சங்கிலி பாபாவுக்கு | Sangili Baba Prank | Katta Erumbu

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 673

  • @ananthram2465
    @ananthram2465 8 місяців тому +488

    🤣😂 தலைவரே தில்லிருந்தா எங்க ரஜினி அம்மாவை இது ம மாதிரி கலாச்சிங்க பாப்போம் 😂🤣

    • @katpadijunction5351
      @katpadijunction5351 8 місяців тому +9

      Sri senthur mission temple kooda ivar vantharu..avar samiyar kellam. Samiyaaram...salem .anga ellam ivar onnum panna mudiyathu 😂😂😂..

    • @paintingthamilan8931
      @paintingthamilan8931 8 місяців тому +2

      Super thala 🥰

    • @kuttythambisipi7999
      @kuttythambisipi7999 5 місяців тому +1

      Super

    • @ShvBaseer
      @ShvBaseer 9 днів тому

      ரஜினி அம்மா இல்ல ரஜினி ஐயா

  • @Parthi-zs2wu2bw7q
    @Parthi-zs2wu2bw7q 8 місяців тому +674

    ரஜினி அம்மாவை பிராங்க் பண்ணுங்க

    • @lokieee8975
      @lokieee8975 8 місяців тому +37

      Iva ivalo panraney mudinja ninga sonna rajini amma kitta pooi panna slungaley pakkala

    • @maaran9496
      @maaran9496 8 місяців тому +21

      ஏறியுதடி மாலா

    • @tamil_voice
      @tamil_voice 8 місяців тому +4

      Super

    • @Immanuel792
      @Immanuel792 8 місяців тому +4

      I am waiting

    • @CiniGenie
      @CiniGenie 8 місяців тому +8

      Ava unnaku ammava?

  • @AnandPavi-gl1so
    @AnandPavi-gl1so 8 місяців тому +96

    ரஜினி அம்மாவை பிராங்க் பண்ணுக பிளீஸ் ப்ரோ 😂😂😂😂😂

  • @Thebond007x
    @Thebond007x 8 місяців тому +252

    எனக்கு தெரிஞ்சு இந்த ஒரு channel மட்டும் தான் நிஜமான prank பண்றது.. மத்த எல்லா channel match fixing தான் panranga

    • @VijayKumar01234
      @VijayKumar01234 8 місяців тому +18

      Stalin solli kuduthaana ippudi comment poda solli?

    • @sakthinandhu4490
      @sakthinandhu4490 8 місяців тому +12

      Always prankster rahul is ultimate 😊

    • @writerbrownmedia
      @writerbrownmedia 8 місяців тому +7

      PSR 🔥🔥🔥

    • @Thebond007x
      @Thebond007x 8 місяців тому +4

      @@sakthinandhu4490 Avan panrathu prank ah.. Naa kuda apadi prank pannuvean.. comedy irukukathu irritating ah thaan irukum.

    • @jayabaskaranbaskaran1886
      @jayabaskaranbaskaran1886 8 місяців тому +1

      Mass thalaivan prank ster rahul

  • @SelvamAravind
    @SelvamAravind 8 місяців тому +6

    2:56 must listen 😅😅😅

  • @KishorKumar-eq3kg
    @KishorKumar-eq3kg 8 місяців тому +6

    அநியாயமா அவன் பொழப்ப கெடுத்துட்டியேப்பா..‌..😂😂😂

  • @kskkumar349
    @kskkumar349 8 місяців тому +21

    சூப்பர் தலைவா செம்ம நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் 👍👍

    • @skgsg9111
      @skgsg9111 8 місяців тому

      👍👍👍

  • @ShahithaShahithabanu-u6f
    @ShahithaShahithabanu-u6f 8 місяців тому +25

    ஹாய் ஆங்கர் பாபாவை வச்சு செஞ்சீங்க வேற லெவல் பாபாவுக்குத் தெரிந்த ஒரே வித்தை கண்காட்டி வித்தை தான் அதுவும் டுபாக்கூர் என்று தெரிந்து விட்டது மிக மிக நன்று இவரைப்போல் அனைவரையும் கலைக்கவும் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻💐

  • @alieneye2
    @alieneye2 8 місяців тому +72

    சங்கிலி பாபாவ பங்கம் பண்ணிட்டியே ஸ்டாலின் நீதான் என்னோட தலைவர் நமது சின்னம் கட்டெறும்பு நமது தலைவர் ஸ்டாலின்

    • @SelvaKumar-rc3zq
      @SelvaKumar-rc3zq 7 місяців тому +1

      இதுனாலதாண்டா வந்தவன் போனவன் எல்லாம் வீட்டுக்குள்ளவந்து. அதிகாரம்பணரான்

  • @KuttiNs
    @KuttiNs 8 місяців тому +64

    எப்படி இந்த மாதிரி ஆளுங்கள கண்டு பிடிக்கிறீங்க சூப்பர் டா

  • @kannayiramraveendran-tb1rq
    @kannayiramraveendran-tb1rq 8 місяців тому +37

    நடுவுல நடுவுல கைவருதுப்பா........ 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Drivingskills5492
    @Drivingskills5492 8 місяців тому +5

    உருட்டுங்க உருட்டுங்க 😂😂😂😂😂😂😂 5:45

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 8 місяців тому +82

    அப்படியே அவனை அங்கயே அடக்கம் பண்ணிட்டு வாங்க சகோதரா... போலி சாமியார் தொந்தரவு இல்லாமல், நாட்டு மக்கள் நல்லா இருப்பாங்க😂😂

  • @Kathaigal_Thousand
    @Kathaigal_Thousand 8 місяців тому +15

    சூரியனை நாங்க எல்லாம் கண்ணுல பார்க்கமா வெற என்ன சூ... பார்கறோம்...😂😂😂😂😂

    • @MahenderanM-ic2ik
      @MahenderanM-ic2ik 8 місяців тому

      அதுக்கு என்ன

    • @Kathaigal_Thousand
      @Kathaigal_Thousand 8 місяців тому

      ​@@MahenderanM-ic2ikஎதுக்கு என்ன.. 😅

  • @ponmani3084
    @ponmani3084 8 місяців тому +6

    ஸ்டாலின் அண்ணா நீங்க வேற லெவல் போங்க 😂😂😂😂😂

  • @ManiKandan-eg8wq
    @ManiKandan-eg8wq 8 місяців тому +14

    இந்த மாதிரி போலி சாமியார்களின் நடவடிக்கைகளை மக்களுக்கு காட்டியமைக்கு நன்றி🎉

  • @AmutheAmuthe
    @AmutheAmuthe 6 місяців тому +5

    மக்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு வீடியோ ஸ்டாலின் & ஸ்டாலின் குருப்புக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @SuperRazor420
    @SuperRazor420 8 місяців тому +32

    ரஜினி அம்மாவை பிராங்க் பண்ணுங்க

  • @sikkandarbashabasha229
    @sikkandarbashabasha229 6 місяців тому +1

    Sema bro
    Intha mari dubakur yalla
    Vettam velichama kattanum
    Appatha ivananga god pera solli uruvagamatanga.
    Super bro

  • @pradeepshanmugam5655
    @pradeepshanmugam5655 8 місяців тому +13

    Sethaan da sangili baba😂😂😂

  • @Harikumar-xk2vs
    @Harikumar-xk2vs 8 місяців тому +31

    ஸ்டாலின் உங்களுக்கு வாழ்த்துக்கள், இது போன்ற பித்தலாட்டம் செய்பவர்களை தோல் உரியுங்கள்

  • @Kalaiyarasi-c4z
    @Kalaiyarasi-c4z 8 місяців тому +43

    Stalin bro rajini ammava prank pannunga bro unga next stepku waiting sangili babava vachi senjitttinga

  • @purushothmathan5131
    @purushothmathan5131 8 місяців тому +6

    Katta erumpu vera level bro the honest prankster katta erumputhan🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤗🤗🤗🤗🤗💪💪👍👍👍👍👌👌👌sungili baba mind voice uyire uyire thapichu eppadiyavathu odividu🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dhanamr854
    @dhanamr854 8 місяців тому +26

    Please anna rajini amma kuda oru prank pls anna

  • @kisoban1610
    @kisoban1610 8 місяців тому +39

    நான் பிரான்ஸ்ல இருக்கிறேன் , எனக்கும் அவரைத்தெரியும்😂 அகோரி கலையரசன் மூலமாக😂

  • @thirumugam6767
    @thirumugam6767 8 місяців тому +2

    விக்ஸ் மிட்டாய் காமெடி செம..

  • @saranyarejuvlogs
    @saranyarejuvlogs 4 місяці тому

    Semma interesting ah ieunthechu yennama vetha kamikkuranga😂😂😂

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 8 місяців тому +30

    பாவம் டா.... அந்த மனுஷன விடுங்கடா!!!!

  • @SeeralnPrasath
    @SeeralnPrasath 8 місяців тому +3

    Big fan anna na srilanka colambo eruka. Great super anna ❤❤❤❤🎉

  • @jeyaraj4831
    @jeyaraj4831 8 місяців тому +2

    காட்டன் பேங்க்
    கட்டெறும்பு பிராங்க் நல்லா இருக்கு

  • @rajrj2093
    @rajrj2093 7 місяців тому +5

    இங்க பாரு நீ கட்டிக்கிற லட்சணத்தை😂😂😂😂

  • @BALAMURUGAN-rq8dp
    @BALAMURUGAN-rq8dp 8 місяців тому +19

    Rajini Amma prank pannunga bro

  • @AKhaleel-my7kk
    @AKhaleel-my7kk 8 місяців тому +3

    Anna nenga vera level 😊😊😊

  • @narpavi8443
    @narpavi8443 8 місяців тому +8

    Hi Stalin bro how are you and your team. U R rocking.. God bless you and your team members

  • @abuumar4391
    @abuumar4391 8 місяців тому +5

    This is the only show i laugh so soundly throughout the episode.

  • @shajahanshajahan5193
    @shajahanshajahan5193 8 місяців тому +2

    9:01 Vj🎉🎉🎉🎉

  • @Onepiece.d.family
    @Onepiece.d.family 8 місяців тому +3

    Enna camera bro use panringa,??

  • @greensingapore
    @greensingapore 8 місяців тому +11

    Nee dummy baba Ipathaan theriyathu..thanks to katta erumbu good job 😅

  • @Balamurugan-dh2hv
    @Balamurugan-dh2hv 6 місяців тому

    MASSS Anne niga tha prank la masss unga fan Anne....😊😅😂😂😂❤❤❤❤❤

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 8 місяців тому

    சினிமாவில் வருகிற காமெடியை விட இது சூப்பரா இருக்கு

  • @sangimangitruefrds8520
    @sangimangitruefrds8520 6 місяців тому

    ❤❤❤❤ wow superr expression was very touching 😊😊 semmaaa vera level ga🎉🎉

  • @mammamgigolosyoutubersrevi9631
    @mammamgigolosyoutubersrevi9631 8 місяців тому +12

    தலைவரே தில்லிருந்தா எங்க ரஜினி அம்மாவை இது ம மாதிரி கலாச்சிங்க பாப்போம்

  • @duraidurai9677
    @duraidurai9677 8 місяців тому +5

    ப்ரோ இதே மாதிரி நிறைய பாஸ்டர் இருக்கானுங்க அங்கேயும் போ ப்ரோ

    • @jeganjegan7673
      @jeganjegan7673 8 місяців тому

      எவ்வளவு சொன்னாலும் கள்ளச்சாமிகளிடமும் கள்ளப்பாஸ்டர்களிடமும் ஏமாற ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்

  • @petlovers5600
    @petlovers5600 8 місяців тому +1

    இந்த மாதிரி Prank லாம் தமிழ் நாட்டுல தான் பார்க்க முடியும். வட நாடுகளில் பார்க்க முடியாது, மூட நம்பிக்கைகளை அம்பலப்படுத்தும் சேனலுக்கு வாழ்த்துக்கள்.
    இன்னும் பல சாமியார்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள் திருந்த வேண்டும்.

  • @Baljisjunction
    @Baljisjunction 8 місяців тому +5

    Sirippa adakka mudiyala samy. Mudiyala. Kadavulai numbunga but naan thaan kadavul solbavarkalai nambatheerkal. Sema

  • @skcreations1595
    @skcreations1595 8 місяців тому

    Sathiyama Ella mettiyum orey mathiri iruku kelunga nu sollalam nu irunthen, Final ah kettachu😂😂😂😂😂

  • @Kajakarnika
    @Kajakarnika 8 місяців тому +1

    Vachu chenjutti nga😂😂 bro super

  • @GK.50321
    @GK.50321 7 місяців тому +1

    தல கீழா வச்சி பாத்துறுக்கான்.. அதான் 9 நு சொல்றான்..😅😅😂😂

  • @Fitness143prince
    @Fitness143prince 8 місяців тому

    Super bro Ella madhathilum ipadha oru silar irukanga avangalaum pranking panna supera iruku😂

  • @MARK-vm9rr
    @MARK-vm9rr 8 місяців тому +2

    Brooo neeee Vera level yow😅😂😂😂

  • @logeshkumar3232
    @logeshkumar3232 8 місяців тому +2

    😂😂Sangilli baba ❎ Tharkuri Baba✅

  • @kavins4168
    @kavins4168 6 місяців тому +1

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது 😂

  • @pravinkumar4417
    @pravinkumar4417 8 місяців тому +13

    5 + 2 + 2 = 9 nu solran bro..😂

  • @RajaKabadi-uc8ji
    @RajaKabadi-uc8ji 8 місяців тому +1

    அண்ணா செமையா பண்றீங்க வாழ்த்துக்கள் அண்ணா

  • @KasupanamThuttumoneymoney
    @KasupanamThuttumoneymoney 8 місяців тому +2

    Bro rajini amma side konja ponga bro😂

  • @ringcorner6355
    @ringcorner6355 8 місяців тому

    Vachi senchitinga bro😂😂😂😂.non stop laughing

  • @thangarajt3954
    @thangarajt3954 7 місяців тому

    அண்ணே செம்ம காமெடி😅😅😅

  • @PranavVinu-hd3go
    @PranavVinu-hd3go 8 місяців тому +1

    Novvv vera level na nee😂😂😂

  • @GunaAppoi
    @GunaAppoi 8 місяців тому +1

    Good man never ask for healing ❤❤❤❤❤

  • @rajapandi5404
    @rajapandi5404 8 місяців тому

    கட்டெறும்பு கட்டெறும்பு தான் சூப்பர் 😂

  • @தில்லைஆன்மிகம்

    எரிதடி மாலா பேன போடு அல்டிமேட் காமெடி😂😂😂😂

  • @SekarrajiPalanisamy-ms8yz
    @SekarrajiPalanisamy-ms8yz 8 місяців тому +1

    Kottea kottaya erukku🤣🤣🤣

  • @saravanancrs7627
    @saravanancrs7627 7 місяців тому +2

    கண்ணுல பொற விழுந்திருக்கு பாவம் அவரு 😂

    • @fma233
      @fma233 6 місяців тому

      😂

    • @boopathi7146
      @boopathi7146 2 місяці тому

      வளர்பிறை or தேய்பிறை

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 8 місяців тому +1

    😂😂😂😂😂அய்யோ பாவம்🤣🤣🤣🤣🤣🤣

  • @muniswaran4138
    @muniswaran4138 5 місяців тому

    சமூக சீர்திருத்த நிகழ்ச்சி இது....😊😊😊😊

  • @kimyangKo
    @kimyangKo 8 місяців тому

    vera level avan peeya fulla Avan vayilenda kaka vachitinga😂

  • @TLaxman-t7b
    @TLaxman-t7b 2 місяці тому +1

    வீடியோ சூப்பர் ப்ரோ

  • @manivannan1534
    @manivannan1534 8 місяців тому +1

    எல்லாரும் நித்யானந்த ஆயிட முடியுமா😂😂😂😂

  • @FFKING69880
    @FFKING69880 8 місяців тому +1

    நல்லா மாட்டிக்கிட்ட பங்கு😅😅😅😅😅😅😅

  • @VinothKumar-zr3sq
    @VinothKumar-zr3sq 7 місяців тому

    Indha video ku dha waiting last ah indha sangili baba mirati vitutan apo dha unga channel Ivana interview pannanum ninaichan vantinga

  • @RanjithKumar-kf5ep
    @RanjithKumar-kf5ep 6 місяців тому

    Kalai Annika sonna na yaarunu onakku tharium nie yaarunu yanaku tharium😂😂😂

  • @VickyVicky-xl4cu
    @VickyVicky-xl4cu 8 місяців тому +6

    ரஜினி அம்மா prank பண்ணுங்க

  • @OSCAR-AVANESH
    @OSCAR-AVANESH 8 місяців тому

    முட்டியலா பாங்கு வைர வழிகுது😀😀😀😀

  • @rajapandiyan5897
    @rajapandiyan5897 4 місяці тому

    வீரன் தன் தொழிழை மாற்ற வேண்டிய தருணம் வருவதை உணர்கிறான்😂😂😂

  • @bot-tl8cq
    @bot-tl8cq 8 місяців тому

    I live from soudi Arabia 😅😅
    I watching regular your video 👍

  • @saleembashajasmine1375
    @saleembashajasmine1375 8 місяців тому +6

    Marana mass stalin bro

  • @edwardphilip3523
    @edwardphilip3523 8 місяців тому +3

    Semmah stalin ,Dubakur samiyar gal.

  • @SameerAli-gl9bb
    @SameerAli-gl9bb 8 місяців тому

    Kai varathu eppudi therithuuuuu😂😂😂😂😂😂

  • @BalamuruganBalamuruganB-w1s
    @BalamuruganBalamuruganB-w1s 8 місяців тому

    Neeinga yaarkketta ponalum baiyappuduraga anna😂😂😂

  • @gangkesthevar796
    @gangkesthevar796 8 місяців тому

    சங்கிலி பாபா இருதி வீடியோவில் டம்மி பாபாவா ஆகிவிட்டாரே 😂😂

  • @munishmouli510
    @munishmouli510 8 місяців тому

    Anna super anna😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 anna maja na

  • @vinothk6864
    @vinothk6864 8 місяців тому +1

    Vera level bro😂

  • @edwinczsurzedwinczsurz2787
    @edwinczsurzedwinczsurz2787 5 місяців тому

    Sudden haa paithyakaranu sollitan😂😂😂😂😂😂😂

  • @rajaraja-ev4vn
    @rajaraja-ev4vn 8 місяців тому +1

    அருமை bro 😂😂😂

  • @RajeshKumar-sk1cs
    @RajeshKumar-sk1cs 8 місяців тому +1

    Edit super 🔥🔥🔥

  • @Kugan_1703
    @Kugan_1703 8 місяців тому +2

    Bro from Malaysia 😂😂😂

  • @IsmailFarook-lb6ry
    @IsmailFarook-lb6ry 5 місяців тому

    10 times i was watching this video 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Mando-j6n
    @Mando-j6n 6 місяців тому +1

    Neeya naanaa show laa saami vaaya thorakala 😂

  • @sapaatupayanam
    @sapaatupayanam 8 місяців тому

    2:27😂😂😂😂😂

  • @attuganesh7747
    @attuganesh7747 8 місяців тому

    தலைவா பின்னிட்ட... 🤣💥⚡

  • @sivadasiva1394
    @sivadasiva1394 8 місяців тому

    Sema bro intha mathiri boli samiyaru ku neenga than correct

  • @govinthraj8544
    @govinthraj8544 8 місяців тому +2

    அருமையான பதிவு

  • @SanjuSanju-bl4nh
    @SanjuSanju-bl4nh 8 місяців тому +1

    பரவா இல்லை ஸ்டாலின் சொன்னாலே எல்லா சேனலும் அள்ளு விடுர் மாதிரி பண்றங்கோ.. வாழ்த்துக்கள்..

  • @KumarMass-g8p
    @KumarMass-g8p 5 місяців тому

    😅😅😂😂 PART.2.anna😂😂

  • @FFKING69880
    @FFKING69880 8 місяців тому +1

    சிறப்பு😂😂😂😂😂😂😂

  • @aivaraj6130
    @aivaraj6130 8 місяців тому +17

    கொலை கொள்ளை கற்பழிப்பு போன்ற செயலுக்கு சில கிருத்துவ தலங்களில் பாவ மன்னிப்பு வழங்குவதை கண்டுபிடிக்க வேண்டும்

    • @sanoldsilvester
      @sanoldsilvester 8 місяців тому +2

      உண்ணமாரி வடக்கன் மூல தான் இவனுக்கும்

    • @blackpearlff4147
      @blackpearlff4147 8 місяців тому

      9

    • @123prakash9
      @123prakash9 8 місяців тому

      அங்கே சென்றால் இவன் உயிரோடு வருவதே பெரிய விஷயம்

    • @bondoo7340
      @bondoo7340 8 місяців тому

      Ada ponga pah Ivan name eh Stalin Ivan epdi povan

    • @ArunganeshGanesh
      @ArunganeshGanesh 8 місяців тому

      Poga mattan

  • @universal5257
    @universal5257 8 місяців тому

    Semma broo
    😅😅😅😅😅

  • @Kingshiva470
    @Kingshiva470 8 місяців тому +2

    Malaika ku oru prank rajini amma ku oru prank target over 😂

  • @RCVDURAI
    @RCVDURAI 8 місяців тому +5

    ரஜினி அம்மாள் அவங்க கிட்ட இந்த மாதிரி போய் வீடியோ எடுங்களேன் இளிச்சவாயிருந்த ஏறி மேய்கிறீர்களே

    • @Gayathri19942
      @Gayathri19942 8 місяців тому

      அது என்ன உண்மையான சாமிய
      எல்லாமே போலி தான்யா,,
      அதுகிட்ட போய் ஏதாவது பேசுனா அந்த திருநங்கை கைய புடிசுட்டான் கால புடுசுட்டான் அப்படினு கத்தி கதறும் இது இவருக்கு தேவ இல்லாத வேலை போலி சாமியார் அப்படினு நிருபிசுட்டார் போதும்ல

  • @NellaimurugasenMurugasen
    @NellaimurugasenMurugasen 8 місяців тому

    போலியை வேசத்தை கலைத்து கதற விட்டிர்கள் அண்ணா சூப்பர்