கம்பி, செங்கல், சிமெண்ட் இல்லாத பிரமாண்ட சொகுசு மண் வீடு | ARCHITECTURE-க்கு சவால் விடும் கட்டுமானம்

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2024

КОМЕНТАРІ • 96

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 роки тому +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @சோழநாடு-ண7ங
    @சோழநாடு-ண7ங 2 роки тому +119

    ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன்

    • @Kv2024feb5
      @Kv2024feb5 2 роки тому +2

      Super bro...👍🏻👍🏻👌🏻👌🏻

    • @tamiltamil2387
      @tamiltamil2387 2 роки тому +1

      சிறப்பான கருத்து எண்ணம் அய்யா....

    • @king000775
      @king000775 Рік тому +2

      கடினம் அய்யா, உலகம் சுருங்கிவிட்டது, திரைகடல் ஓடி திரவியம் தேடும் காலம் இது

    • @muthuganesh403
      @muthuganesh403 Рік тому

    • @rajunirmala2154
      @rajunirmala2154 Рік тому

  • @guna058
    @guna058 2 роки тому +12

    ஜெகன் சகோக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் இப்படியொரு அருமையான என்னத்திற்க்கு , அதை மக்களிடம் கொண்டு சேர்த்த பின்னால் கட்டை தலத்திர்க்கும் நன்றிகள் , நான் வீடு கட்டும்பொழுது கன்டிப்பாக சகோவை போலவே கட்டுவேன்டும் என்று என்னுகிரேன்

    • @thaimanveedu9568
      @thaimanveedu9568 2 роки тому

      Sago behindwoods ku meaning 😂😂😂😂😂

  • @Raja-M.k
    @Raja-M.k Рік тому +7

    கேமரா மேன் சரியில்லை வீட்டை காட்டுவதை விட்டுவிட்டு பேட்டியை மட்டுமே காட்டுறியேடா

  • @muthukumara1925
    @muthukumara1925 2 роки тому +5

    இயற்கை நேசிக்கும் மனிதர்கள் எந்த உயிரினமும் விலங்குகள் துன்புறுத்த மாட்டாங்க சகோ உதாரணம்

  • @sasikalaramalingam8083
    @sasikalaramalingam8083 10 місяців тому

    Solla varthaigal illa.super,romba azhaga iruku sir,. proud off your innovative .

  • @kalaivaanan5419
    @kalaivaanan5419 Рік тому +5

    camera man need more presence of mind. twhen he talks about pond, they should instatntly show the pond. this interview is about the house, not the house owner.

  • @baburajendran9921
    @baburajendran9921 2 роки тому +8

    வளைவாக இருக்கும் மேல் கூரையின் மொட்டை மாடி எப்படி இருக்கும் என்று காட்டவில்லை

  • @Karthikgowsi8870
    @Karthikgowsi8870 Рік тому

    சாமில்லில் படிகளுக்கான தேக்குக் கட்டைகள் தேவையில்லையென்று போட்டுவைத்ததாக சொல்வது நம்பும்படியில்லை.ஆனாலும் வீடு சூப்பர்.

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +3

    அந்தம்மா பின்பாட்டு பாடுறாங்க, அவர் கூறியதை இவரும் மறுபடி யும் கூறுகிறார்,வீட்டை சரியாக. காண்பிக்கவில்லை

  • @JeejhoFamily
    @JeejhoFamily Рік тому +3

    இவரை எப்படி தொடர்பு கொள்வது😊

  • @karthikr6136
    @karthikr6136 2 роки тому +2

    எல்லாம் சரி... ஃபிரிஜ் எதற்காக... இயற்கை வீட்டில்... நன்பா

  • @RSibiPranav
    @RSibiPranav 2 роки тому +3

    I have two doubts. Firstly, you have opted for concealed electric and plumbing works. In future, what is the procedure to repair. Secondly, by planning the headroom like you had shown how will we be to bring large thinkings like bed, bureau or etc?

  • @comments_videos
    @comments_videos 2 роки тому +3

    இதை எல்லா ஊர்லையும் இருக்கிற மேஸ்திரிகளால் கட்ட முடியாது

  • @resourceserp
    @resourceserp 2 роки тому +6

    Who is the builder and architect? Your program would have been with a better quality if you had shared useful information.
    People should not have to ask it could be on the description

  • @SBH708
    @SBH708 Рік тому +2

    17:30

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro 2 роки тому +10

    Cameraman veetta kattuda

  • @sunedits6344
    @sunedits6344 2 роки тому +1

    Unnaku enna pa nanga daily velaiki pona than kaasu kaasu irunthal pothum evan venalum enna maari venalum panalam engalukulm yosika time atha seiya kaasu irunthalum unna vida vera maari idea panuvom

  • @TechTagged
    @TechTagged 2 роки тому +2

    Please avoid preview and go straight to the actual timeline

  • @muthukumarpalaninathan2724
    @muthukumarpalaninathan2724 Рік тому

    superb ideas. your thinking is very great and challenging.

  • @naveenrs7742
    @naveenrs7742 2 роки тому +1

    மிக அருமை ❤️

  • @eyalbajeyapandi3773
    @eyalbajeyapandi3773 2 роки тому +21

    எக்கசக்க செலவு பண்ணி மண்ணுவீடு கட்டிருக்காரு

  • @PawanSwami-zb2bn
    @PawanSwami-zb2bn 10 місяців тому

    Romba romba sooper

  • @mrbean00007
    @mrbean00007 2 роки тому +3

    Ada ada 🔥🔥🔥

  • @sakhivelsakhivel4805
    @sakhivelsakhivel4805 2 роки тому +4

    Super pa

  • @kanchsree1
    @kanchsree1 2 роки тому +9

    Video could be still better. For example when u r speaking about pond, if it is shown it would be good

  • @karthikap7880
    @karthikap7880 2 роки тому +4

    Congratulations and the mud house is amazing

  • @ZaaraMediaOfficial
    @ZaaraMediaOfficial 2 роки тому +4

    Always behindwoods content mass, vera level 😍😍😍💐💐💐

  • @radhikagunaseelan7140
    @radhikagunaseelan7140 2 роки тому +1

    Cost of building

  • @nalinia5052
    @nalinia5052 2 роки тому

    its possible to built everyboby..even red soil in pondicherry...

  • @srimathiaathmanathan0701
    @srimathiaathmanathan0701 5 місяців тому

    How to contact him

  • @muthukumaranthevar
    @muthukumaranthevar 2 роки тому +1

    Location please

  • @sellakumar1633
    @sellakumar1633 2 роки тому +2

    Superb...

  • @sumohanan4752
    @sumohanan4752 7 місяців тому

    Can I contact this house owner Please?

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 роки тому +8

    இதற்கு எவ்வளவு செலவு ஆனது. நாங்களும் கட்டலாம் என்று இருக்கிறோம்.

    • @keerthid7454
      @keerthid7454 2 роки тому +3

      |நீங்கள் கேட்காமல் இருப்பதே நல்லது. நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத தொகையாகத்தான் நிச்சயம் இருக்கும்

    • @farishabinthrahman6196
      @farishabinthrahman6196 2 роки тому

      18 lakhs
      Puthiya thalaimurai veedu program la sollirukkaanga

    • @king000775
      @king000775 Рік тому

      should not be budget friendly

  • @vealaiellapattathari5661
    @vealaiellapattathari5661 3 місяці тому

    Super

  • @meenakshirenganathan3198
    @meenakshirenganathan3198 2 роки тому +1

    GOOD A CREATIVE NOVEL IDEA

  • @RamuRamu-oj8es
    @RamuRamu-oj8es 2 роки тому +5

    Puyal Vanda thanguma

    • @znsworld525
      @znsworld525 2 роки тому +7

      Ivalavu selavu panavaga atha yosichiruka maadangala🤷🏻‍♀️

  • @shobasuccess
    @shobasuccess 2 роки тому +5

    Contact details of the engineer

  • @AshokKumar-eo6gp
    @AshokKumar-eo6gp 2 роки тому

    வாழ்த்துக்கள் bro

  • @lksenthil33
    @lksenthil33 Рік тому

    Sir can you give idea

  • @vidhyamahesh427
    @vidhyamahesh427 2 роки тому +3

    Super anna

  • @aruljothi8188
    @aruljothi8188 Рік тому

    This Home visit possible?

  • @kanchsree1
    @kanchsree1 2 роки тому +2

    Congratulations to the team for giving such a good content. This guy is really amazing

    • @thaimanveedu9568
      @thaimanveedu9568 2 роки тому

      Thanks mam

    • @sowmyak2675
      @sowmyak2675 Рік тому +1

      @@thaimanveedu9568 great work sir👏we are also constructing house using CSEB in Hosur.

  • @goutham.nnatrajan506
    @goutham.nnatrajan506 2 роки тому +1

    Where is this house located...

  • @sairamann4668
    @sairamann4668 Рік тому

    கம்பி சனி
    ஜெல்லி ராகு
    செங்கல் செவ்வாய்
    சனி ராகு செவ்வாய்
    கலவை present வீடுகள்
    வியாதி விபது கடன் சண்டை😮😮😮

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 роки тому +1

    2;32ல் ஆரம்பம்

  • @theanonymous2581
    @theanonymous2581 2 роки тому

    Venna marame vettama en pazya marathla unjal katirka mannula katirka vendi thana

  • @nishaalya5780
    @nishaalya5780 Рік тому

    Details illama yarukum prayojanam illadha oru video......idha parthu engaluku enna use iruku....just ipd kattirukanganu parthuklam avlodhaan.....ivara madhiri nammalum veedu kattanum apdna ivara epd contact panradhu....useless video....

  • @raviabhilash1395
    @raviabhilash1395 Рік тому

    Jagan Sir contact address

  • @jebarsonjohnson9436
    @jebarsonjohnson9436 10 місяців тому

    How to contact you?

  • @sattish99
    @sattish99 Рік тому +1

    Appreciate your interest towards Eco-friendly house this will help others to follow and embrace nature driven products share your contact

  • @தமிழச்சி-ண2ஞ

    இவருடைய தொலைபேசி எண் தேவை

  • @LakshmananKannan
    @LakshmananKannan 2 роки тому +4

    இவரது பெயர், mobile phone number please

  • @kamalbharathi4042
    @kamalbharathi4042 9 місяців тому

    Good bro please send your conduct number