Sadhguru Vs Top Astrologer! சத்குரு Vs துல்லியமான ஜோதிடர்! ஜெயித்தது யார்?

Поділитися
Вставка
  • Опубліковано 20 гру 2024

КОМЕНТАРІ • 198

  • @devika523
    @devika523 3 місяці тому +103

    மரணத்தின் விழிம்பில் இருந்த எனது அம்மா விற்க்கும் சத்குருவின் அருளால் மரணம் பற்றிய பயம் இல்லாமல் ஒரு பூ உதிர்வதை போல் என் அம்மாவின் உயிர் உடலை விட்டு சென்றது.அற்புதரின் அற்புதங்க எண்ணில் அடங்காதவை 🙏🙏🙏

    • @ragulkuppa1018
      @ragulkuppa1018 3 місяці тому +5

      அக்கா , தங்கள் பதிவு மகா மிருத்துஞ்சய மந்திரத்தை கேட்டது போல் உள்ளது ...

    • @pvsudhakar
      @pvsudhakar 3 місяці тому +9

      எனது அப்பாவிற்கும் அதே விஷயம் நடந்தது. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டார். சத்குருவின் அருளால் அவர் அமைதியாகவும் வலியில்லாமலும் பிரிந்தார் (இரண்டு வாரங்களுக்கு முன்பு) 🙏🏼🙇🙏🏼

    • @guruprasadkrishnamoorthy9284
      @guruprasadkrishnamoorthy9284 3 місяці тому +1

      🎉🎉

    • @s2rthoughts425
      @s2rthoughts425 3 місяці тому +1

      ​@@pvsudhakarஎவ்வாறு

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 3 місяці тому +2

      *விளிம்பில்

  • @senthilnathan8203
    @senthilnathan8203 3 місяці тому +42

    சத்குரு வுடன் வாழ்ந்த வர்களுக்கு தெரியும்,நிஜமான அற்புதர்

  • @N.SaiprabhaNagarajan
    @N.SaiprabhaNagarajan 3 місяці тому +29

    Sir சொல்ல சொல்ல கேட்டுகொண்டே இருக்க வேண்டும் போல இருக்கு. என் வாழ்க்கையில் அற்புதம் பண்ணி இருக்காங்க. சத்குரு அவர்கள் என்னுடைய கடவுள் என்னுடைய குரு

  • @perundevir2771
    @perundevir2771 3 місяці тому +22

    'எல்லாம் சத்குரு. அவரின்றி எதுவுமில்லை'. பல பேரின் அனுபவ வார்த்தைகள். நன்றி அண்ணா 🙏😍😇

  • @vijivijayakumar7840
    @vijivijayakumar7840 3 місяці тому +35

    On 21.5.2020, I met with a major accident on my way from Tirukkoyilur to Chennai and escaped unhurt but with one or two wounds in my hand. Car fully damaged. I believe that Sadhguru only saved me at that time and keeps me alive because I always have Sadhguru photo in my car and an ardent devotee of Sadhguru. This is my second life with Sadhguru's divine force,grace and blessings. I am Isha meditator since November 2006.

  • @devika523
    @devika523 3 місяці тому +40

    நான் மரபின்மைந்தன் அண்ணாவின் அற்புதர் புத்தகம் 2015 ல் படித்திருக்கிறேன். அதை படித்து மெய்சிலிர்த்து போனேன்.சத்குரு என் வாழ்க்கையிலும் எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தி உள்ளார்.ஒன்று கடந்த 2023 அக்டோபர் 23 அன்று எனக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டு 99%பிழைக்க வாய்ப்பில்லை என டாக்டர் சொன்ன என்னை சத்குரு வின் அருள் மட்டுமே காப்பாற்றியது 🙏🙏🙏
    அற்புதங்களின் வடிவம் சத்குரு 🙏🙏🙏🙏

    • @lifymusic
      @lifymusic 3 місяці тому

      My mother also living grace of Sadhguru, and Creator.

    • @lifymusic
      @lifymusic 3 місяці тому

      @@vmpugazhendhi6362 Hospital is for fixing damage issues.
      Isha is for well-being and blissful living.

    • @lingaratnamthillaiampalam644
      @lingaratnamthillaiampalam644 3 місяці тому

      பேசுபவரைப் பார்க்கும் போது நல்லாகச் சரக்குப் போடுபவர் போல கண்களில் தெரிகிறது. பேச்சும் அந்த tone இலே உள்ளது. ஊன்றிக் கவனிப்பின் புரியும்.

    • @jayasuryajaya1250
      @jayasuryajaya1250 2 місяці тому

      ​@@lingaratnamthillaiampalam644பாம்பின் கால் பாம்பறியும்😂😂(முத்தையா சார் பேசும் விதமே அப்படி தான் 🙏🏻)

  • @vasuhip.9039
    @vasuhip.9039 3 місяці тому +22

    சிறப்பான நேர்காணல்
    ஆமாம் சத்குரு ஒரு அற்புதர்

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 3 місяці тому +19

    It is a blessing to listen to Anna's experience with Sadhguru. Profound experiences. Thank you to the team who made this possible for everyone.

  • @kavisv
    @kavisv 2 місяці тому +2

    சத்குரு கவிதை மிகவும் அற்புதம் அண்ணா உங்களுடைய அனுபவம் எங்களுக்கு உற்சாகத்தையும் எட்கத்தையும் அளிக்கிறது ❤❤❤

  • @sugunaveeramani9730
    @sugunaveeramani9730 3 місяці тому +19

    நமஸ்காரம் சத்குரு
    நமஸ்காரம் அண்ணா
    உண்மையில் சத்குரு மிகவும் அற்புதமானவரும் அதிசயமானவரும் கூட பிரபஞ்சமே அவர் தான்.
    நானும் நீங்கள் கூறிய வற்றில் சிலவற்றை அனுபவித்து உள்ளேன்.

  • @pvsudhakar
    @pvsudhakar 3 місяці тому +16

    எனது அப்பாவிற்கும் அதே விஷயம் நடந்தது. அவர் புற்றுநோயால் அவதிப்பட்டார். சத்குருவின் அருளால் அவர் அமைதியாகவும் வலியில்லாமலும் பிரிந்தார் (இரண்டு வாரங்களுக்கு முன்பு) 🙏🏼🙇🙏🏼

  • @priyajaganathan7861
    @priyajaganathan7861 3 місяці тому +22

    சத்குரு உடலோடு வாழும் சிவபெருமான்

  • @sridharp3605
    @sridharp3605 3 місяці тому +4

    மரபின் மைந்தன் முத்தையா அண்ணாவுக்கு நன்றிகள் பல 🙏.சத்குருவின் அற்புதங்களை பற்றி சொல்ல சொல்ல மெய் சிலிர்கிறது. விஜி அம்மாவின் அன்பும் கருணையும் சொல்ல இயலாத உணர்வு. நம்மக்கு எல்லோருமே வேண்டியவர்களதான் வேண்டாதவர்கள் எல்லாம் மண்ணிற்கு சென்றுவிட்டனர் என்று சொல்ல. சத்குரு வின் வார்த்தைகள் நம் எல்லைகளை உடைக்கிறது. சத்குரு நம்மால் விவரிக்க முடியாத ஒர் அற்புதர்.

  • @shobannaa
    @shobannaa 3 місяці тому +10

    கார்த்திக் அண்ணா, உண்மையிலேயே உங்களைப் போலவே எங்களுக்கும் நேரம் போனதே தெரியவில்லை, முத்தையா அண்ணனின் அத்தனை ஆழமான, அற்புதமான அனுபவப் பகிர்வுகள் 🙏🙏🙏 மூன்று பகுதிகளும் கண்டிப்பாய் எல்லாருக்கும் கிடைக்க வேண்டிய பொக்கிஷங்கள் 🙏🙏

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 3 місяці тому +8

    Amazing....what a devotee....poem about Sadhguru is really wonderful, very touching

  • @selvisk9450
    @selvisk9450 3 місяці тому +9

    You are lucky anna for being with Sadhguru ... very interesting watching yur experiences with Sadhguru

  • @TheRachanakrishnan
    @TheRachanakrishnan 3 місяці тому +3

    Such a lovely conversation. Mystical indeed! Looking forward to Soundar Anna's interview too...

  • @sivakumaart
    @sivakumaart 3 місяці тому +9

    விபூதி மனம் நானும் பல நேரங்களில் உணர்ந்து இருக்கிறேன்.அது சற்குருவின் வருகை என்பதை நீங்கள் சொல்லி தெரிந்து கொண்டேன் நன்றி

  • @Cleanse-qt3sm
    @Cleanse-qt3sm 3 місяці тому +8

    சத்குரு, உங்களுடைய பிரம்மாண்டத்தை உணர எனக்கு வைராக்கியத்தை நீங்கள் தான் அருள வேண்டும் 🙏

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +8

    விஜியக்கா சமாதியில் அமர்ந்து தியானம் செய்கையில் எனதுள் ஆழத்தில் சொல்லவியலாத அதிர்வுகள், அனுபவங்கள். ஷம்போ❤❤❤❤❤

  • @sangeethal3990
    @sangeethal3990 3 місяці тому +5

    வார்த்தைபடுத்த முடியாத எத்தனையோ அற்புதங்களை நம் தினசரி வாழ்வில் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் நம் சத்குரு. அவருக்காக நாம் செய்வது ஒரு அழகான உயிராக மலர்வது மட்டுமே. சூறாவளி சூழ்நிலைகளையும் அமைதியான, அன்பான மனத்தோடு கடக்க வைப்பவர். மலர்களைப் போன்ற எண்ணற்ற உயிர்களைப் பார்த்து சத்குரு மகிழ வேண்டும் அவருடைய தாயன்புக்கும் எல்லையற்ற கருணைக்கும் தெய்வீக சக்திக்கும் கிராமப் புத்துணர்வு இயக்கம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஈஷா இயக்கங்களின் எல்லைகள் விரிவடைய விரிவடைய உலக மக்களால், குறிப்பாக தமிழக மக்களால் சத்குரு கொண்டாடப்பட போகும் காலம் தூரத்தில் இல்லை

  • @umaravi7785
    @umaravi7785 2 місяці тому +2

    Arumai...anandam... Kavithaigal anaithum miga miga azagai irundana.... Nanri for this episode ❤🙏

  • @beeam52
    @beeam52 3 місяці тому +13

    அண்ணா கூறியதுபோல் என் வாழ்வில் ஈஷா மற்றும் சத்குருவின் தொடர்பு நான் சற்றும் நினைத்துகூட பார்க்காத தருணத்தில் 17 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட ஒன்று. 🙏🙏🙏

  • @தமிழினமடா
    @தமிழினமடா 3 місяці тому +8

    இவர் போன்றவர்களின் வார்த்தைகள கேட்ட பின்புதான், சத்குரு போன்ற யோகிகள் வாழும் பொழுதே நானும் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பெருமையில் உள்ளம் உவகையில் பூரிப்படைகிறது

  • @pragashonlink
    @pragashonlink 3 місяці тому +3

    What an amazing interview. Very well-curated questions. Gave a lot of insights to Mutthiah Anna's encounters with Sadhguru. Namaskaram

  • @thirut1710
    @thirut1710 3 місяці тому +6

    2,3 comments தான் படித்தேன்...அண்ணாவின் வார்த்தைகளை கேட்டேன்...என் வாழ்விலும் அற்புதர்..."ஷம்போ"

  • @sridevi9278
    @sridevi9278 3 місяці тому +3

    Energy வடிவத்தை சீல் பண்ணக் கூடிய சக்தி தியானலிங்கத்தில் இருக்கு என்ன ஒரு அதிசயம்🔥 சிலற்க்கு மட்டுமே தெரிந்த அனுபவங்களை எல்லாம் அனைவரும் அறியும்படி செய்த HOI isha team ற்கு நன்றிகள்👏🏾👏🏾👏🏾⭐

  • @rrshridharan
    @rrshridharan 3 місяці тому +3

    Beautiful memories shared by a devotee.....the compassion of Sadhguru for every living being irrespective of their caste,creed is so evident from the experiences shared.Grace of a Guru.

  • @baskarar8389
    @baskarar8389 3 місяці тому +3

    முத்தையா அண்ணா பகிரந்தது சூப்பர்🙏
    நமஸ்காரம் பலவும் சத்குருவிற்கே🙇‍♂️🙏

  • @rajathangams6991
    @rajathangams6991 2 місяці тому +3

    பகவான் பாதம்பணிந்து வணங்குகிறேன்

  • @humptydumpty2496
    @humptydumpty2496 3 місяці тому +7

    Wow! Lots of magical experiences… The Prresence of a Guru!!!

    • @killerahul
      @killerahul 3 місяці тому

      At what time is the title of the video mentioned in the video ?

    • @humansofisha_cf
      @humansofisha_cf  3 місяці тому

      ​​@@killerahul@37:10 The title content is there

    • @killerahul
      @killerahul 3 місяці тому

      @@humansofisha_cf tq

  • @jegajothi123
    @jegajothi123 3 місяці тому +2

    அருமையான பதிவு பயனுள்ள சிறந்த தகவல், அருமையான கவிதை நன்றி

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 3 місяці тому +6

    முத்தையா அண்ணன் சொன்னது போல ஈஷா என் வாழ்வின் திருப்புமுனையாக நான் அறியாமலேயே அமைந்தது. காட்டுப்பூ புத்தகத்தின் மூலமாக நான் ஈஷாவை மிகவும் நெருங்கினேன். நமஸ்காரம் சத்குரு 🙏

  • @asha-1614
    @asha-1614 3 місяці тому +2

    கவித்துவமான ஒரு பதிவு மிகவும் அருமையாக இருந்தது. கேட்க கேட்க ஆவல் கூடிக் கொண்டே போனது. ஒரு அருமையான உரையாடல் மூலம் தங்கள் அனுபவத்தை பகிர்ந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்.

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +2

    அற்புதருடனான அனுபவம் கவிதையானால் அற்புதம் வேறு உண்டோ? உள்ளிலே உயர்ந்ததாலே உங்களுக்கு கவித்திறம். எங்களுக்கு செவிக்கினிமை. ❤❤❤❤

  • @malathigovi3545
    @malathigovi3545 Місяць тому +1

    Wow awesome interview 👏 sadguru is gift for world

  • @willije9
    @willije9 3 місяці тому +3

    Great channel! Thoroughly enjoyed this interview.

  • @divyakl1510
    @divyakl1510 3 місяці тому +4

    Excited to know more about Isha

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +4

    தியான வளையத்தில் வந்துவிட்டீர்களானால் ஒரு பாதுகாப்பு வளையம் உங்களோடு எப்போதும் இருக்கும்" சத்குரு சொன்னது. நான் ஆறு முறை பைக் விபத்திலும், மூன்று முறை கார் விபத்திலும் சிக்கி, ஒரு சிறு காயம் கூட இல்லாமல் தப்பியுள்ளேன். சத்குரு கருணை.❤❤❤❤❤

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 3 місяці тому +5

    ஒருவருக்கு ஜோதிடர்கணிப்பில் மரணம் நிகழும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த பிறகு மனம் வருத்தத்தில் இருந்த அவரை தியானலிங்கவளாகத்தில் உள்ள குகைகளில் குருவின் வழிகாட்டுதலொடு தியானம் முடித்து மீண்டும் தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது தியானலிங்க சக்தி அதிர்வின் மகத்துவத்தை கண்டு உடல் சிலிர்த்தது என்ன ஒரு அற்புதமான நிகழ்வு

  • @user-cu4xe3xp4h
    @user-cu4xe3xp4h 3 місяці тому +12

    பேரன்புக்கே (சத்குரு)பேரன்பு செய்யும் பாக்கியம் பெற்ற பேரன்பே,மரபின் மைந்தன் முத்தையா அவர்களேபாக்கியவானே வணக்கம்.

  • @sudhas11world
    @sudhas11world 3 місяці тому +4

    கிராம புத்துணர்வு concept யாருமே நம்பவே முடியாத போது 'அதை நடத்தி காட்டுவதுதான் என் வேலை!' ன்னு சொல்லி பல்லாயிரம் மக்களுடைய வாழ்கையை மாற்றியவர் இந்த மா மனிதர் 🎉❤

  • @stringsofveena5530
    @stringsofveena5530 3 місяці тому +3

    Those songs which Muthaiyya anna says.. are always close to our heart ❤️
    Kangal thiranthen ❤❤

  • @Annapoornam-b6b
    @Annapoornam-b6b 8 днів тому +1

    சத்குரு அற்புதர்.....ஷம்போ

  • @shanmugasundaramsundaram5945
    @shanmugasundaramsundaram5945 3 місяці тому +2

    ஷிவாவுடனான அனுபவம் ❤❤❤சொல்லவும் வேண்டுமோ❤❤❤அவனருளாலே அவனருகில் இருந்த, இருக்கின்ற முத்தையா அண்ணாவுக்கு கோடி நமஸ்காரங்கள்❤❤❤

  • @kr.samanjashya
    @kr.samanjashya 3 місяці тому +2

    Thank you for every video. Made a difference in me! Namaskaram.

  • @venPongal322
    @venPongal322 3 місяці тому +2

    நமஸ்காரம் அண்ணா🙏 மணிவர்மா. நானும் என் வாழ்க்கையில் நிறைய குருவின் அருளைப் பெற்றிருக்கிறேன். என் தாயின் கடைசி நேர உயிர் பிரியும்போது குருவின் அருளாலே அது மென்மையாக நிகழ்ந்தது. குருவுக்கு என் கோடி நமஸ்காரங்கள்.

  • @swaminathanisha6237
    @swaminathanisha6237 3 місяці тому +3

    Namaskaram
    During wholeness program in,1994 we experienced smell of vibuthi many times

  • @RaviK-140
    @RaviK-140 3 місяці тому +3

    குருவின் ஒளியை ஒலியின் அழகே அதை அழகாக பிரதீப் பளித்த முத்தையா அண்ணனுக்கு கோடி கோடி நமஸ்காரம்

  • @avenkatapathy6897
    @avenkatapathy6897 3 місяці тому +2

    முத்தையா அண்ணா, உங்கள் தமிழ் புலமை அபாரம். நீங்கள் மிக சரியான வார்த்தைகளை தேர்ந்து எடுத்திருக்கீங்க. ஈஷாவில் அற்புதங்கள் அனுபவிக்காமல் ஒருவரும் இல்லை 🙏

  • @kannammalisha346
    @kannammalisha346 3 місяці тому +2

    கேட்க கேட்க கண்ணில் ஆனந்த கண்ணீர் வருகிறது.நன்றி

  • @SaiPrasadV-o1f
    @SaiPrasadV-o1f 2 місяці тому +1

    I was very closely associated with Sadhasivam Anna . I remember him sharing his experience with me about his massive attack and how breadth watching brought him back to life. He dedicated his whole life to Sadhguru and isha. there are so many volunteers like him who were responsible for what isha is today. I bow down to all the isha volunteers 🙏

  • @rajasekharv7476
    @rajasekharv7476 3 місяці тому +1

    அவனின்றி அணுவும் அசையாது என்பது எவ்வளவு உண்மை ❤️❤️🙏

  • @meenaravi3598
    @meenaravi3598 3 місяці тому +1

    🙏 அற்புதர் தான். இன்று வரை வரை என் உயிர் உடலோடு இருப்பது சத்குருவின் அருள் 😇

  • @JagadheeshwariS-jg7ln
    @JagadheeshwariS-jg7ln 3 місяці тому +2

    ஈரோடு கொடுமுடி சென்டர் volunteers. Love you Sadhguru our sadhguru 🎉

  • @hk-views1
    @hk-views1 3 місяці тому +1

    Thanks for sharing these and giving us a feel of early days of Isha.. Innum neraya kekanum pola iruku

  • @Spiritualtheatre_1
    @Spiritualtheatre_1 3 місяці тому +2

    ரொம்ப வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரர் முத்தையா அண்ணா வின் உரையாடல் அவ்வளவு அழகு 🎉. 2007ல் ஈஷாவில் நுழைந்தபோது, சத்குருவைப் பற்றி முத்தையா அண்ணாவின் குரலில் டிவிடியில் அதிகம் கேட்டேன். சத்குருவின் பதில்கள் முத்தையா அவர்களால் சரியான வார்த்தைகளில் வழங்கப்பட்டுள்ளது. சம்யமா முடிக்கும் வரை, சத்குருவைப் பற்றிய டிவிடி மற்றும் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தேன் ஆனால் சம்யமாவுக்குப் பிறகு இதுவரை நான் புத்தகங்களைப் படிக்கவில்லை, சத்குரு பற்றி தெரிந்து கொள்ள . ஏனெனில் சத்குருவைப் பற்றி நான் தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தபோது, நான் செய்ய வேண்டிய எதற்கும் அவர் என்னுடன் வந்தார். இப்போது வரை, அது நடக்கிறது .உங்கள் உரையாடல் அனைத்து வகையான மக்களுக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது.சத்குருவைப் பற்றி உங்களின் அனைத்துப் பகிர்வுகளும் மிக அருமையாகவும் மிகச் சிறப்பாகவும் உள்ளன.நன்றி ❤🎉

  • @Sasraj
    @Sasraj 3 місяці тому +1

    Thanks Anna,this is very good interview and very relaxing too, I don’t know why.

  • @Seekfind
    @Seekfind 3 місяці тому +1

    Thanks

  • @sumathis8176
    @sumathis8176 3 місяці тому +1

    ஒளியும் ஒளியின் சுடரும் நீயே சத்குரு
    உடலும் உயிரும் நீயே சத்குரு
    வாழ்வின் வசந்தமும் நீயே சத்குரு
    குருவின் அருளின்றி ஏது உயிரின் மலர்ச்சி
    அனைத்தும் நீயே குருநாதா....

  • @banumurugan6443
    @banumurugan6443 3 місяці тому +1

    அண்ணா!
    You are a blessed soul anna.
    சத்குருவின் அருள் மழையில் நனைந்தவர், தமிழை அருவியாகக் கொட்டுபவர் மட்டுமன்றி அறிவாழம் வாய்க்கப் பெற்றவர்.

  • @DangerZone0070
    @DangerZone0070 3 місяці тому +1

    அற்புதமான பதிவு ❤ நன்றி அண்ணா

  • @okrradhakrishnan7057
    @okrradhakrishnan7057 3 місяці тому +3

    அண்ணனாக்களுக்கு பணிவான வணக்கங்கள் . மரபின் மைந்தன்
    திரு முத்தையா அண்ணா அவர்களால் தான் ஈசாவைப்பற்றியும் நான் எப்போதும் மறவாத
    போற்றுதலுக்கும் உறிய
    சற்குரு அவர்களைப் பற்றி இவ்வளவு தெளிவாக கலை கவுதை அருள் இணும் பல பண்புகள்/ உணர்வோடு தெளிவாக எடுத்துக் குற முடியும். அண்ணாவிடம் நீங்கள் வெளிக்கொண்டு வந்தது கடுகளவுதான். இன்னும் கடலளவு நீங்கள் வெளிக் கொண்டு வர உள்ளது அதனை தொடர்ந்து செய்யுங்கள் என்று பணி வோடு கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி வணக்கம் 🎉🎉🎉

  • @manonmanir9455
    @manonmanir9455 3 місяці тому +1

    முத்தையா அண்ணா மிக்க நன்றி,சத்குரு பற்றி தெரியாத விஷயங்கள் தெரிந்த போது, விழி நீரோடு வியந்து பார்தேன்

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 3 місяці тому +2

    முத்தையா அண்ணாவின் பகிர்தல்கள் அனைத்தும் சத்குருவின் மீதான குரு பக்தியை இன்னும் தீவிரப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது 🙏🏽

  • @sahanasubhashini
    @sahanasubhashini 3 місяці тому +5

    சத்குருவை....
    அனுமானத்தினால் விமர்சிப்பார்கள்
    அனுபவித்ததினால் உணர்வார்கள்
    அனுமதித்தால் விடைபெறுவார்கள் .
    உங்களகளின் இந்த பதிவானது தூய்மையான
    பக்தியின் வெளிப்பாட்டையும் சீடனின் பனிவையும் உங்களின் அன்பின் ஆழத்தையும் காட்டுகிறது.
    உங்களுக்கு பனிவான வணக்கங்கள்.

    • @vijayalakshmiutthira6164
      @vijayalakshmiutthira6164 3 місяці тому +1

      ஆமாம் அருமையான வார்த்தைகள்❤

  • @anitha6249
    @anitha6249 3 місяці тому +1

    சத்குரு அவர்களின் கருணை, விஜி அம்மாவின் கள்ளம் கபடமற்ற அன்பு! முத்தையா உங்களின் அனுபவம் கேட்டுகொண்டே இருக்கலாம் போலிருக்கு. மிக்க நன்றி ஈஷா 🙏

  • @namaskaram1176
    @namaskaram1176 3 місяці тому +1

    நமஸ்காரம் 🙏🏾 என்னுடைய தெய்வம் சற்குரு. சற்குருவை நேரில் பார்த்த மகிழ்ச்சி சொல்லில் அடங்காது. மாமனிதர் சற்குரு 🙏🏾🙏🏾🙏🏾

  • @suriyap2001
    @suriyap2001 3 місяці тому +1

    🙏 அனைவருக்கும் சத்குரு நிறைவான ஓர் ஒப்பற்ற தாய்😊 🙏

  • @radhasenthilkumar3685
    @radhasenthilkumar3685 22 дні тому

    அற்புதரின் அற்புதங்கள்
    அற்புதம் அற்புதம். 🎉🎉🎉

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 місяці тому +1

    ஜயாமுத்தையா அவர்களின்பேச்சு முதன்முறையாககேட்கிறேன் என்னைபரவசபடுத்தியது சத்குருஜயாவிடம் நெரடிதோடர்பில்இருப்பதுபோல் உயர்வு பிரமத்துவிட்டேன் முத்தையா அவர்ளுக்குசிரம்தாழ்ந்தவனக்கம்

  • @mohanelumalai8824
    @mohanelumalai8824 3 місяці тому +1

    ஜயா முத்தையா அவர்களுக்கு சத்குரு ஜயா அவர்களின் ஆசிவேன்டும் உங்களின்பேச்சை கேட்டுக்கொன்டிருக்கும்போது எனது வேண்டுதலை வைத்திருக்கிறேன் எனக்குவயது63 உடல்நிலைசற்றுதடுமாறியநலையில் அவரைவேன்டுகிறேன் சற்றுசத்குருஜயாவிடம் சிபாரிசுசெய்யுங்கள் நான்மானசிகமாக வேன்டிக்கொன்டிருக்கிறேன் எனதுவேன்டுதல் நறைவேறவாழ்த்துங்கள்

  • @myhomeplantsworld5124
    @myhomeplantsworld5124 3 місяці тому

    மரபின் மைந்தன் முத்தையா அண்ணாவின் புத்தகத்தை யாவும் அருமையாக உள்ளது. அவர் எழுதிருக்கும் வாசகங்கள் அனைத்தும் நாமும் சத்குருவுடன் பயணித்ததது போல் உணர்வு ஏற்படும். அண்ணாவின் பேச்சு இப்பொழுது அப்படி தான் உள்ளது. இந்த அளப்பறிய ஆற்றலை வழங்கிய முத்தையா அண்ணாவிற்கு நன்றி நமஸ்காரம்.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @gnanaprabhal
    @gnanaprabhal 3 місяці тому +1

    I am addicted to the viji akka song i heard it repeatedly ever we hear it we feel the love and care.....that is viji Amma.....she is the physical structure of love care.....

  • @shivamani9943
    @shivamani9943 3 місяці тому +2

    இந்த மாதிரியான ஒரு நபரை இத்தனை நாள் எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள்??? மெய்யான மிகைப்பில்லா அனுபவப் பகிர்வு. முத்தையா அண்ணாவின் பகிர்வில் பல விஷயங்கள் என் அனுபவத்தோடு ஒன்றிப்போனது. 45 நிமிடம் 4 நிமிடம் போல் போய்விட்டது❤🙏

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 місяці тому +1

    அண்ணா நமஸ்காரம்🙏💕💕💕

  • @ayyappans9778
    @ayyappans9778 3 місяці тому +1

    சத்குரு கண்டிப்பாக ஒரு அற்புதர் தான் 🙏

  • @MASAMY-mn8rz
    @MASAMY-mn8rz 3 місяці тому +2

    அண்ணா முத்தையா ஐயாவிடம் இன்னும் நிறைய interview எடுங்க...தயவு செய்து இன்னும் interview பண்ணுங்க...👋🙏

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 3 місяці тому +1

    நமக்கு யாருமே வேண்டாதவர்கள் இல்லை.
    எந்த விஷயத்த நடக்காததுன்னு நினைக்கிறாங்களோ அத செஞ்சு காமிக்கத் தான் நாம இருக்கோம்.
    சத்குருவை குறித்து நாம் ஆழமாக சிந்திக்கும் போது அவர் தன்னுடைய இருப்பை நமக்கு குறிப்பால் உணர்த்துவார்.
    இன்பம் ஆனாலும் துன்பம் ஆனாலும் சத்குரு அவர்களை நோக்கி நாம் விண்ணப்பித்தால் அவர் நமக்கு தேவையான நன்மையைச் செய்வார்.
    சின்னச் சின்ன விஷயங்களில் கூட எந்த படாடோபமும் இல்லாமல் கூடுதல் கவனம் செலுத்தும் சத்குருவின் அலாதி அன்பு சொல்லில் அடங்காதது.
    ஒரு மலராய் இங்கு மலர்ந்தாய் அவர் துணையாய் இங்கு இருந்தாய்
    தவமாய் அன்பில் கனிந்தாய்
    இன்று ஒளியாய்
    எங்கும் நிறைந்தாய் - விஜி அம்மா அவர்களைப் பற்றிய பாடல் இது. தாய் தாய் என்ற ஒலி மீண்டும் மீண்டும் வருவது சிறப்பு.
    சத்குரு அற்புதர்.

  • @shanmugamisha
    @shanmugamisha 3 місяці тому +5

    காலத்தை வென்றவன் மனதை வென்றவன் மரபின் மைந்தன்.அவரின் குழல் ஊதும் கண்ணன் குரலில் உலகுக்கே தாய் தந்தையின் உருவமாய் வாழும் எங்கள் சத் குருவே உங்கள் பொற்பாதம் பணிந்து சரண அடைந்தேன்..

  • @19mani20
    @19mani20 3 місяці тому +1

    I escaped from certain death due to grace of Sadhguru Mahadev, in 2013 had massive heart attack at the top of a small hill, isolated myself & prayed to Sadhguru & Lahari mahasaya for a way out, instantaneously recd instructions in my mind & on following it, the heart block removed & rest was history.

  • @princepurushoth3176
    @princepurushoth3176 3 місяці тому +1

    அற்புதர்..❤

  • @mkanmanimurugan3815
    @mkanmanimurugan3815 3 місяці тому +1

    அற்புதர்❤

  • @swethasenthil7487
    @swethasenthil7487 3 місяці тому

    Thank u so much anna for sharing your wonderful experiences with Sadhguru. Sadhguru ❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙇‍♀️ .Thank you so much team ,who made this happen 🙏🙏🌹❤

  • @arjunpandya4030
    @arjunpandya4030 3 місяці тому +3

    As I listen to this i am feeling bad for not being with sadhguru during his initial times

  • @muruganta8370
    @muruganta8370 3 місяці тому +1

    நன்றி சத்குரு வே

  • @RaviK-140
    @RaviK-140 3 місяці тому +1

    சத்குருவின் அருளால் மரணம் உறுதி செய்யப்பட்ட போது ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் பெட் ரெஸ்ட் டிஸ்சார்ஜ் மறுநாள் சத்குருவின் அருளால் சத்குருவின் கூறிக்கொண்டே சரணாகதி அடைந்தார் இது என் மொழி

  • @harishravikumar9529
    @harishravikumar9529 3 місяці тому +2

    Please do a podcast with Arundhati Subramanyam akka

  • @kannagisadhanandam5203
    @kannagisadhanandam5203 3 місяці тому +1

    மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் உரையாடல் ஞானத்தின் பிரமாண்டத்தை ஒரு துளி இனிமையாக உணர வைத்து விட்டார்.

  • @bagavathisubramaniam
    @bagavathisubramaniam 3 місяці тому +1

    இப்பவும் சத்குரு எளிமையானவர் தான். உலகிலேயே புகழ் பெற்றாலும் எங்களுக்கு எங்கள் தந்தை தான். எங்க ஊரு தான் ஈஷா வின் வாசலே.

  • @arbz5109
    @arbz5109 3 місяці тому

    thank you for this amazing videos and many thanks to the translator who is doing an incredible job

  • @Namaskaram_114
    @Namaskaram_114 3 місяці тому

    Thank you so much for this channel 🙏🏻🙏🏻
    Thank you so much for sharing 🥹🥹🙏🏻🙏🏻🙇🙇😇❤️❤️

  • @VivekKarthik33
    @VivekKarthik33 3 місяці тому

    Nandri 😊

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 3 місяці тому +2

    நான் கண்ட காட்சி காண நானல்ல நீங்கள் யாரும் - கண்ணதாசன் வரிகள்

    • @ramakrishnaraokowluri8408
      @ramakrishnaraokowluri8408 3 місяці тому +1

      நான் கண்ட காட்சி காண நானல்ல நீங்கள் யாரும் - கண்ணதாசன் வரிகள்
      எவ்வளவு தேடியும் இந்தக் கவிதையின் முழு வடிவினை காண முடியவில்லை.
      உங்களுக்குத் தெரிந்தால் உதவுங்களேன்?
      இந்தக் கருத்துக்கு பதிலாக நீங்கள் அந்தக் கவிதையின் முழு வடிவினை தந்து உதவுங்கள். 🙏

    • @paraitamizh
      @paraitamizh 3 місяці тому +1

      உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல... என்ற பாட்டாக இருக்குமோ? தெரியவில்லை ...

    • @ramakrishnaraokowluri8408
      @ramakrishnaraokowluri8408 3 місяці тому

      @@paraitamizh இல்லை ஐயா,
      இந்த வரியில் மிக அதிக ஆழம் இருப்பதாக உணர்கிறேன்.
      திரு கண்ணதாசன் அவர்கள் நாத்திகராக மதுவுக்கும் மதுவுக்கும் அடிமைப் பட்டிருந்த காலம் ஒன்று இருந்தது.
      பின்னாளில் அவர் தெளிவு பெற்று அவர் கண்ணதாசன் ஆனார். ஆதிசங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரத்தை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். அர்த்தமுள்ள இந்து மதம் எழுதினார். கண்ணனை மிக ஆழமாக காதலித்தார். ஆனால் மதுவும் உடல் இச்சையும் அவரை வாட்டின.
      இப்படிப்பட்டவர் ஆன்மிகம் பேசுவதை அந்த காலத்திலேயே பலரும் விமர்சித்து இருக்கக் கூடும். அவர்களுக்கு பதில் சொல்லும் விதமாக இந்த கவிதை வரியை அவர் சொல்லி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
      சனாதன தர்மத்தின் மூலமே மறுபிறவி மற்றும் கர்மவினை தான். சிலர் எந்த பெரிய முயற்சியும் இல்லாமலே பல அரிய சாதனைகளை படைக்கக் கூடும். வேறு சிலர் எவ்வளவோ படித்து பண்பட்டு பல விதங்களில் முயற்சி செய்தும் மீண்டும் மீண்டும் தோற்கக் கூடும். கவியரசர் கண்ணதாசன் அவர்களுக்குக் கிடைத்த கவித் திறனும் அப்படிப் பட்டதே. அவருடைய தனித் திறமையை பாராட்டும் அதே நேரம் நிச்சயம் அவரைவிட திறமையான புலவர்கள் சமகாலத்தில் இருந்து இருப்பார்கள். அவருக்குக் கிடைத்த காலத்தால் அழியாத மகத்தான வெற்றி என்பது இறைவனின் பேரருளே என்று அவரும் ஒப்புக் கொண்டார்.
      ஆதலால், நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் யாதெனில்?
      ஒருவர் வாழ்க்கையில் நடக்கும் பல நிகழ்வுகள் அவரின் கர்ம வினைகளின் பலனாகத் தான் என்பதை உணர்ந்து யார் மீதும் பொறாமை கொள்ளாமல், யாரையும் துச்சமாக எண்ணாமல், நம்மால் ஆன நற்பணிகளை இறைத் தொண்டு என நினைத்து அர்ப்பணிப்புடன் செய்து என்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்றனோடுற்றோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று இறைவா என ஆண்டாள் தாயாரைப் போல சரணாகதி செய்ய முயற்சி செய்வது தான்.
      இப்படிப்பட்ட கருத்தைத் தான் கவிஞர் அந்த வரியில் சொல்லி இருக்கிறார் என்று நம்புகிறேன்.
      ஆக, இந்தக் கவிதையின் முழு வடிவினை காண விரும்புகிறேன்.
      தொடர்ந்து முயல்வோம். இறைவன் அருள் துணை செய்யும்.

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI 2 місяці тому

    There is no negative comments,it’s shows well Isha is pure an vibrant ❤

  • @thangarasu5167
    @thangarasu5167 3 місяці тому +1

    When you can't describe in words, silence is the only answer.

  • @gopinathmuguntharaman6242
    @gopinathmuguntharaman6242 3 місяці тому

    Next action for me is to search and read through his Poems❤... Wonder Full people🙏...

  • @chithradevi6346
    @chithradevi6346 Місяць тому

    Pranams Sadhguru ❤❤

  • @prabhuloganathan4489
    @prabhuloganathan4489 3 місяці тому +2

    அன்னையின் அன்பு, தந்தையின் பாசம், ஆசிரியர் அறிவு - அதைவிட குரு அருள் முக்கியம். சத்குருவுடனான உங்களின் நம்பமுடியாத அனுபவத்தைக் கேட்பது ஆச்சரியமாக இருக்கிறது, அண்ணா

  • @PremKumar-qf8te
    @PremKumar-qf8te 3 місяці тому +2

    🙏😃 நமஸ்காரம் ஐயா. சத்குரு ஸ்ரீ பரப்பிரம்மா. வரலாறு பற்றி. வரலாறு பற்றி வீடியோ பதிவை இடுங்கள். எப்படி தியானலிங்கம் உருவான கதையை விளக்கவும்.😂🙏