Kaatru vaanga ponen - காற்று வாங்க போனேன் HD Color Video Song
Вставка
- Опубліковано 30 вер 2024
- Singer : T.M. Soundararajan
Music by : M.S. Viswanathan
Male : { Kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen } (2) naan
Male : Adhai ketu
Vaangi ponaal andha
Kanni ennavaanaal
Male : Naan kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Male : Adhai ketu
Vaangi ponaal andha
Kanni ennavaanaal
Male : Naan kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Male : { En ullam
Endra oonjal aval
Ulavugindra medai } (2)
Male : En paarvai
Neendhum idamo
Aval paruvam endra odai
Male : Aval ketu
Vaangi ponaal andha
Kanni ennavaanaal
Male : Naan kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Male : { Nadai
Pazhagumbodhu
Thendral vidai
Sollikondu pogum } (2)
Male : { Andha azhagu
Ondru pothum nenjai
Alli kondu pogum } (2)
Male : Aval ketu
Vaangi ponaal andha
Kanni ennavaanaal
Male : Naan kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Male : { Nalla nilavu
Thoonkum neram
Aval ninaivu thoonkavillai } (2)
Male : { Konjam vilagi
Nindra podhum indha
Idhayam thaangavillai } (2)
Male : Kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Male : Adhai ketu
Vaangi ponaal andha
Kanni ennavaanaal
Male : Naan kaatru vaanga
Ponen oru kavidhai
Vaangi vandhen
Kaatru Vaanga Ponen Lyrics in Tamil. காற்று வாங்க போனேன் - பாடல் வரிகள், Kaatru Vaanga Ponen song is from Kalangarai Vilakkam 1965. The Movie Star Cast is MG Ramachandran and B. Saroja Devi. Singer of Kaatru Vaanga Ponen is TM Soundararajan. Lyrics are written by Kannadasan. Music is given by MS Viswanathan. Kaatru Vaanga Ponen Lyrics in English
Song: Kaatru Vaanga Ponen
Movie / Album Name: Kalangarai Vilakkam 1965
Star Cast: MG Ramachandran and B. Saroja Devi
Singer: TM Soundararajan
Music Composed by: MS Viswanathan
Lyrics written by: Kannadasan
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நடை பழகும்போது தென்றல்
விடை சொல்லிக்கொண்டு போகும்
விடை சொல்லிக்கொண்டு போகும்
அந்த அழகு ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக் கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)
நல்ல நிலவு தூங்கும் நேரம்
அவள் நினைவு தூங்கவில்லை
அவள் நினைவு தூங்கவில்லை
கொஞ்சம் விலகி நின்ற போதும்
என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்(நான் காற்று)
என் உள்ளம் என்ற ஊஞ்சல்
அவள் உலவுகின்ற மேடை
அவள் உலவுகின்ற மேடை
என் பார்வை நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற ஓடை
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
நான் காற்று வாங்கப் போனேன்
ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி என்ன ஆனாள்
Full Movie: ua-cam.com/video/4pAFhh-yhFE/v-deo.html
Ww
I love you my MGR
Ff
காதலிலும் ஒரு கண்ணியம்...அவளை தொடவும் இல்லை...நெருங்கவும் இல்லை அவளின் இதயத்தை மட்டும்... தொடாமல் தொட்டுவிட்டான்...அவன்...!!!
😂😊❤😂😂😊😊😂ன😂😊😂கி😊😂😂😊😊😂😊😂க😊😊😊😊 😊 என்ன😊😂😊😊😂❤😊 இது😂😊❤😂😂😊😂😂😂😂😂இ😂ஆ❤😂😂ஆ😂😂😂😊ஆ😂
2050 திலும் கேட்போர் சங்கம்
சபாஷ் சரியான பதிவு
உங்கள் சங்கத்தில் தயவுசெய்து என்னையும் உறுப்பினராக சேர்க்க முடியுமா.🎉🎉🎉🎉❤❤❤❤.
😢 koon
@@abdurrazik4684
Dai ms song k
அதுவரை இருந்தா கண்டிப்பா கேப்போம்👍🏻
2023 ல 🔥 கேக்குற யாராவது இருக்கீங்கலா ✨️ like பண்ணுங்க 👍
.
இப்படி.கேட்பது.mgr.அவர்களை.அவமதிப்பது.போல்.உள்ளது.என்றும்.தங்கம்.mgr.
@@palanisamykandhasamy7787 உண்மை. இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் நமது சந்ததியினரும் கேட்டு மகிழ்வார்கள்.
S am
👍👌from malaysia
2024 la kekkura yaaravathu irukkingala😂😊
Fake id😅😅
இன்னும் 200 வருடம் ஆனால் MGR பாடல்களை கேட்டு கொண்டே இருக்கலாம்.
As iam 70years
Now I am 36
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண் : { காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன் } (2) நான்
ஆண் : அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
ஆண் : அதைக் கேட்டு
வாங்கி போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
ஆண் : { என் உள்ளம்
என்ற ஊஞ்சல் அவள்
உலவுகின்ற மேடை } (2)
ஆண் : என் பார்வை
நீந்தும் இடமோ
அவள் பருவம் என்ற
ஓடை
ஆண் : அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
ஆண் : { நடை பழகும்போது
தென்றல் விடை சொல்லி
கொண்டு போகும் } (2)
ஆண் : { அந்த அழகு
ஒன்று போதும்
நெஞ்சை அள்ளிக்
கொண்டு போகும் } (2)
ஆண் : அவள் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
ஆண் : { நல்ல நிலவு
தூங்கும் நேரம் அவள்
நினைவு தூங்கவில்லை } (2)
ஆண் : { கொஞ்சம் விலகி
நின்ற போதும் இந்த
இதயம் தாங்கவில்லை } (2)
ஆண் : காற்று வாங்க
போனேன் ஒரு கவிதை
வாங்கி வந்தேன்
ஆண் : அதைக் கேட்டு
வாங்கிப் போனாள்
அந்தக் கன்னி
என்னவானாள்
ஆண் : நான் காற்று
வாங்க போனேன்
ஒரு கவிதை வாங்கி
வந்தேன்
Thank you
தலைவர் அழகுக்கும் ஸ்டைலுக்கும் சிரிப்புக்கும் மயங்காதவர் உண்டோ real அதிசய பிறவி உண்மையிலேயே காலத்தை வென்றவன்
இப்படி அழுகு மயங்கித்தான் ஒரு மண்ணாங்கட்டியிடம் ஆட்சியைக்கொடுத்து இந்த தமிழ் நாசமாப்போனதற்க்கு காரணமே உன்னைப்போன்ற கூமுட்டைகளால்தான்
Yes🤩
ஏப்பா கொஞ்சமாவது மனசாட்சியோடு பேசுறியா? மனநலம் குன்றியவனைப்போல் உள்ளவரை என்னென்னவோ சொல்லி பிதற்றுகிறாயே?
😘😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍👍👍
உண்மை.. தலைவர் அதிசயப்பிறவி.. ஸ்டைலே தனி
கிளாரேன் ஒலிக்க .. வயலின்கள் இழைய "காற்று வாங்க போன.." சௌந்தர்ராஜன் .. "கவிதை வாங்கி வந்த.." கவிஞர் வாலி..
"அதை கேட்டு வாங்கி போன".. மக்கள் திலகம்..
ஆமாம் அந்த கன்னி எங்கே ?..
அழகு தேவதையின் பருவத்தை சல்வார் கம்மீஸ் மறைக்க "நடை துள்ளிக்கொண்டு போக .. இடை அள்ளிக்கொண்டு போக.." அன்னமாக நடந்து வரும் என் கனவுக்கன்னி.. இனிமை ஊஞ்சல் ஆட இசை தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன் பிரிந்த பின் இசைத்த முதல் திரை இசை கோர்வை .. வண்ணத்தில் பார்க்க இன்னும் அழகு..
கவிஞராகவே மாறிட்டீங்களே.அருமை.
Sy amat meminati lagu2 lama Tamil.. mengembalikan nostalgia zaman kanak2 kerana sy membesar bersama mereka
Arumai a nn a
தலைவர் தலைவியின் எழிலையும் நடையையும் தன் கவிதை மூலம் வெளிப்படுத்தும் ஒரு இனிமையான பாடல்...ரசிக்கும்விதமான காட்சி அமைப்பு...அருமையான ஒளிப்பதிவு..
இது வரைக்கும் எந்த பதிவுக்கும், நான் பதில் தந்ததில்லை ஆனால் இந்த பதிவுக்கு 1000 லைக்ஸ் வரவில்லை என்ற கவலையில் இதை பதிவு செய்கிறேன், நன்றி
தினமும் ஒரு முறையாவது இந்த பாடலை கண்டிப்பாக கேட்டு விடுவேன்
மிக மிக அருமையான பாடல் வண்ணத்தில் பார்க்கும் போது பிரம்மிப்பாக இருக்கிறது. தலைவர் மிக மிக எழில் 🙏🙏🙏👍
😘😘😘😘
இனிமேல் இது போன்ற பாடல்கள் கிடைக்குமா ?! தலைவர் போன்றவர்கள் தான் நடிப்பார்களா ?! எல்லாம் அதிசயம் !!
இன்றைய2022காலக்கட்டம்வரை.காலநவநாகரீக.உடைகளை.என்.அன்புதலைவர்அன்றே.அணிந்தமுதல்தலைவர்..அரசியலிலும்..கலைத்துறையிலும்.மிகவும்.பிடித்த.ஒரே.தலைவர்...அன்றும்.இன்றும்.என்றும்.தலைவர்.எம்ஜிஆர்மட்டுமே.
மக்கள் திலகத்தின் துடுக்கான
துள்ளள்களையெல்லாம் ஒரு மிதமான புன்முறுவலோடு கவனித்து ரசிக்கும்... "நம் அபிநய சரஸ்வதி"!
வாலி அவர்களின் பாடல் வரிகளுக்கு ஏற்றவாரே இடங்களையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அருமை !
மெல்லிசை மன்னரின் அற்புதமான
இசைக்கோர்வையோடு ஒரு அருமையான பாடலை
மக்கள் திலகத்திற்காகவே அருமை பாடியிருக்கிறார்... நம் பெருமை மிகு... T.M.சௌந்தரராஜன் அவர்கள், இயற்கையை தடவிச்செல்லும் தென்றல் கூட நிமிடங்கள் நின்று கேட்டுவிட்டு செல்லும்... இசையரசரின் குரலை !
மலர்கிறது நினைவலைகள்
மக்கள் திலகத்தோடு !
படம் : கலங்கரை விளக்கம்.
இசை : மெல்லிசை மாமன்னர்.
@Parak Baraakஉண்மையான ஒரு சொல்...!
மக்கள் திலகத்தின் ரசிகருக்கு.... எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்....!
அழகன் அழகன் அழகன் அழகன் அழகன் அழகன் அழகன் அழகன் அழகன்.. எப்போதும் எல்லோர் மனதையும் கொள்ளை கொள்ளும் தனிப் பிறவி... 😍😍😍😍😍
இனிய காலை வணக்கம் 🙏👌
😅 Goodmorning M
Rrr
R R
@@arumugam8109
Goodmorning MrArumugam
I love you thalaivar I miss you
நல்ல நிலவு தூங்கும் நேரம்....அவள் நினைவு தூங்கவில்லை.......அருமையான வரிகள்..... அப்பா.....MGR அய்யா அவர்கள் என்ன அழகு....🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏழைகளின் தெய்வம் எங்கள் வாத்தியார்🙏🙏🙏🙏🙏🙏
திரு.M.G.ராமச்சந்திரன் அவர்கள் திருமுகத்தை கண்டாலே மனத்தில் மகிழ்ச்சி பொங்கும்
அஆந😅😂❤
திரை உலகில் நம்மை மிகவும் கவர்ந்த ஜோடி தலைவரும் சரோஜாதேவியும் தான்
No sir mgr than jayalalitha Amma is correct jodi
Yes my favourite pair
ஷ100%, 👌
Best, fair, mgr, saro, mm
Did you a realized a fact that this movie came approximately 60 years back but the way MGR looking in this like from modern era person. Those attire even wearable in this period. No wonder he's an undisputed EVERGREEN HERO of Tamil cinema.
தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் சரோஜா தேவி ஜோடி போல் பொருத்தமான ஜோடி அமைந்ததுமில்லை. இனி ஒரு போதும் நாம் காண போவதுமில்லை
என் தலைவனின் ஸ்டைலான நடிப்பு சூப்பர்.இதுபோல் எந்த நடிகனாவது நடிக்கமுடியுமா.முடிந்தால் யாராவது நடித்துக்காட்டவும் .நீ நடந்தால் நடையழகுன்னு ரஜினிக்கு பாட்டெழுதினார்கள்.ஆனால் அந்தப்பாட்டு தலைவருக்குத்தான் பொருந்தும்.
Mnbxcgo
Aiyo
Singa Nadai sir…..ponmana semmal.
அதுக்கு ஏண்டா ரஜனியை இழுக்குற
😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍👍👍
ஸ்டைலான நடிப்பு.. தலைவர்.. செம எனர்ஜடிக்❤ ஹீரோவென்றால் அது புரட்சித்தலைவர் தான்.. எவனும் ஈடு இணையில்லை
எதிரியயும் தன் பக்கம் இழுக்கும் ஆற்றல் படைத்த தமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன்...
சுமார் 50 தடவை கேட்டிருக்கிறரேன் இன்னும் கேட்கிறேன்.
Nanum than anna
Naan 500 thadavai kettuvitten salikkavillai
தலைவரின் அற்புதமான நடிப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை,அருமையான பாடல்
கலரில் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள்
இதுதான் பாட்டு 👌👌😘🙏
காலத்தை வென்ற நடிகன் எம்.ஜி.ஆர் அவர்கள்
நல்ல😇 நிலவு 💫தூங்கும்😵💤👀 நேரம்⌚ அவள் 😍நினைவு💫 தூங்க 🌙 வில்லை..... R. B❤
M.M❤️
காற்று வாங்கா போனேன்ஒருகவிதைவாங்கிவந்தேன் இந்த பாடலை கேட்கும் போது..எம்.ஜி.ஆர்..இந்தமூன்றுஎழுத்துமந்திரம்.. மக்கள் திலகம் அவர்கள்..அன்பு..பாசம்.பதவி
பன்பு.இந்தமூன்றும்இருந்தது
மக்களின் இதயங்களை கவர்ந்த தலைவர் நம் புரட்சித்தலைவர்
🎶💕💭......
💯🙏👌
இது வெறும் பாட்டல்ல. மனதை மயக்கும் மந்திரம். பாட்டும் இசையும் பாடியவரும் அற்புதம் ஆனந்தம் பேரானந்தம்
Excellent audio quality. High standard singing by TMS makes a rich experience.
2024... just now watched twice ❤❤❤. What a stylish dance by the duo..
சரோஜா, தேவி,இக்கு,பிறகு,
கலை செல்வி ஜெயலjலிதா,தான்,நிரந்தர,ஜோடி, இந்த,ஜோடிக்கு,பிறகு,வேறு,எந்த,ஜோடியும்,பொருந்தாது,இனி,தலைவரும், கலை செல்வி,உம்,அடுத்த,பிறவி, எடுத்து,வந்தால்தான், ஜெயலலிதா,டான்ஸ்,இனி,எந்த,ஒரு,நடிகையும்,(MGR, ஜோடி)நடிக்க,முடியாது, வாழ்க, கலை செல்வி ஜெயலலிதா,வளர்க,MGR, புகழ்.
எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஓன்று. எத்தனைஅழகு முகம் என்ன நடிப்பு என்ன நடை
58years passed this song is still in my mind the eternal love song ❤️
Song forever
@@toyotarajasangaran9801asw we W//
No😊😊
வாலியின் வைர வரிகளை கண்ணதாசனின் வரிகள் என்று போடலாமா ....? இவை வாலியின் வரிகள் 🙏🏻
வாலி+டிஎம்எஸ்+எம்எஸ்வி+எம்ஜிஆர் கூட்டணி அருமை
March 1st 2023.....MGR fashion sense still relevant.
அருமையான பாடல். பாடல் வரிகள் இதயத்தை வருடி தாலாட்டு கிறது. கலர் சூப்பர்.
கருப்பு வெள்ளை திரைப்படம் தற்போது கலர் திரைப்படமாக மாற்றம் செய்யப்பட்டது புரட்சி தலைவர் ஐயா டாக்டர் இதய தெய்வம் அவர்களுக்கு ஏற்ற ஜோடி அம்மா சரோஜாதேவி தான்
Yes preferably
6
MGR Dressing perfect .. it will match 2022 💚
67 years passed this song is still in my mind the eternal love song❤❤❤❤❤❤
புதிய படம் பார்ப்பது போல உள்ளது
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
கருப்பு வெள்ளைபடத்திலும்தலைவர் அழகுதான்
அந்த அழுகு undru போதும் என்னை அல்லிகுண்டு போகும்......சூப்பர் வரிகள்
எங்க ஊரை எங்க புதுக்குளத்தைக்காட்டும் பாடல் ! எம்ஜிஆர் அப்பாவும் சரோசித்தீயும் இருக்கும் நடக்கும் இடங்கள் எங்க ஊர் லேக் ! 👸
இது எந்த ஊர் சகோதரி?
நன்றாக இருக்கிறது 👍
ஏதோ அணைக்கட்டு மாதிரி இருக்கிரதே?
எந்த ஊர்ணு சொல்லுங்க
Entha ore
@@selvarasanrasan9053 இது புதுக்கோட்டைல இருக்குற புதுக்குளம்ங்கற நல்லதண்ணீர் ஏரி 7️⃣ !👸
MGR's ever young acting, super music composition--take a bow MSV sir, TMS' made for MGR voice with the anaayaasa high pitch singing and the icing on the cake - Kannadathu Painkili". Tremendous combination. But what about the lyrics? Heavenly, right? Vaali had excelled himself - brilliant!
Inthu manasa ipa irunthu ulakam nalla irunthurukum ipa thaa kudathu vaikkiyela inthu manasa irukkaruthu nalla makkalaku senjitaru athu ennum pesuranga athu inthu manasanaku mattum thaaa😘😘❤️🤗❤️🥰🥰🥰🤗🤗🤗🤗🤗
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவுத் துவங்கவில்லை❤
Great casual act of great mgrs film....hero the legend thalaivar n saroja Devi chemistry super...nice song with effertless act....
புரட்சி தலைவரின் பாடல்கள் அனைத்தும் காலத்தால் அழியாத பாடல்கள்
எங்கள் குலதெய்வம் அவர். என்றும் அழியாத செல்வப்பெருந்நகை , மங்காத ஒளிவிளக்கு.
MGR is Incomparably stylish in this song!Ofcourse Sarojadevi is stunning!
இப்பாடலைப் புதிய தொழில்நுட்பத்தின் வாயிலாக வண்ணத்தில் காண்பது அருமை...டி.எம்.எஸ்.ஐயாவின் குரலில் பாடல் இனிமை...
I love my thalaivar ❤❤❤
TM S இவருக்காகத்தான் பிறந்திருப்பாரோ அருமையான பாடல் தலைவரின் துள்ளல் நடிப்பு காவிய நாயகன் வாழ்க
போகிற போக்கைப் பார்த்தால்
புரட்சித்தலைவர் படங்களும் பாடல்களும்
ப்ளாக் அன் ஒயட் ல் காணமுடியதாகி விடும்
போலிருக்கிறதே இருந்தாலும் கலரில் புரட்சித்தலைவரை பதிவிட்டு ஆச்சிரியப்படுத்துகிறீர்கள்
புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
இரண்டிலுமே அவர் மனதை போல்
முகமும் வெள்ளையே...!
@@nausathali8806 ஆஹா அருமை
Even in 2023 many people don't look good in suit. But MGR looks perfect 40 years before.
Not 40 years it's 60 years back
2023. La pakuravanga. Oru like potu ponga😁😁😁 i love this song very much
நல்ல அருமையான பாடல் ஏண்ண படம் 💕👍
My favourite movie. My MGR and Saroja mam. Always super pair.
High class music excellent very nice,the song will never erase life long, MGR the great.🙏🙏🙏🙏🙏❤️🤍💜💙💛🤎
இரவின் ரம்மியமான காட்சிகளை எப்படி அமைத்து இருக்கிறார்கள்
Lovely song 🎵 style, lyrics line and music with MGR style all are beautiful.
பாடல் வரிகள் : கவிஞர் வாலி
கண்ணதாசன் எழுதிய பாடல்
Excellent songs efforts MGR pugal entrum valga
Super
Nobody can match MGR and TMS.. great
2:30. Truth lines proved in my life. சதிச்செயல் செய்பவர்கள் இந்தியாவில் தமிழ்நாட்டில் மிக அதிகம்.
Woh what a song what a stylish 👌action oh MGR REPLACEMENT IS MGR only 👏🙌👌❤no one beat him and filled that place
Hi...what movie is this...
@@rajeswaribashkar386 kalangarai vilakkam. Manichithradhaal (chandramukhi) movie is inspired from this movie inly
No one in the modern era of Indian Cinema can come near to our great Purachi Thalaivai style and action. See his well build structure and nice looking personality. His site or Blazer he wore, as nice as the present modern dresses can match and it remains liked by all even now. So modern.❤
தெவிட்டாத பாடல் அருமையான பாடல் பதிவு செய்யப்பட்டதற்கு மிகவும் நன்றி
Jeyakarthi very nice cute marvelous exallent beautiful magnetic powerful song
வண்ணத்தில் பிரமாதம்
One of my favourite oldies
Very nice to see the song in colour.
கலரில் அருமை
Super, super super, cute cute, cute❤❤❤❤❤❤❤❤❤
Very Very good song this type of songs I will remember my Golden days sir
யாரெல்லாம் insta la ரீல்ஸ் பாத்துட்டு இந்த பாட்ட கேட்க வந்திங்க
காலத்தை வென்றவன் நி, காவியம் ஆனவன் நி...❤❤❤
Hollywood hitchcock movie vertigo Tamil remake of this movie🙌
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை
Firstu .mgr..apram. thalpaty matum than
Super super super🌹🌹🌹azhakaanapaattu🌹🌹🌹 TVM🌹🌹Kerala🌹🌹🌹🌹🌹
16/09/2024 പാലക്കാട് കണിമംഗലം കമ്മാൻതറ❤❤🙏🙏👍👍😊 നെന്മാറ
Memorable melody in colour and audio.
Old is gold
WONDERFUL SONG I HEAR ALMOST DAILY.
காலத்தை வென்றவன் நீ
காவியமானவன் நீ
🎉🎉🎉🎉
எனக்கு பிடித்த பாடல் வரிகள்
Yes the legend TM Soundararajan one of the ever green songs
சூப்பரா இருக்குது அண்ணன்
என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உழவுக்கின்ற மேடை......💯💯💯
உலவுகின்ற
@@kooththadidhanasekar5257 ஆமா
Super song lyrics wow arumai
எனது மனதுக்கு கஷ்டமாக இருந்தால், எங்கள் தங்கம் MGR அவர்களின் பாட்டை கேட்டு,அவர் முகத்தை பார்த்தலே என் கவலை பறந்துவிடும், இதை நீண்ட நாட்களாகவே கடைபிடித்து வருகிறேன்.
2k kids ku lam enga intha paattoda arumai theriya pogudhu
👌🏻 intha song la color la parka romba nallarukku my favorit song
இலங்கை தந்த pokisam mgr from srilanka
One of my favourite song of my favourite thalaivar...cute n great action with her0ine
MGR Born from Srilanka 🇱🇰 Kandy I like sooooomuch this Song ❤❤🥰 ever fade
Super song...memorable one and unforgetable in my life...still in my mind and thoughts after him