உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்குச் செலவிடுவது உங்கள் மனித நேயத்தைக் காட்டுகிறது. நீங்கள் ஒரு தெய்வப்பிறவி. உங்கள் சீரிய மக்கள் நலப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளைத்தர வேண்டுகிறேன்.🙏🙏🙏
சார் வணக்கம். நீங்கள் சொல்லும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் பேசுவது இனிமையோ இனிமை சிரித்த முகத்துடன் வாழவும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு காலம் வரை வளமுடன் நலமுடன் என்றென்றும் புன்னகையுடன் வாழ வேண்டும்
மிக்க நன்றி.எள்ளு உடலுக்கு எவ்வளவு மருத்துவ பயன் என்பதையும் விளக்கமாக கூறி உருண் டை செய்முறையையும் கூறியதற்காக மிக்க நன்றி.உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.🙏👍
Nallathai sappittu romba nalamai makkal vazhavendum endra akaraiyel You Have taken a lot of effort for us Dr. Thank you Dr. Dr kku padithathrkkum (sevai manapanmai irruthal mattume first Dr kku padikka arambippanga) seyum work kum ( no no Dr I think you are doing maruthuva sevai only) people are expecting that you next to God. . You are proving Dr. Thank you Dr. Om Sai Ram
அய்யா வணக்கம்... மிக மிக சிறப்பு அய்யா..! அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல கோடி ..! உங்கள் புன்னகை தவழும் முகம் எங்களுக்கு நல்ல ENERGY தருகிறதுங்க அய்யா..? வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!!!
இன்றுதான் முதல் முறையாக தங்கள் பதிவைப் பார்த்தேன்! மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றிகள் பல ஐயா. மேலும் இனிமையான புன்முறுவலுடன் எளிமையாக விளக்கம் அளித்தீர்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.மீண்டும் நன்றி!. இனி தங்களை தொடர்வேன். கோ.இளங்கோவன்
Doctor Sir you are a blessed person for us. I believe you have divinely blessed knowledge and wisdom. Amen. Thank you lord for blessing healing us through doctor. Thank you lord. Thank you Sir. I really amazed. Gbu Sir
Super dr. Wonderful explanation. With a pleasant and smiling face And u give a bonus tops of receipe.!...remarkable. I have become r fan....thank u Dr May God bless you.
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏 உங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம் சார் 👏👏👏👏👏 சார் தைராய்டுக்கும் கேன்சருக்கும் எந்த மாதிரி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதிவு போடுங்க சார் 🙏🙏🙏🙏🙏
நன்றி சார் அருமையான பதிவு நான் ஒவ்வொருநாளும் வால்நட்ஸ் பிஸ்தா கருப்பு எள்ளு மூன்றையும் பவுடர் பண்ணி காலையில் இரண்டு கரண்டி பவுடர் சாப்பிடுவன் நன்றி மிகவும் மகிழ்ச்சி
Dr. Thank you very much for the video and recipe. My favourite sweet, but I didn't know the history of sesame seed values. Thanks again. May Allah bless you and your family. 🎉👍🏼👍🏼👍🏼👍🏼🇱🇰😁
Sir great by this you are also promoting the traditional snacks for kids . Today's snacks are almost with chemical bonded. Thanks to upbringing the traditional food culture. Please try to insist on your traditional food importance in future. Sambath Parambarya manam - chekku oil manufacturer.
உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்குச் செலவிடுவது உங்கள் மனித நேயத்தைக் காட்டுகிறது. நீங்கள் ஒரு தெய்வப்பிறவி. உங்கள் சீரிய மக்கள் நலப்பணி தொடர எல்லாம் வல்ல இறைவன் நீண்ட ஆயுளைத்தர வேண்டுகிறேன்.🙏🙏🙏
எள்ளின் நன்மைகளை Doctor கூறியது அருமை எள்ளு உருண்டை செ்முறையும் அருமை நன்றி
நன்றி. பாரம்பரியமான எள்ளுருண்டையின் பயன்களை அலோபதி மருத்துவர் கூறுவது எள்ளுருண்டை க்கும் பெருமை, மருத்துவருக்கும் பெருமை.
சார் வணக்கம். நீங்கள் சொல்லும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. நீங்கள் பேசுவது இனிமையோ இனிமை சிரித்த முகத்துடன் வாழவும் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க பல்லாண்டு காலம் வரை வளமுடன் நலமுடன் என்றென்றும் புன்னகையுடன் வாழ வேண்டும்
M
மூச்சி பயிற்சி பற்றி அறிவியல் பூர்வமாக கூறினால் சிறப்பாக இருக்கும்
மெத்தச் சரி....
மிக்க மகிழ்ச்சி ...
சரிவிகித உணவை
அனைவருக்கும்
அடையாளம் காட்டிய
பண்புக்கு நன்றி.!
நல்ல பயனுள்ள தகவல் நன்றி Dr. Sir
மிக்க நன்றி.எள்ளு உடலுக்கு எவ்வளவு மருத்துவ பயன் என்பதையும் விளக்கமாக கூறி உருண் டை செய்முறையையும் கூறியதற்காக மிக்க நன்றி.உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்.🙏👍
உங்கள் நேரத்தை எங்களுக்காக செலவிடுவது அற்புதம்.வாழ்க பல்லாண்டு💘💘
Nallathai sappittu romba nalamai makkal vazhavendum endra akaraiyel You Have taken a lot of effort for us Dr. Thank you Dr. Dr kku padithathrkkum (sevai manapanmai irruthal mattume first Dr kku padikka arambippanga) seyum work kum ( no no Dr I think you are doing maruthuva sevai only) people are expecting that you next to God. . You are proving Dr. Thank you Dr. Om Sai Ram
மிகவும் இயற்கையான பயனுள்ள பதிவு👌👌👌. 🙏
அய்யா வணக்கம்... மிக மிக சிறப்பு அய்யா..! அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் பல கோடி ..!
உங்கள் புன்னகை தவழும் முகம் எங்களுக்கு நல்ல ENERGY தருகிறதுங்க அய்யா..?
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!!!
இன்றுதான் முதல் முறையாக தங்கள் பதிவைப் பார்த்தேன்! மிகவும் சிறப்பான பயனுள்ள தகவல் அளித்ததற்கு நன்றிகள் பல ஐயா. மேலும் இனிமையான புன்முறுவலுடன் எளிமையாக விளக்கம் அளித்தீர்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.மீண்டும் நன்றி!. இனி தங்களை தொடர்வேன்.
கோ.இளங்கோவன்
வணக்கம் சார்
உங்கள் விளக்கம் ரெம்ப ரெம்ப எங்களது ஆரோக்கியத்துக்கு உதவியாக உள்ளது மனமார்ந்த நன்றிகள்🙏🙏 சார் ஸ😊🎉🎉
Doctor Sir you are a blessed person for us. I believe you have divinely blessed knowledge and wisdom. Amen. Thank you lord for blessing healing us through doctor. Thank you lord. Thank you Sir. I really amazed. Gbu Sir
So nice dr sir thanks for your useful info oru nalaiku evalo ellu urundai sapidalam
நல்ல விளக்கமாகக் கூறினீர்கள் நன்றி டாக்டர்
Vettiligo related diet video potunga plzz
இந்த மாதிரியான பேட்டி Super
I am quite surprised to know so much benefits in sesame seeds. Thank you. 🙏
Ellu sappudum pothu ninga romba santhosama irukerathu Nalla irukku Dr
Teaching மிகவும்பயனுள்ளது
Dr. U r too good at explaining.. tq a ton
My mother used to do this recipe includes ground nut also very tasty without knowing the benefits we took thank you
Good speech keep it up Dr long live sir
Payanulla thagaval. Nantri
Good evening sir, thank you so much for your videos, it's very useful and informative.
இடம் இருக்கும் மக்கள் அனைவரும் மரம் வைங்க மக்களே நல்லா இருப்பிங்க 🌴🌳🌲🌵🍀
🙏🙏🙏 so much Dr for ur valuable information Gods Abundant Blessings to you Dr 🙏🙏🙏
nalladu Dr udamboo koodi vidume nanryDr
I prepared ellu urundai. It's very tasty. Thank you doctor.
இந்த முறையில் செய்தால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்.எத்தனை நாட்கள் வைத்து சாப்பிடலாம்?
Thank you for your good service Dr. God bless you. Please translate to tamil
Nanri Dr arumai Yana vilakkam.... Malaysia 🌺
Super dr.
Wonderful explanation. With a pleasant and smiling face
And u give a bonus tops of receipe.!...remarkable.
I have become r fan....thank u Dr
May God bless you.
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏 உங்களின் பதிவுகள் அனைத்தும் அற்புதம் சார் 👏👏👏👏👏 சார் தைராய்டுக்கும் கேன்சருக்கும் எந்த மாதிரி உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பதிவு போடுங்க சார் 🙏🙏🙏🙏🙏
Sir unga video ellamae useful ah iruku....
எள் பற்றிய விளக்கம் அருமை. தமிழில் ஒரு பழமொழி உண்டு, இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்று.
Super description ji 👌👌💥👌👌👌👍👍. Thank uuuuu ..soooo .much 🙏🙏🥀🥀🙌🙌👐
Excellent explanation. Thanks for uploading
நன்றிகள்..சார் ..
Super Sir
Your explanation is very nice
GodBless Doctor Thanks for your Helping 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❣️ for your Helping mind
நன்றி சார் அருமையான பதிவு நான் ஒவ்வொருநாளும் வால்நட்ஸ் பிஸ்தா கருப்பு எள்ளு மூன்றையும் பவுடர் பண்ணி காலையில் இரண்டு கரண்டி பவுடர் சாப்பிடுவன் நன்றி மிகவும் மகிழ்ச்சி
பதிவு அருமை Sir.
Thank u Dr. for your very vivid explanation about sesame and its benefits.
It is a beautiful tips and surprised what are the nutritional containing in its.
Thank you for your kind information I am very old lady and diabetic thank you sir.
நன்றி நன்றி இப்பவே எள்ளு வாங்கி செய்யப்போறோம்.
Very good explanation of benefits and preparation. As always, we can count on this channel for good useful information. Thanks for sharing.
Dr. Thank you very much for the video and recipe. My favourite sweet, but I didn't know the history of sesame seed values. Thanks again. May Allah bless you and your family. 🎉👍🏼👍🏼👍🏼👍🏼🇱🇰😁
Nandri dr
நன்றி சார்
Very nice Doctor🥰🥰🥰 we use Srilankan People slightly roasted urid dal powder instead pottu kadalai powder
Sir great by this you are also promoting the traditional snacks for kids . Today's snacks are almost with chemical bonded. Thanks to upbringing the traditional food culture. Please try to insist on your traditional food importance in future.
Sambath
Parambarya manam - chekku oil manufacturer.
ஆகா அற்புதமான படைங😅
Thanks for ur sweet and good message
Very informative doctor. Tks.
அருமை அருமை sir
Healthy snackes...thnq Dr..
Multiple sclerosis can be cured
Very good dr
very very useful to us sir
வாழ்க வளமுடன்...டாக்டர்
Sir chiya seeds pathi podunga sir
நன்றி 🙏
Good information dr,thankyou so much🥳🥳🥳🥳🥳🥳👌👌👌👌
Nameskarams doctor
Please guide us by telling whether intake of pottukadalai advances menopause in ladies
Thank you doctor. You are great.
Ellu + panai karupatti serthu mixer la aracha elluurundai ready taste semma ya erkum
Super.Daily I saw your program without fail.Sethurathinam.
Very useful video Dr 🎉👍👍🙌👌👌
Thank you sir. Super message.
டாக்டர் இந்த பதிவு மிக அருமை நான் மதியம் தினம் ஒரு எள்ளுருண்டை சாப்பிடுகிறேன் எனக்கு சுகர் உள்ளது நல்வதா நன்றி 🙏🙏
Sir u r the god gift sir
இது ஒரு நல்ல சத்தான ரெசிபி. நன்றி Dr. எள் கலர் வெள்ளை நிறத்தில் இருக்கிறதே! எப்படி Dr?
எள் வெள்ளை கருப்பு என்று இரண்டு வகை உண்டு
நன்றிங்க
Super massage thanks sir
Thanks lot
Best of luck sir
புதிதாக சாப்பிடுவதல்ல. ஏற்கனவே எங்கள் அப்பத்தா செய்து கொடுத்திருக்கிறார். மலேசியாவிலும் எள்ளுருண்டை இருக்கிறது 😃.
Thank you. Agaliga
உங்களைப்பெற்றவர்கள் என்ன தவம் செய்தனரோ?
நீங்களும்.உங்கள்.பெற்றோர்கள்மற்றும்உங்கள் வம்சம் அனைத்தும் என்றென்றும் நன்றாக வாழ வாழ்த்தும்சிவனடியார்இராஐம்சிவக்குமார்.கம்பம் தேனி மாவட்டம்.
God doctor.🙌🙌🙌
Wow today video very useful Dr thanks this video useful to all me too easy method to make el urunda We are waiting for your valuable videos
Thank u. Sir. 100 year vazga
Super thanks you sir
Thankyou Doctor 🙏
அதேபோல் துவரை மற்றும் மொச்சையில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி கூறுங்கள் டாக்டர்.
Thank you Sir for your information
Tq dr
Super sir ❤❤❤❤❤❤❤
Thanks
Super Doctor
ஒவ்வொரு பதிவும் கோஹினூர் வைரம் போன்றது டாக்டர் ஐயா
tq anne
Wow. Super. Very useful
Low sugar patients can eat this snacks or not
V good
Low bp irukranvanga sapdalama sir
Is jaggery advisable for type 2 diabetese?
மகிழ்ச்சி