Bro ஒரு சொத்தின் உரிமையாளர் இறப்புக்குப் பின் வாரிசு அடிப்படையில் பிரிவு முதல் நபர் A பாகம் மற்றும் நான்கு நபர் பாகம் B ஆகும்.நில அளவு 2.95 இதில் A பாகம் 2.50 மற்றும் B பகாம் 0.45 ஆகும்.இந்த நிலையில் Bபாகத்தில் ஒருவர் தனது நிலத்தை விற்பனை சொய்யும் போது 0.45 ல் 1/4 பங்கு 11.1/4 என்று அளவிடமால் 2.95 ல்1/4 பங்கு 73 3/4 என்று அளவில் விற்பனை செய்து விட்டார்.ஆனால் இன்று அனுபவம் வர வில்லை மற்றும் பட்டா பெற வில்லை.இந்த நிலையில் A பாகத்தை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு விற்பனை செய்தார்.அது வரை அனுபவம் மற்றும் பட்டா அவர் பெயர்ரில் இருந்தது.தற்போது கிரையாம் பெற்ற நபர் அனுபவம் மற்றும் பட்டா அவர் பெயரில் A சொத்தை பொறுத்து.B சொத்தை கிரையாம் பெற்று 4 மறு கிரையாம் நடந்தாது.B சொத்தில் ஐந்தவாது கிரையாதரி எனக்கு இன்னும் நில அளவு A பாகத்தில் உள்ளது என்றும் பிரச்சனை செய்தார்.என்ன என்று A பாகத்தை கிரையாம் பெற்ற நபர் வில்லங்கம் சான்றிதழ் பார்க்க B பாக விற்பனை அளவு தவறாக உள்ளது தெறிய வந்தது.B பாக நான்கு மறு கிரையா பத்திராத்தை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்.
நான் ஆண்டிமடம் சார் பதிவாளர் பதிவு பண்ணேன் 22b உள்ள இடத்தை என்னை மிரட்டி வேலை வைத்துவிட்டால் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கி தான் சார் பதிவாக பதிவு பண்ண என்னுடைய தான் வாங்குனாங்க இரண்டாவது வந்து அந்த இடம் இன்னைக்கு 1:30 போது என்கிட்ட 45 மேட்டுக்கு ஏத்துக்கிட்டாங்க அதுக்கு உடனே வந்து சார் பதிவாளர் செஞ்சு கொடுத்துவிட்டார் இதுக்கு என்ன செய்யலாம் சார்
sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila .....sale panna mudila...ena pannalam sir..enaku land kidaikuma...
2002. ல் போலி பத்திரம் ரத்து செய்யப்படுமா என் தகப்பனாரின் பெயரில் இருந்த சொத்து என் தகப்பனார் இறந்த பிறகு மேஜர் ஆகிய எண் என்னுடைய சொத்தையும் என்னை.மைனர் என்று பத்திரத்தில் போலியாக ஆவணம் செய்து உள்ளனர். இந்தப் பத்திரம் போலிப் பத்திரம் என்று அறிவிக்கப்படுமா
எங்கள் நிலத்தை மோசடி செய்து பட்டா பத்திரம் போட்டுஉள்ளார் இடம் வெறும் 27 சென்ட் மட்டுமே உள்ளது ஆனால் அவர் 42சென்ட் போட்டு உள்ளார்..அனுபவம் எங்கள் கையில் உள்ளது. Dro கேஸ் நடக்கும் பொழுது இடத்தை சுத்தம் செய்துள்ளார் என்ன செய்வது
ஐயா வணக்கம் எனது அப்பாவுக்கு இரண்டு மனைவி இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது நாங்கள் நான்கு பேர் வாரிசு முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் குழந்தை ஆனால் முதல் மனைவி இரண்டு ஏக்கர் அடமானத்தில் உள்ளது வாரிசு எங்களை கூப்பிடாமல் முதல் மனைவி ரத்து செய்து இருக்கிறார்கள் வாரிசு இல்லாமல் ரத்து பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ஐயா
சார் வணக்கம் சார் எங்க அம்மா சீட்டு கட்டி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை வாங்குனது சார் பத்திரம் பட்டா உள்ளது ஆனால் எங்களுக்கு தெரியாமல் நாங்கள் வாங்குன இடத்தை வேறு ஊருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளனர் Ec ல் இரண்டு பேர் பேரும் வருகிறது அவர்களது பெயரை எடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் அந்தப் போலி பத்திர பதிவு ரத்து செய்ய யாரிடம் மனு கொடுக்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் சார்
என்பது ஆண்டுகள் மேலாக வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை பக்கத்து வீட்டு உரிமையாளர் அவர் பத்திர அளவுகளுடன் சேர்த்து பத்திரம் பதிவு செய்து விட்டால், அந்த வீட்டை இடித்து கொடுக்க வேண்டுமா?
என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்தை அவரின் மூத்தமகள் மூன்றாவது மகள் நான்காவது மகன் இவர்களுக்குத் தெரியாமல் இரண்டாவது மகன் 1994ஆம் ஆண்டு தனது மகனுக்கு செட்டில்மெண்ட் ஆக எழுதி வாங்கிவிட்டார். இது தாத்தா இறப்பிற்கு சில காலத்திற்கு முன்பு இரண்டாவது மகள்மற்றும் நான்காவது மகன் இரூவரிடமும் அரசாங்கம் இலவச கிணறு வெட்ட விண்ணப்பத்தில் கைரேகை வாங்கி பத்திரம் பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் தாத்தா பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அனிந்திருந்தார். மொத்தத்தில் தாத்தா சுயமாக எழுதிக்கொடுப்பது போன்று பத்திரம் தயாரித்து பதிவு செய்துள்ளார். தாத்தா இறப்பிற்கு பின் இரண்டாவது மகன் அந்த சொத்தை அனுபவித்து வருகிறார். தாத்தா சொத்து வாங்கியதும் கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தார். இந்த சொத்தை தாத்தாவின் மற்ற வாரிசுகள் கேட்கும்போது இது நானும் எனது மனலவியும் சம்பாதித்தது எனக்கூறி வரூகின்றனர். தாத்தாவின் விரல் ரேகையிலும் வித்தியாசம் உள்ளது. நியாயமாக மற்ற மூவருக்கும் சொத்தில் எவ்வாறு பெற உரிமை கோரமுடியும். தயவு செய்து உதவி செய்யுங்கள். தொடர்புகொள்ள 8524054811
@@way2tamilan விசாரணையின் போது அதற்கான சான்று இல்லை என்று கூறினார். ஒழுங்கு விதிகள் படி நடவடிக்கைகள் செய்ய கோரி மனு செய்தும் பயனில்லை. 77 பிரிவின் முடிவுக்கு காத்து இருக்கிறேன் நடவடிக்கை செய்ய வேறு வழிகள் இருந்தால் தகவல் தாருங்கள் ஐயா
வணக்கம் ஐயா ஏன் எங்க குடும்பத்துல நான் தான் மூத்த மகள் எனக்கு அப்புறம் இரண்டு தம்பிங்க அம்மா இருக்காங்க அப்பா இறந்துட்டாரு அப்பா இறந்த ஆண்டு 1981 அப்பாவுக்கு பூர்வீகமாக கிடைக்கப்பெற்ற சொத்து இருக்கு இந்த சொத்தை எனக்கு தெரியாமலே என்னுடைய இரண்டு தம்பிகளும் எங்க அம்மாவை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் தான செட்டில்மென்ட் பத்திரத்தின் மூலம் எழுதி வாங்கிக் கொண்டார்கள் என் தந்தையின் பூர்வீக சொத்தை பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2009 இந்த விவரம் எனக்கு தெரிய வந்தது 2024 எனக்கு ஒன்றுமே புரியவில்லை ஏன் எப்பொழுதும் எனது அப்பாவின் பெயரிலே பட்டா இருக்கிறது வாரிசு சர்டிபிகேட்டும் எடுக்கப்படவில்லை என் தந்தையார் இறந்த சர்டிபிகேட் மட்டும் எடுத்து இருக்கிறார்கள் இதை நான் யாரிடம் முறையிடுவது தங்கள் ஆலோசனை எதிர்பார்த்து
உங்கள் அப்பா பெயரில் உள்ள சொத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு.. இதற்கு நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். கண்டிப்பாக உங்களுக்கு சேர வேண்டிய சொத்து கண்டிப்பாக கிடைக்கும்.
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஆண்டிகுழி காலனியில் வசிக்கும் வெங்கடேசன் அவரது தந்தை கலிய ஆழ்வார் பெயருக்கு அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் இடத்தை ஆள்மாறாட்டம் செய்து சுமார் 20 வருடங்களுக்கு முன் திருநாவலூர் சப்ரிஜிஸ்டர் ஆபீஸில் பத்திரப்பதிவு செய்துள்ளார் போலி பத்திர பதிவில் உண்மையான பெயர் கொண்ட நபர் இப்போது இறந்து விட்டார் இப்போது அதை எப்படி நிறுபித்து இரத்து செய்ய வேண்டும்
அவர்கள் ரத்து செய்ய அதிகாரம் உண்டு. ஆனால் அவர்கள் இதை செய்ய சற்று தயங்குவார்கள். மேலும் உங்களை நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து பத்திரத்தை ரத்து செய்ய சொல்லி அறிவுறுத்துவார்கள்
ஐயா ஒரு சந்தேகம் நத்தம் நிலம் நத்தம் நிலத்தில் வீட்டுமனை இந்த வீட்டு மனையில் உள்ள இடம் அதாவது கம்ப்யூட்டர் ஏத்தப்படாமல் இருந்தது அது விவோ ஆபீஸ் இல் சென்று அங்கு அடிகட்டு என்று சொல்வார்கள் அந்த அடிகட்டை பார்க்கும் பொழுது என்னுடைய தந்தையின் பெயர் இருந்தது ஆனால் என்னுடைய சித்தப்பாக்கள் என்னுடைய தந்தையின் உடைய இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொண்டு போனார்கள் ஆனால் அந்த இடத்தை வேற ஒருவருக்கு பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் விஏஓ அவர்களிடம் இந்த இடம் சம்பந்தமாக போய் கேட்டதற்கு அந்த அடிகட்டில் உள்ள நபருடைய வாரிசுகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார் ஆனால் என்னுடைய தந்தையின் உடைய இறப்பு சான்றிதழை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் அதை வேறு ஒருவருக்கு விற்று பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் அது அவருக்குள்ள சொத்தாக அந்த காலத்தில் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும் விவோ ஆபீஸ் இல் என்னுடைய தந்தையின் உடைய பெயர் தான் அடிக்கட்டில் இருந்தது அப்படி இருக்கும் பொழுது இந்த எங்களுடைய வாரிசுதாரர்களிடம் கையெழுத்து வாங்காமலேயே விற்று பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் இதை எப்படி நாம் தடுப்பது
Use full🎉 superb
Bro ஒரு சொத்தின் உரிமையாளர் இறப்புக்குப் பின் வாரிசு அடிப்படையில் பிரிவு முதல் நபர் A பாகம் மற்றும் நான்கு நபர் பாகம் B ஆகும்.நில அளவு 2.95 இதில் A பாகம் 2.50 மற்றும் B பகாம் 0.45 ஆகும்.இந்த நிலையில் Bபாகத்தில் ஒருவர் தனது நிலத்தை விற்பனை சொய்யும் போது 0.45 ல் 1/4 பங்கு 11.1/4 என்று அளவிடமால் 2.95 ல்1/4 பங்கு 73 3/4 என்று அளவில் விற்பனை செய்து விட்டார்.ஆனால் இன்று அனுபவம் வர வில்லை மற்றும் பட்டா பெற வில்லை.இந்த நிலையில் A பாகத்தை கடந்த ஐந்து வருடத்திற்கு முன்பு விற்பனை செய்தார்.அது வரை அனுபவம் மற்றும் பட்டா அவர் பெயர்ரில் இருந்தது.தற்போது கிரையாம் பெற்ற நபர் அனுபவம் மற்றும் பட்டா அவர் பெயரில் A சொத்தை பொறுத்து.B சொத்தை கிரையாம் பெற்று 4 மறு கிரையாம் நடந்தாது.B சொத்தில் ஐந்தவாது கிரையாதரி எனக்கு இன்னும் நில அளவு A பாகத்தில் உள்ளது என்றும் பிரச்சனை செய்தார்.என்ன என்று A பாகத்தை கிரையாம் பெற்ற நபர் வில்லங்கம் சான்றிதழ் பார்க்க B பாக விற்பனை அளவு தவறாக உள்ளது தெறிய வந்தது.B பாக நான்கு மறு கிரையா பத்திராத்தை ரத்து செய்ய என்ன செய்ய வேண்டும்.
நான் ஆண்டிமடம் சார் பதிவாளர் பதிவு பண்ணேன் 22b உள்ள இடத்தை என்னை மிரட்டி வேலை வைத்துவிட்டால் ஒரு லட்சம் லஞ்சம் வாங்கி தான் சார் பதிவாக பதிவு பண்ண என்னுடைய தான் வாங்குனாங்க இரண்டாவது வந்து அந்த இடம் இன்னைக்கு 1:30 போது என்கிட்ட 45 மேட்டுக்கு ஏத்துக்கிட்டாங்க அதுக்கு உடனே வந்து சார் பதிவாளர் செஞ்சு கொடுத்துவிட்டார் இதுக்கு என்ன செய்யலாம் சார்
sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila .....sale panna mudila...ena pannalam sir..enaku land kidaikuma...
Bro pathiram iruku but ec la antha serve number ku ethum. Antha pathirathil irukum name ethum update varla . Antha pathiram Registration proper ah epdi check pannatathu
Enga mamiyar 2020 il irandu vittar.. avar 2008 ill avarudaya mootha marumagan padapaiyil patta nilathai waste endru solli adai virka veithu andha kasil urapakkathil poramboke nilathai emartri vanga veithular...2 years ku apram avaridam vandu adu government idam kavai kata poranganga idam poirchunu vandu solgirar.......andha pathirathai parthal polli pathiram mari irukiradu....idanal enadu veetukarar avarudan sandai potu vanduvitar.....ipodu avar vera idathil 2 ground veedu kati vasikirar......andha pathirathaiyum odathaipatriyum epadi therindhu kolvadhu
Sir
If there is partion case in court and responded sold the property how to cancel the registration
Court la stay or cancel document deed order vangi registration deed aah cancel pannalam
Sir,forgery document cancellation judgment eppo varum sir
2002. ல் போலி பத்திரம் ரத்து செய்யப்படுமா என் தகப்பனாரின் பெயரில் இருந்த சொத்து என் தகப்பனார் இறந்த பிறகு மேஜர் ஆகிய எண் என்னுடைய சொத்தையும் என்னை.மைனர் என்று பத்திரத்தில் போலியாக ஆவணம் செய்து உள்ளனர். இந்தப் பத்திரம் போலிப் பத்திரம் என்று அறிவிக்கப்படுமா
எங்கள் நிலத்தை மோசடி செய்து பட்டா பத்திரம் போட்டுஉள்ளார் இடம் வெறும் 27 சென்ட் மட்டுமே உள்ளது ஆனால் அவர் 42சென்ட் போட்டு உள்ளார்..அனுபவம் எங்கள் கையில் உள்ளது. Dro கேஸ் நடக்கும் பொழுது இடத்தை சுத்தம் செய்துள்ளார் என்ன செய்வது
ஐயா வணக்கம் எனது அப்பாவுக்கு இரண்டு மனைவி இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது நாங்கள் நான்கு பேர் வாரிசு முதல் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை இரண்டாவது மனைவிக்கு மூன்று பெண் குழந்தை ஆனால் முதல் மனைவி இரண்டு ஏக்கர் அடமானத்தில் உள்ளது வாரிசு எங்களை கூப்பிடாமல் முதல் மனைவி ரத்து செய்து இருக்கிறார்கள் வாரிசு இல்லாமல் ரத்து பத்திரத்தை ரத்து செய்ய முடியுமா ஐயா
பரிவர்த்தனை பத்திரம் ரத்து செய்ய முடயுமா சார்
Thanks
சார் வணக்கம் சார் எங்க அம்மா சீட்டு கட்டி கஷ்டப்பட்டு ஒரு இடத்தை வாங்குனது சார் பத்திரம் பட்டா உள்ளது ஆனால் எங்களுக்கு தெரியாமல் நாங்கள் வாங்குன இடத்தை வேறு ஊருக்கு பத்திர பதிவு செய்து கொடுத்துள்ளனர் Ec ல் இரண்டு பேர் பேரும் வருகிறது அவர்களது பெயரை எடுக்க நாங்கள் என்ன செய்ய வேண்டும் அந்தப் போலி பத்திர பதிவு ரத்து செய்ய யாரிடம் மனு கொடுக்க வேண்டும் தயவுசெய்து கூறுங்கள் சார்
மாவட்ட பதிவு அலுவலர் (DR)
அல்லது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவு (DRO)
இங்கு சென்று மனு கொடுக்கலாம்
நிலம் உங்கள் அனுபவத்தில் இருந்தால் மிகவும் நல்லது
@@way2tamilan thank.sir
@@way2tamilan sir can i get your mail I'd pls?
என்பது ஆண்டுகள் மேலாக வாழ்ந்த வீட்டின் ஒரு பகுதியை பக்கத்து வீட்டு உரிமையாளர் அவர் பத்திர அளவுகளுடன் சேர்த்து பத்திரம் பதிவு செய்து விட்டால், அந்த வீட்டை இடித்து கொடுக்க வேண்டுமா?
Sir 77/a case விபரம் சொல்லுங்க
தற்பொழுது வழக்கு நிலுவையில் உள்ளது
என் தாத்தா சுயமாக சம்பாதித்த சொத்தை அவரின் மூத்தமகள் மூன்றாவது மகள் நான்காவது மகன் இவர்களுக்குத் தெரியாமல் இரண்டாவது மகன் 1994ஆம் ஆண்டு தனது மகனுக்கு செட்டில்மெண்ட் ஆக எழுதி வாங்கிவிட்டார். இது தாத்தா இறப்பிற்கு சில காலத்திற்கு முன்பு இரண்டாவது மகள்மற்றும் நான்காவது மகன் இரூவரிடமும் அரசாங்கம் இலவச கிணறு வெட்ட விண்ணப்பத்தில் கைரேகை வாங்கி பத்திரம் பதிவு செய்துள்ளார். அச்சமயத்தில் தாத்தா பார்வை குறைபாட்டிற்கு கண்ணாடி அனிந்திருந்தார். மொத்தத்தில் தாத்தா சுயமாக எழுதிக்கொடுப்பது போன்று பத்திரம் தயாரித்து பதிவு செய்துள்ளார். தாத்தா இறப்பிற்கு பின் இரண்டாவது மகன் அந்த சொத்தை அனுபவித்து வருகிறார். தாத்தா சொத்து வாங்கியதும் கிணறு வெட்டி விவசாயம் செய்து வந்தார். இந்த சொத்தை தாத்தாவின் மற்ற வாரிசுகள் கேட்கும்போது இது நானும் எனது மனலவியும் சம்பாதித்தது எனக்கூறி வரூகின்றனர். தாத்தாவின் விரல் ரேகையிலும் வித்தியாசம் உள்ளது. நியாயமாக மற்ற மூவருக்கும் சொத்தில் எவ்வாறு பெற உரிமை கோரமுடியும். தயவு செய்து உதவி செய்யுங்கள். தொடர்புகொள்ள 8524054811
முன் ஆவணங்கள் இல்லாமலும் வாரிசு சான்றிதழ் இல்லாமலும் வெறும் இறப்பு சான்றை மட்டும் வைத்து பதிவு செய்த ஆவணத்தை தற்சமயம் ரத்து செய்ய முடியுமா
அரசூழியர் அரசு அனுமதி பெறாமல் பணிநாளில் முகவராக செயல்பட்டு தன் கணவனுக்கு பத்திரம் பதிவு செய்ய முடியுமா ?
தகவல் தாருங்கள்
செய்ய கூடாது.. ஆனால் அலுவலகத்தில் 2 மணி நேரம் permission கேட்டு வந்துருபாங்க என்று நினைக்கிறேன்
@@way2tamilan விசாரணையின் போது அதற்கான சான்று இல்லை என்று கூறினார். ஒழுங்கு விதிகள் படி நடவடிக்கைகள் செய்ய கோரி மனு செய்தும் பயனில்லை.
77 பிரிவின் முடிவுக்கு காத்து இருக்கிறேன்
நடவடிக்கை செய்ய வேறு வழிகள் இருந்தால் தகவல் தாருங்கள் ஐயா
sir help you பொது பாதை பதிவூ பத்திரத்திற்கு கூட்டூ பட்டா வாங்க முடியுமா? pls mail id
@a.p.jayaprathap1928 கண்டிப்பாக வாங்கலாம்..
Patliputra paneer
வணக்கம் ஐயா ஏன் எங்க குடும்பத்துல நான் தான் மூத்த மகள் எனக்கு அப்புறம் இரண்டு தம்பிங்க அம்மா இருக்காங்க அப்பா இறந்துட்டாரு அப்பா இறந்த ஆண்டு 1981 அப்பாவுக்கு பூர்வீகமாக கிடைக்கப்பெற்ற சொத்து இருக்கு இந்த சொத்தை எனக்கு தெரியாமலே என்னுடைய இரண்டு தம்பிகளும் எங்க அம்மாவை அழைத்துக் கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் தான செட்டில்மென்ட் பத்திரத்தின் மூலம் எழுதி வாங்கிக் கொண்டார்கள் என் தந்தையின் பூர்வீக சொத்தை பதிவு செய்யப்பட்ட ஆண்டு 2009 இந்த விவரம் எனக்கு தெரிய வந்தது 2024 எனக்கு ஒன்றுமே புரியவில்லை ஏன் எப்பொழுதும் எனது அப்பாவின் பெயரிலே பட்டா இருக்கிறது வாரிசு சர்டிபிகேட்டும் எடுக்கப்படவில்லை என் தந்தையார் இறந்த சர்டிபிகேட் மட்டும் எடுத்து இருக்கிறார்கள் இதை நான் யாரிடம் முறையிடுவது தங்கள் ஆலோசனை எதிர்பார்த்து
உங்கள் அப்பா பெயரில் உள்ள சொத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு உண்டு.. இதற்கு நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். கண்டிப்பாக உங்களுக்கு சேர வேண்டிய சொத்து கண்டிப்பாக கிடைக்கும்.
உளுந்தூர்பேட்டை வட்டத்தில் ஆண்டிகுழி காலனியில் வசிக்கும் வெங்கடேசன் அவரது தந்தை கலிய ஆழ்வார் பெயருக்கு அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் இடத்தை ஆள்மாறாட்டம் செய்து சுமார் 20 வருடங்களுக்கு முன் திருநாவலூர் சப்ரிஜிஸ்டர் ஆபீஸில் பத்திரப்பதிவு செய்துள்ளார் போலி பத்திர பதிவில் உண்மையான பெயர் கொண்ட நபர் இப்போது இறந்து விட்டார் இப்போது அதை எப்படி நிறுபித்து இரத்து செய்ய வேண்டும்
அவர்கள் ரத்து செய்ய அதிகாரம் உண்டு. ஆனால் அவர்கள் இதை செய்ய சற்று தயங்குவார்கள். மேலும் உங்களை நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து பத்திரத்தை ரத்து செய்ய சொல்லி அறிவுறுத்துவார்கள்
பொது பாதை பத்திரம் பதிவு செய்து உள்ளேன் ஆனால்கூட்டு பட்டா தர மறுக்கிறார்கள் என்ன செய்வது ? உங்கள் சேனல் மூலம் help பண்ண முடியுமா??help pls
பொதுப் பாதை பதிவு செய்த சர்வே எண்ணுக்கு மனு போடுங்கள். கண்டிப்பாக சர்வேயர் அந்த இடத்தை அளவீடு செய்து பட்டா மற்றும் செய்து தர வேண்டும்
😂❤
Iyya phone no please
ஐயா ஆலோசனைக்கு உங்களுடைய தொடர்பு எண்ணை பதிவிடுங்கள்
ஐயா ஒரு சந்தேகம் நத்தம் நிலம் நத்தம் நிலத்தில் வீட்டுமனை இந்த வீட்டு மனையில் உள்ள இடம் அதாவது கம்ப்யூட்டர் ஏத்தப்படாமல் இருந்தது அது விவோ ஆபீஸ் இல் சென்று அங்கு அடிகட்டு என்று சொல்வார்கள் அந்த அடிகட்டை பார்க்கும் பொழுது என்னுடைய தந்தையின் பெயர் இருந்தது ஆனால் என்னுடைய சித்தப்பாக்கள் என்னுடைய தந்தையின் உடைய இறப்பு சான்றிதழ் வாங்கிக் கொண்டு போனார்கள் ஆனால் அந்த இடத்தை வேற ஒருவருக்கு பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் விஏஓ அவர்களிடம் இந்த இடம் சம்பந்தமாக போய் கேட்டதற்கு அந்த அடிகட்டில் உள்ள நபருடைய வாரிசுகள் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார் ஆனால் என்னுடைய தந்தையின் உடைய இறப்பு சான்றிதழை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் அதை வேறு ஒருவருக்கு விற்று பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் அது அவருக்குள்ள சொத்தாக அந்த காலத்தில் பிரித்துக் கொடுக்கப்பட்டாலும் விவோ ஆபீஸ் இல் என்னுடைய தந்தையின் உடைய பெயர் தான் அடிக்கட்டில் இருந்தது அப்படி இருக்கும் பொழுது இந்த எங்களுடைய வாரிசுதாரர்களிடம் கையெழுத்து வாங்காமலேயே விற்று பத்தரம் செய்து கொடுத்திருக்கிறார்கள் இதை எப்படி நாம் தடுப்பது
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவில் மனு அளிக்கவும்
Contact number please sir