பழைய காலத்தில் இப்படி தான் கட்டுவார்கள் என் அப்பா வீட்டில் என் அப்பால் வீடு 250 வருடமாகி விட்டது எவ்வளவு நல்ல இருக்கு தூண்கள் மரம் ஒரு கிராக்கி கூட இல்லை பழைய காலம் வேலைகள் என்றும் இளமை தான் நான் வீடு கட்டினால் இப்படி தான் கட்டுவேன் ஆனால் மேஸ்திரி இந்த மாதிரி மேஸ்திரி கிடைத்தால் நல்லது இந்த காலத்தில் இந்த மாதிரி மேஸ்திரி கிடைப்பது மிகவும் அரிது மேஸ்திரிக்கு மிக்க நன்றி
ஒரு வரலாற்று செய்தி. பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிவந்த ஊமைத்துரை ஒரே வாரத்தில் பாஞ்சாலங்குறிச்சி கோட்டைய கட்டினார். எப்படி. களிமண் ணில் சோளத்தட்டையைக் கலந்து சுவரை எழுப்பினார். அதனால் பீரங்கி குண்டுகள் சுவற்றில் புதைந்து கொண்டன சீரங்கத்தார்
Wow, with very less steel like old times, great. Thanks for nice video. Request to tell other infos like total cost, how to prepare that binding paste , making videos, contact number, etc.
நாங்கள் இந்த மெட்ராஸ் தளம் வீட்டில் தான் வசிக்கிறோம், 55 வருடங்கள் ஆகிறது வீடு கட்டி. மரத்தில் கரையான், ஒதம் தங்காமல் பார்த்துக்கொண்டாள் போதும், அதற்கான chemical உள்ளது (chlorpyrifos), 3 வருடங்களுக்கு ஒரு முறை அடித்தாள் போதும். காலம் செல்ல (20 வருடம்+) இரும்பு துறு பிடிக்கும், அதற்கு epoxy paint அடிக்கவும், வீட்டிற்கான பராமரிப்புக்கு ஒரு தனி செய்முறை போல் கணக்கு வைத்து கொள்ளவும், எதிர்கால சந்ததிகளுக்கு இது உபயோகமாக இருக்கும்.
@@seethalakshmi9900 yes, normally termites won't eat teak wood, but in time, they start attacking teak wood also. So it is necessary or else it will weaken the structure.
பழைய காலத்தில் இப்படி தான் கட்டுவார்கள் என் அப்பா வீட்டில் என் அப்பால் வீடு 250 வருடமாகி விட்டது எவ்வளவு நல்ல இருக்கு தூண்கள் மரம் ஒரு கிராக்கி கூட இல்லை பழைய காலம் வேலைகள் என்றும் இளமை தான் நான் வீடு கட்டினால் இப்படி தான் கட்டுவேன் ஆனால் மேஸ்திரி இந்த மாதிரி மேஸ்திரி கிடைத்தால் நல்லது இந்த காலத்தில் இந்த மாதிரி மேஸ்திரி கிடைப்பது மிகவும் அரிது மேஸ்திரிக்கு மிக்க நன்றி
மிக அருமையான கட்டுமானம். வீட்டோட முகப்பை முழுவதுமாக காட்டவே இல்லை. மிக வருத்தம் அளிக்கிறது.
எனது வீடு இத்தகைய அமைப்புகளை கொண்டது. உத்திரம் கூட மரத்தால் ஆனது. எனது தந்தையின் உழைப்பு.
ப்ரமாதம் சார் .இந்த வீடு எந்த ஊரில் அமைந்துள்ளது . நான் காரைக்கால் மாவட்டம் . நேரில் பார்க்க ஆர்வமாக உள்ளது.
பாராட்டுகள் ஆனால் வெள்ளைக்காரன் இடிக்க முயற்சித்தும் இடியாமல் நிற்கும் பழைய கோட்டைகளை பாருங்க இந்த மாதிரிதான் இருக்கும்.
அருமையான கட்டுமானம் பாரம்பரிய முறைகளால் கட்டுமானம் ஆரோக்கியமான வாழ்வு வாழ்க வளமுடன் நலமுடன்🎉🎉🎉❤
வாழ்த்துக்கள். மனிதன் மீண்டும் பழங்கால வாழ்க்கைமுறைக்கு வந்தால் தான் ஆரோக்கியமாக சந்தோஷமாக வாழமுடியும்.
வாழ்த்துகள். வாழ்க வளர்க
சிறப்பு வாழ்த்துக்கள்
அருமை அண்ணா..நம் மண்ணின் இயல்பு..
வாழ்த்துக்கள் சகோ
எங்களையும் மதிச்சு ரிப்ளை பண்ணுவது ரொம்ப சந்தோசம்
அருமை ஐயா, வாழ்க வளமுடன்
அற்புதம் ஐயா 🙏❤
கட்டுமான பணி செய்தவரின் தொடர்பு எண்ணை பதிவிட்டால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்
Yes sir
Fantastic, it's an art Brother. Only thing is you should not keep this art within yourself. That is why we have lost many of our ancient methods.
வாழ்த்துகள் நண்பரே
அருமையான பதிவு
ஒரு வரலாற்று செய்தி.
பாளையங்கோட்டை சிறையிலிருந்து தப்பிவந்த
ஊமைத்துரை ஒரே வாரத்தில்
பாஞ்சாலங்குறிச்சி கோட்டைய
கட்டினார். எப்படி. களிமண்
ணில் சோளத்தட்டையைக்
கலந்து சுவரை எழுப்பினார்.
அதனால் பீரங்கி குண்டுகள்
சுவற்றில் புதைந்து கொண்டன
சீரங்கத்தார்
❤சிறப்பு.
அருமை ஐயா வாழ்த்துகள்
செலவு எவ்வளவு ஆனது என குறிப்பிடுங்கள் ஐயா
அருமை ❤
இந்த வீட்டிற்கு ஆன செலவு எவ்வளவு ?
33
Thanks
Nalla thagaval, vellakara kittaye intha naadu eruntha nalla erunthuerukkumo?
Wow, with very less steel like old times, great. Thanks for nice video. Request to tell other infos like total cost, how to prepare that binding paste , making videos, contact number, etc.
Super anna
வாழ்க வளமுடன் 🎉
நாங்கள் இந்த மெட்ராஸ் தளம் வீட்டில் தான் வசிக்கிறோம், 55 வருடங்கள் ஆகிறது வீடு கட்டி.
மரத்தில் கரையான், ஒதம் தங்காமல் பார்த்துக்கொண்டாள் போதும், அதற்கான chemical உள்ளது (chlorpyrifos), 3 வருடங்களுக்கு ஒரு முறை அடித்தாள் போதும்.
காலம் செல்ல (20 வருடம்+) இரும்பு துறு பிடிக்கும், அதற்கு epoxy paint அடிக்கவும்,
வீட்டிற்கான பராமரிப்புக்கு ஒரு தனி செய்முறை போல் கணக்கு வைத்து கொள்ளவும், எதிர்கால சந்ததிகளுக்கு இது உபயோகமாக இருக்கும்.
ரசாயனம் அவசியம் தானா?
@@seethalakshmi9900 yes, normally termites won't eat teak wood, but in time, they start attacking teak wood also. So it is necessary or else it will weaken the structure.
@@SharkFishSF நன்றி
நானும் பொறியாளன் தான் எனக்கு பழைய கட்டுமானம் பற்றி தெரிந்த தொழிலாளர்கள் கிடைக்குமா
Cement manitha kulathirkku ethiranatha
இந்த வீடு கட்டிய பொறியாளர் அல்லது மேஸ்திரி தொலைபேசி எண்ணை பகிரவும்
Nice superb home fantastic 👌👌👍👍👌
God is great
Super
கட்டன மேச்த்ரி யார்
எவ்வளவு செலவு
சொன்னா நல்லா இருக்கும்.
கண் குளிர்ச்சியாக இருந்தது
இதே சென்னை அமைப்பு வீட்டில் பிறந்து வளர்ந்து அறுபது ஆண்டுகள் கடந்து விட்டது
Enga veedu neenga than kattanum anna
Good to know people are there to construct & people to. Live.
What is the cost per sq ft& time to complete about 3000 sq ft?
What will he the cost per sq.ft in this model/ method ?
His location
Do the government give building approval for such special buildings?
சகோதரரே நன்றி. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் Steel உத்திரமானது 25 ஆண்டுகளுக்கு பிறகு பலவீனமாக வாய்ப்பு உள்ளதா? (சுவற்றுக்குள் பதிக்கப்பட்டுள்ளது).
இதுபோன்று வீடு கட்டுவதற்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் அவர்களின் அலைபேசி எண் முகவரி தெரியப்படுத்தவும்
உங்களை தொடர்பு கொள்வது எப்படி
Estimate avolo
How much sir
எவ்ளோ செலவு ஆனது.
20"×46" கட்டலாமா
Square feet evlo anna
Evvalavu selavu atchu
"பொக்க போர" என்று சொல்லும்போது நண்பர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது.வீடு எங்கு உள்ளது?. தொலைபேசி எண் பதிவிடுங்கள்.
😂I am also
❤
எவ்வளவு பணம் இருந்தால் இந்த மாதிரி சின்ன வீடுகள் கட்ட முடியும்
எவ்வளவு செலவு
EXCELLENT VIDEO CLIP 📹 AND INFORMATIONS 🤝GOOD CONSTRUCTIONS, THANKS 🌹👏🌹🌹🧡🤍💚👍
evlo achu
💐🙏கீளிந்சல் சுந்னாம்பு தாங பயன் படுத்தனும் வெள்ளை அடிக்றதுகு இதுவே க௫ கல் உபயோகித்தும் கட்டலம் னு இ௫க்கேன் ங
இது போன்ற வீடை நான் கட்டவ விரும்பினால் என்ன செய்ய வேண்டும்.. நீங்கள் எனக்கு இது போன்ற வீடு கட்டி தருவீர்களா? அதற்கு உங்களை எப்படி தொடர்பு கொள்வது
லியோ +919585434308
👌👋🤝💐💐❤️
❤🎉
இவரது தொடர்பு எண், கொடுங்கள்.
எங்களது பழைய வீடு ( மெட்ராஸ் terrace) பராமரிப்பு செய்ய வேண்டும்.
லியோ +919585434308
நிலை ஜன்னல் கதவு பழசாக போடுவதற்கு காரணம் என்ன
ஐயா சீசன் பண்ணி இருப்பாங்க பர்மா தேக்கா இருக்கும் பூ மரங்களை வெட்ட வேண்டிய தேவை இல்லை
மேஸ்திரி நம்பர் வேண்டும்
மண்ணுக்கு நல்லது செய்யற எல்லாரும் சாமி தான்
😮😮😮😮😮❤❤❤❤
நிலை ஜன்னல் பழசாக போடுவதற்கு என்ன காரணம்
வீட்டிற்கான மொத்த செலவு
In next video
@@SirkaliTV ப்ளாஸ்டிங்க்னா என்ன?
இந்த வீடு கட்ட எவ்வளவு நாட்கள் ஆகும்?
@@SirkaliTVintha veedu entha oorla irku nerla pakalama???
Contractor contact details kudunga
அதிகம் பேசாமல் வீட்டின் அமைப்பு ஆகும் செலவு இவற்றை குறிப்பிடவும்
அண்ணா இவரு வீடு கட்டி தருவாரா
கட்டி தருவார்
Builder contact please
🙏👏👏👏👏
Don't mistake me
First tour, the house
then explain details
ஐயா போன் நம்பர் குடுங்க
லியோ +919585434308
செலவு எவவளவு ஆச்சி எஸ்
வீட்டுக்கு ஆனா செலவுசொல்லுங்க
அடுத்த காணொளில் நண்பா
@@SirkaliTV waiting
Condact no pleace send
Nanga vitu potanum pls contact num sent panunga
Builder contact no
உங்கள்பேன்நெம்பர்குடுங்
லியோ +919585434308
பத்து லட்சத்தில் எவ்வளவு சதுர அடி கட்டலாம்
Contact number kidikuma
செலவு அதிகம்sq ft ₹ 3500😢
contact number sir ????
லியோ +919585434308
Pls ivanga contact number sollunga?
Contact number sir
Anna unga mobile number sollunga anna
ஐயா தயவு செய்து Contact number கொடுங்கள் உங்களைத் தொட.ர்பு கொள்ள
லியோ +91 90258 05509
Super
❤❤❤
EXCELLENT VIDEO CLIP 📹 AND INFORMATIONS 🤝GOOD CONSTRUCTIONS, THANKS 🌹👏🌹🌹🧡🤍💚👍
Super