Це відео не доступне.
Перепрошуємо.

சவாலை ஏற்க மறுத்த கலையரசன் ! மழுப்பிப் பேசி நழுவிய தருணங்கள்... | Vaazhnthu Kaatuvom | EP-16

Поділитися
Вставка
  • Опубліковано 18 бер 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #societyissues #familyissues #societywelfare #aghori #myths
    சவாலை ஏற்க மறுத்த கலையரசன் ! மழுப்பிப் பேசி நழுவிய தருணங்கள்... | Vaazhnthu Kaatuvom | EP-16
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscrib...
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignart...

КОМЕНТАРІ • 6 тис.

  • @Kjw007
    @Kjw007 4 місяці тому +1997

    நீ யாருன்னு எனக்கு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் நம்ம யாருன்னு இந்த ஊருக்கே தெரியும் டயலாக் சூப்பர்😂😂😂😂😂

  • @Muthugothandraraman
    @Muthugothandraraman 4 місяці тому +1986

    சாமியாருக்கு சாமியாருக்கு சண்டை அதை ஊரே வேடிக்கை பார்க்குது 😂😂😂😂

    • @abinayaabi5703
      @abinayaabi5703 4 місяці тому +13

      😂😂

    • @user-sc2bp7hp1d
      @user-sc2bp7hp1d 4 місяці тому +12

      😂😂

    • @jayanthi4911
      @jayanthi4911 4 місяці тому +6

      😂😂😂😂😂😂😂😂

    • @pkskidschannel8907
      @pkskidschannel8907 4 місяці тому +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @ananthin7327
      @ananthin7327 4 місяці тому +9

      😂😂😂😂 பேய்க்கு பேய்க்கு சண்டை அத ஊரே பார்க்குதாம் அதுபோல சாமியார்க்கு சாமியார்க்கும் சண்டை

  • @pradeepmary-te2li
    @pradeepmary-te2li 4 місяці тому +716

    சாப்பாடுக்குகூட வழி இல்லாம இருக்கறவங்களுக்கு எவன் உதவி செய்றனோ அவனே உண்மையான கடவுள்

    • @user-zk7zk4fw6k
      @user-zk7zk4fw6k 4 місяці тому +25

      Bala anna thaan unmaiyana kadavul ippothaikku pa

    • @shanuazarshanuazar649
      @shanuazarshanuazar649 4 місяці тому +9

      Whacky patrol

    • @Suryamurugesh1781
      @Suryamurugesh1781 4 місяці тому +6

      Harsha boy

    • @user-ok5qt9gi5x
      @user-ok5qt9gi5x 4 місяці тому +2

      அந்த வயசான சாமியார்தான் பறந்து காட்ட சொல்லி இருக்கலாம் ...

    • @user-zk7zk4fw6k
      @user-zk7zk4fw6k 4 місяці тому +1

      @@user-ok5qt9gi5x 😁😁avanum fradu thaan bro

  • @KaliMuthu-el5ur
    @KaliMuthu-el5ur 4 місяці тому +118

    ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள் 👍🏻

  • @Pushpa-ox6td
    @Pushpa-ox6td 4 місяці тому +681

    அப்பா அம்மா தான் உண்மையான தெய்வம் 🙏🙏🙏🙏🙏....

    • @nazaran1787
      @nazaran1787 4 місяці тому +9

      அப்பா அம்மா நமக்கு கடவுள் கொடுத்த வரம். அவர்கள் நம் முன்னோடிகள் மற்றும் அன்புக்கு மரியாதைக்கும் உரியவர். கடவுள் தான் அம்மா அப்பாவை உண்டாக்கினவர். அவர்கள் கடவுளுக்கு சமமானவர் அல்லா.

    • @Pushpa-ox6td
      @Pushpa-ox6td 4 місяці тому +7

      @@nazaran1787 அம்மா அப்பா வை உண்டாக்கியது கடவுள் தான்... அந்த கடவுள் ல நான் கண்ணால பாக்கலையே... என்ன பொறுத்த வரைக்கும் எங்க அப்பா அம்மா தான் முதல்ல... அப்பறம் தான் எந்த கடவுளா இருந்தாலும்.......

    • @KohilaS
      @KohilaS 4 місяці тому +1

      😮

    • @nazaran1787
      @nazaran1787 4 місяці тому +3

      Brother, கடவுளை நாமெல்லோரும் பாக்க போறோம்.

    • @rkannan1578
      @rkannan1578 4 місяці тому +2

      அப்பா அம்மா தான் ஒருவர் அழகாக சொல்லியுள்ளார் வாழ்த்துக்கள் இயேசு தான் உண்மையான கடவுள் என்று ஒரு பைத்தியக்காரன் சொல்லி உள்ளார் இவனெல்லாம் இங்க இருக்கவே தேவையில்லை எஸ் பொறந்த இடத்துக்கு போகணும் நீங்களா ஏண்டா இந்த நாட்டிலிருந்து இந்த நாட்டை கெடுக்குது ரஷ்யாவை ஏசு பிறந்த இடத்துக்கு போய் சேரும் அது அந்த நாடு தான் நல்ல நாடு இங்கு வளர்ந்து கொண்டு இயேசு பத்தி பின்பற்றுவது இந்த மண்ணை நேசிக்கவில்லை இந்த மொழியை நேசிக்கவில்லை இந்த பண்பாட்டை நேசிக்கவில்லை நீங்களெல்லாம் நன்றி கெட்ட மனிதர்கள் அழிஞ்சு போகலாம நீங்க எல்லாம்

  • @user-nirmalulchemy
    @user-nirmalulchemy 4 місяці тому +717

    அம்மாவுக்கு கதை kekradhu ரொம்ப பிடிக்கும் போல

  • @madan_op_123
    @madan_op_123 4 місяці тому +13

    Comali vs comali
    But viewer's than yemali😂😂

  • @MonishKumar-pd9qm
    @MonishKumar-pd9qm Місяць тому +37

    Insta la reels pathu inga vanthavanga oru like podunga😅

  • @jayalakshmi7633
    @jayalakshmi7633 4 місяці тому +558

    பொது மக்கள் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்...........

  • @sagayajothisagayajothi3391
    @sagayajothisagayajothi3391 4 місяці тому +916

    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பான் ♥️♥️♥️

    • @gurusamymaths5083
      @gurusamymaths5083 4 місяці тому +10

      👍👍👍 இதுதான் மிகவும் உண்மை 👌👌

    • @katharmaideenkatharmaideen9112
      @katharmaideenkatharmaideen9112 4 місяці тому +2

      Correct 100%

    • @user-vo3cj5ig4p
      @user-vo3cj5ig4p 4 місяці тому +2

      Yes ❤❤

    • @vijaykumar763
      @vijaykumar763 4 місяці тому +2

      பட்டு தான் திருந்த வேண்டி உள்ளது

    • @FUJIGAMEING17
      @FUJIGAMEING17 4 місяці тому

      ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றி கொண்டே தான் இருப்பான்

  • @Mr.Panda_18
    @Mr.Panda_18 4 місяці тому +28

    எந்த கடவுளாக இருந்தாலும் கடவுளை நம்பலாம் நம்பாமல் இருக்கலாம்.. ஆனால் நான் தான் கடவுள் என்பவரை மக்கள் நம்பவேண்டாம்

  • @MageswaryKarruppiah
    @MageswaryKarruppiah 4 місяці тому +11

    சமூகத்துக்கு உதவாத நிகழ்ச்சி.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @kisoban1610
    @kisoban1610 4 місяці тому +430

    அவன்தான் ஒருவித்தையும் செய்து காட்டவில்லை, அந்த தாத்தாவையாச்சும் பறந்து காட்ட சொல்லியிருக்கலாம்😂

  • @muthupandi6298
    @muthupandi6298 4 місяці тому +248

    பாவம் இந்த ஆளு.... மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்...... கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்

    • @kanagarajhani340
      @kanagarajhani340 4 місяці тому +4

      😂😂😂😂😂

    • @jeyaseeligiftson3609
      @jeyaseeligiftson3609 4 місяці тому +2

      நானும் ரவுடி தான்

    • @loganathanr8338
      @loganathanr8338 4 місяці тому

      பாவம் அவர்கள் இல்லை நாம்தான் 2000 கோடி போதை பொருள் கிடச்சதுக்கு டைவெட் பண்ண இவன வளத்தங்க இப்ப வோட் கேக்க நேரம் வந்திடுச்சு முடிசிட்டங்க
      அவங்களே வளர்த்து அவங்களே சொலிமுடிசிட்டங்க நாம் தான் பைதியம்

  • @kavibharathi3087
    @kavibharathi3087 4 місяці тому +6

    மக்கள் ஜாக்கிரதை இருக்க வேண்டும்,,, நன்றி

  • @user-yh1fr1jg2v
    @user-yh1fr1jg2v 4 місяці тому +212

    Lord Shiva appa va yarukellam pudikum oru like podunga 🤍🖤✨🌸...............

    • @sivankiruba3859
      @sivankiruba3859 4 місяці тому +5

      ஓம் சிவாய நமஹ நம்முடைய சிவன் உண்மையாகவே இருக்கிறார் அதில் எந்த ஒரு மாற்றமும் இல்லை ஓம் நமசிவாய

    • @BalaBala-ci6ny
      @BalaBala-ci6ny 4 місяці тому +2

      🎉 anagha ok

    • @Tamil_Shorts03
      @Tamil_Shorts03 4 місяці тому +2

      Shivan unmaiyana kadavul illa Avan waste

    • @vicckyviccky4128
      @vicckyviccky4128 4 місяці тому +8

      ​@@Tamil_Shorts03 Jesus is a comic character 😂😂

    • @abhimanyuabhimanyu7109
      @abhimanyuabhimanyu7109 3 місяці тому +2

      @@Tamil_Shorts03 jesus kadavule ilaa 🤣

  • @user-cq1ym8qb4zsharmila
    @user-cq1ym8qb4zsharmila 4 місяці тому +648

    உழைப்பே உண்மையான தெய்வம்❤❤❤❤❤

    • @Thepaatifeeds
      @Thepaatifeeds 4 місяці тому +10

      Athuthan unmai

    • @user-br5pp2jj7h
      @user-br5pp2jj7h 4 місяці тому +5

      Good ❤

    • @user-jl2vn1sg1
      @user-jl2vn1sg1 4 місяці тому +3

      இறைத்தூதரா பணத்தூதரா😬 எவ்வளவு காலம் மக்களின் வயிற்றில் அடிக்கமுடியுமோ அடியுங்கள்😬

    • @Adiprink
      @Adiprink 4 місяці тому

      Intha paiyan nilamai ungaluku puriyalaiya ..Ivan uzhaikalaiya

    • @sanjaym7894
      @sanjaym7894 4 місяці тому +2

      Correct ma

  • @thalapathy_leo_rasigan-no2mx
    @thalapathy_leo_rasigan-no2mx 4 місяці тому +233

    Intha comedy show vera level 🔥🔥🔥🔥 continue paunga....

  • @Infoparthi5
    @Infoparthi5 4 місяці тому +286

    First time yarellam kalaiyarasanukaga intha show paka vanthinga oru like podunga❤

  • @Infoparthi5
    @Infoparthi5 4 місяці тому +187

    Comment padika vanthavanga oru like podunga

  • @saransam6852
    @saransam6852 4 місяці тому +238

    Paduthutu a video 📹 parkum sangam sarbaka 😂 vazithukal kali

  • @muthukumaran0101
    @muthukumaran0101 4 місяці тому +343

    இரண்டு ஆன்மீகவியாதிகளை கூப்பிட்டு வந்து பொழுது போக்கியதற்கு நன்றிகள் !

  • @bogainvillea3617
    @bogainvillea3617 4 місяці тому +21

    பொதுவா இறைவனை உணர்ந்தவர்கள் அதை நிரூபிக்க முடியாது.

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 4 місяці тому +57

    கலியுக கடவுள் முருகப்பெருமானின் உண்மையான கடவுள்

  • @SpTattoocreation...
    @SpTattoocreation... 4 місяці тому +522

    Both 😂of them poli samiyar.😅

    • @MichaelJ-wr6uv
      @MichaelJ-wr6uv 4 місяці тому +24

      " Pey kum pey kum sanda atha oore senthu vedikapakuthu " 😂😂😂

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 4 місяці тому +17

      Sangli baba no1 dubakur..agoripayyan na 2 dubakur

    • @sanjaym7894
      @sanjaym7894 4 місяці тому +3

      True

    • @venkatesanr6554
      @venkatesanr6554 4 місяці тому +7

      Both are fraud,but they become like nithyanandha

    • @jkrfamily88
      @jkrfamily88 4 місяці тому +4

      Yes bro Jesus bless all samiyar

  • @kuttyraja7389
    @kuttyraja7389 4 місяці тому +504

    Jio 5g unlimited free... அதனால இந்த வீடியோ பாத்தேன் 🫰🚶🚶

  • @vaijayanthie460
    @vaijayanthie460 4 місяці тому +39

    இயேசு தான் நமக்காக சிலுவையில் தன் ஜீவனை கொடுத்த தெய்வம்

  • @SafiSaha-sy2wq
    @SafiSaha-sy2wq 3 місяці тому +4

    Ithuku pesama reels panite irunthruklam oru agorinu soli Nan padra padu irukee ayoooo yoooow kalai mind voice 😅

  • @ushanandhini9106
    @ushanandhini9106 4 місяці тому +191

    Who missing Laxmi ma'am in this moment

  • @ayyappanayyappan1667
    @ayyappanayyappan1667 4 місяці тому +132

    என் தாய் தந்தையே என் உண்மையான கடவுள்

    • @Ramani143
      @Ramani143 4 місяці тому +2

      ❤❤❤❤

    • @dharshinisatheesh.2710
      @dharshinisatheesh.2710 4 місяці тому +2

      உண்மை அம்மா அப்பாவோட ஆசீர்வாதம் இருந்தால் இந்த உலகத்தையே வாங்கலாம். நமக்கு துரோகம் நினைக்காத ஒரே ஜீவன்கள் அம்மா அப்பா மட்டும் தான்

    • @user-vz4ck9dh7c
      @user-vz4ck9dh7c 4 місяці тому +2

      Yes

    • @rajahthaasan5118
      @rajahthaasan5118 4 місяці тому +1

      உண்மை. என்னை படைத்தவர்கள் என் அம்மா அப்பா. கடவுள்களை வீட்டுக்குள் வைத்து கொண்டு வெளியே தேடுகிறார்கள் பைத்தியக்காரர்க‌ள்🤦‍♂️🤦‍♂️

    • @JayaKumari0191
      @JayaKumari0191 4 місяці тому

      💯 true.

  • @pushpalathag9410
    @pushpalathag9410 4 місяці тому +12

    நம்ம ஒழுக்கமாக இருந்தால் கடவுள் தேவை இல்லை...

  • @dev08058
    @dev08058 4 місяці тому +7

    கலை உனக்கு வாய்தான் சனி

  • @user-fz1kf9ip1w
    @user-fz1kf9ip1w 4 місяці тому +120

    சிவனின்றி ஒரு அணுவும் அசையாது சிவனே முதல் முதல் கடவுள்.

  • @abjkalamkalam7417
    @abjkalamkalam7417 4 місяці тому +53

    கடவுள் என்பது எதுவும் இல்லை நம் நம்பிக்கை மட்டுமே

    • @yesodhastephen8090
      @yesodhastephen8090 4 місяці тому

      சத்தியமான உண்மை

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h 4 місяці тому +1

      மனம் மது செமயானால் மந்திரம் ஜெபெக்கா வேண்டாம் நம் இறை வன் நமக்குள் இருக்கேன்றார் 🙏🙏🙏🙏

  • @Cute_boy365
    @Cute_boy365 4 місяці тому +11

    Agori mind voice: ' Enga Amma sathiyama Naa Agori da '...😂😂😂

  • @moonlite3675
    @moonlite3675 4 місяці тому +182

    எல்லா முயற்சி பண்ணியும். மேல வர முடியலன்னு ஒரு வித மனநோய்ல பாதிக்கப் பட்ருக்கான்..
    அது அவன் சின்ன வயசு வாழ்க்கை பாதிப்பா கூட இருக்கலாம்..

  • @meganathansharuk205
    @meganathansharuk205 4 місяці тому +67

    Konjam baba kadha + konjam Gilli kadha = thalaivan story 😅😅

  • @popular_events
    @popular_events 4 місяці тому +16

    அல்லாஹ் ஒருவன் தான் இறைவன்💯🙇‍♂️

    • @pvarshapvarsha5722
      @pvarshapvarsha5722 4 місяці тому

      🙄

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu 4 місяці тому +1

      கடவுளே இல்லைன்னு சொல்றோம்
      இடையில் இவன் வேற

    • @mohamedaslam5259
      @mohamedaslam5259 4 місяці тому

      Enna ivan vera 😡

    • @VaigaiMobilesMdu
      @VaigaiMobilesMdu 4 місяці тому

      @@mohamedaslam5259 அல்லா இருக்காரா?
      இருந்தா கெட்ட எண்ணம் கொண்டவர்களை தண்டிப்பாரா?
      அப்படி என்றால் இப்போது காஸாவில் 3000 மேற்பட்ட உண்மையான முஸ்லீம்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பிரியாணி சாப்பிட்டு விட்டு பீடாவுக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தாரா?

    • @sportswithgalatta8746
      @sportswithgalatta8746 4 місяці тому +1

      Ramjan varthunanala ya bro..

  • @rajeshsm5234
    @rajeshsm5234 4 місяці тому +4

    Baba movie vida. inda story&screenplay super ha iruku

  • @user-oh3oh1id7b
    @user-oh3oh1id7b 4 місяці тому +101

    துன்பப் படுவார்களுக்கு உதவி பன்னி இறைவனை காணுங்கள்

  • @parthiprabha984
    @parthiprabha984 4 місяці тому +104

    மனசாட்சி உண்மையான கடவுள்

    • @BDG_1M
      @BDG_1M 4 місяці тому +1

    • @SharujahKuganesan
      @SharujahKuganesan 4 місяці тому

      ​@@BDG_1M😅😮😅😮😅😅😊😅😮😅😮😊😅😅😮😅😅😅😅😅😅😅😅 30:😮😅14 😅😅😅😅😅😅😢

    • @sheelagovind3141
      @sheelagovind3141 4 місяці тому +1

      Yes

    • @SuganthiSuganthi-md1vq
      @SuganthiSuganthi-md1vq 4 місяці тому +1

      yes

  • @user-mm2uh8fw5m
    @user-mm2uh8fw5m 4 місяці тому +11

    Allah periyavan ❤

  • @Whiteboard171
    @Whiteboard171 4 місяці тому +2

    Good show editor, director, concept creator, all real people, and reel people for sensitive contribution..love su Kalinjar network for a social concern..keep it up❤

  • @alonelover858
    @alonelover858 4 місяці тому +74

    Wait panitae irntha intha program ku

  • @vanampadi
    @vanampadi 4 місяці тому +89

    இறைவன் மிகப்பெரியவன்
    . அதான் உண்மை

    • @user-rx4hm7pl1m
      @user-rx4hm7pl1m 4 місяці тому +4

      அதான் உண்மை

    • @universe5441
      @universe5441 4 місяці тому +3

      Iraivan yaru avaru enga tha erukaaaru enna tha pannuvaaru...... Avaru atha en pannanu.....

    • @RizadRiza
      @RizadRiza 4 місяці тому +2

      @@universe5441 iraivan yaru padaithavan nilayanavan endless ஆரம்பம் இல்லாதவன் Almighty

    • @RizadRiza
      @RizadRiza 4 місяці тому +1

      @@universe5441 archin meathu amarnthu irukkiran

    • @humanityfirst2652
      @humanityfirst2652 4 місяці тому

      ​@@RizadRiza👌👌

  • @selsisiva
    @selsisiva 4 місяці тому +2

    எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே❤

  • @muthukumari6673
    @muthukumari6673 4 місяці тому +6

    பெரிய சாமி சின்ன சாமி ரெண்டு சாமி யும் சமாதானம் மா போங்க சாமி 48 நாலு பேசாமல் இருங்க ரெண்டு பேருக்கு அமைதி கிடைக்கும் அன்பே சிவம் சிவமே அன்பு சாமி சரணம்

  • @gpf.church.walajabad7024
    @gpf.church.walajabad7024 4 місяці тому +34

    இயேசுவே வழி சத்தியமும் ஜீவனுமாக இருக்கிறார்
    நல்ல இருதயம் உள்ளவன்
    நல்ல செயல்கள் எப்போதும் கடவுளை வெளிப்படுத்துவர்கள் கெட்ட செயல்களை செய்பவர்களிடம் ஒரு போதும் கடவுள் இருப்பது இல்லை❤

    • @rajeshkanna4985
      @rajeshkanna4985 4 місяці тому +1

      Vella Karan panna brain wash la mayangi madham maruna unga munnorgalin micham ningal

    • @user-du8gc8pg4x
      @user-du8gc8pg4x 4 місяці тому

      ❤❤❤❤❤

    • @Bruce_Lee_fan
      @Bruce_Lee_fan 4 місяці тому

      Ungomma koodhila poi eluthu itha

    • @ashikaashmi
      @ashikaashmi 4 місяці тому

      இயேசுவை வைத்து ஊரை ஏமாத்துற வீடியோ இங்கு ஏராளம் கடவுள் பேரை சொல்லி இது மாதிரி ஏமாத்துற ஜென்மங்கள் எல்லா மதங்களிலும் உண்டு

    • @draco10447
      @draco10447 2 місяці тому

      ​@@rajeshkanna4985True💯

  • @user-xl3fl8lr6j
    @user-xl3fl8lr6j 4 місяці тому +2

    அப்பாவை போல இருக்கும் இந்த அம்மாவிற்கு பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறது என்று நான் கருதுகிறேன்

  • @seethaseetha5483
    @seethaseetha5483 4 місяці тому +4

    Praise the Lord

  • @Veerakumar775
    @Veerakumar775 4 місяці тому +23

    Intha ammavuku kadahi kekka romba pudikum pola😅

  • @jeevithapoo5235
    @jeevithapoo5235 4 місяці тому +91

    Flights la towel oda poniya 😅😅 anga iruka security unna towel oda ✈️ poga allow pannaga itha naaga nambanum ellam. Enga vithi daa 😂😂

    • @thinkpositive5907
      @thinkpositive5907 4 місяці тому +18

      dress kuda vangikalam aana airport la enter aga ID proof venum athu ilama poga vaipe ila

    • @spravikumar627
      @spravikumar627 4 місяці тому

      Athan passport enga iruthuchi

    • @asha.kkaruna1804
      @asha.kkaruna1804 4 місяці тому

      😂😂

  • @user-vq4jm8mi4i
    @user-vq4jm8mi4i 4 місяці тому +16

    லாயிலாஹ இல்லல்லாஹ் வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனே அவனைத் தவிர வேறு யாரும் இல்லை 🇸🇦

  • @gkkitchengkkitchen6614
    @gkkitchengkkitchen6614 4 місяці тому +7

    நமக்காக தன்னுடைய ஜீவனை கொடுத்தவர் பாவத்தை பாராத சுத்தர் அவர் ஒருவர் தான் பரிசுத்தர் அவர் பிறப்பு பரிசுத்தம் அவர் உயிரோடு இருக்கிறார் அவர் மிகவும் இரக்கமுள்ளவர் இது கடைசி காலம் அவர் மறுபடியும் வருவார்

  • @GanaYuva45
    @GanaYuva45 4 місяці тому +133

    கடவுளுக்கு உருவம் இல்லை ஒளி ஒன்று மட்டும் தான் உணர்வு ஒன்று மட்டும் தான் தனக்குள் எண்ணங்களில் இருக்கிறாள்

  • @SamsudeenShajjide
    @SamsudeenShajjide 3 місяці тому

    Ungaluku yanna thriyum yannaya ungaluku thriyam vera level kalai

  • @rameshpriyan789
    @rameshpriyan789 4 місяці тому +157

    Good time pass 36 minutes 😊😊

  • @user-sz2sk3ld3v
    @user-sz2sk3ld3v 4 місяці тому +154

    இயேசு ஒருவரே மெய்யான தெய்வம்

  • @s.vigneshit5047
    @s.vigneshit5047 4 місяці тому +8

    Enna enna soldran parunga😂😂😂

  • @candysatz9447
    @candysatz9447 4 місяці тому +464

    இந்த மந்தரவாதிக்கு பதிலாக ஒரு நல்ல மனநல மருத்துவரை அழைத்து பேசி இருக்கலாம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @youthfuture
    @youthfuture 4 місяці тому +439

    மூன்றாவது கண்ணை காட்டுறேன் ......மேல பறக்குறேன் சொன்னா ஆனால் எதுவுமே கடைசி வரைக்கும் செய்யல 😂😂😂😂

    • @manickavarman154
      @manickavarman154 4 місяці тому +7

      Crt bro

    • @swingswag6148
      @swingswag6148 4 місяці тому +23

      ரெண்டு பேருமே fraud லவடா 😂😂😂

    • @tn-60pasanga95
      @tn-60pasanga95 4 місяці тому +5

      S bro வக்காளி அவனையும் தூக்கி ஜெயில்ல போடுங்க Bro😂

    • @user-du8gc8pg4x
      @user-du8gc8pg4x 4 місяці тому

  • @GenuineHonestmen
    @GenuineHonestmen 4 місяці тому +10

    Rendu perula yaaru perusu adichi kaatungaya 🤣😍

  • @rubandevaraj8858
    @rubandevaraj8858 4 місяці тому +23

    Praise the lord ❤

  • @ashveen4376
    @ashveen4376 4 місяці тому +21

    Shivane unmaiyane Kadavul.AUM NAMASHIVAYA

  • @sofiasofi4218
    @sofiasofi4218 4 місяці тому +32

    Nalla time pass aguthu😅

  • @bennynemo3
    @bennynemo3 4 місяці тому +7

    ஒவ்வொரு மனிதனையும் தேடி வருகின்ற ஒரே தெய்வம்-இயேசு மட்டும் தான்

    • @user-qv2fr1yq1e
      @user-qv2fr1yq1e 4 місяці тому

      Yes எல்லா உலக மக்களும் இயேசுவை தெரிந்து கொள்ள ஜெபியுங்கள் 🎉

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h 4 місяці тому

      அப்போ எனக்கு வர சொல்லு நீ ஒரு மாதம் மாற்றளி

    • @user-nz9hd8pt9h
      @user-nz9hd8pt9h 4 місяці тому

      அப்போ எனக்கு வரச்சொல்லி ரூ

    • @bennynemo3
      @bennynemo3 4 місяці тому

      @@user-nz9hd8pt9hஉங்கள மாதிரிதான் நானும் இருந்தான் , உண்மையான சந்தோஷசம், அன்பு இயேசு மட்டும் தான் தரமுடியும்

  • @unicorn5397
    @unicorn5397 4 місяці тому +3

    Sama fun poga 😂

  • @poovarasan-bq8fl
    @poovarasan-bq8fl 4 місяці тому +37

    எல்லா கடவுலும் ஒன்று தயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @devicac8596
      @devicac8596 4 місяці тому

      Me🙋🏼‍♀️ watching frm malaysia. Karigalan magic show pake vanturuken😅

  • @christopherangelchristophe4084
    @christopherangelchristophe4084 4 місяці тому +206

    நான் மூன்றாவது நாள் இந்த வீடியோவை பார்கிறேன். 1,5 மில்லியன் பேர் பார்த்திருக்கிறோம் பல லட்சம் வருமானம் வரும் அந்த தம்பிக்கும் சிறு உதவி செய்யலாம் அவருக்கு குடும்பம் உள்ளது எனக்கு தெரிந்து வயிற்றுக்காகதான் அவர் இந்த நாடகம் போடுகிறார். கிழவன் பறந்து காட்டுவான் என்று நினைத்தேன் அதுவும். பொய்தான் வேலை செய்யாமல் மக்களை ஏமாற்றுவதுதான் இப்படி ஒர் வேஷம்

    • @Thamari-dt8ig
      @Thamari-dt8ig 4 місяці тому

      😅😅i o🎉 q .q.x

    • @AsankaranSankar
      @AsankaranSankar 4 місяці тому +4

      He is arrest shortly

    • @kayathrir5088
      @kayathrir5088 4 місяці тому +4

      இரண்டுமே குப்பை தான் புரோ

    • @venkatravi5887
      @venkatravi5887 4 місяці тому

      A..work pollam...a Kai kall nalla thana iruku

  • @karthikrudset
    @karthikrudset 4 місяці тому +22

    Vivek and mayuilsamy comedy thaan nyabagam varudhu😂😅

  • @ravanankid9065
    @ravanankid9065 4 місяці тому +3

    God is love its true...100

  • @JayapaulC-bs1wy
    @JayapaulC-bs1wy 4 місяці тому +6

    இயேசுவே உலக ரட்சகர் ❤🙏🏻

    • @anujavaikunthan
      @anujavaikunthan 3 місяці тому +1

      Okkama pooo😅

    • @mohamedhafeelJPN
      @mohamedhafeelJPN 28 днів тому

      @@anujavaikunthanplease brother ippadi elam pesaadinga. Awar awarku awar awar kadawul peridu

  • @menshafi
    @menshafi 4 місяці тому +42

    A good comedy show.. It seems kalaingar TV does not having any programe..

  • @dangergaming5642
    @dangergaming5642 4 місяці тому +32

    இயேசு தான் உண்மை யான தெய்வம்

    • @tankaiyethanakuuthavi3985
      @tankaiyethanakuuthavi3985 4 місяці тому +1

      😂😂😂 Jesus eh kadavul ta tan worship pannar. Nenga enna na Jesus ah kadavul nunsolringa paithiya kaara payalvola

    • @SivaKSV-fl7xq
      @SivaKSV-fl7xq 4 місяці тому +1

      Jesus Christ is the true messenger from the almighty and he himself has said in your Holy Bible that He is the way to his father, Father here refers to the Almighty, don't misinterpret the Holy Bible as 99.99 percent of your pastors who preach are fraudsters and the main reason for this misconception, with Hinduism - We call the Almighty as Sivan, Islam - Allah , Christianity - Father, the Almighty God

    • @jebamaggie6254
      @jebamaggie6254 4 місяці тому

      True

    • @MohamedKamil-lq2tg
      @MohamedKamil-lq2tg 4 місяці тому +1

      கடவுளுக்கு உருவமே இல்லடா 😂 un அப்பனுக்கே கடவும் அல்லா தாண்ட்டா

    • @muthupandi-cg7db
      @muthupandi-cg7db 4 місяці тому

      Sekkil aatriya suththamaana uruttu

  • @ExcitedBabyTurtles-lz3po
    @ExcitedBabyTurtles-lz3po 4 місяці тому +1

    Amma semmaya key kudukkuranga avlo veri amma ku😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @manikandanm5089
    @manikandanm5089 4 місяці тому +29

    ஒன்றே குலம் ஒருவனே தேவன்!!!...
    - திருமூலர்
    - பேரறிஞர் அண்ணா

  • @user-ub5qh6iz7x
    @user-ub5qh6iz7x 4 місяці тому +9

    சிவாய நம❤❤❤❤❤❤❤

  • @fareenafsal5469
    @fareenafsal5469 4 місяці тому +1

    Bro gave the hint to easily become rich by becoming swamiyar like him

  • @user-rc3jz3cd2u
    @user-rc3jz3cd2u 2 місяці тому

    Semma comedy dai neeyarunu enakku tharium nayarunu unakku tharium

  • @manjunathmanjunath4252
    @manjunathmanjunath4252 4 місяці тому +18

    Rajaiji Amma, Malaika, kalaiyarasan and annapoorani yellaraiyum police station kuttitu poi ladam kattuna Ella samiyum veliye varum

  • @user-ej6if3bq6h
    @user-ej6if3bq6h 4 місяці тому +38

    Thayau seithu ungal anaivaraium vendi kolkiren evargal yarum kadaul kidaiyathu Manithargal orupothum kadaullaha mutiyathu eraivan oruvane avanaku enaithunai kidaiyathu Avan uruvamatravan ❤❤❤❤

  • @kaniraj2165
    @kaniraj2165 4 місяці тому +1

    Unmayana kadavul sarguruva ❤

  • @user-mg2bp4yf8v
    @user-mg2bp4yf8v 24 дні тому +1

    Actually என் வேஷம் நிர்வாணம் தான் இங்க தமிழ் நாட்டில் allowed இல்லாததுநால துணி வுடுத்தியிருக்கேன் 😄😄😄

  • @Malesh-hz7qi
    @Malesh-hz7qi 4 місяці тому +23

    உண்மையில் ஒரு அகோரி தன்னை சிவனாய் நினைப்பவன் கடவுளை உணர்ந்தவன் இப்படி எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க மாட்டான் நம்புங்கள் நம்புங்கள் என்று

  • @sivasiva901
    @sivasiva901 4 місяці тому +77

    இது ஒரு பொழப்பா வைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வெட்கக்கேடான செய்திகள்😊😊😊😊

    • @funclub1003
      @funclub1003 4 місяці тому

      Athaium kaasakka irukirarkal

  • @tamilselvan-rb7ns
    @tamilselvan-rb7ns 4 місяці тому +9

    தனி மனிதனை அசிங்க படுத்தி அவமான படுத்தி அதில TRP காணும் ஜி தமிழ வீழ்த்தி No 1 இடத்தை அடைய துடிக்கும் கலைஞர் தொலைககாட்சிக்கு எனது மனமார்த வாழ்த்துகள்

  • @najimanajima7467
    @najimanajima7467 4 місяці тому +3

    இறைவனை மறந்தவர்களே உங்களையும் என்னையும் என் தாய் தந்தை உன் தாய் தந்தை முன்னோர்கள் அனைவரையும் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே நீங்க நினைப்பதையோ நான் நினைப்பதையோ அல்லாஹ் ஒருவன் நாடி நாள் தான் நடக்கும் அவன் நாடாமல் ஒரு பழுத்த இலைக்கூட உதிராது இம்மையும் மருமையும் இப்பூமியிலே அல்லாஹ் உருவாக்கி இருக்கிறான் நாளை மருமை அடையாளங்கள் நடந்து கொண்டுயிருக்கிறது அது என்ன வென்று உனக்கு அல்லாஹ் கொடுத்த குர்ஆனை ஓதிப்பார் இதற்கு பதில் கிடைக்கும் மற்றவர்களை குறை சொல்லும் முன் நம் குறை என்ன வென்று உனக்கு கொடுத்த குர்ஆனை ஓதிப்பார் மீடியாக்களுக்கும் இது பொருந்தும் 🤲🤲🤲🤲🤲

  • @user-lx6gt2si2q
    @user-lx6gt2si2q 4 місяці тому +45

    இயேசு நல்லவர்தான் சக்தி உள்ள தெய்வம் தான் எல்லாரும் அறிந்தது தான் ஆனால் அவரை பின்பற்றுபவர்கள் எத்தனை பேர் நல்லவர்கள்.

    • @Nandhu-xo5nl
      @Nandhu-xo5nl 4 місяці тому +2

      Semmaa kealvii

    • @user-du8gc8pg4x
      @user-du8gc8pg4x 4 місяці тому

      ❤❤❤❤❤

    • @keerthikakeerthi7051
      @keerthikakeerthi7051 4 місяці тому +2

      Jesus s the only god ...no one s perfect in this world ..

    • @rebekkalrebedinesh6684
      @rebekkalrebedinesh6684 4 місяці тому

      Yenda morning kalyanam evening valagappunu sonna apo. Ipo 8nala kalyanam panita soldra fraud

    • @Bruce_Lee_fan
      @Bruce_Lee_fan 4 місяці тому

      Soothula sorugiko itha eluthi​@@keerthikakeerthi7051

  • @pastorpetermorris2699
    @pastorpetermorris2699 4 місяці тому +146

    1கொரிந்தியர் 8:6-பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    எபே சியர்4:6-எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர்.

    • @seethaiammakathirgamanatha2565
      @seethaiammakathirgamanatha2565 4 місяці тому +2

      Amen

    • @SRsafwan
      @SRsafwan 4 місяці тому

      அப்போ மரியாள் சாமி இல்லையா?

    • @sivaalagarathnam8299
      @sivaalagarathnam8299 4 місяці тому +3

      Bible i ithatkul serkka vendam.

    • @sivaalagarathnam8299
      @sivaalagarathnam8299 4 місяці тому

      Ivarkal iruvarum ore markam kondavarkal. Ihatkul christian i korkka venam.

    • @anuthirukumaran9594
      @anuthirukumaran9594 4 місяці тому

      Sandhu kap kidasa podhum yasu loosu olara arampiche vanka panam panadhuka madham mattrum kumble neenga

  • @RajiKanniyappan-vj6ih
    @RajiKanniyappan-vj6ih 3 місяці тому +1

    Nalla erungada nalla makkala emathiya sambathichidunga

  • @ZERO__FF929
    @ZERO__FF929 2 місяці тому +1

    Tharamana vueutu

  • @user-ix7lp3uf7i
    @user-ix7lp3uf7i 4 місяці тому +9

    Yellameyy uruttu nu ulagathukkeyy theriyum
    Only one God 🤲🏻

  • @saisuba3925
    @saisuba3925 4 місяці тому +79

    எல்லா கடவுளும் ஒன்று தான் ஒன்றில் ஒன்று தாழ்ந்தவை அல்ல அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப

  • @m.schannal3456
    @m.schannal3456 4 місяці тому

    Amma appa அம்மா அப்பாவை கண்கண்ட தெய்வம்❤

  • @vinishroy403
    @vinishroy403 4 місяці тому +1

    மெய் தெய்வம் அன்பான இயேசுவே அன்றி வேறு யாருமில்லை....❤❤❤❤❤

  • @SatishSabareesh
    @SatishSabareesh 4 місяці тому +52

    இயேசுவே இவரை இரட்சியும்

  • @kiki160
    @kiki160 4 місяці тому +127

    Kalaingar tv mind🤔ivana pudi tRB ohhohnu varum😎

  • @velusachin4783
    @velusachin4783 4 місяці тому +2

    மாட்டிக்கின்னாறு ஒத்திரு மாட்டிக்கினாரு ஒத்திரு

  • @prabavathypraba-gm9db
    @prabavathypraba-gm9db 4 місяці тому +38

    இயேசுவின் நாமம் மட்டுமே உன்மையானது❤❤❤❤❤

    • @hariprakash8098
      @hariprakash8098 4 місяці тому

      Da naya
      Elathukum ela kadavulum best loosu koo mathurie pesadha

    • @yoyotravels
      @yoyotravels 4 місяці тому +2

      Brother neenga sollurathu rompa thappa irukku inimel ipdi pesathinga

    • @blessonblez9288
      @blessonblez9288 4 місяці тому

      Neenga pesunga bro.@prabavathy

    • @hariprakash8098
      @hariprakash8098 4 місяці тому

      @@blessonblez9288 da loosu ku

    • @DannyLawyer1115
      @DannyLawyer1115 4 місяці тому +1

      Amen karthar ivanayum mathuvaar unmaiyulla deivam yeasu oruvarey ❤

  • @Whiteboard171
    @Whiteboard171 4 місяці тому

    Awsome show..Maja aagaya😂😅