அயோத்தியில் பிராமணன் கட்டியது ராமன் கோயில் அல்ல!

Поділитися
Вставка
  • Опубліковано 3 кві 2024
  • அயோத்தி ராமன் கோயிலின் மூலவர்கள் - முருகனும், கிருஷ்ணனும்!

КОМЕНТАРІ • 311

  • @kalaivananarumugam1753
    @kalaivananarumugam1753 3 місяці тому +24

    எங்கள் சொல்லாய்வு சித்தர் ஐயா அவர்களுக்கு எனது பணிவான வணக்கம். மிகவும் அருமையான காணொளி ஐயா. உ தர்களும் உ த பிராமணர்களும் எவ்வளவு நேர்த்தியாக நேரங்களை வகுத்து கச்சிதமாக தாங்கள் செய்ய வேண்டிய நிகழ்வுக்கு தக்க மாதிரி பலி கொடுக்கின்றனர். ஆனால் நமது தமிழர்கள் நம்மை சுற்றியுள்ள ஆபத்துக்களை உணராமல் இருக்கின்றனர். மேலும் நிழலுக்காக ஒதுங்கிய மரத்தையே வெட்டி வீழ்த்த முயற்சிக்கின்றனர். அவர்களின் எண்ணம் ஈடறாது என்பது திண்ணம். ஆனாலும் மனசுக்கு வேதனை ஆக இருக்கிறது. உ தர்களிடம் இருக்கிற ஒற்றுமை ஏன் நமது தமிழ் மக்களிடத்தில் இல்லை. மூன்றாம் நூற்றாண்டில் இருந்து அடிமைப்பட்டு கிடைக்கின்ற நமது இனம் விளிப்படைய மேலும் அதன் பிறகு மேன்மை அடைய இன்னும் அதிக நாட்கள் தேவைப்படுகிறதோ. நமது கடவுளர்களுக்குத்தான் வெளிச்சம்.
    உ தனும் உ த பிராமணர்களும் நமது தமிழ் கடவுளர்களை வழிபடுகின்றனர். நமக்கு அவர்களின் கடவுலாகிய பேய்களின் பிசாசுகளின் அட்டூழியங்கள் பல செய்த துர் கடவுள்களை வணங்க செய்து இருக்கின்றனர். பல தமிழர்களுக்கு இதைப் பற்றி சொன்னாலும் புரிவதில்லை மேலும் சொல்றவனை கடவுள் நம்பிக்கை அற்றவன் என்றும் இந்து மத விரோதி என்றும் சொல்கின்றனர். மலேசியாவில் தெலுங்கர்களும் மலையாளிகளும் கன்னடர்களும் வட இந்தியர்களும் கோயில் நிகழ்வுகளில் பல்வேறு தமிழர்களுக்கு ஒவ்வாத சம்பிரதாயங்களை புகுத்தி ஒரு குழப்பி வைத்திருக்கின்றனர்.
    உதாரணத்துக்கு பத்துமலை முருகன் கோவில் ஆதியில் இருந்து முருகன் கோயிலாக தான் இருந்தது. இப்போது அதன் வளாகத்தில் துர்க்கை அம்மன் கோயில் படுத்த நிலையில் செய்திருக்கின்றனர். இந்திய அரசு கொடுத்த நிதியில் கட்டியிருக்கின்றனர். ஐயா உங்களைப் போன்றவர்கள் தமிழர்களை தெளிவடைய செய்வதற்கும் விழிப்படை செய்வதற்கும் அரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் உ த பிராமணர்கள் மற்றும் பனியாக்களும் நிரந்தர கட்டப்பாக்களும் நம்மை மேலும் குழப்பத்தில் ஆழ்த்த சூழ்ச்சி வலைகளை பின்னி கொண்டே இருக்கின்றனர். நமது கடவுளர்கள் தான் இந்த உ த பேய்களையும் பிசாசுகளை அழிக்க வேண்டும். இதனை நோக்கித்தான் அன்றாடும் நமது கடவுளர்களிடம் பிராத்தனை செய்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக கூடிய சீக்கிரம் ஒரு தெளிவான மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.
    பல விரோதிகளின் அம்புகளை மார்பில் தாங்கிக் கொண்டு பயணிக்கும் உங்களைக் கண்டு பிரமிப்பு அடைகிறேன் ஐயா. உங்கள் பணி சிறப்படையட்டும் நமது கடவுளர்கள் உங்களைக் காத்தருள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு பரிபூரணமாக இருக்கிறது. உங்களின் அயராத உழைப்புக்கு தலை வணங்குகிறேன் ஐயா.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +26

      நமது எதிரிகள் உலகளாவிய அளவில் வீழ்ந்து கொண்டுள்ளார்கள். விரைவில், உலகிற்கு விடுதலை வரும்!

    • @kalaivananarumugam1753
      @kalaivananarumugam1753 2 місяці тому +10

      @@TCP_Pandian உங்கள் பதிலைக் கேட்டு சற்று நிம்மதியாக இருக்குது ஐயா. பதில் அளித்துமைக்கு மிக்க நன்றி ஐயா.

    • @santhiraman2143
      @santhiraman2143 2 місяці тому +9

      @@TCP_Pandian சத்தியமான இந்த வார்த்தை கேட்கும் போது மனம் மகிழ்கிறது ஐயா 🙏

  • @mahalinggam6836
    @mahalinggam6836 2 місяці тому +17

    🙏🙏🙏🙏👌👌👌👍👍👍 pandian ayya kuralai kettale naraya purithal kadaikum rombe nandri koodi nandri pandian ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 vaalge valamudan pandian ayya 🙏 aintham tamilar sangam vaalge valamudan 🙏🙏🙏🙏👌👌👌👌👍👍👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +16

      மிக்க நன்றி!

  • @malathymaniam6780
    @malathymaniam6780 3 місяці тому +31

    வணக்கம் ஐயா🙏 அருமையான விழியம்....முருகா ஐயா நலமுடன் வாழ என்றென்றும் அருள் புரியுங்கள் ...வெற்றி வேல் வீர வேல்...ஓம் முருகா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +14

      மிக்க நன்றி!

  • @SKisho-jf5ue
    @SKisho-jf5ue 3 місяці тому +34

    சிறந்த தலைமைப் பண்பு கொண்ட தாங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறேன்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +23

      மிக்க நன்றி!

  • @ranielango2110
    @ranielango2110 3 місяці тому +35

    ஐயா நமது கடவுளின் அருள் உங்களுக்கு நிறைய கிடைக்க வேண்டும் ஐயா.முருகா.முருகா.ஐயாசிவனே.ஐயாகிருஷ்னரே
    நீங்கள் அனைவரும் பாண்டிய ஐயாவிற்குதுனைநின்று
    காத்திடுங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +14

      உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் துணையும் பேராதரவு கொடுக்கிறது.

  • @sivasamik6899
    @sivasamik6899 2 місяці тому +10

    மிக சிறப்பு 👍👌
    🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @tanzen3356
    @tanzen3356 3 місяці тому +17

    This is the era of truth, sakthi is transcending the illusion by rising.
    I consider you and your research videos as a part of this VIDYA-MAYA . You are a truth seeker❤.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +11

      It is a fitting Tribute to my work! Thanks a lot!

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 2 місяці тому +7

    ஐயா அவர்களுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!🙏🙏
    🌾🌾🌻🌾🌾

  • @rajendranp8135
    @rajendranp8135 3 місяці тому +18

    வணக்கம் ஐயா,
    முதல் பார்வையாளர் என்ற முறையில் மிகவும் மகிழ்ச்சி,
    இது ஒரு மிக முக்கியமான ஆய்வு.
    நன்றி ஐயா.

  • @RMURUGA511
    @RMURUGA511 3 місяці тому +22

    மூன்றாம் கோயில் பத்தி சிந்தித்து கொண்டிருந்தவேளையில் ஆய்வு விழியம் வந்தது மகிழ்ச்சி..

  • @drarokiarajp2915
    @drarokiarajp2915 2 місяці тому +7

    Ayya first of all salutations to you for your enlightenment videos. We are so blessed and fortunate to have you as our Siddhar to redem us. While getting to the web truths my head is rotating Ayya. so much of mystery is hidden in the web of truth.

  • @sdevid6938
    @sdevid6938 3 місяці тому +71

    திரு. பாண்டியன் சித்தர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..ஐயா எமது இனத்திற்கு வண்டி வண்டியாக உண்மையை சொன்னாலும் திருந்த இன்னும் காலம் தேவை போல் உள்ளது.... தியானமும் தமிழ் ஞானமும் தொட்டில் முதல் தொடங்கிய எல்லோரும் ஐயாவை போல தமிழ் நற்பணி புரிதல் வேண்டும்....தமிழர்களே போற்றி தமிழ் எழுச்சி கொள்வோம்.....🎉🎉🎉🎉🎉🎉⚘️⚘️⚘️⚘️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +20

      யார் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் நம்பும் பண்பு, நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ளது.
      அது தான் சிக்கல்! அதனால் தான், யூதன் தனது ஏஜெண்ட்களை வைத்து, அஞ்ஞானத்தைப் பரப்புகிறான்!

    • @sdevid6938
      @sdevid6938 2 місяці тому +9

      @@TCP_Pandian ஆமாம் ஐயா.முற்றிலும் நீங்கள் சொல்வது 100/100சரி....தமிழர்களே விழித்து கொள்ளுங்கள்.கடைசி சந்தர்பம்.வாழ்க வாழ்க வாழ்க வளர்க.⚘️⚘️🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @parameswaranrasan251
      @parameswaranrasan251 2 місяці тому

      பாண்டியன் சித்தர் அல்ல. ஒரு விசரன். திரும்ப திரும்ப ஒரு விடயத்தை சொன்னால் அது உண்மையாகி விடும் என எண்ணுகிறான்.

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      ​@@TCP_Pandian சமஸ்கிருதத்தில் ராமயணம் எழுதிய வால்மிகி தான் பதிணென் சித்தர்களின் ஒருவரான வான்மீகர், போகர் தன் போகர் 7000 என்ற நூலில் வான்மீகர் தான் ராயமயணத்தை இயற்றியது என்றும் அவர் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் சிறந்த புலமை பெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். போகர் கூறியது பொய்யா? பதிணெண் சித்தர்களில் ஒருவரான சிவவாக்கியர் ராமநாமத்தின் பெருமையை கூறியுள்ளாரே அப்போ சிவவாக்கியர் கூறியது பொய்யா?

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      ​@@TCP_Pandian ஆசிவகம் என்றால் என்ன? ஆசிவகம் எந்த மாதிரியான இறை தத்துவ கொள்கை உடையவர்கள்? அவர்கள் எந்த கடவுளை வழிபட்டார்கள்?

  • @thamizhinaughty
    @thamizhinaughty 3 місяці тому +33

    தமிழ் கடவுளர்கள் இனி தரையில் இறங்கி ஆட போகிறார்கள்...
    தமிழ் கடவுளர்களிடம் முழ நம்பிக்கையோடு வேண்டுதல் செய்வோம் நிச்சயம் வெற்றி கிடைக்கும் 🙏

    • @Lalithkumar7
      @Lalithkumar7 3 місяці тому +6

      🙏🏻🌈🐘

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +20

      வலுவான இந்த நம்பிக்கைக்காக வாழ்த்துகள்!

    • @thamizhinaughty
      @thamizhinaughty 2 місяці тому +7

      @@TCP_Pandian தமிழ் சிந்தனையாளர் பேரவை எனும் போதி மரத்தில் இருந்தே நம்பிக்கை பெற்றேன் ஐயா 🙏

    • @bskm5322
      @bskm5322 2 місяці тому

      ​@@thamizhinaughtythen go and teach same things to Christians and muslims 😅😅ok

  • @sivasamik6899
    @sivasamik6899 2 місяці тому +11

    ஆசீவகம் 🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @prrmpillai
    @prrmpillai 3 місяці тому +16

    லைக் sharre 🎉

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +16

      ஆமாம்! இதை அனைவரும் அதிகம் பகிருங்கள்!

  • @thirumalairaajan
    @thirumalairaajan 3 місяці тому +34

    வணக்கம் ஐயா நான் டெல்லியில் பணியில் இருந்த போது அங்கு சக ஊழியரிடம் இங்கு ஏதாவது ராமர் கோயில் உள்ளதா என்று கேட்டேன் கேட்ட கேள்விகளுக்கு யாரும் இல்லை என்று பதில் கூறினார் எங்கேயும் இராமர் கோயில் இல்லாத நிலையில் அயோத்தியில் மட்டும் ராமர் கோயில் எதற்கு என்று கேட்டேன் அதே கேள்வியை என்னிடம் திரும்பி கேட்டனர். அயோத்தியில் நடப்பது மத அரசியல் மட்டுமே மேலும் வதம் செய்து கொல்லப் பட்டார் இராமர் அதனால் அவர் தெய்வமாக மாற முடியாது என்று கூறினேன் அவர்களுக்கு அப்போது தான் பொருள் புரிந்தது இந்த கருத்தை உறுதி செய்யும் வகையில் உள்ளது இந்த பதிவு நன்றி ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +27

      அவர்கள் ஏற்றுக் கொண்டது வியப்பாக உள்ளது. நல்ல செய்தி!

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii 3 місяці тому +12

    சிறப்பான காணொளி ஐயா

  • @user-wb7su1ls4h
    @user-wb7su1ls4h 3 місяці тому +20

    ஆரணி யிலும் மயிலார் கொண்டாடுவோம்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +22

      செய்திக்கு நன்றி!

  • @user-si2cg5ld4b
    @user-si2cg5ld4b 2 місяці тому +7

    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌏 அருட்பெருஞ்ஜோதி 🔥 ஓம் சக்தி ஓம் சிவாய நம ஓம் முருகா நன்றி அம்மா அப்பாவிற்கு நன்றி உலகை உணர தாய் நாடு உன்னுள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதி உணரத்தான் தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அப்பா நன்றி நன்றி நன்றி

  • @balamurugan-vc7ec
    @balamurugan-vc7ec 3 місяці тому +21

    ஐயா வேலாயுதம் பாண்டியன் அவர்கள், வணக்கம் 🙏
    தங்கள் முயற்சி எண்ணிலடங்கா முயற்சி!!
    எல்லாம் வல்ல எம்பெருமான் குமரன் , உங்களுக்கு பேராற்றலை வழங்கி சகல செல்வங்களையும் தருமாறு மன்றாடி வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா 🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +20

      தமிழரின் விடுதலை எனும் அமைதிப் புரட்சிக்கு ஆள் கொடுத்து எதவ முருகனிடம் வேண்டுதல் வைத்துள்ளேன்.
      T-Shirt போடும் போர்ப்படை வேண்டும். இது அமைதிப் போர் தான்!

    • @balamurugan-vc7ec
      @balamurugan-vc7ec 2 місяці тому +4

      @@TCP_Pandian நானும் முன்பதிவு செய்திருக்கிறேன் ஐயா , இன்னும் வாங்குவேன் நன்றி 🙏

  • @sudhamanickam7698
    @sudhamanickam7698 3 місяці тому +9

    வணக்கம் என் தமிழ் சொந்தங்களே.....

  • @HarinarayananN.
    @HarinarayananN. 3 місяці тому +25

    ஏங்கி கொண்டு இருந்தேன் இப்போது மகிழ்ச்சி

  • @arfaizal1034
    @arfaizal1034 2 місяці тому +7

    இந்த வீடியோவில் உண்மையாக மறைவான விஷயங்கள் உள்ளது நன்றி ஐயா

  • @yeahbabe2697
    @yeahbabe2697 3 місяці тому +18

    என்றும் ஐயாவின் வழியில் 🙏😇

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +14

      மிக்க நன்றி! இது புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டும்!

  • @karthikacalista476
    @karthikacalista476 3 місяці тому +10

    This is the first time im seeing like this video. I donno how much truth ur given information holdings, But this kind of different approch is appreciatable. Y not we have this approch to understand the things according to the events. Even the astrology people are asking us to beleive by giving examples of some grand events and its relations to our day to day life change. Also they insisting that the happend days and times are pre decided one.
    So may or may not ur understandings have some meanings. Hats off to ur unique info analysis.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +11

      Kindly watch all the videos I published in this channel, during the past "Four Years"!
      You would be IMMENSELY astonished!
      Go to this channel's home page & Start watching!

  • @rajeshstylist6965
    @rajeshstylist6965 3 місяці тому +9

    இனிய மாலை கடந்த வணக்கம் ஐயா 💐

  • @kowsalyajayagovind225
    @kowsalyajayagovind225 3 місяці тому +8

    நன்றி ஐயா🙏

  • @suresh148babu
    @suresh148babu 2 місяці тому +4

    சிறப்பான பதிவு அய்யா ❤❤

  • @user-jq6me4xb1e
    @user-jq6me4xb1e 3 місяці тому +8

    நன்றி பாண்டியன் ஐயா

  • @TheSiva46
    @TheSiva46 3 місяці тому +25

    நாங்கள் அந்த நாளை மயிலேறு என்று கொண்டாடுவோம். நான் இருப்பது திருப்பதி மாவட்டம் (முன்பு சித்தூர் மாவட்டமாக இருந்தது). இதை பற்றி நானே கேட்க வேண்டும் என்றிதேன். நான் செங்குந்தர் முதலியார் சமுகத்தை சேர்ந்தவன்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +29

      ஆக, முருகனின் நேரடி மக்களான செங்குந்தர்களிடம் இந்த மயிலாறு வழிபாடு உள்ளது என்பது புரிகிறது.

  • @johnthomas6678
    @johnthomas6678 3 місяці тому +18

    ஐயா, இந்த விழியத்தின் தொடக்கத்தில் வரும் பாடல் வரியை நேரமிருந்தால் வரியை எழுத முடியுமா ஐயா???? அந்ந பாடலை நாங்களும் பாடும் பொழுது collective consciousness ஆக யூதர்களை வீழ்த்துமே. .🙏ஈமக்கிரியை........இது ஒரு ஆழமான செய்தி ஐயா. இந்த நேரத்தில் இது மிக அவசியமான ஒரு செய்தி ஐயா. நன்றி.🙏🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +23

      collective consciousness-க்காகத் தான் இதைச் செய்கிறேன்!
      யூதர்களின் கொடுமைகளை வீழ்த்தும் சக்தி இதற்கு இருக்கிறது.

    • @johnthomas6678
      @johnthomas6678 2 місяці тому +4

      நன்றி ஐயா

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 3 місяці тому +8

    Great Ayya

  • @user-qy1vr9gc5g
    @user-qy1vr9gc5g 3 місяці тому +35

    ஐயா எனது மாதாந்திர சந்தாக்களை செலுத்தி விட்டேன்🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +15

      மிக்க நன்று!

    • @user-xs6sm2px4s
      @user-xs6sm2px4s 2 місяці тому +4

      மிக்க மகிழ்ச்சிஅம்மா!! ஐந்தாம் தமிழர் சங்கத்தின் பொருளாதாரம் மேம்பட உதவி செய்கிறீர்கள். மிக்க நன்றி அம்மா!!

  • @dhanabalansenniappan7971
    @dhanabalansenniappan7971 3 місяці тому +25

    ஐயா! இன்று ஆழியார் இரவிச்சந்திரன் அவர்களைப் பற்றி ஒரு விடயத்தை நான் பகிர்கின்றேன்.அவரது விண்ணியல் சன்னலில் சூரிய நகர்வைப் பற்றி நிழல் குறிக்க,அவரது இல்லத்தில் தளமமைத்து வருவதை வீடியோ எடுத்துப் போட்டிருந்தார்.
    அதில் சில விடயங்களைக் குறித்துப் பேசுகையில் ,தலை விரி கோலத்திலிருந்தார்.
    மேலும் அவரது நிழல் பிடரி முடியுடன் கூடிய சிங்கத்தைப் போல் தெரிந்தது.
    நிறைய வேறுபாடுகளை உணர முடிகின்றது அவரிடம்.
    மேலும் பூமி 24 1/2 டிகிரி சாய்வான பாதையில் சுற்றுகிறதென்று அடிக்கடிக் கூறினார்.
    ஐந்தாம் தமிழர் சங்கம் பூமி பற்றிய விண்ணியல் நிகழ்வுகளை கூடிய விரைவில் ஆய்வு செய்து உண்மைகளை விளக்கவேண்டும்.
    நன்றி!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 місяці тому +7

      ஆமாம் தலைவிரிகோலமாக அவரே பேசியும்உள்ளார்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +26

      நரசிம்ம வடிவில் வரவேண்டும் என்றக் கட்டளையோ?
      இந்த 23.5 டிகிரி பாதை பற்றித் தெளிவான விழியம் கூடிய விரைவில்!

  • @santhiraman2143
    @santhiraman2143 3 місяці тому +14

    வணக்கம் ஐயா. அயோத்தி இராமர் கோயில் பற்றிய ஆய்வு சிறப்பு ஐயா. நன்றி 🙏

  • @whoareyou-jb3wo
    @whoareyou-jb3wo 3 місяці тому +7

    🙏🙏🙏🙏🙏
    Vancouver
    Kankesanthurai

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 3 місяці тому +12

    அருமையான காணொளி மிக்க நன்றி ஐயா

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 3 місяці тому +20

    வணக்கம் ஐயா,
    Mic (ஒலி வாங்கி) முருகனால் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் ஐயா!!
    Micron, omicron போன்றவை நேரடியாகவே முருகனை குறிப்பது போல mic ம் முருகனையே குறிக்கிறது ஐயா!!
    இதனை கண்டுபிடித்தவர் David
    Edward Hughes என்கிறார்கள்!!
    இந்த mic சின்னத்தை ஏன் சல்லியன் சீமானுக்கு ஏன் கொடுத்தார்கள் ஐயா??

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 місяці тому +2

      இப்போமுருகன் வேடமாசீமானுக்கு கருத்தினரைமாற்றிமுருகனுக்குமாற்றிஉள்ளனரோ

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux 3 місяці тому +7

      முதல்ல மைக்கை கண்டுபிடிச்சு தான் கிராம போனேன் பயன்படுத்த முடியும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +26

      Gramophone கண்ட முருகன், அடுத்த முன்னேற்றமாக, மைக்கும், ஆம்ப்ளிபையரும் கண்டு, இசையையும் பேச்சையும் பெருந்திரளான மக்களுக்கு வழங்கினார். ஒலி பெருக்கி மற்றும் மைக் ஆகியவற்றை முருகனே கண்டிருக்க வேண்டும்.
      சீமான், போலிக் கிருஷ்ணர்! உண்மையான சகுனி! தாடியும் வளர்க்கிறார்!
      ஊரை ஏமாற்ற, அவர் நிறையவே பேச வேண்டுமல்லவா? அதன் குறியீடு தான் மைக்!

  • @renukaethirnayagam4471
    @renukaethirnayagam4471 3 місяці тому +7

    நன்றி ஐயா

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 місяці тому +19

    இறைவன் படைத்த உயிரை எடுக்க இந்தவந்தேறி யூதர்களுக்கு எவன் கொடுத்ததைரியம் இவர்கள் பூமியில் வாழத்தகுதியற்றவர்கள் நரகத்தில் வாழவேண்டிய விசகிருமிகளை வைத்துகொண்டு எவ்வாறு உலகமக்கள் நிம்மதியாகவாழமுடியும் கடவுளை நம்பகூடாதுன்னு திட்டமிட்டே இந்த அநாகரீக செயலைசெய்துவிட்டு நல்லவன் வேடம்போட்டுகொண்டு வேட்டிகட்டிகொண்டு தமிழர்களை ஏமாற்றதிட்டம்போட்டு ஏமாத்துகிறான் இந்தநாட்டில் உள்ள அரசியல்வியாதிகளும் கிருமிக்குதுணைபோனவர்கள் தான் மானமுள்ளதமிழர்கள் விழித்துகொண்டு ஐந்தாம்தமிழர்சங்கத்தில் இணைந்து எதிரிகளை வீழ்த்தி சரித்திரம்படைக்கவேண்டும் அப்போதுதான் தமிழ் முன்னோரான கடவுளர்சீத்தர்கள் தமிழர்கள்மீது அன்புசெலுத்துவார்கள் வீரவேல்வெற்றிவேல்சிவன் முருகன்அகத்தியர் கருத்தினர்அர்ச்சுனர் ராவணமண்டோதரிஅம்மாஅமாராவதிநாயகன் 23:03 இந்திரன் கும்பகர்ணன் திருமால் உருவத்தில் அன்போடும் விவேகத்துடனும்செயல்பட்டு அமைதிபுரட்சியை ஏற்படுத்தவேண்டும் தமிழர்களும் இந்தியமக்களும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +21

      மிகவும் சரியாகச் சொல்லி உள்ளீர்கள்!
      இப்படியெல்லாம் ஜென்மங்கள் இருப்பது, நமக்கு மிகவும் வியப்பாக உள்ளது!
      ஆனால், இவர்களின் அழிவு தொடங்கி விட்டது.
      சத்ய யுகத்தில் இந்த ஆசாமிகள், வாழ இயலாது!

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 2 місяці тому +9

      நன்றிஆசானே

  • @mathanayili
    @mathanayili 3 місяці тому +13

    Can you send the Calender to foreign countries? Like Canada? Or an online version I can pay and purchase?

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +2

      சரி.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +10

      We can send abroad! I will discuss with concerned people!

    • @mathanayili
      @mathanayili 2 місяці тому +2

      @@TCP_Pandian Thank you! Please give details🙏

  • @vijayaselva7851
    @vijayaselva7851 2 місяці тому +4

    ஐயா, யூதர்களின் நாட்காட்டிப் படி தீய செயல்கள் நடக்கின்றன என்பது நல்ல கண்டுபிடிப்பு/தகவல். நன்றி🙏🏽. இந்த ஒரு விழியத்தையே பல முறைப் பார்க்க வேண்டும்!

  • @prabhu9393
    @prabhu9393 3 місяці тому +8

    The Symbol of Sagittarius on the Tile Spandrels of Qaysariya Gate of Isfahan

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +12

      It should be studied! Zodiacs were created by Vishnu, 3800 years ago!

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m 3 місяці тому +8

    வணக்கம்ஐயா

  • @acrdn2563
    @acrdn2563 3 місяці тому +21

    வணக்கம் ஐயா T Shirt வெளிநாட்டுக்கு அனுப்புவதை பற்றி கேட்டேன் பார்சல் செலவுடன் சேர்ததே பணம் அனுப்பிவிடுகின்றேன் எனக்கு 10 T-Shirt அனுப்ப முடியுமா என்று தெரியபடுத்துங்கள் அப்படி அனுப்ப இயலவில்லை என்றால் நான் பணம் அனுப்பி வைக்கின்றேன் அதற்க்கு எத்தனை T-Shirt வருமோ அதை சங்க தப்பிகளை விட்டு யாருக்காவது இலவசமாக கொடுக்க செல்லுங்கள் நன்றி ஐயா முடியும் என்றால் பதில் சொல்லுங்கள் ஐயா🙏

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +16

      எந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும்? இது தமிழக அரசியலுக்கான முன்னெடுப்பு!
      தமிழ் T Shirt வெளியாடுகளில் பயனளிக்குமா?
      உங்களின் இரண்டாவது முன்மொழிவை போற்றுகிறேன்.

    • @acrdn2563
      @acrdn2563 2 місяці тому +1

      @@TCP_Pandian வணக்கம் ஐயா நான் பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகின்றேன் எனக்கு T-Shirt அனுப்ப முடியவில்லை என்றால் பரவாயில்லை ஐயா நான் Paypal மூலம் உங்கள் Account -இல் 100 Euro அனுப்பி விடுகிறேன் அதில் எவ்வளவு T-Shirt வருமோ அவற்றை சங்க தம்பிகளிடம் சொல்லி இலவசமா கொடுக்க சொல்லுங்கள் மேலும் சங்க தம்பிகளில் ஒருவர் என் விலாசம் கேட்டார் எவ்வளவு செலவாகும் என்று விசாரித்து சொல்லுவதாக சொல்லியுள்ளார் நானும் என் விலாசம் அனுப்பியுள்ளேன் நான் பணம் அனுப்பிய உடன் நீங்கள் தெரிவித்துள்ள செல் நம்பருக்கு தெரிவித்து விடுகின்றேன் திங்கள்கிழமை பணம் அனுப்பி விடுகின்றேன் நன்றி ஐயா🙏

    • @acrdn2563
      @acrdn2563 2 місяці тому

      ​@@TCP_Pandianவணக்கம் ஐயா எனக்கு T-Shirt அனுப்ப முடியவில்லை என்றால் பரவாயில்லை நான் PayPal மூலம் 100 Euro அனுப்பி வைக்கின்றேன் அதில் எவ்வளவு T-Shirt வருமோ அதை சங்க தம்பிகளிடம் சொல்லி இலவசமாக கொடுக்க சொல்லுங்கள் திங்கள்கிழமை பணம் அனுப்பி விட்டு நீங்கள் சொல்லிய செல் எண்ணுக்கு தெரியபடுத்திவிடுகின்றேன் மேலும் சங்க தம்பிகளில் ஒருவர் விசாரித்து சொல்லுவதாக என் விலாசம் கேட்டு உள்ளார் நானும் விலாசம் கொடுத்து உள்ளேன் நன்றி🙏

    • @acrdn2563
      @acrdn2563 2 місяці тому +2

      வணக்கம் ஐயா நான் உங்களுக்கு பதில் அனுப்பினால் உங்களுக்கு போகவில்லை ஏன் என்று தெரியவில்லை

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      ​​@@TCP_Pandianநீங்கள் கூலிக்கு மாறடிக்கும் அரசியல் கைக்கூலியா?

  • @PerumPalli
    @PerumPalli 3 місяці тому +9

    💖💖💖

  • @questioneverything5849
    @questioneverything5849 3 місяці тому +10

    Was waiting so long for this ram temple video

  • @balamurugan2730
    @balamurugan2730 3 місяці тому +7

    ஐயா பழனி ஆண்டவர் முருகன் பற்றியும், போகர் பெருமான் பற்றியும் ஒரு விழியம் போடுங்கள்

  • @KavinKarthikRaj1997
    @KavinKarthikRaj1997 3 місяці тому +27

    ஐயா அந்த இடத்தில் இராவணரைக் குறிக்கும் வீணையும் மற்றும் முருகரைக்
    குறிக்கும் பீனிக்ஸ் பறவையும்
    உள்ளது.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +18

      அப்படியா? இது எனக்கு புதிய செய்தி!
      நமது கடவுளர் எல்லோரையும் வழிபடுகிறார்கள் போலுள்ளது.
      ராவண-இந்திரர் உட்பட!

  • @KSATHIYA-ld4mf
    @KSATHIYA-ld4mf 2 місяці тому

    Super...

  • @murugesanm6981
    @murugesanm6981 3 місяці тому +8

    வணக்கம் ஐயா

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 4 години тому

    Ulagam ariyavendiya pathivu

  • @nimblerider1621
    @nimblerider1621 3 місяці тому +12

    ஐயா, உங்கள் குரலுக்கு என்ன ஆனது😢

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +11

      சளி பிடித்துள்ளது!

  • @manos148
    @manos148 2 місяці тому +5

    Please advise full style address for remittance of Dr. V. Pandian, as this is required for bank transfer. Thank you

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +7

      Kindly mail me at tcpu2007@gmail.com to send such details! Thank you!

  • @user-xx1nv2sr3z
    @user-xx1nv2sr3z 3 місяці тому +13

    வணக்கம் ஐயா,
    பல ஆண்டுகளுக்கு முன்பே "கும்ப முழுக்கு" என்று அழைப்பது தான் சரியானது என்று நிறுவி உள்ளீர்கள் என்ற நினைவு ஐயா!!

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +19

      கும்பாபிஷேகம் என்ற சமஸ்கிருதச் சொல்லை, குடமுழுக்கு என்று தமிழப்படுத்தியுள்ளார்கள்.
      ஆனால், கும்ப முழுக்கு என்பது தான், சரியானத் தமிழ்ச் சொல்!
      மறதியாக குட முழுக்கு என்று சொல்லி விட்டேன்!

  • @R.Padmanabhan
    @R.Padmanabhan 3 місяці тому +10

    இதை எல்லாம் பாத்தா around the world in 80 days படம் தான் நியாபகத்துக்கு வருது அது ல இப்புடி தான் பலூன் ல உலகத்தை சுத்துவானுங்க Disney எடுத்த படம்

    • @vijay319319
      @vijay319319 3 місяці тому +8

      That is god murugan story .he travelled around the world in 80 days

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +15

      கடந்த இரண்டு வருடங்களாக இந்தச் சன்னலில் வெளியிடப்பட்டுள்ள விழியங்களைப் பாருங்கள்!
      கட்டாயம் பாருங்கள்!

    • @R.Padmanabhan
      @R.Padmanabhan 2 місяці тому

      2 வருடங்களாக உங்கள் விழியங்களை பார்த்துக்கொண்டு வருகிரேன். Around the world in 80 days இந்த படத்திற்கு தமிழில் உலகம் சுற்றும் வாலிபன் என பெயர் சூட்டப்பட்டது இந்த விழியத்தில் நீங்கள் உலகம் சுற்றும் வாலிபன் என்று கூறிய போது இப்படத்தின் கதை நியாபகம் வந்தது அதனால் கூறினேன் இப்படத்தில் உலகத்தை சுற்றி வருவதாக சவால் விடும் காதபத்திரத்தின் பெயர் PHILEAS FOGG.
      இப்படத்தில் இரட்டையர்களை குறிக்கும் WILBUR WRIGHT,
      ORVILLE WRIGHT என்ற கதா பாத்திரங்கள் வரும்

  • @jasvinderjc
    @jasvinderjc 3 місяці тому +6

    Hi… could you please make a video on this upcoming exlipse on 8/4/24… in english or with English subtitles… Thank You

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +10

      I am on a different project. I shall publish later, perhaps!

  • @niranjanadamodaran3431
    @niranjanadamodaran3431 3 місяці тому +8

    Sir, also I heard that Savarkar told people to worship Narasimha instead of Vishnu or shiva....

  • @copycatwithfun4378
    @copycatwithfun4378 3 місяці тому +24

    Tisha என்றால் ஒன்பது 😮 அரபு எண்

    • @krishnasamybalakrishnan6625
      @krishnasamybalakrishnan6625 3 місяці тому +9

      அப்போ நடிகை திரிஷாவும். நயன்தாரா தானா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +13

      செய்திக்க மிக்க நன்றி! தென் திசையைக் குறித்தப் பெயரோ?

  • @Thundersphinx007
    @Thundersphinx007 2 місяці тому +1

    Lord Murugan Temple, proud for all tamil peoples,

  • @mba056-lokeshwaran.k2
    @mba056-lokeshwaran.k2 2 місяці тому +3

    There is a rubystone necklace at the neck of the Ramar status of the ayodhya temple symbolises he was shot in the centre of the neck

  • @sathiayugam
    @sathiayugam 3 місяці тому +15

    சளி பிடித்து உள்ளதா ஐயா 😢

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 3 місяці тому +5

    🙏🙏

  • @balasaraswathybalasubraman8717
    @balasaraswathybalasubraman8717 2 місяці тому +3

    ஐயா, இந்த சிலையின் கண்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்!
    💐💐

  • @subathevarajah5471
    @subathevarajah5471 3 місяці тому +13

    வணக்கம் ஜயா
    ரோபோ சங்கர் குடும்பத்தை திட்டமிட்டு பிரபல பிரபலப்டுத்துவதையும் ஆராய்வது நன்று

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 місяці тому +9

      வெங்காயம் ராமன்தான் ரோபோ சங்கர்

    • @defenitelynotme
      @defenitelynotme 3 місяці тому +2

      மகள் பெயர் இந்திரஜா

    • @defenitelynotme
      @defenitelynotme 3 місяці тому +1

      இராவாணர் ஐ குறிக்கலாம்

  • @anandbumibersih7546
    @anandbumibersih7546 3 місяці тому +12

    வணக்கம் ஐயா, அயோத்தி ராமன் கோயில், முருகனுக்கு ஆன கோயில் என்று சொன்னிர்கள், ஆனால் அந்த சிலையின் வடிவம் ஐயப்பன் போலவும் தெரிகிறது.., என்ன காரணமாக இருக்கும்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +14

      அதில் முருகனும், ஐயப்பனும் இருக்கிறார்கள் என்று, சபர்மதி எக்ஸ்பிரஸ் சதியை வைத்து நான் சொன்னது புரியவில்லையா?

  • @viduthalaikarutthukkal8563
    @viduthalaikarutthukkal8563 Місяць тому

    மதிப்பிற்குரிய திரு பாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம்
    தாங்கள் ஒரு சிறந்த சொல்லாய்வு நிபுணர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை ஆனால் தாங்கள் அறியாத பல உண்மைகள் இன்னமும் யூதர்களின் வழியில் பயணப்பட வேண்டியிருக்கிறது இன்று நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே இவை அனைத்தும் நான் அறிந்ததே நான் தங்கள் அளவிற்கு திறமை வாய்ந்தவன் அல்லாது போயினும் தங்களால் அறியப்படாத சில உண்மைகளை அறிந்தவனாக இருக்கிறேன் ஆனாலும் தங்கள் போன்ற ஆசிரியர்கள் கூறும் அரிய கருத்துக்களையும் கற்றுத் தெரிந்து கொள்வதில் விருப்பம் உள்ளவன் நீங்கள் அறிந்ததில் பல கருத்துக்கள் பல உண்மைகள் நான் அறிந்தது கிடையாது என் அறிவிற்கும் எட்டாது ஆனால் நீங்கள் தவறவிட்ட பல அறிய உண்மைகளை தங்கள் காணொளியின் வாயிலாகவும் தங்கள் சொல்லாய்வு விளக்கத்தின் மூலமாகவும் நான் அறிந்திருக்கிறேன் எப்பொழுதும் நான் நீங்களாக முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும் ஐயா யூதர்கள் நமது கடவுளர்களை தான் வணங்குவார்கள் என்பது போப் ஆண்டவர் பச்சை அம்மாவுக்கு விழா எடுத்ததை தாங்கள் காணொளியில் விளக்கி இருந்த பொழுது எனக்கு யூதர்கள் அவரது முன்னோர்களை நினைவில் மட்டும் தான் வைத்துக் கொள்கிறார்கள் வணங்குவதில்லை என்பதை அன்றே அறிந்தேன் அதுமட்டுமின்றி என்னால் இயன்ற சொல்லாய்வு மற்றும் கடவுள்களைப் பற்றிய ஆய்வையும் சிறிய அளவில் எனது அறிவிற்கு எட்டிய வகையில் செய்து கொண்டிருக்கிறேன் எனது ஆய்வுகள் வெற்றி பெற்ற பிறகு அதை உலகிற்கு அறியச் செய்வதே என் தமிழின கடவுளர்களுக்கு நான் செய்யும் பெரும் தொண்டாகும் ஐயா இந்த காணொளியில் முருகனைப் பற்றி மயிலை பற்றி தாங்கள் ஏற்கனவே ஒரு காணொளி வாயிலாக கூறி இருக்கிறேன் என்று சுட்டிக்காட்டி உள்ளீர்கள் அந்த காணொளியையும் நான் முழுவதும் கண்டிருக்கிறேன் அது ஜாக்கிசானின் 80 நாள் உலகை சுற்றி வந்த ஹாலிவுட் திரைப்படத்தை பற்றிய காணொளி அந்த காணொளியில் முருகனையும் சிவனையும் ராவணனையும் தீர்க்க ரேகை நாட்டிகல் மற்றும் சிதம்பர நடராஜரின் கோவில் பற்றிய அந்த காணொளியை நான் முழுவதும் பார்த்து அதில் தாங்கள் சுட்டிக் காட்டாத ஒரு பெரிய உண்மையை அறிந்து கொண்டேன் மற்றும் அதில் முருகனுக்கு பலனுக்கு பதிலாக மயிலை ஏன் பிராமணன் அடையாளமாக கொடுத்தான் என்பதை தெரியவில்லை என்று தாங்களே கூறியிருக்கிறீர்கள் அதற்கான காரணத்தையும் தங்கள் சொல்லாய்வு மூலமாகவே அறிந்து கொண்டேன் நான் அறிந்து கொண்ட அரிய விடயங்களை நீங்கள் தவற விட்டதாக தெரியவில்லை கடந்து சென்றதாக நான் எண்ணுகிறேன் தாங்கள் அந்த இரண்டு காணொளிகளையும் பல விடயங்களை எங்களுக்கு தெரியப்படுத்தாமல் கடந்து சென்று இருக்கிறீர்கள் அதற்கு காரணம் என்னவென்று என்னால் யூகிக்க இயலவில்லை ஆனால் தாங்கள் செய்வதில் நிச்சயம் ஒரு முக்கியமான காரணம் இருக்கும் என்று எண்ணுகிறேன் ஐயா.
    யூதர்கள் அவர்களுக்கான சடங்குகளை தமிழ்நாட்டிற்கு ஒப்பான பல வெளிநாடுகளில் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே அதிலும் தமிழ்நடை ஜெராக்ஸ் காப்பி எடுத்து வைத்தது போல் குளோனிங் முறையிலும் அவர்கள் பல இடங்களை அமைத்திருக்கிறார்கள் அதன் வழியில் ஜெருசலேம் மற்றும் தமிழ்நாட்டின் சேலம் ஆகிய இவை இரண்டுக்குமான ஒற்றுமை மற்றும் வரலாற்று தகவல்கள் பற்றி அரிய ஒரு காணொளியில் உங்கள் குரல் வழியில் அறிய காத்திருக்கிறேன் தவறாமல் நேரம் கிடைக்கும் பொழுது தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு போன்று உருவாக்கி வைத்திருக்கும் வெளிநாட்டிற்கும் உள்ள ஒற்றுமையையும் பற்றிய ஒரு நீண்ட ஆய்வு முடிவு காணொளியை எதிர்பார்க்கிறேன் ஐயா தங்களிடம்.

  • @user-wg2hg6oq2e
    @user-wg2hg6oq2e 3 місяці тому +11

    ஐயா, சுல்தான்கள் படையெடுப்பு எந்த கோயில்களையும் இடித்து மசூதிகள் கட்டவில்லை???

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +27

      சுல்தான்களை, இந்தியாவை நோக்கி படையெடுக்க வைத்ததே, இந்த பிராமணர்கள் தான்!
      சதிகாரர்கள்!

  • @sivasamik6899
    @sivasamik6899 2 місяці тому +4

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @sugunathanikasalam719
    @sugunathanikasalam719 2 місяці тому +7

    ஐயா தொடர்ந்து அவர் தனது விண்ணியல் சன்னலில் தங்களை புலி தோல் போர்த்திய நரி என்று பதிவிட்டுள்ளார்.திருக்குறள் சரியானது என்றும் பூமி சாய்வு குறித்தும் எனது கருத்துக்கள் சரி என்று வாதிடுகிறார்.விண்ணியல் ஆய்வுகள் பற்றி ஆராயும் சரியானது ஒரு நபரைக் நமது சங்கத்தின் சார்பில் உருவாக்கி விட்டால் அவரைப் பின் தொடர எங்களுக்கு சரியான புரிதல் கிடைக்கும் ஐயா.

    • @antonyhelans4563
      @antonyhelans4563 2 місяці тому +3

      ஆம்👍

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +13

      இவ்வளவு தரம் தாழ்ந்து அவர் சென்றுள்ளது, வியப்பு தான்!
      அவருக்கு பதில் சொல்ல, என்னைத் தவிர, வேறு பௌதீக அறிஞர் யாருமே தமிழகத்தில் இல்லையா?
      இது வியப்பாக இருக்கிறது.
      ஐந்தாம் தமிழர் சங்கம், ஒரு விண்ணியல் ஆய்வுக் குழுவை உருவாக்க உள்ளது.

    • @antonyhelans4563
      @antonyhelans4563 2 місяці тому +5

      @@TCP_Pandian ஐயா
      அவர் கிருஸஷ்ணருக்கு எண் 555என்கிறார்
      சிவனுக்கு777என்கிறார்.. ஐயா
      அவர் வான் பார்த்து 3வருடமாகதான் என சொல்கிறார்
      3வருடத்தில் இவ்வளவு சீக்கிரம் சூரிய நிலா பூமி கருமையம் சுற்றுகணக்குகளை சொல்லிவிட முடியுமா ஐயா..

    • @antonyhelans4563
      @antonyhelans4563 2 місяці тому +5

      @@TCP_Pandian ஐயா
      அந்த ஆய்வு குழுவுக்கு ஆசான் என்று பெயர் வைக்கலாம் ஐயா...

  • @thameemulansari3893
    @thameemulansari3893 3 місяці тому +9

    Sir if rajeev Gandhi is doing the role of raman, sir is it possible that rahul gandhi is doing the role of parasuram. He won election by standing in wayanad.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +16

      It would be interesting to decode the role given to him!
      Wayanad Victory is one such proof, for Parasuram Role!

  • @SuchitraAaseevagar
    @SuchitraAaseevagar 3 місяці тому +43

    1.அயோத்தி சிலை பெயர் பால ராமன் என்பது >> பால முருகன் + பால கிருஷ்ணன்.
    2. சிலை உயரம் 51 " >>
    5 + 1 > 6. முருகனின் எண்.
    3. சிலையின் கையில் 666 சமிக்ஞை >> முருகனின் எண்.
    4. சிலையின் கையில் அம்பு வேல் போல நிறுத்தி வைப்பு >> முருகனை குறிக்க.
    5. சிலை செய்யப்பட்ட கல் மைசூர் "கிருஷ்ணா ஷீலா" என்ற கருப்பு நிறக் கல் வகை.
    6. கோயில் வளாகத்தில் ஃபீனிக்ஸ் சிலை >> முருகனை குறிக்க.
    7. திறப்பு விழாவில் பேச்சில் மோடி ராமனிடம் அதாவது >> முருகனிடம் மன்னிப்பு கேட்டார்.
    8. அயோத்தி வீதியில் வீணை சிலை >> ராவணனுக்கு.
    9. வீணை சிலைக்கு அருகில் 7 தூண்கள், 92 (11) தாமரைகள் >> ஆசீவகத்தை குறிக்க.
    10. அயோத்தி திறப்பு விழாவுக்கு முன்பு மோடி 11 நாள் விரதம் >> ராவணனுக்கு.
    11. திறப்பு விழாவுக்கு முன் மோடி ஆந்திரா வீரபத்ர சாமி (ராவணன்) + குருவாயூர் கிருஷ்ணன் கோயில்களுக்கு யாத்திரை.
    உங்களிடம் ஆலோசித்த பின்னர் இந்த தகவல்களை விளக்கி ஜனவரி மாதம் ஒரு காணொளி செய்திருந்தேன் ஐயா.

    • @vijay319319
      @vijay319319 3 місяці тому +13

      Wonderful madam🎉.am a big fan of your work

    • @santhiraman2143
      @santhiraman2143 3 місяці тому +10

      சிறப்பு சகோதரி.

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +6

      👌 நன்று

    • @gopikrishna5221
      @gopikrishna5221 3 місяці тому +5

      👌👌👌

    • @MrJeevajee
      @MrJeevajee 3 місяці тому +5

      தங்களின் மிகச்சிறந்த ஆய்வுகளில் இதுவும் ஒன்று ......

  • @MB-ts5xr
    @MB-ts5xr 2 місяці тому +1

    Help me download live palastine song or ringtone

  • @leenasajjan6610
    @leenasajjan6610 2 місяці тому +2

    Ayya, hope you are well i dont know how to contact you.
    But can you suggest some non brahmin tamil astrologers ayya. Thank you

  • @antonyhelans4563
    @antonyhelans4563 2 місяці тому +1

    ஐயா
    அடுத்த விழியம் எப்போது..?

  • @sureshkumarthanabalasingam2942
    @sureshkumarthanabalasingam2942 3 місяці тому +4

    ❤❤❤❤❤❤

  • @ajithkumar386
    @ajithkumar386 3 місяці тому +14

    ஐய்யா உங்கள் குரல் இளமை ஆகிவிட்டதா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +11

      சளி பிடித்துள்ளது!

  • @murugesana2868
    @murugesana2868 3 місяці тому +1

    Aiyya🙏, nam kadavular, matrum -thathuvankalai muhamoodiya anindu - nammai vettaiadi varuhindranar.

  • @user-xs6sm2px4s
    @user-xs6sm2px4s 2 місяці тому +4

    பெருமதிப்பிற்குரிய இணைய சித்தர் திருமிகு பாண்டியன் ஐயா அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்!!

  • @robbinghook3571
    @robbinghook3571 3 місяці тому +11

    Totally agree with the argument that the Ram mandir in Ayodhya wasn't for Raman.
    One item you missed is the Jadayu sculpture and the name it was given.
    It was named as "Kuber Tila", which means Kuberan's Rice mount.
    Kuberan was the father in law of Ravanan.
    Also just before the opening ceremony Modi Visited Danushkodi and dump 5 baskets of flowers in the beach.
    Which proved that Rama indeed died in Danushkodi and your assertion that Rama Sethu Samuthiram where Rama died.
    How do we take Modi's stance about Tamil language and this Ram Mandir.
    Lately he has been speaking in favor Tamil language and so on.

    • @kumaran8062
      @kumaran8062 3 місяці тому +6

      Mayan is the father in law of Ravanan. Kuberan is the ancestor of Ravanan

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +16

      Probably, it might be the effect of my videos about every thing!
      They are forced to surrender to Tamil & Tamils!

    • @robbinghook3571
      @robbinghook3571 2 місяці тому +3

      @@TCP_Pandian
      Are they surrendering or are they plotting a new way through the next era, due to the end of Kali. But on the other hand under Modi the cast and religious division is growing in India. Modi seems to play a devious game one inside India and other to the world. I think these are all about tactics rather than fear or failure. When we see the Khazarian nomads stole the identity of the Semitic Jews and the same Khazarian , Brahmins stole the Identity of the Indian aboriginals and turned them into their own (they didn't have no culture, no language, no country some 3,000 years ago), I think they can go to any length to change anything to make them comfortable in the lands they occupy.
      They have done this throughout their existence in India.
      They are like chameleons, leeches, tics.

    • @robbinghook3571
      @robbinghook3571 2 місяці тому +4

      @@kumaran8062 Thank you.

  • @bhagavathkumar1705
    @bhagavathkumar1705 2 місяці тому +1

    Vethathiri mahirishi in வாழ்க வளமுடன் யோகா பயிச்சி கற்றுகொள்ளலாமா ஐயா

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 2 місяці тому +1

    வணக்கம்
    வாழ்க ஆசீவகம்
    வாழ்க மீனயுகம்
    வாழ்க இராவண இந்திர இரட்டையர்கள்
    வாழ்க தமிழ் மொழி
    #ரீசோட்டை,சித்திரவியல் நாட்காட்டிகளை, ஈழத்துக்கு (யாழ்ப்பாணம்) அனுப்ப முடியுமா?
    (#ரீ சோட்டுக்கு, கொலர் இருந்தால் நல்லது)

  • @sidheswaranperiasamy1490
    @sidheswaranperiasamy1490 3 місяці тому +15

    அப்படியானால் அயோத்தி ராமர் கோயிலுக்கு நாம் செல்லலாமா... அங்கு உள்ள கடவுளை நாம் வணங்கலாமா... எனக்கு ஒன்றுமே புரியவில்லையே...

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +9

      போக வேண்டாம், அது பிண்டா ரிகளுக்கானது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +24

      அங்கு நீங்கள் போய் வணங்க வேண்டும் என்றா சொன்னேன்?
      நீங்கள் அங்கு போய் வணங்கிறாலும், நீங்கள் ராமனை வணங்குவதாகத் தான், மற்றவர் எண்ணுவர்.
      இந்த விழியத்தின் நோக்கம் உங்களுக்குப் புரியவில்லையா? இது என்னக் கொடுமை?

  • @RajiRaji-ic3sr
    @RajiRaji-ic3sr 2 місяці тому +5

    ஐயா தங்களின் பணி மிகவும் சிறப்புக்குரியது தலை வணங்குகிறேன்.. ஆனால் ஒரு கருத்து மட்டும் நெருடலாக உள்ளது. ஒரு தாய் பிள்ளைகளுக்கே வேறு வேறு கருத்து இருக்கும் பொழுது எப்படி தமிழ் உணர்வு உள்ளவர்கள் அனைவரும் ஒரே கருத்தோடு செயல்பட முடியும். நாம் நம்பிக்கைக்கு எதிராக நம் அக்கா தங்கை இருந்தால் கூட அவர்களை எதிர்க்க வேண்டுமா நான் நெசவுபறையர் குடியை சேர்ந்தவள் என் தாயும் தந்தையும் பறையர் குடி தான் ஐந்து தலைமுறையாக ஆங்கிலேயர் வருகைக்குப் பின்பு என்று நினைக்கிறேன் கிறிஸ்தவ குடும்பமாக இருக்கிறோம் உங்கள் காணொளிகளை கண்டபிறகு என்னால் தெளிவடையா முடிந்தது அவர்களை என்னால் மாற்ற முடியவில்லை அதற்காக அவர்களை நான் வேற்று இனமாக பார்க்க முடியுமா உங்களை எதிர்ப்பதற்காக இந்த கேள்வியை கேட்கவில்லை நிச்சயம் நான் தெரிந்து கொள்ள வேண்டும் கூடப் பிறந்தவர்களே இங்கு ஒரு கருத்தோடு செயல்படுவதில்லை காரணம் நமது மூளையில் காலங்காலமாக மதம் என்ற போர்வையில் தவறான கருத்துக்களை திணித்தது அதுமட்டுமில்லாமல் எங்களை சுயமாக சிந்திக்க விடாமல் சினிமா, போதை பழக்கம் இதற்கெல்லாம் அடிமையாக வைத்திருப்பதால் நம் மக்கள் இன்னும் சிந்திக்க முடியாமல் இருக்கிறார்கள் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவர்களைப் பார்த்து பரிதாபப்பட வேண்டும்.. ஐயா என்னை மன்னிக்கவும் நான் தவறாக பேசியிருந்தால் எனக்கு தோன்றியது உங்களிடம் கேட்க வேண்டும் என்று எனது கருத்திற்கு உங்களுக்கு பதிலளிக்க நேரம் இல்லாமல் போகலாம் இருந்தாலும் ஐயாவிடம் கேட்டுவிட்டேன் என்ற நிம்மதியாவது கிடைக்கட்டும்.. ஐயா எனக்கு எங்களுடைய குலதெய்வம் தெரிந்து கொள்ள ஆசை சொல்ல முடியுமா...🙏
    எங்க ஊரு செபஸ்தியார் ஆலயம் உள்ளது அவர்தான் எங்களுக்கு காவல் தெய்வம் என்று என் அப்பா சொல்வார் அவர் போர் படையில் இருந்தவராம் இயேசு வழியை பின்பற்றியதால் கள்ளி மரத்தில் கட்டிவைத்து ஈட்டிகள் எய்து கொல்லப்பட்டார் என்று சொல்லுவார்கள் அவரைப் பற்றியும் எனக்கு தெரிந்து கொள்ள வேண்டும்.. உங்களுக்கு நேரம் இருந்தால் அதைப் பற்றியும் தெளிவுபடுத்துங்கள் ஐயா

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +12

      ஏன் இப்படி குழந்தைத் தனமாக எழுதுகிறீர்கள்?
      உண்மைகளைச் சொல்லி மாற்ற முனைய வேண்டும்.
      அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சொல்லும் சாமர்த்தியம் நமக்குத் தேவை!
      உடனே அவர்கள் மாறவில்லை என்றால், அவர்கள் எப்படி நமது எதிரிகளாக முடியும்?
      அப்படி நான் சொன்னேனா?
      அடுத்து, தாயும் பிள்ளைக்கும் வேறு வேறு கருத்து ஏன் வருகிறது?
      கல்வி தானே கருத்துக்குக் காரணம்?
      படிக்காத தாயும், படித்த பிள்ளையும் எப்படி ஒரே கருத்தில் இருக்க முடியும்?
      படித்த பிள்ளையும், எதைப் படித்தான் என்பதிலிருந்து தான், அவனது கருத்தின் மூலத்தை அறிய முடியும்.
      RSS பள்ளிகளில் படித்தவனும், தமிழ்ப் பள்ளிகளில் படித்தவனும் ஒரே கருத்தில் இருக்க முடியுமா?
      அதேவேளை, "அடித்தால் வலிக்கும்" என்ற கருத்தில், அனைத்து மாந்தரும் ஒன்று படுவார்கள் தானே?
      எனவே, ஒரே கருத்து என்ற பிரம்மாண்டமான விடயத்தை, மலினப் படுத்தாதீர்கள்!

    • @RajiRaji-ic3sr
      @RajiRaji-ic3sr 2 місяці тому +2

      @@TCP_Pandian ஐயா உங்கள் நேரத்தை வீணடித்து இருந்தால் மன்னிக்கவும் பதில் அளித்ததற்கு நன்றி.. படிக்காதவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பது என் கவலை அல்ல படித்தவர்களுக்கு கூட நாம் கூறுவது புரியவில்லையே..

    • @KrishnaAaseevagar
      @KrishnaAaseevagar 2 місяці тому +8

      ​@@RajiRaji-ic3srஅந்த படிப்பை நமக்கு நம் எதிரிதானே கற்பிக்கிறான்..! எத்தனை பொய்களை நம் பாடத்திலும் புராணத்திலும் புகுத்தியுள்ளான் என்று எண்ணுங்கள்.. ஆனால் உண்மை என்பது உலகில் ஒன்றாகத் தானே இருக்க முடியும்..உலகம் உருண்டை இல்லை தட்டை என்று படித்தவன் சொன்னாலும் அது தவறு தானே..அவ்வாறான மக்களை திருத்தும் அளவிற்கு நாம் நமது தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய திருத்த முடியவில்லை என்று விட்டுவிடக்கூடாது! அப்படி விட்டுவிட்டால் உண்மை ஒருபோதும் வெற்றி பெறாமலேயே போய்விடும் காரணம் இயற்கையில் வலிமைதான் வெல்லும்!!

  • @priyadharsiniganesh8210
    @priyadharsiniganesh8210 День тому

    Is murugar connected to the creation of gramophone?

  • @kaneshsellathdurai5154
    @kaneshsellathdurai5154 3 місяці тому +4

    வணக்கம் ஐயா.

  • @althafahamed7856
    @althafahamed7856 3 місяці тому +5

    மிகவும் அருமை ஐயா ❤❤

  • @mr.godwin9103
    @mr.godwin9103 3 місяці тому +13

    வணக்கம் அண்ணா, இவ்வளவு செயல்களை செய்யும் யூதனால் ஏன் தமிழ் நாட்டை ஒன்றும் செய்யமுடியவில்லை , ஆதாரத்தோடு சொல்லுங்கள்.

    • @jenobac9495
      @jenobac9495 3 місяці тому +2

      🌌🥰ஒன்றும் செய்யவில்லையா? மலைகளை பெயர்த்து அழித்து பிற மாநிலத்திற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.அவன் விரும்பியதை நிகழ்த்த எண்ணி. மலைகளை அழிப்பதே அவனின் தீய நோக்கத்தை நிறைவேற்றத்தான்.குமரி மாவட்ட மலைகளை தகர்த்து விட்டான். தமிழ்நாட்டு மலை தகர்ப்பு பின்னணியில் பல உள. இப்பொழுது கதை கட்டுகிறான் எஞ்சியதை தகர்க்க. ஆழ்ந்து சிந்தித்தால் பேருண்மை உள்ளது சகோதரா.

    • @jenobac9495
      @jenobac9495 3 місяці тому +2

      🌌🥰ஒன்றும் செய்யவில்லையா? தீமை அதன் தீய நோக்கத்தை நிறைவேற்றத்தான் தமிழ்நாட்டின் மலைகளை பெயர்த்து பிற மாநிலத்திற்கு அனுப்புகிறது. இயற்கையை தடுக்க இயலுமா? அதில் அந்த இந்த வளைவுக்கும் தேவை என கடுகளவு கொட்டும் மக்களை ஏமாற்ற. குமரி மாவட்ட மலையை பெருமளவு தகர்த்து விட்டது. எஞ்சியதையும் தகர்க்க எரிகல் வேறென கதை கட்டுகிறது. மலை தகர்ப்பு பின்னணியில் அதன் தீய நோக்கத்தை நிறைவேற்றத் துடிக்கும் கொடிய எண்ணம் உள்ளது. தெய்வப் புலவர் வாக்கைப் படித்தால் பேருண்மை விளங்கும் சகோதரா.

    • @jenobac9495
      @jenobac9495 3 місяці тому +1

      🌌🥰mr.godwin உமது மேற்கூறிய கேள்விக்கு 3 - வது முறையாக பதில் அளிக்கிறேன். 2 முறை எழுதிய Comment ஐ காணவில்லை. தமிழ்நாட்டை ஒன்றும் செய்யவில்லையா? தீமை அதன் தீய நோக்கத்தை அடையத்தான் தமிழ்நாட்டின் மலையை தகர்த்து பிற மாநிலத்திற்கு அனுப்புகிறது. குமரி மாவட்ட மலையை பெருமளவு தகர்த்து விட்டது. இப்பொழுது எஞ்சியதை தகர்க்க எரிமலை வேறென கதை கட்ட முனைகிறது. இயற்கையை வெல்ல இயலுமா? மக்களை ஏமாற்ற கடலில் அந்த இந்த வளைவுக்கென கொஞ்சமும் கொட்டும் . மலை தகர்ப்பு பின்னணியில் தீமை அதன் கொடிய நோக்கை நிறைவேற்றத் துடிக்கும் பேருண்மை உள்ளது. தெய்வப்புலவரின் திருக்குறள் இவ்வுண்மையை நிறுவுகிறது. நன்றி

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +21

      இங்கும் செய்கிறார்கள்!
      குரங்கனி தீ விபத்து!
      செம்பரம்பாக்கம் ஏரி திறப்பும், சென்னை அழிப்பும் (2015).
      2004 சுனாமி!
      கொரோனா!
      ஆனால், 6 அணு உலை பற்றி நான் விழிப்புணர்வு கொடுத்ததால், இரண்டாம் மகாபாரதப் போரை, அவர்களால் இங்கு நடத்த இயலவில்லை!
      அதனால் தான், தமிழகத்தின் Mirror Site ஆன பாலஸ்தீனத்தில், தற்போது இரண்டாம் மகாபாரதப் போர் நடந்து கொண்டுள்ளது.
      மேலும், கிருஷ்ணனின் மீது யூதனுக்கு, அளவு கடந்த பயம் உள்ளது. அதனால், தமிழகத்தில் இரண்டாம் மகாபாரதப் போர் செய்ய, இயலவில்லை!

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 4 години тому

    Pandian sir Eraivanin special padaippu

  • @Karthikeyan_581
    @Karthikeyan_581 3 місяці тому +9

    ஐயா அகத்திய நாடி ஜோதிடம் பத்தி ஒரு வீடியோ போடுங்க நான் என்னோடைய கை ரெக்கைய் மட்டும் தான் வெய்தேன் என்னோடைய வரலாறுயா புட்டு புட்டு வைத்தார்கள் நான் ஆச்சிரியம் அடைத்தேன் மேலும் தெரிஞ்சிக்க இன்னுறு 1000 ஆகும் சொன்னாங்க நம்பலை பத்தி மொத்தம் 16 காண்டங்கள் உள்ளது சொன்னாங்க ஐயா இதை பத்தி அரைந்து சொல்லுங்கள் 🙏🙏

    • @SenthilKumar-pr7ux
      @SenthilKumar-pr7ux 3 місяці тому

      நாடி ஜோதிடத்தை நம்பாதீங்க உங்க கிட்ட இருந்து டேட்டா வாங்கி கட்டத்தை போட்டு ஜாதகத்தை சொல்லிடுவாங்க

    • @prrmpillai
      @prrmpillai 3 місяці тому +1

      காண்டங்கள்ளதான் ஏமாத்துறது 😂

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 3 місяці тому +1

      @@prrmpillai தலைவரே ஆராய்ந்து பேசுங்கள்

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +17

      இது பற்றித் தெரிந்து கொள்ள எனக்கும் ஆசை தான்!
      இப்போதைக்கு எனக்கு நேரமில்லை!
      கூடிய விரைவில், இது எப்படி சாத்தியமாகிறது என்று ஆய்ந்து சொல்கிறேன்.

    • @Karthikeyan_581
      @Karthikeyan_581 2 місяці тому +4

      @@TCP_Pandian 👍👍

  • @vinothan5096
    @vinothan5096 2 місяці тому +2

    வணக்கம் ஐயா❤🙏🙏🙏

  • @pushpa2486
    @pushpa2486 3 місяці тому +8

    முதல் வணக்கம் ஐயா🙏

  • @user-kp8eh9zj2o
    @user-kp8eh9zj2o 2 місяці тому +1

    3,6,7,8,5 ஆகிய எண்ங்களை அவர்களும் பயன்படுத்துகிறார்கள் நாம் அந்த எண்ணை பயன்படுத்தலாமா அது நமக்கு சாதகமாக இருக்குமா

  • @SmdBapcoBmp
    @SmdBapcoBmp 3 місяці тому +4

    How did Parasuram die?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m 3 місяці тому +3

      தாமிரஆற்றில் குளிக்கவந்த பரசுராமன் வீரமரத்தமிழர்கள் பிடித்து சித்ரவதைசெய்து அடித்துதுவைத்துகொன்று காலில் கயிறுகட்டி இழுத்துநாய்போல்பாவித்து கொலைசெய்தார்கள் டிசம்பர்6ஆம்தேதி பாபர்மசூதிஇடித்தநாள் வரலாறுமுக்கியம் மக்களே அதிகாலையில்

  • @Kathaikelu05
    @Kathaikelu05 2 місяці тому +1

    மயிலேறி எங்க ஊர்ல சித்தூர் இப்படி தான் சொல்லுவாங்க

  • @jathu6455
    @jathu6455 2 місяці тому

    Aiya, please explain, Aariyans from Iran

  • @shasikalagovindraj3559
    @shasikalagovindraj3559 3 місяці тому +10

    அப்படின்னா பிராமணன் சீனா சிங்கப்பூர் மலேசியா நாடுகளில் என்ன செய்கிறார்கள்.

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +18

      அனைத்து இடங்களிலும் சடங்கு செய்கிறார்கள்!
      உலகில் நடக்கும் பல "நேர்ச்சிகள்", நேர்ச்சிகள் அல்ல!
      திட்டமிட்ட சதிகள்!

  • @Karthick-dp4dh
    @Karthick-dp4dh 3 місяці тому +9

    ஐயா, அட்டாங்க யோகம் கண்டது கிருஷ்ணன் ஆக இருக்க வாய்ப்புள்ளது.

    • @defenitelynotme
      @defenitelynotme 3 місяці тому +4

      இருக்கலாம்,கருத்தினருக்கு யோகீஸ்வரன் என்ற பெயரில்கோயில்களில் சன்னிதி உள்ளது

    • @TCP_Pandian
      @TCP_Pandian  2 місяці тому +13

      அதைப் பற்றி இனி தான், நான் படிக்க வேண்டும்!

    • @Karthick-dp4dh
      @Karthick-dp4dh 2 місяці тому

      @@TCP_Pandian ua-cam.com/video/CGQAF3u2qaY/v-deo.htmlsi=I_YIrPtLkGGNYkPJ

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 2 місяці тому

      ​@@TCP_Pandianசித்தர்களைப் பற்றி பேசினாலே அஸ்டாங்க யோகத்தைப் பற்றித்தான் முதலில் தெரிந்திருக்கவேண்டும் அதைப்பற்றி தெரியாமல் எப்படி சித்தர்களைப் பற்றி பேசுகிறீர்கள்?

  • @OmanNizwa-gl6di
    @OmanNizwa-gl6di 3 місяці тому +8

    🇱🇰🪔👌👏👍🙏🇮🇳

  • @vinothavinoth6322
    @vinothavinoth6322 3 місяці тому +4

    March month one family death,that time i panai 3 times hole pottu sutti vandanka death person na avanka wife.For this pot doing I think,here I get the answer ,sir.Thankyou Pandian ayya..