சிரமம் கருதாது ஏறிய வேகத்தில் திரும்பவும் கீழே இறங்கி சாவி கொணர்ந்து அற்புதமாககடவுளரை தரிசிக்கச் செய்தீர்கள் . கோடானுகோடி நன்றி தம்பி .வளர்க உங்கள் தொண்டும் ஆயுளும் .
அவனருளாலே அவன் தாள் வணங்கி. எவ்வளவு கருணை. கணேஷ் உங்களை நம்பி சாவியை கொடுத்தவருக்கு நன்றி.எல்லாம் அவன் செயல். அற்புத தரிசனம் உங்கள் மூலமாக. வாழ்க. வளர்க. 💖
"ஓம் நமசிவாய" சிறிய குன்று ! சீரான படிகள் ! உச்சிக்கோவில் சிவன் அமர்ந்த நிலை தவம் ! கோயில் அளவில் சிறியதாயினும் நெஞ்சையள்ளும் சிற்பக்கலை நினைவில் நிற்கும் அழகிய லிங்கம் ! கடினமில்லா மலையேற்றம் ! பொதுவாக குன்றுகளின் மேல் குமரன் குடியிருப்பான் என்பர் ! இங்கு தகப்பன்சாமி ⁉️ தானே கோவில் கதவு திறந்து தரிசனம் காட்டியமை தெய்வ மகிமை ! புது அனுபவம் . நன்றி கணேஷ் ! வாழ்க வளமுடன் !👍 💥 🙏🙏🙏
இது எங்களோட கிராமம் . மிக்க நன்றி indha கோவில் visit செய்தமைக்கு. இங்கு ஒரு 1000 ஆண்டு பழமையான கோதண்ட ராம பெருமாள் கோவிலும் உள்ளது . Next time visit pannunga
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் ஸ்வாமிஸ்ரீ வாடாமல்லீஸ்வரர் சரணம் அன்னை சரணம் வணக்கம் தம்பி தங்களின் இந்த வீடியோ பதிவு மிக அழகு அருமை கோவில் இறைவன் மற்றும் எல்லா தெய்வங்களின் தரிசனமும் அதிலும் அம்மாவின் அழகு தரிசனமும் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி தாங்கள் அடுத்த முறை மலைமேல் உள்ள கோவிலுக்கு செல்லும் முன் கீழேயுள்ள பெரியவர்களிடம் கோவில்திறந்திருக்குமா என்று கேட்டு கொண்டு பின் செல்லுங்கள் தங்களுக்கு சிரமம் வேண்டாம் என்பதற்காக கூறுகிறேன் நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்
இந்த கோவிலை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் உண்டு எங்க தமிழ் புலவர் c ரகுபதி ஐயா திருக்கழுக்குன்றம் உள்ளார் அவர் பலமுறை இந்த கோவிலைப் பற்றி பேசுவர் இதற்கு பாடல் எழுதிய புலவர் பெயரையும் சொல்வார் அவர் நால்வர்கோவில் பேட்டையில் உள்ளார் அவரை கேட்டால் பல விவரம் தெரியும் நன்றி
திரு கணேஷ் அவர்களுக்கு எந்த கோவில்சென்றாலும் அந்தகோவில்வரலாரும் அங்கெண்ணபரிகாரம் செய்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்றுத்தெரிந்துபடம்பிடித்துகாட்டினால்மிகவும் சிறப்பான இடத்தை அடைவீர்கள்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.. சிவன் அருளாலே உங்கள் பதிவை கண்டு.. சிவனை தரிசித்து மனம் மகிழ்த்தேன்.. மிக்க நன்றி.. உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சென்னை போரூரில் இருக்கும் மிக பழமையான ராமநாதிஸ்வரர் கோவிலுக்கு வரவும்.. இங்கு வேறு எங்கும் காண கிடைக்காத ஆள் உயர சிவலிங்கம் பிரம்மாண்டமான முறையில் இருக்கும்.. ஓம் நமசிவாய..
அற்புதமான தரிசனம் தலபுராணமும் அருமை நீங்களே சென்று கோயிலை திறந்து தரிசித்தது புது அனுபவம்தான் போகும் வழியெங்கும் இயற்கை அழகும் ஏரிகளும் ஆறும் நம் ஊர்தானா இது என பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது
ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சிவபெருமானிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது ... அம்பாளிடம் கருணை சக்தி உள்ளது .. கண்கொள்ளாக் காட்சி கருணை தெய்வங்களை தரிசித்த மகிழ்ச்சி நன்றிகள் பல. ஆலயம் பூட்டி இருந்தாலும் பெரும் முயற்சியினால் ஆலயங்களை திறந்து அனைவருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களின் பணி சிறக்க காஞ்சி மகா பெரியவா அருள் புரிவார்
நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்!! எந்த எந்த வழியாக எந்த சாலையில் பயணிக்கிறீர்கள் என்று விவரமாக கூறினால் Google map பயன்படுத்த முடியாத பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!! ஒவ்வொரு பதிவிலும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வீர்களா? நன்றி!!!
சிரமம் கருதாது ஏறிய வேகத்தில் திரும்பவும் கீழே இறங்கி சாவி கொணர்ந்து அற்புதமாககடவுளரை தரிசிக்கச் செய்தீர்கள் . கோடானுகோடி நன்றி தம்பி .வளர்க உங்கள் தொண்டும் ஆயுளும் .
அவனருளாலே அவன் தாள் வணங்கி. எவ்வளவு கருணை. கணேஷ் உங்களை நம்பி சாவியை கொடுத்தவருக்கு நன்றி.எல்லாம் அவன் செயல். அற்புத தரிசனம் உங்கள் மூலமாக. வாழ்க. வளர்க. 💖
நன்றி 🙏🙏🙏🙏
"ஓம் நமசிவாய" சிறிய குன்று ! சீரான படிகள் ! உச்சிக்கோவில் சிவன் அமர்ந்த நிலை தவம் ! கோயில் அளவில் சிறியதாயினும் நெஞ்சையள்ளும் சிற்பக்கலை நினைவில் நிற்கும் அழகிய லிங்கம் ! கடினமில்லா மலையேற்றம் ! பொதுவாக குன்றுகளின் மேல் குமரன் குடியிருப்பான் என்பர் ! இங்கு தகப்பன்சாமி ⁉️ தானே கோவில் கதவு திறந்து தரிசனம் காட்டியமை தெய்வ மகிமை ! புது அனுபவம் . நன்றி கணேஷ் ! வாழ்க வளமுடன் !👍 💥 🙏🙏🙏
நன்றி 🙏🙏🙏
@@GaneshRaghav miknmh r. 5.
இது எங்களோட கிராமம் . மிக்க நன்றி indha கோவில் visit செய்தமைக்கு. இங்கு ஒரு 1000 ஆண்டு பழமையான கோதண்ட ராம பெருமாள் கோவிலும் உள்ளது . Next time visit pannunga
வழி சொல்லவும்
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் ஸ்வாமிஸ்ரீ வாடாமல்லீஸ்வரர்
சரணம் அன்னை சரணம் வணக்கம் தம்பி தங்களின் இந்த வீடியோ பதிவு மிக அழகு அருமை
கோவில் இறைவன் மற்றும் எல்லா
தெய்வங்களின்
தரிசனமும் அதிலும் அம்மாவின்
அழகு தரிசனமும்
பார்த்தது மிகவும்
மகிழ்ச்சி தாங்கள்
அடுத்த முறை
மலைமேல் உள்ள
கோவிலுக்கு
செல்லும் முன்
கீழேயுள்ள பெரியவர்களிடம்
கோவில்திறந்திருக்குமா என்று கேட்டு
கொண்டு பின்
செல்லுங்கள்
தங்களுக்கு சிரமம்
வேண்டாம் என்பதற்காக
கூறுகிறேன்
நன்றி வாழ்த்துக்கள் அருள்மொழி சீத்தாராமன்
இந்த கோவிலை பற்றி சங்க இலக்கிய பாடல்கள் உண்டு எங்க தமிழ் புலவர் c ரகுபதி ஐயா திருக்கழுக்குன்றம் உள்ளார் அவர் பலமுறை இந்த கோவிலைப் பற்றி பேசுவர் இதற்கு பாடல் எழுதிய புலவர் பெயரையும் சொல்வார் அவர் நால்வர்கோவில் பேட்டையில் உள்ளார் அவரை கேட்டால் பல விவரம் தெரியும் நன்றி
ஓம் சிவ சிவ சிவனே போற்றி போற்றி 💚🙏அருமையாக இருக்கும் அமைதியாகவும் இருக்கும் நாங்கள் குடும்பத்துடன் சென்று வந்துள்ளோம்🙏👍
சிவன் தன்னை காண வேண்டும் என்று உங்கள் மூலம் தரிசிக்க அருள் செய்ததுமனம் நிறைவானது தூய்மையான பராமரிப்பு பணிகள் கண்டு உள்ளம் உவந்தவாழ்த்துகள்
🙏🙏🙏🙏
திரு கணேஷ் அவர்களுக்கு எந்த கோவில்சென்றாலும் அந்தகோவில்வரலாரும் அங்கெண்ணபரிகாரம் செய்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்றுத்தெரிந்துபடம்பிடித்துகாட்டினால்மிகவும் சிறப்பான இடத்தை அடைவீர்கள்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.. சிவன் அருளாலே உங்கள் பதிவை கண்டு.. சிவனை தரிசித்து மனம் மகிழ்த்தேன்.. மிக்க நன்றி..
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் சென்னை போரூரில் இருக்கும் மிக பழமையான ராமநாதிஸ்வரர் கோவிலுக்கு வரவும்.. இங்கு வேறு எங்கும் காண கிடைக்காத ஆள் உயர சிவலிங்கம் பிரம்மாண்டமான முறையில் இருக்கும்.. ஓம் நமசிவாய..
அருமை கணேஷ் ராகவ். நீங்கள் நல்ல வழி காட்டி. வாழ்க தொடர்க உங்கள் திருத் தொண்டு.
நன்றி 🙏
ஓம் நமசிவாய வாழ்க.
அமைதியான கோயில்.
படிக்கட்டில் இப்படி எழுதியிருக்கக் கூடாது. அதை மிதித்துக்கொண்டு போகவேண்டியிருக்குமே?
நன்றி தம்பி.
அற்புதமான தரிசனம் தலபுராணமும் அருமை நீங்களே சென்று கோயிலை திறந்து தரிசித்தது புது அனுபவம்தான் போகும் வழியெங்கும் இயற்கை அழகும் ஏரிகளும் ஆறும் நம் ஊர்தானா இது என பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது
🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏
ஓம் நமசிவாய தங்கள் பணி மிக சிறப்பாக எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக அமையப்பெற்றதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்
அருமை. மிக்க நன்றி நான் போகாத கோவில்.
Ganesh Unga anmiga payanam menmelum valara vazghthukkal vazgha pallandu
Your doing greatest service 🙌 pls continue god is with you 👍
அருமை சாகோ 🙏🙏 அப்படியே உங்க வீடியோ millions ரீச் அகனும் வெண்டிகொங்க சாகோ 😍
Thanks
Thanks for the support sir 🙏🙏🙏
ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சிவபெருமானிடம் ஈர்ப்பு சக்தி உள்ளது ... அம்பாளிடம் கருணை சக்தி உள்ளது .. கண்கொள்ளாக் காட்சி கருணை தெய்வங்களை தரிசித்த மகிழ்ச்சி நன்றிகள் பல. ஆலயம் பூட்டி இருந்தாலும் பெரும் முயற்சியினால் ஆலயங்களை திறந்து அனைவருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க செய்தமைக்கு மனமார்ந்த நன்றிகள் உங்களின் பணி சிறக்க காஞ்சி மகா பெரியவா அருள் புரிவார்
🙏🙏🙏🙏
Super ganesh ...the clarity of the video is also so good
Arumaiana koil swami ambal darishanam kidaithathu nandri.kolangal ellamae azhahu. Varalaru mika arumai. Shivan arul endrum erukum vazhha valamudan palandu
🙏🙏🙏🙏🙏
Ohmm Namah shivaya Om, Arpudhavalli SAMEDHA Vadamallieswarar.
அண்ணா ஒரகடம் எங்க ஊர் 😊எனக்கே தெரியாத பல விஷயங்கள் சொல்லீற்கிங்க🎉🎉
Good.fantastic..by prasd.seshubalu etc
Bro., Ganesh Raghav, very nice Compilation.
Om Nama Sivaya. Thanks for d Video
உங்கள் போட்டோ கவரேஜ் மிகவும் அருமை.
நன்றி 🙏
Very good mr.ganesh ragav
Nanbarea kolam varayalea pottuirukanga chennai-to route solaveaila
Thanks for your information.... Welcome.
மிக்க நல்ல தரிசணம்!!!
Good job thanks . God bless you.
நல்ல முயற்சி!! வாழ்த்துக்கள்!! எந்த எந்த வழியாக எந்த சாலையில் பயணிக்கிறீர்கள் என்று விவரமாக கூறினால் Google map பயன்படுத்த முடியாத பெரியவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமே!! ஒவ்வொரு பதிவிலும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்வீர்களா? நன்றி!!!
Thanks for the shared location. 🙏
super bro,thiruninravur ,avadi sri bakthavachala perumal koil podunga
nice bro..om namasivaya
Very nice. God bless you.
Super brother Penchala kona lakshmi narasimmar temple video podunga
Wonderful shri Ganesh for your dedication and God bless your former arranging darshan of Vadamalliswar and his consort. Aseervathams.
Thank you sir 🙏
Bro video super .... Kanchipuram laye innum neraya temples iruku ellathaium visit panuga pls..... varatharaja perumal kovil full vlog pls
Sure kandipa 👍👍👍
Om namashivaaya 🙏🏻🙏🏻🙏🏻
You are a decent man sir.. respect..
Thanks once again for presenting a wonderful video, appreciate the effort undertaken.
Thank you bro
Fine..sure.pprasd.
Very nice bro nalla anupavam neengal darisanam seithathu nangale neril anupavitha mahizhchi thank you brother God bless you 🙏
Thank you akka
Amirdhavalli SAMEDHA Vadamallieswarar portri vananguvom, ohmm Namasivaye portri
Thiruchitrampalam 🙏 Om namachivaya 🙏 Shiva Shiva 🙏🌸 potri
Intro bgm veara level👍🤩......
😊😊😊
Kovil back. Peralam Sri lalithampigai moolavar backside view maathiri iruku
Great job Ganesh..
Thank you so much!
You are really doing an excellent work!!
God bless you pa
Thank you 😊
Enga village romba thanks to visit
ஒம் நமசிவாய🙏🙏🙌🙌
அருமை தம்பி 👍👍🙏
Om nama shivaya 🙏🙏🙏
First like and first coment jai hindh
மிக அருமை🙏🙏🙏
Thanks anna
நன்றி நண்பரே
Sir pls suggest me suryan &chandran temple @chennai
super atputham arumy
ஓம் ஸ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்
Om NamaShivaya🙏🙏🙏🕉
Om NamaShivaya🙏🙏🙏🕉
Om NamaShivaya🙏🙏🙏🕉
Om NamaShivaya🙏🙏🙏🕉
Om NamaShivaya🙏🙏🙏🕉
Super
Wonderful experience
Ji,
Koil timing please
எப்போது திறந்து இருக்கும் ?
Ithu enga patti orru anna
Aramaic sir..
Om Nama Shivaaya
Excellent brother
Om namah shivaya
Very nice video bro
Super ❤️
OM NAMAH SHIVAYA 🙏
Super Ganesh
🙏🙏🙏
ஓம் நமசிவாய 🙏🙏
பண்டைய வரலாறு கடந்த சிறுகோவில் வரிசை.........
ஓம் நம சிவாய 🙏 🙏 🙏 🙏 🙏
Super Temple.....,
But there is no one to do Poojai??
Salaam Alaikum👍💐
SUPPAR ANNA NAMUN ORAGADAM VARALABIL CHANALL
Appane Sarveswara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️Arjunvedhav🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙏
படி மொத்தமும் நமசிவாய எழுதிவிட்டு நாம் அதை மிதித்துஏறி வந்து வழிபாடு செய்து விட்டு போவதில் என்ன பலன். எழுதிய வர்கள் உணரவில்லை...
Exact location please.
Om nama shivaya pottri om
New super
🙏🙏🙏
Bro... Pakathulaiye oru kothandaramar kovil irukku.. Antha kovil video podringala
Next time kandipa poran bro
Hai Ganesh brother
Hai akka
Hii...🙏🙏🙏🍀💯💯💯💯🌿🤝🤝🤝🤝🌿🖐️🖐️🖐️🖐️🍀👍👍👍👍👍👍👍👍🌹🌹👌👌👌👌👌👌👌👌
Om 🕉 sivaya namaka
Hai bro
சதுரகிரி மலை பற்றி ஒரு பயணம் செல்லுங்கள் அண்ணா
கண்டிப்பாக
@@GaneshRaghav நன்றி அண்ணா
Koil timings
THANKS sir bus Driver pitha pirai Soodi Chennai bus
முள்ளிப்பாக்கம் பரசுராமேஸ்வரர் என்று சிவன் கோவில் பற்றிய தகவல்கள் போடுங்கள்.
Sure
😢மிக வும்௮௫மையானதாிசனம்
Sivasiva Sivasiva Sivasiva Sivasiva Sivasiva Sivasiva Sivasiva Sivasiva
Thank you
'சிவ சிவ' என்ற திருசச்சொல்லை கோலமாக எழுதுவது தவறு... இந்த திருசச்சொல்லை மிதிபதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இந்த தவறை மற்றவர்கள் செய்யாதீர்கள் 🙏