நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
ஐயா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களிடம் உரையாடியும் இருக்கிறேன் நேரடியாக உங்களுடைய அறிவுரைகள் மற்றும் பிறர்க்கு தொலைபேசி வழியாக நீங்க கொடுக்கவும் தகவல்கள் மிக மிக பயனுள்ளதாக இருந்தது அதனை உங்கள் துறை நபர்களில் வாயிலாக தொடரவேண்டும் என்பது எனது விருப்பம்
Radio: செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள் anchor.fm/nilamudan_vazhga
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
Hi sir, In my case near to my house we have 4ft grama natham common way to myself and my brother. My father mentioned the same in our settlement document. Currently my brother bought TSLR by including that common way with his house and blocked that way and registered his house with common way to his son. Please suggest us what can be done
Sir எங்க பட்டா நிலத்தில் government borewell இருக்கு கடந்த இரு மாதங்களாக இடையுராக இருக்கிறது இதை வேறு இடத்தில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் reply panunga sir
ஐயா வணக்கம் என் அப்பாவின் நிலம் சுமார் மூன்று ஏக்கர் உள்ளது இந்த நிலத்தை என் அப்பா எனக்கும் என் அம்மாவிற்கும் தெரியாமல் அண்ணனுக்கு அதை எழுதி வைக்க முயற்சி செய்கிறார் நான் எப்படி தடங்கல் மனு கொடுக்க வேண்டும் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
Sir ,register office poitu keta ,thadai manu yen kudukuringa, unga kita enna evidence irkunu kekuranga ,land patta vishayama pona ippadi kekuranga sir enna panrathu
Sir en amma suya sambathiya sothuku pattavil en peyar en anna akka peyar irukku ippo en amma en annanuku dhana settlement exhutha poranga idhuku en signum enakkavin signum venuma
பட்டாவில் உங்கள் பெயர் இருப்பதால் நீங்களும் கையொப்பம் இட்டால் நல்லது அல்லுது பட்டா தப்பு என்று அம்மா பெயருக்கு பட்டாவை மாற்றிவிட்டு தானசெட்டிலமெண்டு போடுவது நல்லது
ஐயா எங்கள் பாகம் 7 சென்டில் தவறாக எங்கள் அண்ணன் நில அளவையரிடம் பணம் கொடுத்து 3 சென்ட் அபகரித்து கொண்டார். நாங்கள் நிலம் அளந்து பட்டா செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து 7 மாதங்கள் ஆகிறது இன்னும் நில அளவையர் வர தாமதிக்கிறார்.அதற்குள் எங்கள் அண்ணன் 3சென்டை விற்க விலை பேசுகிறார்.பாக அட்டவணையில் அளவுகள் சரியாக உள்ளது.ஆனால் நிலத்தில் குறைவாக உள்ளது.ஒரு வேலை அளப்பதற்கு முன் விற்று விட்டால் என்ன செய்வது.விளக்கம் கொடுங்கள்.
சார் எங்கள் அப்பாவுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது...ஆனால் அனைத்தும் பூர்விக சொத்துக்கள்...இந்த பூர்விக சொத்துகளுக்கு அனைத்துமே எங்கள் தந்தையோட தங்கச்சிமார்கள் (3)பேர் விடுதலை கொடுத்துவிட்டனர்...இந்த பூர்விக சொத்தில் மகன்களாகிய நாங்கள்(2) பேர் உரிமை கோர முடியுமா... விற்க முடியாம தடங்கல் மனு பெறமுடியுமா...
ஐயா எங்கள் சொத்து பூர்விக சொத்து எனது தாத்தா பெயரில் உள்ளது என் தாத்தாவிற்கு இரண்டு மகன் மூத்த மகன் என் அப்பா இறந்து விட்டார் என் தாத்தாவின் இளைய மகனுக்கு சொத்துக்களை செட்டில்மென்ட் பத்திரதிம் செய்து கொடுத்துள்ளார் எனக்கு எவ்வித பங்கும் தரவில்லை தற்போது அந்த சொத்துக்கள் மீது கடன் எவரும் தராமழும் மற்றும் விற்பனை செய்ய முடியாமலும் செய்ய முடியுமா எனக்கு அந்த சொத்துக்களில் பங்கு கிடைக்காதா நான் என்ன செய்ய
Sir after registaion my land how i stop online sothu maripochi patta marala how can i stop annan thambiku thanamaga kutha sothu thambi paruku mariyachi pattaum mariyachi thambikum thambi wife kum peroblem avaluku thariyama sotha vara oruthar ku yaluthi vachitaru avaruku varisu eruku athu satapadi saliubadi aguma apadi rigister pannatha yapadi ethukumala stop panurathu Plese bro bathil soilunga
One doubt ....my near by land is selled to another party they applied for the measurement and they made it and they registered it but they did not subdivision it can i stop it by using these procedure??
புத்தக விற்பனை: நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்: 15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில். 1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள். 2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும். 3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது 4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ? 5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் . 6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும். 7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும். என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம், இலவசம்: இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும். Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550.. Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550 போன்: 9841665836, 9841665837, 9962265834. website www.paranjothipandian.in email:paranjothip@gmail.com BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335. அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3 நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன். இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன். ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன். இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!! அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன். கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!! உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர் 9841665836
ஐயா வணக்கம், எங்களுடைய வாழ்வாதாரத்துக்குக் காரணமான திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூர் கிராமம், 1920 முதல் 1985 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பத்திரப் பதிவின் நில ஆவணங்கள் அனைத்தையும் பகுதி ஜெராக்ஸ் நகல் கட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்கமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க உரிமை உள்ளதா? இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்டு உள்ளோம், அதற்கு அவர்கள் பதில் தகவல் அளித்து உள்ளார்கள் தங்களின் மனுவில் தெரிவித்த ஆவணங்கள் நகல் தொடர்பாக தேவைப்படும் ஒவ்வொரு ஆவணம் தொடர்பாக தனித்தனி நகல் மனுவை உரிய கட்டணத்துடன் செலுத்தினால் பதிவு விதிகளுக்கு உட்பட்டு தகவல் அளிக்கப்படும் என்ற தகவல் அளிக்கப்படுகிறது. மேலும், அளிக்கப்படும் இத்தகவலின்மீது ஆட்சேபணிை இருப்பின் 30 தினங்களுக்குள் கீழ் காணும் அலுவலருக்கு மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்ற தகவல் தங்களுக்கு தகவலாக அளிக்கப்படுகிறது. இவ்வளவு கட்டணம் விபரங்கள் தரவில்லை. நேரில் கேட்ட போது இவ்வளவு நகல் தரமுடியாது EC போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் , பைமாஷ் எண் மற்றும் சர்வே என் கேட்கிறார்கள், அந்தக்காலத்தில் அடமானம் பத்திரத்தில் (ஒரே பத்திரத்தில் மூன்று நிலங்களையும் சேர்த்து எழுதியுள்ளது) இதற்கு எப்படி பைமாஷ் எண் கொடுக்கமுடியுமா? அந்தக்காலத்தில் பத்திரத்தில் சர்வவே எண்ணோ அல்லது பைமாஷ் எண்ணோ எழுதவில்லை, இந்த தகவல்கள் தகவல் அறியும் கீழ் வருமா? மேல்முறையீட்டு செய்யலாமா? இதற்கான தகவல் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா
hai sir, collectorku manu engu,eappati kudukanum, thaluk aluvalakam engu , eapati manu kodupathu, nagaratchi engu, eapati manu kodupathu entra video podavum.... please
1988 / document no.2213, Thanjavur sub. Reg.office.Magarnonbu Chavady பதிவு செய்யப்பட்ட 3037.50 சதுர அடி மனை தற்போது கிறித்துவ நிறுவனம் ஆக்கிரமித்து பள்ளி செயல்படுகிறது. எப்படி இந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆலோசனை வழங்குக .
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர 9962265834.
Enga thatha name la land irukku ana atha vera oruthavanga use pannittu irukkanga atha epdy naanga veliyethuvathu, sothu kodukkalaty engalai kondru viduven entru mirattinargal naangal enna pannuvathu pls help yethachum best idea kudunga yaarume illa ipo engalukku oru ore avangalukku enga land ah eluthi vakka solluthu pls help me 🥺
Sir வணக்கம். என் மாமியாருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாமியார் பெயரில் நிலம் மற்றும் வீடு உள்ளது. இப்போது என் மாமியார் மூத்த மகனோடு சேர்ந்து கொண்டு எங்களுக்கு சொத்து எதுவும் தர முடியாது என சொல்கிறார். சொத்துகள் மாமியார் சுயமாக சம்பாதித்தது. நாங்கள் பங்கு கோர முடியுமா ? தடை மனு போட முடியுமா? எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள் sir
லம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834 facebook.com/groups/3200612173295722/ t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
Housing Socity : கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க.. இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர் 9962265834.
Aana sir na Tirupur joint 1 sub registrar office la keta pothu Neenga thadangal Manu kudunga aana naanga visarika maato Na yaaravathu Tp potu pathira pathivu Ku vantha pathivu panni kuduthuruvom nu sonnaru Apdi Panna namma yentha maari action yedukalam ???
ஐயா வணக்கம், மோசடியாக பக்கத்து நிலத்துகாரார் எங்கள் நிலத்தில் எங்கள் வசதிக்கா அமைத்து இருக்கின்ற பாதையை பக்கத்து நில உரிமையாளர் 4 எல்லையில் வடபுரம் எல்லை மட்டும் பொது பாதையாக கிரயபத்திரம் 28/07/2021 அன்று செய்வது உள்ளனர். எவ்வாறு இவற்றை சரி செய்வது தங்களால் இயன்ற வழிகாட்ட வேண்டுகிறேன்.
சார், நிலத்தின் உண்மை பத்திரம் என்னிடம் உள்ளது, பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது தெரிந்தும் சொத்தின் பிற வாரிசுகள் பத்திரம் காணவில்லை என்று தவறான தகவல் மூலம் போலிஸ் சிஎஸ்ஆர் பெற்று அவர்களது பங்குகளை கிரையம் செய்து விட்டார்கள். இது கிரிமினல் நடவடிக்கை வாய்ப்புள்ளதா?
நிலம் அனுபவத்தின் மூலம் பட்டா மாற்றம் செய்ய முடியு மா 20 வருடங்களுக்கு மேலாக எனிடம் உள்ளது , தற்பொழு து என் பெயர் கூட்டு பட்டா வில் உள்ளது சோகதரர்கள் கையப்பம் எட மறுப்பு தெரிவித்து உள்ளனர்
விவசாய இடங்களை real estate mathiri plat poddu sale pantranga... ஒரே நபர் மட்டும் விவசாய இடங்களை அவரின் பெயரில் பத்திர பதிவு செய்து பிளாட்டு பொட்டு அதிக விளைக்கு விற்று வருகிறார்... எப்படி தடுப்பது.
. என் தாத்தா சொத்தை என் தந்தை 1979ல் விற்பனை செய்து விட்டார் அப்போது எனக்கு வயது 19 எனக்கு வயது 17மைனர் என சொல்லி வாங்கியவர் பத்திரத்தில் பதிவு செய்து கொண்டார் 40வருடம் ஆகிறது என் பங்கு திரும்ப வாங்க வேண்டும் வழி சொல்லுங்கள்
ஐயா வணக்கம் எனது தாத்தாவின் சொத்த ஆனால் என்னிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை பட்டா எண் மற்றும் சர்வே எண் போன்ற எதுவும் இல்லை ஆனால் தடை சான்று எப்படி அனுப்புவது. எனது அப்பாவிற்கு தெரிவிக்காமல் அந்த சொத்துக்களை உறவினர்கள் பத்திரப் பதிவு செய்ய உள்ளனர் அதை எவ்வாறு தடுப்பது எங்களிடம் எந்த ஆவணமும் இதற்கு நல்ல முடிவு கூறுங்கள் நன்றி..
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836 t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
ஒரு நபர் சான்றிதழ் பெறுவது எப்படி ? என் தாத்தா பெயர் கருப்பையா என்றும் கருத்தக்காளை என்றும் வெவ்வேறு 10(1) பதிவாகி உள்ளது. என் தாத்தா இயற் பெயர் கருப்பையா . என் அப்பாவின் பள்ளி மற்றும் இதர சான்றிதழ்களில் கருத்தக்காளை என்றும் என் சித்தப்பா மற்றும் இரண்டு அத்தைக்கும் அனைத்து ஆவணங்களிலும் கருப்பையா என்று பதிவாகி உள்ளது. இறப்பு சான்றிதழில் இயற் பெயர் கருப்பையா என்றே பதிவாகி உள்ளது.
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
அவர!! ஐயானு சொல்லுனுமா!!
எளிமையான வழியில் புரியும்படி சொல்லிக் கொடுப்பதற்கு நன்றி
ரொம்ப நன்றி எனக்கு ஒரு தெய்வம் போல் உதவுகிறீர்கள்
நன்றி நன்றி
Very nice explanations. Dr T.C.MOHANAM Advocate
பூர்வீக சொத்தில் மகள் பங்கு கேட்க முடியும் ஆனால் UDR அடிப்படையில் தந்தைக்கு கிடைத்த சொத்தில் பங்கு கேட்க முடியுமா? சட்டத்தில் இடம் இருக்கா?
Sir thadai manuvai vaapasi seiyya enna seiyya Vendum
ஐயா நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்களிடம் உரையாடியும் இருக்கிறேன் நேரடியாக உங்களுடைய அறிவுரைகள் மற்றும் பிறர்க்கு தொலைபேசி வழியாக நீங்க கொடுக்கவும் தகவல்கள் மிக மிக பயனுள்ளதாக இருந்தது அதனை உங்கள் துறை நபர்களில் வாயிலாக தொடரவேண்டும் என்பது எனது விருப்பம்
எனக்கும் அதுதான் விருப்பம் ஆனால் எங்கள் குழுவினரால் வருகின்ற அனைத்து அழைப்புகளையும் எடுத்து பேச முடியவில்லை.
Thadaii manu pathivu seithaal EC-il varumaaa, registerku epadi theriyum 2-5years Aprom..Answer please sir
சிறப்பான ஆலோசனை ! நன்றி ஐயா ! இத்தகைய கொடுமையான நடைமுறைகள் வேறு நாடுகளிலும் உண்டா ஐயா ?
பாராட்டுக்கு அன்பும் நன்றியும்!
Engaloodaya edathai varu oruvar pathiram pottu ullar. Aduthu Enna pannaporangannu tharila etharku thadai Manu kudukalama.
sir engal amma peyaril veedu ullathu. aanal 3per sernthu sabathithathu.etharku thadai manu kodukka mudiumaa relply pannunga sir.
Vakkumoolam eppadi azuthi kudupathu enquiry mudingathum?
நன்றி👍
நன்றி வணக்கம்
Sir sarpathivalar neethi manram anugi thadai manu vanga solgirar
Land problems ku எல்லாம் எளிதாக தீர்வு கிடைக்க தாங்கள்.அரசாங்கத்திற்கு ஒரு வழி சொல்லுங்கள்
Engalidam pathiram mattum than erukku patta illa. Ethukku thadai Manu kudukalama? Sub register katatharku patta cancel panittu va solrarau.
I gave objection letter. But they registered document. What to do.can I call details through RTI
Radio:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அதாவது காதுகளால் பெறப்படுகின்ற தகவல்கள் தான் நமக்கு மிகப் பெரிய செல்வம் எனவே நீங்கள் வாகன பயணத்தின் பொழுதும் அல்லது வேறு ஏதாவது பணிகளின் இடையே நிலங்கள் பற்றிய தகவல்களை கற்றுக் கொள்ள விரும்பினால் நிலமுடன் வாழ்க!!!ஆன்லைன் ரேடியோ கேட்டுக் கற்றுக் கொள்ளுங்கள்
anchor.fm/nilamudan_vazhga
மிக மிக சிறப்பான நயமான விளக்கம் நன்றி
நன்றி சார்.
100%உண்மை சார்!. நீங்க சொன்ன தடங்கள் மனு, 100%வேலை செய்கிறது!. நான் இதனால் பயனடைந்துள்ளேன் சார்!.
நன்றி!மகிழ்ச்சி!!
என்ன பேப்பர் அட்டாச் பண்ணனும்
chat.whatsapp.com/BcmeuoD2jwS1UcCn3szQaF0
ஐயா, நான் எங்கள் ஊர் சார்பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு கொடுத்துள்ளேன் ஆனல் எதிர்தரப்பினர் வேறு ஊரில் ரிஜிஷ்டர் செய்ய முடியுமா ?
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
வாழ்க நலமுடன்... தருக பலத்தை மக்களுக்கு...
Hi sir,
In my case near to my house we have 4ft grama natham common way to myself and my brother. My father mentioned the same in our settlement document. Currently my brother bought TSLR by including that common way with his house and blocked that way and registered his house with common way to his son.
Please suggest us what can be done
chat.whatsapp.com/BcmeuoD2jwS1UcCn3szQaF0
Dear sir.
Your message help full
Selvam Evg நன்றி
Sir vanakam enga side la oru problem .thanthai aanavar Oru Veedu Vaangi Athai than magan peril pathivu seithu vitaar .ipoluthu Magan aanavar thirumanamthiruku piragu THAAI THANTHAI AAGIYA IRUVARAIYUM VEETAIVITU VELIYAE POGA SOLI ANTHA VEEDAIYUM VIRPATHURUKU YAER PAADU SEIKIRAR .thaai thanthai vayathu aanavargal ipoluthu avargaluku entha valiyum ilamal nirkirargal .itharuku ena Thirvu sir
Contact us 9841665836
Sir எங்க பட்டா நிலத்தில் government borewell இருக்கு கடந்த இரு மாதங்களாக இடையுராக இருக்கிறது இதை வேறு இடத்தில் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் reply panunga sir
Kali Bala மாவட்ட ஆட்சியரை சந்தியுங்கள்
Thank you for your valuable information. Plz explain about book-1,2,3,4
விரைவில் பதிவிடுகிறேன் சார்
Superb
எமோ, மோசடி எதிர்தர 9:34 9:35 || கொடுதால்ப்பினர் லஞ்சம் செ🎉. 9:28
10:00
sir , En Name jont pattavil ullathu , 2 panku Ennidam iruku, 2 panku opposite partyedam iruku tani pattavuku enna vali sir pl
சர்வேயரை சந்தித்தால் சரி ஆகிவிடும் அண்ணா
Good morning sir. how to call or how to apply land district surveyor to measuring on my land.
மனு செய்யுங்கள் அண்ணா
How to prevent or give objection to sub reg off registered by mistake
sir naan kodutha thadangal manuviku marunalay oopukaiseettu kotuthanar.20 rupai pay pannunen.resiter officeil marrangal nadanthullatha ippothu
Ram Krishnan நல்லது சார்
ஐயா வணக்கம் என் அப்பாவின் நிலம் சுமார் மூன்று ஏக்கர் உள்ளது இந்த நிலத்தை என் அப்பா எனக்கும் என் அம்மாவிற்கும் தெரியாமல் அண்ணனுக்கு அதை எழுதி வைக்க முயற்சி செய்கிறார் நான் எப்படி தடங்கல் மனு கொடுக்க வேண்டும் விளக்கமாக சொல்லுங்கள் ஐயா
9841665836 என்ற எண்ணைதொடர்புகொள்ளவும்
Great 👌 👍
Sir ,register office poitu keta ,thadai manu yen kudukuringa, unga kita enna evidence irkunu kekuranga ,land patta vishayama pona ippadi kekuranga sir enna panrathu
Ec la vera name varuthu ,patta enga name varuthu sir poitu thadai manu kudutha eduthuka matranga sir idhuku nanga enga report paananum sir
Veri good
அன்பும் நன்றியும்
Sir courtla case nadakumpothu patherapathevu panna mudeuma
Sir en amma suya sambathiya sothuku pattavil en peyar en anna akka peyar irukku ippo en amma en annanuku dhana settlement exhutha poranga idhuku en signum enakkavin signum venuma
பட்டாவில் உங்கள் பெயர் இருப்பதால் நீங்களும் கையொப்பம் இட்டால் நல்லது அல்லுது பட்டா தப்பு என்று அம்மா பெயருக்கு பட்டாவை மாற்றிவிட்டு தானசெட்டிலமெண்டு போடுவது நல்லது
vanakkam sir. migavum azhagaga sonneergal. nandri. thangalin books tamilnadu state mattum porunthuma allathu pondicherrykkum porunthuma sir. oru vinnappam. oru veettu manai vangi compound wall gateudan pootti vaithu irukkurathu. ithai land grabbing allathu poli pathiram moolam girayam seivathai eppadi gavanippathu sir. itharkku thangal video clipping irunthal kodungal sir. nandri sir.
பாண்டிசேரிக்கு சிறிய நுணுக்க வேறுபாடு உண்டு!
Sir enga allam kai unthu valatha nadakuthu
ஐயா எங்கள் பாகம் 7 சென்டில் தவறாக எங்கள் அண்ணன் நில அளவையரிடம் பணம் கொடுத்து 3 சென்ட் அபகரித்து கொண்டார். நாங்கள் நிலம் அளந்து பட்டா செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து 7 மாதங்கள் ஆகிறது இன்னும் நில அளவையர் வர தாமதிக்கிறார்.அதற்குள் எங்கள் அண்ணன் 3சென்டை விற்க விலை பேசுகிறார்.பாக அட்டவணையில் அளவுகள் சரியாக உள்ளது.ஆனால் நிலத்தில் குறைவாக உள்ளது.ஒரு வேலை அளப்பதற்கு முன் விற்று விட்டால் என்ன செய்வது.விளக்கம் கொடுங்கள்.
Exllent books
சார் எங்கள் அப்பாவுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளது...ஆனால் அனைத்தும் பூர்விக சொத்துக்கள்...இந்த பூர்விக சொத்துகளுக்கு அனைத்துமே எங்கள் தந்தையோட தங்கச்சிமார்கள் (3)பேர் விடுதலை கொடுத்துவிட்டனர்...இந்த பூர்விக சொத்தில் மகன்களாகிய நாங்கள்(2) பேர் உரிமை கோர முடியுமா... விற்க முடியாம தடங்கல் மனு பெறமுடியுமா...
தங்கச்சி மகன்கள் என்றால் உரிமை கோர முடியாது அண்ணா
Sir sothu sale panal mother documents bagaperiviny register originals.vagaravaraku kudaka.venduma.
lakshmi narasu ஒரிஜினல் பத்திரம் நரவேண்டிய அவசியம்இல்லை உங்களுக்கு அதில் வேறு சொத்து இருக்கும் ஆனால்
ஐயா எங்கள் சொத்து பூர்விக சொத்து எனது தாத்தா பெயரில் உள்ளது என் தாத்தாவிற்கு இரண்டு மகன் மூத்த மகன் என் அப்பா இறந்து விட்டார் என் தாத்தாவின் இளைய மகனுக்கு சொத்துக்களை செட்டில்மென்ட் பத்திரதிம் செய்து கொடுத்துள்ளார் எனக்கு எவ்வித பங்கும் தரவில்லை தற்போது அந்த சொத்துக்கள் மீது கடன் எவரும் தராமழும் மற்றும் விற்பனை செய்ய முடியாமலும் செய்ய முடியுமா எனக்கு அந்த சொத்துக்களில் பங்கு கிடைக்காதா நான் என்ன செய்ய
9841665836 என்ற எண்ணை தொடர்புகொள்ளவும்
68(2.சட்டவாக்கியம் என்ன
Sir after registaion my land how i stop online sothu maripochi patta marala how can i stop annan thambiku thanamaga kutha sothu thambi paruku mariyachi pattaum mariyachi thambikum thambi wife kum peroblem avaluku thariyama sotha vara oruthar ku yaluthi vachitaru avaruku varisu eruku athu satapadi saliubadi aguma apadi rigister pannatha yapadi ethukumala stop panurathu
Plese bro bathil soilunga
அண்ணா எல்லா தமிங்கிலீசும் படிச்சுறுவேன் இது கஷ்டமாக இருக்கு
தெளிவாக பாமரனுக்கும் புரியும் வகையான விளக்கம்... தொடர வாழ்த்துக்கள்...
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுக்குகு தடை மனு கொடுக்க முடியுமா sir
பதிவு செய்யபட்ட ஆவணங்களை. தாக்கல் செய்து பத்திரம் செய்ய கூடாது என்று கொடுக்கலாம்
Sir when i approached sub register he rejected my petition and told to send the petition through the court. It is correcta
One doubt ....my near by land is selled to another party they applied for the measurement and they made it and they registered it but they did not subdivision it can i stop it by using these procedure??
உட்பிரிவு செய்துவிட்டு பதிவு செய்ய சொல்லுங்கள்!! பதிந்துவிட்டால் உட்பிரிவு உடனே செய்ய சொல்ருங்கள்
Sir 50 years munnadi death aanavangaluku ippo death certificate ,legal heir certificate edukalama ..atharku enna valimuraikal
புத்தக விற்பனை:
நிலம் உங்கள் எதிர்காலம் ! ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குறிப்புகள்:
15 வருட ரியல் எஸ்டேட் தேடலும், அனுபவமும் இதோ உங்களுக்காக புத்தக வடிவில்.
1.சொத்துகளை இழக்கும் 16 தவருகள் பற்றிய அனுபவ குறிப்புகள்.
2. பட்டாவில் அளவு, பிழைகள், பெயர் பிழைகள், சர்வே எண் பிழைகள், நிலவகை பிழைகள், எப்படி சரி செய்யப்பட வேண்டும்.
3. போலி பத்திரங்களையும் இரட்டை ஆவணங்களையும் எப்படி கண்டு பிடிப்பது
4. சொத்துக்கள் வாங்கும் போது தெரிய வேண்டிய சட்ட குழப்பங்கள் என்னென்ன ?
5. உங்கள் நிலம் ஆக்கிரமிக்கபட்டால் என்ன செய்ய வேண்டும் .
6. உங்கள் பத்திரம் தொலைந்து விட்டதா ? என்ன செய்ய வேண்டும்.
7. எல்லை பிரச்சினை வேலி தகராறு , பொது சுவர் தகராறு வழி பிரச்சனைகளுக்கு என்னென்ன செய்ய வேண்டும்.
என நிலங்களை பற்றிய , சொத்துக்களை பற்றிய, ரியல் எஸ்டேட் பற்றிய அருமையான புத்தகம்,
இலவசம்:
இந்த புத்தகம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் நிலம் சம்மந்தப்பட்ட பல வகையான பட்டாக்கள், அரசு உத்தரவுகள், ஆவணங்கள் என 5000 பக்கங்கள் PDF ஆக மெயில் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
Volume 1 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550..
Volume 2 மொத்த பக்கங்கள் - 560 ஆறு தொகுதிகள் கெட்டி அட்டை பைண்டிங் விலை ரூ. 550
போன்:
9841665836, 9841665837, 9962265834.
website
www.paranjothipandian.in
email:paranjothip@gmail.com
BANK DETAILS:- ACCOUNT NAME: Praptham real estate academy PVT Ltd,CURRENT ACCOUNT NUM: 433505000164 BRANCH: gp road BANK: ICICI IFSC CODE: Icic0004335.
அமேசானில் புத்தக விற்பனை: இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். www.amazon.in/dp/B07RNQTLD3
நிறைய நண்பர்களிடம் நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன் நிலம் உங்கள் எதிர்காலம் புத்தகம் அமேசானில் கிடைப்பது கிண்டில் எடிசன்தான் இது soft copy தான் ஆனால் டவுன்லோடு செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறேன்.
இந்த அமேசான் கிண்டில் வெளிநாட்டில் இருக்கின்ற தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நான் சந்தைபடுத்துகிறேன்.அவரகள் உடனே படிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.ஆனால் அவரகளுக்கு பேப்பரால் ஆன புத்தகத்தை வெளிநாட்டுக்கு அனுப்ப கொரியர் செலவு புத்தக விலையை தாண்டி எகிறிவிடும் என்பதால் அவர்களுக்காக கிண்டில் எடிசனை சந்தை படுத்துகிறேன்.
ஆனால் நம்ம உள்ளூர் வாசிகள் அமேசானில் பணத்தை கட்டிவிட்டு்அண்ணா இன்னும் புத்தகம் அனுப்பி வைக்கவில்லை என்று குறைபட்டு கொள்கிறார்கள்.இதுவரை நான்கு பேர் சொல்லிவிட்டார்கள்.அவரகள் தெரியாமல் அமேசானில் பணம் கட்டி விட்டேன் என்று சொல்லி தவிப்பதால் நான் இலவசமாக பேப்பரால் ஆன புத்தகத்தை அனுப்பி வைத்து இருக்கிறேன்.
இனி இது போல் செய்ய வேண்டாம் உறவுகளே!!
அமேசான் 4ல் ஒரு பங்கு பணத்தை தான் எனக்கு கொடுக்கிறான்.மீதி எல்லாம் jeff bezos இடம் தான் கொடுக்கிறீர்கள்.அமேசான் மூலமாக புத்தகத்தை கொண்டு செல்லவே பிடிக்கவில்லை ஆனாலும் அவன்தான் ஆன்லைன் புத்தக சந்தையில் இருக்கிறான்.அவன் தான் best seller பட்டம் கொடுக்கிறான் என்பதற்காக அவனை சாரந்தை செல்ல வேண்டி இருக்கிறது.எனவே வெளிநாட்டில் இருப்பவரகளை தவிர மீதி நபர்கள் என்னிடமே புத்தகத்தை வாங்கி கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
கிண்டில் எடிசன் அமேசானில் வாங்கினாலும் அது கிண்டில் எடிசன் என்று தெரிந்து வாங்குங்கள்!!
உண்மையிலே மகிழ்வான செய்தி என்னவென்றால் அமேசானிலும் மாதம் 50 புத்தகங்கள் டவுன் லோடு ஆவது தான்!! அதற்காக நன்றியுடன் கலந்த அன்பை வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்/
தொழில் முனைவர்
9841665836
Anna court la rule 68(1),68(2) rules break panta ga anna...mavattum sub register panna mudiyathu court la than panna nu solu ta ga anna
நல்ல தகவல்
அன்பும் நன்றியும்
68(2) of registration act ?? ?
ஒவ்வொரு பதிவாளருக்கும் தன் ஆட்சி எல்லைக்குட்பட் சாரபதிவகத்தில் பதிவு புத்தகத்தில் களைவது சம்ந்தமாக அவரோ அல்லது புகாரின் பேரிலோ ஆணை பிறப்பிக்கலாம்
@@paranjothipandian sarpathivalar Elam avanamum irunthu pathiram pathiya maruthal ena seivathu???
சார் வணக்கம், நிலம் குறித்து சில தகவல்கள் தேவை
...
9841665836,www.paranjothipandian.in
Super bro
அன்பும் நன்றியும்
ஐயா வணக்கம்,
எங்களுடைய வாழ்வாதாரத்துக்குக் காரணமான திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், கீரம்பூர் கிராமம், 1920 முதல் 1985 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பத்திரப் பதிவின் நில ஆவணங்கள் அனைத்தையும் பகுதி ஜெராக்ஸ் நகல் கட்டணம் எவ்வளவு என்று தெரிவிக்கமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்க உரிமை உள்ளதா?
இதே போல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாங்கள் கேட்டு உள்ளோம், அதற்கு
அவர்கள் பதில் தகவல் அளித்து உள்ளார்கள் தங்களின் மனுவில் தெரிவித்த ஆவணங்கள் நகல் தொடர்பாக தேவைப்படும் ஒவ்வொரு ஆவணம் தொடர்பாக தனித்தனி நகல் மனுவை உரிய கட்டணத்துடன் செலுத்தினால் பதிவு விதிகளுக்கு உட்பட்டு தகவல் அளிக்கப்படும் என்ற தகவல் அளிக்கப்படுகிறது.
மேலும், அளிக்கப்படும் இத்தகவலின்மீது ஆட்சேபணிை இருப்பின் 30 தினங்களுக்குள் கீழ் காணும் அலுவலருக்கு மேல்முறையீடு செய்துகொள்ளலாம் என்ற தகவல் தங்களுக்கு தகவலாக அளிக்கப்படுகிறது.
இவ்வளவு கட்டணம் விபரங்கள் தரவில்லை. நேரில் கேட்ட போது இவ்வளவு நகல் தரமுடியாது EC போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் , பைமாஷ் எண் மற்றும் சர்வே என் கேட்கிறார்கள், அந்தக்காலத்தில் அடமானம் பத்திரத்தில் (ஒரே பத்திரத்தில் மூன்று நிலங்களையும் சேர்த்து எழுதியுள்ளது) இதற்கு எப்படி பைமாஷ் எண் கொடுக்கமுடியுமா? அந்தக்காலத்தில் பத்திரத்தில் சர்வவே எண்ணோ அல்லது பைமாஷ் எண்ணோ எழுதவில்லை, இந்த தகவல்கள் தகவல் அறியும் கீழ் வருமா? மேல்முறையீட்டு செய்யலாமா?
இதற்கான தகவல் தருமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி ஐயா
விற்பனைக்கு கிடைக்கும் ஆவணத்தை ஆர்டிஐயல் கேட்க வேண்டாம் அண்ணா
பைமாஷ் சர்வே எண் விவரங்கள் வருவாய்துறையில் பாருங்கள்
Uyil tadai manu podalama
பதியகூடாது என்றா ?
hai sir, collectorku manu engu,eappati kudukanum, thaluk aluvalakam engu , eapati manu kodupathu, nagaratchi engu, eapati manu kodupathu entra video podavum.... please
Karthick Mariappan கண்டிப்பாக அண்ணா போடுகிறேன்
Super video thanks anna
அன்பும் நன்றியும்
சுற்றறிக்கை 46445 / C1 / 2010 pdf அனுப்பி உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
1988 / document no.2213, Thanjavur sub. Reg.office.Magarnonbu Chavady பதிவு செய்யப்பட்ட 3037.50 சதுர அடி மனை தற்போது கிறித்துவ நிறுவனம் ஆக்கிரமித்து பள்ளி செயல்படுகிறது. எப்படி இந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்? ஆலோசனை வழங்குக .
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
அய்யா.....தடைமணு விற்கு கட்டணம் எவ்வளவு எப்படி செ லுத்த வேண்டும்
Madhu Hydro பதிவு தபாலில அனுப்புங்கள்
Housing Socity :
கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள FounderMember களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர
9962265834.
Enga thatha name la land irukku ana atha vera oruthavanga use pannittu irukkanga atha epdy naanga veliyethuvathu, sothu kodukkalaty engalai kondru viduven entru mirattinargal naangal enna pannuvathu pls help yethachum best idea kudunga yaarume illa ipo engalukku oru ore avangalukku enga land ah eluthi vakka solluthu pls help me 🥺
நீதிமன்றம் செல்ல வேண்டும் அண்ணா
Sir வணக்கம். என் மாமியாருக்கு இரு மகன்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. மாமியார் பெயரில் நிலம் மற்றும் வீடு உள்ளது. இப்போது என் மாமியார் மூத்த மகனோடு சேர்ந்து கொண்டு எங்களுக்கு சொத்து எதுவும் தர முடியாது என சொல்கிறார். சொத்துகள் மாமியார் சுயமாக சம்பாதித்தது. நாங்கள் பங்கு கோர முடியுமா ? தடை மனு போட முடியுமா? எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள் sir
லம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
Aaga broker illama sub registrar office'll Nulaia mudiyathu
Sir ipo enmala entha muganthiramum ilama en sister thadai manu kuduthurukanga na eppidi itha crt panarathu sir
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள முகநூல் புதிய டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9962265834
facebook.com/groups/3200612173295722/
t.me/joinchat/O8KOs0wNurAXfwwVLZfyoQ
Housing Socity :
கூட்டுறவு மூலம் மத்திய மாநில அரசின் அனுமதியுடன் தரமான அங்கீகாரம் உடைய நியாயமான விலையில் சுலப தவணைகளில் வீட்டு மனைகளை நாமே உருவாக்கி கொள்ள Founder Member களாக சங்கத்தில் இணைய தமிழ்நாடு பாண்டிசேரி சேரந்தவர்களை
இணைய அழைக்கிறோம்! வாருங்கள் வீட்டு மனை புரட்சியில் பங்கெடுக்க..
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில்முனைவர்
9962265834.
Aana sir na Tirupur joint 1 sub registrar office la keta pothu Neenga thadangal Manu kudunga aana naanga visarika maato
Na yaaravathu Tp potu pathira pathivu Ku vantha pathivu panni kuduthuruvom nu sonnaru
Apdi Panna namma yentha maari action yedukalam ???
Sub registrar re direct ah sonnaru sir naantha nerla pona
@@sowmiyasowmi9526 chat.whatsapp.com/BcmeuoD2jwS1UcCn3szQaF0
ஐயா வணக்கம், மோசடியாக பக்கத்து நிலத்துகாரார் எங்கள் நிலத்தில் எங்கள் வசதிக்கா அமைத்து இருக்கின்ற பாதையை பக்கத்து நில உரிமையாளர் 4 எல்லையில் வடபுரம் எல்லை மட்டும் பொது பாதையாக கிரயபத்திரம் 28/07/2021 அன்று செய்வது உள்ளனர். எவ்வாறு இவற்றை சரி செய்வது தங்களால் இயன்ற வழிகாட்ட வேண்டுகிறேன்.
பத்திரத்தில் இருக்கிற பொய்சேர்க்கை ஷரத்துகளை இரத்து செய்ய பேசி பாருங்கள் அதன்பிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கலாம்
Super good ok
UDR Land parts your come
சார், நிலத்தின் உண்மை பத்திரம் என்னிடம் உள்ளது, பாகப்பிரிவினை வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது தெரிந்தும் சொத்தின் பிற வாரிசுகள் பத்திரம் காணவில்லை என்று தவறான தகவல் மூலம் போலிஸ் சிஎஸ்ஆர் பெற்று அவர்களது பங்குகளை கிரையம் செய்து விட்டார்கள். இது கிரிமினல் நடவடிக்கை வாய்ப்புள்ளதா?
இரத்து செய்யலாம் அண்ணா
சிஎஸ் ஆர் உடைக்க police standing order படியும் நீமன்றம் மூலமும் வேலை செய்ய வேண்டும்
🎉
I have only door number and street name, with this how can I find survey number sir.
sumathi prabu வீட்டுக்கு பத்திரம் இருந்தால் அதில் பாரக்கலாம் இல்லை என்றால் கிராம நிரவாக அதிகாரியை கேட்கவும் அவரகள் வரைபடத்தை பாரத்து எண்ணை சொலவாரகள்
@@paranjothipandian thank you sir.
தடை மனுவை வாபஸ் பெற அதன் நகல் சமர்ப்பிக்கலாமா? அசல் தடை மனு தொலைந்து விட்டது.
jaipriya AVS.Velmurugan சமர்ப்பிக்கலாம்
தடை மணு பதிவு செய்து இருக்க வேண்டுமா
தடை மனு நேரடியாக கொடுங்கள் அண்ணா
Hi bro,
T.S-no 308 நகராட்சிக்கு சொந்தமான பொது வழி. இதற்கு பட்டா பெற முடியுமா.
பட்டா பெற முடியாமல் தடை செய்வது எப்படி. Please tell me immediately bro
Simple Tamil Recipe வழிக்கு தனியாருக்கு பட்டா கொடுக்க கூடாது மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுங்கள்
சார் பட்டா பதிவின் போது மனை வகை சர்க்கார் என்று உள்ளதால் பட்டா பெற முடியாது என்று VAO அலுவலகத்தில் கூறி விட்டனர் எப்படி பட்டா பெறுவது சொல்லுங்கள்...
ந்த்தம் நிலமா அண்ணா
@@paranjothipandian ஆம் அண்ணா அந்த இடத்தில் வீடு இருக்கிறது...அருகில் உள்ளோர் பட்டா பெற்று உள்ளனர்..அதிக தொகை ஆகும் போல் உள்ளது...😒😒😒
Thava manu pottum pathyu panniettan ethukku ennapannurathu
any have a sample thadangal pettition
தடை மனுக்கு எவ்வாறு பதிவு கட்டணம் . பிறகு இந்த மனு EC பதிவு ஆகும்மா
Registration act 68 (1) ?
மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு
Sir pls send reference circular 46445/c1/2010
நிலம் அனுபவத்தின் மூலம் பட்டா மாற்றம் செய்ய முடியு மா 20 வருடங்களுக்கு மேலாக எனிடம் உள்ளது , தற்பொழு து என் பெயர் கூட்டு பட்டா வில் உள்ளது சோகதரர்கள் கையப்பம் எட மறுப்பு தெரிவித்து உள்ளனர்
m karthi. கோர்ட்டுதான் வழி அண்ணா
விவசாய இடங்களை real estate mathiri plat poddu sale pantranga... ஒரே நபர் மட்டும் விவசாய இடங்களை அவரின் பெயரில் பத்திர பதிவு செய்து பிளாட்டு பொட்டு அதிக விளைக்கு விற்று வருகிறார்... எப்படி தடுப்பது.
விஙசாய நிலங்களை விவசாயி மட்டுமே வாங்கவேண்டும் அரசு ஊழியர் ஐடி,வங்கி,தனியார் உத்தியோகம்,ஆடிட்டர் வக்கீல் டாகடர் வாங்க கூடாது என்று சட்டம் போடவேண்டும்
. என் தாத்தா சொத்தை என் தந்தை 1979ல் விற்பனை செய்து விட்டார் அப்போது எனக்கு வயது 19 எனக்கு வயது 17மைனர் என சொல்லி வாங்கியவர் பத்திரத்தில் பதிவு செய்து கொண்டார் 40வருடம் ஆகிறது என் பங்கு திரும்ப வாங்க வேண்டும் வழி சொல்லுங்கள்
21 வயதிற்குள் போட்டு பார்க்க வழி இருக்கிறது இப்பொழுது காலம் கடந்து விட்டது
பூல சப்பு
Sir yenaku Oru santhegam yengaloda veetla mamiyarku rendu Paiyan periyavar yennoda husbend cinnavar oruthavar merrage aagidichi ippo yengaluku paramparai sothugal illai yellam mamiyar sambarichathu Ithula Yennoda husbend urimai iruka
உண்டு
Help me sir
நான் தயாராக இருக்கிறேன்
@@paranjothipandian Unka what app numberkku msg sent panni erukken sir
@@paranjothipandian Tamil words la
நிலத்தின் உரிமையாளரும் வாரிசுதாரரும் இல்லை.அந்த நிலத்தை நாங்கள் 30வருடம் அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது?
ஆவணஙலகளை பரிசீலத்து தான் சொல்ல முடியும் அண்ணா
ஐயா வணக்கம் எனது தாத்தாவின் சொத்த ஆனால் என்னிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை பட்டா எண் மற்றும் சர்வே எண் போன்ற எதுவும் இல்லை ஆனால் தடை சான்று எப்படி அனுப்புவது. எனது அப்பாவிற்கு தெரிவிக்காமல் அந்த சொத்துக்களை உறவினர்கள் பத்திரப் பதிவு செய்ய உள்ளனர் அதை எவ்வாறு தடுப்பது எங்களிடம் எந்த ஆவணமும் இதற்கு நல்ல முடிவு கூறுங்கள் நன்றி..
முதலில் ஆவணங்களை திரட்டுங்கள் அண்ணா
நூல் வேண்டும்
வாடஸ்அப் செய்யுங்கள் 9841665836,9962265834
Sir unga kitta pesanum anna
Meganathen Meganathen 9841665836
சார்நான்முஸ்லிம்எங்கள்சமூகத்திர்குஇந்தசட்டம்இல்லைஎன்றுசார்பதிவகத
நிலம் சம்பந்தமான அனைத்து சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு கீழுள்ள ம டெலகிராம் (Telegram) குழுவில் இணையுங்கள். உங்கள் சந்தேகங்களுக்கு ரியல் எஸ்டேட் பயிற்சியாளர் & " நிலம் உங்கள் எதிர்காலம் " புத்தகத்தின் ஆசிரியருமான திரு. சா.மு.பரஞ்சோதிபாண்டியன் அவர்களும் அவருடைய குழுக்களில் உள்ளவர்களும் உங்கள் கேள்விகளுக்கு தகுந்த ஆலோசனைகளை இலவசமாக வழங்குவார்கள். இப்படிக்கு சா.மு.பரஞ்சோதி பாண்டியன் எழுத்தாளர்/தொழில்முனைவர் 9841665836
t.me/joinchat/TA26sMGO7B0tl_Kh
தடை மனு கொடுத்த நபர் இறந்து விட்டால் அது செல்லுமா?
தாவா சொத்து என்பது பற்றி விளக்கம் தேவை சார்
தாவா என்பதற்கு சர்ச்சை
ஒரு நபர் சான்றிதழ் பெறுவது எப்படி ?
என் தாத்தா பெயர் கருப்பையா என்றும் கருத்தக்காளை என்றும் வெவ்வேறு 10(1) பதிவாகி உள்ளது.
என் தாத்தா இயற் பெயர் கருப்பையா .
என் அப்பாவின் பள்ளி மற்றும் இதர சான்றிதழ்களில் கருத்தக்காளை என்றும் என் சித்தப்பா மற்றும் இரண்டு அத்தைக்கும் அனைத்து ஆவணங்களிலும் கருப்பையா என்று பதிவாகி உள்ளது. இறப்பு சான்றிதழில் இயற் பெயர் கருப்பையா என்றே பதிவாகி உள்ளது.
வட்டாட்சியர்தான தரவேண்டும் அண்ணா
ஆமாம் ஆனால் அவர்கள் தர மறுக்கிறார்கள். என்ன செய்வது?