விழியே விழியே உனக்கென்ன | Vizhiye Vizhiye |

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2021
  • விழியே விழியே உனக்கென்ன
    Film: Puthiya Bhoomi
    Song : Vizhiye Vizhiye
    Singer : T. M. Soundararajan,P. Susheela
    Music: MS Viswanathan
    Lyrics: Kannadasan
    #TamilOldSongs #TamilEvergreenSongsCollections #OldTamilHits #MusicPlaylist
    Let's Build a Community of #MotivationalSpeech
    Subscribe Here 👇👇👇
    ua-cam.com/channels/O-U.html...

КОМЕНТАРІ • 145

  • @karthikeyan3556
    @karthikeyan3556 18 днів тому +3

    இப்படி எல்லாம் வேகமாக செய்யப்பட்டு இறுதியில் நடக்க முடியாமல் உடல் நல்விற்று இறந்த போன புரட்சி தலைவி 😢 அம்மா

  • @jayakumarjayammanamalai1548
    @jayakumarjayammanamalai1548 2 місяці тому +8

    எம்.ஜி.ஆர்க்கு பொருத்தமான ஒரே குரல் டி.எம்.எஸ் தான்

  • @nausathali8806
    @nausathali8806 2 роки тому +25

    மக்கள் திலகத்தின்... இப்பாடலை
    கேட்டு விழிகள் மட்டும் விருந்துன்ன வரவில்லை,
    செவிகளையும் சேர்த்து அழைத்து
    வந்திருக்கிறது விருந்துன்ன!
    சுற்றிவரும் சூறாவளிபோன்று
    சுழன்று சுழன்று ஆடியிருக்கிறார்
    புரட்சி தலைவி,
    அவரின் அற்புதமான ஆட்டம்
    அரங்கத்தை விட்டு அசையவிடாமல் ஆக்கியிருக்கிறது
    நம்மை... எத்தனை சபாஷ் வேண்டுமானாலும் போடலாம்
    தலைவிக்கு!
    அதற்கு ஈடுகொடுத்தாற்போல்
    அசராமல்...அங்கும், இங்கும், ஆடி ஓடி அசத்தியிருப்பார்
    புரட்சி தலைவர்... சூப்பர்!
    பாடல் முழுவதும்
    பாலும் பழமும்,
    தேனும் தினையும்... என்று விருந்தைப்பற்றி விளையாடியிருப்பார்... கவியரசர்!
    இவையெல்லாம் பற்றாது என்று
    கரும்புசாற்றை பிழிந்து காதில்
    ஊற்றியிருப்பார்கள்
    அருமை சௌந்தரராஜன் அவர்களும்,
    சுசீலாஅம்மா அவர்களும்... இனிமையோ இனிமை!
    மெல்லிசை மா மன்னரின் இசையில்,
    அற்புத பாடல்கள் அதிகம்.........
    மக்கள் திலகத்தின் "புதிய பூமி" யில்!
    மலர்கிறது நினைவலைகள்
    மக்கள் திலகத்தோடு...
    வெள்ளித்திரையில் மலர்ந்த இடம் உடன்குடி சண்முகானந்தா திரையரங்கம்.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому +2

      அழகான பதிவு
      நன்றி

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +1

      @@lathasuresh4606
      மிக்க நன்றி சகோதரரே...!

  • @abdusyoosuf1960
    @abdusyoosuf1960 7 місяців тому +17

    ஐயா TMS, PS அழகாக பாடிவைத்துள்ள
    னர் வேறென்ன வேண்டும் அந்தநாள் ஞாபகம் ...அப்பப்பா...

  • @stephena.rajavoor6405
    @stephena.rajavoor6405 26 днів тому +4

    T. M. S., P. Susheela அற்புதம், அருமை யான இசை கலைச்செல்வி நடனம் இவைகள் இப்பாடலின் சிறப்பு.

  • @Chitraprakash260
    @Chitraprakash260 3 місяці тому +9

    என்ன ஒரு எழில் மிகு.... நடனம் J அம்மாவின் sokka வைக்கும் நடனம்...ஆஹா..அற்புதம்..
    Thenisai...ஆஹா..❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @soundrapandianchellaswamy9588
    @soundrapandianchellaswamy9588 7 місяців тому +20

    இருவரின் நடனம், பாடல் வேகம், இசை ஈடு இணையில்லை

  • @srinivasanr3869
    @srinivasanr3869 3 місяці тому +18

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @RaviRavi-ll7th
    @RaviRavi-ll7th 2 місяці тому +3

    குன்றைஅப்பாரவி_பாட்டுனாஇதுதான்பாட்டு!காதல்பாட்டுஎன்றால்இப்படித்தான்இருக்கனும்!டான்ஸ் மிகவும் அருமை! இது போன்ற பாடல் இது போன்ற காதல் ஜோடி இது போன்ற தத்துவமான காட்சியமைப்பு இனி ஒரு காலமும் நாம் பார்க்கவே முடியாது
    *அதுகண்ணதாசன்காலம்
    *கலைத்துறையின்பொற்காலம்❤

  • @RAVIKUMAR-tm2rz
    @RAVIKUMAR-tm2rz 5 місяців тому +11

    உண்மை காதல் உண்மை அன்பு கொண்டோர் வாழ்வு வெற்றி வெற்றியே!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +21

    புரட்சித்தலைவரின்
    டுயட்பாடல்கள் அற்புதமான காதல் ரசம்
    சொட்ட வைக்கும் வரிகளும்,நடிப்பும்
    அழகான பாடலை பதிவு செய்து அசத்தி விட்டீர்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @nausathali8806
      @nausathali8806 2 роки тому +1

      சரியாக சொன்னீர்கள் சகோதரரே...!

    • @lathasuresh4606
      @lathasuresh4606 5 місяців тому

      ​@@nausathali8806நன்றி

  • @user-ex3cj9kn8y
    @user-ex3cj9kn8y 9 місяців тому +26

    கண்ணதாசன் பாடல் வரிகள் காலத்தால் அழியாத காவியம்

    • @tamilarasisrinivasan9225
      @tamilarasisrinivasan9225 3 місяці тому +3

      Kannadan illai poovai sengutuvan

    • @steveallen8477
      @steveallen8477 2 місяці тому +2

      ​@@tamilarasisrinivasan9225 nan ungal veetu pillai paadal mattum than poovai senguttuvan. Matthathu ellam kannadasan than

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e 3 місяці тому +5

    மெல்லிசைமன்னரின்அருமையான இசையில்உருவானகாதல்பாடல்.நன்றி.

  • @ramamurthit7840
    @ramamurthit7840 Рік тому +18

    திரையுலகை ஆண்ட மாமன்னர் தந்த
    காலத்தால் அழியாத காதல் பாடல்

  • @ushamurugan5360
    @ushamurugan5360 Рік тому +45

    ஜெயலலிதா போல், எம் ஜி ஆர் போல். இனி ஒரு மனிதர் பிறக்க முடியாது. இவர்களுக்கு நிகர் இவர் கள் தான்.

    • @RajappaDevadoss
      @RajappaDevadoss 2 місяці тому +3

      Superb❤🎉😅😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @RajappaDevadoss
      @RajappaDevadoss 2 місяці тому +3

      Fine and Fentastic😂😂😂😂😂❤❤❤❤❤

    • @vasantiselvaraj2794
      @vasantiselvaraj2794 21 день тому

      🤔🤔👌👌👌👌🔥👍

  • @user-sl3ql6pp9b
    @user-sl3ql6pp9b 2 місяці тому +4

    🥰✨💛💛💛❝விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை தூது சொல்லடி மெதுவாக நீ தூது சொல்லடி மெதுவாக🎵🎶.....❞

  • @PrakashSd-td6pt
    @PrakashSd-td6pt 2 місяці тому +3

    அடடா அம்மா நடனம் அருமை..... தொட்டதெல்லாம் துளங்கும் அம்மா தான் என்றும் No. 1

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 Місяць тому +2

    அம்மா டான்ஸ் என்ன ஸ்பீட்.அப்பா அதற்கு தகுந்தாற்போல.

  • @user-os7fn7js9b
    @user-os7fn7js9b 2 місяці тому +1

    வாழ்த்துக்கள்.!
    புது பூமி
    கருப்பு வெள்ளை
    எம்ஜிஆர்
    ஜெயலலிதா
    பாடல்கள் இந்த படம் மிகவும் அருமை ....
    இந்த படத்தில்
    ஒவ்வொரு
    பாடல்களும் அருமையிலும் . அருமை.!

  • @ambosamy3453
    @ambosamy3453 2 місяці тому +7

    அருமையான பாடல்....இனிமையான குரல்கள்....மனதை மயக்கும் இசை....
    மாற்றுக் கருத்தில்லை...!
    ஆனால் ஒரு மாநிலத்தை திறம்பட .... மக்கள் நலனுக்காக நிரவகிக்க இது மட்டும் தகுதி அல்ல....!
    கர்ம வீரர் ஐயாவின் அரசியலின் நீட்சி இதுதான் என்றால் ....அது பொருத்தமில்லாத உன் ஒன்று.
    எந்த மாநிலத்திலும் அரங்கேறாத கூத்து 50 வருட காலமாக ....இன்னும் திராவிடன் என்ற போர்வையில்...!
    பக்கத்து மாநிலத்தவரிடம் பார்த்தும் பெற்றுக்கொள்ளாத மிக சிறந்த படிப்பினை அது...!
    இதோ....சாராயமும் ....போதை பொருட்களும் ஏகபோகமாக புழங்கும் இந்நாளில்....!

  • @gunasundari7415
    @gunasundari7415 Рік тому +9

    Jayalalithavin thullalana Dance performance paarthu kondey irukkalam alukkave alukkadhu wonderful performance.

  • @meenamballesambangi5538
    @meenamballesambangi5538 Місяць тому +2

    இன்னும் ஆயிரம் வருடம் கேட்டாலும் சலிக்காது

  • @ganesanganesan3068
    @ganesanganesan3068 2 місяці тому +4

    ஆஹா அருமை M.G.R.jயல.லிதா

  • @ponarunachalam5454
    @ponarunachalam5454 9 місяців тому +8

    விழியில் எழுதிய ஒரு கவிதை காவியமாக மலர்ந்திருக்கிறது

  • @vemiv5658
    @vemiv5658 Місяць тому +5

    இப்படி ஓருமுகத்தை( mgr) இனி பார்க்கமுடியுமா? அழகு முகம்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +9

    நான்கு கண்கள் உறவாட காதல் பாடும் ஜெயலலிதா.. விருந்து கேட்கும் எம்ஜிஆர்...
    .."கன்னம் என்ற கிண்ணத்தில் கறந்த பால் ... எடுத்த .‌''.. சௌந்தரராஜன்..
    "கேட்டு தருவது சுகம்தானா.. என்று கிளியின் சொந்தம்.." பாடும் சுசீலா..
    விழியே .. விழியே.. என்று விழிக்கு மொழி தந்த கவிஞர்..
    "புதிய பூமி" க்கு இசை வளம் தரும் மெல்லிசை மன்னர்..
    தென்காசி இடைத்தேர்தலில் சம்சுதீன் கதிரவன் ஆன கதை இந்த ஜே ஆர் மூவிஸ் "புதிய பூமி"...

  • @mohanchennakrishnan5323
    @mohanchennakrishnan5323 11 днів тому

    Super songs old mgr padal it is very nice thanks a lot

  • @periaswamy8656
    @periaswamy8656 7 місяців тому +8

    MJR and jayalalitha dance steps are completely outstanding jayalalitha amma steps are so awesome and graceful. legendary song with legends act and sang never gets old.

  • @baskarangovindaswamy4919
    @baskarangovindaswamy4919 24 дні тому +1

    வாலியின் வரிகள் அற்புதம்...

  • @vetrivelrajeswari7498
    @vetrivelrajeswari7498 23 дні тому +1

    தலைவர் தான் திரையுலகசக்கரவர்த்தி.

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 Місяць тому +2

    பொன்மன செம்மல் சூப்பர்

  • @ascok889
    @ascok889 2 роки тому +32

    தங்க சிலை எம்ஜீயார் தங்க சிலை ஜெயலலிதா சூப்பர்

    • @mansurik1922
      @mansurik1922 Рік тому +3

      இவர்களுக்கு பொருத்தமாக பாடகர் திலகம், தமிழ்த்திரையின் உண்மையான இசைஞானி, ( மற்றவர் இசைஞானமே இல்லாத நாத்திக அரசியல் தலைவர் கையால் பட்டம் வாங்கிய ரோஷமில்லாத வெட்கக்கேடானவர் ) சிங்களம் உட்பட பல மொழிகளில் பாடிய இசைத்திலகம் டி.எம்.சவுந்தரராஜன் மற்றும் தென்னக குயில் பி.சுசீலா வும் பாடியது எவராலும் மறக்க முடியாது !!

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 Місяць тому +2

    Super song❤❤❤❤❤

  • @balua3049
    @balua3049 15 днів тому

    Ethanai Thalaivro vanthalum evergalikku enai yarum illai

  • @melwinjogan1318
    @melwinjogan1318 7 місяців тому +4

    அருமையான பாடல் நன்றி

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Місяць тому +2

    Lovely song

  • @rajendranannavi9704
    @rajendranannavi9704 3 місяці тому +3

    சூப்பர் பாட்டு

  • @subashchandran6341
    @subashchandran6341 3 місяці тому +2

    பாட்டிலேயே மிமிக்ரி பண்ணவர் டி எம் எஸ்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +9

    புரட்சித்தலைவர்
    பக்தர்களுக்கு நெஞ்சம்
    கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
    4.11.2021

    • @anthonyrajanthony5400
      @anthonyrajanthony5400 2 роки тому

      அடடா...என்ன சுறுசுறுப்பு...

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 6 місяців тому +10

    காமம் இல்லாத காதல் கவிதை கூரும் கவியரசர்

  • @somasundaramrathinasamy3158
    @somasundaramrathinasamy3158 9 днів тому

    இனிமையே இனிமை

  • @eganathanm1633
    @eganathanm1633 9 місяців тому +4

    Eganathan. M
    Mr. Mgr & miss jayalalitha is the unforgettable song during the tamil film.

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Рік тому +12

    M s v,TMS,p.suseela combination in MGR Movies never fails.A very talented crew

  • @user-on6sm9zo2v
    @user-on6sm9zo2v 2 місяці тому

    துள்ளல் இசையும் நடனமும் அருமையோ அருமை.

  • @tamilselvanfact3457
    @tamilselvanfact3457 Рік тому +4

    These songs very wonderful it's gives good medicine for patients.whoerver asked These energitic songs like MGR &JAYA LOVEABLE Songs immediately they recover from their illness. A.Thamilselvan.

  • @ArunachalaVallalPerumaan
    @ArunachalaVallalPerumaan 3 місяці тому +1

    Thangal Mel settraiyim saakkadai neerayum vaari iraiththaalum adhai Chandanamaaga yetrukkollum Perunthanmai padaiththavargal iruvarum. Deivaththin kuzhandhaigal.🎉🎉🎉🎉🎉🎉

  • @vetvel6082
    @vetvel6082 10 місяців тому +4

    Kannadasan lyric great great dont forget kannadasan great

  • @mnisha7865
    @mnisha7865 3 місяці тому +2

    Superb beautiful nice wonderful romantic fantastic song and voice and 🎶 and Jodi 20.3.2024

  • @nsridhar3114
    @nsridhar3114 Рік тому +6

    Very excellent melodious voice by smt.suseela Amma and Thiru Tms sir. Music by mellisai mannar Msv.sir excellent. Erode sridar.

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 Місяць тому +1

    ❤❤❤

  • @rajendranc7058
    @rajendranc7058 Рік тому +5

    [Ever Green Song. Never forgot able TMS 8 PS voice very sweet

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +5

    The two super star's performance in the romantic scenes are extremely well n outstanding...the duet of the both r awesome ...n energetic... totally a superb evergreen 💕 love song..

  • @samaypalani2497
    @samaypalani2497 Рік тому +4

    சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pongumpoombunal
    @pongumpoombunal Рік тому +5

    விருந்து என்றாலும் வரலாம் ........வரலாம்..... மருந்து என்றாலும் தரலாம்....... தரலாம்.......

  • @SuperLondon2020
    @SuperLondon2020 13 днів тому

    Old is gold

  • @appa.1065
    @appa.1065 Рік тому +3

    What a fantastic dance ao g what a pair. Thalaivar unparalleled. He will live in all hearts. Jaya amma. Dance. No heroin ca even imagin if this kind of e etheric and beauty beauty dance

  • @nadarajan4114
    @nadarajan4114 Місяць тому +1

    அறுமைபாடல்அழளகுஇதுஅல்வாஅழகு

  • @BharathK2-wo3jh
    @BharathK2-wo3jh Рік тому +3

    Manathirku ehamana padal ❤❤❤❤❤❤

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z 5 місяців тому +3

    Enka appa eppa ueroda ella avarukko pidesa padal song

  • @garunkumar5279
    @garunkumar5279 Рік тому +5

    Lovely song...

  • @user-dy5fx7mc6z
    @user-dy5fx7mc6z 5 місяців тому +3

    Super song

  • @asokanasokan4373
    @asokanasokan4373 9 місяців тому +3

    Super song.....lovely....

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x 3 дні тому

    My goob

  • @renganathank4509
    @renganathank4509 2 місяці тому +1

    Ever Green song I love this song

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx 4 місяці тому +1

    talavar.songs.oru..anergy.❤DR.god.MGR❤ only.talavar.fan.s

  • @user-uj8hm7ng8l
    @user-uj8hm7ng8l 3 місяці тому +2

    M s vmusic. Supper

  • @Sabaridharaofficial-fm5wp
    @Sabaridharaofficial-fm5wp 6 місяців тому +4

    Intha paadalil nadana asaivum editing Ella speeda sirappa irukkum

  • @Ravichandran-wl9wl
    @Ravichandran-wl9wl Місяць тому

    Mgr and jeyalalitha medam super wonderful actors and leaders in Tamil nadu

  • @user-yr1hy6qj9h
    @user-yr1hy6qj9h 6 місяців тому +3

    ❤❤❤❤❤😂😂😂😂🎉🎉 one of my favourite song 🎉🎉🎉🎉🎉😂😂❤❤

  • @balachandran9074
    @balachandran9074 Місяць тому +1

    My favorite song when

  • @selviselvi7299
    @selviselvi7299 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 2 місяці тому

    இசை தேவதையின் குரலில் பாடிய இந்த பாடல்.....இதயம் மயங்கி விட்டது...

  • @karuppiahkaruppiah225
    @karuppiahkaruppiah225 Місяць тому

    All songs in MGR films are super.

  • @thiyagarajans6734
    @thiyagarajans6734 3 місяці тому +2

    Supersong

  • @boxoffice2.0
    @boxoffice2.0 Місяць тому

    I love this song ❤ more than vijay songs

  • @radhikanatrajan5013
    @radhikanatrajan5013 3 місяці тому +1

    Massssss🎉🎉🎉🎉🎉

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x 3 дні тому

    My murigan

  • @user-ti1hx3lq4x
    @user-ti1hx3lq4x 3 місяці тому +1

    Both are super❤

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +62

    இசை வேகத்தை பார்த்தீர்களா யாராவது ஈடு கொடுக்க முடியுமா,?
    இன்றைய தலை முறைக்கு,
    எம்,ஜி,ஆர் பாடுகிராரா? டி,எம்,எஸ்
    பாடுகிறாரா?என்று பெரிய சந்தேகமே வந்து விடும்,,,,,,!

    • @tamilselvi3034
      @tamilselvi3034 4 місяці тому +6

      S at the same time tms ayya n p.susheelamma speed of singing also very beautiful.

    • @vinothg8930
      @vinothg8930 4 місяці тому +2

      1:17 :39

    • @vinothg8930
      @vinothg8930 4 місяці тому

      ​@tamilselvi3034

    • @vinothg8930
      @vinothg8930 4 місяці тому +1

      2:09 ​@tamilselvi3034 2:01

    • @vinothg8930
      @vinothg8930 4 місяці тому

      ​ 3:43

  • @marudhabhoopathy8547
    @marudhabhoopathy8547 4 місяці тому +3

    Anyone 2024❤

  • @kk_land4403
    @kk_land4403 2 місяці тому +1

    முன்னாள் முதலமைச்சர்கள் !!

  • @ranjinips2724
    @ranjinips2724 10 місяців тому +4

    Amma eppavum azhagu MGR ayya azhago azhagu ivargalukku nigar ivargale

  • @user-sd6cs1ki6j
    @user-sd6cs1ki6j 2 місяці тому

    Super song. M. G. R. Amma

  • @doraikannu5647
    @doraikannu5647 Місяць тому

    Excellent song

  • @selvamjayanthi7775
    @selvamjayanthi7775 Рік тому

    Vungalai eppadi marakkamudiyum,nenjumuzhuthum kanathupogirathey ....

  • @trapper1511
    @trapper1511 4 місяці тому

    Superb

  • @sathiyanpsathiyan7101
    @sathiyanpsathiyan7101 Рік тому +2

    Miss you amma 😭

  • @jmohanasundari8501
    @jmohanasundari8501 9 місяців тому +1

    Eruvaren dance very very super...

  • @manikandanm6836
    @manikandanm6836 Рік тому +2

    Any 2k kids watching....

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 2 місяці тому

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @user-zs6hm3ve4x
    @user-zs6hm3ve4x 3 дні тому

    My muruganm

  • @muthulakshmin1751
    @muthulakshmin1751 7 місяців тому +1

  • @user-jc2fz5nd2k
    @user-jc2fz5nd2k Місяць тому

    An ithayam sorgsthil avaluvu inbam

  • @SelvarajSelvaraj-rq8hl
    @SelvarajSelvaraj-rq8hl 2 місяці тому

    MGR Jayalalitha dance padal arumai

  • @rameshsrinivasanramesh5094
    @rameshsrinivasanramesh5094 Рік тому +1

    Vaathiyar paatunna summmava

  • @sekarvara6094
    @sekarvara6094 9 місяців тому

    💃dance supper

  • @KrMurugaBarathiAMIE
    @KrMurugaBarathiAMIE 5 місяців тому +1

    Both were CM

  • @asokanramachandran1031
    @asokanramachandran1031 Рік тому +1

    😊

  • @nallvazhai7380
    @nallvazhai7380 9 місяців тому

    Ohh my god, why you call both of us earlier from the world,???

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox 2 місяці тому

    Enthapadalvaleisong