Це відео не доступне.
Перепрошуємо.

தொப்பையை குறைக்க தினமும் 3 நிமிடம் இதை செஞ்சா போதும் | How to Reduce Belly Fat !!!

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2020
  • "Home Workout for Fat Loss | இந்த 4 Exercise வீட்டில் பண்ணாலே 20 கிலோ கொழுப்பை ஈசியாக குறைக்கலாம்.
    • BASIC 4 EXERCISES FOR ... "
    4 Basic Lower ABS Workout பண்ணாலே உங்க தொப்பையை ஈசியாக குறைக்கலாம் | 10 Min Beginner ABS Workout.
    • 4 Basic Lower ABS Work...
    4 Basic ABS Workout வீட்டில் பண்ணாலே உங்க தொப்பையை ஈசியாக குறைக்கலாம் | 10 Min Beginner ABS Workout.
    • 4 Basic ABS Workout வீ...
    4 Basic Hip Workout வீட்டில் பண்ணாலே உங்கள் இடுப்பை ஈஸியா குறைக்கலாம் | 10 Min Beginner HIP Workout.
    • 4 Basic Hip Workout வீ...
    "இதை செய்தாலே தொடையில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்கலாம் | THE BEST LEG & BOOTY WORKOUT !!!
    • இதை செய்தாலே தொடையில் ... "
    இந்த டயட் இருந்தாலே போதும் 20 கிலோ ஈஸியா குறைக்கலாம் | 1000 Calories Full Day Diet Plan !!!
    • இந்த டயட் இருந்தாலே போ... "
    Music used on this video
    ------------------------------
    Track: East - Lahar [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • East - Lucjo | Free Ba...
    Free Download / Stream: alplus.io/EastL...
    ------------------------------

КОМЕНТАРІ • 2,6 тис.

  • @shankar-shankar
    @shankar-shankar 4 роки тому +828

    Anna ungaloda andha 4 exercises 2 months aaa pannittu Varen
    2016 la Enga Akka wedding ku vaanguna dress ippo Poda mudiyudhu, I was shocked, more than me my parents were literally shocked,
    Bcoz andha dress Oru 6 months use panniruppen, appro weight increase aayiduchi
    But now, I'm so happy.....
    I will consistently do these exercises and follow proper diet
    Thanks for guiding us Anna
    Romba thanks 🙏❤

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому +54

      Excellent Bro, Glad to hear your progress... Pls keep going and don't stop until reach your desired goal. All the best 💐💐💐

    • @shankar-shankar
      @shankar-shankar 4 роки тому +10

      @@tamildietstudio Thanks Anna
      Enn vaazhkayila exercise nenachekooda paathadhu Kedayadhu,
      But it's all bcoz of your that 4 exercises video that motivated me to do consistently
      I can assure myself that I will do exercise consistently till I have the energy when I'm old.
      All credit goes to you
      Your Deivam in my healthy lifestyle journey, no other words to say except Thankyou and love you Anna 🙏❤

    • @shanedaniel4068
      @shanedaniel4068 4 роки тому +6

      Super bro...entha 4 excercise paneenga??

    • @hakkeemsait3389
      @hakkeemsait3389 4 роки тому +1

      @@shankar-shankar Hi shankar particularly antha 4 exercise video link share pannunga comment la. Enaku confuse ah irukku..

    • @shankar-shankar
      @shankar-shankar 4 роки тому +2

      @@hakkeemsait3389
      ua-cam.com/video/1QjUGAeWGqA/v-deo.html
      But have a point that I'm on Intermitent Fasting as well...... Keep that in mind bro

  • @jasimjasil4492
    @jasimjasil4492 4 роки тому +680

    இன்று தான் முதன் முதலாக உங்களுடைய வீடியோவை பார்க்கிறேன்.சூப்பர் bro

  • @sasikumaralex5830
    @sasikumaralex5830 3 роки тому +156

    என்னுடைய முதல் முயற்சி உங்கள் பதிவிலிருந்து ஆரம்பமாகிறது நண்பா.

    • @tamildietstudio
      @tamildietstudio  3 роки тому +10

      Super Bro.. All the best 💐💐💐 Welcome to the Tamil Diet Studio Fat loss Journey 💪🏋️😊...

    • @Murugansubramanian143
      @Murugansubramanian143 3 роки тому +2

      Super

  • @satheesh2day
    @satheesh2day 3 роки тому +47

    கண்டிப்பா நீங்கள் சொல்வது போல் இந்த எக்சைஸ் செய்தால் எனக்கு பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை, அதேபோல் diet என்னவெல்லாம் சாப்பிடலாம் எதை சாப்பிடக்கூடாது என்று சொன்னாள் ஒரு வீடியோ போடுங்க ப்ரோ

  • @PremKumar-vn3xz
    @PremKumar-vn3xz 3 роки тому +85

    அருமை அண்ணே..!
    இந்த வீடியோவை பார்த்து நானும் முயற்சித்தேன்.. ஒரே வாரத்தில் பலன் தெரிந்தது.
    மேலும் தொடந்து செய்கிறேன். மிக்க நன்றி அண்ணா

    • @saravananthangadurainadar3502
      @saravananthangadurainadar3502 3 роки тому +1

      Ethanai minids seiyanum sakothara

    • @ultranavan6440
      @ultranavan6440 2 роки тому

      Watch full details for Easy way to Slim ur body:
      ua-cam.com/video/E9VtqTR30fo/v-deo.html

    • @asabi6002
      @asabi6002 2 роки тому +1

      Bro unmaiya va bro

    • @PremKumar-vn3xz
      @PremKumar-vn3xz 2 роки тому

      @@asabi6002 yea

    • @PremKumar-vn3xz
      @PremKumar-vn3xz 2 роки тому +1

      @@saravananthangadurainadar3502 நான் செய்தது ஒரு நிமிஷம், நீங்கள் 30 நொடிகள் கூட செய்யலாம்
      மொத்தம் மூன்று முறை ஒவ்வொன்றிற்கும் 1 நிமிடம் இடைவெளி

  • @Paari_paari
    @Paari_paari 3 роки тому +9

    அண்ணா வணக்கம்.உங்கள் வீடியோவைப் பார்த்து ஒருவாரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருகிறேன்.. என் உடல் எடை குறையும் என்ற முழு நம்பிக்கையுடன் செய்கிறேன்.. நன்றி..

  • @coolbgm9525
    @coolbgm9525 2 роки тому +8

    அண்ணா...! செம அண்ணா..! எவ்வளவோ வீடியோ பாத்துருக்கேன்.. ஆனா உங்க வீடியோ பாத்துட்டு தான் இந்த exercise பண்ணனும் - னு தோனுது... Very very motivated..!

  • @vaisalivelmurugan2096
    @vaisalivelmurugan2096 Рік тому +2

    இந்த பிளாங் உடற்பயிற்சி சிறப்பானது. நான் செய்து வருகிறேன். தொந்தி குறைந்து விட்டது. டைட் மற்றும் நடைபயிற்சி இருந்தால் மிக விரைவான பலன் கிடைக்கும்.

    • @tamildietstudio
      @tamildietstudio  Рік тому

      Glad to hear that.. :) I am really honored Bro.. thank you so much for your valuable comments and support.. 💐🤝😊

  • @Dineshkumar-kb4cq
    @Dineshkumar-kb4cq 3 роки тому +36

    இன்று தான் உங்க விடியோ பாக்கிரென் சூப்பர்

  • @vigneshradhakrishna6548
    @vigneshradhakrishna6548 3 роки тому +24

    Ivlo naal indha video recommendation la varla.. Perfectly explained, without hard work and discipline edhuvumey nadakaadhu nu soltinga great!!

  • @skkalivarathan797
    @skkalivarathan797 3 роки тому +20

    இன்று முதல் நான் இதை செய்து பார்க்கின்றேன் அண்ணா 👍

    • @haflalali
      @haflalali Місяць тому

      உங்கள் வயிறு தொப்பை குறைந்ததா ??

  • @abdulrasheedmohamedibrahim
    @abdulrasheedmohamedibrahim 3 роки тому +3

    ஊக்கமுட்டும் பயிற்சி முறைகளை கற்றுத் தந்துள்ளீர்கள்!
    நன்றி சகோதரரே!
    பத்து நாட்களாக அதிகாலையில் பயிற்சி செய்து வருகிறேன்!
    மிக்க நன்றி!

  • @directorpavan9949
    @directorpavan9949 3 роки тому +14

    Brother you inspired me.. i loved your transfermation. I just started 3 days back...❤️❤️❤️❤️❤️

  • @kavithagajendran1165
    @kavithagajendran1165 4 роки тому +51

    I have started my 100day challenge... Thanks for your encouragement...👍

  • @SIVASIVA-wn3pp
    @SIVASIVA-wn3pp 4 роки тому +42

    Yes Bro I'm daily 20 seconds work pandren nalla results varum nu nenaikutn.....👍

  • @pandiyaraj.
    @pandiyaraj. 3 роки тому +2

    நண்பா இன்று முதல் முறையாக தொடங்குகிறேன் மிக்க நன்றி தொடர்ந்து உங்களுடைய வீடீயோவை பார்ப்பேன்

  • @mhn7742
    @mhn7742 3 роки тому +12

    Thanks bro. I started with 1min.. Can feel the movements on my shoulders

  • @jannaasmi5233
    @jannaasmi5233 4 роки тому +10

    அண்ணா மேல் வயிறு குறைய ஒரு Exercises சொல்லுங்க அண்ணா

  • @jeganramasamy2258
    @jeganramasamy2258 4 роки тому +10

    Bro, 21 dislikes when I was watching I think their stomach was burning actually they must realize this video not burn the tummy to burn belly fat ! Well said. Keep on doing .

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому

      "Glad to hear that.. :) I'm really honored Bro.. thank you so much for your valuable comments and support.. 💐🤝😊
      "

  • @g.kaladevig.kaladevi2484
    @g.kaladevig.kaladevi2484 2 роки тому +5

    Slim ஆனந்துக்கு அப்பரம் தான் அண்ணா நீங்க நல்லா இருக்கீங்க,இத அப்படியே maintain பன்னிக்கசங்க அண்ணா 🙏

    • @tamildietstudio
      @tamildietstudio  11 місяців тому

      மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @best3363
    @best3363 2 роки тому +5

    Bro naan ungede exercise senjan 12kg kuranchittan
    Thanks bro

  • @krishna-rl3xv
    @krishna-rl3xv 4 роки тому +26

    Sir, u told very practical thing. Health maintenance needs lot of involvement & patience . Thank u sir.

  • @manikandanrajneeshps7265
    @manikandanrajneeshps7265 3 роки тому +8

    Very useful information , exercise brother Thank you 👌👌👌

  • @dls8410
    @dls8410 6 місяців тому +1

    உங்க அனுபவத்திலிருந்து சொல்வது மிக அருமை.... சிறப்பான வீடியோ

  • @shamiibi1410
    @shamiibi1410 3 роки тому +10

    Romba motivational ah irukku bro unga speech...keep rocking 👍👍👍

  • @rameshbalakrishnan1677
    @rameshbalakrishnan1677 3 роки тому +9

    Good perseverance....hats off to your courage and confidence to mould your structure how u want..

  • @carromfever4820
    @carromfever4820 3 роки тому +38

    Super good my friend. I am going to start this excersise from today and its very special day ! Greeting from Sweden.

  • @nanthagopal4913
    @nanthagopal4913 Рік тому +1

    ரொம்ப நன்றி சார் அட்வைஸ் பண்ணதுக்கு அட்வைஸ் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார்

  • @kajajohn
    @kajajohn 4 роки тому +17

    I think without going to gym your muscle will not become like this

  • @Tamilarasi-ds9ot
    @Tamilarasi-ds9ot 4 роки тому +14

    அண்ணா ஒரு சந்தேகம் உண்மையாக நடைப்பயிற்சியில் உடல் எடை குறைத்திங்கலா

    • @Rajimona95
      @Rajimona95 4 роки тому +3

      Kandipa kuraiyum na 2 months ah walking poitu iruken daily 10000 steps nadakuren result iruku proper diet + walking la 5 kg reduce paniruken

    • @s.revathisr4088
      @s.revathisr4088 3 роки тому

      Yes

  • @fhajara7041
    @fhajara7041 3 роки тому +2

    Indha video romba use aa iruku thnk u
    Thigh fat epidi lose pandra please sollunga

  • @mhmdaziz9043
    @mhmdaziz9043 3 роки тому +2

    அண்ணா, தொடையில் உள்ள கொழுப்பு குறைய உடற்பயிற்சி சொல்லுங்க. Please

    • @tamildietstudio
      @tamildietstudio  3 роки тому

      "How to Lose Butt & Thigh Fat | 2 Simple Exercise At Home for Fat Burning in Butt & Thigh !!!
      ua-cam.com/video/rV5z164u1iI/v-deo.html
      இதை செய்தாலே தொடையில் உள்ள கொழுப்பை எளிதாக குறைக்கலாம் | THE BEST LEG & BOOTY WORKOUT !!!
      ua-cam.com/video/XtPffIaLw2A/v-deo.html"

  • @abubacker8645
    @abubacker8645 4 роки тому +18

    Thanks your support

  • @geethasugi7398
    @geethasugi7398 4 роки тому +33

    Sir today I achieve 10 k steps in 75 minutes. It took 30 days Sir. Thank u so much sir. 🙏🙏🙏

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому +1

      You're most Welcome Sister 💐💐💐
      Glad to hear that.. :) I'm really honored Sister.. thank you so much for your valuable comments and support.. 💐🤝😊

    • @kuddy8406
      @kuddy8406 2 роки тому

      Eathina second pananum

    • @kuddy8406
      @kuddy8406 2 роки тому

      Eathina second pananum

  • @wimal2539
    @wimal2539 3 роки тому +3

    நான் இப்ப தான் முதல் தடவையாக உங்கள் வீடியோ பாக்கிறேன்... எனக்கு தொப்பை உள்ளது உங்களை பார்க்கும் போது எனக்குள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது சார்... தொடர்ந்து உங்களுடன் வருகிறோம்... எங்கள் எடையை குறைக்க உதவுங்கள்

  • @genesisaestheticsinterior6814
    @genesisaestheticsinterior6814 3 роки тому +2

    Coach i am also trying ur towel exercise just 4.days go i am continue supr effort

  • @kavikavi7936
    @kavikavi7936 4 роки тому +14

    மாஸ்டர் நீங்க சொன்ன ஒரு கோடு ரொம்ப நல்லா இருக்கிறது மஸ்டர்

  • @balaji3959
    @balaji3959 4 роки тому +16

    Your training approach is good very good sir.

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому +1

      Thank you so much, certainly I will try my level best 💪👍😊

  • @jerckabi4721
    @jerckabi4721 3 роки тому +16

    Bro antha billa simple tattoo semmaiya Iruku bro🔥💪

  • @shakeel1398
    @shakeel1398 3 роки тому +1

    Diet plan ku oru videi podunga

  • @sharukhan6056
    @sharukhan6056 4 роки тому +21

    Thx to Vijay bro...... Diet start pandra munnadi ennoda height 173 weight 111kg andha time enakku knee pain la vandhathu UA-cam la yedharthama unga video paadhu rmpa motivate aagi one nd half month regular ah low carb diet follow pannuna ipo ennoda weight 105kg..... Ur my inspiration vijay bro unga motivation mattu ilana kandipa ennala idha paniruka mudiyadhu thank u so much bro😊 innu epdiyadhu 30kg reduce pannanu innu nalla hard work panuvan bro kandipa.... Fb grp la irukura frnds ellaruku thx ennoda doubts la clr pannunaga rmpa rmpa rmpa nandri frndz.....

    • @SanthoshKumar-es3pq
      @SanthoshKumar-es3pq 4 роки тому +5

      Congratulations 🎉🎉

    • @barbeats3861
      @barbeats3861 4 роки тому +2

      Semma bro

    • @gajalakshmivenkatachalapat9932
      @gajalakshmivenkatachalapat9932 4 роки тому +2

      Super bro..keep doing 💪👍

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому +1

      Excellent Bro, Glad to hear your progress... Pls keep going and don't stop until reach your desired goal. All the best 💐💐💐

    • @ajithaa9456
      @ajithaa9456 3 роки тому +1

      anna engalukum sollumga epdi diert irunthinganu pls anna help pannunha

  • @salemnandha3034
    @salemnandha3034 4 роки тому +69

    டயட் என்ன என்ன சாப்பிடலாம், சாப்பிட கூடாதுனு சொல்லுங்க ப்ரோ

  • @karthiktry1327
    @karthiktry1327 3 роки тому +2

    Anna first time unge video ve pakkure nalla porumaiya eduthu sonninge nanum nethu irunthutha udal payirchi arambithen oru mudivodu udambe kuraikke unge video parthe piragu kandippage nan athemathiri payirchi seiye arambikkiren thank you na ☺🙂🤗😇😊👍🏻👍🏻👍🏻

  • @mohanmedameerali11b13
    @mohanmedameerali11b13 3 роки тому +4

    Thanks for your message I will try again sir

  • @mothishbalaji8687
    @mothishbalaji8687 4 роки тому +5

    Super Anna.... thank you for your time and consideration...😘😍give some tips for which food we should take for diet

  • @vedavathisenthil184
    @vedavathisenthil184 3 роки тому +25

    Hi bro
    I’ve been watching your videos more than a year. I have reduced my weight from 94 kg to 84 kg( your wife’s workout series) . Now I started along with poun s weight loss series. Till now I reduced 4 kg( 80 kg) , Though I am not following proper diet. My target is to bring down my weight to 65kg.

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 9 місяців тому +1

    First time your video super

  • @nadarajan8640
    @nadarajan8640 3 роки тому +2

    வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி

  • @batmanvideo3331
    @batmanvideo3331 4 роки тому +29

    I'm also Strting 30th days basic workout..

  • @manig4260
    @manig4260 4 роки тому +6

    Pls suggest what type of diet followed while during this period

  • @selvanramalingam9763
    @selvanramalingam9763 3 роки тому +2

    Very good ji
    I have lost 12 kgs in two month time. With help of your videos.
    Thanks.

  • @vsuresh4758
    @vsuresh4758 2 місяці тому +2

    அல்சர் பிரச்சனையால் வயிறு ஊதி உள்ளது இந்த உடற்பயிற்சியில் இதை சரி செய்ய முடியுமா

  • @MGAnnAd
    @MGAnnAd 4 роки тому +26

    I have started doing this today buddy, thanks for the encouragement and motivation. Will try to do it everyday 3 times (1 minute duration). I can do plank but not more than 30-40sec plus never tried it more than once TILL TODAY !!! Slowly will do 3 sets in the evening too. Appreciate your motivation and support.

  • @Pgs_Tamizhan
    @Pgs_Tamizhan 4 роки тому +6

    Anna neega sonna exercise 3 months pannituvarean Anna supper

  • @appasaishappasaish2306
    @appasaishappasaish2306 3 роки тому +1

    Hlo sir. I'm Aishwarya ...
    Unga video best ah irukku ...✨

  • @user-yy9mh2tm1b
    @user-yy9mh2tm1b 3 роки тому

    நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக

  • @Srijacobsha
    @Srijacobsha 4 роки тому +3

    3 days ah four exercise panitu iruken sir thankyou sir

  • @alijra6387
    @alijra6387 4 роки тому +12

    எவ்வளவு நேரம் செய்யணும் சகோ

  • @ashwinfitcoach
    @ashwinfitcoach 3 роки тому +2

    Bro diet plan venum.. ena ena lam sapidanum.. ethalam eduka koodathu... atha pathi sollunga

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 роки тому +2

    sir u are true challenger sir very inspiring your speech and excerise u have done. great sir.

  • @simonreingsmks6835
    @simonreingsmks6835 3 роки тому +3

    Water Therapy Patthi video podunga Bro

  • @TaekookEternityLove
    @TaekookEternityLove 4 роки тому +18

    Everyoen should watch all your vidoes then they can clearly understand the journey of weight loss.. everything is ansered very clealy..
    About exercise,food,diet plan..
    Weellll done thambi..
    Upload more videos 👏👏👏👏👏👏👏👏👏👏

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому

      "Glad to hear that.. :) I'm really honored Bro.. thank you so much for your valuable comments and support.. 💐🤝😊
      "

  • @sampathm194
    @sampathm194 Рік тому +1

    உணவு முறையை ஒரு வீடியோவில் தெளிவாக காலை மாலை இரவு உணவு முறையை தெளிவாக விளக்கவும் நன்றி

  • @KARTHIKKARTHIK-gx1xl
    @KARTHIKKARTHIK-gx1xl 3 роки тому +1

    Diet food Enna Enna sollunga bro
    Pls reply பண்ணுங்க

  • @nandukutty6149
    @nandukutty6149 3 роки тому +4

    Today stated sir..... 40 second.. 3 time.... 💪💪💪

  • @homeapp2260
    @homeapp2260 4 роки тому +9

    Semma mass pakkaa mass entry and finishing

  • @srisrirama6086
    @srisrirama6086 2 роки тому

    முன்பு சூப்பராக 2 வருடங்கள் செய்தேன் பிறகு நாம் என்ன சி னிமவிலா நடிக்க போகிறோம் என்று விட்டு விட்டேன் பிறகுதான் நீங்கள் சொன்ன வார்த்தைகள் மறுபடியும் செய்கிறேன் நன்றி எதயுமே தொடர்ந்து செய்தால் 👍👍👍👍☝️

  • @sathyasamson2051
    @sathyasamson2051 3 роки тому +4

    Thanks for your idea bro...

  • @srinivasachakravarthy2228
    @srinivasachakravarthy2228 3 роки тому +23

    Hats off bro great motivator

  • @karthickvirat8571
    @karthickvirat8571 4 роки тому +15

    Sir..I really impressed with ur videos..🔥💯...i want chest workout video from you.. give a plan for nearest chest (கூட்டு நெஞ்சு) to broader chest...plz upload a video Sir

  • @karupus1258
    @karupus1258 3 роки тому +3

    பிரதர் கஷ்டப்பட்டு வேறு சேர்ந்து வேலை பார்க்கிறான் அது வீசின வெச்சு ஒரு நாளைக்கு 2000 போல 3000 பாலம்பிட்டி வரையில் அவங்க குளிச்சு அதுமாதிரி ஒரு பாடல் ஃபுல்லா வேர்வை சிந்தி வேலை பார்த்தான் அப்படி இருந்தும் எனக்கு வயத்துல ஒரு தொப்பை மாறியே வளர்ந்துட்டு வருது அது என்ன பிரச்சினை தெரில சிலசமயம் வாய்வு மாதிரி வரையில் கைய கால புடிச்சு இருக்கும்போது அவங்க வந்து நம்மள சுத்தி இருக்குது அதுக்கு காரணம் என்ன

  • @perfectgameraj
    @perfectgameraj 3 роки тому

    arumai arumai. unga video rombha helpful ah irukku. continue ur fitness service.

  • @ChennaiModel
    @ChennaiModel 3 роки тому +15

    Sema hard work! Takes real dedication to achieve such results! Keep inspiring people bro!!

  • @sathislee7522
    @sathislee7522 4 роки тому +5

    Super anna nanaum nenga sonatha ipaellam panikituthean irukean thanks 🙏❤️anna

  • @thenmozhithenmozhi3901
    @thenmozhithenmozhi3901 3 роки тому +2

    Sir enaku weight correct ta irruku only tummy mattum kuraikanum ethachum idea kuduga bro

  • @povasboaz3532
    @povasboaz3532 4 роки тому +2

    Romba thanks anna nan oru idea ve illama irunthen ippo ok

  • @javedbasha626
    @javedbasha626 4 роки тому +14

    🙏 thanks na i will try i confidence I lose my weight

  • @kishan4578
    @kishan4578 4 роки тому +12

    Sr I am doing 3 exercise daily except floor push ups. I feel my weight loss. Thanks. My grand son also doing yr exercises. Thanks for yr motivation.

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому

      Wow, sounds Perfect and thank you so much for trying and sharing your feedback.. Happy to hear that.. 🙏👍😇💐

    • @Sanikuvadano
      @Sanikuvadano 3 роки тому

      Deit eruthaya bro

  • @thamizhnaaduchannel8837
    @thamizhnaaduchannel8837 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி தம்பி....இப்பதான் ‌ஆரமித்துள்ளென்

  • @rajahc.r.5327
    @rajahc.r.5327 Рік тому +1

    Excellent
    Motivation speech
    With proof
    Thanks for uploading thus video

  • @jaianeeth4968
    @jaianeeth4968 4 роки тому +2

    Day 1: LAP Sec : 40:30:31

    • @raghukrishnan1830
      @raghukrishnan1830 2 роки тому +1

      கி ரங்கநாதன் 40 30 31
      Day 1 LAP

  • @yohanaclaredius428
    @yohanaclaredius428 3 роки тому +10

    You my master!
    Master i lost 8 kg in 3 months!

  • @freakinging97
    @freakinging97 3 роки тому +2

    Tqsm........anna....
    Understood welll....
    👍👍👍👍👍👍👍
    Keep going ......
    All the best for ur all moments....

  • @honestjack5419
    @honestjack5419 3 роки тому +2

    Hii bro na regular unga video pathu tha pannitu iruken same time weight loss pannitu iruken now enaku hair loss havudhu adhuku enna sollition enna food edukunanum enaku panradhu pls tell me

  • @prabha24268
    @prabha24268 4 роки тому +5

    Brother you're an inspiration. Thank you

  • @ruokfanrk2976
    @ruokfanrk2976 3 роки тому +3

    நன்றி அண்ணே🙏🙏🙏

  • @mohamedhussaint4194
    @mohamedhussaint4194 3 роки тому +2

    Entha exersice pannum pothu enna eat pannanum bro

  • @sandhiyachinnusamy6830
    @sandhiyachinnusamy6830 3 роки тому +1

    Vijay bro yenakku confidence vanthuruchi na kabadi viladuven thanks 2month follow pandra

  • @saravananv4036
    @saravananv4036 4 роки тому +29

    100% true 👍👍👍

  • @ashokankv676
    @ashokankv676 2 роки тому +4

    Bro, I have started the fat loss exercise suggested on your link shared, can you please share the diet plan also to reduce the fat loss. Thanks.

  • @SaraVanan-wp2fp
    @SaraVanan-wp2fp 3 роки тому +1

    Super bro Happy Diwali to you and your family and Explanation Exercise

  • @wolfwalkyt7361
    @wolfwalkyt7361 2 роки тому +1

    Is there any diet to be maintained

  • @rikasrock665
    @rikasrock665 2 роки тому +4

    Bro I'm starting since tomorrow. By the way is this enough to reduce belly to be doing 100 days

  • @kingsride
    @kingsride 4 роки тому +14

    Thanks bro.. I have been taking the 10k steps walking challenge for the past few days .. haven't tried the planks as of now . Wil start today for the next 100 days .. once again thanks bro.. sure this is gonna help me. Cheers !

    • @m.rabiyathulbasariyha9201
      @m.rabiyathulbasariyha9201 4 роки тому +1

      10k steps ah epdi count panringa

    • @kingsride
      @kingsride 4 роки тому +3

      @@m.rabiyathulbasariyha9201 Pacer App use panunga... It works fine.

    • @tamildietstudio
      @tamildietstudio  4 роки тому +1

      Super Bro.. All the best 💐💐💐 Welcome to the Tamil Diet Studio Fat loss Journey 💪🏋️😊...
      follow the below exercise for fat loss
      "Home Workout for Fat Loss | இந்த 4 Exercise வீட்டில் பண்ணாலே 20 கிலோ கொழுப்பை ஈசியாக குறைக்கலாம்.
      ua-cam.com/video/1QjUGAeWGqA/v-deo.html"

    • @m.rabiyathulbasariyha9201
      @m.rabiyathulbasariyha9201 4 роки тому

      @@kingsride can you please share the link?

    • @kingsride
      @kingsride 4 роки тому

      @@m.rabiyathulbasariyha9201
      play.google.com/store/apps/details?id=cc.pacer.androidapp

  • @rajendran705
    @rajendran705 Рік тому +2

    Iam 65yrs can I do excrciseiam having light bellyfact how-to reduce

    • @tamildietstudio
      @tamildietstudio  Рік тому

      I have posted a video of this on my youtube channel, check it out

  • @kavithak2512
    @kavithak2512 Рік тому +1

    Innaiku than unga vdo pakuren nalla solringa

    • @tamildietstudio
      @tamildietstudio  Рік тому

      Super Sister, Glad to hear that.. :) Pls keep going..!! All the best & Don't forget to update your progress 💐💐💐

  • @selvammaster7150
    @selvammaster7150 3 роки тому +16

    Super அண்ணா

  • @shahulhameed2284
    @shahulhameed2284 4 роки тому +7

    Hi sir I have umbilical hernia can I do this exercise is it safe to do it

  • @julianraj2876
    @julianraj2876 2 роки тому +1

    மிக்க நன்றி

  • @iswarya7004
    @iswarya7004 2 роки тому +2

    நான் சின்ன பையன் தான் எனக்கு நல்லா உடம்பைக் குறைக்க எதாவது ஒரு வீடியோ போடுங்க please