செக்கஸ்லோவாக்கியா எப்படி காணாமல் போனது? | Velvet Divorce Explained | Tamil Pokkisham | Vicky | TP

Поділитися
Вставка
  • Опубліковано 31 гру 2024

КОМЕНТАРІ • 472

  • @TamilPokkisham
    @TamilPokkisham  3 роки тому +85

    என்னுடன் ஒரு ஹாய் ஹலோ சொல்ல: instagram.com/tamilpokkisham/

    • @maageelanmariappan9722
      @maageelanmariappan9722 3 роки тому +2

      Bro Bosnia Herzegovina history Patti orru vedio podunga.

    • @thamilappa9235
      @thamilappa9235 3 роки тому

      செக் குடியரசின் தலைநகர் பழமை மாறாத நகராக இன்றளவும் இருக்கிறது.. பழமையான சர்ச்சுகள், பல அரண்மனைகள் இன்றளவும் கம்பீரமாக இருக்கிறது. ஆட்சியாளர்கள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள். மக்கள் எளிமையாக தான் இருக்கிறார்கள். தலைநகர் "ப்ராக்" விட்டு வெளியில் வந்தால் நம்ம ஊரு ரம்மிய கிராமங்களை இன்றளவும் காணலாம்.. பல தமிழ் படங்களின் பாடல்கட்சிகள் இங்கு படமாக்கியுள்ளர்கள். ஸ்லோவாக்கிய மக்கள் எளிமையானவர் மட்டுமல்ல பழமையை பாரம்பரியத்தை இன்றளவும் பேணுகிறார்கள்.

    • @sabasaba4820
      @sabasaba4820 3 роки тому

      Yalla videos may super bro...
      marupadda pathiugal thodarattum ungal pathiugal Valzthukkal 💪👌👍🌺🌺🌺

    • @Sid_0016
      @Sid_0016 3 роки тому

      When I open instagram account, I will follow you 👍👍👍

    • @RameshKumar-bw5nz
      @RameshKumar-bw5nz 3 роки тому

      திஷா ரவி கைது.??????

  • @sivalingamsivaraman8027
    @sivalingamsivaraman8027 3 роки тому +56

    தம்பி.... உம்மை விட எனக்கு வயது அதிகம் ஆனால் இப்படிப்பட்ட வரலாறு செல்லும்.... நன்றி.... நான் தமிழ்... பொக்கிஷம்.... போல் ஒரு சனலைப் பார்கேலை தம்பி. நான்.. யாழ்ப்பாணம்... ஆனாலும் எங்கள் வரலாறையும் ....தாரூங் களா

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +3

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @ponkumar1657
    @ponkumar1657 3 роки тому +30

    சில பேருக்கு என்ன செய்தாலும் நாங்கள் வேறு நீங்கள் வேறு என்பார்கள் அவர்களை திருப்திப்படுத்த முடியாது ஒருங்கிணைந்த இந்தியா தான் நமக்கு கௌரவம்.

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

    • @nalusamy1404
      @nalusamy1404 3 роки тому +7

      அப்படியா இன்னும் எத்தனை வருடங்கள் அங்கு இந்தியாவை கட்டிக்கிட்டு அழுவாங்க பக்கத்துல இருக்க குட்டி தீவுகள் எல்லை தாண்டி மீன் பிடித்தால் சுட்டுக் கொள்கிறான் பெரிய நாடு மயிர புடுங்கி நாடு இந்தியா பார்த்துக்கிட்டு என்ன பண்ணிட்டு இருக்க போங்கடா முட்டாள் கூட்டங்களா

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 3 роки тому +3

      பத்து பைசா பெறாத கெளரவத்த வச்சுக்கிட்டு நாக்கு கூட வலிக்க முடியாது.... ஒருங்கினைந்த இந்தியாவால் தமிழர்கள் பெற்றதை விட இழந்தது மிக அதிகம்...நம் பெரும்பான்மை வரிப்பணம் எல்லாம் உருப்புடாது பீகாருக்கும் ஜார்கன்டுக்கும் போயிட்டிருக்கு நம் மக்கள் தினக்கூலிகளாக மாறடிக்கிறார்கள்!!!

  • @tichonfdo5145
    @tichonfdo5145 3 роки тому +5

    ஒரு இனத்துக்கு பாதுகாப்பு தனி நாடாக இருப்பது தான்

  • @rajastocks2506
    @rajastocks2506 3 роки тому +80

    தல கொஞ்சம் அந்த கிரேட்ட TOOL KIT ,திஷா ரவி பற்றி கொஞ்சம் பேசுங்களேன் .

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +4

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

    • @chandrakumaranr9026
      @chandrakumaranr9026 3 роки тому

      @@-KalviVidhai in VB bb hggjh-h+j

    • @dayamin1
      @dayamin1 3 роки тому

      Don’t know still how many countries will born by American

    • @balasubramani4852
      @balasubramani4852 2 місяці тому

      Llhuujkk u gv h😅hhnjuuj.l​@@dayamin1

  • @asrar432
    @asrar432 3 роки тому +52

    Vicky squad 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kanagasabai78
    @kanagasabai78 3 роки тому +14

    சிறப்பு வாழ்த்துகள் அதுபோல இந்தியா பல தேசிய இனமாக மாறும்.

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 3 роки тому +3

    இப்படியான உலக வரலாற்று பதிவுகள் எல்லாம் எங்கள் விக்கி சொல்லும்போதுதான் இன்னும் மனதில் பதிகிறது
    அருமை மிக்க நன்றி

  • @saravanankumar2971
    @saravanankumar2971 3 роки тому +35

    சீனாவின் பழைய வரலாறு பற்றி பேசுங்கள் விக்கி

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +3

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @medved858
    @medved858 3 роки тому +22

    இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த/நடக்கின்ற கொடுமைகளை பற்றி தனி series போடுங்க விக்கி

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

    • @bharathshiva1778
      @bharathshiva1778 3 роки тому

      Om kattayam thevai 😢😢😢👍

  • @kavithapriya001
    @kavithapriya001 3 роки тому +10

    Superb Vicky... My 10yr old son is big fan of this "Lost Land" playlist...

  • @ealientamil1982
    @ealientamil1982 3 роки тому +6

    உங்கள் சேவை எங்கள் அறிவு, நன்றி

  • @shakthivel4005
    @shakthivel4005 3 роки тому +9

    Sema news. I heard the name checoslovikia while I was studying school. Now only I heard that became as two different countries

  • @Velsaravananb-comm
    @Velsaravananb-comm 3 роки тому +50

    தமிழ் ஈழம் மலரும் என்பதற்கான நம்பிக்கை

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +4

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

    • @sushmithadevijawahar3232
      @sushmithadevijawahar3232 3 роки тому +2

      அப்படி உருவாகும் போது மக்கள் பாதுகாப்பாக ஈழம் வர வழி செய்ய வேண்டும்

  • @sureshvenkataraman1315
    @sureshvenkataraman1315 3 роки тому +2

    இதுவரை அறிந்திடாத உலக செய்திகளை உங்களின் ஒவ்வொரு காணொளியும் அறிந்து கொண்டு வருகிறோம் சகோ. மிக்க மகழ்ச்சி. வாழ்த்துக்கள்🙏🙏

  • @devajirao9944
    @devajirao9944 3 роки тому +1

    மிகவும் அருமையான பதிவு.
    நான் பள்ளி செல்லும் காலத்தில் ரேடியோவில் கேட்ட நாடு.
    அருமையான வரலாற்று நிகழ்வுகள். தொடரட்டும் உங்களது அற்புதமான, அழகான சேவை.
    நன்றி வணக்கம்

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @muralidharan2727
    @muralidharan2727 3 роки тому +6

    அருமையான பதிவு சகோதரரே.

  • @abdhulkadar115
    @abdhulkadar115 3 роки тому +8

    Backround image அருமை... நீங்கள் மட்டும் dark கலர்ல formal டிரஸ்ல வந்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்..

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @ellora3486
    @ellora3486 3 роки тому +4

    Vera leval👌 yar enna sonnalum Vicky ✨️✨️✨️🔥🔥🔥why nalla videovukku adhiga views kidakkavillai (tamil pokkisham)🤔why🤔🤔🤔🤔🤔🤔

  • @revanthkumar8116
    @revanthkumar8116 3 роки тому

    அருமை விக்கி ! இது போன்ற பல காணொளிகள் உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன் !! இது போல மற்ற பல உலக நாடுகளை பற்றியும் பதிவிடுங்கள் 👏👏

  • @venkatramanvijendran4799
    @venkatramanvijendran4799 3 роки тому +2

    Bro no one can beat you in narrating historical bifurcation
    Keep going bro

  • @venanks
    @venanks 3 роки тому +2

    Very itneresting history of Checkoslovakia. You make dry subject interesting. Thank you. Looking forward to Yugoslavia history. BTW, your visuals are perfect this time!

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +2

    நிச்சயமாக படிங்க!
    □> இல்லுமினாட்டி- கார்த்திக் ஸ்ரீநிவாஸ்- வானவில் பதிப்பகம்
    □> உலகம் 20 குடும்பங்களுக்கு சொந்தம்- விகடன்
    □> ஓர் பொருளாதார அடிமையின்
    ஒப்புதல் வாக்குமூலம்- ஜான் பெர்கின்ஸ்
    □> டாலர் தேசம்- கிழக்கு பதிப்பகம்
    □> இரண்டாம் உலகப் போர்- கிழக்கு பதிப்பகம்
    □> மொசாட்- கிழக்கு பதிப்பகம்
    படித்த பின் புரியும்! 😏
    Like to support

  • @balasys
    @balasys 3 роки тому +2

    Thanks for the info, Vicky. I work with a Czech person. I had a discussion with and he was impressed with your content. Way to go. looking fwd to part5.

  • @raviramachandran1533
    @raviramachandran1533 3 роки тому +2

    Hi Vicky, Thank you for this wonderful content. Still today I was thinking Czechoslovakia is one country. After seeing your informative content about Czechoslovakia.. I came to know that Czech Republic is one country and Slovak Republic is another country. Appreciate your efforts in giving such valuable informative subjects..👏👏

  • @MrShanmugam88
    @MrShanmugam88 3 роки тому

    Vicky bro neenga eppdi topics choose panringa..vera level...ella you tubers choose panra topics and your topics are entirely different..regular updates ah ellarum kuduthu bore ah feel panna vakiranga...neenga mattum than always make very interesting in your videos...unga videos first la irunthu last varaikum sema interesting ah iruku...you have blessings vicky

  • @priyavishu1
    @priyavishu1 3 роки тому

    Our Vicky back with a high spirit.... Thanks Vicky......

  • @viperpandy8893
    @viperpandy8893 3 роки тому +20

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா 🔥

  • @veeralavan2372
    @veeralavan2372 3 роки тому

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @shantypakalan7229
    @shantypakalan7229 3 роки тому +1

    Tamil pokkisham endrum endrum pokkisham... Naan video mattum parkhe villhai... Niraiyha paddithu kondirukhirhen... Katrathu Kai allavhu... Kallatathu Kadhal allavhu... Always Vicky squad and Tamil pokkisham squad 🙏🇲🇾❤🥰🔥

  • @eagambarampalaniappa3118
    @eagambarampalaniappa3118 3 роки тому +9

    Good update bro. Thank you. 👍💕💞💝

  • @samuelsamsamuelsam2583
    @samuelsamsamuelsam2583 3 роки тому +1

    ஆரம்பமே அமர்க்களம் ❤️❤️❤️

  • @ramvlogger7995
    @ramvlogger7995 3 роки тому +8

    அண்ணா 2013ல் ராயபுரம் register officeல் 3500 fake register marriage certificate வழங்கப்பட்டுள்ளது பெண்களுக்கே தெரியாமல்.குற்றவாளிகள் அனைவரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள்.இதற்க்கு மூளையாக செயல்பட்டவர் திருமாவளவன்.2014ல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பில் fake marriage certificate தயாரித்த 120 வக்கீல்கள்,3500 vck உறுப்பினர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது.ஆதாரம் , google search for 3500 fake register marriage certificate,chennai என தேடினால் உண்மை தெரியும்.இந்த அதிர்ச்சி உண்மை பற்றி பேசுங்கள் அண்ணா

    • @saravanans7840
      @saravanans7840 3 роки тому +1

      பேசுரது சந்தேகம் தான்...

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @mummaiahsakthivel7355
    @mummaiahsakthivel7355 3 роки тому +2

    உங்கள் வீடியோ பார்த்த தான் ஒரு திருப்தி...

  • @siva13499
    @siva13499 3 роки тому +12

    Audio quality super bro

  • @johnsondavis5587
    @johnsondavis5587 3 роки тому +1

    Vicky bro,
    Super video 🥰😍
    Two days wait is worth.

  • @anbumani173
    @anbumani173 3 роки тому +3

    தங்களின் சிறந்த பதிவு வாழ்த்துகள்

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @thamaraicool007
    @thamaraicool007 3 роки тому +3

    Great that without any Riot or loss of life they seperated into two...

  • @dhanakumar690
    @dhanakumar690 3 роки тому +1

    Many details works in this video🙏❤️

  • @abudhabidinesh286
    @abudhabidinesh286 3 роки тому

    Yes Mr. Vicky, i found spark from your speech. Nowaday's IAS & IPS are in Very low from Tamilnadu.

  • @rajasekaran2746
    @rajasekaran2746 3 роки тому +3

    வாழ்த்துக்கள் 👍

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому +1

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️❤️

  • @hirithickashok3140
    @hirithickashok3140 3 роки тому +3

    We want more videos like this. I became huge fan u bro

  • @hareeshkumar2598
    @hareeshkumar2598 3 роки тому +1

    Long days doubt about these two countries mystery since from past four years now it's cleared thanks 👍

  • @RajeshKumar-rh1qb
    @RajeshKumar-rh1qb 3 роки тому

    Starting 🎶 creates goose bumps and I learned a new history today
    Thanks a lot Vicky

  • @mathan445
    @mathan445 3 роки тому +9

    Talk about Srilankan

  • @bharathshiva1778
    @bharathshiva1778 3 роки тому

    Awesome video anna 👏👏👏👍editing vera level 😍😍😍👌👌👌 Mossad series ku aprom enakku pudicha series ithu than 😁😁👍
    From Sri Lanka 🇱🇰

  • @ravindranperumalsamy3227
    @ravindranperumalsamy3227 10 місяців тому

    நான் ஸ்லோவாக்கியால தான் வேலை செய்கிறேன் அருமையான நாடு 💐💐🌹🌹

  • @mirrasuriya9346
    @mirrasuriya9346 3 роки тому

    I came to know about zecoslavakia in 1964. BHEL project was going on in Trichy at that time. I was just 14 years. I saw people from there. Thank you Mr.Vicky. Be careful. Take care. You most precious for your family.

  • @தனிஒருவன்-ங1த
    @தனிஒருவன்-ங1த 3 роки тому +7

    இங்கும் குறிப்பிட்ட மொழி மதம் இனத்திற்கு ஆதரவாக இருப்பதால் தனிநாடு கோரிக்கை எழலாம்

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @poovenpooven7117
    @poovenpooven7117 3 роки тому

    India must take this as example and overcome lot of internal problem to get better solutions..

  • @durairajansuresh52
    @durairajansuresh52 3 роки тому +3

    விக்கி உங்கள் பதிவு எல்லாம் பார்ப்பேன். சில சமயங்களில் நீங்கள் யாருக்கு பயந்து சில உண்மை மறைக்கிறீர்கள் என்று தெரியவில்லை

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️❤️

    • @durairajansuresh52
      @durairajansuresh52 3 роки тому +1

      @@-KalviVidhai வறுமை மனிதனை மனிதாக்கும். தயங்காமல் முன்னேறி செல்ல வேண்டும். நான் வறுமையை உணர்ந்தவன். என் விடா முயற்சி இன்று நன்றாக இருக்கிறேன்

  • @sivalingam6729
    @sivalingam6729 Рік тому

    பொக்கிஷம் எனக்கு கிடைத்த பெரிய பரிசு🎉🎉🎉🌹🌹💞💞💞❤️❤

  • @DeepakDpk1
    @DeepakDpk1 3 роки тому +6

    செக்கஸ்லோவாக்கியா உலக நாடுகளால் அரசியல் காரணங்களுக்காக பிரிக்கப்பட்டது ஆனால் இந்தியாவில் அரசியல் செய்யும் சில கீழ்தரமான அரசியல் வாதிகளால் தமிழ்நாடு தனி நாடாகும் சூழல் விரைவில் உருவாகும் ஆனால் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என்பது என் கருத்து

  • @வாதமிழா-ஞ5ண
    @வாதமிழா-ஞ5ண 3 роки тому +1

    இரண்டு உலகப் போரில் தோற்ற ஜெர்மனி இரண்டு அணுகுண்டு பெற்ற ஜப்பான் எப்படி இவ்வளவு வளர்ச்சி அடைந்தது பற்றி சொல்லுங்க அண்ணா

  • @GRK-ne2rx
    @GRK-ne2rx 3 роки тому +4

    இல்லுமினாட்டி களை பற்றி அறிய!
    □> சரவணன் பரமானந்தம் UA-cam &Facebook
    □> பாரி சாலன் UA-cam & Facebook
    □> தமிழ் பொக்கிஷம்
    □> தங்கபாண்டியன் சேகர் UA-cam & Facebook
    Like to support

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @gowthamvishva6316
    @gowthamvishva6316 3 роки тому

    Sound and Theme effect super bro
    Getting Goosebumps

  • @ADAMANSARI118
    @ADAMANSARI118 3 роки тому

    Semma topic nalla irunthuchi in history, waiting for the yogoslavia

  • @pradeepgnana
    @pradeepgnana 3 роки тому +1

    Hi Vicky nice info. Can you also speak about vikings and their explorations in early 8 to 11AD.. their culture and beliefs. It will be great to know. Thank you

  • @kannancoffee2857
    @kannancoffee2857 3 роки тому +1

    செக்கோஸ்லோவாக்கியா நல்ல அருமையான விளக்கம்....

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @sekarraja6816
    @sekarraja6816 3 роки тому +4

    Very nice... Very interesting way of explaining...

  • @lingam-ln6xs
    @lingam-ln6xs 3 роки тому +1

    Video all of you watching continue

  • @vannitecmediastudio5860
    @vannitecmediastudio5860 3 роки тому +1

    Good very detailed video. Your graphics and sounds are all improving. Good to see that. Keep continuing your work. It requires lots of hard work.

  • @mohanv5506
    @mohanv5506 3 роки тому +1

    Hats of for your hardwork vicky

  • @ananthambai1084
    @ananthambai1084 3 роки тому

    vicky i am only studied +2.but i now learning world history by TP

  • @RohitKumar-rx3to
    @RohitKumar-rx3to 3 роки тому +1

    Good work on background music, animation n all.. Keep rocking.

  • @mugunth20
    @mugunth20 3 роки тому

    Loved hearing this history!!..

  • @dharshelathiruchendoorraja6134
    @dharshelathiruchendoorraja6134 3 роки тому

    Vanakkam Vicky your topics are simply superb

  • @1065ganesh
    @1065ganesh 3 роки тому +1

    Serbia, Croatia, Montenegro, Slovenia, Bosnia& Herzegovina, North Macedonia, Kosovo போன்ற நாடுகளை உள்ளடக்கிய Yugoslavia -வின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம். குறிப்பாக Serbia & Montenegro ஒன்றாயிருந்து ஏன் Serbia, Montenegro ஆனது.

  • @vijilakshmi4498
    @vijilakshmi4498 3 роки тому

    Nalla padhivu.BGM editing super.

  • @startup23
    @startup23 3 роки тому +8

    விக்கி Illuminati க்கும் தமிழனுக்கும் அந்த தனிப்பட்ட பகை என்ன அதை பத்தி ஒரு வீடியோ போடவும்

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

    • @kalaivani9857
      @kalaivani9857 3 роки тому +1

      இலுமினாட்டிகள் என்கின்ற உலக வியாபாரிகள் ளுக்கு பிடிக்காதது மக்கள் தற்சார்புடன் வாழ்வது.மக்களின் இன ஒற்றுமை வீரம். ஆனால் பண்டைய தமிழக மக்கள் தற்சார்பு வாழ்க்கை மேற்கொண்டர்கள். வீரம் இன ஒற்றுமை. கூட்டு குடும்பமாக வாழ்ந்தவர்கள். தற்போது மேலை நாட்டார் கண்டுபிடித்ததாக சொல்லப்படும் அனைத்து அறிவியல் வானியல் உட்பட அனைத்து அறிவும் இங்கிருந்து திருடப்பட்ட அறிவு. அவன் திருடன் பொய்யன். இது உலக மக்களுக்கு மற்ற நாட்டினருக்கு தெறிந்துவிட கூடாது என்பதற்காக பல வகையில் தமிழர்களின் இனத்தை கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறான்.

  • @rakeshrocky1705
    @rakeshrocky1705 3 роки тому

    Bro I am from slovakia romba Nandri For your video. Neega sonathu correct thann bro.

  • @ranjeneedevi8020
    @ranjeneedevi8020 3 роки тому

    Interesting topic, Vicky!Looking forward to your next one!

  • @meenaksundaram
    @meenaksundaram 3 роки тому

    Hi vicky nice nice topics and it's intresting keep on go .. many info

  • @mylaier.madhankumarsivapra7905
    @mylaier.madhankumarsivapra7905 3 роки тому

    Super... New collection of world informations.. expecting more with more expectations...

  • @rbalaji1287
    @rbalaji1287 3 роки тому

    சிறப்பு.தமிழ்நாடு இந்தியாவில் இருந்து பிரிய வாய்ப்பு இருக்கிறதா சகோ.

  • @madevisuja1245
    @madevisuja1245 3 роки тому

    V.Interesting topic vicky.Pls talk about Yazidis'ive seen your video about the religion but keen to know more about them.Tx alot.

  • @Elayapk
    @Elayapk 3 роки тому

    நம்ம செனலுடய முன்னுரை இன்று வேற லெவல்

  • @murugesasp7887
    @murugesasp7887 3 роки тому +2

    அன்னை தெரேசா அவர்கள் பிறந்த நாடு செக்கோஸ்லோவாகியா...

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @RajRaj-ow6uk
    @RajRaj-ow6uk 3 роки тому

    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்
    நமது சின்னம் விவசாயி சின்னம்

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 3 роки тому

    ஸ்ரீ சூப்பர்
    வாழ்த்துக்கள்
    நன்றி !

  • @karthikkarthik-zq5cp
    @karthikkarthik-zq5cp 3 роки тому

    Thank you Vicky for this video. Last time I say tell us about Yugoslavia when will you telecast the video?

  • @soorisam
    @soorisam 3 роки тому

    Thanks for ur valuable info bro 👍

  • @sudharani8541
    @sudharani8541 3 роки тому +1

    Very nice narration 😻 we r learning both geopolitics n world history through " Tamil Pokkisham"....
    Is there any reason for the name" velvet"

  • @sundarpandiyan6894
    @sundarpandiyan6894 3 роки тому

    Nandri sako valka valamudan

  • @dharmaperumal4163
    @dharmaperumal4163 3 роки тому +1

    Good evening brother,I was inspired by your video on petrol, thank you for the light,I want to convey to our TP FAMILY that through your voice I want u to convey the fame 2 scheme Of the govt which gives subsidies to electric vehicle buyers,but that subsidy given is not reaching to them instead they are eaten by the greedy corporate owners, please address this issue after your regular contents as soon as possible because itherwise we cannot make INDIA FULLY ELECTRIC BY 2030 THANK YOU BROTHER....

  • @nesanj5456
    @nesanj5456 3 роки тому

    Valga valamudan

  • @ayyappanm99
    @ayyappanm99 3 роки тому

    தமிழ் ஈழம் வரலாறு மற்றும் எதிர்காலம் காணொளி கொடுங்கள் அண்ணா

  • @bharath.kbharath4462
    @bharath.kbharath4462 3 роки тому

    Very good information Bro,keep it rack

  • @varunkrishna7910
    @varunkrishna7910 3 роки тому +1

    Interesting topic🔥

  • @SakthiVel-sz3it
    @SakthiVel-sz3it 3 роки тому +1

    அருமையான பதிவு🙏

    • @-KalviVidhai
      @-KalviVidhai 3 роки тому

      ஒரு பெண்ணாக வறுமையில் போராடி கொண்டு இருக்கிறேன்.
      எனக்கு ஆதரவு கொடுத்து என்னை ஊக்கப்படுத்துங்கள் நண்பர்களே.
      Subscribe and support me please❤️

  • @HariRam-cm7oz
    @HariRam-cm7oz 3 роки тому +2

    Great work 🔥

  • @swathisendil3116
    @swathisendil3116 3 роки тому

    Not only countries has been divided, people themselves divide in caste religion... every individual has two sides... but I always imagine a world with no borders, no wars, no weapons, no envy but a beautiful green paradise. When this happens so, our world will revisit the dead purity... so far from tamil pokkisham I learnt how to love people and improved my wisdom in general knowledge! Thank you vicky Anna... without you this wouldn't have been possible!

  • @karthikeyant1511
    @karthikeyant1511 3 роки тому

    Dividing rules all time issue. .
    Please give elaborate details about China.

  • @hariooty129
    @hariooty129 3 роки тому

    அருமை அண்ணா👌👍

  • @sbalagselvaraj830
    @sbalagselvaraj830 3 роки тому

    Very useful info bro.keep it up....

  • @sureshramanju17
    @sureshramanju17 3 роки тому

    Mr Vicky.
    One more details explain in share market business.

  • @THYAGUC
    @THYAGUC 3 роки тому

    இரவு வணக்கம் குருநாதா❤️🙏

  • @rahulradhakrishnan8525
    @rahulradhakrishnan8525 3 роки тому

    Very good content waiting for more

  • @immanuvalarul624
    @immanuvalarul624 3 роки тому

    அருமையான பதிவு விக்கி

  • @தழிழன்-ய1ண
    @தழிழன்-ய1ண 3 роки тому +1

    அருமை யான தகவல்