அகோரினா எப்படி இருப்பாங்கனு தெரியுமா? - அகோரிகளுடன் நேரடி அனுபவம் - Artist Shyam Aghori Experiences

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 116

  • @anandanand8042
    @anandanand8042 7 місяців тому +7

    தெளிவான வீடியோ ❤

  • @quilosai5000
    @quilosai5000 7 місяців тому +14

    தங்கள் ஓவியங்கள் தான் அழகு என்று நினைத்தேன் தங்களின் நினைவுகளின் கோர்வை தமிழ்மணம் அழகோ அழகு.....

  • @rajavalvo8817
    @rajavalvo8817 6 місяців тому +3

    Sir valthukkal super sir

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 7 місяців тому +9

    மிக அருமையான விளக்கம்,ஒரு பக்கம் சந்தோசமாகவும்,இன்னொரு பக்கம் பயமாகவும் இருக்கு.

  • @thazhampoochannel7013
    @thazhampoochannel7013 7 місяців тому +4

    நல்ல விளக்கம் ❤

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 6 місяців тому +1

    நன்றி தம்பி காசிபார்த்த உணர்வு

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 6 місяців тому +1

    நன்றிதம்பிஅன்பேசிவம்

  • @priyakiran4457
    @priyakiran4457 7 місяців тому +6

    100% ur speaking right sir

  • @latha8285
    @latha8285 7 місяців тому +27

    உங்கள் விவரிப்பில் காட்சிகள் கண்முன் விரிகிறது. காசி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் சார்

  • @ashoklawrence7488
    @ashoklawrence7488 7 місяців тому +6

    பொதுவாக நம்மை போன்ற சாதாரண மனிதர்களில் யாரும் கோரமான மனிதனாக வாழ விரும்ப மாட்டோம்.
    பின்னர் எப்படி?அகோரமான (மிகவும் கோரமான மனிதன்) நல்லவனாக/கடவுளின் பிரதிநிதியாக இருக்க முடியும்?
    நல்ல மனிதன் எவனும் தனது நல்ல செயல்கள் மூலமாக மட்டுமே தன்னை கடவுளின் பிரதிநிதியாக வெளிப்படுத்த
    இயலும்.
    தீமையான செயல்களை செய்யும் எந்த ஒரு மனிதனும் உண்மையான கடவுளை அறிந்து கொள்ளாதவன்.

    • @kaderbasha8166
      @kaderbasha8166 6 місяців тому +1

      அருமையான பதிவு

  • @sivaprakashraja6955
    @sivaprakashraja6955 7 місяців тому +1

    ரொம்ப முக்கியம்

  • @vedagopalan1519
    @vedagopalan1519 7 місяців тому +9

    ஒரு கதாசிரியரின் விவரிப்புகள் போல விவரிக்கிறீர்கள் ஓவியரே!!
    ஒவ்வொரு வார்த்தையும் நீங்கள் நிஜமாய் அனுபவித்தது உண்மை என்பது உங்கள் வார்த்தைகளில் தெரிகிறது

  • @vijayalakshmiradhakrishnan9322
    @vijayalakshmiradhakrishnan9322 7 місяців тому +9

    O my God, பயமா இருக்கு 😮

  • @MathanKumar-z3g
    @MathanKumar-z3g 7 місяців тому +12

    அண்ணா உங்க interview சூப்பர்

  • @sanjeevc6405
    @sanjeevc6405 7 місяців тому +4

    Nice Explanations , really great experience !🎉

    • @Vannisritharan
      @Vannisritharan 6 місяців тому

      Oui ⚓️ you need first English language kindergarten go to

    • @sanjeevc6405
      @sanjeevc6405 6 місяців тому

      ok, come to teach...

  • @ravichandran-x3z
    @ravichandran-x3z Місяць тому

    Awesome. The way you described the lifestyle of true Ahoris was great. And you clearly pointed how fake ones are 👍👍

  • @msrmsr1184
    @msrmsr1184 7 місяців тому +2

    His explanation amazing…

  • @Arun_thanjavur
    @Arun_thanjavur 7 місяців тому +1

    Very interesting ❤

  • @DevarajD-y4z
    @DevarajD-y4z 2 місяці тому

    ❤super sar ❤

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l 6 місяців тому

    Super Sir. Very interesting 🎉😂

  • @arunkumar-zo6yr
    @arunkumar-zo6yr 7 місяців тому +3

    Sema matter 19:07

  • @MeLakinSAn
    @MeLakinSAn 7 місяців тому +15

    கேட்கும் போதே பயமா இருக்கே 😮 ,நேர்ல பார்த்தால் 💀☠️ தான்

  • @KowshikLogu
    @KowshikLogu 7 місяців тому +7

    உங்கள் கருத்து அருமை அண்ணா ஆனால் நீங்கள் அனைவரையும் மரியாதை கொடுத்து அவன் இவன் என்று சொல்லாமல் அவர்கள் என்று பேசினால் சிறப்பு 🙏

  • @RajVelu
    @RajVelu 7 місяців тому

    Super fire speak bro i like the chanal ❤

  • @JthirupathiGoovendasowami
    @JthirupathiGoovendasowami 4 місяці тому

    வணக்கம் சார் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா

  • @nadarajahsugeetharan
    @nadarajahsugeetharan 7 місяців тому +3

    Hare Krishna ❤❤❤❤❤

  • @vedagopalan1519
    @vedagopalan1519 7 місяців тому +8

    நான் கடவுள் என்று சரியாய்த்தான் டைட்டில் வெச்சிருக்கார் போல

  • @Deepa-e2c
    @Deepa-e2c 6 місяців тому

    Om namah shivaya 🕉️🙏

  • @arumugamb8072
    @arumugamb8072 7 місяців тому +5

    ....உளைக்கத் தெரிந்த..... வழி...

  • @selvarasanperumal5180
    @selvarasanperumal5180 7 місяців тому +11

    மனிதன் புரிந்து கொள்ள முடியாத நிலையில் உள்ள சக்தி தான் இறைவன் அன்பே ❤️ சிவம்

    • @mohanashanmugam7185
      @mohanashanmugam7185 7 місяців тому +1

      அந்த சிவம் தன்னுள் இருப்பதை உணர்ந்து கொள்வது தான் நாம் கடவுள்

    • @selvarasanperumal5180
      @selvarasanperumal5180 7 місяців тому +1

      @@mohanashanmugam7185
      கட+உள் =கடவுள் நாம் நம்முடைய உள் முகமாக கடந்து சென்றால் அங்கு செம் பொருளாகிய மெய் பொருளைக் காணமுடியும் .... இதற்கு இடையில் உள்ள தடைகள் தான் மாயா சக்தி

  • @kalaganeshan1137
    @kalaganeshan1137 7 місяців тому +2

    25 வயதில் அகேரி ஆச்சரியமாக இருக்கிறது 😂

  • @kalaganeshan1137
    @kalaganeshan1137 7 місяців тому +1

    🙏🙏🙏👌

  • @kalasiva100
    @kalasiva100 7 місяців тому +1

    1000th likeeee😂❤

  • @suganpavi65
    @suganpavi65 7 місяців тому +7

    முளு போதையில் இருப்பவன் இப்படித்தான் இருப்பான் நாம் வணங்க வேண்டியது சித்தற்கால்

  • @SureshKumar-dr6xo
    @SureshKumar-dr6xo 6 місяців тому

    😊😊😊😊

  • @vedagopalan1519
    @vedagopalan1519 7 місяців тому +9

    நான் கடவுள் என்று சரியாய்த்தான் டைட்டில் வெச்சிருக்கார் போல
    நானும் காவி உடை போட்டுக்கொண்டு ஆசீர்வாதம் செய்தேன் ஆஹா😅

  • @SangaralingamSangaraling-yz3uf
    @SangaralingamSangaraling-yz3uf 7 місяців тому +2

    உங்கள் பதிவு அருமையான பதிவு அண்ணா ஆனால் நீங்கள் அவன் இவன் என்று சொல்வதுதான் என் மனசு வலிக்கிறது அதை கொஞ்சம் தயவுசெய்துமாத்தி பேசுங்கள் அண்ணா❤

  • @ssk1012
    @ssk1012 7 місяців тому +1

    Bro ellam ok but unmarried womens ah erika matanga

  • @jpremalatha
    @jpremalatha 6 місяців тому +1

    கஞ்சா விற்பனைக்காக வேண்டி இப்படி ஒரு கலாச்சாரத்தை நம் நாட்டில் கொண்டுவந்திருக்கிரார்கள்

    • @sundararajann6007
      @sundararajann6007 6 місяців тому

      தமிழ்நாட்டை விடவா?

  • @jpremalatha
    @jpremalatha 6 місяців тому +1

    Mainly drug dealers world is Kasi

  • @mohammedimthath1268
    @mohammedimthath1268 3 місяці тому

    Kashi Oru Naraham

  • @JthirupathiGoovendasowami
    @JthirupathiGoovendasowami 4 місяці тому

    உங்ககிட்ட பேசணும் வாட்ஸ்அப் நம்பரை கொடுக்குறீங்களா

  • @hafizyusri5046
    @hafizyusri5046 6 місяців тому

    இந்த நாட்டுல எவ்ளவு விஷயம் நடக்குது அது கண்ணுக்குக்கு தெரியல இது மட்டும் குட்டுதா உங்களுக்கு🎉🎉🎉

  • @mythilirethi8896
    @mythilirethi8896 7 місяців тому

    Pm Namaskaram 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👏🏼

  • @ramprakash-kr5xe
    @ramprakash-kr5xe 6 місяців тому

    omg

  • @rengahari6970
    @rengahari6970 7 місяців тому +2

    How much backward are we in culture.? Filled with superstitious believes. Govt should educate them. Kanja should be rooted out.

  • @dasdevasya
    @dasdevasya 7 місяців тому

    Pukkulimannan kalayarasan

  • @namasivayasivakami0357
    @namasivayasivakami0357 7 місяців тому +7

    Agorihalukku kudumbam kidaiyadu avarkal earn pannakoodathu but kalaiyarasan ellam seiyar ivar eppadi agori aavar

    • @nidhishraja8932
      @nidhishraja8932 7 місяців тому +5

      அதென்ன ஒரு "ர்"? அந்த நாய்க்கி மரியாத எல்லாம் கொடுக்காதீங்க பாஸ்!😆

    • @MohanKumar-gr6ct
      @MohanKumar-gr6ct 7 місяців тому

      Divine

    • @ravi7264
      @ravi7264 7 місяців тому +1

      There is no definition or guideline to become aghori. They are just normal human who live with some mental delusional state.

  • @mohammedimthath1268
    @mohammedimthath1268 3 місяці тому

    Akoorikall Allam kaamakoduranuhal. Kallanuhal.

  • @ArulArul-bg2li
    @ArulArul-bg2li 7 місяців тому

    🙏🙏🙏

  • @Fatima05835
    @Fatima05835 7 місяців тому +1

    Half boil taste....

  • @ThangamMani-j5d
    @ThangamMani-j5d 7 місяців тому

    Yen antha paiyana romba panringa namma manachu suthrhama iruntha dheivam theti varaum athu theriyuma yellarukum.kalaiyaracha new nampura deivam unna kaividathu.thairiyama iru antha aatha kaivida maata

  • @boymj
    @boymj 7 місяців тому

    🤘🏼

  • @vanithanaomi8621
    @vanithanaomi8621 7 місяців тому

    All these Agoris r ganga,weeds users 😂😂😂

  • @jeyabalanr426
    @jeyabalanr426 7 місяців тому

    Eanya arasiyalvathi emathivan police Karan emathivan, athikari ematuvan mandrawathi emathivan. Pavam Evan rmathuna periya thappa ellame. Emathi ulagam.pavam pothu makkal.

  • @vasivasiymkumaranandhasara7269
    @vasivasiymkumaranandhasara7269 6 місяців тому

    ஹரிஓம் பத்து சதவீதம், மற்றவை 😅😅😅

  • @ganesans1964
    @ganesans1964 7 місяців тому +1

    கலை யாரையாவது பற்றி பேசிநாரா அவுங்க அவுங்க வேலை பார்க்க வேண்டும் t☝️☝️☝️☝️☝️☝️☝️☝️☝️

  • @chinnathambiv2607
    @chinnathambiv2607 6 місяців тому

    Puthi suvathinam Ellathavargal

  • @Sathya-i2u
    @Sathya-i2u 7 місяців тому

    Evan periya research panniyavan.

  • @hansihansikakrish6406
    @hansihansikakrish6406 Місяць тому

    டேய் செத்த பிறகு எப்படிடா ரத்தம் வரும் நீ ரத்தம் வந்ததும் சொல்ற

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 7 місяців тому +41

    மனநிலை பாதிக்கப்பட்ட கலையரசன்.

  • @hafizyusri5046
    @hafizyusri5046 6 місяців тому

    அவன் என்ன நட்டாயா யாமத்துறன்

  • @Ramsamyanupriya
    @Ramsamyanupriya 7 місяців тому

    Akori patri youtube podra nerium mananilai pathithavana

  • @GaneshThamu
    @GaneshThamu 7 місяців тому +1

    காணும் இடமெல்லாம் துரத்தி துரத்தி அடியுங்கள்.

  • @sathishlakshmi9183
    @sathishlakshmi9183 6 місяців тому

    Ni cantant thedringala

  • @danishmohan3654
    @danishmohan3654 7 місяців тому

    sorkathula sagavendiyathane

  • @Zoomlens-lp7fp
    @Zoomlens-lp7fp 7 місяців тому +2

    ஏன்டா அந்த நாயை பேட்டி எடுத்து காசபார்க்கிரீங்க

  • @pkssaravana2993
    @pkssaravana2993 7 місяців тому

    He is saying fully lie

  • @JamunaRani-lz1ir
    @JamunaRani-lz1ir 7 місяців тому

    Pp

  • @razzakabdulhasan737
    @razzakabdulhasan737 7 місяців тому

    Neenga ellorum ewwalawu padiththalum
    Neenga anaywarum mooda nambikkayarkal

  • @suganyasankar5521
    @suganyasankar5521 7 місяців тому

    Pondadiya vidama vachurukkan, vera ponnoda erukkama avan nallavan than

    • @JoyfulGrazingCows-mb6kc
      @JoyfulGrazingCows-mb6kc 7 місяців тому

      கடவுள் நம்பிக்கை இல்லை அப்ப எதுக்கு எட்டு டைம் காசிக்கு போன அந்த விளக்கத்தை கொஞ்சம் சொல்றீங்களா

  • @vanavilsridhar6865
    @vanavilsridhar6865 7 місяців тому

    50% true 50% lie don't believe this person

  • @premkutty8255
    @premkutty8255 7 місяців тому +1

    Dai nee athai pathiya poi சொள்ளதா 😡

  • @govindrajan248
    @govindrajan248 7 місяців тому +1

    சகோதரா கலையரசன் என்ற நாய் போலி என்பதை அழகாக எடுத்து கூறிய தங்களுக்கு நன்றி.

  • @boopathikanna3786
    @boopathikanna3786 6 місяців тому

    வெட்டி பசங்க

  • @ravichandran.761
    @ravichandran.761 7 місяців тому +4

    கலையரசன் அஹோரி தான் அதிலன்ன சந்தேகம்?? அவர் அஹோரி தான்.. நீ.. உன் வேலையை பாரு..

  • @Sayalar
    @Sayalar 7 місяців тому +4

    கலையரசன் அவர்கள் காளியம்மன் அருள் பெற்றது உண்மை தான் .. ஆனால் அதை வெளிப்படையாக தெரிவிக்க தெரியாமல் தடுமாறி உளறுவது... உங்களுக்கு பொழுது போக்கு ஆகி விட்டது.

    • @Rsajuuehh
      @Rsajuuehh 7 місяців тому +3

      காளியம்மா காட்சியளிக்கும் போது கலையரசனுடன் இவரும் இருந்தார் 😂😂😂😂

    • @satturkaran
      @satturkaran 7 місяців тому +1

      நீ எப்ப பாத்த சொல்லு

    • @Arun_thanjavur
      @Arun_thanjavur 7 місяців тому

      How 2 trust ?

    • @lalbashalalbasha5461
      @lalbashalalbasha5461 7 місяців тому

      Ne parthiya😂

  • @castelloboy7277
    @castelloboy7277 7 місяців тому

    What a sputid world
    Your wife let aghori play

    • @msrmsr1184
      @msrmsr1184 7 місяців тому

      Enna oru pithalatham… aghori enbathey oru pithalatham…namba Sivan ippadi kevalamaa iruppara…sivanai kevalappaduthavey intha aghori kootham

    • @castelloboy7277
      @castelloboy7277 7 місяців тому

      What can you speak english