சைவ தமிழர்களுக்கு அதிர்ச்சி, தென்னாட்டு சிவனை உரிமை கொண்டாடும் தெங்கரீசா மக்கள்,ஜாவனீசா,இந்தோனேசியா

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Congratulations viewers
    Thank you for watching my videos
    Please subscribe my channel
    Thank you 🙏
    #தமிழ்_லக்கி_குரு
    #tamil_lucky_guru

КОМЕНТАРІ • 812

  • @colbertzeabalane9587
    @colbertzeabalane9587 2 роки тому +37

    அற்புதமான விளக்கம்.
    தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் கிடைத்த
    மாபெரும் நாகரீக புதையல்.
    தமிழர்கள் ஒற்றுமை புதுமையாக தோன்றுமா
    னால், தமிழ்க் கலாச்சாரம்
    உலகத்தின் தாயாகும்
    என்பதில் சந்தேகமில்லை
    நன்றி வாழ்த்துகள்.

    • @athikesavansubathradevi4708
      @athikesavansubathradevi4708 Рік тому +4

      நமஸ்காரம்
      தமிழ் தமிழ் அகராதி தமிழ் கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை சேரன்... சோழன்.... பாண்டிய மன்னர்கள்
      சோழன் ஆட்சி செலுத்திய இந்திய தேசிய நாடுகள் இந்தோனேசியா வரை இருந்தது அதேபோல் அவர்கள் சைவம் சிவன் வழிபாடு கலாச்சாரம் பண்பாடு மொழி புலமை கல்வி கேள்வி வளர்த்தவர்கள்
      தமிழ்... தமிழ் நாட்டில்
      திராவிட இயக்கங்கள் வந்து தான் அனைத்து பொக்கீஷங்களையும் அழித்து கரேக்டா மூளை மழுங்கச் செய்து அனைத்து வகையிலும் கல்வி கலாச்சாரம் வெளிநாட்டு காலாச்சாரங்களை புகுத்தி கிறித்தவ முஸ்லிம் மதம் கலாச்சாரம் புகுத்தி அவர்கள் அடிமை ஆகி கொள்ளை அடிக்க மேற்கண்ட அனைத்தும் நாமும் நம் வாரிசுகளும் இழந்தோம் என்பதே உண்மை

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +24

    நான் கோவைவாசிதான். உங்களை நேரில் காண மிகவும் ஆவலாக உள்ளேன். உங்களின் காணொளிகளால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

  • @sundaramrajagopalan7576
    @sundaramrajagopalan7576 3 роки тому +16

    தென் கிரீசா போற்றி தென்னாட்டுடைய கிரீசா போற்றி

  • @kasinathan6542
    @kasinathan6542 Рік тому +2

    நீ நீ எங்கு சென்றாலும் தமிழ் என்று சொல்லிக்கொண்டு தமிழுக்கு மாறாகவே சொல்லிக் கொண்டு செல்கிறாய். நீ ஒரு ஆன்ட்டி தமிழன்.

  • @RAVICHANDRAN-pw8ku
    @RAVICHANDRAN-pw8ku Рік тому +2

    வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் கடவுள் மறுப்பு கொள்கை விதைத்தவன் வெங்காயம் ராமசாமி.

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 3 роки тому +20

    வழிபாட்டு முறைகள் அப்படியே நமது முறை போல அச்சு அசலாக இருக்கிறது. தங்களுக்கு எனது மிகமிக பெரிய நன்றி

    • @isparamponnuthurai5958
      @isparamponnuthurai5958 3 роки тому

      Þ

    • @MuthuMuthu-my2lx
      @MuthuMuthu-my2lx 3 роки тому +2

      I appreciate their rights. But it was because of chola's invasion.Hence i request you to connect all the so called tamilan by way study, help , traveling and inter - continental marriage.

  • @sageview
    @sageview 3 роки тому +218

    தென்னாடு என்பது தமிழ்நாடோ இலங்கையோ இந்தோனேசியா வோ இல்ல. அது குமரிக்கண்டம்.

    • @selvakumar-yy3hb
      @selvakumar-yy3hb 3 роки тому +10

      100% Unmai

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 роки тому +5

      Unmai. Unmai. Unmai

    • @shiyamaladevi1109
      @shiyamaladevi1109 3 роки тому +4

      உணனம

    • @Bharatvrsha
      @Bharatvrsha 3 роки тому +1

      தவறு தென்னாடுடைய சிவன் என்பது தக்ஷணமூர்த்தீயை குறிக்கும் அதாவது சிவன் குருவாக

    • @tamilRG2131
      @tamilRG2131 3 роки тому +1

      yendru kuudiyathu sago but still got our country...but where we don't noe ...

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Рік тому +46

    சிவனை தமிழ்நாட்டில் மட்டும் சுருக்கிவிடமுடியாது உலகம்முழுவதும் சிவனே எங்கு தேடினும் சிவனே எங்குதோன்டினும் சிவனே உலகம்முழுவதும் சிவலிங்கங்களே ஓம் நமசிவாய

  • @nagarajans3704
    @nagarajans3704 Рік тому

    ஆச்சரியமூட்டும் அற்புதமான பதிவு. எது எப்படியோ தென்னாட்டுடைய சிவனைப் போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி . மேலும் சைவத்திற்கு மிஞ்சிய சமயமும் இல்லை. சிவனுக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை. வீர சைவம், ஆதி சைவம் இன்றைய அளவில் உள்ளது. ஆதியில் சைவ சமயமாகத் தான் இருந்தது. பின்னர் தான் மதமாக மாற்றப்பட்டது. அருமையான பதிவிற்கு நன்றிகள் பல கோடி. தொடர்க தங்களது இந்த பணி.

  • @ramachandranchitra8925
    @ramachandranchitra8925 3 роки тому +47

    ஐயா நீங்கள் வம்படியாக இந்து என்ற வார்த்தையை வைத்து குழப்புகிறார்கள்.

    • @ultaworld5671
      @ultaworld5671 3 роки тому +1

      Sariya sonnenga

    • @l.arunbabu2810
      @l.arunbabu2810 3 роки тому +1

      Yes bro u r right

    • @rajanmk4823
      @rajanmk4823 3 роки тому +2

      இந்து என்றால் என்ன. சைவம், வைணவம் இரண்டு சேர்ந்தது ஆகும். இதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தேகம். அப்போ நீங்கள் தமிழ் மொழி பேசும் கிறித்தவர்கள்?

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      இந்துவே

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      ராஜன்
      நெத்திஅடி

  • @jeevarani2923
    @jeevarani2923 3 роки тому +128

    தம்பி இந்து சமயம் அல்ல. சைவம் என்பது தான் சரி. இலங்கையில் சைவசமயம் என்று தான் கூறுவோம்.

    • @RameshKumar-gx9bp
      @RameshKumar-gx9bp 3 роки тому +8

      Yes.this should be noted

    • @easyhome2heaven763
      @easyhome2heaven763 3 роки тому +10

      You're technically right. People in my country (Singapore) recognise that as "SAIVA SAMAYAM".

    • @easyhome2heaven763
      @easyhome2heaven763 3 роки тому +8

      Saiva சமயம் என்பது ஒரு கொள்கைமுறை (Moral Principles). அது ஒரு மாதம் அல்ல!!! It is NOT a reliegion.

    • @jeevarani2923
      @jeevarani2923 3 роки тому +4

      @@easyhome2heaven763 உண்மை. சைவம் வாழ்வியல் முறை.

    • @easyhome2heaven763
      @easyhome2heaven763 3 роки тому +2

      @@jeevarani2923
      You must be HIGHLY EDUCATED and a HONEST person. Indeed i don't care whether people follow or not THE IDEAL... but I respect you for having the courage to ADMIT TO THE FACT. That reflects YOUR INTEGRITY.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 3 роки тому +13

    காணொளியின் இறுதியில் கண்ட அவ்வளவு பெரிய கூட்டத்தை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். அருமை.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

    • @public150
      @public150 2 роки тому

      கேட்கவே சந்தோஷமா க உள்ளது. வாழ்க வளமுடன்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Рік тому

      அங்கே ஒற்றுமை
      இங்கு சங்கி பட்டம்

  • @prakashjeyakumar5014
    @prakashjeyakumar5014 3 роки тому +19

    நம் தமிழ் நாடு மாநில அரசும் இந்தோனேஷிய அரசுடன் சேர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அங்கே வாழும் மக்கள் தமிழ் மொழியைதான் பேசிகிறார்களா என்று. தமிழ் பிராமி எழுத்துக்களை தான் எழுதுகிறார்களா என்று பார்க்க வேண்டும். தமிழ் நாட்டை விட பழமையான சிவன் கோவில் அங்கே இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

    • @kaalbairav8944
      @kaalbairav8944 3 роки тому +4

      தமிழ் பிராமி அல்ல தமிழ் எழுத்து மட்டுமே

    • @geethashivani7389
      @geethashivani7389 3 роки тому +1

      திராவிட ஆட்சியாளர்கள் அழிக்க வே செய்வார்கள்

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 3 роки тому +14

    என்ன நடந்தால் என்ன தென்னாடு உடைய சிவனே போற்றி என்று அனைவரும் வேண்டித்தான் ஆகவேண்டும் உலகம் பூராவும் ஓம் நமச்சிவாயம் தான் இருந்துள்ளார் இருந்திருக்கிறார் பிரபஞ்சம் புறம் நிறைந்து சிவனே இருக்கிறார்

  • @balabala6379
    @balabala6379 3 роки тому +59

    சிவன் எல்லோருக்கும் சொந்தம்

  • @prakashjeyakumar5014
    @prakashjeyakumar5014 3 роки тому +44

    தமிழர்கள் சுற்றுலா செல்லவேண்டும் என்றால் இந்தோனேஷியா சென்று அங்கேவுள்ள கோவில்களை பார்க்கலாம். பதிலுக்கு அங்கே இருக்கும் சைவர்களை நம் தமிழ் நாட்டிற்கு சுற்றுலா வர அழைப்பு விடுக்கவேண்டும்.

    • @murugesanb152
      @murugesanb152 Рік тому +1

      Very correct view

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому

      அருமை அருமை 🤝🤝🤝🤝
      அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அது நடக்கும்.

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      ​@@intelligentforcedivision நாம் டம்ளர் சுற்றுலாவுக்கு வாடிகனுக்கு தான் கூட்டிட்டு போவான்கள்

  • @alagappanaaru9054
    @alagappanaaru9054 3 роки тому +11

    தென்னாடு என்பது வடக்கே வேங்கடம் முதல் குமரி வரை இடைப்பட்ட பூமி ஆகும்!

  • @tamilissweet
    @tamilissweet 3 роки тому +18

    ஐயா அது பிரமி இல்லை, தமிழி எழுத்துக்கள் 🤷👍

    • @mr.mirattalindian2328
      @mr.mirattalindian2328 3 роки тому +1

      நண்பா பிரம்மி எழுத்துக்களும் உள்ளது அதுவும் தமிழ் இனத்தில் சில காலம் புழக்கத்தில் உள்ளது

  • @tamilmanipv4026
    @tamilmanipv4026 3 роки тому +13

    எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்தாகி விட்டது. சிவனையும் விட்டுக் கொடுத்து விடுங்கள்.

  • @watchmittai4269
    @watchmittai4269 Рік тому

    தமிழ்நாடில் சைவ வைணவ கோவில்களை விட கிராமிய தெய்வங்களே அதிகம். இது பல காலமாக இருந்துவரும் வழக்கம். பல போர்கள் கண்ட இடத்தில் ஏன் லிங்கம் இல்லை என புரிதல் நமக்கு வேண்டும். நல்ல வரவேற்கதக்க காணொளி ❤

  • @krishnamoorthyvaradarajanv8994

    நல்ல விஷயம்... ஆயினும் இந்த பதிவில் கரு குதர்க்கவாதம். நமது டுமிலனின் தனித்தன்மை..
    சரி சிவன் நெருப்பு மயம் ஆம்....
    நீர் தத்துவத்தின் கரு நெருப்பு.... ஆய்ந்து நோக்கவும்...
    சிவன் அழிக்கும் கடவளா..... அவன் பூரணன்..காரணன் காரணீச்வரன்.
    சிவதத்துவம் அறிந்து பேசுவது பயன்.. சிவன் யாவர்க்கும் மெய்ஞானம் அருள்வாராக....சிவமயம்...

  • @pulipaani6303
    @pulipaani6303 Рік тому

    சைவம் வாழ்க .சிவபெருமானே போற்றி போற்றி .

  • @kuchnoorekurusamy2867
    @kuchnoorekurusamy2867 3 роки тому +15

    தென்னாடுடைய
    சிவனே போற்றி என்பதும்
    தென்புலத்தார் தெய்வம்
    என்று வள்ளுவர் கூறுவதும்
    லெமூரியா அல்லது குமரிக் கண்டத்தில் வாழ்ந்த உலகின் முதல் மாந்த இனமாகிய தமிழர்கள் வணங்கிய
    சிவபெருமானை ( ஞாயிறு வணக்கத்தை)யே
    குறிக்கிறது.
    உலகில் எந்த நாட்டிலிருந்து கொண்டு பார்த்தாலும் கதிரவன் உதயமானது
    பூமியின் தென்துருவ பகுதி யில் தான் தோன்றுகிறது..
    உலகத்திற்கு உயிர் ஈட்டக்கூடிய
    ஆற்றல் சூரியனுக்கு மட்டுமே
    உண்டு என்பதை உணர்ந்த
    குமரிக் கண்ட தமிழர்கள்
    அதனையே கடவுளாக ஏற்றுக்
    கொண்டு வணங்கினர்
    கடல் பேராழிகளால் பண்டைய
    பூமி சிதைவடைந்ததாலும்
    கண்ட நகர்வாலும் தமிழர்களின் வாழ்வும் சிதைந்து உலகின் வெவ்வேறு
    பகுதிகளில் வாழும் சூழ்நிலையில் உலகின் முதல்
    மொழியாகிய தமிழும் அவர்கள்
    பண்பாடும் சிதைந்தது.
    தனிமனினால் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள்
    ஆதிதமிழர்கள் கண்ட அறிவு
    கடவுளை(ஆதி பகவன்-வாலறி
    வன்,தனக்குவமை இல்லாதவன்,உலகெலாம்
    உணர்ந்து ஓதற்கறியவன்)
    மறந்து மனிகுலம் அழிவை
    நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    குச்சனூர் கிழார்
    வடகுரு மடாதிபதி
    9842196258

    • @maku8075
      @maku8075 3 роки тому

      Shiva is a north Himalayan vedic God it got popular in South India during the chola dynasty because of patronage from its king and queens.

    • @muththaijaramathashan9434
      @muththaijaramathashan9434 Рік тому

      O p p ó

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 Рік тому +2

    ,ஓம் நமசிவாய

  • @ravichandran7234
    @ravichandran7234 3 роки тому +52

    குமரிக்கண்டம் தான் சிவன் ஆட்சி செய்த பகுதி குமரிக்கண்டம் தான் தென்னாடு என்பது.

    • @valraj9713
      @valraj9713 3 роки тому +3

      @@ravianandh3346 👌👌👌👌👌👌

    • @sheelasundaram784
      @sheelasundaram784 3 роки тому

      But extended beyond the Indus valley and Mount Kailash in the north .

    • @thenimozhithenu
      @thenimozhithenu 14 днів тому

      ​@@sheelasundaram784ஏண்டா பொறுக்கி நாயே தமிழ் தெரியாதா. சிவன் பூர்விகம் தமிழ் . உளரு கிராயே

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 Рік тому +6

    உலக முழுவதும் சிவமயமே
    உலகின் முதல் மனிதன் சிவனை வணங்கி உலகில் அனைத்து உயிரினங்களும் மரங்களும் மலை களும் படைக்வேண்டினான்
    பின்னர் உலகில் மனித ன் ஆன்மீக த்துடன் வாழும் முறையில்
    இருந்தனர்..

  • @farmerthegod
    @farmerthegod Рік тому

    உங்களில் சிறப்பான ஆராய்ச்சி சிறப்பு❤

  • @sritar985
    @sritar985 3 роки тому +6

    . சொன்னா சொல்லிட்டு போகட்டும் ஐயா. குமரிகண்டம் மூழ்கியதால் அதுவும் அந்த நிலமும். ஒன்றாக இருந்ததால் பிரிந்து போயிருக்கலாம். இதிலிருந்து தமிழ் கலாச்சாரம் உலகபூராவும் இருந்திருக்கிறது, தெரிந்து கொள்ளலாம். அது நமக்கும் மகிழ்ச்சியே. அவர்களும் நம் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள்.அவர்களும் தமிழ்நாட்டிற்க்கு வந்து ஆராய்ச்சி செய்வார்கள்.அப்பேர உண்மை தெரியும் ஐயா, இதுவும் சிவனின் சித்தமே. வரலாற்று உண்மை ஒருநாள் தெரியும். நம் தமிழ் கலாச்சாரத்தை நாம் மறக்காமல் இருந்தாலே அதுவே போதும், இருக்கும்போதும் மனித நேயத்தை இருந்தாலே அதுவே இறைவினின் விருப்பம். ஒருநாள் தமிழர்களின் பெருமை இந்த உலகத்துக்கு தெரியவரும். அப்போ மற்றவர்கள் பின்தொடர்வார்கள்.

    • @matangieducationalchannel5707
      @matangieducationalchannel5707 Рік тому

      ஆழமான ஆராய்ச்சி . சிறப்பான தகவல்கள். நன்றி நன்றி நன்றி சகோ.

  • @adayainformation2979
    @adayainformation2979 3 роки тому +26

    சின்ன வயதில் சுமேரிய நாகரிகம் தான் நம்முடையது என்று படித்ததாக ஞாபகம் இருக்கிறது.

    • @cjk9211
      @cjk9211 Рік тому +2

      எல்லா எழவும் நீங்கதாண்டா

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      ஆமாம் கள்ளசாராய கண்டு பிடிப்பாளர்களும் இவர்கள் தான்

  • @AR-jl5di
    @AR-jl5di 3 роки тому +13

    Extraordinary research information
    Thank you 🙏

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

    • @sheelasundaram784
      @sheelasundaram784 3 роки тому

      @@kailainathannadesu416 here we are talking about Siva and Saivam.
      In ancient days there was worship of formless Creator .
      That is why no statues have been found in Keezhadi.
      There is one Ekanatan temple with no statues in Tamilnadu.
      Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan.
      There is no Aryan or Ary in these religions.
      So definitely no Tamil+ Ary.

    • @kcn620
      @kcn620 Рік тому

      Some shameless politician here with no educational background are talking nonsense as Dravidian etc in Tamil state

  • @murugeshvelu7370
    @murugeshvelu7370 3 роки тому +22

    இந்து என்று கூறாதீர்கள் சைவசமயம் என்றுகூறும்போது அதுதான் மதம்

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 3 роки тому +16

    ஒரிஜினல் பிரஹ்மி எழுத்து கொண்ட தமிழ் மொழி இங்கு இன்றும் உயிரோடு இருக்கிறது என்பது உண்மை என்றால், இவர்களே ஆதி தமிழ் குடிகள் என்றால்,
    கடல் கொண்ட குமரிக் கோடு என்னும் ஸுமேரு மலையும்,
    பஃறொளி ஆறும்,
    சிற்றகத்தியமும், பேரகத்தியமும்,
    கூட இங்கு தானே இருக்க வேண்டும்.

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 роки тому

      Shared route
      From Semeru to Malang via Jl. Raya Tlogowaru.
      10 hr 48 min (51 km)
      1. Head west
      2. Turn right
      3. Turn left
      4. Turn right toward Jl. Semeru
      5. Turn right onto Jl. Semeru
      6. Turn right onto Jl. Perwira
      7. Slight right
      8. Slight left
      9. Turn right
      10. Sharp left
      11. Continue onto Jl. Arjosari
      12. Continue onto Jl. Agung
      13. Continue onto Jl. Arjuna
      14. Turn right
      15. Turn right
      16. Turn right
      17. Turn left onto Jl. Semeru
      18. Slight left onto Jl. RY.Garotan
      19. Turn right onto Jl. KH. Wahid Hasyim/Jl. Raya Codo/Jl. Raya Codo - Wajak
      20. Turn left onto Jl. Imam Bonjol
      21. Turn right to stay on Jl. Imam Bonjol
      22. Turn left
      23. Continue onto Jl. Diponegoro
      24. Continue onto Jl. Sukolilo
      25. Turn right
      26. Turn left onto Jl. Raya Kidangbang
      27. Turn right onto Jl. Raya Mulyo
      28. Continue onto Jl. Suroyudo
      29. Continue onto Jl. Raya Ngawonggo
      30. Turn left
      31. Continue onto Jl. Imam Sari
      32. Turn right onto Jl. Raya Tubo
      33. Continue onto Jl. Garuda
      34. Turn left onto Jl. Mangga
      35. Slight left after telon cell (on the left) onto Jl. Raya Tajinan
      36. Continue onto Jl. Raya Tlogowaru
      37. Turn right
      38. Turn left
      39. Turn right
      40. Turn left onto Jl. Citra Garden City Malang
      41. Turn right onto Jl. Mayjen Sungkono
      42. Turn left
      43. Turn left toward Jl. Muharto/Jl. Muharto Tim.
      44. Turn left onto Jl. Muharto/Jl. Muharto Tim.
      45. Turn right onto Jl. Ir. H. Juanda
      46. Turn right onto Jl. Gatot Subroto
      47. Turn left onto Jl. Trunojoyo
      48. Slight left onto Jl. SIMP Pattimura
      49. Turn left onto Jl. Patimura
      50. Turn left to stay on Jl. Patimura
      51. Turn right after Kesdam V (Brawijaya) (on the right) onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
      52. Turn left toward Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
      53. Turn right onto Jl. Jaksa Agung Suprapto/Jl. Raya Lawang - Malang/Jl. Raya Malang - Gempol/Jl. Raya Surabaya - Malang
      54. Turn left onto Jl. J.A. Suprapto 1
      55. Turn right onto Jl. J.A. Suprapto 1A
      56. Arrive at location: Malang
      To see this route visit maps.app.goo.gl/3YigCBN11VzuoUwMA

  • @balap5009
    @balap5009 3 роки тому +12

    all world history totally confuse why? God language Tamil only, so Tamilnadu is great....

  • @narayanswamy1950
    @narayanswamy1950 3 роки тому +15

    But. All Nayanmars and Azhwargal were born only in
    Tamil Nadu

    • @kamalluddinrajamohamed3186
      @kamalluddinrajamohamed3186 Рік тому

      Saiva samayam is way older than aalwars and naayanmaars. They were devotees not founders.

    • @bmniac4738
      @bmniac4738 Рік тому

      A well known expert on Indian religious history? With a Muslim name?

  • @thanabalasingamsaravanamut8907
    @thanabalasingamsaravanamut8907 Рік тому +10

    மதம் அல்ல எங்கள் தேடல்
    மொழி, அது தமிழ் மட்டுமே,
    மொழி தந்த இனம்,
    கல் தோன்றி மண் தோன்றா காலததே முன் தோன்றிய மூத்த இனம் தமிழ் இனம்... இதன் அடிப்படையில் இருக்கும் தேடல் மட்டுமே எம் இனத்தின் தொன்மையை காட்டும்..

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Рік тому

    தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி
    திருச்சிற்றம்பலம்🙏🙏💞💞🙏🙏💞💞🌙👏🙏

  • @காளிதாசன்-த8ச
    @காளிதாசன்-த8ச 3 роки тому +3

    அனைத்துக்கும் மூலமான பரம்பொருள் ஒன்றே அதைதான் நாம் பல நாம ரூபங்கள் கொடுத்து வணங்குகிறோம்... இனம் மதம் மொழி தேசம் என்பதற்கு எல்லாம் அப்பால் பட்ட ஒன்றாகவும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாகுபடின்றி அருள் செய்யும் சத்தியமாகவும் விளங்குகின்ற இறை ஒன்றே... ஒன்றே பரம்பொருள் அதுவே பலவாக இருக்கிறது ....

  • @Humanity__5644
    @Humanity__5644 7 місяців тому

    All natural are Sivan, so we are also part of Sivan.
    So everyone needs to respect everything, everyone without any conditions...

  • @omprakashar9038
    @omprakashar9038 Рік тому +3

    Vazhthukkal.sir 👌🙏🔱🙏

  • @மார்க்கண்டன்பழனிச்சாமி

    தங்கள் பணி சிறப்பு இந்துக்கள் ஒன்றினெய வேண்டிய கட்டாயம் உள்ளது

  • @younghearts8430
    @younghearts8430 3 роки тому +65

    அந்த ஊரில் உள்ள மக்களுக்கு மரபணு சோதனை செய்தால் போதும் .... குழப்பம் தீர்ந்து விடும்....

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 3 роки тому +1

      ஆம் நம் தமிழர்கள் உடம்பில் உள்ள மரபணுவோடு ஒத்துப்போனால் தமிழர்கள் தான். அங்கே இருந்து இங்கே நாம் வந்திருந்தால் அங்கே இந்தியாவில் இருக்கும் கோவில்களை விட பழமையான கோவில்கள் இருக்க வேண்டும். ஒரு வேளை அங்கே பழமையான கோவில் இல்லையென்றால் இங்கிருந்து போன சோழர்களாக இருக்க வேண்டும். பாண்டியர்களிடம் சண்டையிட்டு பின்பு நாட்டைவிட்டு சென்று அங்கே வாழ்ந்துதிருப்பார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் செல்வராகவன் சரியாக காட்டியிருப்பார்.

    • @karunanithithangavelu7512
      @karunanithithangavelu7512 3 роки тому +2

      @@prakashjeyakumar5014 மறபணு சோதனையில் மொழி அடையாளம் கிடையாது. உடல் ஒப்புமைதான் அறியப்படும். அதில் பல மொழியர் அடங்குவார்கள்.

    • @arunthoothukudi8206
      @arunthoothukudi8206 3 роки тому +2

      @@prakashjeyakumar5014bro பட்ச கொழன்தையாவே இருக்க

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 3 роки тому +4

      @@karunanithithangavelu7512 இருந்தால் என்ன? நம் தமிழர்கள் தான் இப்பொழுது மற்ற இனத்தார்களோடு சேர்ந்து ஆந்திரர்களாகவும், கன்னடர்களாகவும், ராஜஸ்தானியர்களாகவும் குஜராத்தியர்களாகவும் ஏன் பாகிஸ்தானியர்களாகவும் ஆப்கானியர்களாகவும் இருக்கின்றனர். அனைவரும் தமிழர்கள் தான். இனம் என்பது பேசும் மொழியை வைத்து இருக்க கூடாது. ஐரோப்பாவில் இருந்து வந்த ஆரிய கூட்டம் கூடதான் தமிழ் மொழி பேசுது. அதுக்காக தமிழர்கள் ஆகிவிடுவார்களா?

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 3 роки тому +1

      @@arunthoothukudi8206 ஏன் அப்படி சொல்கிறீர்கள்?

  • @sheelasundaram784
    @sheelasundaram784 3 роки тому +12

    Not surprising at all. Ancient Tamils were spread over a large region extending beyond the Indus valley in the north and upto South Africa , Sumatra and Java in the south , the entire land mass being above water.
    Megasthenes mentions India. This land has been called India for a long time. Tamil Siva worshippers called themselves Saiver not Hindu.
    But the name Hindu is of recent origin coined by the British.

  • @sngopalkrishna8054
    @sngopalkrishna8054 3 роки тому +19

    தமிழ்நாட்டிலேயே, நீங்கள் ஒரு குழுவினரைக் காணலாம் (பெரியாரிஸ்டுகள், அரிசி கிண்ணம் மத மாற்றிகள் இஸ்லாமிய கட்டாய மதமாற்றங்கள்) பாதுகாக்கப்பட்ட மற்றும் போற்றப்பட்ட சிறந்த தமிழ் கலாச்சாரத்தை புதைக்க விரும்பும் இந்த மக்கள் தமிழ்நாட்டில் இன்னும் தங்கள் அசிங்கமான வால்களை ஆட்டுகிறார்கள்!

    • @mayavelfarmer4585
      @mayavelfarmer4585 3 роки тому

      உண்மை

    • @hyderali6998
      @hyderali6998 3 роки тому

      இஸ்லாத்தில் கட்டாய மதமாற்றம் கிடையாது.
      ஆதாரம் இஸ்லாத்தை விருப்பமாக ஏற்ற தமிழர்களாகிய நாங்கள்.

  • @mariaponniah390
    @mariaponniah390 3 роки тому +22

    ராஜராஜ சோழனின் ஆட்சி இந்தோனேசியா வரை பரந்திருந்ததே! அறியீர்களா?

    • @parthibanperumal8716
      @parthibanperumal8716 3 роки тому

      உண்மை

    • @kircyclone
      @kircyclone 3 роки тому +1

      இராஜராஜன் எப்போது இந்தோனேசியா வரை ஆண்டார்? இந்தோனேசியா வரை படை எடுத்தது ராஜேந்திர சோழன் தானே...

  • @muthukrishnan9873
    @muthukrishnan9873 9 місяців тому

    மா பர்னர் இராஜேந்திரா சோழன் மன்னர் காலத்தில் இங்கு தமிழ் மக்களை வாழா வைத்தார். உலகம் முழுவதும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள்.

  • @rasakisan3229
    @rasakisan3229 Рік тому +11

    உலக தமிழர்கள் தலை நிமிரும் காலம் வந்து விட்டது.

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому

      🤝🤝🤝🤝

    • @intelligentforcedivision
      @intelligentforcedivision Рік тому +2

      அடுத்த மூன்று ஆண்டுகளில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்தும் அதிரடியாக மாறும் தமிழர் வாழ்க்கை உயரும்.

    • @pradeep-3441MALLAR
      @pradeep-3441MALLAR Рік тому +2

      ​@@intelligentforcedivision seemana nambuna.ellarum Christian .muslima marividuvom pola😢.adayalam mukkiyam🔱🎏🏹🐯👑🔱🔥.velupillai prabakaran valiyil

  • @krishnamurthy1823
    @krishnamurthy1823 3 роки тому +32

    ஐயா. சரி. அவர்களிடம் பன்னிரு திருமறை போல் என்ன புத்தகம் வைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் ?

    • @uksharma3
      @uksharma3 3 роки тому +4

      ஒரு ராஜராஜ சோழனும் நம்பியாண்டார் நம்பியும் இருந்ததால் இப்போதுள்ள திருமுறைகளாவது வெளிவந்தன. இல்லையென்றால் எல்லாமே அழிந்து போயிருக்கும். தென்னிந்தியா மொகலாயர்கள் வசமாகவில்லை. அதனால் இங்கு ஓரளவு எல்லாம் தப்பிப் பிழைத்தன. வடஇந்தியாவிலும் சரி, இந்தோனேசியாவிலும் சரி அங்கு வாழ்ந்த மக்கள் பெரும் படையெடுப்புகளால் பெருமளவு கொல்லப்பட்டார்கள் அல்லது மத மாற்றத்திற்கு ஆளானார்கள். அப்படியிருந்தும் அங்கு இன்னமும் இந்து மதம் நிலைபெற்றிருக்கிறது என்றால் அம்மக்கள் எவ்வளவு போற்றுதற்குரியவர்கள். ஆனால் தமிழகத்தின் இன்றைய நிலை என்ன? இந்து என்றாலே ஏதோ வேண்டாப் பண்டம் என்ற நிலை தோன்றியுள்ளதே.

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 роки тому

      நல்ல வேளை தென்னகம் விஜயநகர பேரரசின் நாயக்கர் வசம் இருந்ததால் முஸ்லீம்களின் தாக்குதல் அதிகமின்றி தமிழ்தப்பித்தது. இல்ைஎன்றால் தமிழ் என்றோ அழிக்கப்பட்டு இருக்கும்.

    • @hyderali6998
      @hyderali6998 3 роки тому +1

      @@ravichandrangrajan4905 உங்களை போன்ற மத வெறியர்கள் சமஸ்கிருத்தை தூக்கியும் தமிழை நீச பாஷை என்றும் கூறுவீர்கள்.
      வழி பாட்டு தளத்திற்க்கு பெயர் பள்ளிவாசல்.
      வழிபாட்டுக்கு பெயர் தொழுகை
      உண்ணாமல் இருப்பதற்க்கு பெயர் நோன்பு என்றும் இராவுத்தர்கள் கூறுவார்கள்.
      கடைசி இராவுத்தர் இருக்கும் வரையிலும் தமிழ் இவ்வுலகில் இருக்கும்.
      மயிலேறும் இராவுத்தனே என்று முருகனை அருணகிரி நாதர் பாடுகிறார்.
      எனவே இஸ்லாத்தை

    • @ravichandrangrajan4905
      @ravichandrangrajan4905 3 роки тому

      @@hyderali6998 உண்மையை உண்மை என்று ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மறுத்து என் போனறோர்களை மதவெறியர்கள் என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.
      மாலிக்காபூர் படையெடுப்பில் தென்னிந்தியா பட்ட துயரம் பற்றி தெரியுமா???
      தெரிந்தாலும் நீங்கள் சொல்லமாட்டீர்கள்.
      தமிழர்கள் மட்டுமே வாழ்ந்துவந்த இந்த தமிழக மண்ணில் உங்கள் மதம் ஏது??
      எங்கிருந்து வந்தது என்பதை வரலாறு மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
      பாபர் என்பவன் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தான் ஏன்??
      பந்தி வைத்து விருந்து போடவா??
      இந்தியாவை கொள்ளையடிக்க வந்தான் வந்து கொள்ளையடித்தான்...
      இதுதான் உண்மை
      மறைக்கவும் முடியாது
      மறுக்கவும் முடியாது.

  • @நாவலந்தேயம்-தமிழ்கூறும்நல்லுல

    இதுல இந்து'ங்கிற பேரு எங்கிருந்து வந்தது

  • @selvaiya6229
    @selvaiya6229 Рік тому

    ஆழ்ந்து கவனிக்கத்தக்கது. இதை வீர சைவர்களின் முக்கிய தலைவர்களின் நேர்காணலை பதிவிடமுடியுமா ஐயா

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Рік тому +49

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்று தமிழ் நாட்டில் வாழ்ந்த சிவ பக்த தமிழ் புலவர்கள் பாடியது அவர்கள் தமிழர்களாக இருக்கலாம் ஆனால் அவர்கள் கடலில் மூழ்கிய தமிழ்நாட்டில் இருந்தே சென்றிருக்க வேண்டும் ❤

    • @Unknown0008-am
      @Unknown0008-am Рік тому +1

      ஆம் தென்நாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று மாணிக்கவாசகர் தான் அருளினார் அவர் கூறிய தென்நாடு தமிழனின் குமரிக்கண்டம்.

    • @kugankumaresan9819
      @kugankumaresan9819 Рік тому

      இந்துமதம் தோன்றி 43,73,124 ஆண்டுகள் ஆகி விட்டது, இந்துமதத்தை தோற்றுவித்தவர் ஆதிசிவனார்

  • @southindianinstitueieltsro4913
    @southindianinstitueieltsro4913 3 роки тому +10

    Sivan is Tamil god ,Hindu the word made by queen elizebeth

    • @Bharatvrsha
      @Bharatvrsha 3 роки тому +1

      பிதற்றல் இந்து தர்மம் என்பதே சரி

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 3 роки тому

      Hindu endru sollamal sanadhana dharmam yendral sariyaga irukkum. Avargal solvadhu sariyaga irukka vaupu adigam .
      Angu murugan peria alavil unda.
      Thamizh kadaul Murugan.
      Thennadu udaya Sivan.
      MuKa dan thamizh kadavul yenru kooda thika karan thimuka karan solvan.
      Avaral Unmai Adi saivargal

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 3 роки тому +4

    ENTIRE SOUTH SIVAN
    I AM DEVOTE OF LORD SIVA

  • @navaneetharaju5348
    @navaneetharaju5348 3 роки тому +1

    Super sir. Great salute sir. Great msgs. God bless you. Om Namashivaya.

  • @murugananthamparimanam8839
    @murugananthamparimanam8839 3 роки тому +14

    சோழன் ஆட்சியின் அடையாளம். வாழ்க ராஜராஜ சோழன்.

  • @charlesrajmitchell3570
    @charlesrajmitchell3570 Рік тому +1

    அவர்கள் என்னவென்றாலும் அவர்கள் கூறலாம் உன்மை என்பது வேறு தமிழ் உலகம் முழுதும் உள்ளமவழிகளில் உள்ளது ஆனால் அவர்கள் மொழி எங்குமில்லை

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 2 роки тому +5

    Tenggerese என்றால் தென்கரை !!! தென்கரையை சேர்ந்தவர்கள் !!! அங்கே இருந்து தான் Asia Tenggara (South East Asia) என்ற பெயரும் வரலாறும் வந்தது !!!

  • @jesusnataraj5729
    @jesusnataraj5729 Рік тому

    எங்கும் சிவம் எதிலும் சிவம் எல்லாம் சிவம்

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +15

    வீர சைவம் வெல்க
    வீர வேல் வெற்றி வேல்

  • @arunkumaran3724
    @arunkumaran3724 Рік тому +15

    எல்லாம் சரி பஞ்ச புதங்கள் அதை வைத்தே நம் வாழ்க்கை ஓம் நம சிவாய

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 роки тому +25

    தமிழர்களாக இருப்பதற்கு வாய்ப்புண்டு.. முழுமையான உண்மைகள் தெரியும் பொழுது ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. உங்கள் ஆய்வு காணொளிகள்.
    ஆச்சரியம் நிறைந்தவை.. உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் 🎉

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 Рік тому

    சோழரின் தாக்கம்தான் இது.

  • @magneticfortmatchmaking2522
    @magneticfortmatchmaking2522 3 роки тому +8

    Excellent presentation and research

    • @ramakrishnansubbiyan1764
      @ramakrishnansubbiyan1764 3 роки тому

      Please🙏 right 👪your 🙌state.. Mother 👅👩tounge we know each other..

  • @kspattulingam4271
    @kspattulingam4271 3 роки тому +24

    சிவனை வழிபடும் அனைவரும் சைவர்களே,இதில் பாகுபாடு அவசியம் இல்லை,

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 роки тому +3

    நல்ல தகவல்கள்

  • @gemghana6000
    @gemghana6000 3 роки тому +4

    அட நான் அங்கே சென்று உள்ளேன் நாம் குழந்தைகளுக்கு கருப்பு பொட்டு கன்னத்திலும் தாவா கோட்டையிலும் வைப்போம் அல்லவா அதே போல் அவர்களும் குழந்தைகளுக்கு வைப்பார்கள் அதேபோல் கையில் பின்புறமும் வைப்பார்கள்

  • @rajendranmuthiah9158
    @rajendranmuthiah9158 3 роки тому +17

    தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறார்களா தமிழ் குரு அய்யா?

    • @sasikumar-ez4ub
      @sasikumar-ez4ub 3 роки тому

      பதில் தெரியாது , மிகச்சிரிய பழங்கால தகவல்களை தொகுத்து வழங்குகிறார் அவ்வளவே

    • @manippstribol2709
      @manippstribol2709 3 роки тому

      @@ravianandh3346 மிகவும் சரியான பதிவு நண்பரே

    • @krishnamurthy1823
      @krishnamurthy1823 3 роки тому +4

      ஐயா. தென்நாடுடைய சிவனே போற்றி!
      இண்றைய தமிழ் நாட்டிற்கு தெற்கே குமரிக் கண்டம் / Lumoriea என்று ஒரு கண்டம் இந்தியாவை விட கொஞ்சம் பெரியதாக இருந்தது. அது கடல் கோல் / நீரில் மூழ்கி விட்டது. அந்த இடத்தில் தான் சிவன் வாழ்ந்த இடம். இமயம் என்று குறிப்பிட்ட இடமும் அதுவே. இலங்கேஸ்வரன் அங்கு உள்ள மலையில் தான் சிவனை தன் வீணை இசையால் மகிழ்வித்தது.
      கடல் கோல் நிகழ்வின் போது, மீதி நிலப் பரப்பு முழுவதும் வடக்கு நோக்கு நகர, அவை வடக்கில் இடித்து மலையாக உயர்ந்ததுவே இண்றைய இமயமலை. அப்போது குமரிக் கண்டம் மூழ்கிய போது ஓரம் ஒதுங்கியவையே தாங்கள் தற்போது குறிப்பிடும் நாடுகள். எனவே, அங்கே சைவ சமயம் விரிந்து கிடப்பது ஆச்சரியம் தரும் செய்தி அல்லவே.

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 3 роки тому +1

      @@krishnamurthy1823 சரியான தகவல்

    • @geethavds5783
      @geethavds5783 Рік тому +1

      @@bhuvanapremkumar647 அருமையாக சொன்னீர்கள்

  • @raghur7024
    @raghur7024 Рік тому +4

    இதிலிருந்து ஒரு உண்மை உறுதியாகிறது உலகின் ஆரம்பம் இந்து மதம்தான்.

  • @anchalaidevikatalagan5877
    @anchalaidevikatalagan5877 3 роки тому +5

    ஐயா அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது.தென்னானுடைய சிவனே போற்றி என்னாற்றவருக்கும் இறைவா போற்றி.சிவன் எல்லாருக்கும் பொது.leo besky from Italy)வீரமா முனிவராகி) முதல் தமிழ் அகராதி எழுதியுள்ளார்.எல்லா ஊரிலும் சிவன் உள்ளார்.

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 3 роки тому +9

    உலகில் 24 நாடுகளின் தமிழை மதமாக கொண்ட மக்கள் வாழ்றாங்க
    27 நாடுகளில் தமிழை வழிபாட்டு மொழியாக கோவில்களில் பின்பற்றுகிறார்கள்.
    தெய்வ மொழி நம்ம மொழி

    • @manippstribol2709
      @manippstribol2709 3 роки тому +2

      உண்மையை உரக்கச் சொல்வோம்

  • @babuganesh4230
    @babuganesh4230 Рік тому +2

    கேட்பதற்கு மிகவும் அழகாக சந்தோசமாக ஆணவமாக கர்வமாக இருக்கிறது.
    ஆனால் இன்றுவரை தமிழனுக்கு என்று ஒரு நாடு இல்லை. இன்றுவரை அடிவாங்கிக் கொண்டே இருக்கின்றான். இதற்கு என்ன காரணம். முடிவுதான் என்ன?

  • @gksathya9446
    @gksathya9446 3 роки тому +5

    நீங்க செய்வது நல்லதே ஆனால் உங்கள் கண்ணில் இந்து சங்கீ யா இருக்கீங்க

  • @msrinivasan1021
    @msrinivasan1021 3 роки тому +2

    சைவம் மதம் என்றழைக்க வேண்டும்

  • @vijayantarmarajoo1277
    @vijayantarmarajoo1277 Рік тому +2

    தமிழ் நாட்டு கிராமங்களில் காவல் தெய்வ திருவிழா நேரத்தில் "கருப்புசாமி வேட்டைக்கு போகும்" அந்த நேரத்தில் ஊருல யாரும் வெளியில நடமாடக்கூடாது வீட்டோடு அடங்கி இருக்கணும் என்பார்கள், பல சினிமா படங்களிலும் பார்த்திருக்கிறோம்.
    இந்த கலாச்சாரம் Bali தீவு மக்களிடமும் உள்ளது. அவர்கள் வருடத்தில் குறிப்பிட்ட ஒரு நாள் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வரமாட்டார்கள், ஒட்டு மொத்த தீவும் முடங்கிடும் அமைதியாக, airport கூட ஒரு நாள் பூராவும் மூடப்படும், வெளிநாட்டவர் வராமல் இருக்க இந்த ஏற்பாடு. இந்த நாளில் கருப்புசாமி போல அவர்கள் மண் சார்ந்த காவல் தெய்வம் தெருவில் நடமாடும் யாரும் குறுக்கே வர கூடாது, மாட்டார்கள் தமிழ் நாட்டு கிராமம் போல.
    வியப்பா இருக்கில..இது முற்றிலும் உண்மை.

  • @kasiviswanathan3691
    @kasiviswanathan3691 3 роки тому +1

    அருமை மிக சிறப்பு சகோ

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Рік тому

    அன்பே சிவம் 🌹❤️🕉🌺🙏

  • @kammalarprakadanam8389
    @kammalarprakadanam8389 3 роки тому +12

    Greatest information and research superior presentation

  • @shanmughaminakkaavalan2258
    @shanmughaminakkaavalan2258 3 роки тому +4

    Nagappattinam was main port for CHOLA Kingdom and captured all Sumatra,Java and some parts of Philippine. Even you find name as CHIRISHNAMOORTHY and they are Christian.Chola kingdom did many good work and Thanjore Temple then Grand Anicut Dam (Kallanai)were first one built-in as official records. So Tengrese people were copy pasted by Tamil people long ago. Any how let them be good people and should not burden to EARTH. Many natural calamities are from Indonesia only. 🤔

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision Рік тому

    காணொளி பதிவிற்க்கு நன்றி.🤝🤝🤝🤝

  • @ponnampalampanchalingam4857

    Thank you

  • @Biz-cr3ez
    @Biz-cr3ez 3 роки тому +14

    Excellent presentation
    Valuable research 🔬

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

  • @pooventhiranathannadarajah1557

    இராமன் ஈழத்துக்கு செல்வதற்கு சேதுபாலம் கட்டுவதற்கு ஆஞ்சநேயர் தலைமையில் உதவியதும், இராமரின் படைகளில் சேர்த்து போரிட்டதும் தென்னிந்தியாவில் ( இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா) வாழ்ந்த தமிழர்கள் என்பதே உண்மை. அவர்களை தமிழர்கள் என்று மேன்மை செய்யாமல் குரங்குக்கூட்டம் என்று கேவலப்படுத்தியுறள்ளது இதிகாசங்கள். ஆனால் தமிழன் முதுகெலும்பு இல்லாது அந்த புரட்டுகளை உண்மையென்று ஆடுகிறான்.

  • @jagadishjagadish6000
    @jagadishjagadish6000 3 роки тому +12

    இந்து என்ற வார்த்தைக்கும் தமிழ் நாகரிகத்திற்கும் என்ன உறவு. தமிழ் நாகரிகமும் நீதியும் பண்பாடும் வாழ்க்கைமுறை எனவே தமிழ் பண்பாட்டை இந்து என்று கொச்சைப்படுத்த வேண்டாம்

  • @anthoineanwz4975
    @anthoineanwz4975 Рік тому +1

    நீங்கள் சொல்வது போல் தென்னாடுடைய சிவன் இந்தோனேசியாவில் என்றால் ,சிவன் வளர்த்த தமிழ் மொழியை அவர்கள் மரந்தது ஏன் ,அவர்களும் நீருழிகாலத்தில் குமரிக்கண்டத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களாக இருந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்த மக்களோடு கலப்பு ஏற்பட்டதால் தமிழ் மொழியை மரந்திருக்கலாம்,எனவே உண்மையான தென்னாடுடைய சிவனின் நேரடி வம்சம் நாம் தான், முழுமையான ஆராய்ச்சியும், ஆதாரம் இல்லாமல் யாரும் குழம்ப வேண்டாம் . உங்கள் பதிவுக்கு நன்றி

  • @ScNathankk
    @ScNathankk 3 роки тому +12

    Escaped from KUMARI KANDAM (THEN NAADU) and reached all over the World.Only few realized SIVA and following tradition. SAIVA MATHAM is now called as HINDU MATHAM,all over the World.Now few are realizing through ASHTANGA YOGA.

  • @thamizhsar9908
    @thamizhsar9908 Рік тому +1

    அஃது உண்மையெனின் அங்குத் தமிழ் மொழியும் பண்பாடும் ஏன் இல்லை என்பதைத் தெளிவுப்படுத்தவும். ஆயினும் மா பெரும் சிவன் ஆலயம் ஜகர்தாவில் உண்டு. பதவி ஏற்பும் திருவாசகம் ஓதி ஏற்பதாகவும் நம்பிக்கைக்குரிய செய்திகள் பரவலாக உள.

  • @tropicalblooms4575
    @tropicalblooms4575 2 роки тому +1

    டேய் டேய் டேய் !! வரலாற்றை போட்டு குழப்பாதே டா !!!
    இந்தோனேசியா முழுதும் நான் பல காலம் வசித்து சமூக சேவை செய்து வந்திருக்கிறேன் !! அங்கே தமிழர் வழிபாட்டை அங்கங்கே ஹிந்து என்ற பேரில் கடைபிடித்து வருகிறார்கள்.
    இஸ்லாமும் கிருஸ்துவமும் இருப்பதால், பாலியில் மட்டும் தான் ஹிந்து வழிபாடு நிறைந்து இருக்கிறது !!
    பாலி என்ற தீவில் முழுக்க முழுக்க ஹிந்து வழிபாட்டை ஏற்று கொண்ட தீவு. ஆனால் அங்கே ஆரியத்துக்கும் சமஸ்க்ரிதத்துக்கும் முக்கியம் கொடுக்கிறார்கள் !!
    அங்கே பாளி (Paali மொழி) மற்றும் பிராமி எழுத்துக்கள் கோவில் வழிபாட்டுக்கு பயன் படுத்துகிறார்கள் !!!
    உலகில் முதல் உயிரினம் தோன்றிய இடம் அல்லது நில பரப்பு குமாரி கண்டம். முதல் மனிதன் தோன்றியதும் அங்கேய் தான் ! அங்கே இருந்து தான் மற்ற நிலப்பரப்புக்கு சென்ற மனிதன், இப்போ திசை மாறி இனம் மாறி, வாழ்வியல் மாறி , மதம் மாறி பிரிந்து விட்டான் !!
    ஆனால் தமிழ் நாட்டு மண்ணிலேயே இருந்து காலத்தை கடந்து சங்கத்தமிழை வளர்த்து, பல நாகரீகத்தையும், தொழில்நுட்பத்தையும், வரலாற்றையும், தென் நாட்டு சிவனையும் பார்த்தது தான் இந்த தமிழ் சமுதாயம் !!
    சிவன் தென்னாட்டில் தான் இருந்தான், ஆரியன் புராணத்தை மாற்றி திரித்து கைலாசத்தில் இருந்ததாக தமிழர்களை முட்டாளாக்கினான் !!
    நீங்கள் புதுசா ஒரு வரலாற்றை திரிக்காதீர்கள் !!
    சோழர்கள், விஜயவர்மன், ஸ்ரீ விஜய (Sri Vijaya) வரலாற்றை ஆண்ட மண் தான் இந்தோனேசியா, கம்போடியா போன்ற நாடுகள். அதில் மலேசியாவில் கெடாரம் மற்றும் லங்காவி தீவும் அடங்கும் !!!!!!
    தமிழர்கள் ஸ்ரீ (Sri) என்ற வார்த்தையை பயன் படுத்த மாட்டார்கள். அது ஆரியர்கள் பயன் படுத்தும் வார்த்தை !! அருள்மிகு என்ற கோவில்களை ஆரியன் ஸ்ரீ என்று மாற்றிவிட்டான் !!!
    இந்தோனேசியர்கள் தான் குழம்பி போய் இருக்கிறார்கள் என்றால் அதில் நீங்களும் சேர்ந்து குழப்பி விடாதீர்கள் !!!

  • @musicmate793
    @musicmate793 3 роки тому +2

    பாலி தீவில், அதிகமா இலங்கை தமிழர்கள் இருக்கிறாங்க,,, தமிழ் திருவிழா பாலி இனத்தவர் கொண்டாடுகிறார் கள்
    சித்ரா பவுர்ணமி, விஜயதசமி
    சரஸ்வதி பூஜை,, இவர்கஸில் பஜனை போன்ற பூசை யில் highlight ஆன, மந்திரம் விச்வமித்ரமுனிவர் சொன்ன
    காயத்ரி மந்திரமே,, இந்த வழிபாட்டின் போது இவர்கள் உடை பர்மியர், ஜாப்பனீஸ் போல இருக்கும், பேச்சில் தமிழ் வார்த்தைகள் கலந்து இருக்கும் இவையெல்லாம் நான் அங்க இருந்து பார்த்தது,,,, பாலி காரங்க தாங்கள் தான் ஒரிஜினல் ஹிந்து உலகத்தில் என்றும் சொல்வார்கள்,,, சிவன் வழிபடும் அதிகமா இருக்கும்

  • @rengasamyrathakrishnan5986
    @rengasamyrathakrishnan5986 7 місяців тому

    கல் தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றியது தமிழும் இந்து கலாச்சாரமும்.உலகத்தில்
    உள்ள அனைவரும் நம்மில்
    இருந்து அவர் அவர் வசதிக்காக பிறிந்து சென்றவர்கள் தானோ.

  • @muthuswamy2650
    @muthuswamy2650 3 роки тому +5

    ஆசுத்திரேலியன் கடல்சார் பதிப்பில் கூறப்பட்டுள்ள ௮தன் வரலாற்று புத்தகத்தில் ஆசுத்திரேலிய பூர்வீக மக்கள் குறிப்பாக தென்னிந்தியாவிலி௫ந்து வந்ததாகக் கூறுகிறது. ௮ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் ஒ௫ பகுதியாக இ௫க்கலாம்.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому +2

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

    • @Kattumaram339
      @Kattumaram339 Рік тому

      அவுஸ்திரேலியா மட்டும் ஏன் உலகமே வீர தமிழனுது தான்டா. உலக நாடுகளை ஒன்றினைத்து புலி தலைவர் மூலம் தமிழை உலக பொது மொழியாக்க போர் தொடுப்போம்

  • @arulmurugan415
    @arulmurugan415 Рік тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி means Thenadu - Its Kumarikandam. யாதும் ஊரே யாவரும் கேளிர் means In India Full of Tamilans living area as the same many countries so only told all are Tamilans area ❤️❤️❤️

  • @tamilmeetpusangam5130
    @tamilmeetpusangam5130 2 роки тому +6

    தென் நாட்டு சிவனில் லை, உலக சிவன்.தென் கிரி. நன்றி

  • @Kattumaram339
    @Kattumaram339 Рік тому +1

    அவர்கள் தமிழன் என்றால் அவர்கள் வெள்ளையாக குள்ளமாக உள்ளார்கள். இங்கு கருப்பாக உயரமாக உள்ளார்கள். எப்படி திமிங்கலம்

  • @paarisk
    @paarisk 3 роки тому +8

    தமிழ் மெய்யியலில் இந்து என்ற சொல்லுக்கு வேலையே இல்லை

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 Рік тому

      தமிழ் மெய்யியலில் கிறித்தவம் இசுலாம் என்ற சொற்களுக்கு வேலை இருக்கா?

  • @senthil327
    @senthil327 Рік тому +1

    சைவம் னா என்னனு தெரியுமா நீ இன்னும் படிக்கல படிச்சிட்டு வந்து பேசு இரவு ஒரு அறிவு வைத்து ஆராய்ச்சி வைத்து செய்வது வந்து கணக்கிட முடியாது

  • @venkateshr698
    @venkateshr698 3 роки тому +1

    வாழ்க வளமுடன்

  • @abdulkuthoos7266
    @abdulkuthoos7266 Рік тому +1

    தென்னாடுடைய சிவனே போற்றி என்பது இதற்கு தென்மேற்கு பகுதியில் இருந்த லெமுரிகண்டம் இங்குதான் பாண்டியர்கள் முதல் சங்கம்அமைத்த இடம் இங்குதான் எழுத்துக்கள் தோன்றிய இடம் நாகரீகம் தோன்றிய இடம் அதை கடல்கோளால் கடாலில் அமிழ்ந்து விட்டதும் தென்நாடு என்பது அதுவே அங்குதான் ஆதம் அல்லது சிவன் இவர்தான் முதல் மணிதன் இவர்களுக்கே வேதம் கொடுக்கப்பட்ட முதல் மணிதர்கள் ஆதம் ஔவ்வா சிவன் பார்வதி அதுவும் போகட்டும் அணைத்து சமூதாயத்திற்க்கும் வேதம் கொடுக்கப்பட்டு விட்டதுஇதை பொய்யாக்கி நிருபித்தால் இந்துமதம்தான் முதல்வழிகாட்டி இதுவே முதல் மார்க்கம்

    • @basavailngayathgameingff5510
      @basavailngayathgameingff5510 Рік тому

      Neenga islamiyar tana?

    • @kamalluddinrajamohamed3186
      @kamalluddinrajamohamed3186 Рік тому

      எல்லா மார்க்கமும் ஒரே இறைவனிடம் இருந்து வந்தது.
      அவரவர்க்கு அவரவர் மொழியில்.
      உலகமணைத்துக்கும் கடைசி (version) வர்ஷன் ஆக இஸ்லாம் வந்துள்ளது.

  • @vsivakamisiri5755
    @vsivakamisiri5755 3 роки тому +48

    There are many ancient Saivite (Hindu) Temples, in different parts of Indonesia. I was very blessed to visit such temples. Many years ago I went to Mount Bromo, the horseman who took us to see the sunrise, when I asked him he said he is a Hindu. I was very surprised. Even the tour guide explained to me Lord Siva resides in the mountain. Lord Siva, Magisasuramarthini, Ganesh and Agasthiyar also I saw in the temple. In some schools I saw Goddess Saraswathi too. Yes many many years ago they were Hindus. There is a very big Buddhist temple also, in Borobudur. The statues look like Tamil Nadu statues. If Tamils from India and other parts of the world were to visit these areas, they will be very surprised.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому +2

      இந்து சமயம் என்ற ஆங்கிலேயர் தந்த பெயரை மாற்றுவோம்.
      (தமிழர் + ஆரியர்) சமயம் = தமிழாரி சமயம் என்று.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому

      @@vel3263 Madras is now Chennai. So Hindu must be Thamilarri. Nothing wrong in the suggestion.

    • @kailainathannadesu416
      @kailainathannadesu416 3 роки тому +2

      @@vel3263 விஷ்ணு பகவானின் விஸ்வரூப அதிசய கோயில் | Angkor wat கோயிலை கட்டிய ஆதி தமிழர்கள் | Cambodia | KMK

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 3 роки тому

      @@vel3263
      பௌத்த ஜைன கிருஸ்தவ இஸ்லாமிய சமயங்கள் உள்ளிட்ட அனைத்து சமயங்களுக்கும் புறஜாதியர் / மிலேச்ச மதங்கள் Outcasts / Foreign Religions என்று ஒரு பொதுப் பெயர் ஏற்கனவே இருக்கிறது தம்பி !

    • @sheelasundaram784
      @sheelasundaram784 3 роки тому

      Kailainathan Nadesu here we are talking about Siva and Saivam.
      In ancient days there was worship of formless Creator .
      That is why no statues have been found in Keezhadi.
      There is one Ekanatan temple with no statues in Tamilnadu.
      Later on ancient texts speak about Maayon ( Thirumaal ) , Seyon ( Murugan ) , Kottravai , Vendan ( Sivan ) and Varunan.
      There is no Aryan or Ary in these religions.
      So definitely no Tamil+ Ary.

  • @sathiyavasagamm8205
    @sathiyavasagamm8205 Рік тому +1

    இவை அனைத்தும் உள்ளடக்கியதே லெமூரியா கண்டம்.

  • @muthukrishnan9873
    @muthukrishnan9873 2 роки тому

    இராஜாராஜா சோழன் தான் இதற்கு காரணம். சோழன் படைகள் வீரர்கள் அங்கங்க தங்கிவிட்டார்கள் என்றுதான் வராதவாறு சொல்கிறோம்.

  • @varahidivine
    @varahidivine 3 роки тому +1

    அவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து பிரிந்து போயிருக்கலாம்