எனக்கு உளவுத்துறை கொடுத்த நெருக்கடிகள் - மனம் திறக்கும் திருமா| Thiruma Special Event | Part 02

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2023
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    எனக்கு உளவுத்துறை கொடுத்த நெருக்கடிகள் - மனம் திறக்கும் திருமா| Thiruma Special Event | Part 02 | Aadhan Tamil Exclusive
    #thirumavalavan #thirumavalavanfuninterview #thirumavalavanfansmeet #thirumalatest #thiruma #thirumaaadhanmeet #thirumapersonal #thirumavalavanlatestspeech #thirumavsfansmeet #thirumapolitialentry #thirumavalavanfansmeet #thirumavalavanaadhanmeet #thirumavspolitical #thirumaspecialevent #thirumaaboutmoopanar
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 313

  • @dharmaraj3389
    @dharmaraj3389 Рік тому +29

    திருமாவளவன்போல், நல்லகண்ணுபோல் வாழ்ந்து காட்டுபவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி நடத்த முடியும். மற்றதெல்லாம் வெட்டிப்பேச்சு. நான்ஒரு காங்கிரஸ் காரன்.

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 Рік тому +14

    தகுதியற்ற நபர்களை வைத்து விவாதம் செய்து கொண்டு இருந்த ஆதன் சேனல் இப்போது தான் ஊடகத்திற்கான தகுதியான இடம் கிடைத்திருக்கிறது. எழுச்சி தமிழர் வருகையின் காரணமாக.

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +10

    தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு செலுத்தப்படும் மரியாதை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு வழங்கியது போல் ஆகும், எழுச்சித் தமிழரால் மட்டுமே தமிழ்ச் சமூகங்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் அனைத்து மக்களின் விடியலையும் தர முடியும், தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,,..USதமிழர்

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 Рік тому +6

    எங்கள் இதயத் திருடன் Dr.Thirumavalavar mp ♥ 👌

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Рік тому +6

    great leader Dr thiruma sir

  • @nabiraj317
    @nabiraj317 Рік тому +137

    நான் DPI யில் இருந்து இன்று விசிக வரை நான் அண்ணனை தொடர்வது அவர் லட்சியத்தில் பங்கெடுப்பது பெருமைகொள்கிறேன்.

    • @selvaraj-im8ik
      @selvaraj-im8ik Рік тому +11

      தியாகி ...... உங்கள் நேர்மைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி தோழரே.

    • @chandrans6391
      @chandrans6391 Рік тому

      G f q SW ni

    • @gsmagesh
      @gsmagesh Рік тому +3

      அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களின் பழைய ஆடியோக்கள் எங்கே கிடைக்கும் 🙏

  • @mathivathani4056
    @mathivathani4056 Рік тому +7

    நான் DPI இயக்கத்தில் அரியலூர் நகர செயலாளராவும் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஒன்றிய துணை செயலாளராகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடர்ந்து வந்தேன் என்றால் எழுச்சியாரின் கொள்கையே

  • @sudapandi7938
    @sudapandi7938 Рік тому +4

    டி பி ஐ விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அன்றிலிருந்து இன்று வரை நான் எழுச்சித் தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் தலைமையில் பயணித்து வருகிறேன் இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது

  • @marayifug7788
    @marayifug7788 Рік тому +10

    அந்த காலகட்டத்தில் அம்பேத்கர் மன்றமே தொடங்க முடியாது போலிஸ் நெருக்கடி அதிகம் ஏன்என்றால் அம்பேத்கர் மன்றம் DPI இனைந்துவிடும் என்பதற்க்காக

  • @ThiruMSwamy
    @ThiruMSwamy Рік тому +6

    தலித் அரசியல் என்று ஒன்று இல்லை ஏனேனில் பூர்வகுடிகளை எப்படி தலித் என்று சொல்ல முடியும்?
    தமிழ் மண்ணின் மைந்தர்கள் முதல் தமிழர்களே.

  • @dhanushraji158
    @dhanushraji158 Рік тому +24

    இவர் சாதிய தலைவன் அல்ல சாதியை வேரறுக்க பிறந்த தலைவன்... எளிய உழைக்கும் மக்களுக்கு அரசியல் உரிமையை சட்டரீதியாக வழங்கியவர் Dr BR. அம்பேத்கார் அதை உழைக்கும் எளிய மக்களிடம் நடைமுறையில் செய்து காட்டியவர் அண்ணன் Dr தொல் திருமாவளவன் அவர்கள்.. சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை...💙❤

  • @karaikalarasavalavan1779
    @karaikalarasavalavan1779 Рік тому +8

    இந்திய அரசியல் வரலாற்றில் சாதி ஒழிப்பை முன்னிருத்தி எந்த அரசியல் கட்சி தலைவரும் முன்மொழியாமல் வலியுறுத்தாமல் தன்னிகரில்லா தவிர்க்க முடியாத அரசியல் ஆளுமை தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஒருவர் தான் இந்திய அரசியலில் சாதி ஒழிப்பை மூர்க்கமாக வலியுறுத்தி களம் கண்டு வருகிறார்கள்.

  • @thirugnanasambandamsamnand8122

    தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க வளமுடன்

  • @ahamed7627
    @ahamed7627 Рік тому +48

    சனாதனத்தின் அடிவேரை அறுத்து எறிய வந்தவன் ❤️DR.திருமா🔥🔥🔥

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +2

      உருட்டு உருட்டு மாமா உன் மனசு ரொம்ப நல்ல தரமான மனசு நீ உருட்டு🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +4

      பழைய கதைகளை விடுங்கண்ணா , இப்போ எதற்கு 3 தடவை மோடியை சந்தித்து என்னை recognize பண்ணுங்க என்று கேட்டீர்கள் ?😀. மூத்த பத்திரிகையாளர் மணிகூட இதை உறுதிப்படுத்தி உள்ளாரே . youtuber சுபவீ கூட உங்களுக்கு கோடிக்கணக்கில் பிஜேபி விலை பேசிவிட்டதாக நேற்று தனது சேனல் இல் பேசியிருக்காரே . நீங்ககூட பிஜேபியுடன் கூட்டுசேருவதில் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த தயக்கமும் கிடையாது என்று இரண்டு வாரங்களுக்கு முன் பேசி இருக்கின்ரீர்கள் . அத்துடன் நீங்களும் திமுகவை பல்லுபடாமல் கடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் . இன்னுமா புரியவில்லை மக்களே .😂😂😂

    • @rkchandru7
      @rkchandru7 Рік тому +1

      பாரு எப்படி சிண்டு முடிசிவுடுறான் பாரு அரபிய மதத்தை தழுவியவன். இவனுகளா களை எடுக்கனும். மத கலவரம் மூலம் அவன் தழுவிய மதத்தை பரப்ப வேண்டும் அதுவே இவன் திருமாவை பின் ஒளிந்து வரான்!

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +3

      @@kumarraju9139 எதுக்கு உனக்கு இந்த விபச்சார புத்தி? 🤣🤣🤣

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +1

      @@narayananlakshmi9579 உன்னிடம் இதைவிட உருப்படியான பதில் ஒன்றும் இல்லையா ?😀

  • @antonysuresh3072
    @antonysuresh3072 Рік тому +10

    தமிழர்கள் ஒற்றுமைக்காக உழைக்கும் கட்டுமரம் அல்ல அண்ணன் திருமா அவர் ஒரு கப்பல்....

  • @rahu8717
    @rahu8717 Рік тому +38

    திருமாவிற்கு நாடாளும் எல்லா தகுதியும் நிறைந்து இருக்கிறது. 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏👏👏

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому +3

      பழைய கதைகளை விடுங்கண்ணா , இப்போ எதற்கு 3 தடவை மோடியை சந்தித்து என்னை recognize பண்ணுங்க என்று கேட்டீர்கள் ?😀. மூத்த பத்திரிகையாளர் மணிகூட இதை உறுதிப்படுத்தி உள்ளாரே . youtuber சுபவீ கூட உங்களுக்கு கோடிக்கணக்கில் பிஜேபி விலை பேசிவிட்டதாக நேற்று தனது சேனல் இல் பேசியிருக்காரே . நீங்ககூட பிஜேபியுடன் கூட்டுசேருவதில் விடுதலை சிறுத்தைகளுக்கு எந்த தயக்கமும் கிடையாது என்று இரண்டு வாரங்களுக்கு முன் பேசி இருக்கின்ரீர்கள் . அத்துடன் நீங்களும் திமுகவை பல்லுபடாமல் கடிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் . இன்னுமா புரியவில்லை மக்களே .😂😂😂

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +3

      @@kumarraju9139 சங்கிகள் செய்யும் வேலையை நீ அழகா செய்யற மேன் 😁😁😁

    • @kopase
      @kopase Рік тому

      ஆளுனரை ஒருமையில் பேசிய முதல்வர்.. ...
      ua-cam.com/video/ecOAlu9eZi0/v-deo.html

    • @moorthisarmila1982
      @moorthisarmila1982 Рік тому +3

      @@kumarraju9139நாடாளுமன்ற உறுப்பினர் பாரதப்பிரதமரை சந்திக்கக்கூடாதா?கொள்கை வேராயினும் அனைவருக்கும் திரு நரேந்திர மோடிதானே பிரதமர்.

    • @kumarraju9139
      @kumarraju9139 Рік тому

      @@moorthisarmila1982 ஆமா ஆமா , தனது கூட்டணி அரசின் முதல்வரை சந்திக்க முடியாமல் தெருவில் நின்று போராடுகின்றார் ஆனால் இந்திய பிரதமரை மட்டும் மூணு முறை பார்த்து பேசமுடிகின்றது .😂 அப்புறம் மூத்த பத்திரிகையாளர் மணி திருமாவுக்கு மோடியிடம் இருந்து கிடைத்த offer , mind boggling என்று பேட்டி கொடுத்திருக்கின்றார் , youtuber சுபவீ அதற்கு மேல் போய் ஒரு இலச்சம் கோடி திருமாவுக்கு கொடுப்பதாக வீடியோ போட்டிருக்கார் . அண்ணன் திருமாவும் எத்தனை நாளுக்கு மூணு சீட்டுக்கு முட்டுக்காலில் நிற்பது ?😀

  • @dhanushramdhans364
    @dhanushramdhans364 Рік тому +3

    ❤ஒட்டுமத்த மனிதகுலதத்துவமாய் சனாதனத்தை✊ எதிர்த்து எம் உயிரினும் மேலான தலைவர்
    நிற்கிறார்💙♥️

  • @elavarasanramamoorthi2002
    @elavarasanramamoorthi2002 Рік тому +4

    வாழ்க வளமுடன் தோழரே

  • @veeramani3906
    @veeramani3906 Рік тому +55

    எவ்வளவு உன்மையான பேச்சு வாழ்த்துக்கள் 💙❤️ என்றென்றும் எழுச்சி தமிழர் அறிவர் டாக்டர் தொல் திருமாவளவன் அவர்களின் வழியில் பயணிப்போம் வாருங்கள் தோழர்களே நன்றி சிதம்பரத்தில் இருந்து வீரமணி 💙❤️

  • @dineshrajakk924
    @dineshrajakk924 Рік тому +4

    moopanar is a gem of Tamilnadu politics.

  • @noormohamed7742
    @noormohamed7742 Рік тому +7

    Great leader tamil nadu.
    Great leader India.
    Tamil nadu need thirumavalavan sir

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Рік тому +23

    தமிழகத்தின் அறிவார்ந்த ஆளுமை எங்கள் அண்ணன் 👍🏻❤️

  • @vigneshu7911
    @vigneshu7911 Рік тому +13

    Thiruma🔥🔥🔥🔥🔥🔥

  • @subrakaru1022
    @subrakaru1022 Рік тому +9

    நான் DPI யில் உறுப்பினராக பயணித்து தற்பொழதும் விசிக உறுப்பினராக பயணிப்பது பெருமையாக இருக்கு

  • @venkatesanvenkatesan9183
    @venkatesanvenkatesan9183 Рік тому +32

    ஆதன் தமிழ் யூடிப் சேனல் நிறுவனத்திற்கு மிக்க நன்றி அண்ணன் மாதேஷ் அவர்களுக்கும் எழுச்சித்தமிழர் திருமா அவர்களை அழைத்ததற்கு மிக்க நன்றி மென்மேலும் உங்கள் யூடியூப் சேனல் ஆதன் தமிழ் குழுமம் மென்மேலும் வளர வேண்டும் நன்றி

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 Рік тому +4

    அருமையான பதில்கள்💐👌👍🙏🌺💕🙏

  • @rahamadullahahamed7592
    @rahamadullahahamed7592 Рік тому +8

    என் அண்ணன் "திருமா"......!!

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +11

    தலைவர் எழுச்சித்தமிழருக்கு எழுச்சிமிகு பொங்கல் வாழ்த்துக்கள், தலைவர் அவர்களே நீங்கள் நடத்தும் போர் நீண்ட நேடிய போர் நீங்கள் ஆரோக்கியமாக நூரு வருடம் வாழவேண்டும் தமிழர்களின் நன்மை கறுதி உங்களை பாதுகாக்கவேண்டும் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்,,.uae

  • @noormohamed7742
    @noormohamed7742 Рік тому +8

    Thiruma sir come president of India 🇮🇳 Good.
    Next future minister mp election .
    Great leader thirma sir

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +6

    மாதேஷ் உண்மையான ஆகச்சிறந்த ஆளுமையை இன்றைக்குத்தான் நீ பேட்டி எடுத்திருக்க

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +3

    HATS OFF AADHAN TAMIL SUPERB

  • @rajap7812
    @rajap7812 Рік тому +3

    Adham thiruma I love you

  • @murthyarumugam
    @murthyarumugam Рік тому +25

    தம்பி திருமா தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

  • @samysamy7026
    @samysamy7026 Рік тому +16

    Thiruma=political quality 💯

  • @parvathy1521
    @parvathy1521 Рік тому +37

    ஆதன் திரு.மாதேசு மென்மேலும் வளர வாழ்த்துகள்..🙏🙏

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +46

    மாதேஷ் உங்களை ரொம்ப புடிச்சு போச்சு... அண்ணன் திருமாவளவன் அவர்கள் நான் நேசிக்கும் மிகப்பெரிய தலைவர்

  • @joel17anu30
    @joel17anu30 Рік тому +9

    நன்றி ஆதன் தமிழ்...

  • @radhakrishnanradhakrishnan5155

    ANNAN 🔥

  • @selvakumar5663
    @selvakumar5663 Рік тому +3

    திருமா👍🙏

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 Рік тому +5

    Thol. Thirumavalavan 💪 is a social justice leader of Tamil Nadu.

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Рік тому +3

    ✨✨✨🙏✨✨✨ அறிவு தங்கமே

  • @subinpaulsubinpaul5064
    @subinpaulsubinpaul5064 Рік тому +3

    💙⭐❤️🎉🎉🎉🎉🎉🎊🎊🎊💐💐💐🙏

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +2

    Hats off to Thirumavalavan sir. Congratulations to Thirumavalavan sir

  • @sathyastudiosirupakkam3082
    @sathyastudiosirupakkam3082 Рік тому +12

    வாழும் அம்பேத்கர்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +3

      டேய் தலைவன் அம்பேத்கர் பெயரை கெடுக்காதே

  • @BalaBala-kh9tp
    @BalaBala-kh9tp Рік тому +4

    நன்றி🙏💕

  • @MuthuKumar-db7gh
    @MuthuKumar-db7gh Рік тому +1

    Thiruma is a living Ambedkar. super 💕 speech 👍 sir ✋

  • @Ravisubu1986
    @Ravisubu1986 Рік тому +13

    ஆதன் மற்றும் மாதேஷ் வாழ்த்துக்கள் 💐💐💐💐👏🏻💝💖

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 Рік тому +2

    அண்ணன் எழுச்சித்தமிழர் தொல். திருமா அவர்களை சனாதன பார்வைகளோடு நோக்கும் ஊடகங்களுக்கு மத்தியில் சனநாயகத் தன்மையோடு நேர்க்காணல் காணும்' ஆதவா' ஊடகத்திற்கு எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +10

    நேர்மை வீரம் உண்மை எளிமை
    இவைகளின் மறு பெயர் திருமா.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +22

    மிகவும் அருமை 🌷👌

  • @SantoshSantosh-wd1fm
    @SantoshSantosh-wd1fm Рік тому +12

    அண்ணா 🙏🙏🙏🙏மாஸ் அண்ணா 🌹🌹வாழ்த்துக்கள்

  • @punnavanamsubbiah7434
    @punnavanamsubbiah7434 Рік тому +1

    தமிழ் நாட்டின் மாரியதையும் அன்பு க்கு பாத்திரமான அரசியல் தலைவர். திருமாவளவன் தேக ஆரோக்கியத்தை மனே பலம் கிடைக்க வாழ்த்துக்கள். சிறப்பு.

  • @jaison3174
    @jaison3174 Рік тому +11

    ஆக சிறந்த அரசியல் மாமேதை அண்ணன் திருமா 💙

  • @saravananinban73
    @saravananinban73 Рік тому +44

    எங்கள் உயிர்
    எழுச்சி தமிழர்

  • @visionsubramaniyansubraman7336
    @visionsubramaniyansubraman7336 Рік тому +39

    I am pothiramangalam near to anganur ..where thiruma born...when I studied 10th st..in 1992..94..i seen listend annan speech..still he is hero of me .. irrespective of caste

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +16

    இந்த நிகழ்ச்சியை நடத்த சொன்னது ரவீந்திரன் துரைசாமி யாக தான் இருக்க முடியும்...

  • @veeramani5698
    @veeramani5698 Рік тому +8

    நேரம் மிக குறைவு
    God bless Aathan tamil

  • @Lee-si6uv
    @Lee-si6uv Рік тому +9

    Galatta started this , thank you Vishon

  • @kannas-vv9cj
    @kannas-vv9cj Рік тому +2

    Madhesh ungale parthal SILUKKU Shankar than njabakam varuthu😄😄😄🤗

  • @hiteshkag1
    @hiteshkag1 Рік тому +6

    Great Anna

  • @Sakarabani784
    @Sakarabani784 Рік тому +19

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @Goback_786.
    @Goback_786. Рік тому +4

    சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை....🇭🇹

    • @selvams5979
      @selvams5979 Рік тому +1

      @2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 sathiveri psycho punda

  • @Stomper104
    @Stomper104 Рік тому +16

    Learned a lot about VCK. Annan has put a lot of effort into designing the flag and manifesto. Thanks again Aadhan Tamil.

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di Рік тому +5

    Very nice Anna 💕💕💞🌹💕💕💞💞

  • @rahu8717
    @rahu8717 Рік тому +26

    🥰🥰உங்கள் சேனலுக்குப் பெரும் பெருமை 👍👍

  • @aruljothiaruljothi9769
    @aruljothiaruljothi9769 Рік тому +14

    Super speech sir 👏

  • @AnandBabu-hn9cs
    @AnandBabu-hn9cs Рік тому +6

    Anna super 👍🤝👍💙❤️🖤💐

  • @babuv-kh1pm
    @babuv-kh1pm Рік тому +1

    யதார்த்தமான பேச்சு.....சூப்பர் .....

  • @engachennai4090
    @engachennai4090 Рік тому +6

    சிறப்பு உரையாடல் தலைவர்

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Рік тому +5

    Intresting speech

    • @kpputhiyavan6200
      @kpputhiyavan6200 Рік тому

      ஐயா மூப்பனார் புகழ் ஓங்குக
      வளமான தமிழகம் வலிமையான பாரதம்

  • @premlanson845
    @premlanson845 Рік тому +3

    💙👏

  • @ananthamanirsf3478
    @ananthamanirsf3478 Рік тому +10

    Thanks to aadhan Tamil channel for this program. ❣️

  • @thecardosasview9983
    @thecardosasview9983 Рік тому +3

    வாழ்க வளத்துடன் சகோதரரே

  • @ramachandrannarayanaswamy9553
    @ramachandrannarayanaswamy9553 Рік тому +4

    Leader

  • @elwinrobert8512
    @elwinrobert8512 Рік тому +2

    Salute Aadhan Tamil 🔥❤️

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +16

    Great legend Dr thirumavalavan

  • @balamurugan-qw6rw
    @balamurugan-qw6rw 9 місяців тому +1

    மக்கள் தலைவருக்கு..அறிவுச்சுடருக்கு.. மரியாதை செலுத்திய ஆதன் டிவி-க்கு மிக்க நன்றிகள்.. 🙏🙏

  • @saibaba172
    @saibaba172 Рік тому +18

    Super 🌷

  • @visusubbaiyan6206
    @visusubbaiyan6206 Рік тому +4

    Very intellectual person.... Thirumavalavan...
    Have to learn from him

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +8

    Thanks for sharing a great history ne......

  • @ravithiranm8417
    @ravithiranm8417 Рік тому

    அண்ணன் திருமா ஆதன்
    தொலைக்காட்சிக்கு நன்றி

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 Рік тому +2

    💙 ♥️

  • @n.m.skumar9904
    @n.m.skumar9904 Рік тому +3

    தமிழ் தேசியத்தை சுற்றித்தான் இனி அரசியல்

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +10

    Thank you madhesh.... Love you thiruma anna

  • @meeramani1840
    @meeramani1840 Рік тому +26

    சனாதனத்தை சங்கில் மிதிக்கும் தலைவர்🔥🔥🔥

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +4

      ஏன் குஞ்சில் மிதிக்க மாட்டாரா 🤣🤣

    • @meeramani1840
      @meeramani1840 Рік тому +3

      @@SangiBahi786 உன்னை மாதிரி ஆட்கள் அவமானப்படுத்தலாம் அசிங்கபடுத்தலாம்....ஆனால் ஒருபோதும் அச்சப்படுத்த முடியாது நண்பா🔥

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +4

      @@meeramani1840 வாயில் வந்ததை உருட்டலாம் இவன் வாய் இவன் உருட்டு நீ நம்பு நண்பா

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +2

      @@SangiBahi786
      குஞ்சியை காட்டினால் குஞ்சிலேயும் மிதிப்பார்
      😂😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +3

      @@P.Rajenderan அவன் waste bro🤣🤣

  • @gurunagendiran3619
    @gurunagendiran3619 Рік тому +9

    வாழ்த்துகள் ஆதன் தமிழ்.

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 Рік тому +12

    நான் DPI யில் இருந்தவன், அண்ணன் திருமா மங்களூர் தொகுதியில் தற்போதைய சிதம்பர தொகுதி காட்டுமன்னார்கோவில் தொகுதி இணைந்த தொகுதியான மங்களூர் தொகுதியில் அண்ணன் திருமாவை ஆதரித்து 2001 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவன் நான்...டிபிஐ யில் அதாவது டிபிஐ யிலிருந்து விசிகவாக பெயர் பெற்று கடலூர் மாவட்டத்தில் வளர துவங்கிய நாள் வரை இருந்தவன், 2003 ஆம் ஆண்டோடு அக்கட்சியை விட்டு விலகிவிட்டேன்...அப்போது நான் கல்லூரி 3ஆம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்...அறியலூரோ பெரம்பலூரோ சரியாக நியாபகம் இல்லை...ஒடுகப்பட்டவர்களை மரத்தில் கட்டிவைத்து சாணிப்பால் மற்றும் சவுக்கடிகளும் கொடுத்த வன்கொடுமைக்கு எதிராக பேருந்தில் கடலூர் மாவட்டத்திலிருந்து திருச்சிக்கு சென்று பெரும்படையாக சென்று சத்திரம் பேருந்து நிலையம் அருகே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு திரும்பினோம்...அண்ணன் திருமா தமிழ்த்தேசியத்தை விட்டு திராவிடம் நோக்கி கூட்டணியே வாழ்கையாக மாறும் வரை பயணித்தவன்..சிந்தனை செல்வன் அண்ணனோடு தான் இருப்பேன்...அப்போது அண்ணன் திருமாவை நெய்வேலி நகரத்தில் வெறும் லுங்கி பணியனோடு சிந்தனை செல்வன் அண்ணனின் சகோதரி என நினைக்கிறேன் அவர்களின் வீட்டில் தான் சிந்தனையோடு அண்ணனை அடிக்கடி பார்ப்பேன்...பிறகு திராவிடம் ஊடுருவ ஊடுருவ ஐயா.பழநெடுமாறன் அவர்களை நோக்கி நான் தமிழ்த்தேசியமே போதும் என வந்துவிட்டேன்.. கடலூர் நெய்வேலி பண்ரூட்டி சிதம்பரம் வடலூர் விருதாச்சலம் திட்டக்குடி காட்டுமன்னார்கோவில் என நெருக்கடியான பகுதியில் கட்சியில் பயணித்தவன்....

    • @madasamysamy1004
      @madasamysamy1004 Рік тому +1

      👍

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      வாயில் வந்ததை உருட்டலாம் இவன் வாய் இவன் உருட்டு நீ நம்பு

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому

      @@SangiBahi786 நீ யாருடா சங்கி?

    • @rajarajans3264
      @rajarajans3264 Рік тому +1

      Tamizh desiyatha pesura ore katchi VCK... Mattumdhaan..

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      @@rajarajans3264 ஜாதியை சொல்லி திட்டிக்கொண்டு இருக்காரு அவர் போராளியா ❓️❓️😂😂 அவர் எதற்காக காவல்நிலையத்து வந்தார் தெரியுமா புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர் அது அரசு இடம்

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Рік тому +5

    வரலாற்றுச் சிறப்புவாய்ந்த நிகழ்ச்சி

  • @elangosellaiah1022
    @elangosellaiah1022 Рік тому +2

    ஆதான் சேனல் நமக்கானது அல்ல

  • @sadhasivamsadhasivam9313
    @sadhasivamsadhasivam9313 Рік тому +2

    நன்றி ஆதான்,,வாழ்த்துகள் அண்ணா.. நல்ல முயற்சி.

  • @vskm737
    @vskm737 Рік тому +4

    💙🔥

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Рік тому +8

    வாழ்த்துகள் அண்ணா

  • @paramasivamg160
    @paramasivamg160 Рік тому +4

    மூப்பனார் உயர்ந்த நோக்கம் கொண்டவராக, சாதாரண குடிமகன் கல்லூரி படிப்பிற்கு உதவியதாக அந்த நபரே என்னிடம் கூறியுள்ளார்... பின்னர் அவர் நெடுஞ்சாலை துறை பணி ஓய்வு பெற்ற பின் கூறிய சங்கதி..

  • @pdineshpdinesh3647
    @pdineshpdinesh3647 Рік тому +3

    Aathan tv channel
    Nantri

  • @jaga84mib
    @jaga84mib Рік тому +2

    Makkal Thalaivar moopanar vaalzga

  • @smrb1995
    @smrb1995 Рік тому +1

    Thank you mathesh Anna 💐💐

  • @vijayvinay6406
    @vijayvinay6406 Рік тому +1

    அறிவின் உச்சம் தலைவரே

  • @speedhunterganga8041
    @speedhunterganga8041 Рік тому

    நான்|DPI ல் ஆரம்பகட்டத்தில் இருந்தே இருக்கிறேன் இன்றுவரை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதரன தொண்டனாக அண்ணனுக்கு எந்த தீங்கும் வரமல் 100 வருடங்கலுக்கு மேல் வாழ்ந்து அனைவருக்கும் மாணவர் என்று பெயர் ரெடுத்து தமிழகத்தின் முதல்வரகவேண்டும் இப்படிக்கு செல்ல.ரவி. இடையார் முகாம்

  • @ranjithagaran8435
    @ranjithagaran8435 Рік тому +2

    அடுத்த எதிர்பார்ப்புடன்

  • @kamarajk7654
    @kamarajk7654 Рік тому

    Aadhanthamilukku.valthukgal..dr.annan.thol.thiruma.avl.valkaivaralaru.puradda.mudiyatha.paielgal.jaipheem