Це відео не доступне.
Перепрошуємо.

பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பாகம் பிரிப்பது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2023
  • ஒரு சொத்தில் யார் யாருக்கு பாகம் இருக்கும். அதில் அவர்கள் எப்படி உரிமை கோர முடியுமா முடியாதா என்பது தான் முக்கியம். இதில் 2 வகை சொத்துக்கள் உள்ளன. சுய சம்பாத்திய சொத்து. பூர்வீக சொத்து. இதில் சுய சம்பாத்திய சொத்துக்கு இந்து வாரிசு உரிமை சட்டம் பொருந்தாது. ஆனால் அந்த சட்டம் அமல் படுத்தப்பட்ட 1956-க்கு பிறகு தந்தை உயிருடன் இருக்கும் போது பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பாகம் உரிமை கோர முடியாத நிலைமை இருந்தது. பூர்வீக சொத்தில் பெண்களுக்கு உரிமை உள்ளதா? அதை எப்படி பிரிப்பது என்பது கேள்விக்குறியதாகவே இருந்து வந்தது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பூர்வீக சொத்தில் பெண்களுக்கு எப்படி பாகம் பிரிப்பது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.#கோயம்புத்தூர் #Coimbatore #partition #partitions #law #indianlaw #home #furnituredesign #kabinetdapur #women #queenbey #lemonade #kabinettv #indianparant #children # #indian #partitio women #indianwomen

КОМЕНТАРІ • 19

  • @AravindAravind-e3n
    @AravindAravind-e3n 16 днів тому

    If the measurements different from surveyor map and DDP layout(approved and given by government ), which measurement is legit or acceptable?

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 3 місяці тому +1

    சார் பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போடுபவரின் பங்கு பற்றி சொல்லவும்.

  • @swarnaammal
    @swarnaammal 4 місяці тому +2

    ஐயா
    என்னுடைய அம்மாவின் தந்தையின் தந்தை சம்பாதித்த சொத்துக்கள் பிரிக்கப்படாதவை.
    தங்களின் கருத்துப்படி இவை பிரிக்கப்படாத மூதாதையர் சொத்து ஆகும். ஆகையால் எங்களின் அம்மாவிற்கு இதில் பங்கு உண்டு.
    ஆனால் 3 வருடங்களுக்கு முன்பு எங்களின் அம்மா காலம் ஆகிவிட்டார்.
    இப்போது இதில் எங்களுக்கு பங்கு உண்டா.
    இச்சொத்தில் ஒரு சிறிய பகுதியை என் அம்மாவின் சகோதரர்கள் ஒருவர் மற்றவர்க்கு தெரியாமல் மூன்றாம் நபருக்கு விற்று விட்டார். இது செல்லாது என அவர்களுக்குள்( 2007) போட்டுக்கொண்ட வழக்கில் ( என் அம்மாவிற்கு சகோதரர்களுடன் பேச்சு வார்த்தை இல்லை ஆகையால் ) அவர்கள் என் அம்மாவை எதிர்த்தரப்பில் சேர்த்திருந்தனர். என் அம்மா அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் போடவில்லை. அவர்கள் பிரதிவாதியாக (முன்றாம் நபர் மீது போட்ட வழக்கில் ) அனுப்பிய notice க்கு , உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை , எந்த பதிலும் அனுப்பவில்லை. இக்காரணத்தினால் எங்களுக்கு அந்த சொத்தில் உரிமை பெறும் வாய்ப்பு உண்டா என்பதை தெரிவிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @jayajarom7
    @jayajarom7 4 місяці тому +4

    பெண்களுக்கு மட்டும் முக்கால் பகுதி பிரித்து கொடுத்தால் மீதி கால்பகுதி ஆண்களுக்கு மட்டுமா ,இல்ல பெண்களுக்கும் சேர்த்து வருமா

  • @user-xy1wp6yp9r
    @user-xy1wp6yp9r 9 місяців тому +9

    கடன் இருந்தால்

  • @luckyyoga2713
    @luckyyoga2713 5 місяців тому

    ஐயா வணக்கம் ஐயா எனது அப்பத்தாவும் (அப்பாவுடைய அம்மா) எனது அப்பிச்சியும் (அம்மாவுடைய அப்பா) ஒன்றாகப் பிறந்தவர்கள் இருவரும் இறந்து விட்டனர் இப்பொழுது எனது தாய் மாமன் (அம்மாவின் தம்பி) என் அம்மாவிற்கு மட்டும்தான் பங்கு உண்டு என் அப்பத்தாவிற்கு பங்கு இல்லை என்று கூறுகிறார் இது தொடர்பாக எனக்கு விளக்கம் வேண்டும்

  • @keerththanamahi7418
    @keerththanamahi7418 5 місяців тому +1

    பணம் நகை சரிசமமாக பிரிப்பது போல் தந்தையின் சுய சம்பாத்திய வீட்டில் பெண்களுக்கும் சம பங்கு உண்டா

  • @rajavel1045
    @rajavel1045 5 днів тому

    Sir your contact details

  • @ramachandranvairavamurthy1961
    @ramachandranvairavamurthy1961 Місяць тому

    அக்கா இறந்துவிட்டார்,அக்காவிற்கு குழந்தை ஏது

  • @ambikasivanesan5684
    @ambikasivanesan5684 9 місяців тому

    வாரிசு certificate வாங்க முடியவில்லை(தந்தையின் இறப்பு சான்றிதழ் இல்லை) , எப்படி case போடுவது

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 9 місяців тому +1

      30 yrs தாண்டிருச்சு ண்ணா கொஞ்சம் கஷ்டம், மொத municipality or corporation ல செக் பண்ணி பாருங்க. Local lawyer approach பண்ணுங்க solution சொல்லுவாங்க

    • @ambikasivanesan5684
      @ambikasivanesan5684 9 місяців тому

      @@shankarnarayanan1732 Thank u so much sir 👍

    • @magudapathi7259
      @magudapathi7259 4 місяці тому +2

      விண்ணப்பிக்கலாம் முதலில் வட்டாட்சியர் நிராகரித்த பிறகு ஆர்டிஓ என்று சொல்லக்கூடிய கோட்டாட்சியர் இருக்கு விண்ணப்பிக்கவும்

    • @ambikasivanesan5684
      @ambikasivanesan5684 3 місяці тому

      Thank you so much sir 🙏

    • @kaleeswari.pkaleeswari.p1716
      @kaleeswari.pkaleeswari.p1716 3 місяці тому

      Phone number please sir

  • @josephinestellad387
    @josephinestellad387 9 місяців тому

    அலைபேசி நம்பர் போடுங்க