ராமதாஸ் பற்றி மனம்திறந்து பேசிய திருமாவளவன் | திருமாவுக்கு நன்றி விழா Part3 | Aadhan Exclusive

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2023
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    ராமதாஸ் பற்றி மனம்திறந்து பேசிய திருமாவளவன் | தொல் திருமா மலரும் நினைவுகள்! | திருமாவுக்கு நன்றி விழா Part 3 | Aadhan Tamil
    #thirumavalavan #thirumavalavanfuninterview #thirumavalavanfansmeet #thirumalatest #thiruma #thirumaaadhanmeet #thirumapersonal #thirumavalavanlatestspeech #thirumavsfansmeet #thirumapolitialentry #thirumavalavanfansmeet #thirumavalavanaadhanmeet #thirumavspolitical #thirumaspecialevent
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

КОМЕНТАРІ • 205

  • @Stomper104
    @Stomper104 Рік тому +101

    அம்மையார் ஜெயலலிதா அண்ணன் திருமாவை இவ்வளவு மதித்தவரா ? இருபது வருடங்களுக்கு முன்பு இந்தளவு சமூக வலைதள முன்னேற்றம் இருந்திருந்தால் நிறைய ஆக்கப்பூர்வ மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அவரை ஒரு ஜாதிக்குள் ஒடுக்க பார்க்கும் கொடிய சக்திகளுக்கு பதிலடி தந்து கொண்டேயிருக்கார். மாற்றத்தை விரும்பும் அனைவருக்கும் நன்றி.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +37

    மாதேஷ் இன்றைக்கு தான் உண்மையான ஒரு ஆகச்சிறந்த ஆளுமையை பேட்டி கண்டு இருக்க

  • @sudapandi7938
    @sudapandi7938 Рік тому +62

    வடமொழிச் சொல்லான ரமேஷ் என்ற பெயரை மாற்றி தலைவர் திருமாவளவன் அவர்களின் வாயால் தமிழரசன் என பெயர் மாற்றம் செய்தார் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @sribala1968
      @sribala1968 Рік тому +1

      Madhesh Kum Mathi இருக்கலாமே

  • @Goback_786.
    @Goback_786. Рік тому +51

    தியாகத்தலைவர் என் அண்ணன் திருமா....😍

  • @sudapandi7938
    @sudapandi7938 Рік тому +61

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழி நடப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்

  • @ramamoorthygowri8950
    @ramamoorthygowri8950 Рік тому +21

    மனித நேயமுள்ள தலைவர் திருமா அவர்கள் வாழ்க

  • @gopinath-gc6mh
    @gopinath-gc6mh Рік тому +23

    ஆதன் சேனளுக்கு நன்றிகள் பல ஊதைப்போன்ற‌ நல்ல ஆளுமைகளை பேட்டி எடுப்பது மிக சிறந்த வேலை பாராட்டுக்கள்

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies Рік тому +20

    புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு புரிந்து இருக்கிறது திருமா அவர்கள் ஒரு ஆளுமை என்று. உண்மை நேர்மை எளிமை இவைகளின் பெயர் திருமா.

  • @ananda5031
    @ananda5031 Рік тому +41

    சொல்வது எளிது வாழ்வது கடினம்.அப்படி தன் மக்களுக்காக தன் வாழ்க்கையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அர்பணித்த அண்ணனுக்கு ஆயிரம் வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +13

    தலைவர் எழுச்சி தமிழர் அவர்களுக்கு செலுத்தப்படும் மரியாதை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்கு வழங்கியது போல் ஆகும், எழுச்சித் தமிழரால் மட்டுமே தமிழ்ச் சமூகங்களின் சமூக நீதியை நிலைநாட்ட முடியும் அனைத்து மக்களின் விடியலையும் தர முடியும், தலைவர் தொல்.திருமா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,,..USதமிழர்

  • @rahu8717
    @rahu8717 Рік тому +39

    நாளை திருமாதாசன்கள் கோடி கோடியாய் படை எடுத்து வருவார்கள். 🙏🙏🙏
    இவர் வாழும் காலத்தில் நாம் இருப்பதே நமக்குப் பெருமை 🙏🙏🙏

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      பைத்தியம் தான் வரும்

    • @balasubramanianm9889
      @balasubramanianm9889 Рік тому

      என்ன உருட்டு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      கழிசடைக்கும் தாசனுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா 😭😭 அந்தோ பாவாடை பரிதாபங்கள்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      @@murugesanthirumalaisamy5613 👌👌👌

  • @saibaba172
    @saibaba172 Рік тому +23

    மிக அருமையான பேட்டி 💐👌

  • @vijayakumarelumalai5713
    @vijayakumarelumalai5713 Рік тому +15

    தமிழ் மொழி, இனம், மண் காக்க
    ஆரிய வடக்கன் வஞ்சனை தீர்க்க
    சிங்கம் , புலி , சிறுத்தை ஒன்றாகவேண்டும்
    நாமே தமிழர் வென்றாக வேண்டும் !!

    • @MrMohan17
      @MrMohan17 Рік тому

      என் நினைப்பும் இதுவே தமிழனாய்

  • @elavarasanramamoorthi2002
    @elavarasanramamoorthi2002 Рік тому +17

    அருமையான பதிவு

  • @elumalaic2200
    @elumalaic2200 Рік тому +10

    சொக்கத்தங்கம் நம் தலைவர் Dr. திருமா.

  • @Ravisubu1986
    @Ravisubu1986 Рік тому +7

    நன்றி 🙏🙏🙏 மாதேஷ்

  • @babup5111
    @babup5111 Рік тому +26

    தலைவர் திரு மா ஒரு மா மனிதர் இவர் பல்லாண்டு வாழனும்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      போடா கூட்டிகிட்டு 😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +1

      @@SangiBahi786
      நீ ஒவ்வொரு comment லேயும் வந்து கதறியே சாவு 😂😂😂😂

  • @kalairams6090
    @kalairams6090 Рік тому +9

    Indian best leader Annan Dr Thrumavalavan mp 💙❤ jai bhim

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +13

    அணைத்து ஊடகங்களும் vck வும் pmk வையும் பிரிக்க தான் பார்க்கிறார்கள்... நீங்களாவது ஒன்று சேர்க்க முயற்சி செய்யுங்கள்...

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Рік тому +5

    வாழ்த்துகள் அண்ணா

  • @kannanc8939
    @kannanc8939 Рік тому +14

    தலைவருக்கு நிகர் தலைவரே!👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 Рік тому +12

    Arumaiana padivu .... thanks to aaadhan team .....

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Рік тому +14

    Long Live Dr. Thol Thirumavalavan 🙏

  • @parthipanpatthipan7312
    @parthipanpatthipan7312 Рік тому +14

    நான் அதன் தமிழ் 👍🏻🙏🏾 அறிவார்ந்த ஆளுமை எங்கள் அண்ணன் தொல் திருமாவளவன் 👍🏻

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +41

    உலகம் போற்றும் தலைவர் திருமாவளவன் அய்யா அவர்கள்

  • @sureshbabusureshbabu8722
    @sureshbabusureshbabu8722 Рік тому +6

    💐 தனித்துவமான தலைவர் எங்கள் அண்ணன் திருமா

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Рік тому +16

    நான் மதிக்கும் இன்றைய இரண்டு தலைவர் ஒன்று அண்ணன் சீமான் மற்றென்று
    திருமாவழவன் அவர்கள்

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +22

    Love you sir ❤️

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +5

    கோடிகளுக்கு மதிப்பு கொடுக்காத ஒப்பற்ற தலைவன் Dr.தொல்மா

  • @tkbbconstructionchannel1947
    @tkbbconstructionchannel1947 Рік тому +7

    தோழர் தொல் திருமாவளவன் அவர்கள் உண்மையில் அவர் சமுதாய காவலர் அவருடைய தியாகத்தை அவர் சார்ந்த சமூகம் மட்டுமல்ல தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்லவேண்டும்

    • @b.ramprakash8155
      @b.ramprakash8155 Рік тому

      Ungalukku pudichaa neenga kondaadunga sir, aduthavanayum unga valikku kondu poagathinga

    • @tkbbconstructionchannel1947
      @tkbbconstructionchannel1947 Рік тому

      @@b.ramprakash8155 மிக்க நன்றி சார்

  • @ravitchandiranselvaraj9025
    @ravitchandiranselvaraj9025 Рік тому +6

    great leader Dr thiruma sir

  • @rajasathiya8156
    @rajasathiya8156 Рік тому +7

    எங்கள் அண்ணன் 🙏🙏🙏 எங்கள் சாமி

  • @narayananlakshmi9579
    @narayananlakshmi9579 Рік тому +33

    அண்ணா குழந்தைகளை நீங்கள் கையிலெடுத்து கொஞ்சும் போது உங்கள் கண்களில் ஒரு ஏக்கம் தெரியும் ஒருவனை தனியாக போராட விட்ட குற்ற உணர்ச்சியில் என் மனம் வாடும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு பெரியார் பாணியில் கல்யாணம் செய்யலாம் 😭😭

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 Рік тому +12

    Very good social leader

  • @periyarmanimozhiyanpuratch9107
    @periyarmanimozhiyanpuratch9107 Рік тому +10

    சிறப்பு

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +16

    Great legend Dr thirumavalavan

  • @beinghuman5285
    @beinghuman5285 Рік тому +9

    Tirumavalavan sir respect towards Doctor Ramadoss ayya is very appreciable.

  • @hiteshkag1
    @hiteshkag1 Рік тому +9

    Super Anna

  • @rdgy1875
    @rdgy1875 Рік тому +17

    ஆதன் நீங்கள் பேட்டி என்கிற பெயரில் எந்த கிடிக்கி பிடியும் போட முடியாது. நீங்கள் எந்த கேள்விக்கும் பதில் இல்லாமல் பதில் உண்டு. அரசியலில் அடித்து ஆட வேண்டும். அவர் தான் திருமா. V.C.K. U.A.E.

  • @PerumPalli
    @PerumPalli Рік тому +8

    💖

  • @arunganesh9794
    @arunganesh9794 Рік тому +2

    Really a Inspiration 👌👌👌👍

  • @elavarasanramamoorthi2002
    @elavarasanramamoorthi2002 Рік тому +9

    ஒன்று படுங்கள் உண்டு வாழ்வு நிச்சயம்

  • @selvacoumar7687
    @selvacoumar7687 Рік тому +4

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @muralicena7119
    @muralicena7119 Рік тому +6

    I love you anna....

  • @raguragul6633
    @raguragul6633 Рік тому +2

    என்றும் உங்கள் வழியில் என் ஆசானே......

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +14

    அரியலூர் மாவட்டத்தின் சிறுத்தை திருமா ஆவார்.சிங்கம் காடுவெட்டி குரு ஆவார்.

    • @stephenedward8893
      @stephenedward8893 Рік тому +1

      Kadu Vettu Guru Illa Maram Vetti Guru

    • @vijayaraghavanchinathambi7068
      @vijayaraghavanchinathambi7068 Рік тому

      @@stephenedward8893காட்டிலுள்ள மரத்தை வெட்டி நாடாக்கினான் ராஜேந்திர சோழன்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 Рік тому +2

    பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உண்மையாக நிற்கும் ஒரே தலைவன் Dr. தொல். திருமா அவர்கள் மட்டுமே

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 Рік тому +2

    Thirumavalavan sir is a genuine great brave knowledgeable common leader in India.

  • @Ponmaniarul
    @Ponmaniarul Рік тому +4

    நன்றி ஆதன் தமிழ் வலைதளத்துக்கு
    அறிவார்ந்த தலைவரின் ஆளுமையை மென்மேலும் உலகறியசெய்தமைக்கு

  • @nareshv7628
    @nareshv7628 Рік тому +17

    மாதேஷ் தயவுசெய்து vck வும் pmk வும் ஒன்றுசேர முயற்சி செய்யுங்கள்... இது என்னை போன்ற vck தொண்டனின் வேண்டுகோள்...

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому +3

      அதான் சனாதன சங்கிகள் மக்களிடையே வேற்றுமைபடுத்தி சேர விடாமல் செய்து உள்ளதே சகோ ...

    • @manikanthan4693
      @manikanthan4693 Рік тому +4

      PMK has been deeply polluted with caste and communal mindset and now, it is next to impossible to form a unity between them.

    • @Youtuber-mb6lw
      @Youtuber-mb6lw Рік тому +1

      @@manikanthan4693 vck leads with the word dalit not tamilan

    • @prakashr2662
      @prakashr2662 Рік тому +1

      உண்மை நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் நடப்பவை நல்லதாக இருக்கட்டும்

    • @Ganesh.aravind
      @Ganesh.aravind Рік тому +1

      @@manikanthan4693 vck also thiruma kita iruka thelivu konjam kuda avanga katchi karanga kita illa

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +2

    HATS OFF AADHAN TAMIL

  • @saibaba172
    @saibaba172 Рік тому +6

    Super 🌷

  • @RAPTOR2014
    @RAPTOR2014 Рік тому

    Well done Aafhan Tamil 🎉👏🏻👏🏻👏🏻

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Рік тому +2

    Really YOU ARE A YOUNG PRIYAR

  • @ashaanandhashaanandh4316
    @ashaanandhashaanandh4316 Рік тому +4

    😍😍

  • @amirtharaj5870
    @amirtharaj5870 Рік тому +9

    PMK AND VCK MUST JOIN. BOTH ARE ORIGINAL TAMILIAN. BIG CASTE RIGHT LEADERS TO RULE TAMILNADU.

  • @Mad-s9s
    @Mad-s9s Рік тому +7

    Savuku part 3 venum ya

  • @suthav564
    @suthav564 Рік тому +6

    jayalalitha mam.super.

  • @rajeshkannan4171
    @rajeshkannan4171 Рік тому +1

    Arumaiyana maturity speech👍🏽

  • @arunkumararunkkumar3748
    @arunkumararunkkumar3748 Рік тому +1

    தமிழ் சமூகத்தின் சிறந்த தலைவர் அண்ணன்

  • @ashokkumar-lz9gu
    @ashokkumar-lz9gu 5 місяців тому

    💙💙💙

  • @elwinrobert8512
    @elwinrobert8512 Рік тому +1

    Salute Aadhan Tamil 🔥❤️

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp Рік тому +3

    Thiruma is identical of Tamil Nadu

  • @mohammadhusen5689
    @mohammadhusen5689 Рік тому +1

    மக்களின் தலைவர் எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்கள் , விளிம்பு நிலை மக்கள் மற்றும் சிறு பான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர் எழுச்சி தமிழர் தலைவர் திருமாவளவன் அவர்களின் கரத்தை வலுப்படுத்துவோம்,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மகத்தான தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் வழி நடப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன் ,.,uae

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому +1

    எங்கள் அண்ணன் திருமா

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 Рік тому +2

    Vera level....sir

  • @nagaveni8141
    @nagaveni8141 Рік тому

    Super interview

  • @RamRam-rs6fb
    @RamRam-rs6fb Рік тому +26

    அரசியலில் நாகரிகம் தெரிந்த ஒரே தலைவர்... என் அண்ணா. கரும் சிறுத்தை. ♥️இரா. திருமாவளவன் அவர்கள்....

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      அடங்க மறு
      அத்துமீறு
      குத்தி கொலை பன்னு 😂😂

    • @P.Rajenderan
      @P.Rajenderan Рік тому

      @@SangiBahi786
      அப்படியே உன்னை குனிய வச்சு சூ*** அடி 😂😂😂

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +1

      @@P.Rajenderan நீ முட்டி போடு 🤣🤣

    • @vetrivel6001
      @vetrivel6001 Рік тому

      Thol Thirumaavalavan nu sollunga please

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому

      @@vetrivel6001 முடியாது

  • @user-pt7nk2nf5v
    @user-pt7nk2nf5v 9 місяців тому

    இவருடைய பேச்சைக் கேட்காமல் இதுவரை நான் உறங்கியது இல்லை

  • @user-eq1pk8ti5b
    @user-eq1pk8ti5b 3 місяці тому

    💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤💙❤

  • @anthonisamyjustin2410
    @anthonisamyjustin2410 Рік тому

    சிறப்பு 🙏🙏🙏🔥🔥🔥

  • @sathishkumara6908
    @sathishkumara6908 Рік тому +8

    எழுச்சிதமிழர் தவிற்க்கமுடியாத மனிதனேயமிக்க தலைவர்

  • @kuganm.s8815
    @kuganm.s8815 Рік тому +1

    🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @m.saravananm.saravanan1513
    @m.saravananm.saravanan1513 Рік тому

    Arumai

  • @hamletsheeba3091
    @hamletsheeba3091 Рік тому

    Super. Bro

  • @mageshkumart4362
    @mageshkumart4362 Рік тому +1

    🙏🏻💯🙏🏻

  • @user-xg6iw4sc2d
    @user-xg6iw4sc2d Рік тому

    பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் நெகிழ்ந்தேன்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Рік тому

      அப்படியே போதையிலேயே செத்துப் போடா 😭😭😭

  • @yasothasigamani2439
    @yasothasigamani2439 8 місяців тому

    Vazhlthukkal
    diravidathai thaluviey arasial entra nilaipattey avar thanithuvam elanthar

  • @rajdri8957
    @rajdri8957 Рік тому +1

    Thambeee i also wept. many times.

  • @thiruthamudiyathavaalibars7106

    Pmk + vck = new cm

  • @Tamila...
    @Tamila... Рік тому

    Great leader

  • @nehab9852
    @nehab9852 Рік тому +1

    Hi,good speech.but why you don't fight against corruption.

  • @ismailanwari3283
    @ismailanwari3283 Рік тому

    குழந்தை களுக்கு
    தமிழ் பெயர் வைப்பது
    அவசியம் ஜானாப் .திருமா
    நிச்சயம் சிகரம் மாக அமைபாபார்

  • @ismailanwari3283
    @ismailanwari3283 Рік тому

    முன்வைக்கும் கால்கள் வரிகள்
    பின்வைக்காமல்செல்பவர்தான் தொல் திருமா

  • @satheeshkumar3703
    @satheeshkumar3703 Рік тому +2

    தியாகத்தின் அர்த்தம் நீங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanp737
    @murugesanp737 Рік тому +6

    எல்லாம் அவன் செயல்...

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Рік тому

    மனம் மாறுங்கள்
    மதம் மாறுங்கள்
    மணாளனை மாற்றுங்கள்
    மணவாட்டியை மாற்றுங்கள்
    வழிபாட்டை மாற்றுங்கள்
    தாய், தந்தை மாற்றுங்கள்
    வேதத்தை மாற்றுங்கள்
    முன்னோரை மாற்றுங்கள்
    சுய நலமாக வாழ,
    அனைத்தையும் மாற்றுங்கள்.
    நல்லதே !
    இயேசு கிறிஸ்து என்றும் மாறாதவர் !
    அதையும் கூறுங்கள்......

  • @thirugnanasambandamsamnand8122

    தமிழகத்தின் மிக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் வாழ்க வளமுடன்

  • @karthik9696
    @karthik9696 Рік тому

    Anna tiruma and Dr ayya medum enidal arumiyana tuvakamaga erukum

  • @pnbmanual57
    @pnbmanual57 Рік тому +4

    In. Maturity of you Tiruma... Y you select this MBBS doctor Ram and Anbu.... Po... Po.. Che.. Po...

  • @man9707
    @man9707 Рік тому +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilvanantamil578
    @tamilvanantamil578 Рік тому

    The great leader JJ avargal

  • @kuppusamy6035
    @kuppusamy6035 Рік тому

    Political empowerment Should be with concerned regional people only safer future for every region.
    That is the fundamental rights for the political future in the statement of சீமனிசம் !
    So it is very clear that struggling and Supporting NTK's fundamental politics is only considerable right democracy!
    It is to be realised by the considerable VCK அண்ணன் திருமா because we have example of such a fundamental rights prohibited தமிழ் ஈழம்
    This is the well known மேதகு பிரபாகரம்!
    Support நாம் தமிழர்! "விவசாயி !!
    "The emerging humanitarian politics to establish right democracy"!
    👍👌💪

  • @shanmugavelshanmugavel1850
    @shanmugavelshanmugavel1850 Рік тому +1

    தை மாதம் முதல் நாள்
    தமிழ் பெயர் ஏற்பு நாட்களாக அறிவிக்க வேண்டும்.

  • @dinesh.p2956
    @dinesh.p2956 Рік тому

    Ramados ❤️

  • @hrasiddique
    @hrasiddique Рік тому

    தமிழன்

  • @DR.sha-cp3
    @DR.sha-cp3 Рік тому +1

    Opposite team ah kuda epdi sollanumo 💯 ah solringa

  • @baskarperumal7042
    @baskarperumal7042 Рік тому +3

    Sacrificed his life for the society

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +12

    அடுத்த part இருக்குதா... சொல்லுங்க மாதேஷ் சகோதரர்

    • @SangiBahi786
      @SangiBahi786 Рік тому +2

      இதையே பார்க்க முடியலை இதுல அடுத்த பார்ட் வேற விளங்கும் 🤣🤣

    • @mahendiranthandavarayan6167
      @mahendiranthandavarayan6167 Рік тому

      ungala thiruthave mudiyathu

  • @katana_3558
    @katana_3558 Рік тому +1

    Madhesh needs to try in movies ...