நண்பருக்கு வணக்கம் சிவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் மூலம் எங்களுக்கும் பயன் கிடைக்கட்டும் பார்க்கும்போதே பக்தியால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது இதைப் போல் தொடர்ந்து பழமையான கோவில்களுக்கு நிகழ்ச்சிகளை தொடரவும்
மிக சிறந்த பலருக்கும் உதவியான பணி சகோதரரே. வாழ்க வளமுடன். முடிந்த வரை அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஆவலாய் உள்ளது. மிக்க நன்றி. தொடர்க உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.
இது போன்று பழமைமாறதா ப்ரர்ப தற்கு தமிழனின் தனித்துவம் தெரிகிறது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இவ்ளோ கலை நயத்துடன் கோவில்களை கட்டி சிற்பங்களை செதுக்கி ஆகம விதிப்படி பூஜைப் பண்ணி வந்ததை நினைத்து பெருமிதம் கொள்வோம் 🙏🙏🙏
பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த, நம் மன்னர்களின் பெருமையை பறைசாற்றும் திருக்கோயில்கள் பராமரிப்பின்றி வழிபடுவோரின்றி கிடப்பது மனதுக்கு துன்பத்தை தருகிறது. சிவனடியார்கள் திருக்கூட்டமாகச் சேர்ந்து மாதம் ஒரு முறை அல்லது இரு முறை ஒரு வாகனம் ஏற்ப்பாடு செய்து போய் திருமுறை மற்றும் சுலோகங்கள் சொல்லி அபிஷேகம் செய்து வழிபட்டு வரலாம். சிவாச்சாரியார்களுக்கும் இது ஊக்கமாக இருக்கும். நமக்கும் இந்த தரிசனம் மன நிறைவைத் தரும். திருச்சிற்றம்பலம்.
I visited this beautiful temple 30 years ago. The Gurukkal told that one Jack fruit , offered to Lord Magareeswarar, will be sent to Chola Maharaja everyday. Very very quiet place. No visitors seen. In fact, when I visited at 8.30AM, Gurukkal was brought from his house.
You are doing a great job! Namaskarangal! Seeing two peepal trees growing on the Rajagopurm made me sad. If these have not been removed soon it will destroy the whole gopuram. I wish you had mentioned it . Thanks for helping us visit virtually!
It is very interesting that so many old temples are to be seen. I suggest that your video should cover more of inside temple and not the same locations again and again. Thank you for your video. Swamy
இந்த இரண்டு கோயில்களும் எங்கள் சுற்றுலா குழு தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல மாகறலிற்கு இரண்டு கி.மீ தூரத்தில் கடம்பர் கோயில் உள்ளது. நன்றி
Hi Saravanan , please keep doing the temple videos, because these are our heritage , priceless videos we cannot get even if we want , By god’s grace you are showing the temples which everyone cannot go and visit please keep up your good work 👍God bless you 🙏
Thank you soooo much, bro for showing us two more rare gems . I am so glad that I have subscribed your channel. Lucky to have bumped into you and actually feel blessed because getting to know about so many unique powerful temples also serving as a family outing
கோவில்களைப் பற்றி அருமையான புகழ்ந்துரை சால நன்றிகள் 🙏🙏🙏🪔
நிஜமாகவே அற்புதமான கோவில்கள். சிவன் அருள் இருந்தால் மட்டுமே அவர் கோவில்களுக்கு செல்ல முடியும்.
Excellent work.. finding out all historical temples for the public.. you are a true inspiration..
நண்பருக்கு வணக்கம் சிவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் மூலம் எங்களுக்கும் பயன் கிடைக்கட்டும் பார்க்கும்போதே பக்தியால் மனம் புத்துணர்ச்சி அடைகிறது இதைப் போல் தொடர்ந்து பழமையான கோவில்களுக்கு நிகழ்ச்சிகளை தொடரவும்
இதேபோல் பழைய கோவில்களை பற்றி அதிகமாக பதிவிடவும்.நன்றி
நாம் நலமோடு வாழ்வதோடு,
மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பின்னணி இசை அற்புதம்
தனிச்சிறப்பு .
@@mgr3566 நான் அமைச்சர் அல்ல ஐயோ.
🙏🙏🙏🙏🙏
சமீபத்தில் நான் அங்கு போயிருந்தேன் மிகவும் அழகான பாடல் பெற்ற தலமாகும்
மிக சிறந்த பலருக்கும் உதவியான பணி சகோதரரே. வாழ்க வளமுடன். முடிந்த வரை அனைத்து கோவில்களுக்கும் செல்ல ஆவலாய் உள்ளது. மிக்க நன்றி. தொடர்க உங்கள் தொண்டு. வாழ்த்துக்கள்.
Wow super thanks valga valamudan
இந்த மாதிரியான பழமையான கோயிலை வசதி உள்ள நபர்கள் எடுத்து பாராமரிக்க முன் வர வேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🍓🍓🥀🥀🙏🏾🙏🏾
ரொம்ப சந்தோசமாக இருக்குதுப்பா அந்த ஈசன் உங்களுக்கு துணை இருப்பார்
Hi !!! Anna .Nenga pogura kovilgal romba Nalla eruku manasaku romba peaceful taruthu Mikka Nandri🙏🙏
OM NAMASHIWAYA...Sivan kovil padigalilae en uoyir vida siththam.....ANIMADHI UONDA EN MUKKAN NANBANE....OM NAMASHIWAYA..
Arumayana kovilgal, paramarippum arpudham
Viyakrapureeswarar Kovil nanum poi iruken brother... Very nice place..
அருமையான பதிவு.... இந்த பதிவை கண்டு, இந்த புராதான கோவில் தரிசனம் சென்றோம்.... மனதிற்கு மிகவும் நிம்மதி கொடுத்த ஒரு தரிசனம்....மிக்க நன்றி....
🙏🙏🙏🙏🙏
Bro ungal vedio paarkkumpothe manasula oru positive vibration varuthu.. Thanks..
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
Super super arumaiyaaga ullathu,om namasivaya
இந்த வீடியோவை வழங்கியதற்கு நன்றி
My one of very favorite channel... Thank you sir...
Valthukal ji keep showing old Sivas temple thanks ji
இது போன்று பழமைமாறதா ப்ரர்ப தற்கு தமிழனின் தனித்துவம் தெரிகிறது பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இவ்ளோ கலை நயத்துடன் கோவில்களை கட்டி சிற்பங்களை செதுக்கி ஆகம விதிப்படி பூஜைப் பண்ணி வந்ததை நினைத்து பெருமிதம் கொள்வோம் 🙏🙏🙏
திருவானைக்கோவில் பதிவு அருமை நன்றி சகோதரா ❤❤ அன்புடன் தயா
பார்க்கப் பார்க்க பரவசமாக இருக்கு. இவ்வளவு சிறப்பு வாய்ந்த, நம் மன்னர்களின் பெருமையை பறைசாற்றும் திருக்கோயில்கள் பராமரிப்பின்றி வழிபடுவோரின்றி கிடப்பது மனதுக்கு துன்பத்தை தருகிறது. சிவனடியார்கள் திருக்கூட்டமாகச் சேர்ந்து மாதம் ஒரு முறை அல்லது இரு முறை ஒரு வாகனம் ஏற்ப்பாடு செய்து போய் திருமுறை மற்றும் சுலோகங்கள் சொல்லி அபிஷேகம் செய்து வழிபட்டு வரலாம். சிவாச்சாரியார்களுக்கும் இது ஊக்கமாக இருக்கும். நமக்கும் இந்த தரிசனம் மன நிறைவைத் தரும். திருச்சிற்றம்பலம்.
Thanks God bless u dear
Arumai 🙏🙏🙏🙏thanks nanba👍🙏
சூப்பர் பதிவு.வாழ்க வளமுடன்.
I already see 264/274 Padalpetra Sivalayangal and so much. My great congratulations to you. Om Namashivaya.
Auspicious, Precious and Divine temple...
இந்த 2 கோவில்களுக்கும் நேற்று தான் சென்று வர வாய்ப்பு கிடைத்தது..நமசிவாய..
நானும் தங்கள் உடன் சேர்ந்து கோயில் வலம் வந்த அனுபவத்தை பெற்றேன் .மிகவும் நன்றி..
Amazing art and architecture of our early age, very eager and excited to see the type of posting
Very nice temple 😊🙂
நன்றிகள் பல கோடி
Inthakovilai'10,Varudathiku,
Munpu,Parthu vitten.
Arukilulla 'Thirupulivanam
Kovilaiyumparthuvitten.
Namasivayam'valga Nathan thalvalga Imaipoluthum'Ennenchil neengathanthal valga Thennaduudaiya sivanepotri Ennattavarkkum iraiva potri Thiruchitrampalam. Nallathoru Pathivu.Nandri.
Thank you for covering rare temples....our unique cultural tradition , thiruchitambalam
அற்புதமான கோயில்
We worshipped thiruneermalai ...after watching ur video.... thank you
Bro My sutrulavil pazlam perum kovilgalai katrugirgal Arumai migavum Arumaiyana kovilgal ungalukku ovary kovil sellum Bodhu ungalukku nalla vibration kidaithirukkum Ena ninaikiraen Om namah shivaya Vazhga Valamudan Vazhga Vaiyagam 🙏🙏
Vazka valamudan. Expecting more old temples around chennai
Thanks for visiting to my native !...🙏
I am also magaral....
வாழ்த்துக்கள் நண்பரே
Om namasivaya
Tq thambi
Travel more and share your experiences like videos you uploaded. Intersting to these vlog.
God bless you and your family forever sir
🙏🧡🕉️thanks for uploading 🔥🔥super video
Nice video bro !
In temple related video you will add more historical and spiritual fact about the temples
Vazga valamudan💐💐💐
Very nice and beautiful!
Arumai thoguppu.
Music could be Nadaswaram/flute/veena and Carnatic Music.
நன்றி.தம்பி
Om shivasakthi thunai
Romba azhaga iruku
Kanchipurathil nepal kattamaipil oru krishnar kovil ulladhu, andha kovil irrukkum idam sellum vazhi patriya thagaval kodudhal samam nanri
Good 🙏 continue same pls.
நன்றி சகோதரர்.......
Super bro 👍👍👍 I like your voice 😘😘
best infomative ! eager to visit! treasure!!!
Om namachchivaya🙏🙏🙏
Beautiful temple's 😘😘😘😘
It is in my city Kanchipuram❤️
Sivaya nama muruga miga sirappu arputham ayya
Mikka nandripa.
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பவ🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻💐🔱
Missing this type of videos in my sutrula now a days.. 😮
வாழ்க வளமுடன்
Super bro ! Less known temple
Music is beautiful
Great information bro 👃🙏👍👍👍
I visited this beautiful temple 30 years ago. The Gurukkal told that one Jack fruit , offered to Lord Magareeswarar, will be sent to Chola Maharaja everyday. Very very quiet place. No visitors seen. In fact, when I visited at 8.30AM, Gurukkal was brought from his house.
Thank u,super thambu
Thanks a lot.
Excellent efforts
My native place... really proud of my native
thank you, great work
First temple maha pariya kovil, very neat, super, second temple nalayiruku, I very appreciated, u find difficult temples
Thank U🙏
Sooper bro...
Thank you very much sir
You are doing a great job! Namaskarangal! Seeing two peepal trees growing on the Rajagopurm made me sad. If these have not been removed soon it will destroy the whole gopuram. I wish you had mentioned it . Thanks for helping us visit virtually!
Excellent 👌👌👌👌
Ur voice
👌
Super place bro inthamari neraya videos podunga
Nandree thamizha 🌴🐆🐓
It is very interesting that so many old temples are to be seen. I suggest that your video should cover more of inside temple and not the same locations again and again. Thank you for your video. Swamy
Good work,well done
இந்த இரண்டு கோயில்களும் எங்கள் சுற்றுலா குழு தரிசனம் செய்து விட்டு வந்திருக்கிறோம். அதுமட்டுமல்ல மாகறலிற்கு இரண்டு கி.மீ தூரத்தில் கடம்பர் கோயில் உள்ளது. நன்றி
Hi Saravanan , please keep doing the temple videos, because these are our heritage , priceless videos we cannot get even if we want , By god’s grace you are showing the temples which everyone cannot go and visit please keep up your good work 👍God bless you 🙏
Super bro 🔥❤️❤️❤️🔥
Om. Namasivaya om.
Pls. Contineu
சிறப்பான கோவில் 🙏🙏🙏🙏🙏
very good sir
Extraordinary
Wow so super
Intha kovil uthiramerur sundara varadaraja perumal kovil mathiri erruku
Super super 🙏🙏
Thank you soooo much, bro for showing us two more rare gems . I am so glad that I have subscribed your channel. Lucky to have bumped into you and actually feel blessed because getting to know about so many unique powerful temples also serving as a family outing
🙏🙏
இசை இனிமையாக உள்ளது.
வீணை இசையும் சேருங்கள்
ஓம் நமசிவாய நமக
How do you know these temples??? Amazing and background music divine. Clear video.
🌻ஓம் நமசிவாய🌻