@@isainmobileservicecentre1576 baai, உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் ) ussr பிரிந்தது. இப்பவும் நான் அடித்து கூறுகிறேன், உங்களுக்கும் Christianity கும் போர் மூளும். கேரள syro மலபார் சர்ச் இஸ்லாம் தான் luv jihad செய்கிறது என்று கூறிவிட்டான்
வேதாகமத்தை ஆராய்ந்து பாருங்கள். தாவீது எதிரி நாட்டைகண்காணிக்க வேவுக்காரர்களை அனுப்பி அதில் வெற்றியும் பெறு கிறான். மொசாத் பற்றி தெரியாமல் வீணே வடிவேல் ஜோக்கையும் காமெடியை மட்டும் பார்க்கிறவர்களுக்கு புரியாது. 6000000 யூதர்களை கொல்வதற்கு காரணமான (அர்ஜென்டினாவில் வேறு பெயரில் ஒளிந்து வாழ்ந்து வந்த) அடால்ப் ஐக் மேனை, ஆட்டோவில் போய் வியாசர்பாடியிலிருந்து கடத்தி வருவதைப்போல கில்லாடித்தனமாக தூக்கி வந்து இஸ்ரேலில் பகிரங்கமாக விசாரித்து தண்டனை கொடுத்தார்கள் என்பதை மொசாத் உளவுத்துறை பற்றிய புத்தகங்களில் வாசிக்கலாம். அவர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. இந்தியாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வாயால வடை சுட்டு இன்னொரு வாயால் சாப்பிடுபவர்கள்.
கடவுள் அவர்களோடு இருப்பதால் யாரும் ஒன்னும் பன்ன முடியாது இஸ்ரேலை.... 14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். ஏசாயா 41 5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். ஏசாயா 31 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. சங்கீதம் 121
உண்மைதான் ஆனால் விக்கியின்உழைப்பு பலரின் அறிவுகண்களை திறந்துள்ளது...நான்உட்பட.... இன்று இன்று உலக செய்திகளின் உண்மைதன்மையை விக்கியின் உழைப்பால்தான் அறிந்துகொள்ள முடிகிறது எளிதில் ....
அப்படி சொல்ல கூடாது bro.. மோசமான நிலை என்றால் இந்நேரம் நாம் covaxine உற்பத்தி கூட இருக்க வாய்ப்பு இல்லை.. மக்களுக்கு பல பண உதவி செஞ்சி இருக்க மாட்டாங்க.. இங்கே பொய் media ரொம்ப இருக்கு.. வெளிநாடுகளில் எந்நேரமும் இந்தியா வை குறை சொல்லும் எச்ச பயலுங்க ரொம்ப..
வணக்கம் நண்பர்களே, தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் உங்கள் மேலான கருத்துக்களை தட்டச்சு செய்யவும். தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழியை இழிவு படுத்துவதை தவிருங்கள். நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், முதன்மை வழங்கவில்லை எனில் வேறு எவர் வழங்குவார்கள். நன்றி. *"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"*
விக்கியும் அனைத்து காணொளிகளிளும் நிறைய ஆங்கில வார்த்தைகளை கூறுகிறார். இதுவும் நமது தாய் மொழிக்கு அவமானம் தான். பல தடவை அந்த தவறைச் சுட்டிக் காட்டினாளும் அவர் திருத்திக்கொள்ளவில்லை.
@@dewakannan3991 வணக்கம் தேவ கண்ணன், தங்கள் கருத்துக்கு நன்றி. நானும் நமது விக்னேஷ் அவர்களுக்கு தனி மின்னஞ்சல் மூலம் அவர் தினம் தினம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் மற்றும் அதற்கு இனையான வழக்கில் உள்ள தமிழ் சொற்களை பரிந்துரைதந்தேன். அவர் அந்த மின்னஞ்சலை படித்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை, பதிலும் வரவில்லை. ஆரம்பத்தில், நமது விக்னேஷ் பேசும் அழகிய தமிழுக்காகவே அவருடைய அத்தனை காணொளிகளையும் கண்டு வந்தேன், இப்பொழுது பலப் பல ஆங்கில சொற்கள் பயன்படுத்தி மற்ற யூடியுபரை போன்று பேசுவது சற்று சங்கடமாக உள்ளது.
@@Dhurai_Raasalingam ஆம் நானும் அவர் அழகிய தமிழுக்காகவே பின் தொடர்ந்தேன் ஆனால் தற்போது எல்லாம் வழக்கம் போல் மாறி விட்டது. மிகவும் வருந்த தக்க கூடிய ஒன்று.
So nice Vicky எனக்கு இந்த காணொளியில் பிடித்தது இந்தியாவையும் சீனாவையும் comparison தான் சைனா பெரிய நாடு பெரிய ராணுவம் என்று சொல்லிக்கொண்டு திரியும் olf warrior கூ சிறந்த பதில் இது
On that day, when all the nations of the earth are gathered against her, I will make Jerusalem an immovable rock for all the nations .All who try to move it will injure themselves. Zechariah 12:3
Intha mathiri oru agavali comment varum nu ethirpathen. Ethayachum quote pana vendiyathu. BTW christians should be angry on Israel as it was the Jews who killed jesus.
மிகவும் முக்கியமான தகவல்கள்..... சீனாவின் ராணுவ வலிமையை நாம் குறைத்து மதிப்பிட கூடாது.... நாம் பெருமை பேசவும் கூடாது... செயலில் காட்ட வேண்டும் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்
புதிதாக ஒரு நபரை கிராஃபிக்ஸ் வேலை செய்ய வைத்துள்ளீர்கள் போல தெரிகிறது.... நன்றாக பழகுகிறார்.... தலை வலி வருகிறது... கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் சகோதரா...... வாழ்த்துக்கள்...
ஒரு தரமான பதிவு..உங்கள் முயற்சி, கனவுகளுக்கு வாழ்த்துக்கள் விக்கி🙏🏻🙏🏻..மிக அழகாக இந்த செய்தியை ஒரு கதையாக சுவாரசியமாக கடத்திவிடீர்கள்..இதை வைத்து ஒரு முழு படமே எடுத்து விடலாம்
For the past 6 months, am following the channel. I can't believe the updation and day to day progress of Tamil pokkishsm. You can feel a little Hollywood experience
இது போன்ற பதிவு முடிவும் பொழுது இன்னும் சில நிமிடங்கள் நீடிக்குமா என்ற ஆவல் ஒட்டி கொல்கின்றன நன்பா மேலும் மேலும் சிறப்பாக தமிழ் பொக்கிசம் வழர வாழ்த்துக்கள் விக்கி
அண்ணா, MINECRAFT விளையாட்டில் ஒரு ரகசிய நூலகம் உள்ளது... அதில் இல்லுமினாட்டி, ரகசிய சமூகங்கள்,தடை செய்யப்பட்ட ஆவணங்கள்,CLASSIFIED DOCUMENTS, சேகரிக்கப்பட்டு உள்ளது அதை பற்றி பேசுங்கள்.
பக்கிங்காம் கோட்டையின் தோட்டத்தில் சுற்றும் கருப்பு கார்கள், அதில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு பெட்டிகள்... உலக நாடுகளின் அத்தனை ஆவணங்கள் அதில் உள்ளன.இங்கிலாந்து ராணி கையொப்பம் போட்டால் தான் செல்லுபடியாகும் ஆமே... அதை பற்றி பேசுங்கள்.
There is quote in Tamil "Saturday dead body never go alone to the grave" Never trust Israel when time comes they never to discard their loyal alley, So India should keep distance away from Israel and have close ties with Russia...
@@tichonfdo5145 ஹிந்துக்கள் கோழைகள் அல்ல, நம் அன்பினை நயவஞ்சகமாக முதுகு குத்தி வேட்டையாடுவாதல் செய்வது அறியாமல் இருக்கின்றோம் ... நேருக்கு நேர் அவர்கள் மொதவில்லை
I wonder how much extensive study n preparation you would have made to prepare each video. By now, you would have developed all capabilities to be a top ranking defence analyst. Your language flow is amazing Vicky. Tell us your background and how did you develop such a keen interest and knowledge on these intricate information. Good going. Proud of you Vicky❤
Bro inniku ore naalule unga mottha Mossad playlist um pattute. Pha chance illa Vera level thala. Pichuttinga yenakku terunju ivlo detailed and dedication oda ungala Dan paaturke. It's really awesome Bro. Hats off...👏👏💪💪👌👌
Hi Vicky! I’m your fan from the beginning, Finally you were said not clearly regarding Israel-America betrayals to all other nation in this war. simply finished climax! I think know full climax. Expecting
GEORGE WASHINGTON (ஜார்ஜ் வாஷிங்டன்) என்பவர் உண்மையில் இல்லை,GEORGE WEISHUPT என்ற நபர் தான் அவரை போல நடித்து அமெரிக்காவை உருவாக்கினார்,இருவரின் முக தோற்றமும் ஒன்று தான் என கருத்து நிலவுகிறதே அதை பற்றி பேசுங்கள்... LIKE TO SUPPORT
உண்மையில் இந்தியாவுக்கு பல போர்களைக் கண்ட அனுபவம் உண்டு... என்ன நம்மிடம் பணம் இல்லை... சீனாவிடம் பணம் இருக்கிறது ஆயுதம் இருக்கிறது ஆனால் போர் அனுபவம் இல்லை... ஆனால் உண்மையில் போர் என்று போன்று வந்தால் இந்தியாவுக்கு தான் வெற்றி... இதில் மாற்று கருத்து இல்லை...👍👍
இந்தியாவுக்கு பாகிஸ்தான் என்ற ஏழை நாட்டுடன் போரிட்ட அனுபவம் மட்டும்தான் உள்ளது. ஆனால் சீனாவுக்கு ஜப்பான் என்ற வல்லரசுடன் போரிட்ட அனுபவம் உள்ளது. அனுபவத்தை விட தொழில்நுட்ப வளர்ச்சியை வெற்றியை தீர்மானிக்கும். இரண்டாம் உலக போரில் பிரானஸ் மற்றும் ஜெர்மனி இரண்டும் போர்களில் முன் அனுபவம் கொண்ட நாடுகள். ஆனால் ஜெர்மனி தன் தொழில்நுட்ப வளர்ச்சியை ( விமானம் நீர்முழ்கி கப்பல் ஏவுகணை) கொண்டு பிரான்ஸை எளிதில் வெற்றி கொண்டது. இன்றைய காலகட்டத்தில் சுய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத இந்தியாவால் சீனாவை வெல்ல முடியாது.
Unwanted zoom in zoom out, fast changing of frames, pictures changing rapidly. Please avoid these. Because of that we are not able to concentrate on the subject. Please upload as usual. Or change the frames slowly. Thanks
@@RAVI-ml7yp என்ன பாய், உங்களிடமும் ஹிந்து களிடமும் ஒற்றுமை கிடயாது. யார் எதிரி என்று ஆராய்வது அவசியம். யூதன், christhuvam ஒன்று தான். Syro மலபார் பற்றி படித்து பாருங்கள்
Nicely explained. I have watched 26th part so far, it s really interesting to know all these facts what has happened in the world around us. it all shows how much research and hard work you have put into this to give the public this precise information.. Keep it up!
சாதி தேவையில்லை... குடி அடையாளம் போதும்.... எல்லா நாடுகளிலும் அதுதான் பின்பற்றப்படுகிறது.... அமெரிக்கா ஐரோப்பா வின் SURNAME என்று கூறுகிறார்கள்.இனத்தை கண்டறிவதற்கு அது தேவை! பெயரளவில் இருந்தால் போதும்
உலக அளவில் நம் விவசாய போராட்டத்தை பற்றி அனேகர் பேச தொடங்கி விட்டனர்... பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அதற்கு எதிர் வினை ஆற்றி வருகிறார்கள்... அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் சகோ🙏🙏
China also has the largest army in the world and the technology they are having which will reach their position but they don't have what we have the RAW. It is one of the main spine of India without RAW's help India could have faced many loses, let's hope on RAW in future
Vicky semma video... Completely involved in it , thanks for information. Please make separate video about issues or plan or strategy what u were said at last min of video regarding india n china.
ஆம் நிச்சயமாக நம் நாட்டு அரசிடம் பணம் இல்லை அரசியல் வாதிகளிடம் உள்ளது
திமுகாவிடம்தான் அதிமாக உள்ளது
Please take all money
திருட்டு திமுக கொள்ளை அடித்த பணம் நெறைய.
Appdiya
Poor pathatuthukae evlo selavu panni irukaanganu paarunga
என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிக அற்புதமான mossad செயல்பாடுகள். அது போல இந்திய உளவுத்துறை செயல்பட்டால் வெற்றி நமதே. 🌄🌄🌄🌄
Illa bro fraud pasanga bro Mossad Pakkisam Vikki eva Sollradu Kakkaduinga bro
@@isainmobileservicecentre1576 baai, உங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் ) ussr பிரிந்தது. இப்பவும் நான் அடித்து கூறுகிறேன், உங்களுக்கும் Christianity கும் போர் மூளும். கேரள syro மலபார் சர்ச் இஸ்லாம் தான் luv jihad செய்கிறது என்று கூறிவிட்டான்
@@sriramkrish1759 illa bro
வேதாகமத்தை ஆராய்ந்து பாருங்கள். தாவீது எதிரி நாட்டைகண்காணிக்க வேவுக்காரர்களை அனுப்பி அதில் வெற்றியும் பெறு கிறான். மொசாத் பற்றி தெரியாமல் வீணே வடிவேல் ஜோக்கையும் காமெடியை மட்டும் பார்க்கிறவர்களுக்கு புரியாது. 6000000 யூதர்களை கொல்வதற்கு காரணமான (அர்ஜென்டினாவில் வேறு பெயரில் ஒளிந்து வாழ்ந்து வந்த) அடால்ப் ஐக் மேனை, ஆட்டோவில் போய் வியாசர்பாடியிலிருந்து கடத்தி வருவதைப்போல கில்லாடித்தனமாக தூக்கி வந்து இஸ்ரேலில் பகிரங்கமாக விசாரித்து தண்டனை கொடுத்தார்கள் என்பதை மொசாத் உளவுத்துறை பற்றிய புத்தகங்களில் வாசிக்கலாம்.
அவர்களை அடிச்சுக்க ஆளே கிடையாது. இந்தியாவுக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. வாயால வடை சுட்டு இன்னொரு வாயால் சாப்பிடுபவர்கள்.
கடவுள் அவர்களோடு இருப்பதால் யாரும் ஒன்னும் பன்ன முடியாது இஸ்ரேலை....
14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார்.
ஏசாயா 41
5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார்.
ஏசாயா 31
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை.
சங்கீதம் 121
விக்கியன் காரணமாக நானும் சில உலக நடப்பு விஷியங்களை என் குடுப்பத்தாரிடம் பகிர்ந்துக் கொள்ள முடிகிறது.. நன்றி அண்ணா..
உங்கள் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் சரியாக இன்னும் கிடைக்கவில்லை அண்ணா. நீங்கள் ஒருநாள் இதைவிட பெரிய உச்சத்தை அடைவீர்.
yes
உண்மைதான் ஆனால் விக்கியின்உழைப்பு பலரின் அறிவுகண்களை திறந்துள்ளது...நான்உட்பட....
இன்று இன்று உலக செய்திகளின் உண்மைதன்மையை விக்கியின் உழைப்பால்தான் அறிந்துகொள்ள முடிகிறது எளிதில் ....
@@user-de8uw6pr9v
பொறாமை உனக்கு
@@user-de8uw6pr9v vicky Anna alavukku Tamilnadu pathi pesadhavangalukku kidaikkira support kooda ivarkku kidaikkaradhillai
என்ன உழைப்பு?
அருமையான பதிவு.. கண்டிப்பா இந்தியாவுக்குதான் வெற்றி.. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் அகலபாதாளதிற்க்கு சென்றுவிடும்.. இப்பவே மோசமாக உள்ளது..
அப்படி சொல்ல கூடாது bro.. மோசமான நிலை என்றால் இந்நேரம் நாம் covaxine உற்பத்தி கூட இருக்க வாய்ப்பு இல்லை.. மக்களுக்கு பல பண உதவி செஞ்சி இருக்க மாட்டாங்க.. இங்கே பொய் media ரொம்ப இருக்கு.. வெளிநாடுகளில் எந்நேரமும் இந்தியா வை குறை சொல்லும் எச்ச பயலுங்க ரொம்ப..
Bible solrathu ellame nadanthu theerum
@@riniprem1539😂😂😂
நம் நாட்டு இளைஞர்களுக்கும் போர் பயிற்சி தேவை
நல்ல பதிவு சகோதரா விறுவிறுப்பாக உள்ளது👍🔥❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👍👍👍👌👌👌👌💪💪💪💪💪🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
இந்தியாவுக்கு போரில் அதிக அனுபவம் இருப்பதால் இந்தியா மட்டுமே போரை வெல்லும்
Lpllll
L
Ll
Semma comedy bro 😆
@@jebinj1876 poda junni
@@Naveenkumar-vx8uq 😒
@@jebinj1876 இதுல என்ன காமெடி பார்த்தீங்க?.
வணக்கம் நண்பர்களே, தயவுகூர்ந்து நம் தாய்மொழி தமிழில் உங்கள் மேலான கருத்துக்களை தட்டச்சு செய்யவும்.
தங்கிலீஷில், ஆங்கிலத்தில் எழுதி தமிழ் மொழியை இழிவு படுத்துவதை தவிருங்கள்.
நம் தாய்மொழி தமிழிற்கு நாமே முக்கியத்துவம், முதன்மை வழங்கவில்லை எனில் வேறு எவர் வழங்குவார்கள். நன்றி.
*"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"*
தங்களின் மேலான பதிவுக்கு நன்றி.
விக்கியும் அனைத்து காணொளிகளிளும் நிறைய ஆங்கில வார்த்தைகளை கூறுகிறார். இதுவும் நமது தாய் மொழிக்கு அவமானம் தான். பல தடவை அந்த தவறைச் சுட்டிக் காட்டினாளும் அவர் திருத்திக்கொள்ளவில்லை.
@@dewakannan3991 வணக்கம் தேவ கண்ணன், தங்கள் கருத்துக்கு நன்றி.
நானும் நமது விக்னேஷ் அவர்களுக்கு தனி மின்னஞ்சல் மூலம் அவர் தினம் தினம் பயன்படுத்தும் ஆங்கில சொற்கள் மற்றும் அதற்கு இனையான வழக்கில் உள்ள தமிழ் சொற்களை பரிந்துரைதந்தேன். அவர் அந்த மின்னஞ்சலை படித்தாரா இல்லையா என்று கூட தெரியவில்லை, பதிலும் வரவில்லை.
ஆரம்பத்தில், நமது விக்னேஷ் பேசும் அழகிய தமிழுக்காகவே அவருடைய அத்தனை காணொளிகளையும் கண்டு வந்தேன், இப்பொழுது பலப் பல ஆங்கில சொற்கள் பயன்படுத்தி மற்ற யூடியுபரை போன்று பேசுவது சற்று சங்கடமாக உள்ளது.
@@Dhurai_Raasalingam ஆம் நானும் அவர் அழகிய தமிழுக்காகவே பின் தொடர்ந்தேன் ஆனால் தற்போது எல்லாம் வழக்கம் போல் மாறி விட்டது. மிகவும் வருந்த தக்க கூடிய ஒன்று.
S
So nice Vicky எனக்கு இந்த காணொளியில் பிடித்தது இந்தியாவையும் சீனாவையும் comparison தான் சைனா பெரிய நாடு பெரிய ராணுவம் என்று சொல்லிக்கொண்டு திரியும் olf warrior கூ சிறந்த பதில் இது
Yes correct information BRO 👍
DISNEY கட்டிடத்திற்கு கீழ் இயங்கும் மூளைச் சலவை கூடம் பற்றி பேசுங்கள்.
Yes
சூப்பர். வள்ர்க தங்களின் அபிப்பிராயங்களையும் அனுபவமும். நன்றி.
On that day, when all the nations of the earth are gathered against her, I will make Jerusalem an immovable rock for all the nations .All who try to move it will injure themselves. Zechariah 12:3
May be it will take some more time for the prophecy to get fulfilled. All we can see now are the signs.
People may thing it all about Israel peoples brilliance, but it was not the truth, God who created the world behind them.
Intha mathiri oru agavali comment varum nu ethirpathen. Ethayachum quote pana vendiyathu. BTW christians should be angry on Israel as it was the Jews who killed jesus.
@@theans786 Jesus was killed for Adam and Human Sins, not by Jews. that's also a prophecy.
@@JohnPaul-ox3hr I didn't ask jesus was killed for whom but i asked who killed jesus and it was the Jews who hated Jesus and killed him
சிறந்த பதிவு
"Where no counsel is, the people fall, but in the multitude of counselors there is safety."
Proverbs 11:14
மிகவும் முக்கியமான தகவல்கள்..... சீனாவின் ராணுவ வலிமையை நாம் குறைத்து மதிப்பிட கூடாது.... நாம் பெருமை பேசவும் கூடாது... செயலில் காட்ட வேண்டும் அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்
அண்ணா இந்த பதிவு 30 நிமிடம் இருந்தா கூட கண் இமைக்காமல் பார்ப்பேன் ❤❤❤❤❤❤❤❤💖💖💖
God bless you bro .
I am Tamil Christian .
Mossad series is always very fascinating and it is really filled with lot of goosebumps moments!!!
புதிதாக ஒரு நபரை கிராஃபிக்ஸ் வேலை செய்ய வைத்துள்ளீர்கள் போல தெரிகிறது.... நன்றாக பழகுகிறார்.... தலை வலி வருகிறது... கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள் சகோதரா...... வாழ்த்துக்கள்...
சூப்பர் விக்கி 👌 இன்று அருமையானா தகவல் 👍தினமும் உங்கள் வீடியோ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 🙏
ஒரு தரமான பதிவு..உங்கள் முயற்சி, கனவுகளுக்கு வாழ்த்துக்கள் விக்கி🙏🏻🙏🏻..மிக அழகாக இந்த செய்தியை ஒரு கதையாக சுவாரசியமாக கடத்திவிடீர்கள்..இதை வைத்து ஒரு முழு படமே எடுத்து விடலாம்
என்னபா விக்கி ஹர்ஷத் மேத்தா பாகம் மூன்று எப்போது தான் பதிவு செய்வ நான் பல முறை கேட்கிறேன்.
நீங்கள் கூறுவது 100 % சரி. கண் முன்னால் நடப்பது போல உள்ளது.
For the past 6 months, am following the channel. I can't believe the updation and day to day progress of Tamil pokkishsm. You can feel a little Hollywood experience
வியப்பாக உள்ளது சகோதரா. இவ்வளவு தகவல்களை எவ்வாறு சேகரிக்க முடிந்தது. மிக அதிகமாக உழைத்துள்ளீர்கள் என நன்றாக தெரிகிறது.
ஒவ்வொரு எப்பிசோடும் தெறி மாஸ் pro
நல்லதை பகிர்ந்ததர்க்கு நன்றி நன்றி விக்கி அண்ணா🙏🙏🙏
வெற்றியே இந்தியா
தேசபக்த ராணுவம்
அறிவும்& ஆத்மிகம் நிறைந்த இந்தியர் வாழ்க
அருமை பதிவு நன்றி Bother 👍👍🙏
சிறப்பான அதிரடியான பதிவு அண்ணா🔥
தலைவா
எவ்வளவு தகவல்கள். கடும் உழைப்பு. பொக்கிஷம் பொக்கிஷம் தான்.
அருமையான பதிவு சூப்பர் நன்பா தொடரட்டும்
மிகவும் அருமை
This is the best history class I ever had. You are brilliant man, just hypnotised me
சாகுறதா இருந்தாலும் சண்டை செஞ்சு சாகணும்
நெவர் கீவ் அப் இந்தியா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஒரு பெரிய திரைப்படம் பார்த்தது போல் இருக்கு bro semma semma வாத்துக்கள் 💐💐💐💐
இது போன்ற பதிவு முடிவும் பொழுது இன்னும் சில நிமிடங்கள் நீடிக்குமா என்ற ஆவல் ஒட்டி கொல்கின்றன நன்பா மேலும் மேலும் சிறப்பாக தமிழ் பொக்கிசம் வழர வாழ்த்துக்கள் விக்கி
Wow 🤩 vicky mosad epaum neenga sollura vitham epaum awesome kalakuringa 👌👌👏👏👏💕🍫
Excellent visual presentation vicky!!! ஒரு சினிமா பார்த்த அனுபவம்!! Keep it up vicky
இந்தியாவின் ரா பற்றி வீடியோ போடுங்கள்
Already 6 part iruku... Check panni parunga
@@sekarraja6816 அவ்வளவுதான
Yes...
Mr Vicky wonderful wonderful example speech about 1973war thank you so much
Much gratitude to you for being so supportive.
நம்ம எந்த mossad மை நம்பறது,,செம வீடியோ super pa தம்பி
😇💝💪👍பட்டை தீட்டப்பட்ட வைரமாய் தினம் தினம் ஜொலிக்கிறது தமிழ் பொக்கிசம் 💞🥰✈️👏👍
அண்ணா, MINECRAFT விளையாட்டில் ஒரு ரகசிய நூலகம் உள்ளது... அதில் இல்லுமினாட்டி, ரகசிய சமூகங்கள்,தடை செய்யப்பட்ட ஆவணங்கள்,CLASSIFIED DOCUMENTS, சேகரிக்கப்பட்டு உள்ளது அதை பற்றி பேசுங்கள்.
விக்கி காணொளி மிகவும் அருமை யாகஇருந்தது
வாழ்த்துக்கள் 🙏🎉🌼🌻💐
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
பக்கிங்காம் கோட்டையின் தோட்டத்தில் சுற்றும் கருப்பு கார்கள், அதில் வைக்கப்பட்டுள்ள சிவப்பு பெட்டிகள்... உலக நாடுகளின் அத்தனை ஆவணங்கள் அதில் உள்ளன.இங்கிலாந்து ராணி கையொப்பம் போட்டால் தான் செல்லுபடியாகும் ஆமே... அதை பற்றி பேசுங்கள்.
புரியல. தெளிவு படுத்துக......
அருமை !!! உங்கள் பணி தொடரட்டும்!!
There is quote in Tamil "Saturday dead body never go alone to the grave"
Never trust Israel when time comes they never to discard their loyal alley, So India should keep distance away from Israel and have close ties with Russia...
Almighty jehova god irukkum varai isreal a endha kombanalum onnum seyya mudiyaadhu....
ஆமா ஆமா இருக்குற நாட்டுக்கு விஷ்வாசமா இல்லாத கூட்டத்தை தான் நம்பனும்.
வெற்றி இந்தியாவுக்கு தான்....
Proud of you Vicky... A lot of information.... And really appreciate your hard work 🇲🇾❤
Neenga tamil nadu varuveengaa???
தம்பி நல்ல ஒரு திரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்தது அருமை மிக அருமை பிரமாதம் வாழ்க வளமுடன்
MINECRAFT LIBRARY பற்றி பேசுங்கள்... அங்கே இல்லுமினாட்டி கள்,அரசுக்கு எதிரான ஆவணங்கள் மின்மயமாக சேகரிக்கப்பட்டு உள்ளன.
jhon kennady ean iranthar thedungal kidaikum... america isrel al uruvakka patta naadu....
Fantastic wow wonderful interesting past ,present ,future mingling massage you are a hard worker my heartful thanks
Wow.. super series.. watched.. all 27 parts on same day... Really wonderful presentation Mr.Vicky.. keep rocking bro..
Video all of you watching continue sir
அனுபவமே சிறந்த ஆசான் இந்தியாவுக்கு இது பொருந்தும்
யுத்தம் ஒரு வகையான வியாபாரம். லாபம் ஆயுத வியாபாரிகளுக்கு நஷ்டம் ராணுவ வீரர்களின் மரணம்.
நேருக்கு நேர் மோதும் யுத்தத்தை விட கொடிய யுத்தம் மிஷனரிகளின் நாடு பிடி யுத்தம்
@@rangarajan117
கோலையாக இருந்தால் எல்லாரும் அடிக்க தான் செய்வார்கள்
@@tichonfdo5145 ஹிந்துக்கள் கோழைகள் அல்ல, நம் அன்பினை நயவஞ்சகமாக முதுகு குத்தி வேட்டையாடுவாதல் செய்வது அறியாமல் இருக்கின்றோம் ... நேருக்கு நேர் அவர்கள் மொதவில்லை
@@rangarajan117
இந்தியாவை யார் அபகரித்தது
@@rangarajan117 உன் உள் குத்து இனிமே வேலை ஆகாது ராஜா....
உண்மைக்காக அதிகம் உழைக்கும் விக்கிக்கு பாராட்டுகள்
I wonder how much extensive study n preparation you would have made to prepare each video. By now, you would have developed all capabilities to be a top ranking defence analyst. Your language flow is amazing Vicky.
Tell us your background and how did you develop such a keen interest and knowledge on these intricate information.
Good going. Proud of you Vicky❤
எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பவர்கள் வெற்றியாளர்கள் அல்ல.. இறுதி வெற்றியை பெறுபவர் யாரோ அவர் நிரந்தர வெற்றியாளர்..
இந்தியா தான் ஜெயிக்கும்
Excellent Service Bro, don't become like corporate, you will definitely get your recognition for that work u deliver for others
Bro inniku ore naalule unga mottha Mossad playlist um pattute. Pha chance illa Vera level thala. Pichuttinga yenakku terunju ivlo detailed and dedication oda ungala Dan paaturke. It's really awesome Bro. Hats off...👏👏💪💪👌👌
ஒரு காலம் வரும் ஒரு நேரம் வரும் அப்போது தமிழ் பொக்கிஷத்தின் அருமை புரியும்
இவனே ஒரு சங்கி பய
Hi Vicky! I’m your fan from the beginning,
Finally you were said not clearly regarding Israel-America betrayals to all other nation in this war. simply finished climax! I think know full climax. Expecting
Tamil pokkisham squad attendence here
Very good approach
இஸ்ரயேல் கடவுளுடைய நகரம் அவர்களை யாராலும் அசைக்க முடியாது ( Israel = gods country)
Poda loosu apo india also godsbirth place Egypt also
Poda loosu apo india also godsbirth place Egypt also
@@34pandi.k93 bro naan israel God ae sonnen avangaluku oru kadavul undu poei bible padichu paarunga summa proof onnum illama naan sollalae
@@royora Dai India la da buddhar pernathur edu ku proof erku
@@royora India have infinity gods
அருமை , மிகவும் ரசித்து கேட்டேன்
Never miss this series
Very interesting
I watch all 2 times
அருமையான பதிவு 👍
GEORGE WASHINGTON (ஜார்ஜ் வாஷிங்டன்) என்பவர் உண்மையில் இல்லை,GEORGE WEISHUPT என்ற நபர் தான் அவரை போல நடித்து அமெரிக்காவை உருவாக்கினார்,இருவரின் முக தோற்றமும் ஒன்று தான் என கருத்து நிலவுகிறதே அதை பற்றி பேசுங்கள்...
LIKE TO SUPPORT
உண்மையில் இந்தியாவுக்கு பல போர்களைக் கண்ட அனுபவம் உண்டு... என்ன நம்மிடம் பணம் இல்லை... சீனாவிடம் பணம் இருக்கிறது ஆயுதம் இருக்கிறது ஆனால் போர் அனுபவம் இல்லை... ஆனால் உண்மையில் போர் என்று போன்று வந்தால் இந்தியாவுக்கு தான் வெற்றி... இதில் மாற்று கருத்து இல்லை...👍👍
இந்தியாவுக்கு பாகிஸ்தான் என்ற ஏழை நாட்டுடன் போரிட்ட அனுபவம் மட்டும்தான் உள்ளது. ஆனால் சீனாவுக்கு ஜப்பான் என்ற வல்லரசுடன் போரிட்ட அனுபவம் உள்ளது. அனுபவத்தை விட தொழில்நுட்ப வளர்ச்சியை வெற்றியை தீர்மானிக்கும். இரண்டாம் உலக போரில் பிரானஸ் மற்றும் ஜெர்மனி இரண்டும் போர்களில் முன் அனுபவம் கொண்ட நாடுகள். ஆனால் ஜெர்மனி தன் தொழில்நுட்ப வளர்ச்சியை ( விமானம் நீர்முழ்கி கப்பல் ஏவுகணை) கொண்டு பிரான்ஸை எளிதில் வெற்றி கொண்டது. இன்றைய காலகட்டத்தில் சுய தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத இந்தியாவால் சீனாவை வெல்ல முடியாது.
Unwanted zoom in zoom out, fast changing of frames, pictures changing rapidly. Please avoid these. Because of that we are not able to concentrate on the subject. Please upload as usual. Or change the frames slowly. Thanks
Super Vick love you
Salute your hard work. 👏👏👏
Excellent video.
மிகவும் அருமை...
Budget thakkal pathi peasuga bro
He won’t...he is bjp adimai
@@RAVI-ml7yp என்ன பாய், உங்களிடமும் ஹிந்து களிடமும் ஒற்றுமை கிடயாது. யார் எதிரி என்று ஆராய்வது அவசியம். யூதன், christhuvam ஒன்று தான். Syro மலபார் பற்றி படித்து பாருங்கள்
Vicky.....Perfect explanation BRILLIANT
பொது துறை நிறுவனங்கள் நஷ்டத்திற்கு செல்ல யார் காரணம்
All because of government employees
@@shankarganesh2840 இதை சொன்னா நான் சங்கி
Upsalutaly right answer
Nicely explained. I have watched 26th part so far, it s really interesting to know all these facts what has happened in the world around us. it all shows how much research and hard work you have put into this to give the public this precise information.. Keep it up!
I am addicted to Tamil pokkisam and Tamil vidhai bro ..
விக்கி அனுபவமே சிறந்த பாடம் போர் வந்தால் வெற்றி நமதே
சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை சூப்பர் ப்ரோ
speed speed speed .good timepass to watch mossad series.congratulation vicky and team.
இந்தியா போர் அனுபவம் இருக்கு தம்பி இந்தியாதான் ஜெயிக்கும்
Thanks brother for your light
தமிழகத்தில் சாதி உணர்வை தூண்டும் வகையில் பேசும் அரசியல்வாதிகளுக்கு கடுமையான தண்டனை வளங்க வேண்டும். இதற்கான சட்டம் இயற்றப்பட்ட வேண்டும்.
அப்ப நீ யாருனு தெரியுது.எந்த சாதிக்கும் எந்த கோட்டாவும் வேண்டாம் என்று சொல்லு பார்ப்போம்
சாதி தேவையில்லை... குடி அடையாளம் போதும்.... எல்லா நாடுகளிலும் அதுதான் பின்பற்றப்படுகிறது.... அமெரிக்கா
ஐரோப்பா வின் SURNAME என்று கூறுகிறார்கள்.இனத்தை கண்டறிவதற்கு அது தேவை!
பெயரளவில் இருந்தால் போதும்
@@rsivasankar4985 அதெல்லாம் தெரியும்.சாதி இருக்கலாம் சாதி வெரி இருக்க கூடாது.மானாடு என்ற பெயரில் சாதி வெரியை இளைஞர்களிடம் தூண்டி விடுகிறார்கள்.
Definately india🇮🇳 is won the war👍
PROJECT MK ULTRA பற்றி பேசுங்கள்
உலக அளவில் நம் விவசாய போராட்டத்தை பற்றி அனேகர் பேச தொடங்கி விட்டனர்... பாலிவுட் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அதற்கு எதிர் வினை ஆற்றி வருகிறார்கள்... அதை பற்றி ஒரு காணொளி போடுங்கள் சகோ🙏🙏
China also has the largest army in the world and the technology they are having which will reach their position but they don't have what we have the RAW. It is one of the main spine of India without RAW's help India could have faced many loses, let's hope on RAW in future
Vicky semma video...
Completely involved in it , thanks for information.
Please make separate video about issues or plan or strategy what u were said at last min of video regarding india n china.
Video effects and editing super ...
உங்கள் தனித்துவமான தேடல் தெரிகிறது. Mossad vs russia நேரடியாக மோதியுள்ளனவா? நண்பா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
Anna Budget Analysis video podunga ean indha year podala.. waiting for your Budget 2021 video 😎😎😎
Editings semma🔥🔥🔥