ஏதோ ஏதோ ஏதோ ஓரு மயக்கம் | Yetho Yetho | T. M. Soundararajan, P. Susheela Hit Song HD

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2021
  • #MGRsong,#Tamilsong
    Movie : Kudumba Thalaivan
    Song : Yetho Yetho
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : K. V. Mahadevan

КОМЕНТАРІ • 205

  • @sasikumar-te6tq
    @sasikumar-te6tq Рік тому +33

    இந்த பாடலை கேட்க வைத்த வைகைபுயல் அவர்களுக்கு நன்றி..

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 роки тому +75

    தலைவாஉன்னைப்போல்அழகன்
    தமிழ் சினிமாவில் அன்றும் இல்லை இன்றும் இல்லை

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +55

    26.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன். தலைவர் அபிநயம் காதல் பாட்டு எப்படி இருக்கிறது இளைய தலைமுறை இன்று புரிந்து கொள்ள வாய்ப்பு தந்த பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.

  • @govidarajs5322
    @govidarajs5322 Рік тому +13

    போப்பா இது. போன்ற. Songs சும்மா. இருக்கும். உடம்பு கூட சிலு சிலுங்குது

  • @narayananc1294
    @narayananc1294 2 роки тому +17

    அடடா டி எம் எஸ் மற்றும் பி சுசிலா அவர்களின் குரலில் கன்னடத்து பைங்கிள யின் எதார்த்த நடிப்பில் அமைந்த‌ இசை விருந்து சிறப்பு மிகச் சிறப்பு

    • @NatarajanP-rm4fo
      @NatarajanP-rm4fo Місяць тому

      எம்ஜிஆர் தான் அன்றும் இன்றும் என்றும் சினிமா உலகில் மிக அழகு சூப்பர் அழகு

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 роки тому +72

    ‌.. "சேற்றை வாரி பூசிக்கொண்டு ஏதோ ஏதோ ஒரு மயக்கம்.." என்று கிளாரேன் ஒலிக்க.. பாடும் சுசீலா..
    ."நிலவைப்போல பளபளங்குது.. ''ஆஹா .. நினைக்க நினைக்க கிறுகிறுங்குது ..".. கண்களும் கன்னமும் பரந்து விரிய மகிழ்ச்சி படர இந்த வரிகளை பாடும் என் அழகு தேவதையை பார்த்தால் ... ஆஹா .. பெண்மை எவ்வளவு அழகானது .. அதை பார்க்க பார்க்க எவ்வளவு சுகமானது ...
    பெண்ணழகு நாண கண்களால் காதல் பாடும் மக்கள் திலகம் ..
    இந்த காதலர்களின் எண்ணம் பாடிய இசை குயில் சுசீலா .. இசை அரசன் சௌந்தர்ராஜன்.. இவர்களுடன் நாமும் மயங்க இசை தந்த மகாதேவன் ..

    • @sunadaramoorthyr3813
      @sunadaramoorthyr3813 2 роки тому +1

      M.gr.sarojadeve.pattu.super

    • @sinclairs7304
      @sinclairs7304 Рік тому +1

      கவிஞரை மறந்து விட்டீர்களே.

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +64

    வெட்கத்துடன் என் அபிநயம் அழகு ஆஹா எண்ணத்தில் புதுமை வண்ணத்தில் பெருமை ஆடி வரும் அழகு பெண்ணின் சிரிப்பில் மயங்கும் தலைவர் பாடல் வரிகள் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன். 19.10.2021.

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t 7 місяців тому +3

    இருவரின் நடிப்பில் டிஎம்ஸ் சீலா இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள் வேறுஎன்ன சொல்ல....❤ எவ்வளவு உணர்வு கொண்ட பாடல்சீலாம்மாவை தவிர வேறு யாரும் இப்படி பாடுவாரா

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +15

    கண்ணும் கண்ணும் கலந்து விட்டது...காதல் கதவு திறந்து விட்டது...

  • @yuvarajaj4770
    @yuvarajaj4770 2 роки тому +29

    இந்தா இந்தா இங்கே பாரு தெரியும்.... ஹேய்..... என்ன ஒரு அருமையான சத்தம்.... ஹேய்....

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 2 роки тому +169

    இப்படி பட்ட காதல் பாடல்கள் மக்கள் திலகத்திற்கு மட்டுமே அமையும் .அவர் பாடல்கள் என்றும் தனித்துவம் பெற்றது.இனி ஒரு நடிகர் ,அவரை போன்று,பிறக்க முடியாது.அவரது படம்,பாடல்கள் ,மக்களிடம்,அவர் அடைந்த வெற்றி , அவர் போன்ற ஒரு அழகான, மனிதர் இந்த உலகில் பிறப்பது ,அரிதே.

  • @premsinghdhanushkodi3804
    @premsinghdhanushkodi3804 Рік тому +11

    புரட்சித்தலைவர் MGR♥️

  • @rajaganesh269
    @rajaganesh269 Рік тому +39

    இவ்வளவு எளிமையான இசையில் TMS மற்றும் p.. சுசிலா அவர்களின் இனிமையான குரல்களில் என்றும் அழியாத பாடல். அருமை.

    • @arthikastextiles8357
      @arthikastextiles8357 Рік тому

      Oru kodi varusam. Ponalum indamadiri. Padalai inimel ketka mudiuma .talaia

    • @androsea3710
      @androsea3710 Рік тому

      ​@@arthikastextiles8357 ⁰

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 роки тому +29

    அருமையான பதிவு.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

  • @manojkumar.j8692
    @manojkumar.j8692 Рік тому +4

    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது இப்படிக்கு ஜெ.அ.ம.ரோடியேஸ்.புதுப்பட்டி

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Рік тому +31

    எனக்கு மிகவும் பிடித்த நடிகை சரோஜாதேவி அம்மா ❤️🙏

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 Рік тому +15

    Classic Heroine.
    Wonderful Hero.
    Super song. Excellent Music.
    The Best pair I have ever seen.

  • @michelguna5250
    @michelguna5250 Рік тому +18

    பாடல் வரிகள் அற்புதம்

  • @eswaries6074
    @eswaries6074 Рік тому +12

    அருமையான பாடல் ♥️🥰

  • @prabhakaranpk6004
    @prabhakaranpk6004 2 роки тому +29

    சைதாப்பேட்டை நூர்ஜகான் திரையரங்கில் பார்த்த இப்பாடல் காட்சி இன்னும் என் நெஞ்சில் ஆழப்பதிந்துள்ளது. மக்கள் திலகத்தின் காதல் பாடலாக நான் கண்ட முதல் பாடல் இதுவே!

  • @SivaMurugan-vd5pl
    @SivaMurugan-vd5pl Рік тому +13

    பாடல் வரிகள் அழகு 🎉❤

  • @santhaveeran2665
    @santhaveeran2665 3 місяці тому +2

    நீரில் காதல்...நெஞ்சை நெருடவிடுகறது...கண்ணும் கண்ணும் கலந்து விட்டது....காதற்😢கதவு திறந்து விட்டது... ஒன்னும் ஒன்னும் இரண்டு என்பது....ஒன்றுபட்டது... வென்று விட்டது....சரோவும்...சாரும் படு ஜோர்....நீர் காதலில்...

  • @silambutherukkooththukalai
    @silambutherukkooththukalai Рік тому +29

    2022 நான் கேட்டேன் மிகவும் அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்😘😘😘😘😘😘😘😘😍😍😍😍😍

  • @ramhdulla0786
    @ramhdulla0786 2 роки тому +35

    எனக்கு பிடித்த பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்,

  • @sivamurugansivamurugan772
    @sivamurugansivamurugan772 2 роки тому +26

    அழகான காதல் வரிகள்

  • @muthukrishnan2030
    @muthukrishnan2030 Рік тому +9

    I am hearing this song since 1980 year. Excellent love songs. MGR and Saroja Devi chemistry and acting is good.

  • @saravananecc424
    @saravananecc424 Рік тому +8

    வாழ்க மக்கள் திலகம் புகழ்

  • @shankarmani333
    @shankarmani333 Рік тому +14

    WHAT A LYRICIST A ROYAL SALUTE TO THE GENIUS RESPECTED KANNADASAN❤❤❤

  • @user-er5ef6bc4t
    @user-er5ef6bc4t 7 місяців тому +1

    என்னே பாரு புரியும்...... என்ன ஒரு சுகம் கலந்த அழைப்பு tms வேற லெவல்

  • @rajan-sy1ow
    @rajan-sy1ow Рік тому +7

    2023. 01.15 காலை நேரத்தில் இந்த பாடலை கேட்கிறேன்.

  • @ManiMani-lo1fq
    @ManiMani-lo1fq Місяць тому +2

    ❤❤❤❤❤❤இருவருமே பேரழகு தான்

  • @rajaa7760
    @rajaa7760 Рік тому +53

    ஆணழகன் எம்.ஜி.ஆரும் பேரழகி சரோஜா தேவியும் கொள்ளை அழகு!!!!!

  • @mnisha7865
    @mnisha7865 Рік тому +5

    Superb 😍 song and voice and 🎶 12.3.2023

  • @SavithriSavithri-ux5zy
    @SavithriSavithri-ux5zy 2 роки тому +20

    தலைவாஓடிவாங்கள்
    வணங்குகிறேன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    Commentசொல்லத்தெரியவில்லை அழுகைதான்வருகிறது

    • @udhayanudhayan7541
      @udhayanudhayan7541 2 роки тому

      Unmai

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 2 роки тому

      Enga devaim avnga ......Sola varatha ila .aluga varuthu ...avru kalathulla kola kollai rape.,kolantha kolrathu china kolantahya rape panrathu Elam ila avlow alga irindadu apo TN ...yelanga life laa vilakku yethi vacha enga deivam ✌️

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +10

    கவிஞரும் தலைவரும் அந்த நேரத்தில் நகமும் சதையு மாதிரி அதனால் பாடல் வரிகள் மேகம் போல் வந்து கொட்டுது.

  • @rajatamilchannel
    @rajatamilchannel 2 роки тому +14

    மிகவும் அருமையான பாடல்

  • @svrajendran1157
    @svrajendran1157 9 місяців тому +8

    இந்த நூற்றாண்டின் இனஐயற்ற ஜோடி புரட்சி தலைவர் அபிநய சரஸ்வதி மற்றுமொரு ஜோடி டிஎம்எஸ் ஐயா சுசிலாம்மா என்னதவம் செய்தோம் நாம🎉🎉🎉

  • @kalidass3737
    @kalidass3737 7 місяців тому +2

    2023 5times continue ahh Play panuren

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 роки тому +34

    எம்ஜிஆர் அப்பாவின் தங்கநிறமும் ரோஜா ககலரும் பெண்களை மயக்காதா என்ன?!?! கட்டழகன் ஆயிற்றே எங்கப்பா!!!! ஆஹாஜா! எங்க சரோசித்திமாக்கு வெட்கம் !!!!! அழகு அப்பாவின் அழகானப் பாடல் 👸

    • @vijayaragavanvijayaragavan1957
      @vijayaragavanvijayaragavan1957 2 роки тому

      Great song

    • @manmathan1194
      @manmathan1194 2 роки тому +1

      உங்கள் அப்பாவை போலத்தான் நானும் என்னை பார்த்தால் அவரை பார்க்க வேண்டியதில்லை அவரைப் பார்த்தால் என்னை பார்க்க வேண்டியதில்லைஅவருடைய அனைத்து குணங்களும் எனக்கு உண்டு

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Рік тому +2

      @@manmathan1194 சரி அதற்கு இப்போது என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் 🤣🤣

    • @kuberanrangappan7213
      @kuberanrangappan7213 Рік тому

      Awesome thalaivare

    • @draru5060
      @draru5060 Рік тому +1

      @@pushpaleelaisaac8409 chitappa nu koopudunga 🤭

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +4

    ஒலி ஒளி அருமை நன்றி அவர் களே ந ன்றி

  • @smurugan7297
    @smurugan7297 Рік тому +3

    அருமையான சவுண்ட் சிஸ்டம் நன்றி

  • @dhanalakshmi6877
    @dhanalakshmi6877 Рік тому +11

    My favourite song old is gold 🤗🤗🤗

  • @selvarajk3148
    @selvarajk3148 Рік тому +7

    தலைவரின்அருமையானதத்துவபாடல்

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Рік тому +17

    ரெண்டு பேருக்கும் அப்பவே கெமிஸட்ஸ்ரி ஒர்க் அவுட் ஆயிருக்கு பாருங்க....

  • @arumugam8109
    @arumugam8109 Рік тому +6

    எம் ஜி ஆர்🥭 சரோஜா தேவி ஜோடி🍍🙏💋 சூப்பர்🌹🍍🕌 சூன் 22

  • @arnagaripillai5843
    @arnagaripillai5843 Рік тому +4

    MR,MAKAL TMGR SONG N SARO D BEUTI/WONDERFUL👍👍🌱🌱👌👌👌✌️✌️✌️❤️❤️❤️

  • @thiruppathithiruthirupathi6824

    Excellent music beautiful hero and heroin wonnderful liriccs

  • @rameshthangam2167
    @rameshthangam2167 2 роки тому +19

    My favourite song 💕

  • @kamarajs6021
    @kamarajs6021 2 роки тому +8

    கவியரசு அல்லவா அவர் கடவுள்

  • @ayothiya204
    @ayothiya204 2 роки тому +29

    காதலின் வெட்கத்தை வெளிப்படுத்திய பாடல் இனிமை நிறைந்த சுவையான பாடல்

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc Рік тому +8

    இனிய பாடல்

  • @kamarajs6021
    @kamarajs6021 Рік тому +3

    இனி பிறவி எடுத்தாலும் முடியாது என் கவியரசரை மிஞ்ச

  • @sunadaramoorthyr3813
    @sunadaramoorthyr3813 2 роки тому +14

    M.g.r.sarojadevi.pattu.super

  • @Selvan0927
    @Selvan0927 2 роки тому +4

    Kangal pattathum Ninaippu Vandhathu 💐💐💐 Kaigal thottathum kanithu Vittathu Hiyoo....👌👌👌 Penmai enbathu Ennai Vendrathu......Pesi Ninrathu..Vekkam Vanthathu💐💐💐 Etho Etho Oru Mayakkam

  • @umamaheshwarisaravanan2008
    @umamaheshwarisaravanan2008 2 роки тому +9

    பளபளங்குது சிலுசிலுங்குது

  • @vinothmithun1813
    @vinothmithun1813 Рік тому +6

    nice song, it is my all time favorite song

  • @dharanis5116
    @dharanis5116 11 місяців тому +1

    2023 நான் கேட்ட அருமையான பாடல்

  • @RajuChoudhary-go3mo
    @RajuChoudhary-go3mo 5 місяців тому +2

    My fav song ❣️😍💗

  • @dhanasekart1067
    @dhanasekart1067 2 роки тому +28

    வாய்ப்பே இல்லை இனி இது போன்ற பாடல் வருவது

  • @bestcoin5435
    @bestcoin5435 Рік тому +4

    Beautiful Love song super

  • @premsinghdhanushkodi3804
    @premsinghdhanushkodi3804 Рік тому +4

    Mgr the legend ❤

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +20

    Super jodi saro Amma so cute ❤️💞

  • @kpmohan421
    @kpmohan421 2 роки тому +24

    கன்னும் கன்னும் கலந்தால் காதல் கதல்கதவு திறக்குமா அருமை💘

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +2

      கண்ணும் கண்ணும்

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 роки тому +1

      நீங்கள் ஆங்கில பள்ளியில் படித்தவரா! தமிழைத் தவறில்லாமல் பதிவிடுங்கள்; இளைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும். நன்றி நண்பரே🙏.

    • @sekarshanthi5711
      @sekarshanthi5711 2 роки тому

      ஐயோ... செம ஸ்டைல் ஸ்டைலிலும் அவர்தான் புரட்சித்தலைவர்! வாழ்க, எம் தெய்வத்தின் புகழ்! நன்றி நண்பரே🙏.

  • @kgr4259
    @kgr4259 Рік тому +5

    MGR sarojathevi super kgr kanagu

  • @mnisha7865
    @mnisha7865 2 роки тому +10

    Superb sweet song and voice and 🎶 and lyrics and location

  • @gopinathan9024
    @gopinathan9024 2 роки тому +4

    அய்யோ அருமை அருமை

  • @rajeshbalayan3371
    @rajeshbalayan3371 2 роки тому +5

    Arumaiyana song

  • @sanjeeviv242
    @sanjeeviv242 Рік тому +4

    Mgr song's very much appreciated

  • @JkJk-uf4ym
    @JkJk-uf4ym 2 роки тому +11

    Super nice

  • @killervino4135
    @killervino4135 Рік тому +2

    Intha Patta 2022 la yarulam Keturikkinga

  • @syedbakshee7024
    @syedbakshee7024 Рік тому +2

    im al time this is song play vedio. Very nice love line words. Tms p. Susila madam
    Selver. Record this song

  • @subramanismani3109
    @subramanismani3109 2 роки тому +19

    MGR ஓர் பெரிய நடிகர் இல்லை அவர் சேர மன்னன் ஆவான்.

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 2 роки тому

      Amzng bro

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 Рік тому

      ,அவர் மன்னாதி மன்னன், கந்தர்வ பேரழகன்

    • @NatarajanP-rm4fo
      @NatarajanP-rm4fo Місяць тому

      எங்கள் குல தெய்வம் எங்கள் தங்கம் எங்கள் வீட்டு பிள்ளை எம்ஜிஆர்

  • @vasantharajkumar913
    @vasantharajkumar913 Рік тому +4

    ❤ excellent song ❤

  • @dr.g.selvaraj9375
    @dr.g.selvaraj9375 Рік тому +3

    This one my favorite song

  • @bharathi5414
    @bharathi5414 8 місяців тому +2

    Super song

  • @user-xx6cn8om3z
    @user-xx6cn8om3z 6 місяців тому +1

    Super hit song.

  • @rajammalschannelaadichildr5569
    @rajammalschannelaadichildr5569 2 роки тому +6

    More super songs ylthank you UA-cam chenal more videos

  • @rajendranr2859
    @rajendranr2859 2 роки тому +12

    Full shot of the song in the water

  • @rthilagawathyapramakrishna1854
    @rthilagawathyapramakrishna1854 2 роки тому +9

    Super ❤️❤️❤️❤️❤️

  • @rajendranr2859
    @rajendranr2859 2 роки тому +12

    Very sweet

  • @moorthymed8041
    @moorthymed8041 2 роки тому +8

    I love you appa sir mgr

  • @jayaranipounraj520
    @jayaranipounraj520 Місяць тому +1

    சூப்பர் சாங்

  • @user-cw8dq7ov4u
    @user-cw8dq7ov4u 13 годин тому +1

    ❤❤❤sakthivel.m எப்போதும் thalaivar thalaaivardhan

  • @NatarajanP-rm4fo
    @NatarajanP-rm4fo 4 місяці тому +1

    அழகோ அழகு நம்ம எம்.ஜி ஆர்

  • @renugadevielangovan5093
    @renugadevielangovan5093 2 роки тому +3

    Super pattu

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому +4

    Love song inside a pond

  • @vedhavedhsalam8193
    @vedhavedhsalam8193 Рік тому +3

    Love Love LOVE LOVE LOVE LOVE

  • @kumarskumar8149
    @kumarskumar8149 Рік тому +3

    Sweetvoice

  • @anbarasukannagi7349
    @anbarasukannagi7349 3 місяці тому

    Very cute loveable song and.nobody can write like this except veteran lyricists

  • @User-wh4qm
    @User-wh4qm Місяць тому +1

    My favourite heroine sarojadevi ❤❤❤❤

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 роки тому +11

    தமிழ் grammer. Rettakkelavi. Villayzduthu

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 2 роки тому +4

      இலக்கணம் இரட்டைகிளவி
      விளையாடுது

  • @pmselvam2830
    @pmselvam2830 2 роки тому +2

    மக்கள்திளகத்திர்க்குபொறுந்தும்பாடல்அறுமை.2022

  • @chidambarams4227
    @chidambarams4227 Рік тому +3

    What a great love song inside a pond

  • @anushkakumar8837
    @anushkakumar8837 2 роки тому +5

    Super super 👌👌🙏🙏🙏 Thaliva

  • @v.k.arumugam.v.k.arumugam.5734

    Super song.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 роки тому +6

    Saro Amma I love you ❤️

  • @marygeorge251
    @marygeorge251 8 місяців тому +1

    இனிமை

  • @gopivlr7508
    @gopivlr7508 3 місяці тому +1

    God's own mgr

  • @JeevaJeeva-1976
    @JeevaJeeva-1976 Рік тому +3

    Super super song by

  • @k.thirunavukkarasu.k.thiru7993

    Thirunavukkarau, tvm