Це відео не доступне.
Перепрошуємо.

தசாநாதனின் செயல் ரகசியங்கள் | Dasanatha's action secrets

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 175

  • @baranidharan8492
    @baranidharan8492 Рік тому +8

    தங்களின் பதிவு எங்கள் வாழ்நாளின் பொக்கிஷம் தான் குருஜி

  • @divyaammu9489
    @divyaammu9489 Рік тому +4

    ராகு கேது திசை பற்றி விரிவான காணொளி போடவும்

  • @astergarden968
    @astergarden968 Рік тому +6

    இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜய தசமி நல்வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻

  • @jeevithar4503
    @jeevithar4503 Рік тому +2

    ராகு கேது திசைகளில் பலன்கள் எவ்வாறு எடுப்பது என்ற காணொளிகளை கான ஆர்வம் குருவே

  • @kavithasaravanan1317
    @kavithasaravanan1317 Рік тому +3

    தெளிவான உயர் நுண்ணிய விளக்கம் குருஜி. வாழ்த்துக்கள்

  • @pandiyanm7858
    @pandiyanm7858 Рік тому +1

    வணக்கம் ஸ்ரீராம் குருஜி...தசா நாதன் எந்தெந்த வகையில் பலன்களை கொடுப்பார் என்ற உயர்நிலை வகுப்பு மிகவும் தெளிவு... மேலும் உங்களுடைய விளக்க உயர் நிலை படங்களை காண மிகுந்த அளவு ஆர்வம். மிக்க நன்றிகள் குரு ஸ்ரீ ராம்ஜி ஐயா

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +5

    லக்னாதிபதியை கட்டுப்படுத்தும்
    தன்மை கொண்ட தசாநாதன்.
    பற்றிய விளக்கம் சிறப்பு .
    Premium Videos are Awesome
    Thanks Lot Sir. 🙏🙏
    (ராகு- கேதுவிற்கு எப்படி பார்ப்பது)🤔

  • @kosan9362
    @kosan9362 Рік тому +1

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 இன்று புதிதாய் கற்றுக் கொண்டோம்.

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 8 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹

  • @hariharasudhanharikutty531
    @hariharasudhanharikutty531 Рік тому +1

    அருமையான பதிவு.... ஒவ்வொரு காணொளியும் சிறப்புகள் வாய்ந்ததாக இருக்கிறது... நன்றிகள் பல.

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому +1

    தசாநாதனின் ரகசியங்கள் பற்றி அருமையான தகவல் ஐயா 🙏

  • @muthupandim9441
    @muthupandim9441 Рік тому +1

    Nandri mattum sonnal padhadhu GURU JI

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому +1

    வணக்கம் குருஜி நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏

  • @ganesankc2415
    @ganesankc2415 Рік тому

    குருவே சரணம்.தசாநாதனின் இயக்கம் பற்றிய தங்களின் காணோளி அருமை.தொடர்க ஜோதிடப்பாலபாடம்.

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt Рік тому

    வணக்கம் குருஜி நீங்க பதிவு செய் வீடியோ ஒவ்வொன்றும் ஒரு பொக்கிஷம் மக்களுக்கு வலிக்காட்டியாய் வரும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துகிறேன்

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 தசாநாதன் பற்றிய விளக்கங்கள் சூப்பர் 👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
    இது உயர் நிலை சூட்சமம் நன்றி ஐயா 🙏🏼🙏🏼

  • @madeshmass5100
    @madeshmass5100 Рік тому +1

    தசரா வாழ்த்துக்கள் ஐயா

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому

    உங்கள் பதிவுகள் பிரமிக்க வைக்கிறது குருஜி, நேற்றைய உங்கள் பதிவில் சொன்னது போல் என் கணவருக்கு சனி திசையில் அதன் எட்டாம் கிரகத்தின் புத்தியில் திடீரென்று ஒரு செகண்டில் கால் உடைந்து இரண்டு லட்சம் செலவு ஆறு மாதம் வேலை இழப்பு

  • @raj-rj4ey
    @raj-rj4ey Рік тому

    குரு ஜு வணக்கம் தாங்கள் அனைத்து காணோலி மிகவும் சிறப்பு

  • @svnadane
    @svnadane Рік тому

    அற்புத விளக்கம். அருமையான பேச்சு. மிகவும் நன்று. தெளிவு பெற்றேன்

    • @sureshmoorthy7816
      @sureshmoorthy7816 Рік тому

      ஐயா வணக்கம் தசாநாதன் தன் பார்வை எந்த பாவத்தில் விழுகிறதோ அதன் வழியாகவும் பலன் தருமா

  • @Hemanthrajan_07
    @Hemanthrajan_07 Рік тому

    இனிய காலை வணக்கம் குருஜி 🙏💐
    தங்களின் பதிவிற்கு நன்றி ஐயா 🙏🙏

  • @yogesyoges6022
    @yogesyoges6022 Рік тому +2

    Rahu dasa explain

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Рік тому

    என் சந்தேகத்திற்கு மிகவும் தெளிவான விளக்கம் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஸார் 🙏

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Verythanks sir 🙏.

  • @pradeepkumar-iq6dg
    @pradeepkumar-iq6dg 11 місяців тому

    ராகு திசை செயல் ரகசியங்கள் பதிவிட வேண்டுகிரேன்

  • @mathaven8963
    @mathaven8963 Рік тому +1

    Everyday we learn new lesson.

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் குருவே.

  • @malathimalathi910
    @malathimalathi910 Рік тому +1

    நன்றி ஐயா

  • @gayathrigurumurthy8103
    @gayathrigurumurthy8103 Рік тому

    Kanni lagnam 11il guru utcham, 12il sani raghu santhiran, guru disai sani budhi palangal sollunga sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 Рік тому

    வணக்கம் சார் நன்றி

  • @VigneshVicky-ky8mz
    @VigneshVicky-ky8mz Рік тому +1

    திருக்கணிதம், வாக்கிய பஞ்சாங்கம் குறித்து தெளிவான ஒரு வீடியோ பதிவிடுங்கள்? ஐயா எதிர் பார்க்கிறேன்?

  • @arulkumar2958
    @arulkumar2958 Рік тому

    Arputham guruji

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 Рік тому

    அருமை அற்புதம் 🙏🙏🙏🙏

  • @malligaganesan5690
    @malligaganesan5690 Рік тому

    இனிய ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள் ஐயா

  • @hariprasath3336
    @hariprasath3336 11 місяців тому

    Super explain sir,

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Рік тому

    இனிய மாலை வணக்கம் குருஜி🙏

  • @rajaganesh8747
    @rajaganesh8747 Рік тому

    🙏 thanks for your valuable support 🙏

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 Рік тому +1

    Clear explanation !!

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Advance happy ayudha pooja wishes sir 💐💐

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    நன்றி குருஜி

  • @Vidkan
    @Vidkan Рік тому

    Very well explained thanks Guruji 🙏🙏

  • @kadarsultan923
    @kadarsultan923 7 місяців тому

    Guruji varkkauthama thisai eppadi irrukum

  • @kadarsultan923
    @kadarsultan923 7 місяців тому

    Kali Yugathil ragu thisai nadakirathu nu sonninga enna puthi nadakkuthu🎉

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 Рік тому +1

    வணக்கம் சார் 🙏🙏🙏🙏🙏ஒரு கேள்வி மேஷம் லக்கினம் வைத்து கொள்வோம் லக்கினாதிபதி 3 நில் மறைவு இல்லை சூரியன் புதன் கன்னியில் 6 ஆம் இடம் ரொம்ப வலுவான நிலை சூரிய தசையில் சூரியன் வீட்டில் சனி சுக்கிரன் அமர்ந்து இருந்தால் ஜாதகர் ஆறாம் இடத்தின் வேலை அதிகம் செய்வார ஐந்தாம் இடத்தின் அமர்த்திருக்கும் வேலை அதிகம் செய்வார சூரியா தசை நல்லா கெட்டதா

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Рік тому

    நன்றி அய்யா

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 Рік тому

    அய்யா வணக்கம் 🏵🌹🏵
    💜💚❤💛💜💚❤💛💜💚❤💛💜💚💜💚❤💛💜💚❤💛💜💚❤💛💜💚🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @quotesofvvn3260
    @quotesofvvn3260 Рік тому

    ராகு மகா தசை பற்றிய ஒரு காணொளி தர வேண்டும் ஐயா . நன்றி !

  • @MuthuKumar-ry3su
    @MuthuKumar-ry3su Рік тому

    Super sir

  • @dancewithme1716
    @dancewithme1716 Рік тому

    sir super.dasa Nathan 8il budhan udan ullar .sukra Desai Guru 7am parvai undu.dhanusu lagnam .entha buthi nalla irukkum sir ?

  • @rajeswariganesh2697
    @rajeswariganesh2697 Рік тому

    Nice.👌sir..I am interested to read through your videos..

  • @malathis8588
    @malathis8588 Рік тому

    Namaste Guruji 🙏
    Treasured words...to be preserved forever... please do give some input about Kaala Pagai Dasa...not many have spoken about it...

  • @dylan2328
    @dylan2328 Рік тому

    Mikka arumai

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 Рік тому

    Thank you for clear explanation 🙏

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Рік тому

    வணக்கம்ஐயாநன்றிநன்றி வாழ்கவளமுடன்

  • @SG-CND
    @SG-CND Рік тому

    Thanks a lot!!

  • @Sath234
    @Sath234 Рік тому

    Nantri guruji..🙏

  • @radhabhai3432
    @radhabhai3432 Рік тому

    HI SIR YOUR VIDEOS ARE REALLY GREAT TOTALLY NEW AND INTRESTING PLEASE INFORM US IF THERE IS ANY CLASSES THANK YOU

  • @gokulkumar559
    @gokulkumar559 Рік тому

    வணக்கம் ஸ்ரீராம் குருஜி ஐயா எனக்கு ஒரு சந்தேகம் வக்கிரம் பெற்ற கிரகம் தன் திசையை எவ்வாறு நடத்துவார், மிதுன லக்னம் பிறந்துள்ளேன் சனிபகவான் பத்தாம் இடத்தில் கேதுவுடன் 6 டிகிரி இணைந்தபடி, சனி பகவான் வக்ரம் பெற்று தன் திசையை நடத்திக் கொண்டிருக்கிறார், இப்பொழுது சாதாரணமாக சனி பகவான் தன் திசையை நடத்துதாக எடுத்துக் கொள்வதா,இல்லை வக்ரம் பெற்ற நிலையில் தன் திசையை நடத்துவதாக எடுத்துக்கொள்வதா (சாதாரண நிலை அல்லது வக்ரம் பெற்ற நிலை) எவ்வாறு எடுத்துக் கொள்வது ஐயா... 🙏🙏

  • @lakshminarayanand8036
    @lakshminarayanand8036 5 місяців тому

    Sir in this video you've not explained about veedukuduthavan nelai pattri , I'm Kadaaga laglam in 8th place suriyan sokran sani , running rahu dasa, in 11th place rishabam Suriya bukthi facing lot of issue , from the beginning of rahu dasa
    Thank you
    LAKSHMINARAYANAN

    • @lakshminarayanand8036
      @lakshminarayanand8036 5 місяців тому

      Rahu in 11th place rishabam,
      Sukran sani suryan in 8th place kumbam

  • @smpremkumar3876
    @smpremkumar3876 Рік тому

    Super explanation Guruji 👌

  • @sundarkon4758
    @sundarkon4758 Рік тому

    தசாநாதனோடு இணைந்த கிரகங்கள் செயல்படுமா?

  • @vigneshguru6853
    @vigneshguru6853 Рік тому

    Super Guru ji.

  • @user-hk8fz5bf1r
    @user-hk8fz5bf1r Рік тому

    Rahu kethu epdi velai seiyum

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog Рік тому

    மகர lagnam 9il சூரியன் ராகு புதன் , appavuku சூரிய திசை ராகு புத்திஇல் problem இருக்குமா sir உயிருku ஆபத்து இருக்குமா sir

  • @srinivasaprasanna6691
    @srinivasaprasanna6691 Рік тому

    5:50 😂 Guruji Sudden ha sirichitan🤣🤣

  • @JK-lw5mh
    @JK-lw5mh Рік тому

    ஐயா "🙏 இந்த நிகழ்ச்சிக்கு முன் வரும் music நல்லா இருக்கு.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 Рік тому

    சார்
    தசை நடத்தும் கிரகத்தின் வலுவுடன் பலனெடுக்கும் காலத்து கோசார நிலையை எவ்வாறு இணைத்து பலனெடுப்பது என்பது குறித்தும் ஒரு வீடியோ தருவீர்களா?

  • @chidambaramac6651
    @chidambaramac6651 Рік тому

    Sir kula thivam aana penna parpathu appade

  • @meyounotonlyme
    @meyounotonlyme Рік тому

    Thank you for all your videos sir🙏🙏

  • @hola_gracias165
    @hola_gracias165 Рік тому +1

    I am a Pisces ascendant undergng Rahu mahadasha and sun antardasha...
    Does rahu over powers jupiter? Jupiter is in lagna itself purvabhadra pada-4 . And rahu in Leo sign mula nakshatra

  • @Bhuvana506
    @Bhuvana506 Рік тому

    Good explanation

  • @radhabhai3432
    @radhabhai3432 Рік тому

    Sir please put a video about raahu in kedu saaram

  • @poojapooja23
    @poojapooja23 Рік тому

    வணக்கம் குருஜி

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    Crystal clear ji,,, we understand how to act dasanathan🤔,,,, but raaghu dasa how to act?????

  • @mugeshkanna1608
    @mugeshkanna1608 Рік тому

    வணக்கம் ஐயா. என்னது ஜாதகம் தோஷம் என்று சொன்னார்கள். முகேஷ் 28.04.1990 நேரம் 13.23 பிறந்த இடம் Dindigul.
    1. அசிங்கம், அவமானம், கோர்ட் கேஸ்
    2. முதல் குடும்ப வாழ்க்கை தோல்வி.
    3. தர்காலிகம் வேலை இல்லை.
    4. வேலை கிடைக்குமா இல்லை அரசு வேலை உண்டா. மற்றும் குடும்ப வாழ்க்கை எப்போது அமையும். காதல் திருமண மா.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Рік тому

    Superb sir 👌👌👍👍

  • @santhanamsanthanam8490
    @santhanamsanthanam8490 Рік тому

    ஐயா கேது தசை நடக்கின்றது தசா நாதன் கேது எட்டாம் இடத்தில் சுக்கிரன் வீட்டில் உள்ளது இப்போது ஏழாம் பார்வையில் ராகுவை பார்க்கிறார் இப்போது தான் நின்ற வீட்டின் காரகத்துவமான வேலையை ராகு மூலம் செய்வார் என்று எடுத்துக் கொள்ளலாமா கோட் சாரத்தில் ராகு ஏழாம் இடத்தில் உள்ளது அந்த ஏழாம் வீட்டில் குரு மற்றும் செவ்வாய் உள்ளது துலாம் லக்னம் அல்லது கேது ஏழாம் பார்வையில் ராகு வை பார்க்க லக்னத்திற்கு இரண்டாம் இடத்தில் ராகு உள்ளதால் இரண்டாம் வீட்டின் வேலையை கேது செய்வாரா

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @veerakumar7486
    @veerakumar7486 Рік тому

    Super sir thanks

  • @manimca13
    @manimca13 Рік тому

    Nice Ji

  • @shajithavignesh5164
    @shajithavignesh5164 Рік тому

    ஐயா.சிம்ம லக்னம் 7 ல் சனி பௌர்ணமி சந்திரன் இணைவு 3 ல் செவ்வாய் ராகு இணைவு நடப்பு திசை சனி திசை செவ்வாய் புத்தி இவருக்கு நன்மை அதிகமா இருக்குமா அல்லது கெடுதல் அதிகமாக இருக்குமா.

  • @ganeshr4914
    @ganeshr4914 Рік тому

    Happy holidays

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Рік тому

    Thank you guruji 🙏👌

  • @muthukumarasamy8639
    @muthukumarasamy8639 Рік тому

    Einru oru nalla jothida thagaval..

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார்.

  • @dharanidharan499
    @dharanidharan499 Рік тому +1

    கும்ப லக்னம் 7ம் இடத்தில் செவ்வாய். So செவ்வாய் தசை நடக்கும் போது மனைவி மூலம் தொழில் மற்றும் புகழ் கிடைக்குமா sir

  • @veludurai7720
    @veludurai7720 Рік тому

    Thanks sir ...

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 Рік тому

    Sir vanakkam Resba lakkanm lakkanattil sani , chandran , sani, dasai, nadakkudu, nallada sir,🙏🙏🙏🙏

  • @vinithanamaratha8891
    @vinithanamaratha8891 Рік тому

    How about planets in parivartnam with rahu and ketu their dasa palan

  • @elaa4647
    @elaa4647 Рік тому

    Thanks

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz Рік тому

    Sir, Dasamathan also can do that work of that place while he reach the place in Kocharam

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому

    Voice audible ஆக இல்லை குருவே.நன்றி🙏

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 Рік тому +1

    Ayya 4 m thisai sani thisai marakama ayya virichika laknam sithirai kanni rasi

  • @prakashraj3212
    @prakashraj3212 Рік тому

    கடக லக்னம், லக்னதில் ராகு புசத்தில், which bhava will activate?

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Vannakam thalaiva

  • @sundarmahalingam9535
    @sundarmahalingam9535 Рік тому +1

    லக்னாதிபதி வலுவான நிலையில் அமைந்தால் லக்னாதிபதியே தசா நாதன் புக்தி நாதன் கட்டுபடுத்த முடியுமா குருஜி

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 Рік тому

    வணக்கம் குருஜி கடக லக்னம் மேஷராசி பரணி நட்சத்திரம் கடகத்தில் செவ்வாய் துலாமில் புதன் சுக்கிரன் ராகு விருச்சிகத்தில் விசாகம் 4ம் பாதத்தில் சூரியன் குரு கும்பத்தில் சனி மேஷத்தில் சந்திரன் கேது எனக்கு ராகு திசை,புத்தி நடப்பில் உள்ளது இவருக்கு சொந்த வீடு இல்லாததால் யாரை வைத்து எந்த வீட்டின் அடிப்படையில் தன்னுடைய வேலையை செய்வார்?நன்மை அதிகமா?தீமை அதிகமா?நன்றி 🙏.

  • @astrorajeeharran
    @astrorajeeharran Місяць тому

    கோட் சாரத்தில் ராசிக்கு 3ம் வீடா? லக்னத்திற்கு 3ம் வீடா?

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    🙏🙏🙏🙏guruji meena laknam kanni raasi 3rd houseil sani vakram rohini saaram. 11th houseil suriyan bhuthan. Ippoluthu sani thisai bhuthan bhuthi natakkirathu. Naankal water plant businesskku license kku try pannikontu ullom. License kitaithuvitumaa? Bhuthan bhuthiyil. Naangalum 4 years try pannikonte ullom. 3rd houseil ulla sani muyarchiyai Mattum kotuthukonte ullaar.🙏🙏🙏🙏🙏guruji