🇧🇴 உலகின் விசித்திர தலைநகர் LA PAZ | 4K BOLIVIA EP 9 | World Tour S4

Поділитися
Вставка
  • Опубліковано 21 кві 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, after arriving from amazon to Bolivia capital la Paz, roamed around the strangest and unusual witch market , ate ilama meat and experienced famous cable car journey
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #bolivia #backpackerkumar
    World Budget Tour Season 4
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    EP 5 - • 🐊அமேசான் இரவில் முதலைக...
    EP 6 - • அனகோண்டாவ காட்டுவியா க...
    EP 7 - • 🐠தென் அமெரிக்காவின் வே...
    EP 8 - • அமேசானில் திருவிழா கொண...
    EP 9 - • 🇧🇴 உலகின் விசித்திர தல...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 6 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

КОМЕНТАРІ • 684

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +120

    உங்களுக்கு பிடித்தால் மட்டும் மறக்காமல் லைக் பண்ணுங்க..SKIP பண்ணாம பாருங்க ..முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.. அப்ப தான் youtube மற்றவர்களுக்கு நம் சேனலை பரிந்துரை செய்யும்.. நன்றி!!

    • @balum8858
      @balum8858 Рік тому +2

      Hi

    • @saravanan4038
      @saravanan4038 Рік тому +3

      Kumaru contact number please

    • @saravanan4038
      @saravanan4038 Рік тому

      Saravanan from Toronto..Canada

    • @WIZOxganiFTW
      @WIZOxganiFTW Рік тому

      Love from thirunelveli..

    • @jayashree5836
      @jayashree5836 Рік тому

      😊😊😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊o😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅p😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅 l 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😅😅😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @malarsdine2294
    @malarsdine2294 Рік тому +90

    நான் கனவிலும் பார்க்காத அற்புத இடம். தேவை இல்லாத apps - ஐ விளம்பரம் செய்து மக்களின் நேரம், கவனம் அனைத்தையும் திசை திருப்பாமல் நேர்மையாக, உண்மையான real entertainment கொடுக்கும் அற்புத மனிதர் நீங்கள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Рік тому +1

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @selvam1795
    @selvam1795 Рік тому +9

    நீங்க போடுற வீடியோ நான் திரும்பத் திரும்ப பார்க்கிறேன் அவ்வளவு அருமையான காட்சிகள் அருமையான நல்ல தகவல்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @ashukbasha4169
    @ashukbasha4169 Рік тому +10

    எங்கள் குமாரின் காட்சி வழி லாபஸ் நகரை கண்டுகளித்ததில் மிக்க மகிழ்ச்சி

  • @TheSajai
    @TheSajai Рік тому +36

    உங்கள் வீடியோயின் சாராசரி பார்வையாளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை கண்டதும் மட்டற்ற மகிழ்ச்சி..
    . வாழ்த்துக்கள் குமார்‌ அண்ணா....

  • @vivanthan1898
    @vivanthan1898 Рік тому +7

    எத்தனை நன்றிகள் என் தோழா , உலகை உஊர் சுற்றுஉழவு செய்து எங்களின் மனதிற்கும்‌ கண்களுக்கும் ‌ விருந்து படைக்கும் இந்தியரே ஓராயிரம் முறை வாழ்த்தி உங்களை வணங்குகிறேன்....., த. பிரபாகர் மதுரை....,

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +24

    இந்த எப்பிசோட் உண்மையிலேயே சூப்பர்.கண்களுக்கு விருந்து

  • @xxxtentacionfansclub7686
    @xxxtentacionfansclub7686 Рік тому +20

    யாரெல்லாம் மைக்கலயும் அந்த டூர் கைடயும்
    மிஸ் பண்றீங்க. 👀👍👍

  • @chandrashekarr9390
    @chandrashekarr9390 Рік тому +15

    மூச்சு வாங்கி கேபிள் காரில் லா பாஸ் நகரில், எல் ஆல்டோ வரை அற்புதமான காட்சிகளை காண்பித்ததற்கு மிக்க நன்றி குமார்.

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Рік тому +23

    Kumar you are great. Thanks for showing such a beautiful high attitude capital city. We have never seen this type of place even in any movies.

  • @paulroy4662
    @paulroy4662 Рік тому +7

    Our Kumar is a Villain, Comedian, Humorist, Traveller, Opportunist but always in the end, he is always a HERO in all episodes. Hats off Dear Kumar. We are watching your world tour raw and real videos with family. But many times he becomes reasons for BP too. May Almighty bless you in all your future endeavours in rounding the world❤

  • @Indtami
    @Indtami Рік тому +5

    I am native of chennai, Two years I worked in la Paz bro..wonderful people enjoy pannunga..Bolivia oru different country.

  • @pandians4424
    @pandians4424 Рік тому +7

    சிறந்த பயணங்கள் சிறந்த நாடு நன்றி.

  • @kgsm143
    @kgsm143 Рік тому +4

    அழகான அமைதியான அற்புதமான அதிசயமான ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @periyasamyayyanar8128
    @periyasamyayyanar8128 Рік тому +13

    அருமையான காட்சிகள்..😂😂❤❤ waiting ✋️ for next episode..Anna

  • @preety6
    @preety6 Рік тому +20

    Es muy bonito❤

  • @subramanianr8861
    @subramanianr8861 Рік тому +5

    Grey,red, yellow என்று route க்கு தகுந்த cable car, super பயணம், ஊட்டி mettupalayam போட்டால் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். City மக்கள், Village மக்கள் மற்றும் உணவு காட்டியது சூப்பர் குமார்

  • @MrKart1
    @MrKart1 Рік тому +7

    குமார் அண்ணா.. Ultimate... Elama கறி குழம்பு சூப்பர்.. Waiting for upcoming episodes.. Take care..❤❤

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 Рік тому +2

    Hii...தம்பி..குமார்...சூப்பர்..அற்புதம்..🍀💯💯💯💯💯💯🍀👌👌👌👌👌🌏🤝🤝🤝🤝🤝🌏👍👍👍👍👍👍🌀🙌🙌🙌🙌🙌🙌🌿🖐️🖐️🖐️🖐️🌹...நன்றி...🖐️🖐️🖐️

  • @saicomputer6012
    @saicomputer6012 Рік тому +1

    வணக்கம் குமார் உங்களுடை விடியோ அழகு அற்புதம் தன்னம்பிக்கை விடாமுயற்சி உங்களுகே உரியது ஒம் நமசிவாயா

  • @ytskumar
    @ytskumar Рік тому

    super episode !!!! Bolivia has amazing buildings & cable car rides

  • @kumaresanc6827
    @kumaresanc6827 Рік тому +3

    உங்க வீடியோ எப்ப வருமுன்னு நாங்க எதிர் பார்க்கிறோம் ப்ரோ வேற லெவல் வீடியோ வாழ்த்துக்கள் 👍👍👍🙏🙏🙏

  • @thalapandy9996
    @thalapandy9996 Рік тому +13

    உங்களது சந்தோஷம் எங்கள் சந்தோஷம் போல இருந்தது ❤🎉

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +4

    தைரியமான குமார் அருமையான சிட்டிகண்கொள்ளாகாட்சிகள் சபாஷ் குமார் வளர்க🎉

  • @ritalourdu6807
    @ritalourdu6807 Рік тому

    Arumaiyana pathivu... Thx for sharing 🙂

  • @harisanthos1708
    @harisanthos1708 Рік тому +2

    வித்தியாசமான நகரம் 💜❤️😉✌️அசத்தலான வீடியோ ❤️

  • @kuberl7648
    @kuberl7648 Рік тому +4

    Breadth taking views from the top through the cable car, incredible the best video in the entire series, Thank you so much, Kumar, for bringing this visual to our drawing room, can see how difficult walking around with less oxygen at that height. Hope the value of your channel rises like the La Pas, Thanks once again.

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому +4

    Veralevel risk taken by you தமிழா. Beautiful colorful place👌🏼💐🤝💪👍.

  • @user-yu7br2ry6z
    @user-yu7br2ry6z Рік тому +2

    i like your style of exploring the places and explaining the most needed stuff while travelling so this carry your viewers from starting point of your video to the end of video. keep rocking my brother......

  • @nithyanandanpalanisamy8041
    @nithyanandanpalanisamy8041 Рік тому +1

    Im surprised with your travel log my brother. Seriously very nice

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Рік тому

    Great Mr.Kumar....ur adventure trips helps be blood and face the world....to coming generations....

  • @Xl_12578
    @Xl_12578 Рік тому +4

    I miss amazonas episodes. Future la money vantha apram nalla camera camera man kuda poitu adhe fleche tours adhe tour guide kuda poitu interior jungle poitu shoot pananum bro

  • @saravanan4038
    @saravanan4038 Рік тому +2

    Vetri Mel Vetri pondum Amazing kumaru. Super View ...

  • @Irshath11
    @Irshath11 Рік тому +1

    Bro Vera level...really enjoyed this video ❤❤

  • @ponnerk2905
    @ponnerk2905 10 місяців тому

    Great video nice explanation
    Thank u bro

  • @sharpusathish2889
    @sharpusathish2889 Рік тому +4

    Diversity of the world culture and people and living style i seen from your eyes anna❤

  • @truthalwayswinss
    @truthalwayswinss 8 місяців тому

    Bro.. Super.. Dhool .. Vaazhntha ungalamathiri vaazhnum.. illa unga video paarthe vaazhnum.. summa sollakudathu. unga live commentary is ultimate.. Ungalala bolivia paartha oru nalla anubavam kidaithathu.. vaazhga valamudan

  • @Ronaldovignesh
    @Ronaldovignesh Рік тому +1

    One of the best content channel in recent times... Love u Kumar 💞💞❤❤

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 Рік тому

    Thank you so much Kumar Sir. Vazhgavalamudan Sir

  • @anandkumar-zr8pu
    @anandkumar-zr8pu Рік тому

    Truly RAW ah natural video Neenga engayo poga poringa kumaru ALL THE BEST

  • @GGTheExplorer46
    @GGTheExplorer46 Рік тому +6

    Super bro... It's a great privilege to see your videos and the places that I never ever hear before..
    Explained and represented well..kudos that you manage well though the language is the barrier in some places...

  • @KUGamer1
    @KUGamer1 Рік тому +3

    Uga video gha than waiting panitu irutha... 🔥

  • @soulofsri
    @soulofsri Рік тому +1

    One of the best I have ever seen on your videos bro keep it up and all the best for your upcoming videos😉👍

  • @RDeshnathkS
    @RDeshnathkS Рік тому

    God bless you Kumar... Nice video keep it up🎉🎉🎉🎉🎉

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 5 місяців тому

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with central America
    Bolivia 🇧🇴very good lapax city 🎉😂❤

  • @user-cb5yl3sm6y
    @user-cb5yl3sm6y 6 місяців тому

    இந்த பிறவி பயன் எனக்கு உங்கள் வீடியோ காண்பது கோடான கோடி நன்றி சொன்னாலும் போதாது இதட்கு மேளே வார்த்தை இல்லை. நீங்கள் தெய்வ குழந்தை ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரை வேண்டுகிறேன். Thank u

  • @jeevajeva2792
    @jeevajeva2792 Рік тому +1

    Vathiyare , unga video ku dhan wait pannitu irundhen, amazing, videos vera level , video paakum bodhu naanum anga irukkura mathiri oru experience ah irundhuchi, tamilnadu bear Grylls nenga..

  • @azhageshkrishnan7608
    @azhageshkrishnan7608 Рік тому

    I am new to watch your videos anna, inime ella video vum onnu vidama paaka poren raw content pudichurku enaku💙

  • @Kannan-gi8wv
    @Kannan-gi8wv Рік тому +1

    Anna Awesome video...! Waiting for Tuesday's Next video.

  • @ganesanr4881
    @ganesanr4881 Рік тому +1

    Very nice ! Cable car journey.

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +4

    Really terrific view from the cable 👌 car 🚗

  • @KiranKumarAshok
    @KiranKumarAshok Рік тому

    need to travel to his country just to experience cable car , amazing view ! hilly station with absolutely no trees or greenery

  • @Uma-gn3sn
    @Uma-gn3sn 7 місяців тому

    Vaalga valamudan God bless you

  • @karthikjothi5405
    @karthikjothi5405 Рік тому +1

    I started seeing recently your videos and it is very good. I hope you would have covered Uruguay ❤

  • @pra2411
    @pra2411 Рік тому +1

    Great content. Enjoyed the video.👍

  • @fathimarusaifa7457
    @fathimarusaifa7457 Рік тому +4

    Woow cable car 🚠 travel ❤🎉 super views✨🤩
    And one of South American colorful country city 🌃

  • @prabhubala007
    @prabhubala007 Рік тому +5

    We are travelling with you ❤

  • @user-ex8ng7iy3j
    @user-ex8ng7iy3j Рік тому +1

    பார்ப்பதற்க்கு மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி மிகவும் மகிழ்ச்சி

  • @prabhupalanisamy5116
    @prabhupalanisamy5116 Рік тому +1

    Hello Kumar bro.. I'm Prabhu from Pollachi currently living in Canada for work.. Unga videos rhomba yatharthama, unique a irukku.👌👌 neenga sonna mathiri few videos pathutu rhomba pudichu subscribe pannitan😊😄.. Keep rocking.. looking forward to see more videos from you..👍👍😍

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому

      Super thanks bro for ur great feedback and support

  • @haridass5531
    @haridass5531 10 місяців тому

    Ji second season la irunthu onnu onna pakkuren romba thanks ithu mathiri pakkurathuku

  • @coolentertainment8085
    @coolentertainment8085 Рік тому

    Best video bro ❤ worth watching till last second..

  • @Trustyou43
    @Trustyou43 11 місяців тому +1

    Omg just look at the top view 😮 so many things in world can’t imagine 😢

  • @nachatraakshara1180
    @nachatraakshara1180 Рік тому

    ரொம்ப அருமையாக இருந்தது video, கண்ணு கொட்டாமல் கண்டு ரசித்தேன்.
    Great work

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +2

    Very neat and clean market

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 Рік тому

    Ur explanations are very excellent .God bless you

  • @hahahahj
    @hahahahj Рік тому

    Sammiiiii video vera level la poitu iruku

  • @0321guna
    @0321guna Рік тому

    super bro..tq for the fantastic view if la paz city..

  • @sathayeesuppiah3671
    @sathayeesuppiah3671 Рік тому

    Great video bro.

  • @sathyasview4892
    @sathyasview4892 Рік тому +8

    Very strange city, I ever seen such city so beautiful ❤️

  • @kuma399
    @kuma399 Рік тому

    உங்கள் முயற்சி👍எங்களின் மகிழ்ச்சி 😊🙏

  • @asrcool4416
    @asrcool4416 Рік тому

    thala, nice video! like your effort and how you narrate to keep things interesting!! small suggestion: velinattula food-a avanga style-la saapudra mathiri (with fork, spoon etc) kattuningana nalla irukkum.. just a suggestion...pudicha implement punnunga! All the best for your successful world tour!!

  • @kalajoseph6422
    @kalajoseph6422 Рік тому +1

    Soooooper Bro. You rocked 🎉🎉

  • @Alfavicky
    @Alfavicky Рік тому

    NYC bro keep rocking...🔥🔥✌️

  • @kedharbadri914
    @kedharbadri914 Рік тому +1

    Really very interesting journey and different type of food very good experience

  • @vigneshkumarm428
    @vigneshkumarm428 Рік тому +1

    Thalaivare semma masss .... bolivia poi stage performance panniyachu ...

  • @sundarraj5803
    @sundarraj5803 22 дні тому

    Fantastic 🎉kummar all the best 👍

  • @praveenantony4288
    @praveenantony4288 Рік тому +14

    Witch market is new experience, Glad you met pakistani, Llama Curry looks so delicious and cable car travelling is cool. Over-all such a nice video Kumar bro😊

  • @moses5jjj
    @moses5jjj Рік тому +2

    Lapaz யில் உள்ளது போல் கேபிள் கார் ஊட்டி to மேட்டுப்பாளையம் போடலாம் . Nice vlog bro.

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Рік тому

    அருமையா இருக்கு குமார்

  • @riturevathy
    @riturevathy 10 місяців тому

    Iam addicted to ur videos anna,ninu paesum till UA-cam exists

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому

    மிகவும் அருமை அருமை தம்பி சூப்பரா இருந்தது உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👌👍👍

  • @maniorganics-kx4yp
    @maniorganics-kx4yp Рік тому +1

    Nice video Kumar. Seeing different from hearing about Bolivia

  • @RaviSankar-zi8iv
    @RaviSankar-zi8iv Рік тому

    Great adventure trip. Thank you

  • @rockytravelerraj391
    @rockytravelerraj391 Рік тому +2

    Ithu marthuri ithu varai yaarum real la vlog panathu illa nanba.ur the best travel vlogger in tamil UA-cam.all the best .and best content in the tamil.

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Рік тому +3

    அத்தனை கூட்டத்தில் "இந்தியா" என உரக்கச் சொன்னதில் பெருமை நமக்கு. .கை கொடுங்க பாஸ்..

  • @spidykathir
    @spidykathir Рік тому +5

    Vera level Anna🔥☺️😇😇👍

  • @gowthamgm07
    @gowthamgm07 Рік тому +2

    Cable car as public transport 👌 semmaya iruku

  • @Imran_A09
    @Imran_A09 Рік тому +4

    Different city bro❤❤❤ Cable car public transport lam vera level dan😅

  • @balajis8279
    @balajis8279 Рік тому +2

    Super ji big fan from coimbatore. One day i will do backpacking across the globe

  • @anithaa9999
    @anithaa9999 2 місяці тому

    Really great, I like natural, kumar sir, translate super

  • @ramdineshsunil
    @ramdineshsunil 10 місяців тому

    Really like ur lengthy videos na … interesting all the way

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +4

    Amazing cable car ride😊

  • @sathyaprakashthangavel658
    @sathyaprakashthangavel658 Рік тому +1

    Video super bro vara level ❤

  • @dillik.t
    @dillik.t Рік тому

    Kumar well done for your venture onto S.America. do take care of your Health
    Kudos to you

  • @mathstricks1671
    @mathstricks1671 Рік тому +1

    Vera leval bro..... Nenga supera pasuringa

  • @suganyajones8879
    @suganyajones8879 Рік тому

    Amazing video...

  • @MadhuSudhan-mf4bv
    @MadhuSudhan-mf4bv Рік тому +1

    Super brother nice keep rocking

  • @amaljesudossr4177
    @amaljesudossr4177 9 місяців тому

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @nebhulkarieemsheikabdullah5577

    Mind peaceful videos bro ❤❤ super

  • @sunkarth21
    @sunkarth21 Рік тому +1

    All the very best for your future endeavours. . .