L - D, H - D | அதிக பாகை குறைந்த பாகை |

Поділитися
Вставка
  • Опубліковано 5 жов 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 220

  • @ganeshr4914
    @ganeshr4914 Рік тому +18

    சரணாகத தீர் நாத்த பாவித்தரான பராயனே
    சர்வஸ் ஸ்யாத்தி ஹரே
    தேவி நாராயணி நமோஸ் துதே.
    உங்கள் வீடியோ பார்த்து மனப்பாடம் ஆகிவிட்டது.🙏

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому +24

    திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் குறித்து தெளிவான வீடியோ பதிவிடுங்கள் ஐயா🙏

    • @sukumaran6859
      @sukumaran6859 Рік тому +3

      Pls sir upload pannunge

    • @gayathric5909
      @gayathric5909 Рік тому +1

      ஆமாம் குருஜி

    • @viswasamgopi8400
      @viswasamgopi8400 Рік тому +1

      ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

    • @sahanathananjeyan3781
      @sahanathananjeyan3781 Місяць тому +1

      இலங்கையில் வாக்கிய பஞ்சாங்க முறைப்படியே ஜாதகம் கணிக்கப்படுகிறது.
      வாக்கிய பஞ்சாங்கத்தின் படி எனது நட்சத்திரம் புனர்பூசம் 01ம் பாதம். ஆனால் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி எனது நட்சத்திரம் திருவாதிரை 04ம் பாதம்.

  • @smpremkumar3876
    @smpremkumar3876 Рік тому +8

    என் சந்தேகத்திற்கு விளக்கம் அளித்த குருஜிக்கு மிக்க நன்றி 🙏

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому +6

    New lesson nobody teach like this. Very clear explanation. Thank you sir

  • @a.sophia549
    @a.sophia549 Рік тому +5

    No one will explain like u sir..hats off to u sir👏🏻👏🏻👏🏻

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +2

    தங்களின் மேலான ஜோதிட கரு த்துக்களுக்கு நன்றி குருநாதரே.

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +1

    Excellent Explanations.
    Thanks Lot Sir. 🙏🙏

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 Рік тому +2

    தங்களின் மேலான சேவைக்கு நன்றி சார்.🙏🙏🙏

  • @greenfather9827
    @greenfather9827 Рік тому +4

    உங்கள் ஜோதிட கருத்துக்கு நன்றி ஐயா

  • @poongodikirubanath5053
    @poongodikirubanath5053 Рік тому

    அருமை ji.தெளிவான விளக்கம் .நன்றி.

  • @user-jt9ql6zj1w
    @user-jt9ql6zj1w Рік тому +4

    Intro music inimai😍

  • @baskard5260
    @baskard5260 Рік тому +1

    மிக அருமையான விளக்கம் நன்றி சார்

  • @vigneshguru6853
    @vigneshguru6853 Рік тому

    Thanks guru ji..

  • @RaviShankar-fg1bh
    @RaviShankar-fg1bh Рік тому

    அருமையான பதிவு. இது போன்ற அதிக பயனுள்ள காணொளிகளை வெளியிடுங்கள். நன்றி.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 Рік тому

    நன்றி குருஜி👍

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому +1

    Guru Ji its True 100%.. Thank you ji for another beautiful video from You🙏...

  • @baskard5260
    @baskard5260 Рік тому +1

    ஜோதிட ஆசானே வணக்கம் அய்யா. மிக அருமையான விளக்கம்

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Рік тому

    Excellent video Quality Guruji. ❤

  • @ajayagain5558
    @ajayagain5558 Місяць тому +1

    நன்றி ஐயா 🙏

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому

    அருமையான விளக்கம் குருஜி. நன்றி!

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 10 місяців тому

    Very good information, thank you sir

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Thanks so much!!!!

  • @TheShanjeevan
    @TheShanjeevan Рік тому

    Thank you Guruji😊

  • @harshitha2383
    @harshitha2383 Рік тому +1

    வணக்கம் குருஜி. பாகை பற்றிய தங்களின் பதிவு அருமை. நன்றி🙏💕. திருக்கணிதம் மற்றும் வாக்கியம் விபரம் விளக்கம் தந்தால் பயனடைவோம். மிக்க நன்றி🙏💕

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 Рік тому

    Thank you ji🙏

  • @mohanadassubramaniam2466
    @mohanadassubramaniam2466 Рік тому

    Excellent. Very true

  • @premalathadevi3052
    @premalathadevi3052 Рік тому

    Very useful information 👏👏👏👏

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 Рік тому

    Vanakkam 🙏, romba romba thelivana sirappana pathivu and vilakkamum sir,thank you so much Sir.🤩💐

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    பாகைகள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @thavarajasundhar8420
    @thavarajasundhar8420 Рік тому

    Ji your videos are very very enlightening

  • @neeliramesh2126
    @neeliramesh2126 Рік тому +2

    Vanakkam Guruve ,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @pcdkmp1935
    @pcdkmp1935 8 місяців тому

    சிறப்பான விளக்கம் குருவே இதில் நற்பாடம் கற்றேன் குருவே

  • @gayathriraja7434
    @gayathriraja7434 Рік тому

    Thanks guruji

  • @jayakumarm5961
    @jayakumarm5961 Рік тому

    அற்புதம்
    எல்லாம் நன்மைக்கே.

  • @vgs1964
    @vgs1964 Рік тому

    Thank you

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Thankyou sir 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому +1

    வணக்கம் குருவே நன்றி குருவே. வாழ்க வாழ்க வாழ்கவே 💐🙏👏👍✅💯🙏

  • @vijayalakshmikarunakaran6233

    Nandri sir

  • @Arunraj-vr2tx
    @Arunraj-vr2tx Рік тому

    Nantri

  • @user-vl4uc7xv8r
    @user-vl4uc7xv8r Рік тому

    மொத்தத்தில் ஸ்ரீ ராம் ஜி அருமை

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Ariyaatha puthiya vilakkam ....Nandri Guruji

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому +2

    Vanakkam ayya nalla oru vilakkam

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t 3 місяці тому

    நன்றிகுருவே❤

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    சார் வணக்கம் பிரீமியம் டிவி நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர்

  • @rksampathkumaar6958
    @rksampathkumaar6958 Рік тому

    Nandree

  • @Balasubramanibalaji
    @Balasubramanibalaji 9 місяців тому

    True sir💯🎉

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 Рік тому

    Vanakkam guruji

  • @Sundararaj1239
    @Sundararaj1239 Рік тому

    Inu ithula teliva vdo podunga sir sema uesfulla iruku

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому

    நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🤩🤩🤩🤩👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 Рік тому +1

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் 🙏🙏

  • @jayasarabeshh130
    @jayasarabeshh130 4 місяці тому

    Many thanks for the excellent explanation. Can you please explain on vakra grahas athmakaraaka

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    வணக்கம் குருஜி 🙏

  • @dharsiniram171
    @dharsiniram171 Рік тому +1

    🙏🙏🙏

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Рік тому

    🙏🙏

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    🙏🙏🙏🙏

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    🌷🌷🌷🌷

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    வணக்கம் தலைவா 💐💐💐💐

  • @panneerselvam7180
    @panneerselvam7180 Рік тому

    அய்யா வணக்கம்

  • @manivannangopalakrishnan610

    🙏🙏🙏🙏🙏

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam geee

  • @thamiilselvan
    @thamiilselvan Рік тому

    Guruvae🙏🏻🙏🏻🙏🏻

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @srivaylan2631
    @srivaylan2631 Рік тому

    Sir, if Waning Moon (i.e. 'Theipirai' Chandran) is at low degree, will it be good or bad?

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому +3

    ஐயா பாலவஸ்தை,விருத்தவ்வஸ்தை, குமரவஸ்தை,யுவரவஸ்தை, மிர்த்துவஸ்தை கிரகங்கள் எப்படி இருந்தல் பலன்ங்கள் கிடைக்கபேரும் என்று காணோலி பன்னவேண்டும் ஐயா.என்னுடய பணிவான வேண்டுகோள். 🙏🙏🙏🙏🙏

  • @iamjohnconnerjohnconner
    @iamjohnconnerjohnconner Рік тому

    eye opening vedio

  • @afrosskanvel1314
    @afrosskanvel1314 Рік тому

    Dear sir , for me Mars is in HD(28.04 degree) but nicham , what will be the power of mars for me in % wise , pls reply sir ,

  • @mageshwaran4691
    @mageshwaran4691 Рік тому

    வணக்கம் குருவே வர்க்க சக்கரங்கள் பற்றி ஓரு கானொளி போடுங்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @sudhish4728
    @sudhish4728 Рік тому

    Sir enaku laginam athiga pagai 28degree laginam varugirathu thulam laginam (lagina pulli - visagam) so sukrana edukanyma ella guru va edukanuma athmagaragana??

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 2 місяці тому

    Simma lagnam kadagathil suriyan 0’31” // kuru 2’ Enna seirathu

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Thalaiva ninga jothida ocean 🌊

  • @Vidkan
    @Vidkan Рік тому

    Guruji if LD or H D planet gets vagram then how should we take prediction....pls.clarify..thanks guruji🙏

  • @balamuruganm2045
    @balamuruganm2045 Рік тому

    Sir🙏! , Sani(vakram) L-D la irukar, vakrathukum intha palan porunthuma?

  • @vijayganapathy9933
    @vijayganapathy9933 Рік тому

    Guruvae💖 your Explanation always Awesome 🙏

  • @sunmvs1582
    @sunmvs1582 Рік тому

    Sir, 12 am veetu sevvai ezham veetil aatchi, rishaba lagnam. Intha thesai eppadi irukkum.

  • @karthikerode3941
    @karthikerode3941 Рік тому

    Video parpatharku alagaga ulladhu aiyya

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Sir for me no planets in 9th house and no planets seeing. 9th house lord in kanni budhan in simmam with suriyan now how is 9th house sir

  • @gayathrik3063
    @gayathrik3063 7 місяців тому

    Sir. Dhanusu lagnam 9 ஆம் இடம் சூரியன் 2 ° .59 " + புதன் 27° . 8".
    தந்தை வழி உறவு பாதிப்பு அடையுமா?

  • @sankarkumar4251
    @sankarkumar4251 Рік тому

    வணக்கம் ஐயா, ரிஷபத்தில் 4 கிரகம் சூரியன் 9° 17'
    புதன் 29° 20' சுக்கிரன் 24°32' ராகு,மிதூனத்தில்
    செவ்வாய் 24° 38' தற்போது .06' இடைவெளி செவ்வாயில் கவனம் தேவையா அல்லது சுக்கிரன் ஆ

  • @astergarden968
    @astergarden968 Рік тому +8

    அதிக பாகை கடந்த கிரக அமைப்பு "வக்ரம்" பெற்ற கிரகங்களுக்கு பொருந்துமா ஐயா🙏🏻

  • @thiyagarajraj3721
    @thiyagarajraj3721 Рік тому

    Lagnam LD OR HD YA IRUNDHA ENNA PALAN SOLLUNGA GURUJI

  • @arulp6440
    @arulp6440 Рік тому

    8 degree ku athigamaga irunthal enna palan guru ji good or bad

  • @prabakaranprabhu13
    @prabakaranprabhu13 Рік тому +1

    Sir.. இந்த காணொளியில் கமெண்டில் பலர் திருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கியம் பஞ்சாங்கம் பற்றி விளக்கம் கேட்டு உள்ளனர்.. எனக்கும் இதே குழப்பம் தான் ஏற்படுகிறது.. இதை பற்றி காணொளி வெளியிடுங்கள் ஐயா

  • @apjsindia3309
    @apjsindia3309 5 місяців тому

    தெளிவானவிளக்கம்

  • @sivaramkrishnan5257
    @sivaramkrishnan5257 Рік тому +1

    Guru ji குறைந்த பாகை கிரகம் பரிகாரம் இருந்தால் கூறுங்கள்...இப்படி சரி செய்வது?

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому

    Aiyaa please tell about Ashtavargam and how to predict using Ashtavargam 🙏🙏

    • @SenthilKumar-hk6kd
      @SenthilKumar-hk6kd Рік тому

      Not a clear prediction technique..it's over hyped concept...

  • @sharveshs852
    @sharveshs852 3 місяці тому

    chandra 16 degree and rahu0 degree ketu 0 degree what is the meaning sir for this?

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions about degree in jagtham sir a quiz how to calculate the conjunction of two planet in the house i.e is ennai vayu at what degee please explain thank u guruji

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 Рік тому

    ஐயா லக்னம் அதிக பா கை இல் இருந்தால் என்ன பலன் என்று கூறுங்கள்

  • @divyaammu9489
    @divyaammu9489 Рік тому

    ஐயா லக்னத்திற்கு சொல்லவும்

  • @sudhakarprabhu
    @sudhakarprabhu 10 місяців тому

    Low degree planet? Guru parvai pettal?

  • @kirushkutty
    @kirushkutty Рік тому

    ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் துலாம் ராசி மேஷத்தில் குரு வக்கிரம் ஆகி 5டிகிரி குறைந்த அளவு ldஉள்ளது என்ன பலன் ஐயா

  • @ai77716
    @ai77716 7 місяців тому

    LD, HD கிரகாம் சனி வக்ரம் ஐய் ராகு அல்லது கேது உடன் இரண்டால், ஸ்ரீராம்ஜி? என்ன நடக்கும், தயவுசெய்து விளக்கவும் சுவாமி

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 Рік тому +1

    லக்ன சந்தி இருந்தால் பாகை எப்படி எடுப்பது ஐயா?

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому

    L.d,h.d,,பற்றிய காண் ஒளி சிறப்பு.

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Meena lagam. Suriyan in sukran saaram also chandran sukran saaram and guru in thulam. Surkiran in simmam can i change my fate .

  • @vasurajagopal268
    @vasurajagopal268 Рік тому

    ஐயா, அதிக பாகை மற்றும் குறைந்த பாகை பெற்ற கிரகம் , ஒரே பாவத்தில் இருந்தால் என்ன பலன்? . எனக்கு சுக்கிரன் HD, சனி LD, 11ம் பாவத்தில் உள்ளது? . பலன் எப்படி இருக்கும்?.

  • @vigneshm6414
    @vigneshm6414 Рік тому

    ஐயா எனது பெயர் விக்னேஷ் பிறந்த இடம் மூணார் பிறந்த நாள் 09/09/95 காலை 5:15 ஊர் மக்களுக்கு உதவி செய்யும் பாக்கியம் உண்டா என்று கூற முடியுமா ஐயா.