பனமலை சிவன் கோவில் - Panamalai Sivan Temple

Поділитися
Вставка
  • Опубліковано 8 жов 2024
  • Thalagireeswarar Temple Panamalai - தாளகிரீசுவரர் திருக்கோவில்
    #mysutrula
    #panamalai
    #thalagireeswarartemple
    Panamalai Thalagireeshwarar Shiva Temple
    Panamalai, Tamil Nadu 605201
    091672 13010
    maps.app.goo.g...

КОМЕНТАРІ • 369

  • @sivansivan677
    @sivansivan677 3 роки тому +52

    என்ன ஒரு பாக்கியம் உங்க பக்தியும் அடக்கமும் ஈசனையே கவர்ந்து இருக்கிறது உங்க வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததை ரொம்ப பெருமையாக உணர்கிறேன்

  • @nagamuthu2717
    @nagamuthu2717 3 роки тому +48

    எங்க ஊர் பல்லவர் காலத்து பெருமை மிக்க சுற்றுலா தளம். மாவட்டத்திலே பெரிய ஏரி, இயற்கை கொடுத்து இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளும், அரசாங்கமும் பணத்தை பங்கு போடுவதில் தான் குறியாய் உள்ளனர். மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை பராமரிக்க நாதியில்லை. எங்க ஊர் சரித்திரத்தை வெளி உலகத்தில் கொண்டு வந்த உங்க சேனலுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள்.

    • @internetuser8448
      @internetuser8448 3 роки тому +2

      boss unga number kidiaikuma onga kitta pesanum.

    • @sharavv676
      @sharavv676 Рік тому +1

      ஓம் நமசிவாய. தயவு செய்து அழித்து விடாதீர்கள். பாதுகாத்து வாருங்கள்.

    • @celataiankupusavariswamy7546
      @celataiankupusavariswamy7546 Рік тому

      Naga Muthu I visited here with my American Canadian citizens the year 1986Nov
      Twice I visited again 1986Dec by cycle from Kedar villiupuram side
      I never were told by any about this old temple you know What Such awareness are after digital camera you tube happening
      Again I wish to visit all historical places
      Simply simple people around Panamalai I known them help full
      God Bless you all Mumbai City India
      05.31pmJune7Wed2023

  • @kuppunagendrank2964
    @kuppunagendrank2964 3 роки тому +38

    ஈசன் தன் மகன்(சரவணன்) கையால் தனக்கு சேவை செய்துகொண்டார். உலகத்தின் தாய் தந்தையானவர்கள் எம் எல்லோருக்கும் தங்கள் வாயிலாக அருள்புரிந்திருக்கிறார் தாளகிரீஸ்வரர். வீட்டில் இருந்தபடி எங்களுக்கு தரிசனம் கிடைக்கச் செய்ததற்கு கோடானுகோடி நன்றி.🙏 🕉️ திருசிற்றம்பலம்.

  • @udhayakumar1454
    @udhayakumar1454 3 роки тому +29

    பராமரிப்பு இல்லாம இருக்கிறது வேதனை தருகிறது, காணொளி அருமை

  • @sivasankari5945
    @sivasankari5945 3 роки тому +9

    உங்களின்சீரிய முயற்சிக்கு மனம்"கனிந்த"பாராட்டுக்கள் 40 வருடங்களுக்கு முன்"நான் தரிசித்த"ஈசனை கண் முன் கொணர்ந்த சகோதரரே மனமார வாழ்த்துகிரேன் அந்த இடத்தின் பழமை அப்படியே உள்ளது

  • @harirajan42
    @harirajan42 3 роки тому +4

    சகோ உங்களுக்கு சிவனுடைய பரிபூரண அருள் உள்ளது, மிகவும் அருமை, வார்த்தைகளால் கூற முடியாது உணர மட்டுமே முடியும் , பின்னணி இசை நம்மை மெய்மறக்கச் செய்கிறது மிக மிக அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @shanthis1614
    @shanthis1614 3 роки тому +5

    Sivan yepothume puduchavungal ta vilaiyaduvaru...ungala jeikka vachu...avaraiye Parisa kuduparu...ungaluku kedacha tharisanamum apdiye.. valthukal...inum neraiya neraiya siva va yengaluku thara...

  • @ellen643
    @ellen643 3 роки тому +11

    அற்புதமான கோவில். அருமையான வர்ணணைஅவன் அருளாலே உங்கள் பணி தொடரட்டும். அன்புடன் நான்

  • @திருமதிதமிழச்சிகுமார்

    வயல்வெளியை காட்டும்போது பின்னனி இசை ...அருமை

  • @saraswarhiravi7887
    @saraswarhiravi7887 2 роки тому +2

    எனக்கு இந்த மாதிரி பழமை வாய்ந்த கோவில் அரசர்கள் பற்றிய தகவல் மிகவும் பிடிக்கும் உங்கள் தகவல் களுக்கு நன்றி

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 3 роки тому +7

    அனுபவத்தில் நீங்கள் சொல்லும் உண்மை புல்லரிக்குது இறைவனின் திருவிளையாடல் ஓம் நமசிவாய நன்றி மகனே

  • @tamilhrguru1250
    @tamilhrguru1250 3 роки тому +4

    அருமையான கோவில் இரண்டு வருடங்களுக்கு முன் இங்கு தரிசனம் செய்து இருக்கிறேன் அந்த குகையின் வழியாக கீழே சென்று பார்த்தால் மிகப்பெரிய அரங்கம் இருக்குமாம்

  • @kboologam4279
    @kboologam4279 3 роки тому +4

    அரியபொக்கிஷமான
    திருத்தங்களை
    போற்றி பாதுகாக்கவேண்டும்

  • @rajdivi1412
    @rajdivi1412 3 роки тому +4

    மிகவும் மனதிற்கு அமைதியை கொடுத்தது உங்கள் காணொளி நன்றி நண்பரே

  • @k.sriharini6075
    @k.sriharini6075 3 роки тому +1

    Thanks bro..... intha vedio paarthen.... yesterday naan antha koviluku senren... ஈசனை தரிசித்து வந்தேன்... உங்களுக்கு மிகவும் நன்றி........🙏🙏

  • @balamurugank3821
    @balamurugank3821 3 роки тому +6

    அருமையான பதிவு ஐயா
    தென்னாடுடைய சிவனே போற்றி!
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

  • @nsrajan62
    @nsrajan62 3 роки тому +9

    அற்புதம். அருமையான தரிசனம். நன்றி சகோதரரே.

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 роки тому +3

    மிக அருமையான காணொளி மிக்க நன்றி

  • @subashr5740
    @subashr5740 3 роки тому +1

    நான் இந்த ஊரை சார்ந்தவர் தான் மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க ப்ரோ வாழ்த்துக்கள்

  • @mambedkar5821
    @mambedkar5821 3 роки тому +16

    அறுமை நண்பா தேனீக்கள் வண்டுகள் சத்தம் இனிமையாக கேட்டது தமிழனின் கலைத்திறனுக்கு பெருமை 👍👍👍

  • @velvizhi5322
    @velvizhi5322 2 роки тому +3

    பழமையும் பழமை சார்ந்த இடங்களும் ரொம்ப பிடிக்கும்.

  • @திருமதிதமிழச்சிகுமார்

    அருமையான பதிவு ....தெளிவான விளக்கம் ....நன்றி..நன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 3 роки тому +8

    பச்சை வண்ண வயல்வெளி பார்க்க கண்ணுக்கு விருந்து, கோயில் பற்றி தகவலும் புதுமையாக இருந்தது

  • @v.5029
    @v.5029 2 роки тому +1

    பார்க்க முடியாத இடத்தையும்,
    காண முடியாத கடவுளையும் காண்பிக்கும் உங்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நன்றி வாழ்க வளமுடன்.

  • @venkataramanan7219
    @venkataramanan7219 3 роки тому +9

    நீங்கள் சொன்னது தான் சரி 👍 உங்கள் கையால் தண்ணீர் எடுத்து கொடுத்து அன்று அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று உங்கள் விதி. பாக்கியசாலி தான் நீங்கள் 🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 3 роки тому +2

    அருமை. உங்கள் பணி மென்மேலும் சிறக்க க்கட்டும். சிவன் அருள் கிட்டட்டும். ஆம் நமசிவாய

  • @arthikasri6065
    @arthikasri6065 3 роки тому +3

    Background la vara music Koda natural ooda oru oru kovilaaa pakkumbodhu romba superb and u r lucky bro u got chance to see miracles ,blessing directly from God and different experience in temples while travelling bro ...thank u for sharing us bro 🙂

  • @ramkumarm884
    @ramkumarm884 3 роки тому +7

    OM NAMAH SHIVAYA
    You are blessed sir

  • @swarnashanker
    @swarnashanker 3 роки тому +4

    This is my kula deivam sir... Glad you had a good darshan... Om Namah Shivayay🕉️🕉️🙏🙏

  • @saransundar4637
    @saransundar4637 2 роки тому +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி நன்றி நண்பரே உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @miniaturefoodsvlogs641
    @miniaturefoodsvlogs641 2 роки тому +1

    Hi anna super unga vedio ellame paapan ipo intha vedio paathathum i am. So happy enga ooru pakkathula irukra kovil thaan anna super na 4 times poi irukan anna super super anna

  • @JC-qt7lw
    @JC-qt7lw 3 роки тому +9

    Truly appreciate your sincere efforts in visiting such old Temples to ensure we all have a look at it. Thank you so much and keep up the great work

  • @rajicreations2552
    @rajicreations2552 3 роки тому +4

    அருமையான அற்புதமான கோவில் உங்கள் சேவைக்கு வாழ்த்துகள்

  • @subramaniamb6972
    @subramaniamb6972 3 роки тому +4

    You are really blessed. Thanks for sharing these lesser known temples. Really great service 🙏🙏

  • @vaazhndhukaattuvompenney4957
    @vaazhndhukaattuvompenney4957 3 роки тому +2

    Naa ethukkum poramai pattadhu Illa. But ippo enakku semmma poramaya irukku ungala paarthu.epperpatta koduppinai ungaluku kedachirukku. Irunthalum vedio moolama shivana Kannala parkavachadhuku rumba nandri 🙏🙏🙏🙏🙏

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 3 роки тому +4

    அண்ணா திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் சிவன் கோவிலுக்கு வாங்க சூப்பரா இருக்கும் பெருமாள் கோவிலும் இருக்கு

  • @uksharma3
    @uksharma3 3 роки тому +1

    உங்கள் முயற்சிக்கு என் பாராட்டும் நன்றியும்.

  • @SureshKumar-up5zl
    @SureshKumar-up5zl 3 роки тому +3

    Thanks bro for your time and explain about God bless you and subscribers 🙏🙏🙏

  • @velvizhi5322
    @velvizhi5322 2 роки тому +1

    Brother unga channel iththa nal epd pakkama irundhane nu theriyala.thanks bro for all ur lovely vedio

  • @Sira29-07
    @Sira29-07 2 роки тому

    சிவன் தமகிமையே மகிமை super anna idhu nichayamana unmai

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 роки тому +1

    தம்பி, அருமையான கோயில், பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது, பதிவு்கு மிக்க நன்றி நன்றி, 🙏🙏

  • @ravijaiguru6764
    @ravijaiguru6764 2 роки тому

    இந்த வீடியோ தொகுப்பு வழங்கி ஐயா உங்களுக்கு கோடிக்கணக்கான நன்றி ஐயா 🙏

  • @ramamurthies
    @ramamurthies 3 роки тому +3

    It was a blessing that you have been retained by Mahadeva/ Easwara to have abhisheka through you and you have fetched water.

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 3 роки тому +5

    Thanks for showing the old temples which we have never heard.
    God bless you

  • @mohankjc
    @mohankjc 2 роки тому +4

    Fantastic work 🙏🙏🙏. You are a blessed soul 🙏🙏🙏

  • @rameshd5228
    @rameshd5228 3 роки тому +1

    Vazhga valamudan thanks you very much my birth village ananthapuram I like this temple always divine

  • @Sira29-07
    @Sira29-07 2 роки тому

    Anna thank you unga videos laam super enaku romba pidichiruku manasuku aarudhala iruku

  • @ranjithrk4642
    @ranjithrk4642 3 роки тому +6

    கொடுத்து வைத்தவர் அண்ணா நீங்க. சுவாமிக்கு தண்ணீர் எடுத்து கொடுக்க அவரின் அருள் உங்களுக்கு நிறைய இருக்கு அண்ணா. உங்க வீடியோ அனைத்தும் அருமை ண்ணா

  • @அருண்06
    @அருண்06 3 роки тому +7

    ஓம் நமோ சிவாய
    அடி விநாயகர் அந்த மலை மலையில செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. மற்றும் மலை ஏறும் வழியில விநாயகர் சிற்பம் இருக்கும் மற்றும் காதல் சின்னம் ஆகும். தை கரு நாள் அன்று கூட்டம் அதிகமாக இருக்கும் . ஒரே கல் மலை அடிவாரத்தில் துர்கை அம்மன் கோயில் . திருமண தடை நீங்க வரும் சன்னதி கோவில் பல முறை கட்டி கோவில் கட்டனங்க . பல தடைகள் வந்து தாண்டி கட்டியது . பெரிய கோவில் கட்டமுடிவு இருந்ததது இராஜ சிம்மன் அடுத்து பல மன்னர் கள் கட்டனாங்க விநாயகர் மழையில பல இடங்கள் செதுக்கி வைக்கப்பட்டுள்ளது. ராஜதெசிங்கு வந்து வழிபட்டது . அங்க குகை வழிய வந்து வணங்குவாரு . பல கூட்டம் வரும் தினமும் பலர் வருவாங்க வெள்ளி மற்றும் பிரதோஷம் சிவராத்திரி கூட்டமாக இருக்கும் ஓம் நம சிவாய நன்றி

  • @shyamala1404
    @shyamala1404 2 роки тому +1

    Yesterday I saw this temple , guidance by your video bro, thank u,

  • @sivamayam8786
    @sivamayam8786 3 роки тому +13

    சிவமே துணை

  • @jb19679
    @jb19679 3 роки тому +2

    அருமையான விளக்கம் நன்றி தம்பி நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது.இன்னும் நிறைய கோவில் பற்றி வீடியோ போடவும்.

  • @sabaridevidevi7161
    @sabaridevidevi7161 3 роки тому +2

    Thanks Bro semma 👍 Om nama shivaya Om 🙏🙏🙏🙏

  • @nandhinieeegk1893
    @nandhinieeegk1893 2 роки тому +1

    Weekly once Sunday la anga poitu varuven... Amaithiyana place anga irukura sivan aprm durkai amman my fav God😍.. Unmayave anga vendunathu kandipa nadakum😍😍... My fav fav place..... 😘😘😘...

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 роки тому +3

    Fantastic super amazing place and ur ultimate explore chance illa Vera Laval great keep rocking way to go this is udhayasaravanan thq🙏💐🍫

  • @udhayakumari2921
    @udhayakumari2921 3 роки тому +4

    அற்புதமான கோயில்... ஓம்நமச்சிவய....

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 3 роки тому +2

    அருமையான பதிவு நன்றி நீங்கள் செல்லும் கோவில் கோளில் உள்ள அர்ச்சகர் கள் தொடர்பு எண் அவர்களிடம் பெற்று நீங்கள் பார்வையாளர்களுக்கு கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @karthik6002
    @karthik6002 3 роки тому +3

    எங்கள் ஊர் பனைமலை தாளகிரீஸ்வரர் மலைக்கோயில் ஆலயம் பற்றி பதிவேற்றம் செய்ததற்கு மிக்க நன்றி நன்றி......
    இக்கோயிலின் தல சிறப்புகள் இன்னும் ஏராளம் உண்டு...
    அவற்றையும் தேடிக் கொணர்ந்து சேர்த்திருக்கலாம்...
    காணொளி பட தொகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்
    கோயிலைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தாங்கள் எளிமையாக முடித்ததற்கு சிறிது வருத்தம் இருந்திருக்கும்
    எனினும் இக்கோயிலைப் பற்றி மேலும் பலர் அறிய செய்ததற்கு நன்றி.....
    இக்கோயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை எம் பெருமானை தரிசிக்க பக்தர்கள் வருவது இயல்பு/ வழக்கம்.....
    மலையின் அடிவாரத்தில் குகையில் உள்ளமைந்த துர்க்கை அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் ராகு கால பூஜை நடைபெறும்..குறிப்பாக வெள்ளி காலை 10.30 முதல் 12 மணி வரையும் ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரைக்கும் அம்மனுக்கு நடைபெறும் ராகு கால சிறப்பு பூஜையில் பக்தர்கள் அம்மனை தரிசித்து பயனடைவர்.....
    ஒவ்வொரு ஆண்டு காணும் பொங்கல் இக்கோயில் விசேஷம் பூண்டிருக்கும்....
    நன்றி......
    Route.... panamalai is located inbetween Villupuram to Gingee and near to Ananthapuram....

  • @chandrasekarankalyanasunda5497
    @chandrasekarankalyanasunda5497 3 роки тому +2

    Thanks for posting this video. This is my native place. This temple also has ajanta oviyam as well and Suranga padai is true..The full name of village is panamalai pettai...Other speciality is also there but the only issue is poor maintenance.

  • @vigneshkani5899
    @vigneshkani5899 3 роки тому +2

    மிகவும் அருமையான பதிவு தொழரெ மிக்கா நன்றி தொழரெ தொடரட்டும் தங்கள் சேவைகள் தொழரெ🍓🍎👏 🍓🍑🥦🍅🥕🌽🥖🥓🍤🦴🍕🧆🥙🍔🌭🍛🍚🍧🍡🥠🍰🍭🍬🦪

  • @pavadiaralperumal1234
    @pavadiaralperumal1234 2 роки тому +1

    Vanakam Ayya.tangal nalle manasukku ellam nallatakave nadakum

  • @udhayasuriyaprabakaran3194
    @udhayasuriyaprabakaran3194 3 роки тому +1

    Anna nanum niraya padal petra sivan kovil thedi poituteruken thodrandu poganumnu assai. Thiruvangadu video pathutu kootu vandhen anna parrot sound super. Thanks anna. Om namachivaya.

  • @jaishankarts2348
    @jaishankarts2348 3 роки тому +3

    Thank you very much, for your kind valuable replying, brother.

  • @sridharmanoharan8329
    @sridharmanoharan8329 3 роки тому +3

    I like your way of speech and explaination

  • @sivakamirasika1863
    @sivakamirasika1863 3 роки тому +2

    God nambaran... 🙏 pengal kettathai tharuvar nu soldringa na kettu irrukkan one time two times urukku poi irrukkan.... But tharavey illa Yan theriyala God nambi irukkan pakkum... Namburan 🙏🙏🙏🙏🙏🙏

  • @Rithika28
    @Rithika28 2 роки тому +1

    சூப்பர் நண்பா இந்த காணொளியை நான் இப்பொழுதுதான் பார்க்கிறேன்...

  • @thamaraiselvan1058
    @thamaraiselvan1058 3 роки тому +1

    Hi Anna,
    Unga experience pathi sonnapo unmaiyave goosebumps ah irunthuchu 👌

  • @malaelumala4787
    @malaelumala4787 3 роки тому +1

    அருமை அண்ணா நேரில் கண்டது போல் ஓர் மனநிறைவு

  • @MayaMaya-cc1cj
    @MayaMaya-cc1cj 3 роки тому +1

    Avarea paarthathil enakku rombhea santhosam.thnks bro

  • @sankrish9210
    @sankrish9210 2 роки тому

    Amazing bro🎉
    Thangal irai thondu thodara valzthukal💪🏻👍🙏🏼

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 роки тому +1

    சூப்பர் வரலாற்றுப் பதிவு.வாழ்க வளமுடன்.

  • @senthilkuz6933
    @senthilkuz6933 3 роки тому +2

    OmnamaSivaya AttukaalAmma JaiSreeRam

  • @kgopinathan8523
    @kgopinathan8523 3 роки тому

    ரொம்ப நல்லா இருக்கு பதிவு செய்து இருகிங்க.
    நீங்க சொன்ன இரண்டாவது குகைக் கோவிலில் உள்ள அம்மன் துர்கை, இந்த கோவிலில் ஞாயிற்று கிழமை மாலை ராகுகாதுல பூஜை நடுக்கும் பெண்கள் அதிகம் வரும் நேரம் அது.
    இன்னொரு அற்புதமான இடத்தை நீங்க பதிவு பன்ன தவரிட்டிங்க அதுதான் அங்க தனி சிறப்பு, கோவில் பின்புறத்தில் இருக்கும் எரியை பதிவு செய்து இருக்கலாம் அது இன்னுமும் உங்கள் பதிவுக்கு சிறப்பு சேர்த்திருக்கும்.
    நன்றி. ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳

  • @palanisekar3374
    @palanisekar3374 3 роки тому +1

    சமஸ்கிருதத்தில் தாளம் என்றால் பனைமரம்.இத்தலத்தின் தலவிருட்ஷம் பனைமரம்.எனவே சிவனின் நாமம் தாளபுரீஸ்வரர்.இவர் கொடுத்துவைத்தவர்.சிவனுக்கு தொண்டு செய்ய அனைவருக்கும் வாய்க்காது.என் அப்பன் அருளால் என்றென்றும் நலமுடன் வாழ்க.

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 3 роки тому +1

    Rare temple excellent video thank you so much Bro pl update more unknown temples historical places

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 роки тому +13

    ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @subam742
    @subam742 3 роки тому +2

    Thanks for your nice information, you got a gift to worship this sivan🙏🙏

  • @venk606
    @venk606 3 роки тому +1

    மிக நல்ல பதிவு மிகவும் நன்றாக இருந்தது நன்றி

  • @saravanankrishnan2125
    @saravanankrishnan2125 3 роки тому +2

    மகிழ்ச்சி ..நானே சென்று வந்த திருப்தியுடன்...

  • @theoccationguy
    @theoccationguy 2 роки тому +2

    ஓம் நமசிவாய நமக ஓம் ❤🌺💖💞💚💚🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nandhiniezhil4356
    @nandhiniezhil4356 3 роки тому +3

    எல்லாம் சிவன் சித்தம் 😘😘🙏🙏🙏

  • @அன்புஉறவுகள்
    @அன்புஉறவுகள் 10 місяців тому

    அருமையான பயணம் தொடர்க வாழ்த்துகள்

  • @thilagakrishnan5441
    @thilagakrishnan5441 3 роки тому +1

    theriathakoil ai ungal al darisithen nantri valthukkal neenga neenda aayuloda nalla irukka antha sivanai vendukiren

  • @sankar8610
    @sankar8610 3 роки тому +3

    Eppadi indha mari koil ah choose panringa sema

  • @vijaya_kumar-yt
    @vijaya_kumar-yt Рік тому

    🙏🙏🙏💐💐💐👌👌👌👍ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏அருமை. அருமை. அருமை. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kdmkingkiller5340
    @kdmkingkiller5340 2 роки тому +3

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏.......

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому +1

    Hii..semma..super..nice..🌾🙏🙏🙏🙏🙏🌲🤝🤝🤝🤝🍁👍👍👍👍💯💯💯💯💯💯🌴👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌾..OK.. Good..

  • @foodiseverything5145
    @foodiseverything5145 3 роки тому +1

    Your Video is Awesome. very Blessed you are. one small suggestion brother " Sudhai sirpam na sunnambal seidha sirpam. Kudai varai kovil sirpam dhan paaraiyinal seithadhu". correct nu nenaikirean. check panni paarunga..

  • @ohmN2023
    @ohmN2023 3 роки тому +1

    Wonderful experience. Siva blessings to u.
    Adikadi poi darshan panunga🙏🙏🙏
    I think u going to get a job 🙏👍

  • @MuraliArunachalam
    @MuraliArunachalam 3 роки тому +1

    Nice bro. Why is the lake at 9.28 .looks like waterbody

  • @sarananbu4426
    @sarananbu4426 3 роки тому +9

    எங்கள் ஊர்...எனது பெருமை😍😍

  • @Arunprasad1129
    @Arunprasad1129 3 роки тому +2

    சிவபெருமானின் பூரண அருள் பெற்றவர் தாங்கள்.

  • @annadurai7792
    @annadurai7792 3 роки тому +1

    Sir sontha or ananthapuram naan antha kovilukku pooeiruken very super.

  • @celataiankupusavariswamy7546

    Naga Muthu I visited here with my American Canadian citizens the year 1986Nov
    Twice I visited again 1986Dec by cycle from Kedar villiupuram side
    I never were told by any about this old temple you know What Such awareness are after digital camera you tube happening
    Again I wish to visit all historical places
    Simply simple people around Panamalai I known them help full
    God Bless you all Mumbai City India
    05.31pmJune7Wed2023

  • @senthilsuji996
    @senthilsuji996 3 роки тому +3

    நன்றி சகோதரா எங்கள் ஊர் மலைக்கோவிலை வீடியோவில் போட்டதற்கு வி லவ் யூ சகோதரா

  • @girijagirija4394
    @girijagirija4394 2 роки тому

    Ungaluku romba kodupenai eruku Thambi eillam sivan sitham om nama sivaya🙏🙏

  • @kumuthampoongan7708
    @kumuthampoongan7708 3 роки тому +1

    மிக்க நன்றி ஐயா

  • @panamalaiheaven3910
    @panamalaiheaven3910 3 роки тому +4

    எங்க ஊரு தான் இந்த கோயில் 👍

  • @balubalu40
    @balubalu40 2 роки тому +1

    ஐயா உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.சிவன் அருள் உங்களுக்கு கிடைத்து இருக்கு

    • @mysutrula
      @mysutrula  2 роки тому

      ஓம் நமசிவாய🙏🙏

  • @dhanpani3700
    @dhanpani3700 3 роки тому +2

    நண்பரே அங்குள்ள ஓவியத்த எங்களுக்கு காட்டாம முடிச்சிட்டீங்களே அந்த ஓவியம் அருமையாக இருக்கும் நான் அங்கு சென்று 5வருடம் ஆகுது அப்பவே அந்த ஓவியம் சேதமடைந்து இருந்துது