Unknown CIA Operation | Russia + USA = Germany | Tamil Pokkisham | Vicky

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 534

  • @ksramesh888
    @ksramesh888 4 роки тому +180

    I think we got one of the top researcher in you tube vicky with Tamil pokkisam
    If agree like here to appreciate his hard work.
    Thank you all .

  • @விழித்திடுதமிழா

    இப்போ அமெரிக்காவில் செயலில் உள்ள B-2 bomber விமானங்களின் மாதிரி வடிவமைப்பு ஜெர்மனியில் இருந்து திருடப்பட்டவையே.

    • @dhamalingam
      @dhamalingam 4 роки тому +6

      Every modern technology stole from Germany only. If no Hitler no modern weapons and no modern technology until now. It may take another 50 to 100 years to come into the picture

    • @thathornetguy9866
      @thathornetguy9866 4 роки тому +1

      Horton

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому

      @@dhamalingam support me nanba 😊

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому

      @@thathornetguy9866 Nazi bro support pannu nanba 😊

    • @thathornetguy9866
      @thathornetguy9866 4 роки тому

      @@twineagles2683 support for whom

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl 4 роки тому +37

    யாரும் பேசாத பதிவு. எதிர் பார்த்த பதிவு. நன்றி

  • @mahamuppidathi4891
    @mahamuppidathi4891 4 роки тому +9

    உலகின் தலைசிறந்த தலைவர் அடாப் ஹிட்லர்

  • @velvicky9047
    @velvicky9047 4 роки тому +43

    Bro ,,
    உங்க கண்ணுல இந்த தமிழ் ஈழம் மற்றும் விடுதலை புலிகள் இதலாம் படலயா... Recent இங்கிலாந்து விடுதலை புலிகள் தடை நீக்கம் இந்தியாவில் புலிகள் இயக்கத்தின் தடை நீக்கம் பற்றிய நிலைப்பாடு என்ன ple போடுங்க நான் பார்த்த இந்த நியூஸ் போக்கிஷத்துல மட்டும் தான் பார்க்கணும் இருக்கேன் ... கண்டுக்கவே மாற்றிங்க...

  • @captains7429
    @captains7429 4 роки тому +7

    Anna ithoda series full pannunga.Super ah iruku.😍😍😍

  • @prasanth8977
    @prasanth8977 4 роки тому +2

    ஜெர்மன் விஞ்ஞானிகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளை அமெரிக்கா மற்றும் ‌ரஷ்யா எவ்வாறு திருடியது என்று ‌ஒரு playlist போடுங்கள் தோழரே

  • @saravanaanram4692
    @saravanaanram4692 4 роки тому +3

    சகோதரர் திருமாவளன் பத்தி கொஞ்சம் பேசுங்க நண்பா

  • @Dinesh_Studios_Alm
    @Dinesh_Studios_Alm 4 роки тому +28

    உலக வரலாறு உங்களால் தெரிந்து கொண்டிருக்கிறோம் சகோ... ஒவ்வொரு video um ஒரு ஹொலிவூட் படம் பார்க்கிற மாதிரி இருக்கு... நல்ல பயணம் தொடரட்டும் உங்களால்...

  • @railawaykalani4325
    @railawaykalani4325 4 роки тому +4

    Tamil pokkisham dhaan gethu anna , nanbas and nanbis

  • @mathivaanmathi7743
    @mathivaanmathi7743 4 роки тому +9

    தங்கம் ஏன் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படுகிறது இந்தியாவில் தங்கம் பற்றாக்குறையா? இதைப்பற்றி ஒரு காணொளி வெளியிடவும்

  • @vijayragavan8285
    @vijayragavan8285 4 роки тому +7

    ப்ரோ அமெரிக்கா தேர்தல் நெருங்கிக் கொண்டே இருக்கு இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு அத பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @s.madhavan4568
    @s.madhavan4568 4 роки тому +4

    இரண்டாம் உலகப் போரின் ஜெர்மனி வெற்றி பெற்று இருந்தால் நமது தேசத்திற்கு அன்றே சுதந்திரம் பெற்ற இருப்போம் நேதாஜி தலைமையில்

    • @pakkiaraj3693
      @pakkiaraj3693 2 роки тому

      Germany community less world wide also so far,

  • @No_logic_game
    @No_logic_game 4 роки тому +23

    anna, Russia also did operations like paperclip ......is it any connections with area 51.....

  • @venkypappu8914
    @venkypappu8914 4 роки тому +1

    மறைக்கப்பட்ட வரலாறு யாரும் கூறாத செய்தி நன்றி நண்பா விக்கி வாழ்கவளமுடன் 👍👍👍

  • @karthikmanic
    @karthikmanic 4 роки тому

    Nazis moved to The America ... Back drop ❤️❤️❤️❤️ hats off to your work ....

  • @Sebastian-ro1wg
    @Sebastian-ro1wg 4 роки тому +1

    நல்லதை பகிர்ந்து நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்

  • @ohmgod5366
    @ohmgod5366 4 роки тому +12

    இந்து பெண்களை இழிவாக பேசிய திருமா அவர்களுக்கு கண்டனம் தெரிவிங்க bro

  • @ananthv2960
    @ananthv2960 4 роки тому +100

    Hi pls talk about mysterious death of Indian Nuclear scientists..like Homi J bhaba .....did US behind this?? I already requested you on Instagram

    • @parameswarnr1206
      @parameswarnr1206 4 роки тому +1

      இதுக்கு play list பாருங்க நண்பா. வீடியோ இருக்கு.

    • @ananthv2960
      @ananthv2960 4 роки тому

      @@parameswarnr1206 ohk

    • @ananthv2960
      @ananthv2960 4 роки тому

      @@parameswarnr1206 playlist name ena

    • @MAK2607
      @MAK2607 4 роки тому +1

      As usual indian national congress (congress (i)) behind it

  • @kumaranj5819
    @kumaranj5819 4 роки тому +29

    உண்மையான வில்லாதி வில்லன் ஹிட்லர் தான் ப்ரோ. ஒரு மனிதனை கண்டு உலகமே பய பட்ருக்கு..

    • @amalathasanyobabu3273
      @amalathasanyobabu3273 3 роки тому

      உண்மை தான் வில்லன் மட்டுமல்ல அவர் ஹீரோ

    • @ifelix.030
      @ifelix.030 3 роки тому +1

      @@amalathasanyobabu3273 Haha

    • @ifelix.030
      @ifelix.030 3 роки тому +1

      I'm here.

    • @amalathasanyobabu3273
      @amalathasanyobabu3273 3 роки тому

      @@ifelix.030 நல்லது

  • @stanlypaul6652
    @stanlypaul6652 4 роки тому +7

    In this video the Role of Switzerland is really amazing and very new, thanks vicku

  • @saifilali1623
    @saifilali1623 4 роки тому +3

    மிக நல்ல பதிவு!

  • @muthulingamtamilselvam
    @muthulingamtamilselvam 4 роки тому +3

    வணக்கம் சகோ, Wow very Intersting..to be continue....!.!..

  • @காயத்ரிகாயத்ரி-ன7த

    என் அறிவு பசிக்கு நல்ல தீனி உலகத்திலேயே தலைசிறந்த யூடியூப் சேனல் விக்கி அண்ணா சூப்பர் அண்ணா

  • @murugesanramakrishana5228
    @murugesanramakrishana5228 4 роки тому +1

    நல்லதை செய்கிறார்கள் pro

  • @mathivanan1378
    @mathivanan1378 4 роки тому

    சூப்பர் தம்பி அருமையான பதிவு மென் மேலும் இந்த பதிவின் முழு உண்மையான தகவல்களை இந்த உலகிற்கு தெரியப்படுத்துங்கள்

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 4 роки тому +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் 👍

  • @towatchfunandcomdeysubscri6836
    @towatchfunandcomdeysubscri6836 4 роки тому +1

    Tell about varusa nadu near vakai nathi it's like keeladi......

  • @geethamenoncrazy_girl4684
    @geethamenoncrazy_girl4684 4 роки тому +30

    When I see your videos,Its give me a unknown happiness 😎

  • @aravindr7565
    @aravindr7565 4 роки тому +1

    su0er, verygood, thankyou

  • @ramkumarramamlingam1164
    @ramkumarramamlingam1164 4 роки тому

    இந்த சம்பவங்களை சினிமாவாக எடுத்தால் பல கோடிகளை குவிக்கும்.. அனைத்தும் சுவாரசியம்....

  • @rajeshkumar-sc7pn
    @rajeshkumar-sc7pn 4 роки тому +2

    Supe thala👌..... intha maari topic nerya pannunga❤️

  • @mohamedjamesha1289
    @mohamedjamesha1289 4 роки тому +6

    Bro first world war ku oru play list podunga adu koodavae Ottoman Empire rum join pannunga

  • @msdnitin7011
    @msdnitin7011 4 роки тому +1

    ABSOLUTELY OSS IS THE MAIN VILLAIN BRO 😎😎😎😎😎😎😎😎...

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 4 роки тому +1

    Oss bro. Thanks you

  • @iSathishKumar
    @iSathishKumar 4 роки тому +11

    இந்த உலகம் இன்னும் மூன்றாம் உலக போரை சந்திக்காமல் அமைதியாக இருப்பதற்கு காரணம் பல நாடுகளிடம் உள்ள அணு ஆயுத்தினால் தான்.

  • @chandranchandran6059
    @chandranchandran6059 4 роки тому

    அண்ணா சிறிய வேண்டுகோள் நீங்கள் தமிழ்நாடு government jop notification and post office jop videos podunga Anna use fullla irukkum

  • @prem4274
    @prem4274 4 роки тому

    அண்ணா சிரியா உள்நாட்டு போர் பிறகு எப்படி இருக்கிறது வீடியோ போடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SathishKumar-lh6rs
    @SathishKumar-lh6rs 4 роки тому +2

    சகோதரா, அருமை

  • @333narpavi5
    @333narpavi5 4 роки тому +1

    நல்ல பதிவு 🙋‍♂️🙋‍♀️🙋‍♂️🙋‍♀️

  • @aravindh9115
    @aravindh9115 4 роки тому +1

    Hello brother... RAW pathi poduga.. Plz replay me

  • @jagans4952
    @jagans4952 4 роки тому +1

    Still 1970s Russian KGB worked in Germany . And 1890s Staley Mayer predicted and written letter to his friend it mentioned how the ww2 will starts bro .

  • @sbsks8225
    @sbsks8225 4 роки тому +2

    Liked it !1, Semma Bro. Looks like you started this story like Hero intro and with little fight. Feeling very interesting that OMG to Germany and what happen to America and Russia ? Take your time and I think this also will become a very good hit playlist I believe !!

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 4 роки тому +32

    Anna pls put AGENDA 21,illuminati nxt part

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому +2

      Bro support pannu bro 😊

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 4 роки тому +2

      Support pannunga friends

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 4 роки тому +1

      Vicky anna pls note it

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 4 роки тому +2

      Pls continue AGENDA 21 and illuminati series, America vallarasu aanathu eppadi,bill gates,etc

    • @JackSparrow-xv7yk
      @JackSparrow-xv7yk 4 роки тому

      Ole da oleda dalda

  • @venkitapathyrajendiran1765
    @venkitapathyrajendiran1765 Рік тому

    சிறப்பான பதிவு👏👏

  • @ramrchand5617
    @ramrchand5617 4 роки тому +3

    Great topic... This move it think in a new dimension.. Great job Vicky 👏👏

  • @shankarthiyagaraajan1147
    @shankarthiyagaraajan1147 4 роки тому +13

    This is true. USA uses Nassi for their space.

  • @margaretarulappan2792
    @margaretarulappan2792 4 роки тому +3

    Tamil pokshism always give solid matters. All the best. God bless you.

  • @darushmike9083
    @darushmike9083 4 роки тому +5

    Yes you were very right Germany has .most advanced technology ever since in the world.

  • @andykannakanna4216
    @andykannakanna4216 4 роки тому +1

    From Malaysia gooooood info

  • @venkatachalamramasamy9630
    @venkatachalamramasamy9630 4 роки тому +1

    Amazing bro. I am eagerly waiting for ur videos everyday. So much of of new information. Keep doing ur good work.

  • @dhinakaran7284
    @dhinakaran7284 4 роки тому +1

    அருமை

  • @ananthv2960
    @ananthv2960 4 роки тому +5

    Vaun Braun ...❤️ Great man who gives space technology

  • @surendramohan676
    @surendramohan676 4 роки тому +1

    Very good 👌 information by you Vicky. It's nice to know the history of the world.

  • @karthikeyank7467
    @karthikeyank7467 4 роки тому +1

    Vicky unga video konja naal kekka interest a irunthathu . But poga poga kaduppadikkuthu

  • @PavithraPavi-ou2ob
    @PavithraPavi-ou2ob 4 роки тому +1

    Tnks for ur informative video

  • @nagarajan0706
    @nagarajan0706 4 роки тому

    Great topic...expect more about Von Braun...

  • @rohith5409
    @rohith5409 3 роки тому +1

    Video semma Anna 👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @paattanskitchen9616
    @paattanskitchen9616 4 роки тому

    Neegga sollaa style arumai

  • @nalayavaralaru9040
    @nalayavaralaru9040 4 роки тому +11

    CIA இதில் முக்கியமான வில்லன்

  • @mahendren8911
    @mahendren8911 4 роки тому

    அருமையான பதிவு நண்பா. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.

  • @sivakumarg8155
    @sivakumarg8155 4 роки тому +1

    Super most invistcated news

  • @rajeshkannah7854
    @rajeshkannah7854 4 роки тому +1

    Bro pls make a video about Alan Turing. Who helped to crackdown Enigma machine and he is the grandfather of modern computer

  • @ramasamyrajendran3671
    @ramasamyrajendran3671 4 роки тому +1

    நம்ம நாட்டு பிரச்சனை 1000 உள்ளது.
    தேவையற்ற பதிவு..

  • @boopathiraja6186
    @boopathiraja6186 4 роки тому +1

    Super super 👌👌👌👌

  • @kalpagamkalyan1775
    @kalpagamkalyan1775 4 роки тому +1

    Very nice. Soopper history has been given by u
    I appreciate this.
    But this is past history and please provide current history or when India got independence that time jow ant our govt rules sections. We need to know more abt India............
    Hope u understand

  • @Mathanarooban
    @Mathanarooban 4 роки тому

    அண்ணா தயவுசெய்து பழனி பாபா மற்றும் அவரது மர்ம கொலை பற்றி பேசுங்கள், இந்த வழக்கின் பின்னால் அரசியல்வாதிகள் உள்ளனர் = msg from Malaysia 🇲🇾

  • @karthick.s746
    @karthick.s746 4 роки тому +3

    Bro really excited I need lots of video's for knowing about world war

  • @angelinalinayt4480
    @angelinalinayt4480 4 роки тому +3

    thank you so much for the information... i learn a lot from you... thank you

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому +2

      Support pannunga sister please... hardworker

    • @angelinalinayt4480
      @angelinalinayt4480 4 роки тому +1

      @@twineagles2683 i will always support him...

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому +1

      @@angelinalinayt4480 neega thappa purinju kittinga na yennakku support pannu ketea sister...

    • @angelinalinayt4480
      @angelinalinayt4480 4 роки тому

      @@twineagles2683 oh ok ok bro sorry... i will support you as well 🙏

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому +1

      @@angelinalinayt4480 don't say sorry 😊 Thx for your support 😊

  • @ramakrishnankoteshwaran879
    @ramakrishnankoteshwaran879 4 роки тому +1

    Anna Pls create separate playlist for CIA operations

  • @tamildeluxe3222
    @tamildeluxe3222 4 роки тому +1

    Triller movie patha mathiri irrundhuchu anna🤩

  • @muresh070789
    @muresh070789 4 роки тому

    From Singapore 🇸🇬 i won't skip adds while watching all ur video....the way u elaborate simply amazing n very easy to understand

  • @SenthilSenthil-sm8ji
    @SenthilSenthil-sm8ji 4 роки тому +3

    நீங்கள் தொகுத்து வழங்கும் விதம் மிக மிக அறுமை சகோ

  • @rubeshraj5173
    @rubeshraj5173 4 роки тому +1

    semma bro please continue this....

  • @Chithra-qi3gj
    @Chithra-qi3gj 4 роки тому

    Very nice 👍👍👌👌 continue rocking...

  • @s.prabhakarans.prabhakaran2523
    @s.prabhakarans.prabhakaran2523 4 роки тому +14

    Bro நான் என்னிக்கும் ஹிட்லர் ரசிகன் ஹிட்லர் தன் மக்களுக்கு என்னிக்கும் superhero காந்தி இந்திராகாந்தி மோடி கிடையாது Subhas Chandra Bose தல தான்......

  • @mugilarasan1989
    @mugilarasan1989 4 роки тому

    Awesome👏👏👏👏👏👏👏👍
    Please continue

  • @ssreedharan1256
    @ssreedharan1256 4 роки тому

    Very Interesting Vicky, looking forward for similar videos. Thank you very much for your efforts.

  • @durainadar9768
    @durainadar9768 4 роки тому

    Best Message Bro

  • @tamizvendanvendan7122
    @tamizvendanvendan7122 4 роки тому

    You genius buddy even I am not thinking about this and all but u were

  • @kesavamoorthi.r2762
    @kesavamoorthi.r2762 4 роки тому +2

    Pls talk about Raw leader and nepal prime minister meeting background truths

  • @jegadeeswaranr5859
    @jegadeeswaranr5859 4 роки тому +1

    Intha information ellam ungaluku eppadi kidaikuthu na

  • @foxchan8121
    @foxchan8121 4 роки тому +1

    நன்பா, RAW பற்றி ஒரு தகவல் தரலாமே.

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 4 роки тому +1

    Video superstar all of you watching continue sa

  • @கார்த்திக்-ப6ன

    அந்த செல்வம் எல்லாம் பாவப்பட்ட ஏலைகளிடம் கொள்ளையடித்து சுரண்டப்பட்ட பணம் தான்✊✊

  • @purushothamans2498
    @purushothamans2498 4 роки тому

    Really amazing topic thanks Vicky

  • @mathaven8963
    @mathaven8963 4 роки тому +2

    Bro,
    It is useful for 10th social public exam. I'm post 10th student. In my school this creative question ellama ketanga.

  • @vijaydurairajan8058
    @vijaydurairajan8058 4 роки тому

    Idhu pol neraiya video paadunga.. Like more operations video.. Views nalla varum

  • @dhandapanipalanichamymuthu2801
    @dhandapanipalanichamymuthu2801 4 роки тому +1

    I can't believe, this much secret in 2nd world war. Really I want to know the all secret operations and expecting very soon

  • @gsrgsr4394
    @gsrgsr4394 4 роки тому

    Nandri

  • @Siuuu186
    @Siuuu186 4 роки тому +1

    Bro pls talk about thirumavalavans statement on Hindu womens!

  • @vidyaonline007
    @vidyaonline007 4 роки тому

    Nalla irrukku oru crime story thriller nalla irrukku. Unga kuzhanthaikku kadhaikal solveerkala neengal solveergala illai ungal amma alladhu ungal manaivi solvargala. Indha kadai ketkum pazhakkam ippo thriller kadai ketka nanrai irukku

  • @SeNgaiHemNath
    @SeNgaiHemNath 4 роки тому +1

    CIA 🔥

  • @HariRam-cm7oz
    @HariRam-cm7oz 4 роки тому +2

    Great work 👍

  • @shanmugamkattan5070
    @shanmugamkattan5070 4 роки тому

    அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கு ஹிட்லரின் ஜெர்மனிதான் முன்னோடி. உதாரணம், வால் இன்றி அதிக வேகத்தில் பறக்க கூடிய போர் விமானம் ஒன்றே சாட்சி.

  • @kicchu15
    @kicchu15 4 роки тому

    Do some video about Stalin, Lenin. There is not much spoken about Russia.

  • @IDEE-vp6kk
    @IDEE-vp6kk 4 роки тому

    Tq Anna kettathu inniki tha ketachirukku

  • @ellamaranr3033
    @ellamaranr3033 4 роки тому +6

    Bro Tamil Nadu's election is nearing. Tamil Nadu politics pathi pesa start pannunga..

    • @twineagles2683
      @twineagles2683 4 роки тому

      Ellamaran bro support me please

    • @Velkumar007
      @Velkumar007 4 роки тому

      Vignesh Tamil politics pesunga election is coming..

  • @rajumuruga6281
    @rajumuruga6281 4 роки тому

    செம்ம இன்ட்ரஸ்ட்

  • @mohammaddeenmohammadjamald6611
    @mohammaddeenmohammadjamald6611 4 роки тому

    Mashaallah Alhamdhulilah may Allah bless