Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகத்தில் பலன் உரைப்பது எப்படி ? | How to predict horoscope? |

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2022
  • For Consulting - Sree ram ji
    Mobile - +917592868536 & +916379690709
    Email - shrimahalakshmipremium@gmail.com
    Our Other Channel
    Astro Sri Ram Ji - UA-cam Channel link
    / astrosriramji
    This channel is owned by
    MERCURY MEDIA

КОМЕНТАРІ • 207

  • @krishmohan8484
    @krishmohan8484 Рік тому +42

    ஒளி நன்றாக உள்ளது.ஆனால் ஒலி நன்றாக இல்லை.. guruji..

    • @lathamahesh241
      @lathamahesh241 Рік тому +5

      ஆமாம் சரியாக கேட்கவில்லை

    • @Jeikrish
      @Jeikrish Рік тому

      Yes

  • @kesavanekambaram5088
    @kesavanekambaram5088 Рік тому +6

    Super sir
    அருமையான விளக்கம்.தாங்களின் 30வருட அனுபவத்தை மற்றோர்களுக்கு எளிதில் புரியும்படி பல காணொளிகளின் மூலம் சொல்லிவருவதை நான் தொடர்ந்து பார்த்துவருகிறேன்.நீங்கள் மென்மேலும் வளர்ந்து புகழ்பெறவேண்டும் என பிராத்திக்கிறேன்.நன்றி

  • @Vicky-nx9er
    @Vicky-nx9er Рік тому +3

    பலன் உரைக்க
    எத்தன விதிகள் Sir.
    அத்தனையும் அடுக்கியது அருமை அருமை.
    ஜோதிடம் மகாசமுத்திரம்.
    தங்களின் துணைகொண்டு கால் பதி(நனை)க்கிறோம்.
    கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன்.
    நன்றிகள் குருவே. 🙏🙏

  • @myfavs146
    @myfavs146 5 місяців тому

    You are an excellent teacher teaching how to live a life..today people are so materialistic and carrying negativity in social media

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому +3

    குருஜி உங்களுடைய ஜாதக அமைப்பை போட்டு ஒரு வீடியோ போடுங்க குருஜி

  • @Aravindaravind-sc7xx
    @Aravindaravind-sc7xx Рік тому +1

    அன்னப்பறவை போல் உங்கள் கருத்து உள்ளது😇....நாங்களும் அதுபோல் தான் 🙏💚

  • @user-iv5ku2sx7b
    @user-iv5ku2sx7b 7 місяців тому +1

    Migavum arumaiyana vilakkamthankyousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @MrMahaBENNY
    @MrMahaBENNY Рік тому

    34வது வயதில் இராகு திசை சனி புத்தி my life completely turned 180° unexpected bad incident. Totally blank 2 years. I can't digest & accept still now.

  • @thambipillaignanasegaram4917

    ஸ்ரீ ராம்ஜி வணக்கம் நீங்கள ஓர் நல்ல குரு என்று சொல்லக்கூடியவர்களில் தாங்களும் ஒருவர்.வாழ்க வளமுடன் நலமுடன் நீடூழி.

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 Рік тому +1

    சோதிடம் ஒரு கடல் சாா் but you are legent sir

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 4 місяці тому

    Thank you for your clear explanation of how to look horoscope and tell the advantages and disadvantages of person🙏🙏💯

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 Рік тому +1

    Thangal sonnathu anaithum unmai... Arumai... Jothidam oru samuthiram... Arputham... anubavamey padam sollum... Kodinandrigal sir... 🙏🌹🙏

  • @vaisrivaishu2638
    @vaisrivaishu2638 Рік тому +1

    Ninga tha enoda guru nii🙏

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y Рік тому +1

    ஒலிப்பதிவு பார்த்துவிட்டு பதிவு 👍 அப்லோட் செய்திருக்கலாம் 🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Simma lagnam risapathil sani raku serkai Inka sani valuthurukirara

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 Рік тому +2

    ஐயா உச்சம் பெற்ற சூரியனுக்கு சந்திர அதியோகம் 6,7,8 பார்வை போல சூரியனுக்கும் எடுத்து கொள்ளலாமா உச்சம் என்பது பூமிக்கு அருகில் ஒரு கிரகம் அதிக ஒளி யோடு இருக்கும் நிலையா அல்லது அந்த கிரகம் அதிக ஒளி யோடு இருக்கும் இடத்தில் இருந்து பூமியை தாக்கும் நிலையா சற்று விளக்கவும்

  • @sumathir979
    @sumathir979 Рік тому

    மிகவும் அருமையாக உள்ளது ஐயா அடுத்து வீடியோ எதிர் பார்த்து உள்ளோம்

  • @sakthivelasalkaran2743
    @sakthivelasalkaran2743 Рік тому

    வேற லெவல் குருஜி

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому +1

    கோடியில் சம்பாதிப்பது அரசு வேலை கிடைப்பது வெளிநாடு செல்வது போன்ற அமைப்பு இருப்பதுதான் நல்ல ஜாதகம் என தவறான புரிதல் மக்களிடையே உள்ளது நோய்நோடி கவளை போராட்டம் இல்லாத வாழ்க்கை அமைந்தாலே அது நல்ல ஜாதகம் தான். நான் தினக்கூலிதான்

  • @DEEPAKKUMAR-le4vs
    @DEEPAKKUMAR-le4vs Рік тому +1

    Today I try more time in live more than 60 messages but not get chance because Saturn strong in my jathagam

  • @sivayogisivayogi9370
    @sivayogisivayogi9370 Рік тому +1

    வணக்கம் குருஜி🙏 ஒலி சற்று தடங்கள் உள்ளது. நன்றி🙏

  • @pokkirimersal7195
    @pokkirimersal7195 Рік тому +1

    Simma laganm kadagathil suruyan but kuru,puthan ,seivvai asthamanam so inka laganathipathy palama irukkirara

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Рік тому

    நன்றி தல 😇💐💐💐💐💐

  • @heartfulmusic4606
    @heartfulmusic4606 Рік тому

    Sani in 3rd house kumbham, dasai 11th year nadamudhu, sukra bukthi November garai, idhu Dhanur lagnathuku nalladhu seyyuma

  • @selvaselva5845
    @selvaselva5845 Рік тому

    Vanakkam guruve

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 4 місяці тому

    Nanri guruve 🎉❤🙏🏻

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому

    Sanipeyarchipalangal,ethirparthukonduirukkirom,sir

  • @kosan9362
    @kosan9362 Рік тому

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 நல்ல தகவல்கள்.

  • @KarthiKeyan-yd5wc
    @KarthiKeyan-yd5wc Рік тому

    ஐயா வணக்கம் தாங்கள் புதிய கானுயில ்சிரிய இடற்பா டுகள்உள்ளதுநன்றி

  • @dineshbabu7827
    @dineshbabu7827 Рік тому

    மிக பயனுள்ள தகவல் ஐயா

  • @sumigai1367
    @sumigai1367 Рік тому

    அருமையான பதிவு ஐயா

  • @krishlight7300
    @krishlight7300 Рік тому

    அய்யா சூப்பர் விளக்கம் என்னை போன்றவர்க்களுக்கு 🙏🙏🙏

    • @krishlight7300
      @krishlight7300 Рік тому

      நன்றி அய்யா 🙏🙏🙏

  • @manivannangopal6576
    @manivannangopal6576 Рік тому

    Guru Ji Thank You for this video. simple and effective information ji 🙏...

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Рік тому

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 நன்றி 🙏🏼🙏🏼

  • @anandtamil1210
    @anandtamil1210 Рік тому +1

    சார் சார் மிதுன லக்னம் மகர ராசி திருவோண நட்சத்திரம் நான்காம் பாகம் இப்ப குரு திசையில் சனி புத்தி நடந்துட்டு இருக்கு என் பிறப்பு ஜாதகத்துல நாலாம் இடத்தில் இருக்காரு குரு பருவத்தினர் லக்கினத்திற்கு இப்ப எனக்கு நல்லது நடக்குமா கெட்டது நடக்கும்

  • @gaayufeb1817
    @gaayufeb1817 Рік тому

    Aiyaa naen simmam lagna enaku sani suriyan inaivu suriyan in 7 th house but sevvai nakshathra

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ

  • @saravananmarimuthu5619
    @saravananmarimuthu5619 Рік тому

    வணக்கம் ஐயா லக்னாதிபதி நின்ற ஸ்தானத்தில் இருந்து தசாநாதன் எந்தெந்த ஸ்தானத்தில் இருந்தால் என்னென்ன பலன் என்று ஒரு பதிவு போடுங்கள் ஐயா

  • @anbesivam188
    @anbesivam188 Рік тому

    துலாம் ராசி துலாம் லக்னம் சனி நீசம் ஐயா நான் திவாகர் 28/05/1999 4.20 pm Trichy job sariya amaiya vilai ayya. Valkaiye kashtama ullathu

  • @divineenvirodesigns2151
    @divineenvirodesigns2151 Рік тому

    சிறப்பும் மகிழ்வும்

  • @perumalsamy722
    @perumalsamy722 Рік тому

    வாழ்க வளமுடன் குருவே 🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 Рік тому

    Nandri Guruji

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 Рік тому +1

    வணக்கம் ஐயா
    உங்களது குரல் வளம் சரியாக இந்த தொகுப்பு புரியவில்லை அய்யா..
    ரர் ரர் ரர் ரர் சத்தம் வருகிறது ஐயா

  • @sabbithapandurangha3264
    @sabbithapandurangha3264 Рік тому

    Vanakkam Gurujii🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 Рік тому

    Ungal seavai thodaratum guru ji 🙏🙏🙏🙏🙏

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 Рік тому

    சூப்பர் சார் 🙏🙏🙏

  • @deepak9733
    @deepak9733 Рік тому

    Vanakkam guruji🙏 kadaka lakkanam... guru and sevvai in lakkanam house... Thulam rasi .. Is guru good here for Thulam rasi??
    How can I learn astrology from you? Please let me know...

  • @rameshganapathy8802
    @rameshganapathy8802 Рік тому

    For the first time I am finding this Vedeo Volume is too low compared to other videos of yours especially for the senior citizens.
    Request to look into this issue in future videos.
    Regards
    Ramesh

  • @-PH-SivaramG
    @-PH-SivaramG Рік тому

    Rishabha laknam , 11 il sukran utcham sani sarathil , 2 il guru , nadapu thesai atama labathipathi guruvin thesai ragu saram , sani ragu lagnathil , thesai yepdi írukum guru jii ???

  • @manickamsingaram5903
    @manickamsingaram5903 Рік тому

    THANKS

  • @sridharan1943
    @sridharan1943 Рік тому

    Thulaam lagnam sukran in 11th house with guru suriyan is lagnaathipathi powerfull or weak sir?

  • @hinduathama1354
    @hinduathama1354 Рік тому

    Nice music

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth Рік тому +1

    **Sorry, I cant type in tamil **
    Sir, Good to hear that scary 8th house is not always negative 😊 Thulam lagnam, Sukran in Rishabam with Suriyan and Budhan. Asthangam Sevvai in Mesham (Baharani 4). Dhanusu rasi, just finished Chandra Thisai . Last few months of 7.5 Sani last few months - been the most difficult time in life. Will sevvai thisai give some positive change or not as its Asthangam?

  • @umamaheswaritatiya6384
    @umamaheswaritatiya6384 Рік тому

    Vanakkam ayya 🙏👍

  • @sampathsrilakshmi2205
    @sampathsrilakshmi2205 Рік тому

    🙏 வணக்கம் குருஜி என் மகன் கும்ப லக்கனம் ஒன்பதாம் இடத்து சூரியன் சுக்கிரன் குரு இருக்கின்றனர சுக்கிரன்8' குரு12' சுவாதி நட்சத்திரத்திலும் சூரியன் விசாகத்திலும் உள்ளனர். இப்பொழுது குருவின் பார்வை லக்னத்திற்கு கிடைக்குமா

  • @svenkatesan2771
    @svenkatesan2771 Рік тому

    Excellent Sir 💥🌟👍💐

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 Рік тому

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @chidambaramr2559
    @chidambaramr2559 Рік тому +1

    வணக்கம் குருஜி, சனிக்கிழமை சிகப்பு ஆடை சென்டிமெண்ட் இல்லை என்று நினைக்கிறேன் குருஜி. அதனால் தான் வீடியோ சரியாக வரவில்லை

  • @dharmalingamm4899
    @dharmalingamm4899 Рік тому

    Vanakkam Sir, Kumba Laknam 7th Lord Sun in 8th place Kanni in Vargothamam. How is his Puthi in all Dhasas.

  • @karthickd9639
    @karthickd9639 Рік тому

    வணக்கம் அண்ணா🙏👍

  • @padmathiagarajan4275
    @padmathiagarajan4275 Рік тому

    Vannakkam guruji. For magara lagnam, thiruvonam, will sani dasai, sukra bhukti be totally bad due to fact that thiruvonam has sukran curse?

  • @radhikap763
    @radhikap763 Рік тому

    வணக்கம் அண்ணா🙏🙏

  • @rakshandharshan9417
    @rakshandharshan9417 Рік тому

    🙏சார்.

  • @nazeerabegum3562
    @nazeerabegum3562 Рік тому

    Sir, video is good but audio? Sorry 😞

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 Рік тому

    Vanakkam guruji common question. Kochaarappati Oruvarkku raasikku 8th houseil chandran ulla poluthu valaikaapu natathalaamaa guruji?

  • @rrrr11111
    @rrrr11111 Рік тому

    வணக்கம்
    குரல்ஒலி யின் தரம் மந்தமாக உள்ளது அய்யா.

  • @shanmitha2863
    @shanmitha2863 Рік тому

    🙏🙏🙏குருஜி

  • @shreeja3320
    @shreeja3320 Рік тому

    Volume is not that audible in this video sir

  • @kvcraft2996
    @kvcraft2996 Рік тому

    Aiyaaa live nan ungaluku my dit anapuran but and whatsapp la anapiruka but Live la my life epadi erukum.solla

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Guruvey saranammm

  • @saravanamoorthy3126
    @saravanamoorthy3126 Рік тому

    Thanks nga sir 🙏

  • @rishabkumar3713
    @rishabkumar3713 Рік тому

    Pls do videos on degrees

  • @amalaxavier3938
    @amalaxavier3938 Рік тому

    Good evening 🙏

  • @sriarun1379
    @sriarun1379 Рік тому

    sir! raasi & lagnam pagaiya irundha enna madri palan irukum.. Na Rishaba lagnam, Meena raasi .... Guru & sukran aatchi thaan...

  • @bhuvaneswarikrishna4594
    @bhuvaneswarikrishna4594 Рік тому

    வணக்கம் ஐயா, கடக லக்னம் ரிஷபத்தில் சந்திரன்+ ராகு சேர்க்கை. சுக்கிரன் மீனத்தில் உச்சம். லக்னாதிபதி எவ்வளவு வலுவாக உள்ளார்?

  • @santhamani4938
    @santhamani4938 Рік тому

    Vannakam ayya, mithuna லக்கினம் திருவோணம் ஸ்டார்,
    சனி இன் கடகம்,
    சனி dasa கேது புக்தி, அடுத்து சனி dasa சுக்ரன் புக்தி எப்படி இருக்கும், ஆல்ரெடி many problem? நன்றிகள் அய்யா 🙏🙏🙏

  • @lvasudevan1220
    @lvasudevan1220 Рік тому

    ஐயா வணக்கம் குருஜி வாசுதேவன் திருப்பத்தூர்

  • @ganapathisellva3993
    @ganapathisellva3993 Рік тому

    audio got buzz sound and audio level is low

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 Рік тому

    வணக்கம் ஸார்,
    மேலும் ஒரு சந்தேகம்.
    தசாநாதனின் ஆதிபத்திய வீடுகளில் வேறு கிரகங்கள் இருந்தால், தசாநாதன் அந்த வீடுகளின் ஆதிபத்திய பலன்களை செயல் படுத்துவாரா?! மாட்டாரா?!
    தசாநாதனின் ஆதிபத்திய வீடுகளில் வேறு கிரகங்கள் இருக்கும் பட்சத்தில் தசாநாதன் தன் நின்ற வீட்டுப் பலன்களை மட்டுமே செய்வார் என்று சிலர் கூறுகிறார்களே?
    இதைப் பற்றி மேலும் உங்களிடம் அறிய விரும்புகிறேன்.
    நன்றி. வணக்கம்.🙏
    கார்த்திகேயன்

  • @sashikumar5402
    @sashikumar5402 Рік тому

    Sir sound not Clear.

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 Рік тому

    Aiya vedio sound konjam nalla clear illa check pannikuduinga next time la irruinthu just information gurujii thavara nenaikkathinga kuttram sollanumnu sollavillai uinga thagaval clear yallarum kedaikkanumnu solluran gurujii saranam

  • @saravanans9095
    @saravanans9095 Рік тому +1

    ஒலி சரியாக வேலை செய்யவில்லை

  • @mr.x1044
    @mr.x1044 Рік тому

    Aiyaa...if for Mesha Lagnam, Chevvai and Chandran Conjunction at 14 & 14 Degree in Kanni Rasi (6th House)...Budhan in 8th House (Virchigam)....is my Lagnathipathi Strong?

    • @mr.x1044
      @mr.x1044 Рік тому

      & In Lagnam, Sani 3 Degrees and Vakram at Ashwini 1 (hence, Varka Uthamam)..but, in Bhava Chakra Sani is at 12....Will Sani Dasa be Good? (Lagna Pulli in Bharani 3 )

    • @shrimahalakshmi-premium5868
      @shrimahalakshmi-premium5868  Рік тому +1

      Good

    • @mr.x1044
      @mr.x1044 Рік тому

      @@shrimahalakshmi-premium5868 Thank You Sir

  • @kamals5301
    @kamals5301 Рік тому

    sound not clear

  • @chillbro239
    @chillbro239 Рік тому

    Video quality super but sound quality it's very bad

  • @GMytb
    @GMytb Рік тому

    நவம்சத்தில் 3ல் குருவுடன் இருந்தால் நன்மை செய்யுமா? சார்

  • @selvanlsselvan4041
    @selvanlsselvan4041 Рік тому +1

    ஒலி குறைவாக உள்ளது குருஜி

  • @indhu0012
    @indhu0012 Рік тому

    Sir audio sound not audible.... Pls correct panunga....

  • @saravanaperumaal6687
    @saravanaperumaal6687 Рік тому

    Sound is not good

  • @gandhimathig7488
    @gandhimathig7488 Рік тому

    வணக்கம் குருவே பொதுவாக ஒரு கேள்வி பாவக்கிரகமாக இருந்து லக்கினாதிபதியே 9ஆம் இடத்தில் அமர்ந்தால் அந்த இடம் பாதிக்கப்படுமா. உதாரணம் விருச்சிக லக்கினம் செவ்வாய் 9ஆம் இடத்தில் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் பதில் தாருங்கள்.

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 Рік тому

    ஐயா வணக்கம் வெம்கட் புளியம்பட்டி

  • @savenkatesh2828
    @savenkatesh2828 Рік тому

    Guruji no proper sound

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Рік тому

    Audio is not appreciable. Sir, please replace this with new video.🙏

  • @bhagirathir8397
    @bhagirathir8397 Рік тому

    sir. sound சரியா இல்லை

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому

    அண்ணா online class எப்போ ஸ்டார்ட் panna poringa naa join pannanum

  • @godisgreat8445
    @godisgreat8445 Рік тому

    There is an issue with Audio quality, sir, let your video editors know. Thank you.

  • @sridharsiddhamally4696
    @sridharsiddhamally4696 Рік тому

    Guruji, Audio improvement required

  • @maheshwareng901
    @maheshwareng901 Рік тому +1

    🙏🙏🙏

  • @loheraa2182
    @loheraa2182 Рік тому

    குருவே மிதுன லக்னம் ஆறில் ராகு இருக்கிறார்
    சிம்மம் மூன்றாம் வீட்டில் இருந்து செவ்வாய் பார்க்கிறார் கும்பம் ஒன்பதாவது வீட்டில் இருந்து சனி பறிக்கிறார் ரிஷபம் 12 ஆம் வீட்டில் இருந்து தேய்பிறை சந்திரன் மற்றும் கேது பார்க்கின்றனர் நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி
    எப்படி இருக்கும் ஐயா