மிரட்டலான சிவன் கோவில் - Perumukkal Sivan Temple - Tindivanam

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @RockfortRavi
    @RockfortRavi 3 роки тому +218

    இந்த காணொளியை பதிவு செய்த உங்களுக்கும் இந்த கோவிலில் இன்னும் பூஜைகளை மேற்கொள்ளும் அந்த நபருக்கும் மனமார்ந்த நன்றி

  • @silambarasana172
    @silambarasana172 3 роки тому +76

    Bro உங்களுக்கு கோடி நன்றிகள்..இப்படி ஒரு இடம் காண்பித்தமைக்கு..இந்த கோயிலை பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..

  • @ramamoorthisundararajan2501
    @ramamoorthisundararajan2501 3 роки тому +28

    கோயிலில் சேவகம் செய்து வரும் குருக்களுக்கு பணிவு கலந்த என் வணக்கங்கள் மற்றும் நன்றிகள்.

  • @yuvarani830
    @yuvarani830 3 роки тому +16

    இந்த காணொளியை பதிவிட்டதற்கு உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மற்றும் வார்த்தை தேர்ந்தெடுத்தல் மிகவும் நன்றாக உள்ளது. மிக்க நன்றி

  • @kumarvel7975
    @kumarvel7975 3 роки тому +83

    சிவாய நம🙏🙏🙏🙏🙏
    இவ்வளவு பழமையான ஒரு சிவன் கோவில் காட்டினது இவ்வளவு மெனக்கெட்டு சிரமப்பட்டு நீங்க போயி கோவில் பற்றி இவ்வளவு பழமையானதும் தெரிந்து கொண்டு எங்களுக்கு சொன்னதுல ரொம்ப மகிழ்ச்சி தம்பி 🙏👍 🙌 நல்லா இருங்க தம்பி கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்🙌
    சிவாய நம திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏

    • @jayaramanpn6516
      @jayaramanpn6516 3 роки тому +1

      நமஸ்தே.இரவு 11. தாங்கள் இறையருளால் நீடூழி வாழ்க.ஆசிகள்.வயது 73 முடிந்த அளவு உங்களுடன் பயணிக்கிறேன்

    • @kumarmanikandan1234
      @kumarmanikandan1234 3 роки тому

      Bro.great work.. I am interested to service

  • @GuruShivan-Travel
    @GuruShivan-Travel 3 роки тому +85

    Super G..... கோவில் பராமரிப்பு இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சர்வம் சிவார்ப்பணம்..... ஓம் நம சிவாய..... சிவாய நம..... சிவ சிவ..... திருச்சிற்றம்பலம்..... தில்லையம்பலம்.....

  • @manipk55
    @manipk55 3 роки тому +23

    இது போன்ற பழமையான கோவில்களில் தான் ஆன்மீக அதிர்வலைகள் மிக மிக உயிர்ப்புடன் இருக்கும்...

  • @subathevarajah5471
    @subathevarajah5471 3 роки тому +11

    எனது முன்னோர்கள் எவ்வளவு கடினமான உழைத்திருக்க வேண்டும் இந்த கோவிலை கட்டுவதற்கு
    இப்படி பார்க்க மிகவும் மனவருத்தமாக உள்ளது
    சிவ சிவ இந்த கோவில் மிண்டும் புத்துயிர் பெற வேண்டும்

  • @mahalakshmi.s5728
    @mahalakshmi.s5728 3 роки тому +143

    அவன் இன்றீ அனுவும் அசையாது திரு சிற்றம்பலம் நீயே மனம் வைத்தால் திரு பனி துவங்கும் சிவ சிவ

    • @Vaasiii68
      @Vaasiii68 3 роки тому +1

      Om

    • @sivagamasundari3681
      @sivagamasundari3681 3 роки тому +3

      நமசிவாய.. சிவாயநம முற்றிலும் உண்மை. இந்த காணொலி பார்க்கவும், கூட அவன் அருள் வேண்டும். நம் ப்ராதிப்போம் சிவன் கோவில் மீண்டு பொலிவு பெற......

  • @pugazhenthinatarajan948
    @pugazhenthinatarajan948 3 роки тому +35

    மிகவும் நன்றி தம்பி
    நேரடியாக போய் பார்த்த மாதிரி மிக்க நன்றி நான் ஒரு தடவை முயற்சி முயற்சி செஞ்சு நானும் போய் பார்க்கிறேன்

  • @shyamala1404
    @shyamala1404 3 роки тому +20

    அறநிலையத்துறை இருந்து என்ன பயன், இது போன்ற கோயில்களை பார்பதே சிவன் செயல்,, மனம் வலிக்கிறது, இருப்பினும் நன்றிகள் பல சகோதர😍

    • @vswarnakrishna3285
      @vswarnakrishna3285 2 роки тому +1

      அறநிலையை குறை கூறுவதில் எந்த பலனும் இல்லை.பக்தர்பெருமக்கள் அடிக்கடி சென்று வந்தாலே போதும்.ஆலயங்கள் பராமரிக்க ப்படும் இல்லை என்றால் சிலை திருடர்கள் தான் செல்வர்.

  • @Sriengalamman
    @Sriengalamman 3 роки тому +35

    அருமையான தரிசனம் காண கண் கோடி வேண்டும் உங்க உங்கள் தயவால் இதைக் காண முடிந்தது ஓம் நமச்சிவாய

  • @tharavenkatesh5720
    @tharavenkatesh5720 3 роки тому +625

    புதுசா கோயில் கட்டுவதற்கு பதிலாக இருப்பதை பராமரிப்பதே சிறந்த பணி..

    • @citizen190
      @citizen190 3 роки тому +11

      True 100 %

    • @sridharan.r4143
      @sridharan.r4143 3 роки тому +11

      This was the advice of kanchi periyavar also 🙏

    • @gururajam6374
      @gururajam6374 3 роки тому +5

      ரொம்ப பெரிய காரியம். ஈசி கெடயாது.
      குரு.....

    • @suganthip303
      @suganthip303 3 роки тому +2

      Right

    • @gururajam6374
      @gururajam6374 3 роки тому +3

      @SIva sRidhaRanநன்றி🙏 இப்படி நான் சொல்ரறதுக்கு அர்த்தம், நிறைய செலவு பண்ணி செம்மயா செஞ்சி முடிக்க 4-5 வருஷம் கூட ஆகலாம். அப்புறம் பராமரிப்பு செலவு..... ன்னு எல்லாம் மக்கள் கைலதான் இருக்கு கைகூடணுமே ங்கற கவலையோடதான் எழுதினேன். வேலூர்ல மஹாஆனந்த சித்தர் ங்கறவர்
      மகதேவமலைல சமீபத்துல கட்டியிருக்கற கோவிலை போயி பாருங்க. ஒத்த மனுஷரா அவர் செஞ்சிருக்கறத பாத்து அசந்துட்டேன்....

  • @selviparamasivam3263
    @selviparamasivam3263 3 роки тому +40

    இந்த கோவில் புதிப்பிக்கப்பட் வேண்டும் இறை சக்தி நிறைத்த கோவில் தான் இது நம் முன்னேரர்கள் பூஜை பண்ணியா கோவில் இதை மீடடு எடுக்க வேண்டும் 🙏🙏🙏

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 роки тому +38

    இதை அனைவரும் காண்பித்த இந்த டிவி க்கு வாழ்த்துக்கள்

  • @gansri2000
    @gansri2000 3 роки тому +2

    பலரும் அறியும் வண்ணம் பழமையான கோவிலை காட்டியமைக்கு மிக்க நன்றி. உங்கள் முயற்ச்சி போற்றத் தக்கது. வாழ்த்துக்கள். திருச்சிற்றம்பலம்.

  • @rajiviswaminathan8468
    @rajiviswaminathan8468 3 роки тому +9

    நம் கோயில்கள் நம் பெரும் பொக்கிஷம். இப்படிப்பட்ட மறைந்து கொண்டிருக்ககும் கோயில்களைப்பற்றி விவரங்களை வெளியிடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி! பாராட்டுகள்!
    ஒரு பரிந்துரை. தனியான இடங்களுக்கு செல்லும்போது தன்னார்வமுள்ள மற்றும் சில இளைஞர்களோடு செல்லுங்கள் தம்பி.

  • @swamiswaminathan9186
    @swamiswaminathan9186 3 роки тому +8

    👌 நன்றி அருமை அந்தக் கால மக்கள் அனுபவித்து வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள் இதை பார்க்கும் போது மன்னர் ஆட்சி நினைத்து சந்தோசமாகவம் தற்போது ஆட்ச்சியர்களை நினைத்து வெறுப்பாகவும் உள்ளது எப்படியோ எல்லாம் அய்யன் சிவபெருமானே போற்றி போற்றி சிவன் திருவிளையாடல் தொடரட்டும் ஓம் நமசிவாய💐💐💐💐

  • @bharathim3512
    @bharathim3512 3 роки тому +22

    மிகவும் துனிச்சலான அருமையான காணொளி நண்பா நன்றி

  • @SureshS-sj8of
    @SureshS-sj8of 3 роки тому +94

    அந்த ஊரில் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த கோவிலை சுத்தம் செய்தால் நல்லா இருக்கும்

    • @Vikki2934
      @Vikki2934 3 роки тому

      Athu government thu paa,nanga pannakudathu ,pannalamnu ninachaa,pannamudiyathu

    • @pchakkarapanipchakkarapani3671
      @pchakkarapanipchakkarapani3671 3 роки тому

      நன்றிங்க தம்பி

    • @pchakkarapanipchakkarapani3671
      @pchakkarapanipchakkarapani3671 3 роки тому

      பெருமுக்கல் ஒரு சமணர் பள்ளி பிற்காலத்தில் சிவத்தலமாகும் மாறியதாக சமணர் குறிப்பு..அன்பே சிவம்

  • @gdrgdr4177
    @gdrgdr4177 3 роки тому +30

    ஐயா உங்கள் பணி சிறப்பானது
    உங்கள் வம்சம் வாழ்க வளமுடன்
    🙏🙏🙏

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 3 роки тому +14

    நன்றி தம்பி.தனியாக போக வேண்டாம்.கூடயாரையும் கூட்டிபோங்க.உங்களது முயற்சிக்கு நன்றி.

  • @nethajirajagopal2490
    @nethajirajagopal2490 3 роки тому +6

    தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி. Wonderful presentation anna. shiva made this happen in right time.

  • @silampoou9383
    @silampoou9383 3 роки тому +8

    நண்பா த்ரில்லிங்கா இருந்துச்சு இப்ப நீங்க சிவன் கோயிலுக்கு போனதுக்கு உங்களுக்கு பெரிய பலனே கிடைக்கும் இனிமே உங்களுக்கு நன்மையே நடக்கும்இங்க போனதை பார்த்தா எனக்கும் ஆசையா இருக்கு கண்டிப்பா நான் அந்த கோவிலுக்கு ஏன் பேமிலியோட போவேன் இப்படிப்பட்ட இடத்தை சொன்னதுக்கு உங்களுக்கு ரொம்ப நன்றி நண்பரே இப்படிக்கு உலகமே சிவமயமே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய

  • @jayashreesoundarapandian8960
    @jayashreesoundarapandian8960 3 роки тому +27

    ஈசன் அருள் கிடைத்தால் பக்தர்கள் இணைந்து கோயிலை புனரமைப்பு செய்யலாம்.🙏🙏🙏

  • @rajkalai1988
    @rajkalai1988 3 роки тому +12

    புதுசா நாம எந்த கோயிலயும் கட்டாம, எத்தனையோ பழைய கோயில்களை பராமரிச்சாலே போதுமானது&சிறப்பானது... நல்ல வீடியோ ..வாழ்த்துக்கள் சகோ..!!

  • @VijayVijay-zo3sq
    @VijayVijay-zo3sq 3 роки тому +15

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என் நாட்டவர்கள்கும் இறைவா போற்றி

  • @senthilnathansubramanian9053
    @senthilnathansubramanian9053 3 роки тому +72

    மனம் வேதனை அளிக்கிறது திருப்பணிக்கு அனைவருக்கும் முன் வர வேண்டும் ஓம் நமசிவாய

  • @53peace
    @53peace 3 роки тому +12

    What a beautiful temple. Government should help in renovating this treasure. Tragic to see such beauty being ignored. Hats off for finding this beautiful temple. The veranda like walking area with pillars is breathtaking.

  • @umangalam1
    @umangalam1 3 роки тому +13

    ஸ்ரீரங்கம் ரங்கராஜன் சுவாமிகள் போன்றோர் தலையிட்டால் சீரமைக்க சந்தர்பங்கள் உண்டு.வாழ்க அன்பரின் தொண்டு.

  • @asaithambiv6201
    @asaithambiv6201 3 роки тому +65

    இந்த பழமையான சிவன் கோயில்களை அரசு பாராமரிக்க வேண்டும்.

    • @Aardra2687
      @Aardra2687 3 роки тому

      கூடவே கூடாது. நகரத்தார் சமூகம் கையில் ஒப்படைக்கலாம்.

  • @satheeshkwt8460
    @satheeshkwt8460 3 роки тому +30

    இந்த பாரம்பரிய நம்ம கோயிலை பராமரிப்பு பணிகள் தொடங்க அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.. ஓம் நமசிவாய 🕉ஓம் நமசிவாய 🕉ஓம் நமசிவாய🕉

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому

      உடனடியாக வெளிநாட்டில் இருப்பவர்களின் உதவியூடன்கூடசேய்யலாம் ஜாதிகள் ஓன்றினையவேண்டும்இந்தநிலைக்குகாரணம் திமுகசூத்திரகூட்டம்தான்

  • @rajikrishna6827
    @rajikrishna6827 3 роки тому +18

    அருமையாக இருந்தது கடும் முயற்சி வாழ்த்துக்கள்

  • @sancheef
    @sancheef 3 роки тому +6

    நன்றி சகோதரா இலங்கையில் இருந்து இந்த கோயிலை தரிசிக்க சந்தர்ப்பம் வழங்கியதுக்கு...ஓம் நமச்சிவாய 🙏🙏

  • @tamilkaalai-8346
    @tamilkaalai-8346 3 роки тому +4

    உங்கள் பயணம் தொடரட்டும் மிகவும் அருமையான சிவன் கோவிலை மக்களுக்கு எடுத்துரைத்து உங்கள் பயணம் என்றும் வெற்றி அடையட்டும் நண்பரே

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 3 роки тому +23

    மிகவும் அருமை நண்பரே !!! இது போன்ற கோயில்களை நமது தொல்லியல் துறைக்கு கீழே கொண்டுவந்து பராமரிக்க வேண்டும்...

    • @Karan_vlog_Pk
      @Karan_vlog_Pk 3 роки тому

      ua-cam.com/video/Z0pWftarwkg/v-deo.html

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому

      தொல்லியில்அமைச்சர்ஊதவிபுரிந்து சிவாலயங்களில் மீட்டெடுக்கும் ஆறநிலையத்துறையின்உதவியூடன்

    • @gpkotti16great65
      @gpkotti16great65 3 роки тому

      தொல்லியல்துறை இடம் உல்லது இந்த ஆலயம்

    • @subramanisudhakaran1526
      @subramanisudhakaran1526 3 роки тому

      It is snoring already underneath. Videographer says there sign boards from this department. Means it is aware of this temple condition.

  • @parthibanb6404
    @parthibanb6404 3 роки тому +19

    தென்னாடுடைய சிவனே போற்றி 😍😍😍

  • @kalyankumar8357
    @kalyankumar8357 3 роки тому +1

    உயரமான இடங்களைசென்று தரிசிக்க இயலாத வர்களுக்கு சிறப்புமிக தரிசனம் சந்தோஷம் வாழ்த்துக்கள்

  • @ragulgandhisundarrajan6107
    @ragulgandhisundarrajan6107 3 роки тому +7

    உங்கள் பதிவு அருமை நண்பா....முன்னோர்கள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

  • @seav7277
    @seav7277 3 роки тому +14

    After heavy heart,after so many flashes, onething came in my mind,that is Sri kanchi mahaperiva bless some authority by anugraham,so to revive not only this temple but all temples all over India... Shivarpanam...

  • @shankarshastry8006
    @shankarshastry8006 3 роки тому +6

    அற்புதமான அரிய ஆலயங்களை எங்களுக்கு காண்பிக்கிறீர்கள். உங்களை பாராட்ட வார்த்தைகளில்லை. உங்களின் தெயவீக பணி தாெடர வாழ்த்துக்கள்.

  • @ganeshramka353
    @ganeshramka353 9 місяців тому +1

    60வயதுக்கு மேல் உள்ள என் போன்றவர்களுக்கு கிடைத்த அருமையான சிவ தரிசனம்.நன்றி

  • @savithribalasubramanian7755
    @savithribalasubramanian7755 3 роки тому +3

    இவ்வளவு அற்புதமான கோவில் காட்டியதற்காக கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @radzinteriors4694
    @radzinteriors4694 3 роки тому +9

    இது போன்ற கோவில்களில் உழவார பணி செய்ய சிவனடியார் கள் முன் வர வேண்டும்.புதிய ஆலயம் கட்டும் பனத்தில் இது போன்ற ஆலயங்களை சீரமைக்க அன்பர்கள் முன் வர வேண்டும் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @nanjaikarthik1736
    @nanjaikarthik1736 3 роки тому +5

    நன்றி அய்யா நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது ஒரு மன வருத்தம் என்னவென்றால் மிகவும் பழமையான கோவில் பராமரிப்பின்றி இருப்பதை காண்கையில் கண்ணீர் வருகிறது சிவா திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி 🙏🙏🙏🙏 நானும் ஒரு முறை நேரில் சென்று வருகிறேன் 🙏🙏

    • @anandavelanandavel2673
      @anandavelanandavel2673 3 роки тому

      Keep on doing like this. Do not go alone. With friends or family members visit these places.

  • @sundarganesan5530
    @sundarganesan5530 3 роки тому +2

    நம் முன்னோர்கள் எவ்வளவு ஆற்றல் மிக்கவர்களாக இருந்து இருக்கிறார்கள். இருந்தும் எதோகாரணங்களால் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இந்த இடங்களை கண்டு படம் பிடித்து காட்டும் உங்கள் பணியை சாதாரணமா மதிப்பிட முடியாது. வாழ்த்துக்கள். நிச்சயம் ஒரு எதிர்காலம் உங்களுக்கு உண்டு.

  • @imayavaramban5986
    @imayavaramban5986 3 роки тому +234

    இவையெல்லாம் நமது பொக்கிஷம் நமது அராசாங்கம் என்ன செய்றாங்க என்பது தெரியவில்லை

    • @rangasamimanickam7360
      @rangasamimanickam7360 3 роки тому +5

      The department is looting the temple properties through out our state! People working in this department have lost their norms and for decades neglected our heritage temples like this and eating the money allocated for maintenance ! Only the local people can tell how many deities are missing from there ... 🥲🥲🥲

    • @gururajam6374
      @gururajam6374 3 роки тому +2

      இருக்கற பணம் இதெல்லாம் செய்ய பத்தாது சார்.... பெரிய வேலை.
      குருமூர்த்தி 9841172504

    • @gururajam6374
      @gururajam6374 3 роки тому

      @@rangasamimanickam7360 unfortunately true....
      Guru...

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому +3

      ஆங்கிலையகூட்டம் கிரிஸ்டீனிடியை பரப்பியதால் நம்அப்பாவிமக்கள் கிரிஸ்டீன்களாகமாறியதால்வந்தவினை மாறியதால் வந்த

    • @tammilmalarc2411
      @tammilmalarc2411 3 роки тому +2

      அரசாங்கத்துக்குதெரிவித்து புத்ப்பிக்கனும்

  • @srinivasann4126
    @srinivasann4126 3 роки тому +2

    Thanks....
    Very very excellent experience....
    Om Namasivaya Sivaya Namaom Shree Arunachaleswaraya Namaha OM OM OM OM OM OM

  • @MrKavasan
    @MrKavasan 3 роки тому +6

    எனக்கு மிகவும் பிடித்த கோவில்.
    எனது சிறு வயது முதல் நான் கண்டு வியந்த கோவில்.
    வருடம் ஒரு முறையாவது நான் சென்று வரும் கோவில். அரசாங்கத்தால் கைவிடப்பட்ட கோவில். மலைகளை உடைக்கும் தொழில் செய்பவர்களால் சிதைக்கப்பட்ட கோவில்.

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 3 роки тому +3

    மிக அழகிய மலைக்கோவில் அழகான மலையடி கோயில் என அனைத்தும் அழகாக இருக்கையில் எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருப்பது மன வருத்தம் அளிக்கின்றது

  • @vijayakumarramalingam7468
    @vijayakumarramalingam7468 3 роки тому +7

    இந்த கோவிலை வெளிகாட்டியதற்கு உங்களுக்கு மிக்க நன்றி, பராமரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த கோவிலை, தமிழக அரசு சரி செய்ய வேண்டும்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 3 роки тому

      நிச்சயமாக தமிழக அரசு இக்கோயிலை கண்டு கொள்ளாது. ஏனெனில் இக்கோயில் மூலம் வருமானம் இல்லையே. ஹிந்து மதத்திருக்கு எதிரிகளான திராவிட கழகத்தினரின் ஆட்சியின் கீழ் இந்து சமய அறநிலையத் துறை இருக்கும் வரை தமிழக கோயில்களின் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்.

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 3 роки тому +1

    இந்தப் பழமையான ஆலயத்தை பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.அதை உங்கள் மூலம் கண்டுகொண்டேன்.மிக்க நன்றி.இப்போதுள்ள அரசுகள் கோயில்கள்தான் புதுசா கட்டுவதில்லை.பழைய கோயில்களையாவது புதுப்பித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.இன்றுள்ள அரசு கோயில் நகைகள் மேல்தான் கண்ணாயிருக்கிறார்கள்.

  • @rj.dhinesh940
    @rj.dhinesh940 3 роки тому +5

    இந்த மாதிரி சக்தி வாய்ந்த சிவன்கோவில் பராமரிக்கப்பட வேண்டும் இது போன்ற விடியோ பதிவுகள் இருந்தா போடுங்க நண்பா முக்கியமாக சிவன் கோவிலாக இருந்தால் உடனே போடுங்க. சிவமயம்

  • @Saravanan-jv7yb
    @Saravanan-jv7yb 3 роки тому +4

    Thank u for showing my village and proud to say "enka ooru"...

  • @rajmohamed2400
    @rajmohamed2400 3 роки тому +17

    The two temples of lord shiva here are very big and ancient temples, in ruined conditions, needs immediate Thiruppani ( renovations) either by the government or by the public.People who take efforts for this purpose, would surely get the grace of God, for many generations.

  • @balasubramaniamvenkatraman8095
    @balasubramaniamvenkatraman8095 3 роки тому +1

    பிரதர் உங்களுக்கு ஒரு பெரிய தேங்ஸ்.. இந்த பற்றிய விவரங்களை தெரிவித்தமைக்கு. இந்த பழைய கோவில்களை சீரமைத்தாலே போதும், நம்ம செல்வங்களை பாதுகாத்த மாதிரி..

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 3 роки тому +14

    இதசரிபன்னினால் சுற்றுலா தளமாக கொண்டாடலாம் ஓம் நமச்சிவாய திருச்சிற்றம்பலம்

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 3 роки тому +2

    மிக்க நன்றி உங்களுக்கு. பிரமாண்டம். இவ்வளவு உயரத்தில் எப்படி தான் கோயில் கட்டினார்களோ. கோட்டை என்றால் எப்படி தான் இராணுவ தளவாடங்கள் கொண்டு வந்தார்களோ. இறை அருள் இருந்தால் மட்டுமே இந்த மாதிரி கோயில்களுக்கு வந்து தரிசனம் கிடைக்கும். மூச்சு வாங்க வெறும் காலுடன் நடந்து. மிக்க நன்றி

  • @agasthiyan1910
    @agasthiyan1910 3 роки тому +7

    You r doing a great work brother 👌🏻👌🏻👌🏻👌🏻
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Keep up the good work
    💐💐💐💐💐💐💐
    கோவிலின் நிலை பார்க்கும் பொழுது மனது வலிக்கின்றது....

  • @gnanasivabalan9729
    @gnanasivabalan9729 3 роки тому +2

    அருமையான கானொளி.இந்த மாதிரி சிதிலமடைந்த கோவில்களை அரசின் கவணத்திற்கு அந்த ஊர் மக்கள் கொண்டு சென்று, சீறமைக்க வேண்டும்.தமிழர்களின் புராதான சின்னங்களை பாதுகாத்திட வேண்டும்.

  • @n.sairam1337
    @n.sairam1337 3 роки тому +4

    மிக்க மகிழ்ச்சி தம்பி+மிக்க நன்றி தம்பி+மிக்க வருத்தம் தம்பி ஈசன் தரிசனம் கிடைத்தது அதற்கு மகிழ்ச்சி நான் இதுவரை காணாத இயற்கையான காட்சிகள் அதற்கு நன்றி பெருமை வாய்ந்த கோவில் இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கிறது என்று வருத்தம் 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️

  • @veeraveera3971
    @veeraveera3971 3 роки тому +2

    மிகவும் அழகா இருக்க பராமரிப்பு செய்து பழைய கோவில்களை பாதுகாக அரசு மூன் வரவேண்டும் ஓம் நமசிவாய

  • @durgaelangovan6663
    @durgaelangovan6663 3 роки тому +4

    இந்த பதிவை போட்டதற்கு நன்றி ஓம் நமசிவாய

  • @tharageswarimohan9051
    @tharageswarimohan9051 3 роки тому +2

    வீடியோ வை மூன்று நாட்களாக திரும்ப திரும்ப பார்க்கிறேன். ஆச்சரியமாக வும் மனதுக்கு ரொம்ப கஷ்டமாகவும் இருக்கு. சிலைகள் திருடுபோயிருக்குமோ. கோவிலின் வரலாறு என்ன கோவிலின் சொத்துக்கள் விவரம் எல்லாம் மறைக்கப்பட்டு நம் ஈசன் இப்படி இருக்கிறாரே. நம் கோவில்களை காத்தால் தான் நம் வரலாறு பாதுகாக்கப்படும். அருமையான காணொளி. நன்றி சகோதரரே.

  • @tamiltechview-3334
    @tamiltechview-3334 3 роки тому +11

    காணொளி மூலம் பார்க்க வாய்ப்பு உங்களால் கிடைத்தது உங்களுக்கு நன்றி 🙏✨️💐

  • @stellamary5618
    @stellamary5618 3 роки тому +2

    மிக அருமையான கோவில் இவ்வளவு சிதிலமடைந்ததைப் பார்த்தால் மனது மிகவும் வேதனை அடைகிறது இதுபோன்ற இடத்துக்கு போய் கண்டிப்பாக நாங்கள் பார்க்க முடியாது மிக்க நன்றி சார் அறநிலையத்துறை என்னதான் செய்கிறது என்று தெரியவில்லை

  • @Meditation003
    @Meditation003 3 роки тому +13

    மிகவும் உழைத்து உள்ளீர் வாழ்த்துக்கள்..இசையும் அருமை

  • @vasanthakumari9553
    @vasanthakumari9553 3 роки тому +1

    சூப்பர் பாராட்டுக்கள் தம்பி சிவன் தரிசனம் கோடி புண்ணியம்👌👌👌🙏🙏🙏

  • @SIVACHOLATAMILAN
    @SIVACHOLATAMILAN 3 роки тому +16

    உலக =சிவன் அவன் இல்லா எதுவும் இல்லை எல்லாம் சிவம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 3 роки тому +1

    மிக்க நன்றி, மஹாசிவராத்ரி அன்று இந்த சிவன் கோயிலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. கோயில் குருக்கள் நித்யம் ஏறி இறங்கி சிவ பூஜை செய்து கொண்டிருக்கிறார்.அவரது சிவத்தொண்டு தமிழக மக்கள் பின்பற்ற வேண்டிய பக்தி முறை.

  • @saralaanu3862
    @saralaanu3862 3 роки тому +21

    நன்றி என்ற ஒற்றை சொல் போதாது நண்பரே....

  • @baluelectric
    @baluelectric 3 роки тому +2

    இந்த கோயிலை பூஜை செய்து வரும் அந்த பூஜகர் பாணி பாராட்டுக்குரியது. மக்கள் பார்வைக்கு கொண்டு வந்த உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். அந்த உரை சேர்ந்த மக்கள் ஒன்று பட்டு புதுப்பித்து பராமரிக்க வேண்டும்

  • @deepasteatimevlog8094
    @deepasteatimevlog8094 3 роки тому +32

    மிகவும் நல்ல பதிவு best wishes 👍👌👌👌

    • @premakumaryvaradarajan7717
      @premakumaryvaradarajan7717 3 роки тому +2

      ஹரி ஓம் வாழ்க வாழ்க வளமுடன் நல்ல பதிவு

    • @Karan_vlog_Pk
      @Karan_vlog_Pk 3 роки тому

      ua-cam.com/video/Z0pWftarwkg/v-deo.html

  • @chitraaravinth
    @chitraaravinth 3 роки тому +3

    நன்றி சகோதர 🙏நேரில் சென்று தரிசனம் செய்தது போல் இருந்தது 🙏

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 3 роки тому +8

    மிகவும் வேதனையாக உள்ளது...இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து புனர்னமைக்கவேண்டும்...

  • @thangavel6102
    @thangavel6102 3 роки тому +2

    ஓம் நமசிவய. எவ்வளவு பழைமையான கோவில் பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளிக்கின்றது . சோழ , பாண்டிய , பல்லவ மன்னர்கள் வந்து திருபணி செய்த இடம் . இன்று அவலமாக காட்சி அளிக்கிறது . தொல்லியல் துறை முன்னெடுத்து பராமரிக்க வேண்டும் . அதிலும் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தமிழ் கல்வெட்டும் இங்கே உள்ளதாம் . தமிழும் ,சிவமும் இரண்டர கலந்த இடம் இன்று யாரும் கன்டு வணங்க முடியாத அவலம் . ஓம் நமசிவய நமசிவய நமசிவய

  • @89jpeace
    @89jpeace 3 роки тому +67

    யாராவது நல்ல உள்ளங்கள் இந்த சிவன் கோவிலை புதுப்பிச்சா புண்ணியமா போகும்.

  • @sharmistak3170
    @sharmistak3170 3 роки тому +1

    கோவில்களை நேரில் சென்று பார்த்து போன்ற ஒரு உணர்வு மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @santhamugundan
    @santhamugundan 3 роки тому +16

    U r doing amazing service to Hinduism..

  • @gowrishankar8768
    @gowrishankar8768 3 роки тому +1

    இந்த அருமையான பொக்கிஷத்தை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய உங்களுக்கு மிகவும் நன்றி தம்பி.🙏

  • @dineshKumar-vl5hl
    @dineshKumar-vl5hl 3 роки тому +7

    என் அப்பன் ஏழுமலையான் அருளால் நீங்கள் மேன்மேலும் வளர என் வாழ்துக்கள்

  • @umanagarajan50
    @umanagarajan50 3 роки тому +2

    அருமையான விளக்கங்கள். நேரில் பார்ப்பது போலவே உள்ளது.🙏

  • @SriNivasan-js4ex
    @SriNivasan-js4ex 3 роки тому +39

    தயவு செய்து இந்த வீடியோவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு Share செய்வோம்

  • @arumugamm7122
    @arumugamm7122 3 роки тому +2

    பழமைகள் பராமிக்கபடவேண்டும் உங்கள் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள்.பராமரிக்க சிவ பக்தர்கள் முன்வரவேண்டும்

  • @vijayandevarajan9160
    @vijayandevarajan9160 3 роки тому +15

    OMG !!! Bro you did a good job. Shall we all together raise a fund to reconstruct this temple ???

  • @gpkotti16great65
    @gpkotti16great65 3 роки тому +35

    இந்த ஆலயத்தில் அய்யர் இல்லை நம் தமிழன்தான். நலமுடன் வாழ நமசிவாய ஓம்

  • @Feel_it89
    @Feel_it89 3 роки тому +3

    Wow such a amazing place. This is near to my uncle native, next time I go there I am going to visit temple with out fail. Thanks bro for identifying this place.

  • @devicruickshank9800
    @devicruickshank9800 3 роки тому +2

    Thank you for bringing this old Temple to my and all lndian Cultures view peoples of indian and around the World should fund race to renew this great Temple. Thank you for taking the time for us.

  • @sankarshanmugavel8531
    @sankarshanmugavel8531 3 роки тому +7

    உங்கள் தொண்டு வாழ்க வளர்க நன்றி

  • @gowrisj4444
    @gowrisj4444 3 роки тому +2

    Arumai arumai kankulira Sivan ah pathachu ...nenga video eduthu upload pani evlo periya punniyam pani irukinga shivan kandipa bless panirukaru ungala adhan neenga visit pani irukinga indha temple a....what you did just awesome keep rock👍👍👍👍👍

  • @ramasamysundaram8503
    @ramasamysundaram8503 3 роки тому +3

    மிகவும் சிரமப்பட்டு எடுத்து காட்டி இருக்கிங்க அருமை வாழ்த்துக்கள்

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 3 роки тому +2

    Thank you very much
    You have done good job.
    You have been to the temple, it's very oldest temple, The Lord has more powerful energy...
    Thank you very much...

  • @pranveshrox_6677
    @pranveshrox_6677 3 роки тому +3

    What a wonderful experience you have given us.Divine service brother. These temples should be brought to light. Om Nama Sivaya!!!!!!!!!

  • @robokarthik9329
    @robokarthik9329 3 роки тому +1

    நல்ல ஒரு இடத்தை எங்களுக்கு காட்டியதற்கு நன்றி அண்ணா

  • @jothiponnuswamy4372
    @jothiponnuswamy4372 3 роки тому +12

    Whatever you are doing is a commendable job...You are bringing to light, hitherto, unknown temples. Hats off..🙏🏼. Both the temples are fairly bigger ones and has a rich heritage. Sad to see them in a bad shape. Pranaams to the gurukkal, who is doing an unenviable job...

  • @deepasri9057
    @deepasri9057 3 роки тому +1

    thanku intha video enkaluku kututhathuku marupadium thankuuuuuuuu

  • @indumathipooranan1487
    @indumathipooranan1487 3 роки тому +3

    Such beautiful temples and so sad to see it going in ruins. You have done a great job covering it especially alone. Well done Bro. Thanks for showing us this place for a virtual visit and the brief history too.

  • @balasaras4110
    @balasaras4110 3 роки тому +1

    Enakku ippavey intha temple ku poganum nu thonuthu... Tq brother... But temple irukkira nilaimai thaan enakku rombavum mana varutham kodukkuthu...

  • @radhasankaran578
    @radhasankaran578 3 роки тому +90

    Instead of building new temples in every corner the existing very old temples should be renovated. It is highly impossible to build such temples now.

    • @tala8368
      @tala8368 3 роки тому +9

      Temples funds are used for Goverment operations. Only if we can free temples from Government control, we would be able to renovate our ancient temples

    • @vimalambikaiammalgurumoort1293
      @vimalambikaiammalgurumoort1293 3 роки тому +1

      Absolutely Sure 🤔🤔👍👍🚩🚩

    • @rmdharan6895
      @rmdharan6895 3 роки тому

      Renovation will spoil its beuty

    • @radhasankaran578
      @radhasankaran578 3 роки тому

      @@rmdharan6895 In case of dilapidated temples there is no option but to renovate without making structural changes to keep intact whatever remains now.
      Regular maintenance in case of temples which are intact but not maintained so that they are preserved.

    • @gururajam6374
      @gururajam6374 3 роки тому

      Correct. I go with your line of thinking. However in some places renovation demands more expenditure nd work that we've to assess nd make a proper estimation to do it.
      Guru

  • @RasuMadurai
    @RasuMadurai 3 роки тому +7

    சீரிய முயற்சி வாழ்த்துகள் தமிழே