ஜெயகாந்தன் - ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம் | பவா செல்லதுரை - பெருங்கதையாடல் | Bava Chelladurai

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • பவா செல்லதுரையிடமிருந்து பெருங்கதையாடல்
    ஜெயகாந்தனின் ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்
    ஒருங்கிணைப்பு :
    வம்சி புக்ஸ்
    தென்பெண்ணை இலக்கிய சமவெளி
    #BavaChelladurai
    #Bava
    #Jeyakanthan
    This video made exclusive for UA-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

КОМЕНТАРІ • 810

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 роки тому +193

    இந்த நாவலை நான் முப்பது வருடங்களுக்கு முன்படித்தேன். சில மங்கலான நினைவுகளுடன் இந்த கதையை கேட்டேன். என்நிவில் எஞ்சிய இரண்டு இடம் ஒன்று பேபி ஆண் துறவிகளைப்போல ஒரு நாள் போவது . மற்றொரு இடம் ஹென்றி லாரியில் வரும்போது சாலையில் ஒரு இளம் கன்றுக்குட்டி தனது வாலால் ஒரு கேள்விக்குறியை முத்திரையாக காட்டிச்செல்வதாக அது உகலகையே கேள்விக்கேட்டதாக என ஜே.கே.வர்நிப்பது . மற்றும் ஹென்றி கேரக்டர்

    • @lathapachaiyappan6052
      @lathapachaiyappan6052 3 роки тому +3

      P0ppp0

    • @kandhasamyp6166
      @kandhasamyp6166 3 роки тому +4

      @@lathapachaiyappan6052? ழ

    • @annapurnaiyer946
      @annapurnaiyer946 3 роки тому +1

      @@kandhasamyp6166 android
      ,

    • @vaniabirami5137
      @vaniabirami5137 3 роки тому +6

      நீங்கள் என் தாய்மாமா தாய்க்கும் அடுத்த பிறவி இதுவரை உங்கள் உரையாடலை நான் பார்த்ததில்லை நீங்கள் பேசும்போது ஒவ்வொன்றும் எனக்கு சிலிர்ப்பை உண்டாக்குகிறது நன்றி

    • @mr.timetraveller1645
      @mr.timetraveller1645 3 роки тому

      Qqqqqqqqqqqqq

  • @akilanthaninayagam2432
    @akilanthaninayagam2432 3 роки тому +136

    "வளைந்தே பழக்கப்பட்ட ஓர் சமூகத்தில் சராசரியாக நேராக நடப்பவன் திமிர் பிடித்தவனாகத்தான் தெரிவான்" 19:40

  • @lakshmilogu2870
    @lakshmilogu2870 4 роки тому +8

    நான் ஐந்து வருடம் முன்பு இக்கதை படித்தேன். ரசித்தேன். ஆனால் இப்போது முதல் முறை உங்கள் முகம் மற்றும் போச்சையும் கேட்கிறேன். இந்த நாவலுக்கு ஒரு தேசிய விருது கிடைத்தது போல இப்போது தான் உணர்கிறேன் உங்களின் கதை சொல்லிய விதம் அப்படி என்னை பிரம்மிக்க வைத்தது. நான் லட்சுமி பிரபா . தாம்பரம்

  • @seelaramesh
    @seelaramesh 3 роки тому +23

    வெகு நாட்களுக்கு பிறகு இலக்கியத்தில் ஆனந்தம் அடைந்தேன். சொல்லகேட்டு. உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி.youtube ற்கு நன்றி.

  • @jayachanderganesan4340
    @jayachanderganesan4340 5 років тому +6

    ப வா ஜெ கே வின் இந்த நாவலை படிக்க வில்லை நீங்கள் சொல்லிய கதைகளில் வரும் பாத்திரங்கள் என் கண்முன்னால் வந்து சென்றன மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் கோடி

  • @vaidehisubramani6302
    @vaidehisubramani6302 3 роки тому +23

    Vanakkam. I have gone about fifty years back. We were three friends who read such classic books of various authors and debate, discuss and fight over the characters. The postmartem of the stories done by us....mind boggling one. When I was a teen girl, I used to call JK over the phone daily and discuss about his writings. Couple of times I have met him in a small hut like structure in Ramasawmy road, Teynampet... above the Arasa tree. His Parisuku Po story has touched me....Sarangan is still living in me. Incidentally, when I went to Paris thinking of his book...standing in the second level of Effiel 🗼, one young man was standing and he started the conversation. He said, I am from Lucknow and came here to give violin concerto....I was amazed for a moment how my character is standing with me.....Such powerful book ...created deep scar in me. You have brought back all my memories with JK. Thank you from the bottom of my heart. Anbudan Vaidehi

    • @unwilling1000
      @unwilling1000 3 роки тому

      It's amazing...how a writer touches a heart...agree with you

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 3 роки тому +1

      Your comment took me 40 years back madam. Like you, I also had two great friends. Literature and music were our breath!! Feeling nostalgic!!! 🙏

    • @veeramanims7706
      @veeramanims7706 11 місяців тому

      Pplpplpp pp llllpp pplpplpll llllplllpplllppllplllllpllp l l ll llllplllpplllppllplllllpllp 0 llllplllpplllppllplllllpllp lllll ll p

  • @periyathambisampath6435
    @periyathambisampath6435 4 роки тому +11

    இத்தனை காலம் உங்கள் பேச்சை கேக்காம போய்விட்டேனே ....எத்தனை யதார்த்தம்

  • @cbmbharathi
    @cbmbharathi 5 років тому +13

    மிகவும் அருமையான பதிவு
    ரசிக்கும் படியாக இருந்தது
    சிந்திக்க வைக்கும் பதிவு
    நன்றி அய்யா.......

  • @christopherpushparaj5886
    @christopherpushparaj5886 5 років тому +14

    பவா வராமல் போனதற்கு வருந்தினேன் ஆனால் இன்று இந்த நள்ளிரவில் எனக்காக மட்டில் ஜெயகாந்தனுடன் அதே மாமரத்தினடியில் கதை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.உணர்ச்சி பெருக்கில் இருக்கிறேன்.

  • @devanjv
    @devanjv 11 місяців тому +1

    ஹென்றிக்கு நன்றி

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 років тому +13

    மீண்டும் படிக்கத்தூண்டும் அளவில் பவா வின் கதை நேர்த்தியாக சொல்கிறார்

  • @sekarkannannainar836
    @sekarkannannainar836 3 роки тому +1

    முற்போக்கு எழுத்தாளர்‌ சங்கம்‌.ஆரம்பம்.பவா.கருணாஸ்
    அந்த நாட்கள்.பிறகு நிலாமுற்றம்
    தி‌மலை டேனிஸ்‌..பள்ளி.ந.பெ.பள்ளி.அந்த நாள் ஞாபகம்.பவா.வாழ்த்துக்கள்

  • @mtnkarthikkalyanasundaram4282
    @mtnkarthikkalyanasundaram4282 2 роки тому +1

    I am getting more emotions whenever listen story from the legend Mr. Bava

  • @bagasvm760
    @bagasvm760 5 років тому +1

    நன்றி ஐயா... தினமும் நீங்கள் கூறும் கதைகளை கேட்பேன். இக்கதை என்னை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறது. நீங்கள் கூறிய விதம் காரணமாக இருக்கலாம். மிக சோர்வோடு இக்கதையை கேட்க ஆரம்பித்தேன் நேரம் இப்போது இரவு 1.30 தூக்கம் வரவில்லை ஒரு புத்துணர்ச்சியை உணர்கிறேன்.

  • @madasamys
    @madasamys 2 роки тому

    அருமையான பேச்சு நல்ல குரல்வளம் கேட்க கேட்கதிகட்டாத உரைவாழ்க வளமுடன்

  • @b.senthilkumarbalasenthil7160
    @b.senthilkumarbalasenthil7160 5 років тому +20

    சில கதை சொல்லிகளின் உலகத்தில் தான்,
    கதை கேட்பவர்கள்,அங்கு தாங்கள் வாழும் உணர்வை பெறுவார்கள்.
    .இந்த
    அனுபத்தை இதை கேட்கும் அனைவருக்கும் கொடுக்கும்
    பாவா செல்லதுரை அவர்களுக்கு என் நன்றியும்,,வாழ்த்துக்களும்.

  • @moorthe-gv
    @moorthe-gv 2 роки тому +1

    🙏 உங்கள் பேச்சைக் கேட்டு உளம் மகிழ்ச்சி

  • @bharathi7964
    @bharathi7964 4 роки тому

    இந்த நாவலை இந்த lock down நேரத்தில் படித்து முடித்தேன்... சிறப்பான நாவல்... கதையில் வரும் ஹென்றி, துரைக்கண்ணு, தேவராஜன்,பேபி கதாபாத்திரங்கள் மனதை கவர்ந்தவை... நேர்மறையான வை... கதாபாத்திரங்களின் வழியாக அங்கங்கே தத்துவங்களை கொடுத்திருப்பார் ஜெயகாந்தன்..
    ""ஒரு அனுபவம் தான் இன்னொரு அனுபவத்திற்கு தடையாக இருக்கிறது"" என்பது போன்ற தத்துவ வரிகள்... அனைவரும் படிக்க வேண்டிய நாவல்...

  • @ManiKandan-nh7kz
    @ManiKandan-nh7kz 3 роки тому

    Nandri Bava

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 роки тому +1

    அருமை பாவா சார்! தொடர்ந்து பார்த்தேன்! ஹென்றி அய்யாகண்ணு பேபி மற்றும் அனைவரும் கரைந்ரையாடல் இருந்தது! நான் இதுவரை கதை கேட்டதில்லை! இது தான் முதன் முறை! அவசியம் தங்களை சந்திக்க வேண்டும்! நன்றி தோழமையுடன்!

  • @santhaseelank
    @santhaseelank Рік тому

    Oru vaarthaiyil solla vendumendral . Arumai.

  • @rameshmanikumarrameshmanik7327

    சிறப்பு

  • @MADURAIVEERAN.S
    @MADURAIVEERAN.S Рік тому

    அருமையான கதையாடல்

  • @priyasekar288
    @priyasekar288 5 років тому +2

    Ninga pesura pechalaiye ithalaam poyi padikanum ellartaiyu kekanunu thonuthu... Sir..illa ayya 💜

  • @bhobalan
    @bhobalan 4 роки тому

    சிறுவயதில் எனக்கு நிறைய கதைப்படிக்கு பழக்கம் இருந்தது "பொம்மை" படித்த பின் அந்த குழந்தை இறந்தபின் எனக்குல் ஏற்பட்ட வலி கதையையே கண்டு பயப்பட வைத்தது.. வெகு நாட்கள் படிக்கும் பழக்கதையே நிறுத்திவிட்டது......

  • @SumathiS-v2x
    @SumathiS-v2x 11 місяців тому

    Compounder bava

  • @AkilanJ
    @AkilanJ 5 років тому +455

    இதை கேட்கும் பொழுது பவா செல்லதுரையின் மொழிநடையை ரசிப்பதா இல்லை ஜே கே வை ரசிப்பதா என்பதில் ஒரு போட்டியே நடந்தது... அருமை ..

    • @vellaisamykjb1615
      @vellaisamykjb1615 5 років тому +4

      உண்மை

    • @selvamalarselladurai5408
      @selvamalarselladurai5408 5 років тому +5

      You are correct Sir,

    • @muthukumar-ps5uv
      @muthukumar-ps5uv 5 років тому +1

      It's true

    • @kamalesanperumal
      @kamalesanperumal 4 роки тому +9

      கதையை நகத்திக்கொண்டே அவர்கூரும் மற்ற துணை கதைகள் இருக்கே அது நம் மன பாரத்தை இறக்கிவைக்கும் அபாரம் அருமை.

    • @kavinkavi7085
      @kavinkavi7085 4 роки тому

      @@kamalesanperumal super

  • @sangeetharamesh1008
    @sangeetharamesh1008 3 роки тому

    Love u bava sir ..the way u articulated..addicted to ur story telling...I always like to listen podcasting... First time listening to u...neenga yellam yaaruney teyriyathu...rhombha miss panren ungalayum unga accent yum...going to listen all ur story telling...thank u sir 👍

  • @umaleethiyal3086
    @umaleethiyal3086 4 роки тому

    படித்திட ஆசையூட்டும் கதைசொல்லி

  • @elamuruganmurugan6043
    @elamuruganmurugan6043 5 років тому +7

    jeyakanthan sir I love you...iam your big fan..I want to live my life like lion(jk)...

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 роки тому +1

    துரைக்கண்ணுவின் ரசிகன் நான்...!
    அந்தாளு
    ஏந் தலைவன்..!😍😍😍

  • @sumathianju1261
    @sumathianju1261 4 роки тому

    அருமை பவா சார். ரொம்ப ரசிச்சு கேட்டேங்க..🙏🙏🙏

  • @a.baskarnimbaskar3849
    @a.baskarnimbaskar3849 2 роки тому

    வாழ்த்துக்கள்
    கூட வே பயனபடுத்தி பல செய்திகள் தெரிவித்து அருமையான தொகுப்புகள்
    சொல்லும் விதம் அருமை

  • @manomrd1172
    @manomrd1172 3 роки тому +2

    விஜய் சேதுபதி வயதானால் பாவா செல்லத்துரையோ

  • @rajkumarsuresh528
    @rajkumarsuresh528 4 роки тому +60

    தூக்கம் வரவில்லை என்று காலை 3மணி தேடலில் கதையை கேட்டேன்...அப்போது தான் உணர்ந்து கொண்டேன். தூக்கம் வராமல் இருந்தது இந்த அற்புதமான கதையை கேட்கவோ என்னவோ...
    மிகவும் அருமை திரு. பவா செல்லத்துரை..

    • @srimansrimathi1390
      @srimansrimathi1390 3 роки тому +1

      கதை சொல்லும் விதமே தனி. அதற்காகவே கேட்கிறேன்

    • @mohansureshr
      @mohansureshr 3 роки тому

      Bro exactly it happened to me today. Woke up at 3.30 and listened to this wonderful narration.

    • @sasisasi4437
      @sasisasi4437 2 роки тому

      Me too ...

  • @susilasenthilvel3244
    @susilasenthilvel3244 4 роки тому

    நான் இக்கதையை 1987.ல் படித்தது என் 17 வயதில். இக் கதையைபற்றி பல விவாதங்கள் பல புரட்சி களை ஜே.கே. மிக எளிமையாகவும், சபாபதி பிள்ளையின் மனைவி வழி தவறி செல்லும் போது நமது மனதை துக்கம் கவ்வும்.அன்றைய மனநிலையை இப்போ பவா அண்ணணின் குரலில் கேட்கும் போது அன்று நடந்த விவாதமே (சஸ்பென்ஸ்) இப்போதும் என்நினைவுகளில் ..

  • @sarosaravanan3323
    @sarosaravanan3323 Місяць тому

    மிக மிக மிக அருமை அய்யா ❤❤❤...🤌🏻❤️

  • @behappyeverybody1078
    @behappyeverybody1078 5 років тому +157

    பவா இருக்கும் வரை எல்லா எழுத்தாளர்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.ஜெயகாந்தன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

  • @shannantha
    @shannantha 5 років тому +110

    நன்றி பவா... ஒரு மணி நேரம் 40 நிமிடம் நம்பவே முடியவில்லை.. கட்டிபிடிச்சிக்கணும் போல இருக்கு.. அன்புடன்

  • @ganeshganesh404
    @ganeshganesh404 4 роки тому +30

    ஒரு மனிதன் ,ஒரு வீடு, ஒரு உலகம் ,ஒரு ஜெயகாந்தன், ஒரு பாவ... நன்றி.

  • @கார்த்திசுந்தர்

    Awesome way of story telling

  • @karthikganesh2005
    @karthikganesh2005 4 роки тому +20

    ஐயா இப்பொழுதுதான் உங்களுடைய கதையை முதலில் கேட்கிறேன், முதல் முறை கேட்டதில் இருந்து உங்களுக்கும் ஜேகே ஐயா அவர்களுக்கும் பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்.. நான் ஜேகே ஐயா நாவல்களை படித்ததில்லை, இனிமேல் படிக்கிறேன்.. உங்களால் அவரைப் பற்றி தெரிந்து கொண்டதில் பெருமிதம் அடைகிறேன்.. உங்களின் கதையாடல் நிகழ்ச்சியை காணக்கிடைத்த பாக்கியத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்..

  • @santhiperumal5
    @santhiperumal5 3 роки тому

    நான் பலமுறை வாய்விட்டுச் சிரித்தேன். நன்றி ஐயா.

  • @menuhamenuha6664
    @menuhamenuha6664 4 роки тому +2

    So inspiring .😄..FABULOUS..do we still have such human ...??🥰
    If only these human kind still exist and becomes politicians the world would be best place ever

  • @jayamalini5580
    @jayamalini5580 4 роки тому

    நன்றி பாவா

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 2 роки тому +26

    ஒரு கதை 6 லட்சம் வியூஸ் , 10கே லைக்ஸ் - கிரெடிட்ஸ் 50% ஜெயகாந்தனுக்கு , மீதி 50% பாவா செல்லதுரைக்கு ❤️❤️❤️❤️

  • @mynameismurugavel6532
    @mynameismurugavel6532 3 роки тому +6

    எனக்கு ஜெயகாந்தன் அவர்கள் எழுத்து நடை புரியாது. ஆனா பவா அவர்கள் மூலமாக அந்தக் குறை தீர்ந்தது .நன்றி பவா அவர்களே.

  • @m.muruganmookiah5192
    @m.muruganmookiah5192 5 років тому +61

    ஆகா...ச்சே,என்னா அழகான சொல்லாடலுடன் கதை செல்லும் நேர்தி.பிரமாதம் பாவா சார்.

  • @sivasami.k9284
    @sivasami.k9284 3 роки тому

    Bava sir is a genius. Thank you very much sir.

  • @vijayakumarponnambalam3897
    @vijayakumarponnambalam3897 4 роки тому

    அருமையான பகிர்வு

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 3 роки тому

    மிக மிக அருமை அய்யா

  • @MohanRaj-td1ff
    @MohanRaj-td1ff 4 роки тому +82

    1:42:29 நேரம் மனிதனாக இருக்க வைத்ததற்கு நன்றி பவா மற்றும் J.K ஐயா . ❤️

  • @rajendrans5438
    @rajendrans5438 4 роки тому +23

    இதை கேட்கும் பொழுது பவா செல்லதுரையின் மொழிநடையை ரசிப்பதா இல்லை ஜே கே வை ரசிப்பதா என்பதில் ஒரு போட்டியே நடந்தது... அருமை

  • @syamalarajan9618
    @syamalarajan9618 3 роки тому

    I heard the story so many times.thanks lot

  • @kaalankaalan2914
    @kaalankaalan2914 5 років тому

    நன்றி பவா.

  • @Mrvloggeryoutube777
    @Mrvloggeryoutube777 4 роки тому

    நன்றி

  • @selvarajraj3070
    @selvarajraj3070 4 роки тому +1

    என் வாழ்க்கையில் எந்த வீடியோவும் எந்த கதையையும் நான் முழுமையாக நிறைவு வரை பார்த்ததில்லை பவா உங்களை நான் நேரில் பார்க்க ஆசை படுகிறேன்.

  • @rajathiraja4676
    @rajathiraja4676 4 роки тому

    arumaina narration

  • @subhaarumugam9916
    @subhaarumugam9916 4 роки тому +10

    நான் முன்பே இந்த கதையை படித்து விட்டேன்.ஹென்றி யை விட உங்கள் கதை சொல்லும் திறனுக்கு ஆகவே நான் இதை கேட்டேன்.

  • @gopinathan1522
    @gopinathan1522 3 роки тому +12

    படிப்பதை விட கேட்பதில் ஆர்வம் உண்டு எனக்கு கதை கேட்டு மெய் சிலிர்த்துப் போனேன்......

  • @RAKSU007
    @RAKSU007 5 років тому +2

    Classic novel after hearing his narration wanted to read this novels

  • @kalaithaaioodagam5493
    @kalaithaaioodagam5493 3 роки тому +12

    என்ன சொல்றது...னு தெரியல...
    அப்பப்ப அழுது
    அப்பப்ப சிரிச்சேன்..!
    நன்றி பவா..!♥️

  • @Mohanraj-jn6xx
    @Mohanraj-jn6xx Рік тому +1

    நானும் இலக்கிய ரசிகனோ, வாசிப்பாளனோ இல்லை, இருந்தாலும் இந்த காணொளியை 27.02.2023 அன்று இரவு 2.45 மணிக்கு பார்த்து விட்டு கடந்து போக முடியவில்லை ✨️

    • @velp5168
      @velp5168 11 місяців тому

      நான் இன்று 25/10/2023

  • @kathirvelmurugesan85
    @kathirvelmurugesan85 3 роки тому +71

    பஞ்சாயத்தில் துரைக்கண்ணு " எங்கண்ணன் புள்ளங்க இது" னு சொன்னத பவா அவர்களில் குரலில் கேட்கும் போது கண் கலங்கிவிட்டது 👏👏👏👏👏👏

  • @somasundaramnanthika8373
    @somasundaramnanthika8373 4 роки тому

    படித்ததை விட அருமை.பவாசார்கதை சொன்னமுறை.இன்முறைபடிக்கதூண்டுகிறது.

  • @kaveryraja3865
    @kaveryraja3865 4 роки тому

    அருமை

  • @raghuraghu7171
    @raghuraghu7171 4 роки тому +9

    நீ தேவதையாக இருக்கலாம்!! ஆனால் நாங்கள் மனிதர்கள்.....,!!

  • @sugumaranv1814
    @sugumaranv1814 3 роки тому +2

    தான் என்ற அகந்தையில் தனது வாழ்க்கையை மட்டுமின்றி தமிழகத்தின் நிலையையும் மிக மோசமான சீரழிவிற்கு கொண்டு
    சென்ற ஜேகே என்ற ஒரு, கர்வத்தையே சுவாசமாகக் கொண்ட ஜெயகாந்தன் என்ற எழுத்தாளர் தன் கடைசி காலத்தில் காலமெல்லாம் தன்னால் எதிர்க்கப் பட்ட, தான் வணங்கக் கூட தகுதி யில்லாத நபரென்று விமர்சிக்க பட்ட கலைஞரின் கருணையால் கடைசிக் காலத்தில் காப்பாற்றப்
    பட்டு, அந்த கலைஞரையே தனது
    உயிர் காத்த உத்தமன் என்று பாராட்ட வைத்தவர் கலைஞர்தான் என்பதை இங்கே பதிவு செய்வதில் பெருமை அடைகிறேன்.

  • @kavitharamadass2971
    @kavitharamadass2971 3 роки тому +4

    நான் இந்த நாவலை சிறிது நாட்களுக்கு முன்பு ஆசையா க வாங்கி வைத்தேன்... இன்னும் படிக்கவில்லை... இப்போது புரிகிறது இதை படிக்கும் சரியான தருணம் வந்துவிட்டது என்று...🙏

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +1

    Thalai vananka Dhanapal yena oru Maharaja irunthaar.Avar bor purinthu natrai than Aatchiku keel kondu vaeuvaar.Oru murai Oru mannan antha nabarai thorgadithan.Siraiyil adaithaan. Birantha nall vanthathu,sirail irukkum kaitgikalai viduvikka sonnar.Thalai vanakaa cell il oru ottayey potda sonnaan.Thalai vanankaa Dhanapal thalai vanaki thaan varuvaan yena Raja ninaithaan.Thalai vanakaa Dhanapal mathi nutpathaal kaalai antha ottayil vittu muthalil kaal vanthathu, piragu avan udal,thalai veliye vanthu viduthalai aanaan.

  • @parthibanm4168
    @parthibanm4168 2 роки тому

    👏👏

  • @puduhari1
    @puduhari1 4 роки тому +21

    he stood for 2 hours, and delivered an interesting speech with a lot of excitement

  • @karunagarankumarasamy6316
    @karunagarankumarasamy6316 2 роки тому +1

    After reading Jayamohan only I pity about the writing of so called the best like Sandilyan Sujatha Balamurugan leave alone the monthly writing writers.

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 роки тому +12

    பற்பல முடிக்கப்படாமல் வாசகர்களின் கற்பனைக்காக விடப்பட்ட நிகழ்வுகள். அருமை...

  • @sethuramankg373
    @sethuramankg373 3 роки тому +1

    இதில் பதிவு போட்டவர்களை விடவா நான் சொல்ல முடியும் ?

  • @jamessmuthu9936
    @jamessmuthu9936 3 роки тому +6

    இது வரை மூன்று முறை இந்த கதையை கேட்டுள்ளேன், புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
    நன்றி பவா செல்லதுரை அவர்களுக்கு.

  • @raghulnambiraja2478
    @raghulnambiraja2478 5 років тому +72

    ஒரு இடத்தில் ஜெ.கே எழுதியிருப்பார். கடவுளைப் பற்றிய அனுமானம் முன்கூட்டியே இல்லாமல் இருந்தால் ஒவ்வொரு மனிதனிடத்திலும் கடவுளைக் காணலாம்.
    இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள். பல வருடங்களுக்கு முன் படித்தது.

    • @rajram4053
      @rajram4053 4 роки тому

      சுமார் 2மணி நேர இந்த காலம் என் வாழ்க்கையின் மறக்க முடியாத தருனமாக இருக்கும்

    • @kasturiswami784
      @kasturiswami784 4 роки тому

      Wonderful art of story telling.read it in Vijayan years back. Thank you.

  • @RamRam-qn1lb
    @RamRam-qn1lb 4 роки тому +11

    I've working at Singapore, during the circuit breaker measures, we've been stay dorms..
    Listening your stories as well, feeling good...
    Thank you sir😊🙏

  • @vinothkumar-rx3wj
    @vinothkumar-rx3wj 4 роки тому +9

    தராசின் ஒரு பக்கம் ஜெயகாந்தன் அவர்களின் முத்துக்கள் மறுபக்கம் பவா அவர்கள் முத்துக்களை கோர்த்து மாலையாக்கிய பேச்சு, எடை சரியாக இருக்கிறது.

  • @logusundarp813
    @logusundarp813 4 роки тому

    பவா அப்பா 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @udhayammasila2641
    @udhayammasila2641 4 роки тому +14

    Happy to come to know about Mr. Bava Chella Durai. Beautiful story telling as well as the talk about the writerJK.
    Thank you very much

  • @muralia8415
    @muralia8415 3 роки тому +3

    His voice slang similar to vijay sethupathi

    • @laudmike3479
      @laudmike3479 3 роки тому

      vijay sethupathi is a hypocrite,,,,,,,,,an oppertunist

  • @Timepass-mi6if
    @Timepass-mi6if 4 роки тому +4

    இவர் சொல்லும் பல விஷயங்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளாக தெரிகின்றது. JK ஒரு பேட்டியில் எம்ஜிஆரை நான் சந்தித்தது இல்லை என்று சொல்லி இருக்கிறார்.

  • @sankarduraiswamy6615
    @sankarduraiswamy6615 5 років тому +49

    பிரமாதம் பவா சார். முதல் தடவையாக ஒரு நாவலை கதையாக சொல்லியிருக்கிறீர்கள். பெரிய வெற்றி பெற்று விட்டுடீர்கள். இத்தனை பெரிய நாவலை ஒன்னேகால் மணி நேரத்தில் கிட்டத்தட்ட வாசிப்பனுபவத்திற்கு நிகராக சொன்னது அசாத்தியமானது. என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். 25-30 வருடத்திற்கு முன் படித்த நாவல்.
    ஹென்றி தான் சொத்திற்கு வாரிசு என்று பஞ்சாயத்தில் முடிவான பின்னால், ஹென்றி சொத்தை ஏற்க மறுத்து துரைக்கண்ணுவிற்கு விட்டு கொடுப்பான். . துரைக்கண்ணுவோ வேண்டாம் என்று மறுப்பான். அப்போது ஜெயகாந்தன் ஒரு வரி பிரமாதமாக எழுதிருப்பார். 'பஞ்சாயத்து சொல்லும் போது ஒரு பக்கம் நியாயமும் மறுபக்கம் அநியாயமும் இருந்தால் தான் தீர்ப்பு சொல்ல வசதியாக இருக்கும். இப்படி ரெண்டு பக்கம் நியாயம் இருந்தால் எப்படி தீர்ப்பு சொல்வதாம்". ஜெயகாந்தனின் கதைகள் உயர்ந்த பண்புகளை உருவாகும் குணம் கொண்டவை.

    • @braju3077
      @braju3077 5 років тому

      அற்புதமான விமர்சனம்.....

    • @sankarduraiswamy6615
      @sankarduraiswamy6615 5 років тому

      @@braju3077 நன்றி நண்பரே

    • @sushiranganag
      @sushiranganag 4 роки тому

      sankar duraiswamy Sir...
      Your comments are praise worthy..

    • @bharathi7964
      @bharathi7964 4 роки тому

      இந்த நாவலில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நேர்மறையானவை ... விட்டுக் கொடுக்கும் பண்பினையும் நேசத்தையும் மிக அழகாக சொல்லக்கூடியவை

  • @vishalramadoss668
    @vishalramadoss668 Рік тому +6

    After listening to this, I realized how much impact story telling has and how fortunate people were as kids to hear stories from grandparents. Salute to your extraordinary articulation and storytelling (recreating the whole story by Jeyakanthan) Mr.Bava Chelladurai

  • @tammygovan6047
    @tammygovan6047 3 роки тому

    NICE

  • @madhavarajann6035
    @madhavarajann6035 5 років тому

    பவா என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை....உங்களை அப்படியே ஆர தழுவிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது... நன்றி பவா

  • @jdsstudio2287
    @jdsstudio2287 3 роки тому

    Best Bava....

  • @kanchipuramswimmingpool1059
    @kanchipuramswimmingpool1059 4 роки тому

    Thank you sir for your speech

  • @741surya
    @741surya 9 місяців тому

    Absolutely loved.. He is a great Orator . How to participate in this event ?

  • @ragunathan4658
    @ragunathan4658 5 років тому +6

    மெய்மறந்து கேட்க வைத்துவிட்டீர்கள்...கதையை சுவாரசியம் கொஞ்சம் கூட குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள்....நேரடியாக உங்களுடய பெருங்கதையாடலை கேட்க ஆர்வமாக உள்ளது...அடுத்த கதையாடல் எங்கே?எப்போது?

  • @mathanchanthsethuram3971
    @mathanchanthsethuram3971 5 років тому +107

    A classical portrait from Mr. Bava chelladurai. A tribute to a great Writet in a perfect way.
    என் அப்பத்தா கதை சொல்லி அதை கேட்டு வளர்ந்த நாட்களை எனக்கு நினைவு படுத்தியது. கதைகள் என்றுமே ஒரு மனிதனை அடுத்த கட்ட வாழ்வின் படி நோக்கி உயர்த்தி விடும்.
    ❤️❤️

  • @Velinadupaithiyakaran8565
    @Velinadupaithiyakaran8565 4 роки тому +7

    9/7/2020 இன்று போல்
    1.48.29 வினாடி தன்னை மறந்து கதை கேட்டேன்
    அமிர்தம் நான் எழுதியதில்லை அது என் காதில் விழந்தது 😍 பாவ

  • @SivaSiva-ni2qh
    @SivaSiva-ni2qh 4 роки тому +1

    வானம் வசப்படும் நாவலை நீங்கள் கதையாடல் செய்ய வேண்டும்

  • @anantha47410
    @anantha47410 5 років тому +17

    நன்றி பவா அவர்களே, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் விட்டுப் போன கதைகள் படிக்கும் பழக்கத்தை எனக்கு மீண்டும் ஏற்படுத்தி விட்டீர்கள்.

  • @yabeshraja4771
    @yabeshraja4771 4 роки тому +2

    The first video I watched without skkiping

  • @rchannel-b3d
    @rchannel-b3d 4 роки тому +4

    பவா சார் இந்த கதையை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப திரைப்படமாக எடுப்பதற்கு யாரிடம் உரிமை பெறவேண்டும்

  • @subramanianvelusamy2953
    @subramanianvelusamy2953 5 років тому +16

    I want to read the novel now. Thanks sir for inspiring me to read the novel. Your voice resembles Vijay sethupathi.

    • @fathimamary9281
      @fathimamary9281 4 роки тому

      I too felt, but one difference, not voice but modulation resembles VJ

    • @rajavels185
      @rajavels185 3 роки тому

      Bro nenga engaum vanthetingala......

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 3 роки тому +29

    Bava Sellathurai is a typical example for Tamilnaadu writers/artists who entertained/educated/ included all world Tamils! 130 million WORLD TAMILS are proud of YOU All! We love YOU All!

  • @vijivenkatesh7786
    @vijivenkatesh7786 3 роки тому +1

    நடிகர் விஜய் சேதுபதியின் தோற்றமும் பேசும் பாணியும் இவரை ஒத்திருக்கிறது. இவர் அவரின் ideal ஆக இருக்கலாம்.