பெற்ற மகனைப் பக்கத்து வீட்டுப் பையன் என்ற அப்பா! அரங்கில் நிகழ்ந்தது என்ன? Vaazhnthu Kaatuvom |EP-41

Поділитися
Вставка
  • Опубліковано 30 кві 2024
  • #kalaignartv #VaazhnthuKaatuvom #kuyili #actresskuyili #tamiltalkshow #socialjustice #familybetterment #socialissues #talkshow #socialproblems #societytalks #familyissues #tamilrealityshow
    பெற்ற மகனைப் பக்கத்து வீட்டுப் பையன் என்ற அப்பா! அரங்கில் நிகழ்ந்தது என்ன? | Vaazhnthu Kaatuvom | EP-41 | Kalaignar TV
    நீங்களும் பாதிக்கப்பட்டவராக இருந்தால் தொடர்பு கொள்ளலாம். Phone Number: 9940658656 | 9940660698
    வாழ்ந்து காட்டுவோம் | Vaazhnthu Kaatuvom நிகழ்ச்சி நமது கலைஞர் தொலைக்காட்சியில். இரவு 9:00 மணிக்கு காணத்தவறாதீர்கள்..
    Watch Our Tamil Reality Show Vaazhnthu Kaatuvom on Kalaignar TV at 09:30 PM
    Vaazhnthu Kaatuvom on Kalaignar TV: Actress Kuyili takes on the role of a lively anchor on this social reality show. This show is based on the unspoken social and family problems of various people for their betterment and guidance. The show focuses on providing psychological and legal counseling aid and guidance to disputing families and individuals.
    Stay tuned with us : bit.ly/subscribekalaignartv
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : kalaignartv...
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in/
  • Розваги

КОМЕНТАРІ • 840

  • @srimathi9149
    @srimathi9149 Місяць тому +351

    மகனே, உன் வாழ்வில் நீ நல்லா வருவாய் தம்பி. கலங்காதே. அம்மாவின்
    பக்கபலமே நீ தான். வாழ்த்துகள். 🎉🎉🎉🎉🎉🎉

  • @VarisuVarisu-cv4fv
    @VarisuVarisu-cv4fv Місяць тому +227

    நீ நல்ல பையன் டா தம்பி நீ நல்லாருப்ப கவலை படாதே 🤗

  • @user-bv9dk3me7k
    @user-bv9dk3me7k Місяць тому +141

    லட்சுமி மேடம் பஞ்சாயத்து க்கு வந்திருந்தா கிழிச்சு தொங்க விட்டிருப்பாங்க இருவரையும்...

  • @vishwashobi7652
    @vishwashobi7652 24 дні тому +160

    இதுக்கு பெயர் தான் ""தேவதை போல் பொண்டாட்டி""
    ""தேவாங்கு போல் வப்பாட்டி""😮

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Місяць тому +72

    பையன் அருமையான பையன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @suganyavenkat564
    @suganyavenkat564 Місяць тому +311

    மனசுல எவ்ளோ வலி இருந்தாலும், தாயும் பிள்ளைக்கும் அந்த சிரிப்பு தான் சூப்பர். அந்த மனிதன் நல்ல குடும்ப வாழ்க்கை ய மிஸ் பண்ணிட்டு, குப்பையிலே போய் விழுந்து விட்டார்

    • @arumugamarumugam8201
      @arumugamarumugam8201 23 дні тому +3

      என்ன மனுசன் அவர்.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 8 днів тому +1

      அந்த பொடியனின் சிரிப்பே போதும் தகப்பன் தற்கொலை செய்ய.😅😅😅😅

  • @whitejasmine1132
    @whitejasmine1132 Місяць тому +813

    அவர் பொண்டாட்டி என்ன விட அவுங்க நல்லா இருபாங்க சொன்னாங்க நானும் முடிந்தவரை உற்று உற்றுப் பார்த்தேன் அவுங்க பொண்டாட்டி விட இவுங்க ஒன்னும் பெரிய அழகு எதுவும் இல்லையே🤔

    • @pushpanal4466
      @pushpanal4466 Місяць тому +16

      😂😂😂😂😂😂😂😂😂

    • @bernadettemel2053
      @bernadettemel2053 Місяць тому +13

      Same I thought she will a beauty. Wife is pretty. If I was quily I would have dressed the wife with lovely saree makeup so that he would get a shock

    • @Devi-ws1rl
      @Devi-ws1rl Місяць тому +11

      Ada amanga 😂😂😂

    • @J.B.A.N
      @J.B.A.N Місяць тому +40

      நான் இதத்தான் எழுதவந்தேன்...நீங்க சொல்லிட்டீங்க....
      அவமூஞ்சியும் மொகரையும்😏பண்ணி ------
      💩மாதிரி...😂

    • @user-kz2vu7rh7b
      @user-kz2vu7rh7b Місяць тому +21

      Kaattu panni mathiri erukka , settap😅😅

  • @FMNA
    @FMNA Місяць тому +153

    அடப்பாவி தன் மகனை பக்கத்து வீட்டு பையன் என்று சொல்கிறாயே உனக்கு மனசாட்சி இருக்கா

  • @kengarupanrupan3317
    @kengarupanrupan3317 Місяць тому +129

    தம்பி நீ நல்ல பிள்ளை உன் தாடியையும் தலையையும் சீர் செய் நீ வாழ்வாய்

    • @iyappankathavarayan6212
      @iyappankathavarayan6212 26 днів тому +5

      Nalla than irukku

    • @rahmathullahaliyar7487
      @rahmathullahaliyar7487 22 дні тому

      இப்போ அந்த பையன் தாடியும் மீசையும் தான் பிரட்சனையா உங்களுக்கு நல்ல குடும்பத்தை கெடுத்த குரங்கு அந்த தேவடியா அவளை உங்களுக்கு தெரிய வில்லை அந்த நாய்க்கு காமம் தலைக்கேறி விட்டது பாவம் அந்த குடும்பம் கண்டிப்பா அந்த பையன் நல்ல நிலைக்கு வருவான் நாம் அவனை மக்கள் எல்லாம் வாழ்த்துவோம்

    • @user-fy7mg8zo2h
      @user-fy7mg8zo2h 20 днів тому

      14:50 ​@@iyappankathavarayan6212

    • @meena-lg6lx
      @meena-lg6lx 20 днів тому +3

      Nalla than erukan Pillai

    • @raghavshaki4387
      @raghavshaki4387 13 днів тому +2

      அவன் தங்க புள்ள நல்லா இருக்கான் அம்மா ஆஹ் அழகா பார்த்துக்குறான் ♥️♥️♥️♥️

  • @user-rd5ue4ik7p
    @user-rd5ue4ik7p Місяць тому +139

    அம்மாவும் புள்ளையும் வேற level எவ்வளவு வருத்தம் இருந்தாலும் அழகாக சிரித்து நிகழ்ச்சியாயை அழகாக முடித்து வைத்து விட்டார். Last Dialogue அது பொண்ணு இல்லை aunty 😂

  • @subbulakshmi2412
    @subbulakshmi2412 Місяць тому +173

    இந்த மாதிரி போம்பளைகளால்தான் அந்த மனைவி நல்ல குடும்பத்தை இழந்து விடுகிறார்கள்.

  • @donadona1680
    @donadona1680 Місяць тому +104

    That son is a hero

  • @sjohn2731
    @sjohn2731 Місяць тому +47

    Hi Son
    I only hv one advice for you.
    Take good care of your mother.
    I really like your guts.
    Cheers Son

    • @opproabi7801
      @opproabi7801 26 днів тому +2

      Thank You ❤

    • @sjohn2731
      @sjohn2731 26 днів тому +3

      @@opproabi7801 no worries son. God is with u n your family. Proof to your Dad that u can take care of your family. One day he will regret n will realize his wrongdoings.
      Tc son

  • @dharanikrishna9130
    @dharanikrishna9130 Місяць тому +98

    Thambi unaku appava erukura thaguthi avanuku illa da. Thambi nee nalla erukkanum pa ❤❤❤🎉🎉🎉

  • @Raiamani567
    @Raiamani567 Місяць тому +241

    அழகான மனைவி குரங்கு போல் ஒரு மனைவி தேவையா

  • @DhanalakshmiDhanalakshmi-tz3gm
    @DhanalakshmiDhanalakshmi-tz3gm 28 днів тому +79

    டேய் தம்பி உங்க அம்மா சூப்பர் டா... Semmaya ryming la comedy பன்றாங்க... உன்னால சிரிப்பை control panna முடியல.... உங்க அப்பாவை விட்டு தள்ளுடா..... நீ உங்க அம்மாவை வச்சி youtube ஆரம்பிடா.... நாங்க உனக்கு support பண்றோம்

  • @AshaDevi-ed6br
    @AshaDevi-ed6br Місяць тому +83

    அம்மா நீங்கதான் அழகு அந்த அம்மா எப்படி பார்த்தாலும் அழகாக தெரியவில்லை அந்த அம்மா டான்ஸ் அடுற நாலா பிடிச்சு இருக்கு போல உங்களை விட எந்த விதத்திலும் அந்த லேடி அழகு இல்லை அம்மா அவரு காமம் தேவை அதனால் போய் இருக்காரு அம்மா நீங்க கவலை பாடதிங்க ❤

    • @salmanshekhar7293
      @salmanshekhar7293 23 дні тому

      Pothumponnu illa ponthuponnu.

    • @helengomez8172
      @helengomez8172 13 днів тому

      அவளும் அவ மூஞ்சியும் சனியன்

  • @malghijahsam5969
    @malghijahsam5969 Місяць тому +69

    Super wife & son

  • @user-dw8xx9ub8f
    @user-dw8xx9ub8f 22 дні тому +12

    அந்த ஒரு மனுஷ னை
    தவிர அனைவருக்கும் ஒரே சிரிப்பு தான்

  • @saraswathy438
    @saraswathy438 Місяць тому +28

    Super அம்மாவும் மகனும். நல்லா பேசுகின்றாஙக.

  • @user-bi2ri1em6i
    @user-bi2ri1em6i Місяць тому +75

    அழகான மனைவி மகன். ஜாலியாக இருக்காங்க மகன் சோ கியூட்அவன் நடு ரோட்டுக்கு வரபோறான் கேவலமான அப்பா

  • @pavithramarkandan7653
    @pavithramarkandan7653 Місяць тому +38

    Payan romba porumai and poruppaanavan.....bonding of than mother and son so cute 🥰🥰

    • @opproabi7801
      @opproabi7801 26 днів тому +1

      Thank You ❤

    • @priyalifestylesd
      @priyalifestylesd 9 днів тому

      ​@@opproabi7801After I watching this episode then I subscribed ur UA-cam channel bro .. all the very best

  • @preethiprasad2008
    @preethiprasad2008 Місяць тому +21

    The way the son protects his mother is heartwarming to see

  • @SuyambukaniSuyambukanise-fk8iy
    @SuyambukaniSuyambukanise-fk8iy Місяць тому +60

    அவருடைய மனைவி ரொம்ப அழகா இருக்காங்க பாவம்

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o Місяць тому +1

      மேக்கப் இல்லாத பார்த்து இருக்கிற மேக்கப் பார்க்காத மயக்கம் போட்டே என்❤❤ மடியிலேயே ❤❤ என் ராசா❤❤😀😀😀😀😀😀😀😀

    • @M__23
      @M__23 25 днів тому

      G**ji

  • @rubyemimal8281
    @rubyemimal8281 16 днів тому +24

    அம்மாவும் புள்ளையும் சேர்ந்து அப்பாவ கலாய்க்றதும் அப்பா கடுப்பாகுறதும் பாக்க சம்மையா இருக்குதுடா தம்பி. 😂😂😂😂 நா உங்கள பாத்து நல்லா சிரிச்சிக்கிட்டே இருந்த.

  • @balamuruganbala8204
    @balamuruganbala8204 26 днів тому +18

    டேய் தம்பி உன்ன ரொம்போ பிடிச்சிருக்குடா என் பையன் போலவே இருக்க குணத்திலும் 🐥🐥👍

  • @deviledits4537
    @deviledits4537 Місяць тому +34

    நல்ல மகன் அம்மாவை நல்லா பார்த்துக்க தம்பி 😢😢

    • @opproabi7801
      @opproabi7801 26 днів тому +1

      Ok Thank You ❤

    • @iswariyakumar7595
      @iswariyakumar7595 18 днів тому

      ​@@opproabi7801 Abi this is Iswariya sis of Salmona. Suba akka ku engala theriyum. Send ur mail id to contact you.

  • @barkathnew9567
    @barkathnew9567 Місяць тому +39

    payan rompa nalla payanna irrukgan,valga valarga

  • @gowrishankar-rt4ll
    @gowrishankar-rt4ll Місяць тому +168

    பையன் சிரிச்ச முகமா லட்சணமா இருக்கான்.இப்படிப்பட்ட அப்பா பேரை நெஞ்சில் பச்சை குத்தி இருக்கான்🎉🎉🎉

  • @alicejeyarani1556
    @alicejeyarani1556 Місяць тому +75

    அன்னபூரணி அரசு கதை

  • @arunakrishnamurthy1438
    @arunakrishnamurthy1438 Місяць тому +24

    That son it's a hero super

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw Місяць тому +47

    பேங்க்ல வேலை செய்கிறோம் என்ற
    தெனாவெட்டு உடம்பு முழுவதும் பறவி இருக்கிறது

    • @EndrumAnmeegam
      @EndrumAnmeegam Місяць тому

      @@user-xt5cs2vb9c saravana stores kadaila

  • @pondyponnu8085
    @pondyponnu8085 Місяць тому +30

    மனைவி அழகா இருக்காங்க பையன் பாசமா இருக்கான் இதெல்லாம் கண்ல தெரியல பொண்ணு சிலுக்கு மாதிரி தேவை அவங்க குடும்பபாங்கா இருக்காங்க அதான் பிடிக்கல இந்த ஆளுக்கு இந்த கஷ்டத்திலும் அம்மா பையனும் சிரிப்பு பாக்க அழகா இருக்கு நீங்க 2 பேரும் நல்லா இருப்பீங்க அவங்க 2 🙅🙅🙅 அவ்ளோதான்.

  • @kavithas8844
    @kavithas8844 28 днів тому +13

    Four judges observe and help to one family ... Thanks to கலைஞர் TV 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @lovelybharathi2759
    @lovelybharathi2759 20 днів тому +6

    தீர்ப்பு சரியில்லையே ..... எண்ணப்பா இது😂😂😂😂 நான் நடுவற வரட்டும் மா இந்த நிகழ்ச்சிக்கு🎉

  • @premprem7318
    @premprem7318 Місяць тому +44

    Byan arivu alaku samathu ma amma byan pasam siripu ellam happy

    • @7h7o7p
      @7h7o7p Місяць тому +1

      Aama, thangakkatti magan! Andha thay valarthirukkira vidam.

    • @banusyed1703
      @banusyed1703 Місяць тому +1

      Avanga paiyen hero hands of thambi🙏

    • @premprem7318
      @premprem7318 29 днів тому

      @@7h7o7p mm

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Місяць тому +48

    ஐயோ தலையே சுற்றுது மேடம்..
    இவன் என்ன சைக்கோ போல பேசுகிறான்.
    என்னால பார்க்க முடியலடா சாமி.
    இந்த மாதிரி கீழ் தனமான அப்பனுடன் வாழ்வதை விட சாகலாம் போல.
    அந்த லூசு விட்டுட்டு நீ உங்கள் அம்மாவுடன் சந்தோஷமா வாழுடா தம்பி.
    உங்கள் அப்பனுடைய காதல் கதைகளை நீ பேசாதே அசிங்கமா இருக்கு.
    முடிந்தால் மேலும் படி படிப்பு தான் முக்கியம்.
    ஆகாத அப்பனுக்கு எதற்கு பைசா கொடுக்கற.
    என்ன வாழ்க்கை.....

    • @eshanthkutty1914
      @eshanthkutty1914 Місяць тому +2

      Avanuku venuma pillai pakkathu vittu piyana irukalam enaku avar appatha ngra pasam kasu kodukuthu

  • @ArunaC-ln8wp
    @ArunaC-ln8wp Місяць тому +54

    ஏம்மா உங்களுக்கு எல்லாம் அடுத்தவங்க கணவன் தான் கிடப்பாங்ளா. இது எல்லாம் பாவம் அந்த குடும்பத்தை விடும்மா.

  • @priyadharsini9955.
    @priyadharsini9955. Місяць тому +36

    Thiruttu munda epdi parkiran paru pavam antha ammavum paiyanum😢

  • @teddylover1011
    @teddylover1011 28 днів тому +23

    இந்த எபிசொட்ல இருந்து நான் குயிலி மேடமோட fan ஆயிட்டேன் 😊👌

  • @PandianRaj-ng3vi
    @PandianRaj-ng3vi 26 днів тому +13

    Ithuve lakshmi mam ma irunthaa second wife thunda kaanom thuniya kaanom nu odiruppa...😂😂😂

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Місяць тому +17

    அப்பா ஆண்டி கூட லவ் தம்பிக்கு கவலை சிரிப்பு

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw 8 днів тому +3

    நான் நின்னுட்டு அழுதேன்
    அவ உக்கார்ந்து அழுவா thuglife😂😂😂😂😂😂

  • @dd_sk
    @dd_sk Місяць тому +26

    Andha anneyy sirichitey irukanga ♥️🥺pure smile andha anna 🥺💎

  • @divhyamoorthy3953
    @divhyamoorthy3953 Місяць тому +27

    The Boy is savage,"Athu ponnu ille aunty".

  • @varshanvlogs1405
    @varshanvlogs1405 29 днів тому +15

    இந்த நிகழ்ச்சி க்கு லக்ஷ்மி மேடம் இருந்துருகனும் காரி துப்பி கிளி கிளினு கிளிச்சி Jail ல போட்ருபாங்க

  • @anu5813
    @anu5813 7 днів тому +3

    தம்பி நீ பேசும்போது என் கண்கலங்கி விட்டேன் நீ நல்லா வந்துருவ டா தம்பி உங்க அப்பாவுக்கு பின்னால கஷ்ட்டப்படவேண்டியது நெறையா இருக்கு நீனும் உங்க அம்ம்மாவும் பார்ப்பீர்கள் சமத்து டா நீ நல்லா வருவாடா நானும் உன் அம்மா மாதிரி நெனச்சிக்கோ ❤️

    • @msjasjasmine6100
      @msjasjasmine6100 7 днів тому +2

      ரொம்ப தேங்க்ஸ் அக்கா

    • @opproabi7801
      @opproabi7801 7 днів тому +2

      Thank You Dear ❤

  • @sreedevivelu1438
    @sreedevivelu1438 Місяць тому +28

    Todays episodes full of comedy and loose uncle poiyum poiyum oru kelavi ah ponnu nu soldran 😅😅😅

    • @vidyaarun9227
      @vidyaarun9227 29 днів тому

      😂😂

    • @smilly9675
      @smilly9675 22 дні тому

      😂😂 ரொம்ப நாள் கழித்து வாய்விட்டு சிரித்த செம காமெடி

  • @vishal.d11cs33
    @vishal.d11cs33 Місяць тому +18

    Feel panathinga amma unga payan pathupan ungala

  • @haridharan2664
    @haridharan2664 18 днів тому +5

    Amma paiyan combination semma super. Avanga appave semmaya vechi senja andha thambi supper. Andha aluku yanna sollli samalikuradhu nu theriyala pavam😂

  • @sathya3908
    @sathya3908 12 днів тому +4

    இவங்களுக்கு பதில் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் மேம் இருந்து இருந்தால் நன்றாக இருக்கும்.. இவர் இடையில் இடையில் கேள்வி கேட்டு அவர்களை பேச விடாமல் செய்கிறார் 😢..

  • @NARB07062012
    @NARB07062012 25 днів тому +4

    I love this son!!! Such a great son ❤ Hats off ❤

  • @mabumabu9620
    @mabumabu9620 Місяць тому +34

    Thiruttu muli raja thoranai ayyavukku😅😅😅

  • @SD-bo8qi
    @SD-bo8qi 25 днів тому +4

    மேடையில் இருந்து பஞ்சாயத்து பண்ணுற எல்லோருக்கும் வெளுக்க வேண்டும்

  • @ranidharuman4543
    @ranidharuman4543 5 днів тому +3

    தம்பி நீ நல்ல பையன் வேலைக்கு போ அம்மாவை பத்திரமா பாத்துக்கோ 👍🏼👍🏼👍🏼

  • @sonayoon3297
    @sonayoon3297 Місяць тому +13

    He is so cute son

  • @darshen3269
    @darshen3269 15 днів тому +5

    Getha vallathirukinga paiyana super❤❤

  • @user-up5ts8bj4k
    @user-up5ts8bj4k Місяць тому +15

    Abishek very good 💯

  • @Ammupapachannel
    @Ammupapachannel Місяць тому +209

    இந்த நிகழ்ச்சி நல்லா தொகுத்து வழங்குகிறார்கள் குயில் அம்மா என்று சொல்பவர்கள்👍🙂

  • @punitha8662
    @punitha8662 28 днів тому +5

    Judgment is totally out...Noone can be like Lakshumy Madam

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Місяць тому +43

    ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன ஜெயிலே களி திங்க போகும் சஃபாரி செத்து போட்டு இருக்கிறவரே உனக்கு தேவையா இந்த வாழ்க்கை ஆள் வளர்ந்து இருக்கியே தவிர மண்டையில மூளை இல்லையாடா😂😂😂😂😂😂😂

  • @mahalenin6335
    @mahalenin6335 22 дні тому +4

    அந்த தம்பி சிரிக்கும் போது அவங்க அப்பாவை பாத்தாலே சிரிப்பு சிரிப்பா வருது இவரு ஒரு காமெடி பீஸ் 🤣🤣🤣😂😂😂😂👏👏🥰👌

  • @user-cm4hy4jz9b
    @user-cm4hy4jz9b 13 днів тому +3

    That boy is very intelligent and calm in this situation
    A good future for the boy his self intelligence will take him to heights

  • @user-qv5qe8tv6s
    @user-qv5qe8tv6s 12 днів тому +3

    Vry talented brother nice bro god heart

  • @sindhubharath8040
    @sindhubharath8040 Місяць тому +38

    Korangu mathiri eruka avalum ava pallum 😅

    • @J.B.A.N
      @J.B.A.N Місяць тому +1

      😂😂😂

  • @user-xn1mg2qb9n
    @user-xn1mg2qb9n Місяць тому +38

    தம்பி அம்மா உங்க கூடவே இருக்கட்டும் அக்கா மாமா குழந்தை பாருங்க அப்பா வேணாம்

  • @Sujathal1234
    @Sujathal1234 26 днів тому +5

    அருமையான மனைவி ❤ குரங்கு 🐒 மாதிரி வைப்பாட்டி 😢😢

  • @aninaninanin4055
    @aninaninanin4055 28 днів тому +6

    ஐயோ இந்த வீடியோ part two போடுங்களேன் ப்ளீஸ்

  • @viswanathviswanath-jj4ht
    @viswanathviswanath-jj4ht 16 днів тому +3

    மகனே super pa வாழ்த்துக்கள் அம்மா அக்காவை பாத்துக்கோ நீ நல்லா வருவாய்🙏👌🤝

  • @kogilasaga6988
    @kogilasaga6988 Місяць тому +10

    பையன் நல்ல காமடியாக பேசுறான் புள்ள பாத்துப்பா அம்மாவ மடசாம்பிரானி அப்பா 😂😂😂

  • @sarathasaratha9165
    @sarathasaratha9165 8 днів тому +3

    அவர் மனைவி தான் அழகா இருக்காங்க

  • @VinitaBane-du6vm
    @VinitaBane-du6vm Місяць тому +12

    Mam 1st wife super mam

  • @lathakumari4018
    @lathakumari4018 9 днів тому +4

    அவளையும் சேர்த்து உள்ள தள்ளுங்க.... (இவள் எல்லாம் நாடகத்தில் நடனம் ஆடி யார் பார்ப்பாங்க)

  • @Sundariallimuthu
    @Sundariallimuthu 17 днів тому +4

    நல்ல பையன் ❤❤❤❤❤❤

  • @UmaDevi-su6iw
    @UmaDevi-su6iw 8 днів тому +4

    கேஸ் போட்டு உள்ள தள்ளுமா
    அவன் வெளில வரதுக்குள்ள இவ வேற ஆள் பிடிச்சிடுவா
    Problem solve

  • @Factsonly-sb6se
    @Factsonly-sb6se Місяць тому +15

    The son is a very clever kid. Good on him!

    • @opproabi7801
      @opproabi7801 26 днів тому +1

      It's Me ❤👑

    • @Me-wm7hd
      @Me-wm7hd 25 днів тому

      ​@@opproabi7801hiii brooo nengala athu

    • @Me-wm7hd
      @Me-wm7hd 25 днів тому

      ​@@opproabi7801hiii broooo🥰

    • @Me-wm7hd
      @Me-wm7hd 25 днів тому

      ​@@opproabi7801Reply pls bro🙏🏻

  • @poosakum
    @poosakum 23 дні тому +2

    I feel really sorry for the very unfortunate family !
    Kuyili you are Doing a great job for the needy people. Congratulations

  • @geetharani953
    @geetharani953 29 днів тому +7

    Wife commedy yga pasugeragal❤

  • @aninaninanin4055
    @aninaninanin4055 28 днів тому +5

    ஐயோ அந்த கம்பெனியில திரும்பவும் அவரை வேலையை விட்டு தூக்கணும் கம்பெனி மேனேஜர் இந்த வீடியோவை பாருங்க

  • @thanveerahmed6475
    @thanveerahmed6475 День тому +2

    Super paiya

  • @user-ui1kc2vk5u
    @user-ui1kc2vk5u Місяць тому +5

    😂😂😂 intha episode smile 😁😁😁 tha varuthu vera leavel antha amma

  • @KarthikaRavi-ld6fq
    @KarthikaRavi-ld6fq Місяць тому +10

    அண்ணன் cute ❤

  • @dharaniharini936
    @dharaniharini936 10 днів тому +3

    Thambi dei ammava nalla paathukkota,un punnakai thaayarai vazha vaikkum enru theririkirathu. Good boy

  • @user-pf2nz9dz7p
    @user-pf2nz9dz7p 8 днів тому +2

    Hallo Mister First Wife good

  • @murugaanbu51
    @murugaanbu51 Місяць тому +8

    போதும் மணி சுத்துன சுத்தில்.. மயங்கிவிட்டார் சகோதரர்

  • @DeepakRaj-sq6ni
    @DeepakRaj-sq6ni 14 днів тому +3

    Payan. Super

  • @umanagaraj3078
    @umanagaraj3078 11 днів тому +2

    God bless u tambi dont worry

  • @RasfaSaifullah-fq9ri
    @RasfaSaifullah-fq9ri 12 днів тому +3

    அம்மாவும்.பையனும்.super.கிளி.போல.பொன்டாட்டி.இருந்தாலும்.குரங்கு.போல.வப்பாட்டி.தேவையா.தம்பி.விடு.போகட்டும்...இது.நிரந்தரம்.இல்லை..திரும்பி.வருவார்.பாரு

  • @lalithabala3961
    @lalithabala3961 Місяць тому +4

    I love the kids attitude

  • @Michael_017
    @Michael_017 4 дні тому +1

    Amma, paiyan counters ultimate

  • @saffrondominic4585
    @saffrondominic4585 15 днів тому +2

    The mother and son relationship is so sweet to watch; the man is useless

  • @kaviraj2955
    @kaviraj2955 4 дні тому +2

    Antha thampi semmaya panraan❤

  • @karthikrish5978
    @karthikrish5978 25 днів тому +4

    Thambi super ah cute ah irrukda ❤❤❤❤❤❤❤

  • @ravis3217
    @ravis3217 23 дні тому +3

    அவங்க குடும்ப உண்மையான நியாயம் அவங்களுக்கு தான் தெரியும்

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 Місяць тому +8

    தம்பி அம்மாவை நல்லா பாத்துக்கோப்பா உன் மனசுக்கு நி நல்ல இருப்பே

  • @vsd4956
    @vsd4956 28 днів тому +8

    Sir yaaru......... Unga manager ah😂😂😂😂

    • @smilly9675
      @smilly9675 22 дні тому

      😂😂😂😂😂😂

  • @rajeshwarir5703
    @rajeshwarir5703 26 днів тому +2

    That boy and mother banding beautiful don't give of kanna God bless you tech care you r mother ❤

  • @Tharaniselvan
    @Tharaniselvan 27 днів тому +5

    பையன் அம்மா super smile face ammava nalla parthukoda thampi

  • @Ammuammu-iq9qr
    @Ammuammu-iq9qr 11 днів тому +2

    டே பய்யா நி நல்லா வர்னும்❤

  • @jesustuition4748
    @jesustuition4748 11 днів тому +3

    இந்த ஆளுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டது என்பதையும் வீடியோ போடுங்க அப்பதான் இவனை போன்றவனுக்கும் கூட இருக்கிற பொம்பிளைக்கு ஒரு பயம் வரும்