Guna Caves -ல் உடல்கள் சிதறி கிடக்கும்..! - Joseph | Manjummel Boys | Kodaikanal | Devils Kitchen

Поділитися
Вставка
  • Опубліковано 1 бер 2024
  • Guna Caves -ல் உடல்கள் சிதறி கிடக்கும்..! - Joseph | Manjummel Boys | Kodaikanal | Devils Kitchen
    #gunacave #manjummelboys #kodaikanal #devilskitchen #ibctamil
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ---------------------------------
    தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் #IJK மாநில மாநாடு மார்ச் 2 சனிக்கிழமை ஒன்று கூடுவோம் திருச்சியில் அனைவரும் வாரீர்
    #Desamkaapom_tamilaivalarpom #drpaarivendhar #ijkparty #ijk #paarivendharmp #ravipachamuthu #ijk4people #maandu
    ijkparty.org/index.php
    ----------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

КОМЕНТАРІ • 470

  • @muralidharan5599

    என்னதான் உடல் வலிமை இருந்தாலும் இவரைப் போல மனவலிமை இருந்தால் மட்டுமே இந்த பணியை செய்ய முடியும். ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @muruganm8393

    இது போன்ற மனிதருக்கு வசதி உள்ளவர்கள் உதவலாம்.அரசு இவர்களுக்கு உதவலாம்.

  • @iqfairose4556

    Nayanthara ku award kodukarathuku pathila real hero's evangaluku kudukalam

  • @baburaj6266

    படத்தில் நடிக்கும் ஹிரோ விட இவர்கள் உண்மையான ஹீரோ க்கள் ஆகும்.

  • @CommentMohansVlog53

    ஜோசப் ஐயா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.... ரொம்ப நன்றி🙏🙏 ... என்ன சொல்றதுன்னு தெரியல👍👍👍💯💯... கேட்கும்போது உடம்பு எல்லாம் பயமா நடுக்கமா இருக்கு... ஒரு பதட்டம்.... நீங்க நல்லா இருக்கனும் 💪💪💪பல பேருக்கு நீங்கள் ஒரு கடவுள்

  • @megalamegala8330

    மஞ்சுமெல் பாய்ஸ் வீடியோ ட்ரெண்டிங் அப்புறம் எத்தனை பேர் இந்த வீடியோ பார்த்தீங்க 🤚

  • @user-tm5cs5zi5i

    எல்லா மேலநாட்டிடமும்..... இந்த பணி செய்ய கருவிகள் உண்டு ....

  • @Tvy1964
    @Tvy1964  +239

    இது போன்ற சமூக சேவை என்பது நினைத்து பார்க்க முடியவில்லை. ஜோசப் அய்யா அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும்.🙏

  • @m.lakshmananmlakshmanan7935

    வயதான காலத்திலும் மற்றவருடைய துயரத்தை நீக்கி தன்னலம் பார்க்காமல் இவருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @salexsurya

    This man deserves award and monetary support from Govt! Tamilnadu govt promote support this man!

  • @krishnaswamysrinivasan520

    மனிதம் மிக்க மா மனிதர்... மனதார போற்றுவோம்

  • @Aarthiguna15-sz8uo

    மக்களுக்கு மிக அற்புதமான பேட்டி அளித்த ஜோசப்அவர்களுக்கும் (உயிர் பிரிந்த உடல்களை மீட்டு வந்ததும் அதைவிட உயிரோடு போராடியவரை மீட்பதிலும் காட்டிய அவரின் முயற்சி ) பாராட்டத்தக்கது அவரை பாரபட்சம் இன்றி பேட்டிஎடுத்த குழுவினருக்கும் நன்றி தற்கொலையை தூண்டும் பைத்தியக்கார கதைகளை எடுக்காமல் தன்னம்பிக்கை ஊட்டும் படங்களை இந்த சமுதாய மக்களுக்கு கொடுங்கள் இந்த நாடும் வீடும் முன்னேறும் உயிரை காக்கும் பணியில் உள்ளவர்களுக்கும் உயிர் பிரிந்த ஜீவன்களுக்காக பணிபுரியும் நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடி பாதம் பணிந்து எனது நன்றிகளை சமர்ப்பிக்கின்றேன் நன்றி .

  • @commonmanalphaman6678

    உங்களை தலை வணங்கி மதிக்கின்றோம் அய்யா🙏

  • @AnandAnand-wg6he

    இந்த நல்ல மனிதருக்கு அரசு நல்ல மரியாதை தர வேண்டும் மற்றும் உதவிகள் தர வேண்டும்

  • @ramasamyvisali5336

    இவர் செய்யும் வேலை மிக கொடூரமான அபாயம் உள்ள ஒரு பணி இவர் சொல்லும் போதே பயத்தை ஏற்படுத்தும் உணர்வு வருகிறது என்னதான் காசு பணம் கொடுத்து விட்டாலும் அந்த சிதைந்த முகத்தை பார்க்கும் போது இவர் மனநிலை எப்படி இருக்கும் என்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது இந்த வேலை செய்யும் வகையில் சில பேரை தயார் செய்து விட்டு இவர் ஓய்வு பெற வேண்டும் 🙏

  • @sabbainaidu9443

    உங்களின் ஆத்மார்த்தமான சேவைக்கு தலை வணங்குகிறேன் அய்யா !

  • @balakrishnanv1119

    கலங்கவைத்த பதிவு,கேட்கும் போதே ரணமாக உள்ளது.உங்களின் சேவைக்கு நன்றி ஐயா

  • @twinklelotus

    Stop glorifying actors and actresses. This uncle and many commoners deserve awards, recognition and respect for their bravery. Thank you good people for spreading goodness.

  • @karthiksurendran5850

    மிக உயர்ந்த மனிதர் 🙏🙏🙏

  • @poopandi622

    கொடைக்கானல் போகும் அனைத்து சுற்றுலா பயணிகளும் ஜோசப் ஐயாவை பார்த்து உங்களால் முடிந்த சிறு உதவி அவருக்கு செய்து வரலாம்