலே நல்ல சுகமா இருக்கலாம்....
❤❤❤❤
❤️
Please convert voice hindi please please
❤❤❤❤❤
🙏
"man arafa nafshu fa khad arofa rabu"....
He who knoweth himself, knoweth his Lord
- in Quran , the founder of Islam!
(quoted by Sri. M)