அமேசானில் சேட்டைகள் ஆரம்பம் | 4K AMAZON BOLIVIA EP 4 | World Tour S4

Поділитися
Вставка
  • Опубліковано 10 кві 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from rurrenbaque and visited the Amazonas rain forest region and saw several animals while boating in the river
    Always indebted for your love and support.
    Thanks,
    BPK
    #worldtour #bolivia #backpackerkumar #amazonas
    World Budget Tour Season 4
    Bolivia
    EP 1 - • 🇧🇴Lake Titicaca Border...
    EP 2 - • 🚌14 hr Epic Journey in...
    EP 3 - • 🌳Amazonas Tour on a Ch...
    EP 4 - • அமேசானில் சேட்டைகள் ஆர...
    Peru
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    EP 5 - • 😋200rs சூடா சுவையா PER...
    Ep 7 - • இனி விதி தான் முடிவு ச...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

КОМЕНТАРІ • 1 тис.

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Рік тому +175

    Kindly watch in 4K if possible to get the full clarity.. Amazon rainforest first time in tamil..kindly like and share with your friends and families to help channel reach more people if u really like the content

    • @ravi.thiagaraja
      @ravi.thiagaraja Рік тому +8

      Yes Kumar. Nowadays I am watching on TV. Big difference when watching on a phone and TV.
      Dear Fans
      Please do watch on TV

    • @manosview4845
      @manosview4845 Рік тому +4

      Shorts podunga KUMAR unga video neraya peruku pogum, reach athigama erukum bro

    • @manosview4845
      @manosview4845 Рік тому

      Neraya per paarpaanga.. unga channel ah

    • @DheenuDX
      @DheenuDX Рік тому +2

      Congrats for 1L subs bro😍🔥🔥

    • @user-cb1wc4pc6j
      @user-cb1wc4pc6j Рік тому +2

      எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு குமார் வாழ்த்துக்கள் 💐

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +65

    முதன்முறையாக தமிழில் அமேசான் நதியை அலசிய நம்ம வாத்தியாருக்கு ஒரு Salute ✌
    அந்த Restaurant ல இருந்த பறவையும், மஞ்சள் நிற குரங்குகளும் So cute 😍
    அற்புதம் வாத்தியாரே

  • @bikebagphotosvideos5171
    @bikebagphotosvideos5171 Рік тому +158

    நேர்மையுடனும் உண்மையுடனும் காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்💥🙏

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Рік тому +29

    அமெசானின். அனைத்து விலங்கினங்களையும் பார்க்கவைத்த குமாருக்கு வாழ்த்துகள்

  • @kalidasskaruppiah2307
    @kalidasskaruppiah2307 Рік тому +73

    நாங்களே அமேசானில் பயணித்ததுபோன்ற ஒரு உணர்வு...!!! சிறப்பு அண்ணா...!!! தங்களது பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்...!!!

  • @kgsm143
    @kgsm143 Рік тому +15

    ஓட்டலில் பார்த்த பறவையும் மஞ்சள் குரங்கு குட்டிகளும் பார்க்க அழகாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Рік тому +7

    மக்கள் எதிர் பார்த்ததை விட அற்புதமான திட்டம் அமேசான் டூர் படகு பயணம் வேற லெவல் குரங்கு முதலை பாம்பு பறவை சூப்பர் நாங்கள் எதிர்பார்த்ததை விட கண்ணுக்கு விருந்து பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq Рік тому +8

    காடுகளில் நல்ல விளங்குகள், நாட்டுகுள் மோசமான மனிதர்கள்...🙋🙋🙋

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 Рік тому +14

    அமேசான்காடுகளில் அற்புதகாட்சிகள்குமார் அவர்களுக்குமகிழ்ச்சி சிறப்புசூப்பர் மிக்க நன்றிவணக்கம்⭐🔥🙏

  • @K7_kesu
    @K7_kesu Рік тому +17

    *சகோ 3 நாட்களாக wait பன்னீட்டு இருந்தேன்❤🔥🔥🔥🔥🔥🔥*

  • @perumalartist6327
    @perumalartist6327 Рік тому +2

    சூப்பர் ப்ரோ.. இயல்பான பேச்சி... ஜாலியா வீடியோ பண்றிங்க... நாங்களே உங்க கூட பயணிக்குற உணர்வை கொடுக்குறீங்க... 😍😍

  • @PRAVINKESAV
    @PRAVINKESAV Рік тому +3

    நீங்கள் என் ஆசையை நிறைவேற்றி விட்டீர்கள் குமார் 🎉🎉 மிகவும் நன்றி 🙏🙏🙏

  • @RamG-vp1ss
    @RamG-vp1ss Рік тому +13

    That aayirathil oruvan reference 😂😂😂 vera maari vera maari bro✌🏿

  • @Vikram_Rajendra
    @Vikram_Rajendra Рік тому +4

    உங்க சேனலோட சரித்திர வீடியோவா இந்த அமேசான் வீடியோ தான் இருக்க போகுது.
    மரண மாஸ்.💥

  • @jajenvimalraj2300
    @jajenvimalraj2300 Рік тому +1

    உங்கள் குரல் நீங்கள் பேசும் விதம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் குமார். எனக்கு மன கஷ்ட்டம் வரும் போது இயர்போன காதில் சொருகிட்டு அப்படியே உங்கள் குரலை கேட்டுகிட்டே இருப்பேன்.

  • @prabhakaran5196
    @prabhakaran5196 Рік тому +2

    அழகிய பறவை

  • @sathishpts6616
    @sathishpts6616 Рік тому +18

    No one will do ,this unique type of vloging in the abroad countries 😍😍

  • @Janas_art369
    @Janas_art369 Рік тому +13

    100k Congratulations bro 💐,,,,
    இன்னைக்கு செம்மயா enjoy பண்ணது என் ரெண்டு குட்டீஸ் தான் 40min ஆ விடாம‌ பார்த்தாங்க
    4 & 6 year old.....

  • @subramanianr2
    @subramanianr2 Рік тому +3

    என்னால் அமெசான் பயணம் இயலாத விஷயம். உங்கள் தயவில்.. நேரில் சென்று பார்த்த அனுபவம். (இலவசமாக) நன்றி செந்தில்.

  • @jagadeesanraju9645
    @jagadeesanraju9645 Рік тому +1

    இயல்பான மனிதர் சிறப்பான பதிவு 👍👍👍👍

  • @kannanveerappan379
    @kannanveerappan379 Рік тому +7

    அமேசானில் இருக்கும் முதலை மற்றும் விலங்குகள் மனிதர்களை அதிகம் பார்த்ததில்லை எனவேதான் பயந்து ஓடிவிடுகிறது. உங்கள் மூலமாக அமேசான் பார்த்து விட்டோம், நன்றி.

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn Рік тому +31

    You are not backpacker Kumar, you are sharp kumar (timings superb 😂😂👍) nice video happy

  • @velayuthamsugumaran5276
    @velayuthamsugumaran5276 Рік тому +6

    கலக்கிட்டீங்க குமார். First time hearing Tamil voice in Amazon river.superb

  • @rajavij2978
    @rajavij2978 Рік тому +69

    Congrats for 100K Subscribers Bro !! 🎉 Keep Travelling the World !!! 🗺

  • @chandramoulir4568
    @chandramoulir4568 Рік тому +23

    7:06 Toucan is a colorful bird native to Central and South America. They are known for their large and brightly colored bills, which can be as long as half of their body length. Toucans belong to the family Ramphastidae, and there are around 40 different species of toucans.
    Toucans are primarily frugivorous, meaning they eat mainly fruits, but they also consume insects, lizards, and other small animals. They have a unique digestive system that allows them to efficiently process a diet that is high in fiber and low in nutrients.
    Toucans are social birds and are often found in small flocks. They are also known for their playful behavior and can often be seen tossing and catching fruit with their bills.

  • @aasaithambi8758
    @aasaithambi8758 Рік тому +2

    அருமையான பயணம். கண்கொள்ளாக் காட்சி. எங்களுக்கு கொசுக்கடி இல்லை. தங்களை நினைக்கும்போது வருத்தமாக இருந்தது. எங்களுக்காக கஷ்டப்பட்டு காண்பிக்கும் தங்களுக்கு இதயம் கனிந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்.🎉😢

  • @jacinths9933
    @jacinths9933 Рік тому +11

    Semma bird scene❤
    Cute yellow monkeys❤

  • @manikandaneswaran8933
    @manikandaneswaran8933 Рік тому +3

    அண்ணா நீங்க எப்போயுமே வேற லெவல் இந்த டைம் அதுக்கும் மேல ❤❤❤

  • @sheilastp7172
    @sheilastp7172 Рік тому +15

    This channel definitely should have more than 1m subscriber, I hope you achieve it soon. Greetings from Malaysia

  • @sownishmanogar5773
    @sownishmanogar5773 Рік тому +4

    உங்களுடைய உண்மை வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள் bro ❤

  • @kalaiselvirajendran9335
    @kalaiselvirajendran9335 Рік тому +2

    வனவிலங்குகளின் அழகை படம் பிடித்து அனுபவித்துகாட்டிய தம்பி குமாருக்கு வாழ்த்துகள்🎉

  • @beastuhmodeuhgamingunivers4518
    @beastuhmodeuhgamingunivers4518 Рік тому +11

    Most waited episode ❤🥳🥳

  • @praveenantony4288
    @praveenantony4288 Рік тому +36

    Many congratulations from your Subscribers for 100 K achievement 🎉🎉.. Wish you all the best for everything Kumar bro. You deserve more and more followers and recognition..

  • @umamaheshwari5228
    @umamaheshwari5228 Рік тому +2

    Really wonderful,Mr.Kumar, This is the first time I am watching the Amazon ,All the best, keep on going.

  • @Alphawolfsrt
    @Alphawolfsrt Рік тому +12

    Congrats bro.. this is our first mile stone. Waiting to see the name backpacker kumar in silver button..

  • @rameshn2250
    @rameshn2250 Рік тому +4

    வாழ்த்துக்கள் ❤🎉bro live எதிர்பார்த்தேன்

  • @balachandarl2276
    @balachandarl2276 Рік тому +6

    Happy to see that your real content has reached 100k followers kumar 🎉 Congratulations 🥳

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Рік тому +2

    Awesome start. Alligator, Toucan bird. Great video

  • @nelvelimemes2750
    @nelvelimemes2750 9 місяців тому +1

    வாத்தியரே கலக்குறீங்க போங்க.. ஜெர்கின கால்ல மூடிக்க கொடுத்தது சூப்பர்...யாதும் ஊரே யாவரும் கேளிர்..

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +11

    Kumar Bro ! You've achieved 1L in a very quick span of time only out of your self-belief confidence passion and sheer perseverance 🙂 👌 👍 🙂 Congrats 👏

  • @dila1611
    @dila1611 Рік тому +7

    I'm really in shock how I missed this channel so far 😲 this video just recommended today and I subscribed. Kumar bro I'm really loving your work.❤️

  • @s.chandrasekaran9613
    @s.chandrasekaran9613 Рік тому +3

    One lakh subscribers..
    வாழ்த்துகள் தம்பி...❤

  • @Imran_A09
    @Imran_A09 Рік тому

    Wow...Super ah iruku bro 4K la video❤❤100k subscribers congrats kumar bro and
    100k reach aga sola amazon series varudu semma ❤❤❤

  • @sansayangajanithy242
    @sansayangajanithy242 Рік тому +9

    Congratulations on your 100k subscribers 🎉🎉🎉
    Your vlogs are
    Really amazing 🤩

  • @gowthamgm07
    @gowthamgm07 Рік тому +4

    Subscribed when channel was around 400-500 subscribers now you came all the way to 100K, really happy for you bro congratulations lot more to come!!!

  • @rvassociates9286
    @rvassociates9286 Рік тому +9

    Congratz for 100K Subscribers Bro 😍 Keep showing whole World 🗺🌎

  • @2903Mohan
    @2903Mohan Рік тому +3

    Hearty congratulations for achieving a great milestone of 100k subscribers! It was 67k when i subscribed. Wishing you many more success!!

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Рік тому +3

    Bro.....
    காணகரிய காட்சிகளை காண வைத்த தாங்களுக்கு நன்றியும் நல் வாழ்த்துக்கள்.🎉

  • @varun27files
    @varun27files Рік тому +1

    Congratulations 🎉🎉🎉 Very nice video bro i enjoyed it very much ❤❤❤

  • @ManojKumar96
    @ManojKumar96 Рік тому +2

    Toucan bird amazing I saw in nat Geo Anna,now you showing as close as possible.congrats for 100k

  • @manickampugalendhi7720
    @manickampugalendhi7720 Рік тому +6

    அமேசான் ல ,2 பாட்டில் எர்வாமேடின் ( Ervamatin ) Hair oil வாங்கிட்டு வாங்க குமாரு😅😅😅

  • @helennaveen6782
    @helennaveen6782 Рік тому +5

    You're such hardworking genuine and dedicated bro... contents are outstanding..keep up the work. Way to go

  • @karthikvenugopal433
    @karthikvenugopal433 Рік тому +1

    Congratulations for the 100k🎉🎉 my bro . Been here from the start and happy for you

  • @danielparker3586
    @danielparker3586 Рік тому +1

    was waiting from 3 days for this video. Hearty Congrats bro. Keep rocking

  • @successworld1463
    @successworld1463 Рік тому +4

    Gracious Kumar bro, beautiful Bolivia amazonas River

  • @BalajiThennarangam
    @BalajiThennarangam Рік тому +9

    Excellent episode, most wild experience. Thanks for showing this to us.😍😍😍

  • @srinivasan3256
    @srinivasan3256 Рік тому +1

    Congratulations 👏 to reached 1Laks subscribers 🎉🎉 keep rocking..

  • @ramsview4724
    @ramsview4724 Рік тому +1

    Kumar Sir Mind blowing video i really enjoyed Amazon episode, waiting for the next one...

  • @xyz7261-
    @xyz7261- Рік тому +4

    Congrats brother kumar for achieving 100,000 subscribers 🎉

  • @m_s_rajan
    @m_s_rajan Рік тому +7

    Congratulations on reaching 100k subscribers. Wish you reach more heights and spread awareness of travel to more and more people 🎉🥳

  • @SK2000-
    @SK2000- Рік тому +2

    kumar bro... really fantastic movements of amazon forest.... waiting for next episode.... thanks

  • @sweetmemories5054
    @sweetmemories5054 Рік тому +2

    Congrats for reaching 100k subscribers..
    After watching your Amazon video I am also tempted to visit.
    Waiting for exciting happenings in the forest

  • @manikandan-ky5cf
    @manikandan-ky5cf Рік тому +4

    Congratulations for 100k subscribers anna🎉 love and support from tirupur and chennimalai ❤ 🎉

  • @santhoshbhaskaran8670
    @santhoshbhaskaran8670 Рік тому +3

    Hearty wishes for 100k subscribers Kumar bro... 🎉❤

  • @coolentertainment8085
    @coolentertainment8085 Рік тому

    Finally 100k subscriber... Slow ah ponalum nalla manasuku 1 million sikram varum bro..... All the best. Best video today❤

  • @prabhudossr1682
    @prabhudossr1682 Рік тому +2

    Congratulations for achieving 100K subscribers. You deserve many more. I have been watching your videos when you had just 5K subscribers during Aug/Sep 2022

  • @sivasri3270
    @sivasri3270 Рік тому +7

    Most waited episode in this series 🔥🔥

  • @ustamizha
    @ustamizha Рік тому +3

    Waiting for this episode thala . Congratulations for 100k subs 👏👏👏🎉

  • @karthick3273
    @karthick3273 Рік тому +1

    Reached 1lakh subscribers congrats kumar ne kalaku thalaiva❤

  • @lakshmimlak-vw5zr
    @lakshmimlak-vw5zr Рік тому

    Wow super unka vlogs ellam naril partha feelings errukku excellent place 👌 parkarathu happy errukku thank you sir unka channel valara valthukkal 💐

  • @sivar4557
    @sivar4557 Рік тому +4

    Excellent episode ❤ waiting for next episode ❤🎉

  • @user-gb5rp8rx8q
    @user-gb5rp8rx8q Рік тому +4

    Congrats for 100k brother❤

  • @allwinalley
    @allwinalley Рік тому

    Fantastic one bro it's really nice going to Amazon is everyones dream so happy that u made it.......much awaited video enjoyed watching bro

  • @gopinathg8714
    @gopinathg8714 Рік тому +1

    Congratulations Kumar for 100K subscribers. Ur content motivates me to explore these places. continue ur Good Work. All the Best

  • @ravichandranbalasubramania8780

    Reached 1 lakh subscribers. Congratulations Kumar. Your real hard work & dedication will fetch you more & more rewards🎉🎉🎉🎉🎉

  • @lp8688
    @lp8688 Рік тому +4

    While going to these kind of forest, it's recommended to take shots (flu injections) before visiting the places to make sure you don't get sick. The type of mosquitoes there are different from what we have in India. They carry different virus types. Have you took shots before visiting there? Please let us know about your experience regarding this.

  • @mohamedhusaini3912
    @mohamedhusaini3912 Рік тому

    Congratulations for 100k subscribers... BTW, nice video

  • @rjpandii
    @rjpandii Рік тому

    Congrats for 100k. Wishes for 1M subscribers soon🎉

  • @subbarayanrathinasabaapathi279

    Fantastic. அற்புதமான பயணம்.நன்றி.

  • @nachursharma
    @nachursharma Рік тому

    Nice! Real hardwork 100k wish you soon to !Million

  • @ilango1966
    @ilango1966 Рік тому +2

    Congratulations to you on reaching 100k Subscribers. Places you cover and the way you express are very interesting

  • @navithahamed1954
    @navithahamed1954 Рік тому

    Congrats bro for 100k subscribers...... National geography channel effect irunthuchu...super

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Рік тому

    100k subscriber பெற்றமைக்கு வாழ்த்துகள் விரைவில் 1 m Subscriber பெற வாழ்த்துகள்

  • @dilipharidas
    @dilipharidas Рік тому

    Congratulations for 100k🎁 happy for you bro....

  • @vigneshdhanapal7311
    @vigneshdhanapal7311 Рік тому

    100k Subscribers ku valthukkal anna.!!🤟👍🔥

  • @javity686
    @javity686 Рік тому

    Grateful Moreee Worthful Videooo Thankssss Kumar💚

  • @SandyLoveStatus
    @SandyLoveStatus Рік тому +1

    வெற்றிகரமாக 100k வந்துவிட்டிங்கள் அண்ணா..... மேலும் வளர வாழ்த்துக்கள் நான் பார்த்ததில் எனக்கு பிடித்த travel channel....🔥🔥🔥

  • @ganeh2050
    @ganeh2050 Рік тому

    Hi Bro, Amazing series..am a great fan of you..This channel is not something usual in a way what tamil travel channel shows..its the reason behind i subscribed your channel..i love the way your exploring things and being Accommodative to situation to enjoy your passion of travel..Love to travel with you some day :) Kudos bro..Happy Travelling :) will try to catch someday in Chennai💌💌🏩🤟..Congrats Bro ...100k subcriber ..Bravo :))

  • @nazeerk6249
    @nazeerk6249 Рік тому

    Super bro!! Never expected this amazing amazon.

  • @UFC209Diaz
    @UFC209Diaz Рік тому

    Congrats for 100k bro, way to goooo....

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Rocking kumar wonderful Amazon forest experience enjoy

  • @VijayBalan
    @VijayBalan Рік тому

    Congrats on 100K Subscribers Bro..Rombanaal ah 100k yepo varum wish pannalam nu wait pannitey irunthan Finally🙂

  • @psundarrajan4311
    @psundarrajan4311 Рік тому

    100k super வாழ்த்துகள் ❤

  • @rajadurai1214
    @rajadurai1214 Рік тому +1

    Congratulations Once again kumar anna for reaching 100k friends & family on UA-cam 🎉🥳 Wish you to reach more ❤

  • @manojmano4578
    @manojmano4578 Рік тому +1

    7:03 We have seen this bird in Dora Bujji cartoon. It is called " Senya Toucan" I still remember that. Thanks for showing this.... Love it man!

  • @sharpusathish2889
    @sharpusathish2889 Рік тому +1

    Kumar anna semmaya erukku na Amazon Bolivian village and this rainforest...my favourite video va erukku na intha Amazon series...manasu apdiye unga kuda travel pannuthu na...next video seekkirama podunga anna...❤

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Рік тому

    Awesome. Beautiful 😍 video and place. Monkey colour really amazing to see in Amazon river. Enjoy the tour bro.

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому

    Super bro aaarambame mass aah excitement aah irrukku bro. Beautiful bird in restaurant. Amazon river la neenga hand vachathu naanga vecha mathiri irrukku bro. 100k congratulations 🎊🎉🎉🥳🎈🎉.. Monkeys and birds and crocodile and Tortoise super bro 😊❤

  • @pthulasi5152
    @pthulasi5152 Рік тому +1

    அமேசான் காடுகள்" அற்புதம் பீர்.குமார்.💯🌹🌻🌷💅💥

  • @sharmiladelphinej8808
    @sharmiladelphinej8808 Рік тому

    Congratulations for 100k subscribers..you are doing a 👍👍