உடும்பு வால் தான் இங்கு லிங்கம் , Thirumakaraleeswarar temple , Magaral
Вставка
- Опубліковано 9 лют 2025
- This video shows the Magaral Thirumakaraleeswarar temple in magaral hope you guys like the video
Location : goo.gl/maps/Xv...
for enquiries : ganeshraghav522@gmail.com
if you like to support or sponsor me, you can do it through
Google pay upi id : ganeshraghav522@okaxis
paypal : www.paypal.me/...
facebook: / ganeshraghav. .
twitter: / ganeshraghav2
instagram: / ganeshragha. .
அருமையான பதிவு 🎉🎉
அழகான கட்டிடக்கலை நினைத்து பார்க்க முடியாத கோவிலுக்கு அழைத்து சென்ற தம்பிக்கு மிக்க நன்றி
கோயில்கள் பற்றிய தகவல்களை அறிவதால் மனத்திருப்தியாக இருக்கிறது. அத்துடன் தொடர்பான கதைகளையும் விபரிப்பதால் பயனுள்ள தகவல்களையும் பெறக்கூடீயதாக உள்ளது அழகான பழமை வாய்ந்த கோயில் உங்கள் சேவை தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்
கணேஷ்! "நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில்
நீங்காதான் தாள் வாழ்க!!"
தென்னாட்டுடைய சிவனே போற்றி!! எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி!!"
பல சிறப்பம்சங்கள் கொண்ட தலவரலாறு,. கோயில்களின்
சிற்ப வேலைப்பாடுகளில் ஒற்றுமை, வித்தியாசங்களை
நினைவில் கொண்டு அழகாக
எடுத்துக் கூறுவது தங்களின் சிறப்பு, நன்றி மகனே!
வாழ்க வளமுடன் கணேஷ் நவீன்!!
நன்றி அம்மா🙏🙏
சின்ன வயதில் ஆன்மீக வலம் வருவது ஆச்சரியம், உன்னால் நாங்களும் தரிசிக்கும். பாக்கியம் பெற்றோம், வாழ்த்துக்கள்
ஹாய் கணேஷ் கண்ணா ! ஒரு சோலைக்குள் நுழைவது போல் உள்ளது !! மிகவும் அழகான புராதனமான திருக்கோயில் !! ஓம் நமசிவாய .
சிவாய நம
நெற்றி நிறைய திருநீரு சிறப்பு.
சிவாய நம
வணக்கம் கணேஷ் நீங்கள் கோயிலுக்கு போய் ஒவ்வொன்றும் காண்பித்து வரலாறு தொியபடுத்துவது
மிகவும் அ௫மையாக உள்ளது மகிழ்ச்சி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும் சிறப்பாக செய்து கொண்டுள்ளீா்கள்
பேசும்போது மூச்சு திணறி வருகிறது உடல் நலம் கவனித்துக் கொள்ளவும் நீண்டஆயுள் ஆரோக்யத்துடன் பல்லாண்டு வாழ்க வளமுடன்
Nama Shivayaa.. Thank You for uploading the video. Much Informative. ThiruGnanaSambandhar sang "விங்குவிளை கழனிமிகு" Thevara Padal in this Sthalam. By reciting this Thevara Padal often, one gets rid of previous karma and more importantly helps in ailments related to bones/joint pain etc. Thiruchitrambalam.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்
திருமுறை : மூன்றாம் திருமுறை
தலம் : மாகறல்
திருச்சிற்றம்பலம்
விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள்
பாடல்விளை யாடல்அரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி
நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர்
திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள்
தீவினைகள் தீருமுடனே. 1
கலையினொலி மங்கையர்கள் பாடலொலி
யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள்
வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வலன்
ஏந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை
யேத்தவினை யகலுமிகவே. 2
காலையொடு துந்துபிகள் சங்குகுழல்
யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள்
ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர்
நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை
யேத்தவினை பறையுமுடனே. 3
இங்குகதிர் முத்தினொடு பொன்மணிகள்
உந்தியெழில் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுன
லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி
செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி
பாடுநுக ராவெழுமினே. 4
துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி
தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட
மாடல்மலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ்
வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி
யாரைநலி யாவினைகளே. 5
மன்னுமறை யோர்களொடு பல்படிம
மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை
யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள்
கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கவுயர்
வானுலகம் ஏறலெளிதே. 6
வெய்யவினை நெறிகள்செல வந்தணையும்
மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானல்மது வார்கழனி
மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி
தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை
யாவினைகள் அகலுமிகவே. 7
தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு
தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள்
ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு
கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென ஏத்தவினை
நிற்றலில போகுமுடனே. 8
தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு
நீர்குவளை தோன்றமருவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும்
ஓசைபயில் மாகறலுளான்
சாயவிர லூன்றியஇ ராவணன
தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்தும்அடி யார்கள்வினை
யாயினவும் அகல்வதெளிதே. 9
காலின்நல பைங்கழல்கள் நீள்முடியின்
மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானும்அறி யாமையெரி
யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய
நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி
யாரையடை யாவினைகளே. 10
கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ்
வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி
கூடுசம் பந்தன்உரையான்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில்
மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள்
தொல்வினைகள் ஒல்குமுடனே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமி : அடைக்கலங்காத்தநாதர்; அம்பாள் : புவனநாயகியம்மை.
திருச்சிற்றம்பலம்
நன்றி கணேஷ். இந்த கோயிலை மிக நன்கு ரசித்து பார்த்தேன்.( 7.30).நான் ரசித்த இடத்தை மீண்டும் அழகாக காட்டியதற்காக நன்றி. நல்ல அதிர்வுகள் உள்ள கோயில். ஓம் நமசிவாய
Hi Ganesh magaral eswar KO il was very cute gopuram also different it is very nice koil is very big and cute all is clean sozar Kala KO il very cute good ganesh
👌👌👍👍🙏🙏
Neenga kpm ah hmmmm super yanakum antha oorula ilayenu romba feeling ur so lucky
தரிசனம் பார்த்து மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி தம்பி கணேஷ் ராகவ்🙏🙏🙏🙏🙏🙏👌
மிக்க நன்றி இது மாதிரி பல சிவத்தலங்கள் எடுத்துப் போடவும்
all well said. keep going and keep rocking. kindly mention the temple timings in the description. thank you
Cherishing nostalgic moment. I visited this temple way back in 1998. Thanks Ganesh. Nice coverage.
உக்கல் சிவன் கோயில் பற்றி
சொல்லுங்க பதிவு🎉
ரொம்ப நன்றி கணேஷ் . இந்த கரோனா டைம்ல கோவிலுக்கு போக முடியாத நிலயில உங்களோட vedios ரொம்ப நல்லா மனசுக்கு நிம்மதியா இருக்கு் very good vedios. Thank u
சில நாட்களுக்கு முன் நம்பிக்கையோடு வந்தோம் மனம் கலங்கிபோய் நடக்க சிரமம் பட்டு பிரச்சனையோடு வந்த நான் கோயிலின் பிரம்மாண்டம் கண்டு பாரமரிப்பு இன்றி ராஜகோபுரம் கீழ் சில சிறுவர்கள் போனில் கேம் ஆடிக்கொண்டு அடுத்து சில வழக்கமான. சமூகவிரோதிகள் செயல் பாடுகளை பார்க்க நேரிட்டது அர்சகர் வேதனையோடு இருக்கிறார் நிர்வாக சீரகேடு பளிச்சென்று தெரிகிறது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் கோயில் சிதைந்துவிடும் ரொம்ப புண்ணியம் செய்த நிர்வாகம் என் வேண்டுதலை மறந்து இந்த. ஆலயம் புத்துயிர் பெறாதா என்று நெஞ்சு பதற என் வேதனை மறந்து இந்த கோயில் சீர்பெறவும் அங்கு சுற்றி திரியும் சமூக விரோத. செயல் கள் அழியவும் வேண்டும் சூழ்நிலை மறந்து சிவனை நினைத்து கடும் வெய்யிலில் கொதிப்படைந்த மனநிலையுடன் திரும்பினோம் சிவனுக்கே சோதனை
Naanum magaral thaan enga oorj kovila pathi sollumbothu romba perjmaya irukku namdri anna 🙏🙏🙏🙏
fantastic g r great job keep rocking
Ithu yanga village rombo super temple 🙏🙏
அருமையான கோயில் தம்பி உன்னால் நாங்களும் பாா்த்தோம் நன்றி
பராமரிப்பும் அற்புதம். நன்கு பராமரிப்பு 🙏🙏
சூப்பர் ஆன்மீகப் பதிவு.வாழ்த்துக்கள் சகோ.
உங்கள் சேவை மகத்தானது நீங்கள் மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று உங்கள் சேவை தொடரட்டும் ஓம் நமசிவாய
ஹரஹர நம பார்வதி பதியே ஹரஹர மகா தேவா 🙏👌
Super thambi ,unnudaya kovil. Videos arumai,thanks alot
Very useful video omnamasivaya.
Arumaya irukku bro valampuri Vinayagar darisanam super kopura darisana Kodi nalam tharum so in antha perumai ungalal kidaithathu thank you brother
Vanakkam Varadhar GR Anna. God bless you. Entrance of the temple is awesome.
Vanakkam akka
சென்னை பாடி திருவல்லிஸ்வரர் கோயிலும் கஜபிரஸ்த விமாணம் கொண்டது. நல்ல தொண்டு. வாழ்க வழமுடன்.
நன்றி அண்ணா எங்க ஊரு உத்திரமேரூர் தான் . மிக அருமை.
Sivam will live with this type of video. Like me, he keep walking walking walking around the TN temples.
Super kanchi kannan good temple 👌👌💐👍👍 super history about the temple thankyou my boy keep on rocking ♥♥♥♥♥♥♥♥
நான் உங்களுடன் வரமுடியுமா, உடல் சிலிர்க்கும் அனுபவங்களைப் பெறவேண்டும், நம் தமிழகத்திலா இவ்வளவு அருமையான கோவில்கள் வாவ்🙏 ஓம் நமசிவாய
Thiru Marakaleeswarar first time I heard about this Temple. Wov! So beautiful and big Temple. History of this Temple ,inscriptions 63 Nayanmars, all are so cute. Excellent kopuram view.Jackfruits looking so sweet. All credit goes to you and Naveen. Thanks both of you. 👌👌👍👍
Hi son arumai arumai.expected video.definetly I ll come to worship magareleeswarer. May God bless u👃👃👃👃
அருமையான பதிவு
Thank you for the vlog Ganesh. Ungalala koilgala darisikkum peru petrom
ஓம் நமசிவாய🙏🙏🙏
Hi Thanks கண்ணா. அறியாததா அறிய வைப்பதற்கு மிகவும் நன்றி.
good vidio.i m happy to see this vidio
Thank u bro
Arumaiyana koil. Ungalauku sivan arul Kidaikatum. Siva sevai alapariyadhu.
மிகவும் நன்றிங்க தம்பி
Very nice Om namasivaya
Romba azhaga shoot panni kanbichurukkeenga.
Super very nice guru Ramana Maharshi saranam
Good job 👌 God bless you keep going on
அற்புதமான கோவில்
This temple I am seeing first time nice 🙏🙏
An excellent temple, good coverage. Pray God for your services to continue ever. Many thanks.
Arumai 🙏
Super different and Holly
Thanks for posting this video. Noticed that video was a bit 'shaky' towards the last couple of minutes.
Very nice big temple, thanks Ganesh & naveen
உடும்புவால் என சொன்னீர்கள் கோவிலில் நிச்சயம் மூலவரின் பெயின்டிங் எல்லா கோவிலிலும் இருக்கும் இனி அந்த பெயின்டிங் மூலவர் உருவத்தை உங்கள் வீடியோவில் எதிர்பார்க்கிறேன் பிரன்ஸ் என அடிக்கடி உபையோகிக்கும் வாத்தையை விடுத்து நேயர்களே என உபயோகிக்கலாம் செமை என்ற வார்த்தையைவிட்டு மிக நல்ல மிக அழகான போன்ற வார்த்தையை உபயோகிக்கலாம் எங்களை போன்ற 60 வயதை கடந்தவர்களுக்கு உங்களின் வீடியோதான் கோவில் தரிசனம் உங்கள் ஆலயதொன்டு தொடரட்டும்
ஆன்மீக வழ்துக்கள்
அருமையான கோவில் நண்பரே
Magarl Sivan temple information nandru, gopuram Azhagu thambi, Naveen
Yanum en kangalum sevigalum pettra bagyam.Ummudaya thondhu sirakkatum. Vazhga valarga.
Very neat temple🙏🙏
Super Anna thank you mailaappur karpagambal kabalishvarar kovilkattunga pls
Hai ganesh kovil amythya rompa nalla erunthathu thank you ganesh naveen
ஒம் நமசிவாய.
Dear Ganesh Raghavaji, thanks for showing Margal Eshwara temple. Entrance of the temple was nice with trees. Agni teertha Pushakarni was nice & well maintained here. Thanks for showing timings as well as Gajaprastha Vimana to all. Balamuri Ganesh was nice to see. Surprise to see Vishnu idol in Shiva temple. Thanks for showing showing 2 birds in the well. Outside prakara was very big here. Thanks for telling Very interesting Jackfruit story to all.
Most temples in kanchi ve vishnu idol in kostam or separate sannidhi.
Eg. Ekambareshwarar,kachabeshwarar,Kamakshi Amman temple etc.👏
ஹாய் கணேஷ் ஹாய் நவீன்
ரொம்ப ரொம்ப அழகான கோயில் ஒரு நாளைக்கு ஒரு நாள் அழகழகான கோயில்களை தங்கள் சேனல் மூலம் கண்டு ரசிக்கும் பாகியம் கிடைத்ததற்க்கு நன்றி நன்றி
ஆரவாரமே இல்லாமல் அமைதியாக உள்ளது இந்த கோயில்
☺️☺️☺️
நன்றி தம்பி.வாழ்க வளமுடன்
Beautiful temple. It seems only you and Navin were there in the temple.
அழகாக உள்ளது👌 திருக்கோவில் சகோ.மிக்க நன்றி. 🙏 சென்னையில் வாலீஸ்வரர் திருக்கோவில் மற்றும் அதன் பெயர்காரணம், என்பதை பற்றி காணொளி போடுங்கள் சகோ. 🙏
Sir good afternoon, i appriciat for you, i see your every video, your every video releted to god, that is the main point i see your every video, i also my every tour only devotional and regional places in my family or freind, i also come in every yera come to the tamilnadu state.
Arpudham, nandri
கணேஷ் தாங்கள் ஐராவதத்தில் அமர்ந்த முருகனை வீடியோவில் காட்டவில்லை நண்பா.
கணேஷ் ஜி மிக நன்றி மூலவரை காட்டினாலும் உற்சவ மூர்த்திகளைவேணும்னா காட்டலாமானு நிர்வாகிகளைக்
கேட்டு பல் பாருங்கள் அருமை ங்க🙏
Good habit brother... useful a .. aanmeegama irukku.. matra pasanga mari useless a illamal..nallathu pandringa
Wonderful temple good see new temple , bro if you go to Salem please make video of thaaramangalam temple very beautifully constructed and designed
Fantastic temple and surrounding.thanks a lot. God bless you.
Mind peace place
Very good.
Super mind peace ✌️ Historical Temples to see
Vannakkam Ragav naveen arumayanau video en enral pothuvaka pazamayana kovil ai theduvathu aduthathu nam velayum nerathayum othekke kovillukku selvathu ungalukku enmanamartha parattu Ragav srippu swamegal naveen mouna swamegal en pellaigalaipol solgeren thavaraga eduthu kolla vendam🙏🙏🙏
No problem amma 😅😅😅
Have visited temple..great place to visit with an exciting history behind it. Thanks for timing as well 😊
நண்பா சூப்பர் vlogs. எல்லா வீடியோ சூப்பர். ஒரு டவுட் வீடியோ எடுக்கும் போது பெர்மிஷன் கேடு எடுபிகளா இல்ல எப்படி....
Very useful information... Thanks a lot for your valuable service in explaining devotional and temple related things 🙏
Very nice brother athuku apuram antha paiyan siruvan enna aachu brother apuram balamaram vachangala
Wow.great 🙏✌️nice place bro 👏
Really nice place to visit and blessed to be there❤️🙏
Tks ji
Nice temple
Super temple thank you
Super
I like the tample very nice
Brother Enga Oorla Kovil , Very Nice , Ungala Parthu Meet Pani Pesanum nu Nenacha, pesita , I Am Happy Brother By Kugan
Me too happy bro
Kovil super bro.
Nice history, kovil is very super, hi. Naveen
ஓம் நமசிவாய
Kanchipuram Bus stand la iruthu bus route sollugga
ௐ சிவா சிவா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Ganesh you are doing a very great service thank you one earlier request repeated google map may not be used by all so please give bus route Fromm kanji a ram or the nearest town this will help many more kovilukku donation patri vilakkamaga Sonal innum punniyam
Sir u can go by uthirameroor bus from kanchi
& alight in magaral.This stop s near to the temple
malathy ramani thank you
Will try to do it bro
Pls anybody knows the padhigam, pls share.thts d good remedy 4 knee pain.
Romba thanks bro,all the best guys
Hr&ce கண்ணுக்கு படாத வரையிலும் தான் நம் கோயில்கள் நமது பொக்கிஷம் ஆகும்.
Yes 2020 January we visited this temple 🙏🙏🔱🔱🙏🙏🚩🚩🚩🌺🌸