வாழ்க்கை அமைதியாக, நிலையாக இருக்காது.. எனவே எல்லாவற்றையும் சந்திக்கவும் எதிர்க்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். இது எல்லாம் நேரிடும் நேரத்தில் நம்மிடம் உள்ள பணம் செல்லாது..
நான் கதை கேட்கும் பொழுது மணி 1 வாழும் போது சில மனிதர்கள் வாழ்க்கையைக் கற்றுத் தருவது அல்ல வாழ்க்கையின் இறுதியில் தான் வாழ்க்கையை அள்ளித் தருகிறார்கள் அதனால் தான் சிலருக்கு வாழ்க்கை செல்லாத பணமாக மாறி விடுகிறது எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு நன்றி என் செவிகளுக்கு கொண்டுவந்த பவா அவர்களுக்கும் நன்றி .
சமீபத்தில் மன்னார்குடி புத்தக கண்காட்சி யில் வாங்கி படித்தேன் ஒரே நாளில் படிக்க கூடிய புத்தகம் தான் ஆனால் என்னால் படிக்க இயலவில்லை அவளவு கடினமான மன் நிலையில் தான் படித்து முடித்தேன் அந்த மூன்று நாட்களும் நானும் அவர்களுடன் ஜிப்மரில் தான் கிடந்துள்ளேன்
கடவுளே இந்த இலக்கியம், கதைகள் இதன் மீது எனக்கு வெறுப்ப வரவை. ஒவ்வொரு கதையிலும் அந்த துயரங்களை நான் அனுபவிக்கிறேன். இந்த கதையிலும் நான் தா நடேசன், நான் தா அம்புஜத்தம்மா, நான் தா ரேவதி, நான் தா ரமேஷ், நான் தா அந்த 24 வயசு ஏட்டு. இத்தனை துயரம் எனக்கு வேண்டாம் கடவுளே..
வாழ்வின் கசப்பான உண்மைகளை இமையம் தனது படைப்புகளில் நமது பார்வைக்கு தருகிறார்... இந்த புதினத்தின் துயரத்தை பவா நமக்கு கடத்துகிறார்... பவா கூறியதுபோல் எப்போதும் படைப்பில் தனியாக தனது குரலை இமையம் தனியாக ஒலிக்கச் செய்வதில்லை...
காதலுக்கு தகுதி , அந்தஸ்து வேண்டாம் ஆனால் காதலுக்கான குறைந்த பட்ச நியாயம் இல்லாதவனால் காதலிக்க பட்டு சீரழிக்கப்படும் அல்லது தன்னையே அழித்துக்கொல்வதும் பெண்களின் துர்பாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வது
இந்த புத்தகத்தை படிக்கும்போது கூட இந்த கதையின் உணர்வை, வளியை உணர முடியுமானு தெரில ஆனா. நீங்கள் சொல்லும் போது 100 மடங்கு இந்த கதையின் உயிரோட்டம்தை கொடுக்கிறது.. கடைசியில் அருன்மொழியும் ரவியின் உரையாடல் தான் கண்ணீரை வரவைத்தது...
Unga ella perungadhaiyadalum sirappa irrukkum.but chelladha panam Kadhai innum sirrapa emotional la solli irukalam.nan chellatha panam padithu irukiren.continue VA read panna mudiyala.mana param undayitru. Kuruvii Kadhai athu oru emotioal.athu mathri ithuvum oru feel.but antha oru feel varalai. Some feel miss agitru intha kadhayil
இந்த நாவல் அருமை. திருச்செந்தாழையின் ‘மனிதன் துயரத்தை விரும்பி உண்ணும் விலங்காக மாறி விட்டான்’ என்பதும் அருமை. ஆனால் பவா சார், நீங்கள் ரேவதி, ரவியை கல்யாணம் செய்தது - துயரத்தை விரும்பி ஏற்றது என்று சொன்னால், நீங்களும் ரேவதியின் அப்பா போலத்தான் இருக்கிறீர்கள். ரேவதி, ரவியை காதலித்ததற்கான தர்க்கரீதியான காரணங்கள் சமூகத்திற்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், தனக்கு எது தேவை என்பதில் அவள் முட்டாள் அல்ல. அவளுக்கு கல்வி, அறிவு இருந்தும் அவளை முட்டாள் போல் நடத்துவது, கருதுவது தவறானது.
வணக்கம், இது போன்ற ஆட்டோ ஓட்டுனரை என் வாழ்வில் நானும் திருச்சியில் சந்தித்து இருக்கிறேன், நான் அதிகம்மாக கொடுத்தபொழுது அவர் என்னை கெடுத்திடாதிங்க சார் என்று கூறினார்.
@ sathya Jothirajan, என்ன மாதிரியான மனிதர் நீங்கள். சகோதரர் பவா அவர்களின் சொல்லும் செயலும் அறம் சார்ந்தது. அவர் தான் செய்த நல்ல காரியங்களை வெளியே சொன்னால் தானே அற்புதமான மனிதர்களைப் பற்றி உலகம் அறியும். அந்த காய்கறி விற்கும் அக்காவைப் பார்க்கவாவது ஒரு முறை திருவண்ணாமலை செல்ல வேண்டும் என்று ஆசை.
அய்யா உங்களின் கதையாடல் எவ்வளவோ கேட்டிருக்கேன்
இதையும் கேட்டேன்
கேவி அழுதேன்
ஒரு பூங்காவில் தனிமையில் கேட்டு
அழுதுகொண்டுள்ளேன்
நன்றி🙏
இப்போதெல்லாம் தினமும் உங்கள் கதையைக் கேட்காமல் தூங்குவதே இல்லை.
எனக்கு என்னவோ தெரியவில்லை ஆனால் உங்களை நேசிக்கிறேன் எப்பொழுதும் ஐ லவ் யூ அப்பா❤❤❤
Ravi statement is highlight of story , imayam is jipmer hospital ambiance writhing is good & bava feeling super good...
வாழ்க்கை அமைதியாக, நிலையாக இருக்காது.. எனவே எல்லாவற்றையும் சந்திக்கவும் எதிர்க்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும்.
இது எல்லாம் நேரிடும் நேரத்தில் நம்மிடம் உள்ள பணம் செல்லாது..
உங்கள் குரல் நிச்சயம் கடவுளின் கொடை
நான் கதை கேட்கும் பொழுது மணி 1 வாழும் போது சில மனிதர்கள் வாழ்க்கையைக் கற்றுத் தருவது அல்ல வாழ்க்கையின் இறுதியில் தான் வாழ்க்கையை அள்ளித் தருகிறார்கள் அதனால் தான் சிலருக்கு வாழ்க்கை செல்லாத பணமாக மாறி விடுகிறது எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு நன்றி என் செவிகளுக்கு கொண்டுவந்த பவா அவர்களுக்கும் நன்றி .
அருமை - அடேயப்பா உணர்ச்சிகரமான கதையாடல்.
08:51 மனிதன் துயரங்களை விரும்பி உண்ணும் விலங்காக மாறி விட்டான். சந்தோசம் தன்னை நிரப்பும் போதெல்லாம் பயப்பட ஆரம்பிக்கிறான். -திருச்செந்தாழை
பவா சார் எப்படி சார் இப்படி பேச முடியறது. தங்களின் இந்த மாதிரி கதையாடலை கேட்டுண்டே தான் நான் இரவில் தூங்குவேன். அவ்வளவு மன அமைதி கிடைக்கறது.
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் பவா ❤️
நன்றி பாவா ஜீ...
Bava sir narration is just like Gentle breeze.
Keep posting. Congrats team. God bless 🙏
- SREE RAMA, WRITER
கதையை வாசித்தவர்கள் அழுதார்களோ என்றோ, பவா கதை சொல்லாடலில் கலங்கி அழுது விட்டேன்; கரைந்து விட்டேன் 😭,
ஒரு பெண் என்பவள் மீது கௌரவத்தை தினிக்கின்ற சமுகமாக.இருக்கிறது மாறவேண்டும்
Absolutely true 😭
Bava is a gift to all tamils ... i donno if other states have people like him who have fans for listening just stories
என்றாவது உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையில்❤❤❤
Excellent Sir. Great Sir. Extraordinary narration. 🙏🙏🙏👌👏
இமயத்தின் கதை சொன்ன விதமும் இமயம்.
சமீபத்தில் மன்னார்குடி புத்தக கண்காட்சி யில் வாங்கி படித்தேன் ஒரே நாளில் படிக்க கூடிய புத்தகம் தான் ஆனால் என்னால் படிக்க இயலவில்லை அவளவு கடினமான மன் நிலையில் தான் படித்து முடித்தேன் அந்த மூன்று நாட்களும் நானும் அவர்களுடன் ஜிப்மரில் தான் கிடந்துள்ளேன்
The longest expectation. I think that this is the first story of Imaiyam that you are going to narrate.
இந்த கதை. கேட்க எனக்கு 2வாரம் தேவைப்பட்டது ஆனால் கேட்டதுக்கு அப்பறம் பல தற்காங்கள் எனக்குள்
மனிதன் துயரங்களை விரும்பி உண்ணும் மிருகங்களாக மாறி கொண்டு இருக்கிறார்கள்
சந்தோஷமான தருணங்களில் மனதளவில் பயப்படுகிறார்கள் இது நிரந்தரம் இல்லை என்று💯💯
Excellent narration sir ❤❤❤
எனது அன்பான பாவா வுக்கு இந்த கதையின் ...
Happy to see you Bava.
பவா என்னும் கதைசொல்லி ❤❤
அருமை
Excellent rendering sir..
Many many thanks
கடவுளே இந்த இலக்கியம், கதைகள் இதன் மீது எனக்கு வெறுப்ப வரவை. ஒவ்வொரு கதையிலும் அந்த துயரங்களை நான் அனுபவிக்கிறேன். இந்த கதையிலும் நான் தா நடேசன், நான் தா அம்புஜத்தம்மா, நான் தா ரேவதி, நான் தா ரமேஷ், நான் தா அந்த 24 வயசு ஏட்டு. இத்தனை துயரம் எனக்கு வேண்டாம் கடவுளே..
வாழ்வின் கசப்பான உண்மைகளை இமையம் தனது படைப்புகளில் நமது பார்வைக்கு தருகிறார்... இந்த புதினத்தின் துயரத்தை பவா நமக்கு கடத்துகிறார்... பவா கூறியதுபோல் எப்போதும் படைப்பில் தனியாக தனது குரலை இமையம் தனியாக ஒலிக்கச் செய்வதில்லை...
திரைப்படம் பார்த்ததுபோல் இருந்தது
பவா என் கதையை எல்லாம் சொல்ல மாட்டார், என ஒரு முறை இமயம் வருத்தபட்டார். அந்த குறையை போக்கி விட்டீர்கள்.
எந்த குடும்பத்திற்கும் இந்த மாதிரி ஒரு சம்பவம் நடக்கக்கூடாது 😭 😭😭
எனக்கு வயது 63 இதில் உள்ள ஆஸ்பத்த்திாி அனுபவங்கள் இரண்டுமே நான் சந்தித்தவை
செல்லாத பணம் இந்த நாவலை live வாய் கொண்டு வந்த செல்லத்துரை பவா விக்கு கதை சொன்ன மகா கலைஞன் மனம் உரித்தான வாழ்த்துக்கள் 🙏🙏🙏
ஒரு கதையை 10 முறை படித்தாலும். அதை" பாவா" அவர்கள் சொல்ல கேட்கும் அனுபவமே தனி........
Super story sir.
Bava in bigg Boss very surprised
Nantri ayya
என்ன கதடா சாமி
படம் பாத்த மாதிரியே இருக்கு
மண்ட கிறுகறுத்து போச்சி
பவா அண்ணண் உண்மையிலே ஒரு மந்திரவாதிதான் வார்தைகளின்…!
எனது ஒன்றுவிட்ட அக்காவிற்கு 10 வருடமுன்பு இதே ...
Wow super bro
Bava ❤
மனம் உருகும் வண்ணம் கதை சொலியுள்ளீர், ஐயா.
Class❤
கதை எழுதியவருக்கே இவ்வளவு கற்பனையுடன் எழுதினார என்பது தெரியாது இமயம் ஐயா தான் சொல்லனும் பாவா ஐயா கதையில் வாழ்ந்திருக்கீங்க
Neengal sonna butterfly 🦋 kathayil irunthu meendu intha kathayil ennuudee uyirai puthaithu konden appa 😢😢😢😭
காதலுக்கு தகுதி , அந்தஸ்து வேண்டாம் ஆனால் காதலுக்கான குறைந்த பட்ச நியாயம் இல்லாதவனால் காதலிக்க பட்டு சீரழிக்கப்படும் அல்லது தன்னையே அழித்துக்கொல்வதும் பெண்களின் துர்பாக்கியத்தை எப்படி எடுத்துக் கொள்வது
இதே கேள்வி அநேக முறை நானும் யோசிப்பது உண்டு
😊😊😊😊
@@salaman1529🎉🎉🎉
🎉
I crossed same situation in same hospital
சொல்ல வார்த்தைகள் இல்லை மனம் கனக்கிறது
எதிபார்ப்பு
Bava ⭐
Atlast, bava is going to tell imayam sir story😊😊😊 always feel happy listening to you bava🙏🙏🙏🙏🙏
இந்த புத்தகத்தை படிக்கும்போது கூட இந்த கதையின் உணர்வை, வளியை உணர முடியுமானு தெரில ஆனா. நீங்கள் சொல்லும் போது 100 மடங்கு இந்த கதையின் உயிரோட்டம்தை கொடுக்கிறது.. கடைசியில் அருன்மொழியும் ரவியின் உரையாடல் தான் கண்ணீரை வரவைத்தது...
வணக்கம்
Unga ella perungadhaiyadalum sirappa irrukkum.but chelladha panam Kadhai innum sirrapa emotional la solli irukalam.nan chellatha panam padithu irukiren.continue VA read panna mudiyala.mana param undayitru. Kuruvii Kadhai athu oru emotioal.athu mathri ithuvum oru feel.but antha oru feel varalai. Some feel miss agitru intha kadhayil
💕💕👏👏👏
Yenda intha vidéo paathom irukku
இந்த நாவல் அருமை. திருச்செந்தாழையின் ‘மனிதன் துயரத்தை விரும்பி உண்ணும் விலங்காக மாறி விட்டான்’ என்பதும் அருமை. ஆனால் பவா சார், நீங்கள் ரேவதி, ரவியை கல்யாணம் செய்தது - துயரத்தை விரும்பி ஏற்றது என்று சொன்னால், நீங்களும் ரேவதியின் அப்பா போலத்தான் இருக்கிறீர்கள்.
ரேவதி, ரவியை காதலித்ததற்கான தர்க்கரீதியான காரணங்கள் சமூகத்திற்கு புரியாமல் இருக்கலாம். ஆனால் ஒரு பெண், தனக்கு எது தேவை என்பதில் அவள் முட்டாள் அல்ல. அவளுக்கு கல்வி, அறிவு இருந்தும் அவளை முட்டாள் போல் நடத்துவது, கருதுவது தவறானது.
Bava says Virumbi thuyarathai errathu revathiyin petrorgal
இந்த கூட்டம் எல்லாம் எங்க நடக்குது??
வலியை எளிமையாக
Bava uncle I am 🥹🥹🥹🥹
Intha navel 2matham munbu nan adaintha thunbathai padam pedithathu but revathy was died. Im living as a dead body.its practical kanatha idhayathodu
கடைசிவரையில் கதையை மட்டும் சொல்லவே இல்லை. கதையில் ஆங்காங்கே நடந்த ஒரு சில பகுதிகளின் விமர்சனங்கள் மட்டுமேயாக ஒரு மணி நேரத்தை கடத்தி விட்டீர்கள் பவா.
Nee enna Thoonkitiya??? That is way of telling. He is a writer. Story telling is not his hobby.
வணக்கம், இது போன்ற ஆட்டோ ஓட்டுனரை என் வாழ்வில் நானும் திருச்சியில் சந்தித்து இருக்கிறேன்,
நான் அதிகம்மாக கொடுத்தபொழுது அவர் என்னை கெடுத்திடாதிங்க சார் என்று கூறினார்.
❣️💔
5நிமிடத்தில் மனம் கணத்து விட்டது
Oru kathai kettu aluthathu ethuthan muthal murai
வயிறு எரிகிறது
25th April 2024
😭😭😭🫀😭🙏
தான் செய்ததை சொல்லிக்காட்டாமல் இவர் ஒரு மேடையிலும் பேசியதில்லை

அருமை.
எனக்கு வயது 63 இதில் உள்ள ஆஸ்பத்த்திாி அனுபவங்கள் இரண்டுமே நான் சந்தித்தவை