கன்னத்தில் என்னடி Kannathil Ennadi Song-4K HD Video

Поділитися
Вставка
  • Опубліковано 30 вер 2024
  • Kannathil Ennadi Lyrics in Tamil. கன்னத்தில் என்னடி - பாடல் வரிகள், Kannathil Ennadi song is from Thanippiravi 1966. The Movie Star Cast is M. G. Ramachandran and Jayalalitha. Singer of Kannathil Ennadi is T. M. Soundararajan and P. Susheela. Lyrics are written by Kannadasan. Music is given by K. V. Mahadevan. Kannathil Ennadi Lyrics in English
    Song : Kannathil Ennadi
    Movie/Album Name : Thanippiravi 1966
    Star Cast : M. G. Ramachandran and Jayalalitha
    Singer : T. M. Soundararajan and P. Susheela
    Music Composed by : K. V. Mahadevan
    Lyrics written by : Kannadasan
    Kannathil Ennadi Song Lyrics in Tamil (Thanippiravi 1966)
    Kannathil Ennadi Lyrics in Tamil :
    கன்னத்தில் என்னடி காயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    கன்னத்தில் என்னடி காயம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    கனி உதட்டில் என்னடி தடிப்பு
    பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
    கன்னத்தில் என்னடி காயம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    கனி உதட்டில் என்னடி தடிப்பு
    பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
    கன்னத்தில் என்னடி காயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    ம்ம்ம் ம்ம்ம்ம்.
    ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்.
    தொட்டுத் தழுவிய தோளுக்கு
    மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ
    தேன் அள்ளிக் குடித்து விட்டானோ
    தொட்டுத் தழுவிய தோளுக்கு
    மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ
    தேன் அள்ளிக் குடித்து விட்டானோ
    அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்
    உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ
    இல்லை காதலனே நீதானோ
    அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும்
    உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ
    இல்லை காதலனே நீதானோ
    கன்னத்தில் என்னடி காயம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    கனி உதட்டில் என்னடி தடிப்பு
    பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
    கன்னத்தில் என்னடி காயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை
    மாற்றியதென்னடி கோலம்
    கண் காட்டுவதென்னடி ஜாலம்
    மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை
    மாற்றியதென்னடி கோலம்
    கண் காட்டுவதென்னடி ஜாலம்
    சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்
    இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்
    கண்ணாடி முன் நின்று பாரும்
    சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார்
    இந்தச் சின்னவரைப் போய்க் கேளும்
    கண்ணாடி முன் நின்று பாரும்
    கன்னத்தில் என்னடி காயம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    கனி உதட்டில் என்னடி தடிப்பு
    பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு
    கன்னத்தில் என்னடி காயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    இது வண்ணக்கிளி செய்த மாயம்..
    ம்..ம்ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்..
    Kannathil Ennadi Lyrics in English :
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam
    Mmmmmmmmm
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Mmm mmm
    Mmm..mmm
    Thottu thazhuviya tholukku
    Maappillai thulli ezhundhu vittaano
    Thaen alli kudithu vittaano
    Thottu thazhuviya tholukku
    Maappillai thulli ezhundhu vittaano
    Thaen alli kudithu vittaano
    Avan thottadhum kannathil ittadhum
    Unnidam thoodhuvan vandhu sonnaano
    Illai kaadhalanae nee thaano
    Avan thottadhum kannathil ittadhum
    Unnidam thoodhuvan vandhu sonnaano
    Illai kaadhalanae nee thaano
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam
    Mmmmmmmmm
    Maalai karukkalil saelai ravikkaiyai
    Maatriyadhennadi kolam
    Kan kaattuvadhennadi jaalam
    Maalai karukkalil saelai ravikkaiyai
    Maatriyadhennadi kolam
    Kan kaattuvadhennadi jaalam
    Saelathu patendru vaangi vandhaar
    Indha chinnavari poi kaelum
    Kannaadi mun nindru paarum
    Saelathu patendru vaangi vandhaar
    Indha chinnavari poi kaelum
    Kannaadi mun nindru paarum
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam

КОМЕНТАРІ • 91

  • @parvathakalyan4990
    @parvathakalyan4990 Рік тому +20

    சின்னவர்அவரகளின்
    சிறப்பான பாடல்
    சூப்பரோ சூப்பர்🙏🏽💐🌷🌸🌺🌼🌻

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +45

    இருவரின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை

    • @senthilkumar-fk4zl
      @senthilkumar-fk4zl 9 місяців тому +1

      Vaartheye illaya! Koothadi pinnadi ponal ippadithan irukkum tn, ur comments superb

    • @djcityboy226
      @djcityboy226 11 днів тому

      வஹ​@@senthilkumar-fk4zl

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +19

    தமிழர்களின்.குல.தெய்வமே.mgr.அவர்களே.எங்களின்.இறைவன்.

    • @jayabalanr481
      @jayabalanr481 9 місяців тому +2

      It is surprising to see you love mgr in the place of God.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +17

    Mgr.அவர்களை.பார்த்தவுடன்.கண்ணீர்.அருவி.
    .

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +11

    Mgr.அவர்களும். ஜெய லலிதா.அவர்களும்.நிஜ.கணவன்.மனைவி.போல்.உள்ளனர்.

    • @nallvazhai7380
      @nallvazhai7380 Рік тому +2

      மாய மனிதர் தலைவர், இ ளமை அவருக்கு நிரந்தரம்

  • @prabhakaran-nw4eo
    @prabhakaran-nw4eo 4 місяці тому +2

    ஜெயலலிதாவை விட எம்ஜிஆர் 31 வயது பெரியவர், ஆனால் நம்ப முடியவில்லை❤❤❤

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +15

    தெய்வ.பிறவி.mgr.அவர்கள்.தமிழ்.நாட்டை. காக்க.பிறந்தவர்.

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Рік тому +25

    56 வருடங்கள் ஆகிவிட்டது புரட்சித்தலைவரும்
    புரட்சித்தலைவியும் நடித்த தனிப்பிறவி படம், ,கருப்பு வெள்ளையாக இருந்ததை கலராக்கி பதிவிட்டு அசத்தி விட்டீர்கள் 35வது நினைவு நாளில் புரட்சித்தலைவர் சாகாவரம் பெற்றவர் என்ற நினைவில் கண்டு வேதனை அடைந்து பார்த்து , மகிழ்ந்தேன்.
    புரட்சித்தலைவர் புகழ். வாழ்க.24.12.2022.

  • @pazhania7225
    @pazhania7225 Рік тому +37

    இப்பாடல் கலரில் பார்ப்பதற்கு மிகவும் இனிமையாகவும் நன்றாக உள்ளது புரட்சித்தலைவர் புகழ் வாழ்க

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +12

    அய்யா.புரட்சித்தலைவர்.அவர்களே.உங்களால்.மட்டுமே. இப்படி.நடிக்க.முடியும்.

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +8

    சுறுசுறுப்புக்கு மறு பெயர் எம்ஜிஆர்.

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +9

    சாகா.வரம்.பெற்றவர்.புரட்சித்தலைவர்.அவரது.அழகு.படங்கள்
    அனைத்துமே.

  • @selvakanniyappan
    @selvakanniyappan Рік тому +4

    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam
    Mmmmmmmmm
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Mmm mmm
    Mmm..mmm
    Thottu thazhuviya tholukku
    Maappillai thulli ezhundhu vittaano
    Thaen alli kudithu vittaano
    Thottu thazhuviya tholukku
    Maappillai thulli ezhundhu vittaano
    Thaen alli kudithu vittaano
    Avan thottadhum kannathil ittadhum
    Unnidam thoodhuvan vandhu sonnaano
    Illai kaadhalanae nee thaano
    Avan thottadhum kannathil ittadhum
    Unnidam thoodhuvan vandhu sonnaano
    Illai kaadhalanae nee thaano
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam
    Mmmmmmmmm
    Maalai karukkalil saelai ravikkaiyai
    Maatriyadhennadi kolam
    Kan kaattuvadhennadi jaalam
    Maalai karukkalil saelai ravikkaiyai
    Maatriyadhennadi kolam
    Kan kaattuvadhennadi jaalam
    Saelathu patendru vaangi vandhaar
    Indha chinnavari poi kaelum
    Kannaadi mun nindru paarum
    Saelathu patendru vaangi vandhaar
    Indha chinnavari poi kaelum
    Kannaadi mun nindru paarum
    Kannathil ennadi kaayam
    Idhu vannakkili seidha maayam
    Kani udhatil ennadi thadippu
    Pani kaattrinilae vandha vedippu
    Kannathil ennadi kaayam
    Mmmmmmmmm
    Idhu vannakkili seidha maayam
    Mmmmmmmmm

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Рік тому +12

    அழகு எம்ஜிஆர்அப்பா ஜெய லபூதா சூப்பர் !💃 💃 பீரமாதம்! கேவீஎம்மின் காவியமிது 👸 🙏

    • @pramekumar1173
      @pramekumar1173 Рік тому +2

      ஏன் மிக சிறிய கமெண்ட்? விளக்கங்கள் வேண்டாமா ? ? ?🤔🤨

    • @helenpoornima5126
      @helenpoornima5126 2 місяці тому

      ​@@pramekumar1173ம் குடுக்கலாபே ப்ரேம் 👸❤❤❤❤

  • @pramekumar1173
    @pramekumar1173 Рік тому +21

    சிறந்த ஜோடி. சிறப்பான பாடல் கேட்டு மனம் மகிழ்ச்சியில் துள்ளும் .😍😍😍

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Рік тому +15

    தங்கதலைவா அருமைவாழ்த்துக்கள்

  • @jb19679
    @jb19679 Рік тому +13

    மறக்க முடியாத பாடல் அருமை கவிஞர் கண்ணதாசன் எழுதிய மகாதேவன் இசையமைத்த டிஎம்எஸ் பீ சுசிலா குரலில் எம்ஜிஆர் ஜெயலலிதா நடிப்பில் பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @srinivasank5765
    @srinivasank5765 Рік тому +7

    Mgr Jayalalitha Sema colour

  • @surendransofa7354
    @surendransofa7354 Рік тому +21

    மறக்க முடியாத தலைவர் MGR

  • @UdhayaKumar-cs8js
    @UdhayaKumar-cs8js Рік тому +8

    My favarate m g r and Jaya super mass hit song blockbuster pair

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Рік тому +7

    தங்கமும்.தங்கமும்.ஒன்று.சேர்ந்து.நடித்தது.

  • @maniks8497
    @maniks8497 Рік тому +10

    சூப்பர்

  • @RajaDurai-qx7cw
    @RajaDurai-qx7cw Рік тому +4

    ஜெயா அம்மா செம அழகு தான். ஆனால் mgr உம் அழகு தான்

  • @Moorthi-tg5fz
    @Moorthi-tg5fz Рік тому +8

    Super very good 👍songs thalaivar style 👌super colourised very nice thanks

    • @muhammedcp6293
      @muhammedcp6293 Рік тому +1

      Mgr and jayalalida is faimes filim actor in india ana indias powerful and jana samadam chef miste in iñdia

  • @abdulkatharvaseem6852
    @abdulkatharvaseem6852 Рік тому +8

    அருமையான பாடல் கலர் பிரிண்ட் சூப்பர் நன்றி

  • @Raaja.2007
    @Raaja.2007 Рік тому +4

    ஆனந்த ஜோதி பாடல்கள் கலர் போடவும்.

  • @kadamaniy1997
    @kadamaniy1997 Рік тому +4

    அருமையான மெல்லிசை. KVM suoer

  • @sridhars5403
    @sridhars5403 Рік тому +6

    Super song in colour with excellent music.

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +5

    Superb beautiful nice wonderful song and voice and 🎶 and lyrics and location and 💃 23.12.22

  • @gnanakulanthai5570
    @gnanakulanthai5570 Рік тому +5

    பாடல் வரிகள் அருமை ❤️

  • @danushkumar7353
    @danushkumar7353 Рік тому +4

    நினைத்தேன் வந்தாய் நூறு வயது சாங் வேண்டும்

  • @tvmalairaja660
    @tvmalairaja660 Рік тому +3

    தனிபிறவி படத்தில் ஜெயலலிதா எம் ஜி ஆர் இருவரும் அழகான தோற்றம். ..படத்தில்

  • @anithaamal5100
    @anithaamal5100 Рік тому +3

    Ente favorite hero mgr ee movie enikku rompa ishtam

  • @Afridisix
    @Afridisix 10 місяців тому +2

    என் நண்பனுக்கு,(புதுமண தம்பதிக்கு),முதல் நாள் காலை I decitate this song ...😂

    • @manmathan1194
      @manmathan1194 2 місяці тому

      ஜெயலலிதாவை பார்த்துக் கொண்டே விடிய விடிய மனைவியின் சாமானை ரொப்பி இருப்பான் மாப்பிள்ளை

    • @manmathan1194
      @manmathan1194 2 місяці тому

      @@Afridisix
      இந்தப் பாடலைப் பார்த்துக் கொண்டே ஜெயலலிதாவை கற்பனை செய்து கொண்டு பொண்டாட்டியின் சாமானை ஒப்பி இருப்பான் மணமகன்

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Рік тому +4

    Super paadal.கலரில் பார்க்க நன்றாக உள்ளது

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Рік тому +5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @KarthiKeyan-jt3le
    @KarthiKeyan-jt3le 3 місяці тому +1

    Inda madiir paur yarumkumay amaiyathu....🎉🎉🎉mgr and jaya amma massssssss al r seyma.

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp Рік тому +7

    Colour and audio super

  • @gunaamathy-iy8sq
    @gunaamathy-iy8sq Рік тому +3

    வண்ணக்கிளி செய்த மாயம் இல்லை உங்கள் வாழ்வில் விதி செய்த மாயம்

  • @vasanthstrictlynorules2671
    @vasanthstrictlynorules2671 5 місяців тому +1

    Appa kaka kekuren last varaikkum keppen

  • @prabav4691
    @prabav4691 Рік тому +5

    Super excited

  • @Suresh-dg9jw
    @Suresh-dg9jw Рік тому +4

    அற்புதம்

  • @HariniHarini-e9w
    @HariniHarini-e9w Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤H

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 Рік тому +2

    Two color ex CMs supper.

  • @SheelaRajan-j1w
    @SheelaRajan-j1w Місяць тому

    மாயம் ஊஊஊனு அப்படின்னு கொஞ்சி கொஞ்சி சுசிலா அம்மா பாடுவது அப்படியே ஜெயலலிதா அம்மா பாடுற மாதிரி இருக்கு. நடிகைகளுக்கு ஏற்றார் போல பாடுவதில் சுசிலா வல்லவர்

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +3

    சுப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤

  • @llanbu6378
    @llanbu6378 Рік тому +3

    ❤❤❤

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg Рік тому +2

    Evergreen Akila vazhga

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Рік тому +3

    ❤❤❤❤very super

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl 5 місяців тому +1

    🎥🎶🎶🦋Old is gold ❤❤❤❤

  • @HariniHarini-e9w
    @HariniHarini-e9w Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @gunasekaranumapathyu4664
    @gunasekaranumapathyu4664 5 місяців тому +2

    இவர்களைப் போலவே யார் என்றால் உலகத்தில் பிறக்க
    முடியுமா ஒண்ணுல்லதவங்க இரேக்கிறக ரோம்போ சீக்கிரம இறந்தடக வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்கள் மனதில் நிற்பவர் யார் தலைவர் தலைவி தான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @KapZoom
    @KapZoom Рік тому +1

    3:01 to 3:16 is an enchanting bliss. MGR's facial expression and dance movements are so cute!!! 🤭🤗!!!

  • @senthilkumar-fk4zl
    @senthilkumar-fk4zl 9 місяців тому +1

    Rendu koothadigala cm akgiyadhu tm saabakedu

    • @manmathan1194
      @manmathan1194 2 місяці тому

      அதுக்கு போய் ஊம்புடா

  • @spartankinga2659
    @spartankinga2659 Рік тому +2

    பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாய்.

  • @anbazhgananbu4882
    @anbazhgananbu4882 Рік тому +3

    Download this link

  • @TGP-he8tu
    @TGP-he8tu Рік тому +4

    Best beautiful song

  • @dpriya4588
    @dpriya4588 Рік тому +3

    My favourite

  • @salilnn5662
    @salilnn5662 Рік тому +7

    Joyful 👌 Colourful 🌹 and Beautiful ❤🌼😍

  • @amudhabaskar600
    @amudhabaskar600 7 місяців тому +1

    my hero dance chema

  • @seethapathyjs9391
    @seethapathyjs9391 Рік тому +4

    Super

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +3

    Nice

  • @samimuthuss8162
    @samimuthuss8162 Рік тому +3

    Very Super

  • @opelastraappukannanpollach6345

    Vaalga valamudan

  • @ramamoorthybabu786
    @ramamoorthybabu786 Рік тому +3

    super song.

  • @PadmaRetnamony-yr1fn
    @PadmaRetnamony-yr1fn 24 дні тому

    ithu tha n kathal paddu s. Retnamony nagercoil.

  • @muthappa3831
    @muthappa3831 Рік тому +3

    Saper

  • @murugiahraj9454
    @murugiahraj9454 Рік тому +4

    Super

  • @aruvgfhddesggg62
    @aruvgfhddesggg62 Рік тому +3

    Super songs

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому +1

      நான் சிறிய வயதில் கேட்டு ரசித்த முதல் ஜோடிப் பாடல.54 வருடங்களுக்குப் பிறகும்...தலைவர்,ஜெ மற்றும் TMS,Suseela ,KVM காலம் கடந்து வாழ்கிறார்கள்.

  • @athimuthu3690
    @athimuthu3690 Рік тому +2

    Super song 🎵

  • @samuelgnanadasan8362
    @samuelgnanadasan8362 Рік тому +4

    A1 S Dance 👍👌

  • @chellapandig5740
    @chellapandig5740 Рік тому +3

    Puratchi Thalivar Vazlka

  • @manikandanmanikandan5197
    @manikandanmanikandan5197 Рік тому

    டயர்