🌴பட்ஜெட்ல முடிச்சு காட்டறோம் | 4K Hawaii Ep1

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024

КОМЕНТАРІ • 636

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 Рік тому +115

    இந்திய யூடியூபர்கள் தொடாத எல்லையை தொட்ட அண்ணனுக்கு வாழ்த்துக்கள்🎉🎊

    • @Marias-qk5ff
      @Marias-qk5ff Рік тому +4

      Na indiatha na hawaiila tha erukea

    • @ramouramou7716
      @ramouramou7716 Рік тому

      Zzzzzzz2 zzzzzzzz zzzzz2zzzz zz z

    • @sudalaimuthu2850
      @sudalaimuthu2850 Рік тому

      @@Marias-qk5ff ok

    • @sudarshanehs28
      @sudarshanehs28 Рік тому

      @@Marias-qk5ff how are you.. how good is Hawaii?.. did you see the valcano lava? 😃😃😃

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Рік тому +40

    நீங்கள் நினைத்த இலக்கை season 4 யில் ஓரளவு அடைந்து விட்டீர்கள் மக்களுக்கு அடையாளம் தெரிந்து விட்டது இன்னும் திறமையாக முயற்சி செய்தால் வெற்றி அடைந்து விடலாம் பாராட்டுக்கள் தலைப்புகள் சூப்பர்

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Рік тому +15

    அமர்க்களமான ஆரம்பம் 💐💐💐

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Рік тому +1

    Hii..குமார்...சூப்பர்...ரெம்ப...சந்தேசம்...அருமை...என்...அன்பு...வாழ்த்துக்கள்...🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯🤝🤝🤝💯👍👍👍👍💯🌾🌾👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿💐💐...நன்றி...🌾🌴🍁

  • @babyravi7204
    @babyravi7204 Рік тому +9

    பதிவு செம இன்ட்ரஸ்டிங்கா இருந்தது...அடுத்த பதிவுகளுக்கெல்லாம் ரொம்ப நாங்க காத்திருக்கோம்...

  • @ranidharmaraj9871
    @ranidharmaraj9871 Рік тому +38

    ஹவாய் தீவுகள் பயணத்தினை அனுபவிக்க ஆவலுடன் உள்ளோம்.🎉🎉🎉

  • @kanakarajgkraj5065
    @kanakarajgkraj5065 Рік тому +14

    Welcome KUMAR 🎉,👍🇮🇳🇮🇳🇮🇳

  • @oorukaarankoo2645
    @oorukaarankoo2645 Рік тому +5

    உங்கள் மனது போலவே பயணமும் அழகாகட்டும்...அண்ணா...🌿

  • @kalaiarasipanneerselvam6202
    @kalaiarasipanneerselvam6202 Рік тому +6

    ஒரு டாலர் விடாம வாங்கிடிங்க .‌ வாழ்த்துகள்.😍

  • @ramalingamsar756
    @ramalingamsar756 Рік тому +1

    வணக்கம் குமார்.............. குமாரு ஹவாயில போயும் , நம்ம காந்திய மறக்காம பேட்டிங்களே ஒரு போடு " காந்தி கணக்கு" ..சூப்பர் போங்கோ.....திருச்சி ராமலிங்கம்.

  • @nallasivam182
    @nallasivam182 Рік тому +3

    உங்களுடைய ஹவாய்தீவுகள் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @sanjaysanz3775
    @sanjaysanz3775 Рік тому +7

    Ipa than South America vibe pochi adhukula adutha hawai vibe ready achi da Kumar anna pataiya kelapuga 🎉🎉🎉🎉🎉

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Рік тому +16

    இத்தொடர் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதர 🎉🎉🎉🎉❤❤❤❤.

  • @sankar80.
    @sankar80. Рік тому +6

    நாங்களும் உங்களுடன் பயணம் செய்வது போலவே உள்ளது தலைவா, வாழ்த்துக்கள் உங்களது adventure life

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Рік тому +1

    நீங்க போன நாடுகளுலேயே ரொம்ப Expensive ஆன இடமா இருக்கு இந்த ஹவாய் தீவுகள்.
    ஆனாலும் அந்த இடங்களைப் பார்க்க ஆவலாயுள்ளோம் வாத்தியாரே.

  • @tmpaper5412
    @tmpaper5412 Рік тому +2

    கனவுப் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துகள் ... கானா தேசம் காட்டியதற்கு நன்றி....

  • @anisfathima7268
    @anisfathima7268 Рік тому +4

    எவ்வளவு சுத்தமா இருக்கு இந்த ஊர்லாம்.....central America, South America எல்லாமே செம்ம சுத்தமா இருந்துச்சி.....நம்ம ஊர் எப்போ இப்படி ஆகும்......African countries உம் போங்க brother.....அதையும் பாக்க ஆசையா இருக்கு......

    • @KirubagaranKirubagaran
      @KirubagaranKirubagaran Рік тому

      நம்ம ஜி இருக்கரவரைக்கும் இப்படிதான் இருக்கும்....நம்ம தலையெழுத்து....

    • @rahulrc2241
      @rahulrc2241 22 дні тому

      @@KirubagaranKirubagaran dai punda first ne responsible a iru da poramboku koothi....ne unnoda veedum sutthi iruka idatha first suthama vai da punda magaluku porantha thevdiya maganae

  • @timetopass2370
    @timetopass2370 Рік тому +7

    Bro oru explorer or a Back packer always tries to roam in and around their own country but u made it break all the best for yur future travel bro

  • @gayathrimurugan6378
    @gayathrimurugan6378 Рік тому +5

    Welcome back குமார் சூப்பர் தல all the best தல

  • @ulaganathanramasamy6850
    @ulaganathanramasamy6850 Рік тому +3

    Vazthukkal vazgha valamudan🎉 kumaekanna best wishes❤

  • @sjayavaishnvai9209
    @sjayavaishnvai9209 Рік тому +1

    சூப்பர் குமார் உன்னால நாங்க எல்லா நாடும் பார்க்கிறோம் சூப்பர்

  • @oceanboy555
    @oceanboy555 Рік тому +3

    1:50 bro burma foods name mari iruku😀video mass bro...antha Hunzu valley pathu panni vidunga bro😊

  • @kgsm143
    @kgsm143 Рік тому +2

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @NM-fc8vu
    @NM-fc8vu Рік тому +15

    I once spent 1 week in Maui Island. It is a fantastic place. How did you get such a cheap airfare? Sixty dollars per day is actually a good deal in Hawaii

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja Рік тому +19

    We went to Hawaii in 2017. Prices went very high after Pandemic. Almost 2 times. Food truck prices were all under $10 at that time

  • @ruthutv6074
    @ruthutv6074 Рік тому +4

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் 👍 வாழ்த்துக்கள்

  • @RZD7whitesoul
    @RZD7whitesoul Рік тому +11

    It's a great place, I was inspired by pearl harbor movie 🙌 which was shot in Hawaii ! states and japan will never forget the WWII 🔥

  • @ganapathy6711
    @ganapathy6711 Рік тому +2

    35000 அடிக்கு மேலே பறக்கும் போது மேகம் மட்டும் தானே தெரியும்
    ஆனால் கீழே இறங்கும் போது இயற்கை அற்புதம்😊😊😊

  • @Imran_A09
    @Imran_A09 Рік тому +2

    Expected kumar bro❤❤❤
    Kandipa aarambikalam - HAWAI

  • @manivannan8114
    @manivannan8114 Рік тому +1

    மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Рік тому +1

    Ultimate kumaru .... 💯👍💥

  • @devishreeharikrishnan1094
    @devishreeharikrishnan1094 Рік тому +3

    Yeah 🎉 let's travel again wish you the best ji🌏👍💯💫🎉🎊

  • @eaglestyle8664
    @eaglestyle8664 Рік тому +1

    Kumar bro...semma..antha 1 doller vankunathu...sathiyamaa ethirpaakala

  • @RAMKUMARSHANMUGAM-df2nv
    @RAMKUMARSHANMUGAM-df2nv Рік тому +1

    Vaa thalaiva vaa thalaiva nee vera level ya🔥🔥🔥🔥

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Рік тому +2

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉🎉🎉

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Рік тому +2

    Life la oru thadavaiyachum parkka vendiya idam yellorukkum kidaikkathu intha vaippukal enjoy pannunga Kumaru BRO unga moliyama nangalum pakkurom 🙂

  • @Neela71
    @Neela71 Рік тому +1

    குமார் ப்ரோ, ஆரம்பமே அசத்தல்.. செம்மையா என்ஜாய் பண்ண போறோம் (காஸ்ட்லி யா 😂😂)❤🎉

  • @Omsuriya7
    @Omsuriya7 Рік тому +1

    Ungal pola thaan irukanum ninaikkara Kumar bro....but oru naal nadakkum...intha payanam vetri adaiya vendukiren..

  • @myor149
    @myor149 Рік тому +1

    Super 💗💗💗.
    Kumar bro world 🌍 fullah suthitu apram moon 🌝 ku poiyum video podunga..

  • @vedigundu2317
    @vedigundu2317 Рік тому +3

    Thalava tea sapatacha ❤❤❤❤
    Unexpected ❤

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Рік тому +4

    The most important thing I Learned now is UA-cam Travel adventure videos for your own Convenience always.

  • @kgsm143
    @kgsm143 Рік тому +4

    31:57 அருமையான அழகான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rimdeen5416
    @rimdeen5416 Рік тому +2

    இத்தொடர் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதர

  • @gvbalajee
    @gvbalajee Рік тому +1

    Good kumar you are rocking i think in tamil UA-cam history no one would touched the countries which you had completed as of now good but temppting me but it will take some years to start my world tour

  • @mogandass9229
    @mogandass9229 Рік тому +2

    Aloha!! Kumar bro...Hawaiian series arambichatthuku romba santhoshsm.....🙏🙏valthukkal brother🇲🇾♥️♥️👌

  • @sakthivel-kj3sj
    @sakthivel-kj3sj Рік тому +1

    Wow ... superb.... waiting for next video...

  • @ashok4320
    @ashok4320 Рік тому +1

    வாழ்த்துகள் நம்ப நித்யானந்தா வ பார்த்தா கேட்டனு சொல்லுங்க!

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 8 місяців тому

    உங்கள் எதிர்கால பயணங்களும் நல்லபடி அமைய வாழ்த்துகள்👍🙏👏👏

  • @ArunKumar-kv3we
    @ArunKumar-kv3we Рік тому +1

    Amazing video Bro. Keep rocking

  • @mahashan1597
    @mahashan1597 Рік тому +1

    congratulayions Kumar God bless you for all the sucess

  • @nebhulkarieemsheikabdullah5577

    Hawaii episode ethirparkave illa bro❤ neenga sonninga visa la Hawaii parkanum nu innum varala ninacha vanthiruchu super bro

  • @shanmugamisha
    @shanmugamisha Рік тому +3

    Congratulations for your Hawai your young age dreams become real.

  • @natarajanr7237
    @natarajanr7237 Рік тому +1

    Hallo ha kumar welcome to Hawaii one of the best island in US I being to Hawaii all most 3 times a year I am a staff of United Airlines visit Hawaii with family but very costly very things you have bare it no choice best island in the world do not miss the beach side enjoy it for me Hawaii is nothing I being travelling there almost 10 yrs my best place enjoy the environment people are very friendly especially the pollonisian good luck best wishes Rajan Singapoe

  • @eswardasaka3389
    @eswardasaka3389 Рік тому +3

    My dream destination bro! Thanks for this I know it will be very helpful for everyone. All the best!

  • @sahayajohnson
    @sahayajohnson Рік тому

    மீண்டும் வாழ்த்துகள் குமார் அவர்களே இப்போதான் உங்க காணொளிகள் எல்லாம் பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன் எல்லாம் அருமை நல்ல விளக்கம் எனக்கும் உங்களோடு பயணிக்க ஆவல்

  • @Anbu-Anbu
    @Anbu-Anbu Рік тому +3

    Super thampi waiting all Hawaii episodes 👍👍👍👍👍👍👍👍

  • @prakashtkm8015
    @prakashtkm8015 Рік тому +1

    Hi kumar sir your successful session 4 completed nice sir

  • @jayavarmanatm943
    @jayavarmanatm943 Рік тому +17

    Congratulations Anna for going to Hawaii. Hawaii is one of my most wanted places. Next season you could go to Europe and Australia, New Zealand continent 👍

  • @gracious9775
    @gracious9775 Рік тому +1

    😂😂😂 Kumar uh 16:00..nama yaar uh ullur le tamizhan one rupee ah conductor kitah vangama bus la irundhu eranga maatom.veli oor la poi sirapa senjuteenga

  • @agnussinnappan8611
    @agnussinnappan8611 Рік тому +1

    Bro unga video ellam vera level antarctica video series enaku romba pidikum hawaii part 2 ku waiting 💥💥

  • @sanjeevim7552
    @sanjeevim7552 Рік тому +6

    Bro... Could you explore Norway!!!! Winter wonderland 😍😍😍

  • @MadaveSivamany
    @MadaveSivamany 2 місяці тому

    Balkan, Central , South America , Antartika series mudichi ippa hawaii series vanthutten😊

  • @selvam1795
    @selvam1795 Рік тому +1

    அருமையான நல்ல பயணம் சூப்பரான பயணம் அடுத்த எபிசோடில் அழகான கடல் அழகான இடங்கள் எல்லாம் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கேன்

  • @baskisiva6978
    @baskisiva6978 Рік тому +1

    Excellent Hawaii episode. We are awaiting for watch this. Series. 👍👍👍

  • @balajibala7617
    @balajibala7617 Рік тому +1

    Vaa thalaiva vaa thalaivaaa
    ❤🤩🤩🤩❤

  • @amazingblueplanet2511
    @amazingblueplanet2511 Рік тому +1

    Unga video miss pannamattom... Congratulations bro

  • @vijaymurali5285
    @vijaymurali5285 Рік тому +1

    வாழ்த்துக்கள் தம்பி குமார்

  • @sivan1192
    @sivan1192 Рік тому +1

    வாழ்த்துக்கள் குமாரு

  • @somasundaram5915
    @somasundaram5915 Рік тому +2

    I was waiting for this series ... Nandringa Kumar bro !! 🎉❤

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Рік тому +1

    வாழ்த்துக்கள் குமார் சார்
    தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன்...

  • @secularindian1949
    @secularindian1949 Рік тому +1

    Super.congratulation .best wishes for your new trip

  • @nangow
    @nangow Рік тому +3

    நினைத்ததை நடத்தியே முடித்திடு தம்பி வாழ்த்துக்கள்

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Рік тому +2

    Congratulations ....Expecting Hawaii trip.....Happy to see the growth in the channel ....waiting for many more .........🪐🪐🪐🪐

  • @srav1176
    @srav1176 Рік тому +4

    Good to see Hawaii - I worked for one of the clients there years back and even we did not stay in Honolulu and we travel from Mainland once a month as it was wayyy too expensive and you know how much our Indian IT company will pay😂😂😂😂 just for our travel, they would reimburse. Hard core tourist destination and no surprise why it is expensive!!!

  • @Videostation2023
    @Videostation2023 Рік тому +3

    As usual awesome vlogging🔥🔥👌👍💐💐

  • @vijimohan1753
    @vijimohan1753 Рік тому

    நன்றாகயிருந்தது. விலையெல்லாம் சொல்லிறீங்க சூப்பர்

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Рік тому +1

    Wow super Kumaru bro I'm waiting for this series 🎉

  • @gunanitin3167
    @gunanitin3167 Рік тому +1

    So Hawai season started.semaya kalaku kumaru...

  • @sathyakumarvainavi3604
    @sathyakumarvainavi3604 Рік тому

    I'm so happy நானே அங்க போய் பார்த்தமாதிரி இருந்தது.நான் உங்க channel ல subscribe பண்றதுக்கு காரணமே நீங்க south korea போறதால தான் because bts. என்னோட happy,sad movement aa share pandrathu avanga photo pathuthan.I Love BTS❤❤❤Thank u so much😊

  • @arunprathap7362
    @arunprathap7362 Рік тому +1

    Congratulations bro tack career ❤❤❤

  • @dharanprintworld5568
    @dharanprintworld5568 Рік тому +1

    வாழ்த்துக்கள் குமார்🎉🎉🎉

  • @srinivasansatheeskumar4606
    @srinivasansatheeskumar4606 Рік тому +1

    Great Kumar , looks nice!

  • @alhamdhulillah8336
    @alhamdhulillah8336 Рік тому

    Wetriyin uchchaththai thoda waalthukkal bro wait pannikitte irundhen vlog pakuradhukku thank bro

  • @yytube4885
    @yytube4885 Рік тому

    Grocery price affordable தான்.. அண்ணா cook பண்ணி சாப்பிடுங்க

  • @akilathulasivasan8134
    @akilathulasivasan8134 Рік тому

    Congreats ungal pAyanam vetripera valthugal bro

  • @rajus9052
    @rajus9052 Рік тому

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Рік тому +1

    பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @vigneshwar654
    @vigneshwar654 Рік тому +1

    "welcome to the Jurassic Park" andha aiyya dialogue dha nyabagam varudhu neenga welcome to Hawaii nu sollumbodhu (same enthusiasm)

  • @trikkee
    @trikkee Рік тому

    ரானுவத்திற்க்கு ஒரு பயனுள்ள இடமாக இருக்கின்றது. Pacific பெருங்கடல் Mr. SAM(U.S.A) கட்டுப்பாட்டில் உள்ளது.

  • @Nammakannadiga
    @Nammakannadiga Рік тому +1

    Nice video😊😊🎉.. Waiting for the next episode ✌️

  • @Vasanth_glo
    @Vasanth_glo Рік тому

    Nalla fresha start panniyachchu Kumaruuu

  • @nizamalimoideenpasha7176
    @nizamalimoideenpasha7176 Рік тому +3

    Hi Bro, Are you planning to travel Vancouver anytime soon? Irinda sollunga. 😊 All your videos are so damn good and raw, I don't know how I started watching but then I cannot stop I have been seeing your videos one after the other. All the best for your future travel plans👍🌎 Love from British Columbia ❤❤❤

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Рік тому +1

      Thanks brother
      .Canada next yr if i can get the visa

    • @nizamalimoideenpasha7176
      @nizamalimoideenpasha7176 Рік тому +1

      @@BackpackerKumar awesome! 👌 will look forward to that trip and make sure to ping when ever you are here 😊

  • @karthik_wild
    @karthik_wild Рік тому

    Guwahati Airport உக்காந்து கிட்டு குமார் அண்ணா video pathukitu traveling tips la save pannitu iruka..

  • @Max07-x1l
    @Max07-x1l Рік тому +1

    Worth videos kumar bro👌👌👌👌

  • @leonard3095
    @leonard3095 Рік тому +4

    Most awaited series ❤

  • @hemachandranravi
    @hemachandranravi Рік тому +7

    Congratulations for what you made Anna ❤ when Next Live Anna?

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Рік тому +1

    ஹவாய் தீவை பற்றி விளக்கியதற்கு நன்றி

  • @Andavaar
    @Andavaar Рік тому +3

    Expecting Hawaii trip 😊 finally.. which you told when you were in Colambia.🎉🎉

  • @pragadeeshwaranc7387
    @pragadeeshwaranc7387 Рік тому +1

    வாழ்த்துக்கள் குமார் 💐

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 Рік тому

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with Hawaii ❤🎉