Це відео не доступне.
Перепрошуємо.

28. How to apply Prohibition petition to the Sub Registrar-Tamil சார் பதிவாளருக்கு தடை மனு எழுதுவது

Поділитися
Вставка
  • Опубліковано 1 лип 2021
  • நமது சொத்துக்களை பிறர் மோசடியாக பதிவு செய்யாமலிருக்க சார் பதிவாளருக்கு தடை மனு எழுதுவது எப்படி?
    பதிவுத்துறைத்தலைவர் அவர்களின் சுற்றறிக்கை நகல் பெற லின்க்
    cms.tn.gov.in/...

КОМЕНТАРІ • 224

  • @selvampalanisamy
    @selvampalanisamy  2 роки тому +4

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக நீங்கள் பயன் அடைந்திருந்தால் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து, நன்கொடை அளித்து, எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி!

  • @SenthilKumar-yb3gr
    @SenthilKumar-yb3gr 8 місяців тому +1

    சார் உங்கள் பதிவுகள் மிக மிக முக்கியமான பதிவுகள் நன்றி சார்🌹🙏🙏🙏

  • @rajarishi2144
    @rajarishi2144 Рік тому

    உங்கள் பதிவு அருமையாக உள்ளது இதையும் மீறி அலட்சியமாக பதில் சொல்கிறார்கள் பதிவுத்துறையில் மிக அலட்சியமாக இருக்கிறார்கள்

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +3

    தங்கள் பதிவுகள் மிகவும் அருமை சார்

  • @jothinadar9435
    @jothinadar9435 3 роки тому +2

    Sir you are very very great for the fruitful information God bless you sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      தங்களது பாராட்டுக்கு நன்றி

  • @jaikarthiomsaniesvarapotri2499

    Super G very nice

  • @muralidharan6201
    @muralidharan6201 Місяць тому

    Sir mana nilai sariyillathavarai kutti kondu avaroda annan documents settlement eluthi vangiyirukkar intha thavarai enge complaint seivathu mananilai sari illatha thambiyai avar roadil vitu vittar avaruku niyayam kidaika enge complaint kodukkalam Sollunga sir pls

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 3 роки тому +2

    Very clear cut explanation👏👏👏

  • @kanenaveen8302
    @kanenaveen8302 3 дні тому +1

    என் அம்மா அவர்களின் பூர்வீக சொத்தை அவர்களின் அண்ணன் யாருக்கும் தெரியாமல் அவர் பெயருக்கு மாற்றிக்கொண்டார்.இதற்கு என்ன வழக்கு போடலாம். தாவா வழக்கு போடலாமா .

    • @selvampalanisamy
      @selvampalanisamy  День тому

      மோசடி வழக்கு

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому +1

      @@selvampalanisamy தாவா வழக்கு போடலாமா

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому +1

      @@selvampalanisamy இதற்கு எவ்வளவு செலவாகும் சார்

    • @kanenaveen8302
      @kanenaveen8302 День тому +1

      @@selvampalanisamy நன்றி சார் 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  День тому

      @@kanenaveen8302 வழக்கறிஞரை அணுகுங்கள்

  • @susiravi2893
    @susiravi2893 Рік тому +1

    நன்றி

  • @user-nf5pd6jc5p
    @user-nf5pd6jc5p 7 місяців тому

    Good 👍

  • @dharmarajan2860
    @dharmarajan2860 Місяць тому +1

    தடை மனு அளிக்கும்போது தடை மனு கட்டணம் செலுத்த வேண்டுமா அதை எவ்வாறு செலுத்துவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  День тому

      மனுவில் கோர்ட்பீ ஸ்டாம்ப் ஒட்டினால் போதும்.

  • @jayaramanvenugopal4787
    @jayaramanvenugopal4787 10 місяців тому

    நல்ல தகவல்

  • @RajeshRajesh-ht9wu
    @RajeshRajesh-ht9wu Рік тому

    ஐயா எங்க பெரியப்பா பூர்வீக சொத்தை எனக்கு கொடுக்க மாட்டேன் சொல்றாரு ஐயா நான் வேறு ஊருக்கு வித்துட்டேன் சொல்றியா எனப் பெரிய பாவம் எதற்கு எப்படி பண்ணனும் ரவுடி சிவச்சந்திரன் ஜாலியா

  • @maayaacounselling8214
    @maayaacounselling8214 9 місяців тому

    ஐயா வணக்கம் 2011 ஆம் ஆண்டில் எனது அப்பாவும் எனது சித்தப்பாவும் சேர்ந்து பாகப்பிரிவினை செய்து கொண்டார்கள் அதில் என்னுடைய அப்பாவுடைய பாகம் ஏ பாகமாகவும் எனது சித்தப்பா உடைய பாகம் உனது இதில் எனது சித்தப்பா பி பாகத்தில் எனது பெரிய தாத்தா அவர்களுக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தையும் சேர்த்து எழுதி வைத்துக் கொண்டார் பெரிய தாத்தா அவர்கள் எவ்வளவு கேட்டும் கொடுக்க முடியாது என்று அவர் கூறுகிறார் அதனால் எனது பெரிய தாத்தா அவர்கள் இப்பொழுது சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு தடை மனு கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் நான் ஏ பாகத்திற்கு உரியவள் நான் இப்பொழுது என்னுடைய சொத்தை மற்றவர்களுக்கு கிரையம் செய்து கொடுக்க முடியுமா இந்தத் தடை மனோ ஏ பாகத்தையும் பாதிக்குமா தயவுசெய்து விளக்கம் கூறவும்

  • @dineshkumar-uh7lr
    @dineshkumar-uh7lr 2 роки тому

    மிக்க நன்றி

  • @padmasriv9031
    @padmasriv9031 3 роки тому +5

    நீங்கள் கடவுள் போல மனம் படைத்தவர் ஐய்யா இயற்கை எப்போதும் உங்களுக்கு உதவட்டும்

  • @manikandansamy7658
    @manikandansamy7658 2 місяці тому

    ஐயா இது எல்லாம் மாநிலத்திற்கும் பொருந்துமா?

  • @plckumar2626
    @plckumar2626 Рік тому

    ஐயா வணக்கம் கூட்டுப்பட்டாவில் உள்ள சொத்தை ஒருவர் மற்றவருக்குதெரியாமல் விற்க முயற்சிக்கும்போது தடை மனு கொடுக்க முடியுமா தயவு செய்து பதில்கூறவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பத்திரம் வேறு வேறாக இருக்கும்போது தடைமனு கொடுக்க முடியாது.

  • @sakthikumar1618
    @sakthikumar1618 2 роки тому

    சார் மிக்க நன்றி

  • @padmanabanchandrasekaran2736
    @padmanabanchandrasekaran2736 9 місяців тому

    நான்கு எல்லை தவறுதலாக குறிப்பிட்டுஇருந்தால் என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  9 місяців тому

      பிழை திருத்தல் பத்திரம் போடவேண்டும்.

  • @munirathinama3493
    @munirathinama3493 Місяць тому

    How much fees

  • @padmasriv9031
    @padmasriv9031 3 роки тому +1

    நன்றி நன்றி

  • @mnithish405
    @mnithish405 2 роки тому +1

    Sair ynnudiya appa avar kudapiranthavar thambi matham 2 par appa pariyavar sethappa eranthu veettar edam yallam avar paril ullathu avarukku varis yarum ellai avarathu manivi edathai vikka povathaga sollugirar vikka povathaga sollugirar thadangal manu kudukkalama appa peril yantha edamum ellai

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      புரியவில்லை. தயவுசெய்து தமிழில் கேளுங்கள்

  • @ganesanmuthu8745
    @ganesanmuthu8745 2 роки тому +1

    அய்யா வணக்கம் உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது எனக்கு ஒரு தகவல் வேண்டும் அய்யா எனது தாத்தா-க்கு பாத்தியபட்ட நிலம் எனது தந்தையார் வெளியூரில் இருந்து நிலை யில் எனது அப்பாவின் உடன் பிறந்த சகோதரர் மட்டும் 1998 ல் பவர் பத்திரம் மூலம் பிரபல கம்பெனி ஒன்றுக்கு விற்பனை செய்து உள்ளார் அதனை எவ்வாறு மிட்ப்பது அய்யா நான் வழக்கு தொடுப்பது யார் மீது அப்பா சகோதரர் மீதா இல்லை வாங்கிய கம்பெனி மீதா மேற்படி வாங்கிய மற்றும் விற்பனை செய்த இருவர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டுமா அய்யா வழிமுறைகள் கூறுங்கள் அய்யா இது வரை எனது தந்தை பெயரில் பட்டா உள்ளது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      உங்கள் பெரியப்பாவிற்கு பவர் யார் கொடுத்தது? தாத்தாவிற்கு பாத்தியப்பட்ட நிலத்திற்கு உங்கள் அப்பா பெயரில் மட்டும் பட்டா எப்படி ஏற்படுத்தப்பட்டது? உங்கள் பெரியப்பா உங்கள் அப்பாவுடன் பிறந்தவர் இல்லையா? உங்கள் தாத்தா இறப்புச் சான்றிதழ் மற்று வாரிசு சான்றிதழ் உள்ளதா? மேற்கண்ட சங்கதிகள் உங்களுக்கு சாதகமாக இருந்தால் அந்த நிலத்தை விற்றவர் மீது நீங்கள் நில அபகரிப்பு தடுப்பு சிறப்புப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கலாம்.

  • @karthikeyanm1503
    @karthikeyanm1503 Рік тому

    அன்புள்ள ஐயா, மாலை வணக்கம் தாடை மனுவைப் பற்றிய உங்கள் யூடியூப் வீடியோவைப் பார்த்தேன். இதில் எனக்கு பின்வரும் தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஒரு SF எண்ணில் 1 ஏக்கர் நிலம் வாங்கினோம். அவரது விற்பனை ஆவணத்தில் 1.14 ஏக்கர் மட்டுமே உள்ளது. இப்போது அவருடைய சிட்டாவின்படி அவருக்கு 1.68 ஏக்கர் உள்ளது. எனவே மீண்டும் அவர் தனது மனைவிக்கு 68 சென்ட் செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்தார். ஆனால் கூட்டு பட்டா தான். இப்போது அவர் எங்களிடமிருந்து அதிக நிலத்தை எடுக்க முயற்சிக்கிறார். கடந்த வாரம் தான் செட்டில்மென்ட் பத்திரம் செய்தார். அவரது செட்டில்மென்ட் பத்திரத்தை ரத்து செய்ய நான் சார் பதிவாளரை அணுகலாமா அல்லது அடுத்த செயல்முறை என்னவாக இருக்கும். தயவுசெய்து அறிவுரை கூறவும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      மாவட்ட பதிவாளரிடம் புகார் அளியுங்கள்.

  • @lakshmipathiraj5622
    @lakshmipathiraj5622 Рік тому

    தடை மனு கொடுத்த பின்னர் வேறு ஒருவருக்கு பத்திரம் வழங்கியுள்ளார் இதற்கு நான் என்ன செய்யவேண்டும்

  • @gjegatheesan1130
    @gjegatheesan1130 2 роки тому +2

    Vanakam sir enoda appa property la enoda 2 Annan oru akka urimai ullathu but enoda 2 Annan kal enoda ammava emathi enoda ethu nan 2 Annan amma ivankala vachu pagapirivinai senju tanga but enoda akkava sekka maruthu tanga ipo antha property vikka try panranga enoda amma akka vuku panku kudukanum solranga so antha proeetyku pathirapathivu office la epdi stay vankalama pls solunka sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மன்னிக்கவும். தயவுசெய்து தமிழில் உங்களது கேள்விகளை கேளுங்கள். இதனை வாசித்து அர்த்தம் கொள்ள என்னால் முடியவில்லை

    • @gjegatheesan1130
      @gjegatheesan1130 2 роки тому +1

      @@selvampalanisamy okk sorry sir ithula tamil taype panamudiala sir

  • @01thiru
    @01thiru 3 роки тому +1

    சூப்பர் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்கு நன்றி

  • @virgorajan3978
    @virgorajan3978 2 роки тому

    Sir thirunelveli district Nanguneri taluka moolakaruppatty sub registers officers good corruption only money money can buy anything this is India karma Land all fake documents sub registers office can register no problem here have money have done here moolakaruppatty sub registers tq sir

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +2

    1960-1998 காலங்களில் உள்ள ஒரு நிலத்தின் சர்வே எண் உட்பிரிவுக்கு உண்டான fmb A
    ரிஜி்டர் எங்கே எப்படி பெறுவது தெளிவாக கொஞ்சம் தெரியபடுத்துங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      சுமார் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணத்தை கேட்கிறீர்கள். சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பியுங்கள். அவர்களிடம் இல்லை என்றாலும் அது இருக்கும் இடத்திற்கு உங்கள் விண்ணப்பத்தினை அனுப்பி வைப்பார்கள் நண்பரே!

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +2

    சார், வழிமுறைகளில் பாத்தியம் பெற்ற நிலங்களுக்கு பத்திரம் இல்லை என்று சொல்கிறார்கல் கொஞ்சம் விளக்கம் தாருங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      அரசிடம் இருந்து பெற்ற நிலங்களுக்கு பத்திரம் இருக்காது. வழிவழியாக ஒரே குடும்பத்திடம் இருக்கின்ற சொத்துக்கும் பத்திரம் இருக்காது. பட்டா மட்டுமே இருக்கும்.

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому +1

      நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@sakthikumar1618 மகிழ்ச்சி

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    இந்த காலத்திற்கு மிக முக்கியமான தகவல் நன்றி சார் தங்கள் PHONE NO தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      தங்கள் கருத்துக்கு மகிழ்ச்சி. தங்களது சந்தேகங்களை இங்கேயே கேளுங்கள். ப்ளீஸ்

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +2

    பட்டா பெயர் மாற்றம் செய்த ஆவணகோப்புகளை rti மூலம் பெற மாதிரி மனு ஒன்று முழு விக்கம் தாருங்கள் சார்
    விண்ணப்ப id நம்பர் பார்பது எப்படி சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      தனியாக ஒரு வீடியோ விரைவில் பதிவு செய்கிறேன் நண்பரே!

    • @ShyamKumar-tv7ux
      @ShyamKumar-tv7ux 3 роки тому +2

      நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      @@ShyamKumar-tv7ux மகிழ்ச்சி

  • @yasothakanagaraj3207
    @yasothakanagaraj3207 Рік тому

    எங்கள் நிலத்தில் பவுண்டரி இஷ்யு வழக்கு நிலுவையில் உள்ளது. வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளோம் . வழக்கு போட்டவர் தடை மனு கொடுத்துள்ளார். எங்களிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது. தற்போது என்ன செய்வது.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      அந்த தடைமனுவை ரத்து செய்ய கோர்ட்டில் மனுதாக்கல் செய்யுங்கள்

  • @senthilraja9204
    @senthilraja9204 2 роки тому +1

    ஐயா எனது பெயர் செந்தில் ராஜா என்னுடைய தந்தைக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி இறந்து விட்டார் முதல் மனைவி மூன்று குழந்தைகள் இரண்டாவது மனைவியின் ஒரு குழந்தை எனது தந்தை முதல் மனைவியின் குழந்தைகளை கவனிக்காமல் இரண்டாவது மனைவியோடு இருக்கிறார் எனது தந்தை பெயரில் உள்ள பூர்வீக சொத்துக்களுக்கு நான் தடை கூற முடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      முடியாது

    • @senthilraja9204
      @senthilraja9204 2 роки тому +1

      நன்றி ஐயா அவருடைய பெயரில் உள்ள பூர்விகச் சொத்துக்களுக்கு முதல் மனைவியின் பிள்ளைகள் உரிமை கோர முடியாதா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@senthilraja9204 அவர் அந்த சொத்து பற்றி எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டால், முதல் மனைவி மற்றும் அவரது வாரிசுகளும் 2வது மனைவின் வாரிசுகளும் உரிமை கோரலாம்

    • @senthilraja9204
      @senthilraja9204 2 роки тому

      @@selvampalanisamy நன்றி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@senthilraja9204 மகிழ்ச்சி

  • @avernushoyguy
    @avernushoyguy Рік тому

    மாவட்டப்பதிவர் தடைமனுவை குறித்து எடுக்கும் முடிவிற்கு எதிராக பதிவுத்துறை தலைவர்(IG) இடம் மேல்முறையீடு செய்ய இயலுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      பதிவுத்துறை துணைத்தலைவரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும்.

  • @venkatp4596
    @venkatp4596 Рік тому

    தடங்கல் உணவிற்கு பத்திரப்பதிவு வெப்சைட்டில் Rs.20 கட்டணத்தை செலுத்துவது எப்படின்னு சொல்லுங்க அல்லது வீடியோ போடுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      தடங்கல் மனுவிற்கா? போடுகிறேன்

    • @venkatp4596
      @venkatp4596 Рік тому

      @@selvampalanisamy தடங்கல் மனுவிற்கு ஆன்லைனில் Rs 20 கட்டணத்தை செலுத்துவது எப்படி என்று வீடியோ போடுங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому

      @@venkatp4596 ஓகே

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +1

    தடை மனு செய்ய எவ்வளவு செலவாகும்?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Рік тому +1

      வெறும் பத்து ரூபாயில் கூட முடிக்கலாம்.

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    ஐயா
    என் அம்மாவுக்கு தாத்தா எழுதிய உயிலின்படி 2 ஏக்கர் உள்ளது தற்போது ec பார்ததில் எந்த வில்லங்கமும் இல்லை என்று வருகிறது ஆனால் vao அலுவலகத்தில் எந்த கணக்கும் இல்லை என்று சொல்கிறார்கள்
    சார் இந்த இடத்திற்கான பட்டா தாத்தா பெயரில் 1969ல் ஒரு கூட்டுட்டா
    1995ல் ஒரு பாஸ்புக் கூட்டு பட்டாகள் உள்ளது ஆனால் Vao அலுவலகத்தில் இதற்கான ரெக்காட் இல்லை என்று சொல்கிறாகள் மேற்படி என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      உங்கள் தாத்தா இறந்தபிறகு அவர் எழுதிய உயிலை வைத்து, உங்கள் அம்மாவுக்கு பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லையா? அப்படி செய்திருந்தால், அந்த விபரங்களை குறிப்பிட்டு மனு எழுதி, வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி பட்டா பெயர் மாற்றுங்கள்

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +3

    சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள நிலத்தின் நகல்களை RTI மூலமாக பெறமுடியுமா சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள பத்திரங்களின் நகல்களை RTI மூலமாக பெற முடியாது. அதற்கென்று தனி வழி உள்ளது. ஒரு பத்திரத்துக்கு 500 ரூபாய் செலவாகும். பத்திர எண்ணோ அல்லது சர்வே எண்ணோ குறிப்பிட வேண்டும்

    • @mydadisgod9030
      @mydadisgod9030 2 роки тому

      Pls contact number

  • @sermakani1294
    @sermakani1294 2 роки тому +2

    போலியாக பதிவு செய்துஇருந்தால் தடை மணு வாங்கலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      புகார் பதிவு செய்யலாம். மற்றும் அவர்களை சிறை தண்டணைக்கு உள்ளாக்கலாம்.

    • @sermakani1294
      @sermakani1294 2 роки тому +1

      @@selvampalanisamy நன்றி ஜயா போராடி கொண்டுதான் இருக்கிறேன்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@sermakani1294 போராட்டங்களை உங்களுக்கு எதிரான சவால்களாக நினைத்துக் கொண்டு செயலாற்றுங்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

    • @sermakani1294
      @sermakani1294 2 роки тому +2

      @@selvampalanisamy கண்டிப்பாக உங்கள் அறிவுரை படிதான் இதுவரை நடந்து கொண்டுஇருக்கிறேன்.நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை என் மீது இருக்கிறது ஜயா. தூத்துக்குடி மாவட்டம் சேர்மக்கனி மகராஜன்

  • @sakthikumar1618
    @sakthikumar1618 2 роки тому +1

    சார் வணக்கம் தற்போது VAO அலுவலகத்தில் உள்ள நிலத்தின் அ பதிவேடு எந்த ஆண்டில் சர்வே செய்யப்பட்டது

  • @sampathkumar5020
    @sampathkumar5020 2 роки тому +1

    Sir My Grandfather bought the property in 1980. His parent document was in 1971. The total area of S.F no was 7.69 acres. Grandfather bought 1.69 acres in 1980. Another person registered the whole SF no total 7.69 acres in 1994. But all documents proof for 1.69 acres is in grandfather name. Appa, Periappa and Chithappa all shared the property in 2011 through court. Chithappa sold the his share in 2014. Appa and Periappa dine sub division also. Now they are selling the property. Do the person who bought whole SF no. 7.69 acres in 1994 has any rights? Will he able to give objection petition. Will his petition affect us. Please reply sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      முடியாது. இருந்த போதிலும் அந்த (தாத்தா) சொத்திற்கான பட்டாவை உட்பிரிவு செய்து உங்கள் தந்தையார் தனது பெயருக்கு பட்டா ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    • @sampathkumar5020
      @sampathkumar5020 2 роки тому

      ஐயா தங்களது தகவலுக்கு மிக்க நன்றி. அப்பாவும் பெரியப்பாவும் தனி தனி ஆக உட்பிரிவு செய்து விட்டார்கள்.

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    பட்டா பெயர் மாற்றம் செய்த ஆவண கோப்புகளை RTI மூலமாக பெற மாதிரி மனுவுடன் ஒரு முழு விளக்கம் தாருங்கள் பட்டா நகல் எண் பார்ப்பது எப்படி ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      ஒரு வீடியோ போடுகிறேன் நண்பரே! கொஞ்சம் பொறுங்கள்

  • @parameshwarin04parameshwar64
    @parameshwarin04parameshwar64 3 роки тому +1

    ஐயா,வணக்கம்.
    எனது குடும்ப பாகப்பிரிவினை சொத்தின் அசல் கூறு சீட்டு எனது அப்பா வின் மூத்த & மற்ற அண்ணனிடம் உள்ளது. அவர்கள் தர மறுக்கின்றனர்.என்ன செய்வது ஐயா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      லீகல் நோட்டீஸ் அனுப்புங்கள்

  • @jmariyappan3094
    @jmariyappan3094 2 роки тому +1

    தடை மனு வாப்ஸ் பெறுவது எப்படி சார் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      கடந்த ................. அன்று நான் அளித்த தடைமனுவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று சார்பதிவாளரிடம் மனு எழுதி கொடுத்தால் போதுமானது.

    • @jmariyappan3094
      @jmariyappan3094 2 роки тому

      @@selvampalanisamy tq sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@jmariyappan3094 மகிழ்ச்சி

    • @jmariyappan3094
      @jmariyappan3094 2 роки тому

      @@selvampalanisamy sir சின்ன வேண்டுகோள் தடை மனு வாபஸ் பெறுவது பற்றிய முழு தகவலுடன் ஒரு விடியோ பதிவு போடுங்கள் சார் ப்ளீஸ் ப்ளீஸ் 🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@jmariyappan3094 ஓ.கே

  • @deepasundaravadivelu7439
    @deepasundaravadivelu7439 3 роки тому +2

    Sir, one agricultural land is in my husband name and guardian name is my father in law name. Recently he expired so my mother in law and her elder son is having my husband documents.. How to get it
    ?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      1. அந்த பத்திரத்தின் எண் தெரிந்தால் நகல் போட்டு வாங்கலாம்.
      2, அந்த நிலத்தின் சர்வே எண் அல்லது பட்டா எண் தெரிந்தால், பதிவுத்துறை இணையதளம் மூலமாக வில்லங்கச் சான்றிதழ் மூலம் அதன் ஆவண எண்ணை பெறலாம்.

    • @deepasundaravadivelu7439
      @deepasundaravadivelu7439 3 роки тому

      @@selvampalanisamy மிக்க நன்றி🙏💕🙏💕

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@deepasundaravadivelu7439 மகிழ்ச்சி

  • @kurumbucats
    @kurumbucats 2 роки тому +1

    நீங்கள்கள் சொல்வது தவறானது பத்திரபதிவு செய்பவர்தான் குற்றம் செய்கிறார் அவருக்கு தெரியும் இந்த சொத்து யாருடையது என்று . முறைகேடாக நடந்தால் நிலத்திற்கு சொந்தகார் அவர் வாழ்க்கை கோர்டில் முடிந்து விடுகிறது இதை பத்திர பதிவு துறையே முறைகேடுதான் என் தாத்தவின் அப்பா சொத்து விற்பனை செய்யப்பட்டது என்னை வழுகட்டாயமாக கையெழுத்து வாங்கினார்கள் என் குடும்பத்தை மீறி என்னால் பேசமுடியவில்லை 19 வயதுதான் இன்றும் என் மனம் வேதனையில்தான் உள்ளது பத்திரபதிவு ஆதிகாரிகள் இதற்கு உங்களுக்கு சம்மதமா என எந்த கேள்வியும் கேட்கவில்லை கிரையயொப்பந்தம் போடும்போது என் கையெழத்து போடவில்லை 40வயது ஆகிறதுஇன்று இந்த சொத்தை விற்க எந்த கஸ்டமும் என் குடும்பத்திற்கு இல்லை பத்திர பதிவு செய்யும் முன் தனியாக ஆழைத்து கேட்க வேண்டும் இதை நீதிமன்றம் உத்தரவிட்டாள் நன்றாக இருக்கும் 19வயது குடும்பமாக இருக்கும் போது யாரும் மீர முடியாது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      தங்கள் நிலைக்கு மிகவும் வருந்துகிறேன். இந்த வீடியோ பதிவிற்கு பின்னர், சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மோசடி பத்திரத்தை பதிவு செய்தால் சார்பதிவாளருக்கு 3 வருட சிறைத்தண்டணை கிடைக்கும்.

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    சார் 1930 ல் உள்ள சர்வே எண்ணுக்கான fmb எங்கு கிடைக்கம்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому +1

      நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@sakthikumar1618 மகிழ்ச்சி

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    பட்டா விண்ணப்பம் எண் பார்ப்பது எப்படி
    பட்டா மாறுதல் உத்தரவு நகல் பெறுவது எப்படி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      www.tn.gov.in இணையதளத்தை பயன்படுத்துங்கள். அல்லது தாலுகா அலுவலகம் செல்லுங்கள்

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому

      நன்றி

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    வணக்கம் சார் நிலத்தின் அ பதிவேட்டில் 11 காலத்தில் உள்ள T.D .NO என்று கொடுக்கப்பட்டிருக்கு அதன் பொருள் என்ன

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    சார் 5 பேருக்கு கூட்டு பட்டாவில் 15 ஏக்கர் நிலம் உள்ளது இதில் ஒருவருடைய நிலத்தின் அளவை எப்படி கண்டுபிடிப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      கண்டுபிடிக்க முடியாது. பாகப்பிரிவினை செய்துதான் பிரித்துக் கொள்ள வேண்டும்.

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому

      @@selvampalanisamy நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@sakthikumar1618 மகிழ்ச்சி

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    சார் நிலத்தின் அ பதிவே எந்த எந்த ஆண்டுகளில் இது வரை எத்தனை முறை சர்வே பன்னப்பட்டது ஆண்டுகளை கூறுங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      1987ம் ஆண்டில் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நிலவரித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது எல்லா நில உரிமையாளர்களுக்கும் பட்டா வழங்கப்பட்ட்து. அது சம்பந்தமான விவரங்கள் அடங்கியதுதான் அ பதிவேடு. அதன் பிறகு வந்த, எந்த அரசும் சர்வே செய்யவில்லை

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому +1

      @@selvampalanisamy நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@sakthikumar1618 மகிழ்ச்சி

  • @jmariyappan3094
    @jmariyappan3094 2 роки тому

    தடை மனு கொடுத்தது வில்லங்கசான்றில் தெரியுமா sir pls pls 🙏🙏🙏

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    சார் 1969ல்் 18ஏக்கர் 8பேருக்கு கூட்டு பட்டாவில் உள்ளது இதில் எப்படி ஒருவருடைய நிலத்தின் அளவு எவ்வளவு என்று தெரிந்து கொள்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      அனைவரும் இணைந்து சர்வேயரை வைத்து அளந்து பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது யாராவது ஒருவர் வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு பணம் கொடுங்கள். இல்லையென்றால் நீதிமன்றத்துக்குத்தான் செல்ல வேண்டும்.

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    பட்டா மாற்றப்பட்டதுக்கான ஆணவங்களை நாம் எப்படி பெறுவது சார் விளக்கம் தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      வட்டாட்சியர் அலுவலகத்தில் தகவல் கேளுங்கள்

  • @elumalaia2184
    @elumalaia2184 2 роки тому

    Sir vanakkam

  • @karthikhavarshini2009
    @karthikhavarshini2009 Рік тому +1

    Sir, my grandfather property, three daughters, my mother is third daughter and she is still alive, do I have right in this property? I have given thadai manu in SRO office

  • @amjathamjath3657
    @amjathamjath3657 3 роки тому +1

    Thatai manu koduthum pathira pathivu pannuranga next naanga adutha nadavatika yepputi pannurathu? Answer pls

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      தாங்கள் கொடுத்த தடை மனுவில் ஏதாவது குறை இருக்கலாம். அதனை முதலில் சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்படி குறை ஏதும் இல்லை என்றால் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை. வழக்கு தொடுக்கும்போது கோர்ட்டில் அதற்குரிய விளக்கத்தை சார்பதிவாளர் அளிக்க வேண்டும். இல்லையென்றால், அவர் மீது நாம் நடவடிக்கை எடுக்கலாம். இது ஒருவகை. தீர்வு கிடைக்க நாட்கள் அதிகமாகும்.
      இன்னொரு வகை என்னவென்றால்
      நான் தடை மனு கொடுத்திருந்தும், எதன் அடிப்படையில் பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்ற தகவலை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி தகவல் பெறலாம்.

    • @amjathamjath3657
      @amjathamjath3657 3 роки тому +1

      Selvam Palanisamy tq so much bro naan lawyer mulama pakkava koduthen but enaku yentha arivippum pannama something kasu vaangi pathivu pannirukar SR

    • @nakkeerapuramsamy4080
      @nakkeerapuramsamy4080 2 роки тому

      @@amjathamjath3657 பதிவாளரை ஒரு கையை எடுத்தாலாவது திருந்துவானுங்களா? காசுக்கு மலம் தின்னும் ஜந்துக்களை கோர்ட்டுக்கு இழுத்தடிங்க...

  • @sakthikumar1618
    @sakthikumar1618 2 роки тому

    சார் வணக்கம் UDR க்கு முந்தைய ஆவணங்களைRTIல் மாவட்ட அலுவளகத்தில் கேட்டதற்கு இல்லை என்று சொல்கிறார்கல் சார் சென்னை ஆவண காப்பகத்தில் RTIல் கேட்டால் பெற முடியுமா சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      மாவட்ட நில அளவை அலுவலகத்தில் கேளுங்கள்

  • @selvarasur2131
    @selvarasur2131 2 роки тому

    1865 ஆம் ஆண்டு மனை(கிராம நத்தம்) கிரைய பத்திரம் உள்ளது.இந்த மனைக்கு இதே ஆண்டின் FMB எந்த அலுவலகத்தில் கிடைக்கும்.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      வட்டாட்சியர் அலுவலகத்தில்

  • @ShyamKumar-tv7ux
    @ShyamKumar-tv7ux 3 роки тому +1

    செட்டில் மெண்டு பட்டா எங்கே பெறுவது பதில் தாருங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்யலாம்.

  • @yuotueview9652
    @yuotueview9652 2 роки тому +1

    Sir, i went to my sub register office to give this petition they asked me to attached "20 rupees protest petition" in online , what is that ?,can i able to take it myself through online . And one more, petition letter should write compulsory in Tamil or can I write in English also.

    • @saranyag7418
      @saranyag7418 2 роки тому

      20 rupees protest petition epadi anupanumnu therinthadha???

    • @mydadisgod9030
      @mydadisgod9030 2 роки тому

      20 rupees petition online le eppdi anupavendum pls solunge anna

  • @arunaabi2180
    @arunaabi2180 Рік тому

    வணக்கம் ஐயா. ஒரு சொத்து இரண்டு நபர் வாங்குகின்றனர். அதில் ஒரு நபர் தடை மனுபோடமுடியுமா.

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому

    சார் வணக்கம்
    தங்கள் சொன்ன வழி முறைகள்களின்படி rti மனு எழுதினேன் ஆனால் நீங்கள் கேட்ட UDR முந்தைய ஆவணங்கள் FMB. RSR. கை சிட்டா OSR. ஆகிய ஆவணங்கள் பதிவறையில் இல்லை என்று கடிதம் அனுப்பி உள்ளார்கள் மேற்படி என்ன செய்வது விளக்கம் தாருங்கள் சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      அப்படியென்றால் எங்கு பெறுவது என்று கேளுங்கள்

    • @sakthikumar1618
      @sakthikumar1618 3 роки тому

      நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@sakthikumar1618 மகிழ்ச்சி

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому

    சார் செட்டில் மெண்ட் பட்டா நகலை எங்கே எப்படி பெறுவது விளக்கம் தாருங்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      வட்டாட்சியரிடம் பெறலாம்

  • @Anand-ih8vz
    @Anand-ih8vz 2 роки тому

    Sir Vanakkam, Thadai manu villangathil varumaa ? Oru sothu vangakar mun, stamp paper, online payment for registration panndarkka mun - court case or thadangal manu paththi eppdi therungch karda ?

    • @Anand-ih8vz
      @Anand-ih8vz 2 роки тому

      சார் வணக்கம்
      தடை மனு வில்லங்கத்தில் வருமா ?
      1) ஒரு சொத்து வாங்கக்கர முன்
      2) ஸ்டாம்ப் பேப்பர், ஒன்லைனில் ரெஜிஸ்திரேட்டின் பணம் கட்டர்க முன் - வழக்கு OR தடங்கல் மனு பத்தி எப்படி தேருங்ச்சிகரத ?

  • @jayamsundar6299
    @jayamsundar6299 2 роки тому

    Thadaimanu kudtha athuku thaniya rasithu yethavathu kudupangala sir pathivu thurai la irunthu

  • @iyyappadoss5743
    @iyyappadoss5743 2 роки тому

    Sir enga appa engalukku theriyamal engal sothai avanga annanukku dana settlement pathiramaka 2007 elithi koduthu vittar

    • @iyyappadoss5743
      @iyyappadoss5743 2 роки тому

      Sir enga appa engalukku theriyamal engal sothai engalukku dana settlement pathiramaka 2007 eluthi koduthu vittar athai thirumpa pera vali irukka please reply sir

  • @vasusubal7208
    @vasusubal7208 2 роки тому

    Ennaa goduthaalum thilumullu pannuravan pannittuthan irukkaanga

  • @rameshganapathy9762
    @rameshganapathy9762 11 місяців тому

    Fees pay stop registration

  • @anandakrishnan6163
    @anandakrishnan6163 3 роки тому +1

    Sr refused my protest petition sir

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      என்ன காரணம்

    • @anandakrishnan6163
      @anandakrishnan6163 3 роки тому

      @@selvampalanisamy 2/3 சொத்து மட்டுமே உள்ளவர்கள் மொத்த சொத்தையும் ஏற்கனவே விற்பனை செய்து விட்டனர் மேலும் வாங்கியவர் அதை விற்பனை செய்யாமல் தடுப்பதற்கு ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@anandakrishnan6163 முழுமையாக கூறுங்கள்

    • @anandakrishnan6163
      @anandakrishnan6163 3 роки тому

      @@selvampalanisamy செட்டில்மெண்ட் படி தந்தை தான் மூன்று மைனர் பெண்களுக்கு கார்டியன் தாயரை நியமித்து சொத்தை எழுதி வைத்துள்ளார் மற்ற இரண்டு நபர்கள் மொத்த சொத்தையும் 2001ம் ஆண்டு விற்பனை செய்து விட்டனர் எங்களுக்கு இப்போது தான் தெரிய வந்தது அதற்கு தான் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      @@anandakrishnan6163 தடுக்க முடியாது

  • @balajig8566
    @balajig8566 3 роки тому

    நன்றி அய்யா,உங்கள் ஊர் திருத்தங்களா? உங்களைப் பார்க்கலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      திருத்தங்கல்

    • @balajig8566
      @balajig8566 3 роки тому

      @@selvampalanisamy நன்றி அய்யா உங்களைப் பார்க்க வரலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому +1

      @@balajig8566 நான் வீடு மாற்றி இப்போது சென்னையில் இருக்கிறேன்.ஒரு மாதம் ஆயிற்று

    • @balajig8566
      @balajig8566 3 роки тому

      @@selvampalanisamy திருத்தங்கலில் என் மகள் இருக்கும் முகவரியை கண்டுபிடிக்க உதவுவீர்களா

  • @kandhasamysellapan6791
    @kandhasamysellapan6791 3 роки тому

    45sent5naparukkukuttakaullathu 1napar25sentvettruAthrukkuAnnaseeyavandum

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      புரியவில்லை. தெளிவாக கூறுங்கள்

  • @bagavathisundari6441
    @bagavathisundari6441 3 роки тому

    I had submitted one such stay petition regarding my land at Sekkadu a suburban area coming under Avadi SRO fulfilling all the requirements mentioned by you. But my petition was rejected .No proper reason was stated.

  • @SankarSankar-et6qb
    @SankarSankar-et6qb 3 роки тому

    சார் இப்போது நத்தம் நிலத்தை

  • @msssankarisankari7331
    @msssankarisankari7331 3 роки тому

    வழக்கு நிலுவையில் இருக்கும் போது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      வழக்கு முடிந்த பிறகு

    • @soupramanianer3626
      @soupramanianer3626 2 роки тому

      While case is pendency before court of law and the copy of the same submitted to the sub registrar alongwith copy of prohibition petition. Can sub registrar register the sale deed of the property under issue before court of law.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@soupramanianer3626 பயனில்லை

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому

    சார் 1969 வருட பட்டா 1995 பாஸ்புக் பட்டா உள்ளது vao விடம் கேட்டதற்கு இந்த பட்டா கணக்கில் இல்லை பழைய அ பதிவேடு இருந்தால் வாங்கி வரசொன்னார்கள் கலெக்டர் அலுவலகத்தில் பார்க்கும் பொழுது அந்த சர்வே எண் நாட்டாமை
    ஊழியம் என்று இருக்கிறது மேற்படி எந்த ஆவணங்களை பார்த்து சரி செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  3 роки тому

      வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஆர்.டி.ஐ. மூலமாக மனு எழுதி விளக்கம் கேளுங்கள்

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому

    சார் இது வரை எந்தனை முறை அ பதிவேடு ஏற்பட்டுள்ளது ஆண்டுகளை குறிப்பிடவும் சார்

  • @divyashanmugavel628
    @divyashanmugavel628 3 роки тому

    தடை மனு கொடுக்க கால வரையறை உள்ளதா?

  • @sureshsarma9082
    @sureshsarma9082 2 роки тому +1

    🙏அய்யா வணக்கம் எங்குஊர்புஞ்சைபுளியம்பட்டி.சத்தியமங்லம்பக்கத்தில்இருக்கிறதுஇந்தாமாவட்டாபதிவளர்எங்கேஇருக்கும்இந்தாஆபிஸ்அய்யாதெரிந்தால்சொல்லுங்கேஅய்யா 🙏🙏🙏🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      ஈரோட்டில் உள்ளது ஈரோடு மாவட்ட பதிவாளர் அலுவலகம் போன் 0424 221 2998,

    • @sureshsarma9082
      @sureshsarma9082 2 роки тому +1

      🙏நன்றி அய்யா🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому

      @@sureshsarma9082 மகிழ்ச்சி

  • @parthibans6372
    @parthibans6372 2 роки тому

    மொபைல் நம்பர் சென்ட் ப்ளீஸ் சார் உங்களிடம் பேச விரும்புகிறேன்

  • @pugazhmathi9080
    @pugazhmathi9080 Рік тому

    Share your what's app group

  • @sakthikumar1618
    @sakthikumar1618 3 роки тому +1

    சார் நிலத்தின் A ரிஜிஸ்டரில் 11 கால்தில் உள்ள T. D.NO என்று உள்ளதற்கு விளக்கம் என்ன

  • @sivananainthaperumalt9515
    @sivananainthaperumalt9515 2 роки тому

    நாம் கொடுக்கும் தடை மனுவிற்கு ஆயூட்காலம் எவ்வளவு சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      இதற்கென்று காவல்வரையறை எனக்கு தெரிந்த வகையில் இல்லை

    • @sivananainthaperumalt9515
      @sivananainthaperumalt9515 2 роки тому

      @@selvampalanisamyதகவலுக்கு நன்றி சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  2 роки тому +1

      @@sivananainthaperumalt9515 மகிழ்ச்சி