பித்ரு தோஷ ஜாதகமும் எளிய பரிகாரமும்...!

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ •

  • @srinivasanseenu1603
    @srinivasanseenu1603 3 роки тому +39

    இந்த, காணொளி மூலமாக பல அன்பர்கள், மேலும் அம்மா அப்பாவை, சிறப்பாக, பார்த்து கொள்வார்கள், என, நம்பிக்கை வருகிறது,👍

    • @nagarani9596
      @nagarani9596 3 роки тому

      Sari oru thai magalukku pothume tharamal kadaisiyil bantu sirithal enna seyvathu

    • @nagarani9596
      @nagarani9596 3 роки тому

      Oru amma orumaganukku sothu koduthu oru magalukku sothu kodukkamal sothu kodukkatha maganidam Rosenthal enna seyvathu

    • @geetha-1165
      @geetha-1165 2 роки тому +1

      Yes ji...tku foe your concerns and advices...

  • @vkiyee6965
    @vkiyee6965 3 роки тому +12

    அற்புதம் அற்புதம் அற்புதம், மிகுந்த ஜோதிட ஞானத்தின் வெளிப்பாடு.

  • @murugan.k6659
    @murugan.k6659 Рік тому +1

    தெய்வமே மிக்க நன்றி. மிகப்பெரிய வழியைக் காண்பித்து விட்டீர்கள்.

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 2 роки тому +5

    அற்புதமான ஜோதிட ஞானத்தின் வெளிபாடு மிக அருமை நன்றி சார் 🙏🙏🙏

  • @ManamaduraiAgamudaiyar
    @ManamaduraiAgamudaiyar 3 роки тому +4

    பித்ரு தோஷம் பற்றி அருமையான விளக்கம்👍👍👍

  • @Muthumaharaja.v3936
    @Muthumaharaja.v3936 Рік тому +1

    அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா!...

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 роки тому +1

    இந்த பதிவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @selvarajsubramaniyan3051
    @selvarajsubramaniyan3051 Рік тому +1

    வாழ்க பல்லாண்டு நீவீர் மற்றும் உங்கள் புகழ்

  • @thalaiselvam2637
    @thalaiselvam2637 3 роки тому +1

    ஜீ ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.......உங்களின் youtube ஜோதிட மாணவன். உங்களிடம் நான் பயிற்சி பெற விரும்பகிறேன் ஜீ

  • @revathi5878
    @revathi5878 Рік тому

    நன்றி ஐயா மிகவும் அருமையாக விளக்கம் அளித்தீர்கள் 🙏🙏🙏

  • @palanisamy4450-_
    @palanisamy4450-_ 3 роки тому

    ஐயா வணக்கம் போன வீடியோவில் கேட்ட கேள்விக்கு இன்று எனக்கு பதில் கிடைத்தது நன்றி ஐயா பல்லாண்டு வாழ்க

  • @j.kamalakannankannan4686
    @j.kamalakannankannan4686 Рік тому

    Nallagood Super Adviced.😂😮😅😊Jothidar.Thanks😊

  • @k.selvakumar8350
    @k.selvakumar8350 3 роки тому +4

    ஐயா மிக்க நன்றி..
    ஐயா கப்பல் யோகம் பற்றி ஒரு வீடியோ போடுங்க... pls ஐயா

  • @BHUVANESWARI-eo1tn
    @BHUVANESWARI-eo1tn Рік тому

    🙏சிவாய நம...அழகாக, புாியும் படி சொன்னீா்கள்....நன்றி ஐயா...

  • @ai66631
    @ai66631 Рік тому

    Nice श्रीराम जी 🙏🏽🌷,
    Shani process and stores all info of pitrus in jala tattwa rashi as middle nakatras of poosam, anusham and uttaratadhi and these information will be accessed and their karmic results will be given by kethu operating in agni tattwa rasis of ashwini, magham, moolam..... Thats why we do pitru tarpana in flowing water bodies... Shani bagawan and Chandra bagawan, surya bagawan... Is responsible for creating this prithvi based body in earth environment....शिवाय ॐ 🌷🙏🏽

  • @ஆதிஸ்வரன்
    @ஆதிஸ்வரன் 3 роки тому +3

    அய்யா சனி +கேது இணைவு பற்றி பதிவு போடுங்கள் அய்யா 🙏🙏🙏

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 9 місяців тому

    பித்ரு தோஷம் உள்ளது...என் பெற்றோருக்கு என் கடமையை சரி வர செய்ய முடியவில்லை...போதா குறைக்கு,என் மனைவி கடமை செய்ய தடுக்கிறல்..என் தவறையும், குற்ரதையும் ஏற்கிறேன் ..என்...தவறு நானே பொறுப்பு...அனுபவித்து தான் ஆக வேண்டும்...

  • @kannang6812
    @kannang6812 3 роки тому +2

    ஐயா வணக்கம் தங்களின் அனைத்து காணொளிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி ஐயா.

  • @gusto1505
    @gusto1505 2 роки тому +1

    No better advice than this! Thank you sir!

  • @siddhuprakash4236
    @siddhuprakash4236 Рік тому

    மிகவும் அருமை அய்யா நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @thiyagarajanswaminathan5677

    மிக மிக அற்புதமான விளக்கம்.

  • @k.p.rajeshkannank.p.rajesh6829
    @k.p.rajeshkannank.p.rajesh6829 3 роки тому

    நனறி ஐயா, தெளிவான பதிவு, எளிமையான பறிகாரம் மகிழ்சி நன்றி ஐயா,

  • @venuradha707
    @venuradha707 3 роки тому +1

    excellent explanation thanks will be useful to present generation who unaware of these simple remedies for pithru sabam. welcome for ur service.

  • @Freefire-WTF
    @Freefire-WTF 24 дні тому

    அய்யா ஜாதகம் பற்றி முழுமையாக கற்க உதவும் books எது nu சொல்லுங்க அய்யா 😢

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Рік тому +1

    Nalla,vilakkam,sir, 🙏

  • @saravananb5507
    @saravananb5507 2 роки тому

    மிக நன்று.மிக்க நன்றிகள் குருவே!"

  • @venkatesht8327
    @venkatesht8327 2 роки тому

    அற்புதமான காணொளி👍👍

  • @snarendran4990
    @snarendran4990 Рік тому

    Penn sabam pathi video podunga sir

  • @govindsridhar4840
    @govindsridhar4840 2 роки тому +1

    Kethu is in 5 place for kadaga lagnam is pithru dosham? Suryan and Sani 1st place mesha lagnam is pithru dosham?
    Thanks for posting

  • @geetha-1165
    @geetha-1165 2 роки тому

    7.20 correct ji
    14.27 perfect advice
    Tku ji

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 роки тому

    நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 விளக்கம் மற்றும் பரிகாரம் சூப்பர் 👌👌👌.நல்ல வழிகாட்டல்👍👍👍

  • @Rathiravi1998
    @Rathiravi1998 8 місяців тому

    Om namah shivaya namah மிக்க நன்றி ஐயா

  • @lathamahesh241
    @lathamahesh241 Рік тому

    நன்றிகள் ஜீ 🙏

  • @Anoopmohan88
    @Anoopmohan88 3 роки тому +2

    Sir, your explanations are very good. 🙏🙏

  • @lakshmivenkat2597
    @lakshmivenkat2597 3 роки тому

    Arumaiyana vilakkam. Mikka nandri.

  • @michalthomas5767
    @michalthomas5767 Рік тому

    Sir vanakkam, Kula teivattai yeppadi terintu kolvathu?

  • @M-pv1nj
    @M-pv1nj 2 місяці тому

    Sir , simma lagginathil suryan, in magam nakshatram. 7-il vakra sani in avittam. Idhu pitru dosham ah .??

  • @saraswathyjayadevan3038
    @saraswathyjayadevan3038 3 роки тому

    En son magararasi, simma laknam. Rasiyil chandran kethu joined. Uthiradam kedhu, chandran Thiruvonam.

  • @thenmozhi9871
    @thenmozhi9871 3 роки тому

    குருவே ரொம்ப நன்றி.... சனி ராகு சுக்ரன் லக்னத்தில் ( எவ்ளோ கரெக்ட் சொல்ரிங்க ) பரிகாரம் சொன்னதுக்கு நன்றி......

  • @malavarathakaran3081
    @malavarathakaran3081 3 роки тому

    Good message for people
    Thanks for good message

  • @behappy6873
    @behappy6873 3 роки тому

    Mahalaya ammavasai pathi koncham sollunge sir!!!!

  • @bleedinblue1705
    @bleedinblue1705 Рік тому

    Ennaku pithru thosam ullathu thirumanamana pirugu kanavan veedil irunthu , irantha ammavirku ththi kodukkalama sir eppati parigaram seivathu migavum kasdapadugiren

  • @rajig5586
    @rajig5586 3 роки тому +1

    ஐயா வணக்கம் 🙏 நான் எதிர்பார்த்த வீடியோ ஐயா 🙏 நன்றி 😭

    • @sekar8275
      @sekar8275 3 роки тому

      அயா தர் மகர்மா யோகம் உள்ளதா ரிஷப லக்னம் 9,10உடைய சனி மகரராசி உள்ளது ராசி மகரம்

  • @SureshM-wy8yp
    @SureshM-wy8yp 3 роки тому

    Romba nandri ayya it's very useful information

  • @bksouraj
    @bksouraj 2 роки тому +3

    பெண்கள் ஜாதகத்திலும் இந்த அமைப்பு உண்டா? அவர்களுக்கும் பித்ரு சாபம் ஏற்படுமா?

  • @sabithakanagu4839
    @sabithakanagu4839 3 роки тому +1

    Sir mithuna laknam .. 6th place la suriyan and ragu inaivu .. pithru sabama sir?

  • @VenuGopal-rj9bb
    @VenuGopal-rj9bb 3 роки тому +3

    ஐயா நீங்கள் கூறுவது 100% உண்மை

  • @dineshbabu7827
    @dineshbabu7827 3 роки тому

    பித்ருசாபம் பற்றி மிக அருமையான விளக்கம்.

  • @nandhinis3431
    @nandhinis3431 3 роки тому +1

    Hi sir😊....
    Sir sevvai sani combination in 6th house kumba laknam. please kojam upload pannuga sir......postive va irukathunu therium sir irunthalum...I am waiting for this video sir

  • @abinayasuresh190
    @abinayasuresh190 3 роки тому +1

    Super explaination sir 👍. Thank u for clear my doubt 🙏 sir

  • @roobavathitb2723
    @roobavathitb2723 5 місяців тому

    Sir engala pethavanga nalla irukanga. Enoda age 27 enoda horoscopela pithru sabam iruku na el satham vaikalam

  • @thiruppugazhan
    @thiruppugazhan 3 роки тому +1

    Thank you very much sir...by god's grace i have reached this video 🙏🙏🙏

  • @SivaKumar-vp5iq
    @SivaKumar-vp5iq 2 роки тому

    Neengal solvadhu 100 / true

  • @vijayanr3937
    @vijayanr3937 Рік тому

    Nicely explained. Thanks.

  • @lathasaro408
    @lathasaro408 3 роки тому

    Guruji vanakkam rahu sani sarathil kethu suriyan sarathil erundhal pithrusabama guruji (mithuna lagnam )

  • @god_advicement3918
    @god_advicement3918 2 роки тому

    நான் கன்னி லக்னம் ஐயா ரிஷபத்தில் கார்த்திகை நாளில் சனி ரோகினி இரண்டில் சந்திரன் மூன்றில் சுக்கிரன் விருச்சிகம் கேட்டை நாளில் செவ்வாய் கடக த்தில் புனர்பூசம் நாளில் சனி பித்ரு தோஷம் இருக்கும் என்று நினைக்கிறேன் ஐயா வாழ்க்கை எல்லாமே தோல்வி

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 3 роки тому

    Useful tips thanks Sir- Sundarrajan

  • @tamilselvam3450
    @tamilselvam3450 Рік тому

    Kakam enga areavuku varra they illa enna pant radhu sir

  • @santhanarasimhan4143
    @santhanarasimhan4143 3 роки тому +1

    Super Tankyou sir .

  • @kalpanarambanu9607
    @kalpanarambanu9607 Рік тому

    Ammavasai illatha matra nalil tharpanam kodukalama sir? Pls reply

  • @ramkumarthayanithi7292
    @ramkumarthayanithi7292 2 роки тому

    Ayya vanakkam ayya en magan kanni lagnam 3 il suriyan sani anusham natchathira thil ullathu pithru dhosam illatha ayya

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 3 роки тому

    நன்றிகள் சகோ 🙏🙏🙏🙏🙏

  • @arasannananbupaiyan860
    @arasannananbupaiyan860 2 роки тому

    Iyya arumai enaku suriyan and budhan nd Sani kerkai iruku but Sani asthngam aidichi eventhough suriyan and Sani placed same Star pooratathi appo enaku ancestors crime Iruka iyya..

  • @davidkumar4603
    @davidkumar4603 3 роки тому

    Sir guru parvai palan on sun + sani palan

  • @ragavipriya5664
    @ragavipriya5664 3 роки тому

    Excellent speech sir Thank God

  • @vijaymathiyazhaganmathiyaz7567
    @vijaymathiyazhaganmathiyaz7567 3 роки тому +1

    Guru va saranam 🙏🙏🙏 viedo thudaratum

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 роки тому

    Great n simple explanation n nice excution sir,love from Suresh kochi

  • @sc.vathananvathanan9622
    @sc.vathananvathanan9622 Рік тому

    ஐயா வணக்கம். அருமையான விளக்கம் நன்றி.
    நான் தனுசு ராசி துலாம் லக்னம். செவ்வாய் ,சூரியன், புதன் 7 இல் லக்னத்தில் சனி இருக்கின்றார். 9 இல் ராகு உள்ளார் இது பித்துரு தோசமா? பதில் தாருங்கள் ஐயா? வாழ்கையில் மிகுந்த துன்பங்கள் ஏற்படுகின்றன. அனுபவிக்கின்றேன்.

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 роки тому

    வணக்கம் ஐயா அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @nandhakumar1531
    @nandhakumar1531 3 роки тому

    ஐயா வணக்கம். 11-03-2001 1:20 மதியம் சோளிங்கர் பக்கம். தயவு செய்து சொல்லுங்க சார்.பல முறை முயற்சி. என் பிரச்சினைகள் எப்போது தான் தீரும். என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது. குரு தசை எப்படி இருக்கும்❓❓❓❓ படிப்பு வேலை திருமணம் எப்படி❓❓❓❓ பரிகாரம் ஏதேனும் உண்டா?? என்னதான் தீர்வு??? ராசி கல்(கோமேதகம்) பயன்படுத்தலாமா???

  • @pakitharansayanthi8474
    @pakitharansayanthi8474 6 місяців тому

    நன்றி

  • @rathiprakash7813
    @rathiprakash7813 Рік тому

    Pengal pasu maadu ku agathikeerai kodukalama

  • @saravananpl22
    @saravananpl22 4 місяці тому

    vanakkam,
    rahu in 9th house pitru doshama
    ketu in 3rd house pitru doshama
    suryan in rishabam pitru dosahama
    shani in rahu or ketu nakashatra travel panna pitru doshama sir
    .everyone telling different type of information......please clarify sir

  • @Amiyog7
    @Amiyog7 2 роки тому

    Sir midhuna lagnam , Sani in moolam 2 am patham kethu saram, but sun in Sani saram pithru sabam iruka sir , kethu in 9th house sir waiting for your reply sir

  • @ambisambis8820
    @ambisambis8820 2 роки тому

    5th place sani sani in the star of swathy kuladeiva dosama or pithru dosama manthi in 9 place pls sir reply

  • @vijayprraghavan8941
    @vijayprraghavan8941 Рік тому

    What is the effect of both guru and Subramanyam in Meena with kanni lagnam and punarpoosam star. In mesa 8 th house sun Bodhan and Raghu are there

  • @divibreeze482
    @divibreeze482 Рік тому

    Sani ( revathi )in 1st house, 6th house rahu ,kethu in 12 house, sun (anusham) and pudhan in 9th house,sevvai and sukiran in 10 th ,moon in 8th can I have pithru dosham or not guruji? Meenam lagna vishaka natchathiram pada 1

  • @32.g.r.janani34
    @32.g.r.janani34 5 місяців тому

    Respected sir my d. O. B 28-9-1968 present raaghu dasa sani bukthi raaghu sani in 3rd house it is meenam house magara lugnam dhanusu raasi reply please

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt 3 роки тому

    நன்றி குருஜி

  • @anbarasianbarasi508
    @anbarasianbarasi508 9 місяців тому

    Murali kanni rasi astham 4 patham laganam thulam or kanni moon and Raghu are in kanni
    Wife anbarasi danusu rasi pooradam simmalaknam marriage agi4years aguthu kulanthi pakkiyam eilla palan solunga sir please
    Enakku pithru thosam erukka sir

  • @sanjeevs.s586
    @sanjeevs.s586 10 місяців тому

    Sani kethu 4ill irunthal ithu porunthumma aiya thanussu lagnam

  • @laxmi2175
    @laxmi2175 2 роки тому

    Thank you so much guru ji,,,🙏🙏🙏🙏

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 роки тому

    நன்றி நன்றி குருநாதா 🙏🌹

  • @creativethinking7413
    @creativethinking7413 2 роки тому

    Suriyan +sathiran +puthan+ ragu 5 el eruku meshaa Lakam enna solution

  • @ragulra1747
    @ragulra1747 3 роки тому

    Useful information sir 👍👍👍

  • @padmasinim6521
    @padmasinim6521 2 роки тому

    Superb explanation sir nalla doubts illame cleara exlain panniringa. Sir oru question enoda son oda jathakathil shani rahu in thulam in 6th place risabam lagnam magram rasi thiruvonam natchitiram. Pithru dosam iruuka jathakatil.
    Ninth le chandran, tenth le budan suriyan and sukran. Eleventh le sevvai and twelveth le kedu.
    Idu enoda payan jathagam sir avanku gallbladder stone health issues two yrs munnadi irunduchu ipoo enna achu teriyale nanga bayathil innum scan panni pakkale sir addu sari ayiruma sir pls sollunga.waiting for your reply sir

  • @kavithasenthil6379
    @kavithasenthil6379 3 роки тому

    Ur words 100 percent true sir

  • @bhaviaaricreation2102
    @bhaviaaricreation2102 3 роки тому +2

    ராகு நின்றது கேது சாரம்..கேது நின்றது சாரம் ராகு .. என பல

  • @kalaiselvan5257
    @kalaiselvan5257 3 роки тому +1

    4 th time i am commenting sir ,
    Name : Kalai selvan
    Dob : 16.11.1998
    Time : 5:26 am
    Cinema la actor aaganum ?? Nadakuma sir !
    Orae kashtam sir , eppo ithella theerum, santhiran oda karma vinai palan il piranthullen, uthavi seiyungal 🙏🙏

  • @nithyajothiraman291
    @nithyajothiraman291 3 роки тому

    Sir in 8th place (Thulam) guru sevvai buthan Manthi is it good ?
    Is good for mangalya balam? Kadaga raasi punarpoosam natchathiram meena laknam

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 3 роки тому

    Sir சனி புதன் சூரியன் இனைவு மேஷத்தில் இருக்க பெற பலன்கள் கொஞ்சம் சொல்லுங்க அய்யா.
    நன்றி

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    Vanakkam sir my son jhathagathil magara laknam 10th house sani, raghu irukkaanga. Sani swathi natchathiram 4 paatham raghu saaram petru irukkar intha amaippu pithru thosam aakumaa? But raaghu guru saaram petru irukkaar

  • @kumaravelandakshnamoorthy9457
    @kumaravelandakshnamoorthy9457 3 роки тому

    Guruji Namaste very nice and good predictions about the pitrhugal dosham sir my son k yeshwanth vijay dare of birth 23 03 2014 time 6.15 am place chennai how is studies and health issues please help guruji thank u guruji

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Рік тому +2

    அண்ணா.என்.வீட்டுக்காரர்.ஜாதகத்தில்.சூரியன்.சனி.லக்னத்தில்.ஒன்றாக.இருக்கிறார்.அசுவினி.நட்சத்திரம்.என்னுடைய.லக்னத்தில்.சூரியன்.இருக்கிறார்.கார்த்திகை.நட்சத்திரம்.பித்ருதோஷம்.இருக்கிறதா.அண்ணா

    • @AstroSriramJI
      @AstroSriramJI  Рік тому

      Little more

    • @amuthaamutha5405
      @amuthaamutha5405 Рік тому

      @@AstroSriramJI அண்ணா.என்.வீட்டுக்காரர்.ஜாதகத்தில்.மேஷம்ராசி.துலாம்லக்னம்.அசுவினி.நட்சத்திரம்.லக்னத்தில்.சூரியன்.சனி.இரண்டு.கிரகம்.உள்ளது.எனது.ஜாதகத்தில்.மேஷம்.ராசி.மீனம்.லக்னம்.கிருத்திகை.நட்சத்திரம்.காலசர்ப்பதோஷம்....நிம்மதி.இல்லை.அண்ணா

  • @eravivarman
    @eravivarman 3 роки тому

    மிக்க நன்றி அய்யா

  • @ganeshparanthamankrishnan3735
    @ganeshparanthamankrishnan3735 3 роки тому

    Thanks Sir 🙏🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏🙏🙏

  • @panduranga822
    @panduranga822 3 роки тому

    Yes sir.,.very nicely explained

  • @amaravathiamara2970
    @amaravathiamara2970 2 роки тому

    என் பொண்ணுக்கு ஜாதகத்தில் 8 இல் சூரியன் , கேது , புதன் இருக்கு பித்துறு தோஷம்னு சொல்றாங்க எந்த நல்லதும் நடக்க மாட்டுது தடங்கள் , தடங்கள் தான் .
    குரு 1,5,9 இல் இருந்தால் பித்துரு தோஷம்னும் சொல்றாங்க லக்னத்தில் குருவும் இருக்கார் .

  • @nithyajothiraman291
    @nithyajothiraman291 3 роки тому

    Guru mangala yogam patri video podunga sir plZ

    • @dinesh.r3413
      @dinesh.r3413 3 роки тому

      குரு+ செவ்வாய் சேர்க்கை = குருமங்கள யோகம்

  • @dharaneshlifestyle2857
    @dharaneshlifestyle2857 3 роки тому

    Thank u so much sir 🙏🙏🙏