உங்களின் பல பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் ... வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவென்று குழம்பும் சமயத்தில் உங்கள் பதிவுகளும் குரலும் மிகவும் தூண்டுதலாக உள்ளது . பல சூழ்நிலைகளால் குழம்பி போன மனம் உங்கள் பதிவுகளால் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது. முடியாது என நினைத்து கவலை கொள்ளும் நேரத்தில் உங்கள் குரல் கேட்டதும் முடிந்தே தீரும் என்று என்னை தட்டி எழுப்புகிறது உங்கள் வரிகளும் அந்த கம்பீரமான குரலும் ... நான் செய்யும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் அதற்கு நான் கேட்ட உங்களின் இந்த பதிவுகளும் காரணமாக இருக்கும். நன்றிகள்!!!
முடிந்த அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா, பாசமா, முடிஞ்சா கொஞ்சம் மரியாதையா பேசுங்க. வயசுல குறைவா இருந்தா கூட வாங்க தம்பி. சொல்லு மா அப்டினு பேசுங்க உங்க பேச்ச விரும்பி கேட்பாங்க 😍😍😍🥰🥰🥰🥰🥰
பணம் இருந்தா தான் நாம பேசுறத எல்லாரும் விரும்பி கேப்பாங்க அவங்களும் பேசுவாங்க இல்லனா நம்மள ஓதீக்கிர்வாங்க எண்ணிக்காது அவங்க புகழ பேச வருவாங்க இதான் வாழ்க்கை
1 ) தன்னம்பிக்கை வேண்டும் 2. ) உடல்மொழி 3) கேட்பவர் மனநிலையும் அறிதல், ,. 4. ) தேவையான வார்த்தைகள் பேசுதல்
4
தமிழ் சாகவில்லை🔥🔥👍.... இவரை போன்ற சிலரால் மட்டுமே உயிர் வாழ்கிறது.சகோதரரே உங்கள் தமிழுக்கு என் செவி அடிமை❤🔥🔥😍
வாழ்த்துக்கள் சகோதரர்
Srilankans❤
வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை 👍👍👍👍👍
😃🤗❤
Excellent message
1. உங்களிடம் நம்பிக்கை வேண்டும்.
2. உடல்மொழியே முக்கியமானது.
3. கேட்பவரது மனநிலையை அறிந்துகொள்ளுங்கள்.
4. தேவையானதைக் கொடுங்கள்.
😂😂
S
Thanks to summarise
Super bro
நீங்கள் பலருக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருகிறள்கள்😊
Suppera sonninga mem
intha pechaatral podhum 😂😂😂😂
சுய சிந்தனை இல்லை ???
உங்கள் குரல் இனிமை எங்கள் தமிழுக்கு கிடைத்த அமுதம்
உங்களின் பல பதிவுகளை நான் பார்த்து வருகிறேன் ...
வாழ்க்கையின் அடுத்த கட்டம் என்னவென்று குழம்பும் சமயத்தில் உங்கள் பதிவுகளும் குரலும் மிகவும் தூண்டுதலாக உள்ளது .
பல சூழ்நிலைகளால் குழம்பி போன மனம் உங்கள் பதிவுகளால் தன்னை புதுப்பித்துக் கொள்கிறது.
முடியாது என நினைத்து கவலை கொள்ளும் நேரத்தில் உங்கள் குரல் கேட்டதும் முடிந்தே தீரும் என்று என்னை தட்டி எழுப்புகிறது உங்கள் வரிகளும் அந்த கம்பீரமான குரலும் ...
நான் செய்யும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் அதற்கு நான் கேட்ட உங்களின் இந்த பதிவுகளும் காரணமாக இருக்கும்.
நன்றிகள்!!!
💥💥அடிக்கிற உளியை விட அடிவாங்கும் சிலையே நிமிர்ந்து நிற்கும் 💥💥
Adikkirathukku ulli ella na un kaiya vechu adippiya
@@yuvaraju6036 பொச்சை பொத்தி போடா பாடு
@@yuvaraju6036 🤣
@@Tami173i 🤣🤣🔥
😂😂😂😂😂😂😂
உங்களது பேச்சை கேட்டாலே சும்மா அதறுது நன்றி நன்றி நன்றி குருவே
வணக்கம் நண்பா... நான் ஏன்றும் தங்களுடைய குரலுக்கு அடிமை தோழா..ஓம் நமசிவாய 🙏🙏🙏
அடிமை என்று உரைக்க சிறிதேனும் வெட்க்கம் கொள்
@@sakthivelramu6097 எல்லோரையும் சிவமாக பார்ப்போருக்கு யாரிடமும் வெட்கம் கொள்ள தேவை இல்லை நண்பா.. இங்கு யாரும் தாழ்ந்தவர்கள் அல்லர்.. அன்பே சிவம்
@@sivapithan. உண்மை சகோ வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வாழ்க எந்நாளும் சிவாய நம ஓம்நமசிவாய திருச்சிற்றம்பலம்
👍🙏
@@sakthivelramu6097 யாருக்கும் அடிமையாக இருந்தான் வெட்கப்படவேண்டும்
உங்களின். உச்சரிப்பு முறை யும்
மனத்தை. செம்மைப்படுத்தும்
உளவியல் ஆலோசனைகளும்
சிறப்பாக உள்ளது இதுவும் ஒரு
சமூகப்பணியே. வாழ்த்துக்கள்
ஈழத்தமிழ்
உங்கள் பேச்சாற்றல் மிக சிறப்பாக உள்ளது....👏🏼👏🏼👏🏼
Ethu remba important ennoda business ku.thank u so much🙏
சிறப்பான பதிவு உங்கள் முகத்தை காட்டி பதிவு செய்யுங்கள் உங்கள் முகத்தை கான ஆர்வமாய் உள்ளேன்
Be confident
Attitude is everything
Find listeners mind
Speak what other want
Unga speech style..gud..cleanea iruku
நன்றிகள் 🙏 இந்த பதிவு எனக்கு உபயோகமாக இருந்தது 👌👍
Hi bro
அருமை. நன்றி.
Sri Lanka
மிகவும் அருமையான அனுபவம்
உங்களுடைய கருத்து நன்றாக உள்ளது நன்றி நண்பா
Unga Agekum Voicekum Marana combination
நன்றி ஐயா நான் உங்கள் ரசிகன் 🙏👍🤝
அருமை உங்கள் பேச்சுக்கலை வாழ்க
This video very usefull for me, now I'm confident increased 😊
Super broke first comment
எளிமையான தமிழ் எல்லோருக்கும் புரியும் வகையில் அருமையான பதிவு
Liked startup tamil ❤️
Nan nangavathu manitharkalai athika maga meet pandren 👍👍 Thanks
Good points nice brother very helpful video thanks a lot.
The word that 'nanbaaaah' in every video.. . We can feel... you loving us more than your content❤
❤️❤️❤️❤️
அருமையான பதிவு 👌
அருமையான பதிவு
Al hamdulillah nalla kural walam waaikka petrullirgal
நல்ல தகவல்களை கூறியதற்கு நன்றி🙏
Super VIDEO....
நன்றி நன்றி நன்றி
முடிந்த அளவுக்கு எல்லார்கிட்டயும் அன்பா, பாசமா, முடிஞ்சா கொஞ்சம் மரியாதையா பேசுங்க. வயசுல குறைவா இருந்தா கூட வாங்க தம்பி. சொல்லு மா அப்டினு பேசுங்க உங்க பேச்ச விரும்பி கேட்பாங்க 😍😍😍🥰🥰🥰🥰🥰
Tnx for uploading தமிழா 👌👌👌👌👌
Thanks nanba very important contend 🤗🤗
Voice superb. Ennaku usefulla irundhuchu. Thankyou so much.
பணம் இருந்தா தான் நாம பேசுறத எல்லாரும் விரும்பி கேப்பாங்க அவங்களும் பேசுவாங்க இல்லனா நம்மள ஓதீக்கிர்வாங்க எண்ணிக்காது அவங்க புகழ பேச வருவாங்க இதான் வாழ்க்கை
Correcta sonniga
@@fathimaniyasafathimaniyasa833 yes
உங்கள் பேச்சாற்றல் 👌👌👌
Hi bro come
Brother Unga video LA vanakkam Nanba starting speech My heart melting brother super Nanba very soon neenga next step ku Poga Vaalthukal 😍
பாஸிடிவ் எண்ணங்கள் தங்களால் சாத்தியம் நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்த பதிவுக்கு நீங்களே ஒரு சான்று நண்பா 🙏🙏
Nama yarunu yarkkum nirubikkavendiya abasiyam illa nanba nama seiravellaya olunga sencha pothum👍
மிகவும் பயனுள்ள தகவல்
மிக்க நன்றி நண்பரே 🙏
Hi bro
Nan startup tamil rasigai....🧡
Superb explanation thanks
Very Useful Information Thankyou For Sharing Sir Very Useful Me' ..I Got Some Your's Advice . . Once Again Thankyou Dear Sir . King Regards
நல்ல பதிவு அண்ணா மிக்க நன்றி🙏
Thank you sir
GOD bless you
Unmaya soldran bro naan enna nenachutu UA-cam open pandrano first unga video daan vardhu .🌷🌷law of attraction.
அருமை நண்பரே
Thank you very much sir.
Story very nice.
மிக அருமை
வாழ்க வளமுடன் அண்ணா
Arumai Nanba! Ungal pechu ketpatharku inimaiyaga ullathu :)
Thank you for you're help sir
neenga sona speech step's yanaku today help panuchi sir thank you🙏🙏🙏🙏🙏
Nanbaa engindra vaarthai utcharippu miga arumai
Wow Really wonderful talk.... great
Msg come bro
உங்கள் பேச்சை கேட்கும் போது உடம்பினில் ஒரு வைராக்கியம் பிறக்கிறது
நன்றி நண்பா
Hai
உங்கள் பேச்சும் சூப்பர்.நண்பரே.
முயற்சி செய்கிறேன்.
Great information...
God bless you nanba
1st view and like
I will try from today
துணிவுவே துணை
பதிவுகளுக்கு நன்றி..
Vera legal and super 👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
Sir, your voice is very nice😊👍
Namba ungal thamizh migavum Azhagu ❤️
Pesve therla engarundu love pandradhuuu🥲😒 yarachum single ponnuga irukkinhala vera vali theriyala nanbaa
Vera level bro
Great Tips. Thanks a lot brother
Come bro
Very very nice speech🙏
Neenga sonna tips useful sir
Thank you 💙 and superb
Love from Kerala
It's good exalent 😊😊👌👌👍👍
Tamil fact channel anna voice mariye irukku bro,😁same slang
Nanba pesum podhu oru oru vaarthakum idaiveli thevai
Very very very useful bro
Come bro
Vera level speech bro ❤️
Hi bro i long time ...fan...
thayakkam , bayam ,nadukkam, koocham etc etc ...ellamae ullathu mudiyavillai miga kashtamaga ullathu
எவரையும் மயக்கும் பேச்சாற்றல் மக்களை மயக்கும்
எதாற்த்தமான பேச்சே நிலை
நிற்க்கும்
Ungaluku na fans
மிக்க நன்றி சார்
Super nanpa arputhama sonnirgal
Thankyou sir
மிக்க நன்றி தோழா
Nanrigal. Sagothare...
nice good thank you for all
Thanks for the video 📹 😀
சூப்பர் அருமையான பதிவு 🤝👍👏👏👌
Hi bro
❤🙏நன்றி சகோ
Useful bro ✌
Excellent documents