Good video. ஆனா இங்க வெறும் சிமெண்ட் பூச்சு பண்ணவே லேட் பண்ணுறாங்க இவளோ வேல பண்ண சொன்ன ஒரு வீடு கட்ட பல வருடம் ஆக்கிடுவாங்க. But idhu pala varusam worth
முன்பு எல்லாம் கிராமத்தில் பொங்கல் விழா வருமுன் வீட்டில் வெள்ளை அடிப்பார்கள் 🤔 கிளிஞ்சல் சுன்னாம்பு தெருவில் எடுத்து வந்து விற்பார்கள் 🤔 அதை வாங்கி தண்ணீர் ஊற்றி ஊரவைத்து ஒரு நாள் பிறகு வீட்டில் வெள்ளை அடிப்பார்கள் 🤔😂 அப்போது எல்லாம் சுன்னாம்பு சுவர் என்பார்கள் 🤔😂குளிர்ச்சியாக இருக்கும் 🤔😂
முழு வீடும் காட்டுங்க சகோ. சமையலறை குளியலறை தண்ணீர் வெளியேறும் விதம் இந்த சுவரில் ஆணி அடிக்கலாமா மர வேலைக்கு painting பண்ணலாமா இல்லை அதற்கு வேற வித பாலிஷ் பண்ணுவீங்களா ன்னு முழுமையாக சொல்லுங்க.
Good video. ஆனா இங்க வெறும் சிமெண்ட் பூச்சு பண்ணவே லேட் பண்ணுறாங்க இவளோ வேல பண்ண சொன்ன ஒரு வீடு கட்ட பல வருடம் ஆக்கிடுவாங்க.
But idhu pala varusam worth
Super explanation Sir 🙏🏻😊 Very useful video
Super anna valthukkala
வெளிப்படையான விளக்கம் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
Arumai Message 🙏
Thank you
💐💐 வாழ்த்துகள் ஐயா 💐💐
அருமை
ஐயா வணக்கம் நீங்க. மேஷ்திரிய. வேலை. சூப்பர். நானும் இந்த. வேலை தான் செய்கிறேன் வேலை இருந்தால்
Thank you for the information and much appreciated
Good
Nandri brother 🎉
Vaalthukal channel vaalgha VALAMUDAN
Super
Brother very good 🎉 advice about mixing and time please encourage him.
Thank you 🎉
முன்பு எல்லாம் கிராமத்தில் பொங்கல் விழா வருமுன் வீட்டில் வெள்ளை அடிப்பார்கள் 🤔 கிளிஞ்சல் சுன்னாம்பு தெருவில் எடுத்து வந்து விற்பார்கள் 🤔 அதை வாங்கி தண்ணீர் ஊற்றி ஊரவைத்து ஒரு நாள் பிறகு வீட்டில் வெள்ளை அடிப்பார்கள் 🤔😂 அப்போது எல்லாம் சுன்னாம்பு சுவர் என்பார்கள் 🤔😂குளிர்ச்சியாக இருக்கும் 🤔😂
Innum enga veetuku sippi vaangithan vella adikom
இந்த அளவுக்கு இப்போது யார் வேலை செய்கிறார்கள்???
அந்த அளவுக்கு ஊதியம் யார் தராங்களோ அவங்க வீட்டுக்கு செஞ்சு தராங்க
❤❤
Halo black la இத apply panna mudiuma
Yes
Very long process
முழு வீடும் காட்டுங்க சகோ. சமையலறை குளியலறை தண்ணீர் வெளியேறும் விதம் இந்த சுவரில் ஆணி அடிக்கலாமா மர வேலைக்கு painting பண்ணலாமா இல்லை அதற்கு வேற வித பாலிஷ் பண்ணுவீங்களா ன்னு முழுமையாக சொல்லுங்க.
Vetti valai
ஐயா இதில் கடுக்காய் வெல்லம் கலந்த நீர் அது எல்லாம் சொல்லவே இல்லையே அதுதானே இதில் மிக முக்கியமே
ஐயா முழுமையாக பாருங்கள்
11.54
Watch at 10:22 , he mentioned about கடுகாய் வெல்லம்
5 room கட்டணுன்னா எவ்வளவு செலவு ஆகும்
இது போல் சிமெண்ட் பூச்சு சுவர்களில் பெயிண்ட் அடிகமுடியுமா
Soamberinga,evanumey Ivlo interest ah panna maataanga.cement plastering pannavey kaasu alairaanunga,idhu chettinaadu style 7 layer coating😂😂😂
செலவு அதிகமாக இருக்கும் போல
Super anna 🫡🫡🫡👍👍👍👍
மண்ணா மணலா
நீ ஒரு மண்ணாங்கட்டி 😬
மணல்
🎉❤😢😊😊😊😊👍👌🤲
Material cost labour cost ? Per sq. Ft 🙏
வேலை அதிகம்..... செலவு அதிகம்...... இதெல்லாம் இந்த காலத்துக்கு ஒத்து வராது....
🙄🥺
Superb