முருகா நான்கு வருடம் கழித்து கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கரு வளர்ச்சி இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் அதனால் அந்த குழந்தை எனக்கு இல்லை என்று ஆனது மீண்டும் அந்த முருகனே என் மகனாக பிறக்க வேண்டும் என்று தவமாக இருக்கிறேன 5:41 இந்த வருடம் எனக்கு நல்ல குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா நீ தான் துணை
எனக்கும் இப்ப தான் 2 வது குழந்தை பிறந்தது தை பூசம் அன்று. மூத்த மகன் இந்த பாடல் விரும்பி பார்ப்பான் மனைவி கர்ப்பமா இருக்கும் பொது 2 வதும் பையன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவெறும்
இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியனும்.... வஞ்சகம் இல்லாமல் அன்பு எல்லா உயிர்களும் கிடைக்க பெற்று அருள் புரியனும் அப்பா
கடவுளே நான் என் கணவன் என் குழந்தைகள் என் அம்மா அப்பா அண்ணன் என் தங்கை குடும்பம் என் சொந்தம் பந்தம் அனைவரும் எந்தவொரு நோய் நொடியும் இல்லாமல் நலமாக இருக்க வேண்டும் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். எ ங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
அப்பா முருகா நீங்க கொடுத்த குழந்தை அப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை இவ்வுலகில் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் அப்பா குழந்தை முருகன் அடிமையாக வளர வேண்டும் ஐயனே மார்ச் 15-ஆம் தேதி ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் அதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தையும் நானும் இருக்க வேண்டும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
வா a1 aq a1 அ அ வா வா என்று❤awwalawwal awww❤க❤❤quit❤ quick q❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்டிப்பாக கிடைக்கும் நான் உறுதியாக சொல்வேன் திருச்செந்தூர் முருகர் கைவிட மாட்டார் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாதையாத்திரயாக திருச்செந்தூர் போங்க கண்டிப்பாக குழந்தை இருக்கும் பயப்படாதீங்க
ஓம் முருகா 🙏🪔🦚 வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர
முருகப்பெருமானே எனக்கு நல்ல ரிசல்ட் வந்துருச்சு அது மாதிரி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா துணையாய் நிற்க வேண்டும்🙏🙏🙏 முருகப்பெருமானே
எனக்கு மார்ச் மாதம் பிரசவம் தேதி நல்லா படியா குழந்தை பிறக்கணும் முருகா 🙏🙏
Nallathey nadakkum 👍🙏
முருகா நான்கு வருடம் கழித்து கர்ப்பமாக இருந்தேன் ஆனால் கரு வளர்ச்சி இல்லை என்று மருத்துவர்கள் கூறி விட்டார்கள் அதனால் அந்த குழந்தை எனக்கு இல்லை என்று ஆனது மீண்டும் அந்த முருகனே என் மகனாக பிறக்க வேண்டும் என்று தவமாக இருக்கிறேன 5:41 இந்த வருடம் எனக்கு நல்ல குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா நீ தான் துணை
You will be given by Lord Sri Muruga
நன்றி
Murugane vanthu pirapar
🙏🙏🙏
என் மனைவி..2 வது..முறை கர்ப்பமா இருக்காள்... நீ யே... வந்து பொறக்க வேண்டும்... முருகா 🙏🙏🙏🙏🙏🙏🚩🚩🚩🚩🚩
நிச்சயம் என்(முருகன்) அருள் உங்களுக்கு கிடைக்கும்
@@MelinaShahit 🙏🙏🙏🙏🙏
😂😅😮
எனக்கும் இப்ப தான் 2 வது குழந்தை பிறந்தது தை பூசம் அன்று. மூத்த மகன் இந்த பாடல் விரும்பி பார்ப்பான் மனைவி கர்ப்பமா இருக்கும் பொது 2 வதும் பையன் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவெறும்
@@SivaRaj-tx2kllqlqpq2u poloqpp1p
முருகா எங்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவில் தர வேண்டும் முருகா 🙏🙏🙏🦚🦚🦚
Oops
❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂
கவலை வேண்டாம் கடவுள் துணை❤
@ 1:38
ppl iStartamilexams
விரைவில் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை வரம் கிடைக்க முருகன் அருள் வழங்குவார்..
முருகனுடைய புண்ணியத்தில் குழந்தை வரம் கிடைத்து விட்டது ஆன புதன்கிழமை பிரசவம் என்னை காப்பாத்துவியா🙏🙏🙏🙏🙏🙏
பிரசவத்திற்கு நாள் பார்க்காதீர்கள் தினமும் தான் குழந்தை பிறக்கிறது கடவுளை வேண்டிக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் ❤
Nallathe Nadakkum Nanba 🙏🙏🙏🙏 , Aroharaaa 🙏🏹
Nallathey nadakum
@@palanisamym3863uh
😊@@palanisamym3863
இந்த பாடலை கேக்கும் போது மண நிம்மதி கிடைக்கிறது ... வெற்றி வேல் முருகா 😢
Кклкккооооооввбб😊иммк
@@prakash17201koikiø8k
Turu😊
🎉@@prakash17201😢
6th@@karupukaruppasamy.m9729
இந்த பாடலை கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது... தமிழ் கடவுள் முருகையா அரோகரா... என் கடன் பிரச்சனை மட்டும் தீர்ந்தால் போதும் அப்பா..,🙏🙏🙏🙏🙏🙏🏻.
Un😮🎉😢😮😮🎉
🎉😢, gtttrttf🎂😊@@KumarKumar-zw3du
Pp
குழந்தை பாக்கியம் இந்த மாதம் தருவீர்கள் என்று ரொம்ப நம்பிக்கையுடன் இருக்கிறேன் முருகன் ஐயா. ஓம் முருகா ❤
நல்லதே நடக்கட்டும்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😂
நல்லதே நடக்கும்
🙏முருகனின் அருளால் நல்லதே நடக்கட்டும் 🙏
Kandippa neenga nenachathu nadakkum
இந்த உலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள் புரியனும்.... வஞ்சகம் இல்லாமல் அன்பு எல்லா உயிர்களும் கிடைக்க பெற்று அருள் புரியனும் அப்பா
😊m😊
Lol😅
😮😮😮😮😮
❤😊😊
Super sister
🌹🙏🙏அப்பா முருகா எங்களுக்கு சீக்கிரம் குழந்தை பாக்கியம் கிடைக்கணும் முருகா 🙏🙏🌹😢
கவலை வேண்டாம் முருகன் அருளால் அந்த கார்த்திகேயன் வடிவில் முருகனே பிறப்பார்
@@BalasubramanianMuthumarippan
K
I'm
Un appan na solgiren innum 10 Mathathil unnaku kulanthai un kail irukkum santhosama irupe Marikannan
🙏🙏🙏🙏
என் பிரியமான கடவுள் என் அப்பன் முருகனுக்கு அரோகரா ❤❤❤
ptj
என் தங்கை வாழ்வில் பிரச்சனைகளைப் தீர்ந்து நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் முருகையா
Ni 0
கண்டிப்பா❤❤❤
😢😢😢😢😢😢😢😢😢😢
Ok
Ppjill NY DC CVT xe CRT😢in Z QC😊vaa OPumv zed DC sax zesty TVzed zed zest by um mo I'll zedtexd wax are ZXVVxe😊ex@@revathim7362
தாலி வரம் கிடைக்க வேண்டும் அப்பா முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏🙏
🙏 om muruga i love you
😊😊😊
கருர்
என் ஃப்ரெண்டுக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா☺️🙏🏼
Amma murugan un vairel perapan Amma om muruga
😊பேர் உன் ப், zu
முருகனை நம்பியவர் கைவிடப்படார்
Vel maral 48 days daily mrng 4 maniku sona kandipa murugan arul kedaikum kutty murugan kulaindhaiya perapar edu murugan mel saithiyam.. Om muruga ... Murugan thunai 🙏
நம்பர் சொல்லுங்க ஒரு டிரிட்மென்ட் இருக்கு அத ஃபாலோ பண்ணுங்க உங்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்
முருகா எங்க எல்லோரையும் நல்லா வைத்துக்கொள்ளைய்யா🙏🙏🙏🙏🙏
❤
❤❤❤❤❤❤❤❤❤❤
M
@@GowriNathan-h6oto😊😊 ki use Zee ki🎉😂9🎉😂
முருகா நீ தான் எங்கள சேத்தி வைக்கனும் உன்ன நம்பி இருக்கன் முருகா 🙏🙏🙏🙏🙏
Hi
❤❤❤😊
சீக்கிரம் கல்யாணம் வரன் வேண்டும் முருகா அம்மா அண்ணா சந்தோசமா இருப்பாங்க 🙇🙇
Congratulations
Ba
எல்லாம் வல்ல இறைவன் துணை செய்வான்.. கவலை வேண்டாம்
Cp😊op😊0p😅py
கல்யாணம் நடக்கும்🙏
ஓம் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஆறுபடை முருகா எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 3:44 🙏🙏
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊@@vetrivelvvvvvv6530
அப்பனே முருகா அடுத்த மாசம் எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க முருகா உன்னையே நம்பி இருக்க கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. தமிழ்க் கடவுள் முருகன் புகழ் பாடும் பாடல் படைப்பு அருமை.
❤😅q
ua-cam.com/users/shorts571N4RTd7d4?si=1pJkfBMrLukKOThm
Vlg
Cm g \
D, mm no AC ,
Nav AC
00300
நான் இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறேன் எனது குழந்தை இந்த பூமியில் நல்லபடியாக பிறக்க வேண்டும் முருகா
முருகனே வந்து பிறப்பாரு தாயே
வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
@@MohanRaj-ey8bp எனக்கு முருகரை வந்து பிறந்துட்டார் ஐயா
@@mychildsmyworld6824 🙏
சிறப்பாக.பிறக்கும்.சிஸ்டர்
முருகா.... நான் ஒரு வருடம் கழித்து கர்ப்பமாக இருக்க குழந்தைக்கு இதயத்துடிப்பு வரனும் முருகா.... முருகா....❤❤
Nallathu nadalkum Om muruga 🙏🙏🙏
Murugan thunai iruppaan🙏
Lll😊😊@@banupriyaSubramaniyam
முருகன் நம்புங்க கை விடமாட்டார்...
வெற்றிவேல் எங்கள் வீரவேல் 🔱⚜️🥰
முருகனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது அதும் இந்த பாடலை கேட்கும் போது நமக்கு உள்ள அனைத்து கஸ்டங்களும் நீங்கிவிடும் ❤❤❤🙏🙏🙏
முருகா இரண்டாவது குழந்தையா நீயே வந்து பிறக்கணும் 🙏🙏🙏
கேட்டாலே சந்தோசமா இருக்கும் அவ்வளவு பிடிக்கும் என் உயிரே முருகன் தான் 💞💞💞💞
❤😂🎉😢😮😅😊
@@AmsaveniM-vd7rdஜ்ஜன்னன்ன்ணியிஜ்ச்சிக *இந்த ள😅😅😊😅😮😢😂🎉
❤😢😮😅😊
முருகா எணக்கு குழந்தை பாக்கியம் உண்டாகணும் அப்பா முருகப்பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏
Mmmmm
R🎉❤😅😊
😅@@senbadhaya6649
Hi❤🎉
எல்லாம் உன் சித்தம் முருகா உன் விருப்பம் படி எனக்கு ஆகட்டும் ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்களுக்கு நீயே வந்து குழந்தையாக பிறக்க வேண்டும் அப்பனே முருகா... 🙏🙏🙏😭😭😭😭வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா..🚩🚩🚩🙏🙏🙏🙏
1
H
🎉
@@mrajaraja5383ĺolll
❤
İLovE
❤
Xxx @@DharunRATHINAM-tp3fu
எங்க வீட்டுக்காரர் குடிக்காம நல்லபடியா இருக்க வேண்டும் முருகன் துணையா இருக்க வேண்டும்
உலகில் எல்லாரும் நலமாக இருக்க வேண்டும் முருகா
❤❤❤❤❤❤❤
Ulagathula irrukkura ellaraiyum
Pathukuran thayavasengu comments boxla ventatha
.
எனக்கு கல்யாணம் வர வேண்டும் ❤
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ...❤🙏🙏🙏
@@stgamingselva5931 hii
முருகா எனக்கு முதலாவது பெண் குழந்தை 4 வயது இப்போது தான் இரண்டாவது கர்பமாக இருக்க ஆண்குழந்தையாக நீங்களே வந்து பிறக்க வேண்டும் முருகா❤❤❤
என்ன அப்பா அம்மா ஆரோகியமாயிருக்கனும் கேட்டுக்கொள்கிறேன் பகவான் முருகா பேற்றி
1:20 1:20 1:21 1:22 1:22 1:22 req q
1:20 1:20 1:21 1:22 1:22 1:22 req q
😅v@@anbuswetha7882.Cvluh
9ugohk m @@anbuswetha7882
1:20
சின்ன சின்ன முருகனின் பாடல் தான் எவ்வளவு இனிமை மனதை தாலாட்டும் இசை பாராட்ட வார்த்தைகள் போதாது சின்ன சின்ன முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சீக்கிரம் உடல் நிலை சரியாக வேண்டும் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🙏
சாமி ரொம்ப சிறுசு அய்யா சக்தி பெருசு அய்யா 🙏🙏🙏🙏
குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா.....🙏🙏🙏
கண்டிப்பா முருகர் அருளால் கிடைக்கும் நல்லதே நடக்கும்
சஷ்டி விரதம் இருங்க சாமி அடுத்த ஆண்டு நல்லது நடக்கும் ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
கண்டிப்பாக கிடைக்கும் முருகனார் ❤❤❤எப்போதும் உங்களுக்கு அருள் கிடைக்கும்
🌹👏
@@MuruganMurugan-fx2pkஜஹ😅வல
கடவுளே நான் என் கணவன் என் குழந்தைகள் என் அம்மா அப்பா அண்ணன் என் தங்கை குடும்பம் என் சொந்தம் பந்தம் அனைவரும் எந்தவொரு நோய் நொடியும் இல்லாமல் நலமாக இருக்க வேண்டும் மன நிம்மதியுடன் இருக்க வேண்டும். எ ங்களுக்கு துணையாக இருக்க வேண்டும்
Appadiyea nadakkum
❤என்னுடைய வேண்டுதலும் இதுவே சகோதரி...... அனைத்தும் நன்றாக நடக்கும்
Sikkaramma engaluku kutty murugan varanum😊.... Muruga 🙏
😂🎉😢😮😅😅
Kandippa ongalukku kutti murugan varuvaaru
1:39 @@arumuganathan4774
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤❤️🪔🌺🌺🌺 முருகா முருகா முருகா முருகா முருகா முருகா❤
😅😊
👍
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🎉🎉🎉❤❤❤😊😊😊😊😊😊😮😮😮
எனக்கு குழந்தை வரம் வேண்டும் முருகா ❤❤❤❤❤
முருகா இதயம் ஆபரேஷன் பண்ணப்போறக என்னக்கு உடம்பு சரி நல்லாபடிய திரும்பி வரணும் முருகா
@@kaviyarasu4465 முருகனே துணை இருப்பான் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Sare aagi vidum kavala padathinga,,apdi nu Murugan solla sonnaru ga,,,,
@subramanianr9058
Thanks
ரொம்ப நன்றி
அப்பா முருகா நீங்க கொடுத்த குழந்தை அப்பா என் வயிற்றில் வளரும் குழந்தை இவ்வுலகில் ஆரோக்கியமாக பெற்றெடுக்க வேண்டும் அப்பா குழந்தை முருகன் அடிமையாக வளர வேண்டும் ஐயனே மார்ச் 15-ஆம் தேதி ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க வேண்டும் அதுவரையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் குழந்தையும் நானும் இருக்க வேண்டும் முருகா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Kandipa nalla padiya nadakum akka 😊
😅😅
Fa 2:23 2:24 2:
வா a1 aq a1 அ அ வா வா என்று❤awwalawwal awww❤க❤❤quit❤ quick q❤❤❤❤❤❤❤❤❤❤❤1❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Akka nalla padiya nadakum🎉🎉❤
Byyg
என் பிள்ளைகளுக்கு கல்வி செல்வம் வேண்டும் முருகய்யா 😢😢😢
Did RSSaq
Really 😮😮😮😮😮
வெற்றிவேல் ஆண் குழந்தை பிறந்துவிட்டது அப்பனே முருகா🙏🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉.😂❤❤
நான் குரூப் 4ல பாஸ் ஆகனும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Kandipa pass panniruvanga nanba...
Bro murugan pass pannivituduvaru don't feel bro
Hohall🎉
Bro result vanthuruchu
pass ayacha
எல்லா குழந்தைகளும் பாக்கியமாக இருக்க வேண்டும் முருகா 💟💟💟💟
என் தங்கை தம்பி நன்றாக இருக்கனும் உன் ஆசிர்வதம் துணையுடன் இந்த உலகில் உள்ள அனைத்து என் உடன் பிறவாத தம்பி தங்கைகளும்
.
உங்கள் நல்ல எண்ணம் உங்களுக்கு நல்லது நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏
முருகா இந்த உலகத்துல இருக்கிற அனைவரும் நல்லா இருக்கனும் முருகா 🙏🙏🙏
முருகன் பாடல்கள் அற்புதம் அல்ல அமிர்தம் அவர் பாடல்கள் கேட்கும் போது ஒரு புதிய சந்தோசம் .............
என்னுடைய மகன் முகுந்தன் கு மிகவும் பிடித்த பாடல் 🦚🦚🦚🦚🦚
அப்பனே முருகா கஷ்டம் தீர நல்வழிகாட்டி அருள் புரிய வேண்டுகிறேன் அப்பா🙏🙏🙏
என்னுடைய தங்கைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் முருகா
எனது.தம்பிக்கு.மாங்கல்யம்.கூடிய விரைவில் நடைபெற வேண்டு்ம் ஐய்னே
இந்த உலகத்தில் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் முருகா எங்கள் குடும்பத்தை ஒன்று சேர்த்து வை அப்பனே முருகா 🙏🦚
உங்கள் ஆசை விரைவிலேயே நடக்கும்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
முருகா.....🙏✨💥🔥😻
எனக்கு குழந்தை வரம் வேனும் முருகா 😢
இந்த பாடல் ரொம்ப புடிக்கும்🤲
Tu hi 7😮no
Enakkum
முருகன் நீ குழந்தை வரம் தரவேண்டும் முருகா ஓம் சரவணபவ ஓம் முருகா❤
கண்டிப்பாக கிடைக்கும் நான் உறுதியாக சொல்வேன் திருச்செந்தூர் முருகர் கைவிட மாட்டார் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பாதையாத்திரயாக திருச்செந்தூர் போங்க கண்டிப்பாக குழந்தை இருக்கும் பயப்படாதீங்க
எந்தனை பிறைவி எடுத்தாலும் உன்னையே நினைக்கும் வரம் வேண்டும் முருகா....🥹🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤@@SivaKumar-kc8me
🎉🎉
😮2, jln lkk kplwlo799😊😢y,l85😢 😢.:.😢 5 55nhn😢li aur 😊 rpp08z me 5:24 ul0n
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍😘😍😘😍😘😍😘😘😍😍😘😍💓💕💖💗💙💚💛💜🖤💝💞💌🤩🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🦄🍓🗻🎇🎆🎉✨🇮🇳🇮🇳8) @@bharathvm9639
எனது அப்பனே முருகா..... நீயே எனக்கு என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும்.......
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
Muruganuku arokara
V
@@vishwamurugan7280
ஓம் சரவணபவ ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨️✨️✨️✨️ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 💕💕🫂🫂💙💙💙💙🙏🏻🙏🏻🙏🏻✨️✨️
என் சாமி இந்த பாட்டை கேட்டு கொண்டே தூங்கும் ❤❤❤❤❤❤
Nan musilm intha song romba pidikum murga God bless you ❤❤❤
❤
🕉️✝️☪️❤️
🎉
எங்க.. பாப்பா வுக்குரெம்பாபிடிக்கும்❤
❤❤❤❤❤
ஓம் முருகனுக்கு அரோகரா 👏👏👏👏👏👏
St cbbvgdh Gdbyxbcggdb
ஓம் முருகா 🙏🪔🦚 வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர வெற்றி வேள் முருகனுக்கு ஆரேகர
LJ Nhukjk
எங்களுக்கு உங்கள் அருளால் கிடைத்த குழந்தை இந்த மண்ணில் பிறந்து நலமுடன் வாழ அருள்புரியவேண்டும் வேலவா 🙏🙏🙏🙏🙏
முருகனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து நடைபயணமாக வந்து கீழ்ப்படியில் இருந்து மேல்படி வரைக்கும் கற்புரம் எற்றி வழி படவும் நல்லதே நடக்கும் முருகன் துணை
Very good😊😊😊😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😮😮😮😮😮😅😅😅😅😅😅😅
நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் முருகா❤
Gfrewvxxz❤trgdd
ஆறுபடை ஆண்டவனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏
எப்போதுமே நல்லாதான் செய்வார் முருகன்
வரும் புத்தாண்டில் எங்கள் குடும்பத்தை நன்றாக காப்பாற்ற வேண்டும் முருகா
வெற்றி வேல் முருகா அரோகரா
🙏🙏
Un appan na soltren inimel unnaku entha kasamanum illa nee santhosama irupe 🙂
எனக்கு ஆண் வாரிசு குடுக்க வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏என் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா
ஐயா என்னுடைய comment paaruga
3:11 ஓம்முருகா🙏🙏🙏🙏
இரண்டாம் இடை பருவ தேர்வு நல்ல மதிப்பெண் பெற்ற வேண்டும் முருகா🙏🏼🙏🏼🙏🏼
Mm mm super ❤❤❤❤ mall varam
It's my fav song ❤ muruga 🙏
முருகப்பெருமானே எனக்கு நல்ல ரிசல்ட் வந்துருச்சு அது மாதிரி குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா துணையாய் நிற்க வேண்டும்🙏🙏🙏 முருகப்பெருமானே
முருகா❤❤❤
Om muruka arokara.........❤❤❤❤❤ super song 💞💞💞🙏🙏🙏🙏🙏
ஆயிரம் முறைக்கு மேல் இந்த பாடலை கேட்க வேண்டும்
கொஞ்சி மகிழ முருகனைப் போல் குழந்தை இல்லையே😭 முருகா..
சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடு முருகா அப்பா... ஓம் சரவண பவ..🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க அருள் புரிவாயாக
❤❤❤❤❤
அப்பனே முருகா 🙏🙏🙏🙏 பேசும் தெய்வம் நம்ம முருகன் திருச்செந்தூர் முருகன் துணை
Q
முப்பாட்டன் முருகன் ,, வேற லெவல் நம்ம முருகன்
எனோட தம்பி குழந்தை பேச வேண்டும் முருகா நீ தான் அருள் புரியல வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் தோழி க்கு குழந்தை வரம் வேண்டும் முருகா 🙏🥺
நீங்கள் வேண்டிய அனைத்தும் உங்களுக்கு முருகன் கொடுப்பார் 🙏🙏🙏🙏🙏
Ma. Ghocfbcdmetal in the😮😮😮😮😮😮😮😮😮
குழந்தை பாக்கியம் உண்டாக வேண்டும் முருகா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭வரம் தரவேண்டும்
Sasti viradham irukanga sister kandipa murgan vanthu perpar
❤
Madurai pandi Kovil poi lemon vangi full lemon ah apadiye sapdunga kandipa pandi muneeswaran kulanthai kodupar
பழனி முருகன் ஆலயத்தில் தங்கம் தொட்டி இருக்கிறது பழனி சென்று அதை தரிசனம் செய்யுங்கள்
@@kameshwaranathi9184 thank you so much 🥰🥰
Muruga ellarum nalla erukanum muruka🙏🦚🙏
எனக்கு இந்த பாடலை கேக்கும் போது என்னை அறியாமலேயே அழுகை வருது ஏன் என்று தெரிய வில்லை 🥺🙏🙇
அந்த பாடலின் வலிமை சில இசை இதுப்போன்ற ஈர்ப்பும் இருக்கும் அதனால்தான் நம்மை ஆரியாமலே அலுகை வருவது
முருகா நீதா எங்க லவ் சேத்து வைக்கனும் முருங்கையை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 முருகையன் 🙏🙏🙏🙏
என்ன செய்ய முடியாத பல புதிய விமான ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢
அருமையான பாடல் வரிகள் ❤❤❤