BTBRTE-CV ல் மாற்றம் வரலாம்-புதிய பரிமாணத்தில் புது வழக்கும் வரப்போகிற போகிற தீர்வும்-ஓர் விரிவான அல

Поділитися
Вставка
  • Опубліковано 8 чер 2024

КОМЕНТАРІ • 250

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 29 днів тому +14

    பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்தும் வக்கீல் கூட இவ்வளவு தெளிவாக பதில் சொல்ல மாட்டார்கள் மிகவும் நன்றி சார்

  • @AvaramCibi
    @AvaramCibi 27 днів тому +7

    இதற்கெல்லாம் ஒரே தீர்வு பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்.

  • @kalpanakalpu2975
    @kalpanakalpu2975 29 днів тому +1

    Very clear explanation sir
    Thank you so much

  • @Human-ty9xc
    @Human-ty9xc 29 днів тому +3

    Very good presentation of the facts 👍

  • @Clan_Gojo-JJK
    @Clan_Gojo-JJK 29 днів тому

    Clear representation sir. Thank you.

  • @indirad22
    @indirad22 29 днів тому +14

    இவர்கள் வாழவும் மாட்டார்கள்.... வாழ விடவும் மாட்டார்களா... ஐயா

  • @rajeevsandy9733
    @rajeevsandy9733 29 днів тому +1

    Thank you so much Sir ur valuable information unka honorable information kkakathan unka group la irrukken🎉🎉🎉

  • @user-uw6fs3vr2c
    @user-uw6fs3vr2c 28 днів тому +1

    Thank u sir

  • @umashankarr1237
    @umashankarr1237 23 дні тому +1

    Fantastic sir.
    What a genuine information.
    Each and every words are accurate.

  • @dhuruvank9457
    @dhuruvank9457 28 днів тому +1

    super sir.

  • @BeBRIGHTcp
    @BeBRIGHTcp 29 днів тому

    Clarity and voice ~ Always rocking sir.

  • @gunasekarm745
    @gunasekarm745 23 дні тому +1

    Super sir. Clear explanation.

  • @vijayalakshmisekaran5331
    @vijayalakshmisekaran5331 29 днів тому +4

    Sir 2013 la tet mark ah consider panalaye apo 82 marks koda ulla ponanga, above 100 laam velila irundhanga ila..

  • @mjartr
    @mjartr 26 днів тому +1

    உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்.நன்றி

  • @thirukarasu9797
    @thirukarasu9797 27 днів тому +1

    Super sir

  • @narayanasamy6939
    @narayanasamy6939 29 днів тому +6

    Sir nalla pesiringa .....ungallukku saathagama.....trb ku theriyum ungala allam appadi samalikirathuni

    • @devipriya4192
      @devipriya4192 29 днів тому +3

      அவர் பொதுநலமா யோசிக்கிறார்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +1

      நான் யாரையும் தாழ்த்தி பேசவில்லை யாருக்கும் சாதகமாகவும் பேசவில்லை உரிய நிகழ்வுகளை உங்கள் கண் முன்னே எடுத்து வந்தேன் ஏற்றுக் கொள்வதும் ஆராய்வதும் தங்களின் விருப்பத்தை கொடுத்தது முடிவு உங்கள் கையில் நான் ஒரு தபால்காரன் மட்டுமே
      என்னை வசைப்பாடி தங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்
      என்னுடைய பேச்சில் எந்த சுயநலமும் இல்லை நான் உண்மையை நிகழ்வுகளை பகிர்ந்து கொள்கிறேன்
      தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @fantastics7049
      @fantastics7049 28 днів тому

      சரியாக சொன்னீர்கள். தகவலுக்கு மிக்க நன்றி🙏🏻

  • @HemavathiS-rr1mu
    @HemavathiS-rr1mu 29 днів тому

    Itha yen sir ipo solringa, exam ezhuthi cv poaitu vantha aparam solring? Yen examku munadiye ithalam theriyadha Ungaluku?

  • @padmathijagan5072
    @padmathijagan5072 29 днів тому +11

    TET seniority , age seniority நியமன தேர்வு மதிப்பெண் கணக்கில் கொண்டு posting போடலாம்.

  • @padmathijagan5072
    @padmathijagan5072 28 днів тому +1

    ஐயா தயவு செய்து சாந்தி மேடம் எப்படி தொடர்பு கொள்வது என்று சொல்லுங்கள்.

  • @user-zn9fg4kb9t
    @user-zn9fg4kb9t 28 днів тому +1

    அருமையான விளக்கம் sir, இதில் இன்னொரு சிக்கலும் உண்டு,ஒருவர் 2013 ல 87 எடுத்துள்ளார், 2017 இல் 105 எடுத்துள்ளார் இரண்டில் ஒன்று மட்டும் தான் எடுத்துக் கொள்வார்களா, ஆனால் year seniority க்காக அவர் 2013 ஐ பதிவு செய்து உள்ளார் please clarify sir

  • @ChellaDurai-kv4pf
    @ChellaDurai-kv4pf 24 дні тому +1

    Sir really nalla news clear explanation.valga valamudan.tet mark add aganum sir

  • @user-vt7ol1pj5l
    @user-vt7ol1pj5l 29 днів тому

    Enna periya change varapoguthu explain

  • @sabinisha9715
    @sabinisha9715 28 днів тому +5

    Sir, 2022 tet pass panavangaluku mark mention panala, qualified nu matum certificate la kuduthathaga sonnargal....athu unmai endral, avargaluku ethan adipadaiyil weightage kudupanga

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      ஒவ்வொரு சான்றிதழ் ஆசிரியர் தகுதி தேர்வில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்ற விவரம் தேர்வு வாரியத்தின் கணிப்பொறியில் ஏற்கனவே பதிவாகியுள்ளது
      ஏனெனில் அந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டதே அவர்களே அவர்கள்தான்
      தேர்வு என்னை உள்ளீடு செய்தாலே மதிப்பெண்கள் தேர்வுவாரியத்திற்கு தெரிய வரும்

    • @fantastics7049
      @fantastics7049 28 днів тому +1

      You got score card. That is only proof.

  • @subramaniankalithasan928
    @subramaniankalithasan928 23 дні тому +1

    பத்தாயிரம் ரூபாய் பணம் வாங்கிட்டு 400 பேர்க்கு மட்டும் exam எழுதாம வேலை கொடுங்கன்னு கேட்கிற advicate கூட சரியா details ஐ clients க்கு சொல்லுவது இல்லை ஐயா .

  • @amirjothiamirjothi1961
    @amirjothiamirjothi1961 29 днів тому +2

    Ithulam epo mudiyum epo job poduvanga sr

  • @bhuvaneshwari6620
    @bhuvaneshwari6620 28 днів тому

    Nodification la itha pathi sollala appo nodification thappa sir
    Nodification ah thandi itha seyya mudiyuma sir
    Possibilities irukka sir

  • @ajasminesophia1924
    @ajasminesophia1924 8 днів тому

    Sir na ippo ugtrb exam eluthi pass pannirukkean. But cv la select agala. Ippo posting pottanganna next yr mass retairnment irukkum. So again ug trb exam yr by yr continue pannuvangala sir

  • @PskGkv
    @PskGkv 29 днів тому

    2013,2017 candidates Omr sheet la ore question la tet exam eludhunanga, athukapuram vaitha Tet elam batch wise computer la exam eludhunanga different questions paper la so ithula mark apdingrathu consider ila, eligible or not apdingrathu than important nu last time argument la solithan, year of pass ku mattum mark kuduthurukanga BTBRTE notifications la sir.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      As per court order
      Please wait sir

    • @PskGkv
      @PskGkv 29 днів тому

      @@user-sk6xc3qg4z all is well sir

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 28 днів тому +3

    Aalu Aalu ku ooru case podunga janmathukum valais kidikadu government ku than benefits

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +1

      இந்த முறை அப்படி நிகழ வாய்ப்பே இல்லை
      விரைவில் பணி நியமனம் கலந்தாய்வு நடைபெறும்

  • @MrChemist-family2023
    @MrChemist-family2023 29 днів тому +2

    Against government not at all possible.... Government eanna decide pannutho athaan

  • @rekasekar2870
    @rekasekar2870 29 днів тому +1

    Good morning sir. Sir enaku oru doubt tet exam mark ku weightage kodupaagana 2013-2019 vararikum ellaarukum orey time la exam nadanthchi but 2022 la nadantha exam neraya batches nadanthuchi antha exam marka normalization nu avaga panala apa athu epadi correct aana way aa erukum. Just oru doubt keten sir. Thank you

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      ஒருவேளை தீர்ப்பில் ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களுக்கு உரிய வெயிட்டேஜ் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடும்

    • @rekasekar2870
      @rekasekar2870 28 днів тому +1

      Thank you sir

  • @karthikeyanr167
    @karthikeyanr167 29 днів тому +1

    Thank you sir

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 20 днів тому

    Sir, stay order mudinjirucha...case இன்றைக்கு hearing nu sonnanga sir..pls update today case sir..

  • @rangolikalakkaldesign7126
    @rangolikalakkaldesign7126 27 днів тому +1

    One,two, three,ah aha eee sollithara evolo exama sir?

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 29 днів тому

    சார் sgt பணியிடங்களில் அரசு உதவக பெறும் ஆசிரியர்கழளை அரசு நியமித்தது விட்டால் பணியிடங்கள் கூடாது இதற்கு ஒரு பமுடிவு சொல்லுங்கள் சார்

  • @padmathijagan5072
    @padmathijagan5072 28 днів тому +3

    TET mark க்கு ஒரு weitage mark கொடுக்கலாம்
    .
    நானும் Tet 101 mark
    எப்படி வழக்கு தொடுப்பது?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +3

      நீங்கள் தனியாக வழக்கு தொடுக்க வேண்டாம்
      வழக்கு நடந்து வருகிறது தீவிர நிலையில் உள்ளது
      வரப்போகிற தீர்ப்பு பொது தீர்ப்பாக அமையும்
      வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தீர்ப்பாக அமையாது
      தங்களின் கோரிக்கை தான் பிரதான கோரிக்கையாக தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மீது முன்னாள் உள்ளது

  • @raguraagam9292
    @raguraagam9292 29 днів тому +1

    Your voice super sir....

  • @Teacherandstudent2023
    @Teacherandstudent2023 15 днів тому +1

    What is the reason for giving special reservation for SGT for the first time in TET paper 2 because this reservation is given only in pg TRB appointment sir to get direct recruitment

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  15 днів тому

      தங்களின் கணிப்பு தவறானது
      அரசாணை 110 யில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் இருவருக்கும் தான் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது
      PG ASSISTANT/SCHOOL ASSISTANT
      இதில் பயன்படுத்தப்பட்டுள்ள SCHOOL ASSISTANT என்ற சொல்லாடல் பட்டதாரி ஆசிரியரை குறிக்கும் என்ற விளக்கம் விளக்க குறிப்பில் உள்ளது
      SCHOOL ASSISTANT என்ற சொல் கல்வி துறையில் பல வருடங்களுக்கு முன் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயன்படுத்தப்பட்ட வார்த்தை எனவே ஒரு தங்களுக்கு அந்த சந்தேகம் வந்துள்ளது
      மேலும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதால் இதுவே முதல் முறை என்பதாக தங்கள் கண்களுக்கு புலப்படுகிறது
      அதோடு மட்டுமல்லாமல் School assistant என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று கேட்டு பல ஆசிரியர்கள்,ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கும் அரசுக்கும் RTI அனுப்பப்பட்டு அதற்கான பதில் பட்டதாரி ஆசிரியர் என்ற பொருள் பல ஆசிரியர்களால் பெறப்பட்டுள்ளது

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  15 днів тому

      எனவே இடைநிலை ஆசிரியர்களுக்கு 10 சதவீத உள் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது

  • @manikandanaswini9586
    @manikandanaswini9586 29 днів тому

    Change varathu perithaaga .tet scire 15mark considered pannuvanga .0.5 mark difference varum no pbm .ithuthan final list

  • @ananthkumar8579
    @ananthkumar8579 29 днів тому +1

    May give weightage to tet mark not compulsory... If u conduct COMPETITIVE EXAM no need to give weightage to tet mark.. it is clearly mentioned sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +3

      தீர்ப்பு வரட்டும் Sir
      NCTE அறிக்கையை பார்ப்போம்
      TET MARK WEIGHTAGE - RULE இருக்கு( Please hear my words fully and slowly - request)

  • @sreshtajishnu1061
    @sreshtajishnu1061 29 днів тому +2

    Sir tet mark ku weightage kudutha entha year mark edupanga ,2013,2017,2019,2022 la highest mark eduthukita ,year seniority ethula irunthu consider pannuvanga , nan 2013 passed 96 marks,2022 passed in 105 marks in paper1

  • @chemistry2373
    @chemistry2373 29 днів тому +1

    Sir, PGTRB ku TET pass kattayamnu paravalaga pesapadukirathu. unmaiya?

  • @Elakkiya-ws4lu
    @Elakkiya-ws4lu 28 днів тому +3

    Sir....ore oru doubt tha sir??? Ethu epdiyo june or july la Posting poduvangala??? Illaiya Sir?? Because en family situation apdi...poduvangana veetla wait panalan... Illana resume thookittu school schoola ponum... sollunga sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +1

      விரைவில் பணி நியமான கலந்தாய்வில் 100% எதிர்பார்க்கலாம்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +2

      எத்தனை வழக்குகள் இருந்தாலும் அதை எப்படி உடைப்பது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நன்றாகவே தெரியும்
      பணி நியமன கலந்தாய்வு எவ்வளவு வேகமாக நடத்த வேண்டும் எப்படி நடத்த வேண்டும் யாருக்கு நடத்த வேண்டும் என்பதும் தேர்வு வாரியத்திற்கு மிகத் தெளிவாகவே தெரியும்

    • @Elakkiya-ws4lu
      @Elakkiya-ws4lu 28 днів тому +2

      Thank you sir ..I'm following only ur channel...I trust u...

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +2

      @Elakkiya-ws4lu Thank you
      நான் பொய் சொல்வதில்லை.
      உண்மை நிலைமையை விளக்குவதன் மூலம் மற்றவர்களுக்கு உதவும் பொது நல குணம் கொண்டவன்
      வாழ்க வளமுடன்

  • @babumercz2711
    @babumercz2711 29 днів тому +2

    Sir, நான் இந்த weightage பற்றி last saturday அந்த case handle பண்ற madam கிட்ட கேட்டேன் அவர் சொன்னது weightage mark குடுக்க வாய்ப்பு உள்ளதாக தான் சொன்னார் ஆனா இன்னு ஒன்னும் சொன்னாங்க அந்த GO 149 challenge இதுவும் போய்ட்டு தான் இருக்கு னு சொன்னாங்க.... Anyhow TRB is very cleare if judgement came favor to weightage than they will follow same, but chance is > 60 % for weightage, lets wait nd c....

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      பொறுத்திருந்து பார்ப்போம்
      நடப்பதை

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 20 днів тому

      Case handle pandravangakitta kaetta avanga, avangalukku sathagamana ans thanae pannuvanga sir

  • @dhayalang8640
    @dhayalang8640 29 днів тому +6

    Tet ஒரு qualifications exame, tet பாஸ் என்றால் பணி நியமனம் வாய்ப்பு கோர முடியாது? ஆனால் tet pass mark weight மட்டும் எப்படி ஐயா கோரிக்கை வைக்க முடியும்? பணி நியமனம் உறுதி? Ncte rules sir? Ncte பதில்?

    • @manikandanaswini9586
      @manikandanaswini9586 29 днів тому +1

      Sir ncte rules la irukku tet score should be considered while recruitment

    • @Human-ty9xc
      @Human-ty9xc 29 днів тому +1

      NCTE has instructed to give WEIGHTAGE to the TET SCORE.
      Pl read the NCTE rules.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +1

      Answer on the way from NCTE
      within a week ,it will reach, MADRAS HIGH COURT

    • @saranyasiva4902
      @saranyasiva4902 26 днів тому

      Ellaraiyum kirukkan aakuranga...ethaiyume theliva solla mattanga.. waste government.

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c 18 днів тому

      Tet அடிப்படையிலேயே ஏற்கனவே பணி நியமனம் செய்துள்ளனர்

  • @vijayalakshmip904
    @vijayalakshmip904 24 дні тому +1

    Sir ncte villakkam kuduthurucha ,case enna nilamaila irukku sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  24 дні тому

      21-6-2024 அன்றே முழு விவரம் தெரியவரும்.அதற்கு முன்னதாக தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை

  • @priyas998
    @priyas998 20 днів тому +1

    Sir nan 2013 89 mark
    2023 La. 106 mark which one they will be take

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  20 днів тому

      After judgement,TRB Will give the guidelines..So please wait

  • @user-xv5bt6zu2h
    @user-xv5bt6zu2h 23 дні тому +2

    Respected sir 2013 enga koda pass pannavanga 10 varusam salary vankitu irikanga.engala mattum summa elutha sollitea iruntha epti.muthal pass pannavanga waiting la irukara apo epti posting podama adutha exam vaipanga.nyayamea illa

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  23 дні тому +1

      தங்களின் கோபம் சரியானது
      அரசு நிறைவேற்ற தவறிவிட்டது
      எனவே தான் தங்களின் சார்பில் 400 பேர் குழுவாக வழக்கு நடத்துகிறார்கள்
      இது பற்றி தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்

    • @user-xv5bt6zu2h
      @user-xv5bt6zu2h 23 дні тому

      400 aasiriyargal case kalvi seithiyil intha varudam thaan arinthen.valvirku pathil teriyamal thavikkum en pondra aasiriyargaluku thangal pagirvu ondrea pathil.case detail evvaru ullathu .avavargaluku evvaru nam aatharavai terivippathu .engaluku vaaippu kidaikuma

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  23 дні тому

      @user-xv5bt6zu2h
      மற்றொரு யூட்யூப் சேனலில் போடப்பட்டுள்ள தகவல்களை கேட்கவும்
      ua-cam.com/video/DwHj8Bwch_8/v-deo.htmlsi=Qdu1FFEz26renAJu

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 28 днів тому

    Yenga onume puriyala ga
    Athaan weightage mark add panitangala
    Tet weightage nu soli kolapuriga😬
    Confuse panrigala😢😢

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      நான் எதுவும் குழப்பவில்லை
      நடந்து கொண்டிருக்கும் வழக்கின் நிலவரத்தை விளக்கினேன்.
      புரிந்து கொள்ள முயற்சிப்பதும் மறுப்பதும் தங்களின் விருப்பம் இது தங்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம்

  • @Sarnya-zh7xk
    @Sarnya-zh7xk 28 днів тому +3

    We want re exam only solve this problem

    • @Human-ty9xc
      @Human-ty9xc 28 днів тому +1

      Absolutely right 👍

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      வினாத்தாள் முன்கூட்டியே வெளியானாலோ அல்லது லஞ்சம் கொடுத்து பணி வாங்க முயற்சிப்பது போன்ற பெரிய குற்ற சம்பவங்கள் அரங்கேறியது கண்டறியப்பட்டாலோ நிரூபிக்கப்பட்டாலோ இது போன்ற விஷயங்களில் தான் மறு தேர்வு நடத்தப்படுமே தவிர வினாக்களில் பிழை இருந்தது இலக்கண பிழை இலக்கியப் பிழை காரணம் காட்டி ஒருபோதும் தேர்வு ரத்தாகாது

    • @Human-ty9xc
      @Human-ty9xc 28 днів тому +1

      @user-sk6xc3qg4z
      Please answer why is OMR copy denied by the TRB.
      Pl note that every teacher has the legitimate right to verify his/her score with the Final Key.
      In fact the denial of the OMR COPY itself is the grave malpractice.
      Justice prevails ⚖️

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      @Human-ty9xc
      தங்களின் கோபம் நூறு சதவீதம் சரியானது மற்றும் நியாயமானது ஆனால் காட்ட வேண்டிய இடம் தான் வேறு
      நான் உங்கள் கோபத்தை நூறு சதவீதம் மதிக்கிறேன் பாராட்டுகிறேன் சரியான நபரிடம் காட்டும் பொழுது அது இன்னும் சக்தி பெறும்

  • @kavithaanand2602
    @kavithaanand2602 25 днів тому +1

    Will u pls post that weightage list

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  25 днів тому

      நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு முன்பாக நாம் இவ்வாறு பட்டியலிடுவதோ கணித்து வெளியிடுவதோ தவறான செயல் மற்றும் தவறான அணுகுமுறையாக அமையும்
      அது சரியாகவும் இருக்காது
      நீதிமன்ற தீர்ப்புகள் எந்தெந்த கோணங்களில் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை நாம் யூகம் செய்யலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்த பதிவை போட்டிருந்தேன்

  • @k.dharshil4t.pudaiyur
    @k.dharshil4t.pudaiyur 24 дні тому +1

    இரண்டு வருடமாக தற்காலிக ஆசிரியராக இருந்தேன் .தற்போது நியமன தேர்வில் 65+5
    பெற்றுள்ளேன்.இனிமேலும் என்ன தகுதி வேண்டும்
    10 வகுப்பு 97 /தேர்ச்சி கொடுத்துள்ளேன்

    • @k.dharshil4t.pudaiyur
      @k.dharshil4t.pudaiyur 24 дні тому +1

      2013
      ல்cv போய் வந்தேன் 85 மதிப்பெண்

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  24 дні тому

      நானூறு ஆசிரியர்கள் சேர்ந்து ஒன்றாக வழக்கு தொடுத்துள்ளார்களே அதில் தாங்களும் இடம்பெற்று உள்ளீர்களா

    • @k.dharshil4t.pudaiyur
      @k.dharshil4t.pudaiyur 23 дні тому

      இல்லை ஐயா

  • @LEO-pd8ys
    @LEO-pd8ys 29 днів тому +1

    Sir வணக்கம்...
    டெட் தேர்ச்சி பெற்ற வருடத்திற்கு மதிப்பெண் வழங்கியுள்ளார்கள்.... அது பொருந்ததாதா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +4

      அதனுடன் TET MARK ADD செய்யப்படலாம்
      தீர்ப்பு அதனை நோக்கி பயணிப்பதாக கருதுகிறேன்

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 28 днів тому +1

    Eppadiya varusam poividum

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      விரைவில் தீர்ப்பு
      விரைவில் பணி நியமன கலந்தாய்வு

  • @karthimaran8879
    @karthimaran8879 25 днів тому +1

    Sir sgt exam caste wise how many post explain pannunga sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  25 днів тому

      I will post new audio ( video) in this regard

  • @karthikeyans4968
    @karthikeyans4968 29 днів тому +3

    🎉sir vanakkam
    Namathu promotion case ippothaiya nagarvugal and alagabad high court promotion kku TET vendamnu judgement koduthirukku atha pathiyum
    Antha judgement promotion supreme court epdi consider seivanganu oru video podunga please.❤❤

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஒரு நீதிபதியால் கொடுக்கப்பட்டுள்ளதால் அது டெல்லி வழக்காடு மன்றத்தில் செல்லுபடி ஆகாது
      மேலும் ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது
      கல்லித்துறையின் உயர் அதிகாரி தமிழ்நாடு அரசு சார்பில் பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற போவதாக ஒரு தகவலும் மூத்த சங்கவாதி மூலம் புலனக் குழுவில் பகிரங்கமாக பகிரப்பட்டதை தாங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன்
      எனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளதாகவே நம்புகிறேன்
      இன்னும் 90 நாட்களுக்குள் அத்தனை பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்
      இன்னும் 90 நாட்களுக்குள் மூன்று வகையான கலந்தாய்வு நடைபெறும் ஒன்று பணியிட மாறுதல் கலந்தாய்வு இரண்டு நேரடி பணி நியமன கலந்தாய்வு 3 பதவி உயர்வு கலந்தாய்வு
      நன்றி

    • @francmuhilan5799
      @francmuhilan5799 28 днів тому +1

      ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்( தாள்1 ல் தேர்ச்சி பெற்று பணிபுரியும்) பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு கிடைக்குமா ஐயா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      @francmuhilan5799
      அரசாணை 243 ஒரு திருத்தம் ஏற்பட்டால் மட்டுமே நீங்கள் சொல்வது நடக்கும் இல்லை என்றால் ஒரு இடைநிலை ஆசிரியர் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன பிறகு பட்டதாரி ஆசிரியராக முடியும்

    • @francmuhilan5799
      @francmuhilan5799 28 днів тому +1

      @@user-sk6xc3qg4z
      நன்றி ஐயா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      @francmuhilan5799
      Thank you

  • @kaleeswaran5334
    @kaleeswaran5334 23 дні тому +1

    வணக்கம் சார் 🙏 மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற PG TEACHER AND HIGH SCHOOL HEAD MASTER அனைவரும் TET PAPER 2 PASS செய்ய வேண்டுமா சார்???? வருங்காலத்தில் TET PASS கட்டாயமாக்கப்பட வாய்ப்பு உள்ளதா சார்??????

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  22 дні тому

      தற்போது இல்லை
      Future - No comments

  • @gomathyjothibabu4424
    @gomathyjothibabu4424 29 днів тому +1

    How to calculate tet weightage mark sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +1

      அவசரப்படாதீங்க இன்னும் நீதிமன்றம் தீர்ப்பே சொல்லல ஆனால் தீர்ப்பு விரைவில்

  • @k.dharshil4t.pudaiyur
    @k.dharshil4t.pudaiyur 24 дні тому +1

    இரண்டு வருடமாக தற்காலிகமாக பணி புரியும் எங்கள் போன்ற ஏழை ஆசிரியருக்கு பணி வழங்கக்கூடாதா அரசு

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  24 дні тому

      தங்களின் கோரிக்கையை அரசு தான் பரிசீலனை செய்ய வேண்டும்
      ஆனால் விதிகளின்படி தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய விதிகள் இல்லை.ஏனெனில் தங்களுக்கு ஆணை அளிக்கும்பொழுதும் தங்களை போன்ற ஆசிரியர்களை தேர்வு செய்யப்படும் பிறப்பிக்கும் அரசாணைகளில் மிகத் தெளிவான வார்த்தைகளை வரிகளை இட்டு தங்களை பணி நிரந்தரம் ஒருபோதும் செய்து விடக்கூடாது என்பதில் அரசு உறுதியாக தெளிவாக இருக்கிறது
      ஏனெனில் வழக்கமான ஆசிரியர்களின் தேர்வு முறை மாறிவிடும் என்பதால்
      தற்போது உள்ள சூழ்நிலையில் அரசாணை 149 படி மட்டுமே ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்

  • @kdninjagamer2871
    @kdninjagamer2871 28 днів тому +1

    Tet related ah na patha channel ah ninga sonna news tha best sir.... very good explanation sir..... keep it up sir

  • @KohilaDkohi
    @KohilaDkohi 29 днів тому +2

    2012 and 2014 govt jobla iruka trs ku rank wise promotion or date wise promotion iruku ma sir

  • @thilagar8809
    @thilagar8809 29 днів тому +1

    Sir posting increase aguma?

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 29 днів тому +37

    Cv போனவங்க யாரும் கவலை பட வேண்டாம் இந்த மாத இறுதியில் பணி நியமனம் கட்டாயம் கிடைக்கும்

  • @kesavansuganthi6644
    @kesavansuganthi6644 23 дні тому +1

    Ayya employment seniority enna pavam pannutchu?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  23 дні тому +1

      அரசு அதை மறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது
      அதேசமயம் உங்கள் கோபம் மிகவும் சரியானது மற்றும் நியாயமானது
      ஆனால் அவற்றை ஏற்கக் கூடிய இடத்தில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் இல்லை என்பது மிகவும் வேதனையும் வருத்தமும் அளிக்கிறது
      தங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை
      தங்களின் இறை நம்பிக்கை தங்களை வழிநடத்தட்டும் நன்றி

    • @kesavansuganthi6644
      @kesavansuganthi6644 22 дні тому +1

      Atleast TET weightage kudukara mari TET pass candidate ku weightage kudutha nalla irukkum... But atha pathi pesa aale illa.. engala போன்ற teacher's a கடவுள் தான் kapathanum.....

  • @vijayvijay-qd6zb
    @vijayvijay-qd6zb 17 днів тому

    Sir today tet mark weightage case varutha sir Chennai courtla

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 20 днів тому +1

    Case mudiyalana selection list vida matangala..sir..pls rly..

  • @moorthiv8136
    @moorthiv8136 28 днів тому +1

    இது அரசின் கொள்கை முடிவு.

  • @selvakumark4873
    @selvakumark4873 29 днів тому +5

    சார் கடந்த சில மாதங்களாக நீங்கள் வீடியோ எதுவுமே போடவில்லை. அதனால் எனக்கு உங்கள் மேல் வருத்தம் உள்ளது. இப்போது அது நீங்க விட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களது குரலை கேட்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நீதிமன்ற வழக்குகள் சம்பந்தமாக எது நடந்தாலும் தயவுசெய்து நமது யூடியூப் சேனலில் உடனடியாக பதிவு செய்யுங்கள் சார். இப்படிக்கு உங்கள் ரசிகன்

  • @msivan2682
    @msivan2682 28 днів тому

    100 % waitage
    1.B .Ed -30%
    2.TET mark-20%
    3.UG TRB mark 50%
    Virivel..

  • @sakithas541
    @sakithas541 29 днів тому

    Tet marka appadiye serpangala or weightage kodupangala

    • @Human-ty9xc
      @Human-ty9xc 29 днів тому

      WEIGHTAGE OF MARKS

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      அதை நான் கூற முடியாது நீதிமன்றம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவு

  • @paramuenglishacademy3081
    @paramuenglishacademy3081 29 днів тому +2

    How much percentage maximum consider tet marks sir?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +1

      ஐயா அது எத்தனை சதவீதத்திற்கு கணக்கில் எடுத்துக் கொண்டாலும் கணக்கு ஒன்று தானே
      நீதிமன்றம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தும்
      நாம் காத்திருந்து மட்டுமே அத்தகவலை பெற முடியும்

  • @vennilar854
    @vennilar854 28 днів тому

    O0

  • @benjaminfranklin1886
    @benjaminfranklin1886 26 днів тому

    Sir orey oru doubt brte vaccancy 725 iruku sonanga athu innum notification la kudukalaye athuku thana cv list varuma??

  • @prabuprabu1567
    @prabuprabu1567 29 днів тому +1

    No commence 😅😅

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 28 днів тому +1

    🙏🙏🙏🙏

  • @bhuvaneshwari6620
    @bhuvaneshwari6620 28 днів тому

    150 mark ku 5 mark weightage kodutha avlo periya change varathu 30:1
    150 ku 10 weightage kodutha 15:1
    150 ku 15 weightage kodutha
    10:1
    Eligibility than apdina no problem

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому

      தீர்ப்பு இன்னும் வரவில்லை
      எப்படி வேண்டுமானாலும் தீர்ப்பு வரலாம் என்பதை தான் சுட்டிக்காட்ட விரும்பினேன்
      NCTE ன் பதிலை பொறுத்து தான் தீர்ப்பு மாறுபடும்

  • @muruganramalingam4667
    @muruganramalingam4667 29 днів тому +1

    1.பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் எவருமில்லை எனில் அதனை இடைநிலை ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அரசிதழில் உள்ளது என்று கேள்விப்பட்டேன். இது உண்மையா?
    2. Tet promotion case ன் நிலை என்ன என்பதை உங்களுக்கு விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      (1) இல்லை
      (2) Next hearing in supreme court on 9-7-2024(TET PROMOTION CASE)

  • @MrSammanojpaul
    @MrSammanojpaul 29 днів тому +1

    Good evening sir
    2012 july TET paper II
    Subject wise list கிடைக்குமா

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      *ஆசிரிய நண்பர்களே வணக்கம்* 🙏
      *forms.gle/qhWbjQzjRokiFHgN6*
      ✍️✍️ நான் இணைந்துள்ள மாநில அளவிலான TET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான WhatsApp குழுக்களில், *முதல் குழுவானது Whatsappன் அதிகபட்ச எண்ணிக்கையான 1024 உறுப்பினர்களை* தொட்டு, *இரண்டாவது குழுவிலும் 600 க்கும் அதிகமான உறுப்பினர்கள்* இடம் பெற்று மேலும் வளர்ச்சியை நோக்கி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது...
      ✍️✍️நான் இடம்பெற்றுள்ள, நம்முடைய குழுவின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து நாம் ஒற்றுமையாக பயணிக்க, நமது உரிமையை பாதுகாக்க நாம் ஒன்றாக இணைய வேண்டிய அவசியம் உள்ளது.
      ✍️✍️ TET தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான WhatsApp குழுவில் இணைந்து பயணிக்க நீங்கள் முதலில் ஒரு பிரத்தியேக *'Google forms' ஒன்றை நிரப்ப வேண்டும்.* நாம் இடம்பெற்றுள்ள பல்வேறு குழுக்களில் அந்த Google Forms க்கு உரிய link🔗யை பகிர்வது நமக்கு சிரமமான காரியமாக உள்ளது. அக்குழுக்களில் TET முடிக்காதோரும், மூத்த ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளதால் நம் குழுவினுடய link 🔗யை பகிர்வதற்கு நமக்கு சற்று தயக்கமாக உள்ளது அல்லது தேவையற்ற சில சங்கடங்களை தவிர்க்க நாம் அவ்வாறு செய்வதை தவிர்த்து வருகிறோம்.அந்த தயக்கம் வெகு இயல்பான ஒன்று தான்.
      ✍️✍️ ஆகவே தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களாகிய .... நீங்களும் இக்குழுவில் இணைவதோடு.... மட்டுமல்லாமல் ...TETல் தேர்ச்சி பெற்று அரசுப் பணியில் உள்ள நமது ஆசிரியர் நண்பர்கள் மாநில அளவிலான WhatsApp குழுவில் இதுவரை இணையாத ஆசிரியர்களுக்கு இந்த messegeயை *தனிப்பட்ட முறையில் (Private Message) அனுப்பி வைக்கவும்*
      *✍️உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் TET வழக்குகளின்- நிலை, வழக்கு பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறியவும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறியவும், **_அனைவரும் இதுவரையில் அறிந்திடாத அறிவிக்கப்படாத , மாநில அளவிலான TET குழுவின் முக்கிய அடுத்த கட்ட நகர்வுகளைப் பற்றி அறிய..._*
      ✍️✍️நான் இந்த குழுவில் தொடர்ந்து பயணிக்கின்றேன் இந்த குழு பயனுள்ளதாக உள்ளது. *நீங்களும்,இந்த நீல வரிகளை தொட்டு*
      *forms.gle/qhWbjQzjRokiFHgN6*
      *இக்குழுவில் இணையுமாறு உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*
      🙏🙏நன்றி🙏🙏

    • @user-zh2ki4bx2c
      @user-zh2ki4bx2c 24 дні тому

      குழுவில் இணைய முடியவில்லை ஐயா,, குழுவில் இணைய வேறு ஏதேனும் வழி உண்டா?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  24 дні тому

      நீங்கள் அரசு பள்ளி ஆசிரியராக இருந்தால் மட்டுமே அந்த குழுவில் இணைய முடியும்.நீங்கள் அரசு பள்ளி ஆசிரியராக இல்லையா என்ற விவரத்தை தெரிவிக்கவும்
      forms.gle/qhWbjQzjRokiFHgN6

    • @user-zh2ki4bx2c
      @user-zh2ki4bx2c 24 дні тому +1

      இடைநிலை ஆசிரியர் ஊதியம் பெறும் அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் (TET தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறேன் ஐயா)

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  23 дні тому

      தற்போதைய சூழ்நிலையில் தங்களின் அடுத்த பதவி உயர்வு நிலை என்ன
      அதாவது நீங்கள் அடுத்தது என்னவாக பதவி உயர்வு பெற வேண்டும்
      தாங்கள் எந்த ஆண்டில் பணி நியமனம் செய்யப்பட்டீர்கள்

  • @dhayalang8640
    @dhayalang8640 29 днів тому +3

    B. Ed, B. Sc பட்ட படிப்பு சான்றிதழ் இவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் என்று வழங்கப்படுகிறது, மதிப்பெண் முக்கியத்துவம் பெறுகிறது ஆனால் tet சான்று தகுதி பெற்றார் என வழங்கப்படுகிறது? ஏன்?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +1

      கேள்வி சரி
      கேட்க வேண்டிய இடம் TRB

  • @thiagub863
    @thiagub863 29 днів тому +3

    Tet only eligable test. Andha andha stateiku thnguerpoll matrikullam tet mark not complsery

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      Wait and see Sir/Madam
      Depending upon the judgement

  • @kramamoorthy2174
    @kramamoorthy2174 29 днів тому +15

    அரசின் கொள்கை முடிகளில் நீதிமன்றம் தலையிட முடியாது

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +3

      RTE ACT SHOULD BE FOLLOWED BY THE GOVT SIR

    • @Human-ty9xc
      @Human-ty9xc 29 днів тому +2

      TRB ought to answer why did it hid the explanation for * in the Final Key.
      Further it ought to answer why were OMR copies denied.
      It's the right of every teacher to verify their actual score with the Final Key.
      What's WRONG in giving the OMR COPY?

  • @balachandranmuthiah1939
    @balachandranmuthiah1939 29 днів тому +1

    Sir vacancy increase Aguma

  • @JusthearandgetIdea
    @JusthearandgetIdea 28 днів тому +1

    ஏன் சார் ஒரு வருடத்திற்கு 5000 ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் என எடுத்துக் கொண்டால் கூட 50000 காலிப்பணியிடங்கள் இருக்கும். ஆண்டுக்கு 25000 பேர் ஓய்வு பெறும் போது ஏன் வேலை வழங்க தயங்குறாங்க. தொகுப்பூதியத்தில் அனைவரையும் நியமிக்கலாமே?

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  28 днів тому +1

      தங்கள் கணக்கீடு முற்றிலும் தவறானது

    • @JusthearandgetIdea
      @JusthearandgetIdea 27 днів тому

      @@user-sk6xc3qg4z ஏன்? இதன் முன் உள்ள ஆட்சியாளர்கள் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கினார்களே. இப்போது தகுதியான ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்திலாவது வேலை வழங்கலாமே. மனமிருந்தால் மார்க்கம் உண்டு. UA-cam-ல் வாதிட்டாலும் யாராலும் ஒன்றும் செய்ய இயலாது. உங்களால் கூட TET தேர்ச்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் வருட கணக்கில் காத்திருந்த ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியத்தில் கூட வேலை எனும் நீதி கிடைக்க செய்ய இயலாது.

  • @prathipak7764
    @prathipak7764 29 днів тому +1

    Already English cv ponavangaluku problems varuma sir

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      99.99 சதவீதம் வர வாய்ப்பே இல்லை
      மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கப்படி தாங்கள் கவலையே பட வேண்டாம்

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 26 днів тому

    exam Mark base panni velai pottal yarum vayakku thodukka mudiyathu.yarukkum bathippu varathu

  • @kindpeaceful4309
    @kindpeaceful4309 26 днів тому

    Ug trb,Sgt trb nu exam vainga.tet exame vendam.tet markum vendam.trbexam mark base panni velai podunga. Tet start pannathil irunthu teacher job and teacher related degrees mathipe poidichu.entha ida othukeedum illamal podunga.ida othukeetil mark kammiya eduthu thguthi illathavargal varum pothu kalvi bathikkatha.

    • @kindpeaceful4309
      @kindpeaceful4309 26 днів тому

      Ungalukku kalvi thram mukkiyama .illa idaothuleedu mukkiyama.etha base panni kalvi tharamanathunu mudivu edukirargal.vendum endral anavaraium nandraga padithu atheega mathipen edukkattum .ellarkkume neraya thadaigal pirachanaigal irukku.athaium thandi padithu mathipen edukum pothu idaothukeetin molam kuraintha mathipen eduthavargal velai kidaikkirathu.athiga mathipen eduthum velaikku sella mudiyamal pogirathu.enna ungal kalvi tharam.

  • @amirjothiamirjothi1961
    @amirjothiamirjothi1961 29 днів тому +2

    CV candidate ku romba feel ah iruku sr

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +1

      தவிர்க்க இயலாத ஒன்று

  • @amirjothiamirjothi1961
    @amirjothiamirjothi1961 29 днів тому +1

    Weightage mark details podunga sr

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      அது பற்றி நீதிமன்றமோ ஆசிரியர் தேர்வு வாரியமோ அறிவிக்காத நிலையில் நான் கூறுவது சரியாக இருக்காது

  • @periyasamysubramani7121
    @periyasamysubramani7121 29 днів тому

    Last year tet certificate la mark not entry. Sir.

  • @senthilkumaran2377
    @senthilkumaran2377 29 днів тому +1

    சார் வணக்கம் சார் உங்களின் பதிவு மிகவும் தெளிவாக உள்ளது சார் இந்த கேசின் ஜட்ஜ்மெண்ட்க்கு முன்னாடியே பைனல் லிஸ்ட் விடுவதற்கு வாய்ப்பு இருக்கா

    • @azosiva
      @azosiva 29 днів тому +1

      இருக்கு

    • @Human-ty9xc
      @Human-ty9xc 29 днів тому +1

      No

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +2

      கட்டாயமாக வாய்ப்பில்லை
      தீர்ப்பு விரைவில் வந்து விடும்
      அதன் பிறகு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு எடுக்கும்
      அனைத்து நிகழ்வுகளும் இன்னும் 30 நாட்களுக்குள் நடந்தேறி விடும்
      பணி நியமனம் செய்வதில் ஆசிரியர் தேர்வு வாரியம் மிக உறுதியாக உள்ளது எனவே எந்த வகையிலோ ஆசிரியர் தேர்வு வாரியம் எடுக்கும் முடிவின் அடிப்படையில் விரைவில் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும்
      அது நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டதாக இருக்கும்

    • @senthilkumaran2377
      @senthilkumaran2377 29 днів тому

      ​@@user-sk6xc3qg4zபதில் அளித்தமைக்கு மிகவும் நன்றி ஐயா❤❤

    • @bhuvaneshwari6620
      @bhuvaneshwari6620 28 днів тому

      Nodification la itha pathi sollala appo nodification thappa sir
      Nodification ah thandi itha seyya mudiyuma sir
      Possibilities irukka sir

  • @devirajaselvi9159
    @devirajaselvi9159 29 днів тому +1

    Vacancy increase ahgumah

  • @msivan2682
    @msivan2682 28 днів тому +1

    100 wegitage
    1.B Ed 30%
    2.TET mark. 20%
    3.UG mark 50%
    Chance iruku sir

  • @venkataraju7532
    @venkataraju7532 28 днів тому

    Tet exam cancel pannitu pg trb mathiri vecha nalla irukum

  • @Lakshmithasridhar333
    @Lakshmithasridhar333 29 днів тому +2

    Year ku .5 marks podhaadha ivangaluku apro enna summa weightage weightage nu... Adhuku ugtrb vekkama 2012,2013.. la tet pass pannavangaluku matumeyy postings potutu poitu irukaalamey govt.. ukarndhu padichu weightage uhm illama onnum illama neriya marks score pannavanga la enna Kenaingalaa..this is unfair to the core.. niyamana thervula thangaloda intelligence ah kaatamam summa thaguthi thervu marks ah pudichutu weightage weightage nu yaaraiyum vaazha vidaama.panitu irukaanag. Idiots.

  • @Human-ty9xc
    @Human-ty9xc 29 днів тому

    ✨. In the Final Key released by the Teachers Recruitment Board, the WRONG QUESTIONS were categorised by ⭐ .
    But the EXPLANATION for ⭐ was NOT at all mentioned in the Final Key.
    Why did the Teachers Recruitment Board deliberately hid the EXPLANATION for the ⭐ Questions?

  • @Jasminjuliet89
    @Jasminjuliet89 29 днів тому

    Sir
    CTET mark ka tet marksku equal aga consider pannuvangala

  • @vel9329
    @vel9329 29 днів тому +3

    வருடத்திற்கு அரை மதிப்பெண் வழங்கும் முறைக்கு எதிராக வழக்கு ஏதேனும் உள்ளதா சார்.... இந்த முறையால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன்... என்னை விட குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் எல்லாம் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில் இடம்பெற்று உள்ளார்கள்....

  • @user-dm3zn6pv1c
    @user-dm3zn6pv1c 29 днів тому +1

    Tet Mark converted to 10 or which number sir...
    But na 2017 tet pass with 85 Marks
    But in 2022 most of students score high mark sir...
    What can we do sir...

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому +1

      தீர்ப்பிற்கு பிறகு இது பற்றிய யோசிப்போம்
      Nothing to do now sir

    • @babumercz2711
      @babumercz2711 29 днів тому +2

      2022 higher mark இருந்தா அவர்கள் 2013, 2017 batch க்கு grace mark இருக்கும் பட்சத்தில் 2022 கொஞ்சம் per தான் competition க்கு வருவாங்க, just wait till final judgement.

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      @babumercz2711
      தீர்ப்பு வரப்போகிறது. மாற்றம் உறுதி . இதை தான் நான் கூற வருகிறேன்

  • @nandakumarsivan256
    @nandakumarsivan256 29 днів тому +1

    தலை சுற்றியது

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      நான் பேசியது தங்களுக்கு புரியவில்லையா சார்
      மாற்றுக் கருத்து இருந்தால் பதிவிடவும் நன்றி

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 29 днів тому

      ​​@@user-sk6xc3qg4z
      Three cases play to UGTRB
      இது காலத்தின் கட்டாயம் போல

    • @nandakumarsivan256
      @nandakumarsivan256 29 днів тому +1

      ​@@user-sk6xc3qg4z
      மிக சிறப்பு ஆன பதிவு
      Three cases joined in ug trb

    • @user-sk6xc3qg4z
      @user-sk6xc3qg4z  29 днів тому

      @nandakumarsanjeevi3865 Thanks

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 28 днів тому

    ,,🙏🙏🙏🙏🙏🙏