ரோத்ஸ்சைல்டு குடும்பம்தான் உலகம் முழுவதும் வங்கியை கட்டுப்படுத்துகிறதா? | Suvadugal EPI - 12

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 482

  • @IBCTamil
    @IBCTamil  2 роки тому +24

    Join our official Telegram Channel: t.me/ibctamil

    • @Chenthurkani
      @Chenthurkani 2 роки тому +5

      வாவ் தங்கள் ஞானம் எங்களுக்கு வியப்பளிக்கிறது நீடூழி வாழ்க .

    • @alanvlogs_
      @alanvlogs_ 2 роки тому

      real or fake

    • @MurugasanBharathidasan-fk8lm
  • @CompareinTamil
    @CompareinTamil 2 роки тому +273

    அப்பப்பா என்ன ஒரு அறிவாற்றல், நீடூழி வாழ்க மன்னர் மன்னன் அவர்களே, தமிழ் சமூகத்திற்கு மென்மேலும் அறிவூட்டுங்கள்.... 🙏

    • @ARS70639
      @ARS70639 2 роки тому +8

      தொபா புத்தகம்லா படித்ததே இல்லையா போல பூமர் அங்கிள்😳

    • @whoareyou-jb3wo
      @whoareyou-jb3wo 2 роки тому +1

      💯💯💯💯💯💯💯

    • @rakesh7901
      @rakesh7901 2 роки тому +2

      @@ARS70639 poda porambokku naya

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 2 роки тому +11

    வாழ்க தமிழன்! ❤️🐅👍😊🐅🤝🙏🐅
    தமிழினத்திற்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து இந்த நற்றமிழர் மன்னர் அவர்கள். தமிழினத்தின் வரலாறையும், மேன்மையும் பற்றிய இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும். தமிழர் விழித்தெழ உழைக்கும் உங்களுக்கு நன்றியும், வாழ்த்துகளும்.
    வளர்க வள்ளுவம்! 🐅🤝🙏🐅👍😊🐅❤️

  • @soosaimanickam4455
    @soosaimanickam4455 2 роки тому +61

    ஒரு தமிழன் புத்திசாலியாக இருந்தால் அவனை மெண்டல் என்று சொல்லுவது தான் "திராவிட மாடல்".

    • @PraveenKumar-uc8xy
      @PraveenKumar-uc8xy 2 роки тому

      😂😂

    • @user-barath63
      @user-barath63 2 роки тому +1

      💯💯💯💯

    • @Saravanan-bu9uu
      @Saravanan-bu9uu 2 роки тому +3

      ஆரிய மாடலும் அதே தான்

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому +1

      ஆமா இங்க திராவிட ஊடகம் வடக்கில் ஆரியன் கையில் ஊடகம் இவனுங்க நெனச்சுட்டு இருக்காங்க தமிழன் ஒன்னும் பன்ன தெரியாது னு இருக்கு காலம் பதில் சொல்லும் உலகத்தை திரும்பி பாக்க வைத்த போராட்டம் ஜல்லிக்கட்டு அதுக்கு அப்புறம் பெரிய போராட்டம் ஒன்னு நடக்கும் இலங்கை போன்று

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      ஏனெனில், அவர்கள் முன்னோடிகள், எல்லாம், அறிவுச்சுடரொளிகள்..அல்லவா???

  • @LIONroars14
    @LIONroars14 Рік тому +17

    This guy is a gift to TN.
    But public is not ready to understand him at this point.
    It's utter truth..knowledge is knowing...wisdom is dos and don't...

  • @sivaganeshm2978
    @sivaganeshm2978 2 роки тому +24

    மன்னரை பேசவிட்டு இடைமறிக்காமல் பேச விடும் நெறியாளருக்கு நன்றி.

  • @pasupathychinnathambi5471
    @pasupathychinnathambi5471 2 роки тому +18

    ஐயா, இந்த பையனை, பத்திரமாக, பாதுகாக்க வேண்டும்..

  • @mmsiyan
    @mmsiyan 2 роки тому +23

    உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது என்பதற்கு மன்னர் மன்னன் ஒரு சிறந்த ஆதாரம்.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому

      எட போடலாம் மூஞ்சப் பாத்தா
      தெரியல தே.....புள்ள சரியான
      கைமுட்டி கந்தசாமின்னு....??

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      Ama 💐

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 2 роки тому +16

    மன்னர் மன்னன் அவர்களே நீங்கள் நூறு ஆண்டுகள் நோய் நொடி இல்லாமல் வாழவேண்டும் வாழ்த்துக்கள்.

  • @nandininandini3523
    @nandininandini3523 Рік тому +19

    இலுமினாட்டிகளின் அனுமதி இல்லாமல் ஒரு அணு கூட அசையாது உலகில் உள்ள அனைத்து மத்திய வங்கிகளும் இலுமினாட்டிகளுக்கு தான் சொந்தமாக இருக்கும் நன்றி சார்

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Рік тому

      தவறு....இல்லூமினாட்டி,. ஹிட்லரின், இறுதி முடிவு எப்படி???

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      @@pasupathychinnathambi5471 🤔

  • @sureshpk8391
    @sureshpk8391 2 роки тому +8

    தங்களைப் போன்ற ஆட்கள் தான் தகவலை பரிமாற இன்றைய காலகட்டத்தில் ஊடகங்களுக்கு தேவை. ஊடகங்களுக்கு கிடைத்த பரிசு நீங்கள். நன்றி வணக்கம்..

  • @gnanavm9058
    @gnanavm9058 2 роки тому +13

    என்ன அறிவாற்றல் இப்படியானவர்களின் அறிவுரை நம் இளைய சமுதாயத்திற்கு கட்டாயம் தேவை நன்றி தம்பி

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 роки тому +10

    மன்னர் மன்னன் மிகச்சிறந்த அறிவாளி👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 роки тому +7

    நல்ல👍 மிகவும் முக்கியமான☝️ ஒன்று இது போன்ற பல பதிவு செய்ய வேண்டும்👣🙋 என்று உங்கள் பணி மேலும் தொடர்ந்து☝️💪 தமிழ் மொழி பேசும் தமிழ் மக்களுக்கு. பயன்படும்

  • @SocialRaman
    @SocialRaman 2 роки тому +29

    இலுமுனாட்டி மொத்தம் 17 குடும்பங்கள், அதில் ஒரு குடும்பம் தான் ரோட்சைல்ட்.
    மொத்த உலகமே இலுமுனாட்டிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому +4

      ஆமா இதை சொன்னா முட்டா பசங்க னு சொல்றனுங்க

    • @senthilks4058
      @senthilks4058 2 роки тому

      அப்ப போய் செத்துடு

    • @mohammedaashik7813
      @mohammedaashik7813 2 роки тому +2

      Rockefeller is a main control

    • @prabuvk8659
      @prabuvk8659 2 роки тому +1

      Aaamam!!! Adhula ivaru oru kudumbam🤣 Dai parama padi daaa

    • @suhaylnadheem6381
      @suhaylnadheem6381 2 роки тому +2

      @@prabuvk8659 ஆமாண்டா பரமா புனித நூல படி டா🤣🤣

  • @vijaypanneer9968
    @vijaypanneer9968 2 роки тому +11

    ஐயா நன்றி நன்றி நன்றி நீடுழீ வாழ்க வாழ்க வாழ்க

  • @sksutube1
    @sksutube1 2 роки тому +7

    Soooooper Sir.வாழ்கையில ஒரு நாளாவது ஒங்களை சந்திக்க வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +18

    பாரி, மன்னர் தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம் அறிவின் பெருங்கடல். வாழ்க தமிழர் வளர்க தமிழ் மொழி.தமிழன்டா

  • @tamilvanan439
    @tamilvanan439 2 роки тому +12

    அண்ணன் மன்னர் மன்னன் அவர்களின் பயிற்று பதிப்பகம் யூடியூப் சேனலை பின்தொடர்ந்து பயன்பெறுங்கள்

  • @selva2805
    @selva2805 2 роки тому +18

    கடாபி மற்றும் சதாம் உசேன் தங்கத்தை சர்வதேச வர்த்தகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியதால் கொல்லப்பட்டனர்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 роки тому +15

    கடைசி மரம் 🌲 வெட்டப்பட்டு கடைசி குளம் வற்றி கடைசி மீனும் 🐟🎏 இறந்த பின் தான் இவர்களுக்குப் பணத்தை உண்ண முடியாது என்று புரிய வரும்.- செவ்விந்திய தலைவர்

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 роки тому +6

    நன்பா நீதான்யா உன்மையை சொல்லுர நீ என்றும் வாழ்க

  • @pakkirisamyanbu1281
    @pakkirisamyanbu1281 2 роки тому +8

    BBC தான் மிகப்பெரிய iluminaty

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 роки тому +6

    நீங்கள் ஒவ்வொரு கருத்துக்களும் மிக ஆழமாக பதி விடுகின்றீர்கள் அதுபோல் அறம் சார்ந்து வாழ்ந்த தமிழர் வாழ்வியல் புறம் சார்ந்து போனது ஒரு கூட்டம் இங்கு வந்தேறிய பின்பே அதற்குப் பின் எத்தனை சதிசெய்து இன்றைய நிலைக்கு அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்களாக மாற்றிக்கொண்டார்கள் என்பதனை பதி விடலாமே

  • @ushanmasthan3928
    @ushanmasthan3928 2 роки тому +8

    தன் அடியார் மீது எந்த விதமான (முரண்பாடு) கோணலும் இல்லாததாக ஆக்கி இவ்வேதத்தை இறக்கி வைத்தானே, அந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும்.

  • @muthukumaransmuthu
    @muthukumaransmuthu 2 роки тому +8

    இனிவரும் காலங்களில் தமிழர்கள் மட்டுமே அதற்கான வேலைகள் துவங்கிவிட்டன

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 2 роки тому +3

    வருடங்களை கூடவே அவ்வப்போது குறிப்பிட்டு சொல்வது மேலும் சிறப்பு என்னற்ற அறியாத தகவல்களை சிறந்த உதாரணத்துடன் சொல்வது
    மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @kamalsaromuni
    @kamalsaromuni 2 роки тому +10

    Mannar mannan is a great historian, written some important research books on roots of tami and worldl culture , kingdom, weapons and business.
    Pls don't underestimate him. Try to understand his thoughts and research he is much needed historian to our culture. 👍👍👍

  • @gamergaming3210
    @gamergaming3210 2 роки тому +10

    இது மட்டுமா..இந்திய ஆடிட் துறையே இப்ப பிராமணர்கள் கையில் தான் உள்ளது....வேண்டுமென்றால் ஆய்வு செய்து பார்க்கவும்...

    • @thulasishanmugam8400
      @thulasishanmugam8400 2 роки тому +1

      பிராமணர்களை பணியில். அமர்த்தியது அரசுதானே! அப்படிப்பட்டவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறீர்கள்?

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Рік тому +9

    What a clean and proper explanation

  • @srlifestyle1662
    @srlifestyle1662 2 роки тому +8

    பணவீக்கம் example vera level bro

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Рік тому +12

    அருமை... மன்னர் மன்னன் பாரிசாலன் ஹீலர் பாஸ்கர் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ( உண்மையோ ஆராய்க யூடியூப் சேனல்) மறைந்த யூதா அகரனின் கடைசி வீடியோவிற்கு பின் அடுத்த நாள் கடலில் மூழ்கி இறந்தார் என்ற செய்தி கூட கொலையாக இருக்கலாம்.

  • @harshansama4488
    @harshansama4488 2 роки тому +8

    இந்தியாவிலும் 10 வருடமாக. இஷ்டத்துக்கு பணம் அடிக்கிறது தான் நம் நாட்டின் கொடும் விலை ஏற்றத்திற்கு காரணம்

  • @Maruthiganesh
    @Maruthiganesh 2 роки тому +7

    Well said. Good knowledge about global politics.

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 2 роки тому +14

    நாம் தமிழர்

    • @mediaman1456
      @mediaman1456 2 роки тому +3

      நம்ம எல்லாரும் முதல்ல மனிதர்கள்

  • @storytime3735
    @storytime3735 2 роки тому +5

    அருமையான பதிவு நன்றி மன்னர் மன்னன் அய்யா 🌺🌷⚘🙏🙏🙏

  • @கார்த்திக்தனபால்

    *அருமை அண்ணா வாழ்த்துகள்💛*

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 роки тому +4

    தகவலுக்கு நன்றி

  • @r3dalien710
    @r3dalien710 2 роки тому +8

    Wow excellent knowledge 👍

  • @funbitz3733
    @funbitz3733 2 роки тому +19

    பணம் என்பது மக்களின் உழைப்பை முழுவதும் சுரண்டும் பக்கா திருடன்?

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg 7 місяців тому +1

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Рік тому +7

    8:04 😳😱 அடேங்கப்பா

  • @subramaniamsilvem8899
    @subramaniamsilvem8899 2 роки тому +4

    வாழ்த்துக்கள் மன்னர் மன்னன்

  • @cd.muruganmurugan1979
    @cd.muruganmurugan1979 2 роки тому +4

    அருமையான பதிவு

  • @sagayaraj3014
    @sagayaraj3014 2 роки тому +4

    Excellent research and simple explanation about world politics.

  • @tamilnadu916
    @tamilnadu916 2 роки тому +7

    Mannar Mannan tham Pani menmelum todarattum 🙏🙏

  • @krithikam8789
    @krithikam8789 Рік тому +4

    Arumai mannar mannan ayya

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 Рік тому +1

    அருமையான தகவல் பதிவு நன்றி மன்னர்மன்னன்

  • @trichykarthik2088
    @trichykarthik2088 2 роки тому +8

    Bro இந்த விஷயம் லாம் நாட்டப்பத்தி அக்கரை உல்ளவுங்கதான் பாக்குராங்க & இப்பவும் வெறும் 138 பேர் பாத்துருக்காங்க

  • @user-yq1bl6tk4f
    @user-yq1bl6tk4f 2 роки тому +20

    அழிக்க பட்டது அமெரிக்க அதிபர்கள் மட்டும் இல்லை தமிழின தலைவர் பிரபாகரனும் இந்த பட்டியலில் உண்டு

    • @srinimp4080
      @srinimp4080 2 роки тому

      Neenga uruttungane ...ivar aliganum thaan eliminate ye uru vaananga pola 😂😂😂

    • @user-yq1bl6tk4f
      @user-yq1bl6tk4f 2 роки тому +2

      @@srinimp4080 என்னணே பண்றது அம்மணகுண்டிகளுக்கு மத்தியில் கோவணம் அணிந்தால் கோமாளி தானே அண்ணே....@

    • @srinimp4080
      @srinimp4080 2 роки тому

      😂😂 நாம ஒன்று கேட்டா சம்மந்தமே இல்லாத ஒரு பதில்

    • @iamwinner9197
      @iamwinner9197 2 роки тому

      @@srinimp4080 unnake arivu irukada puinde

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 роки тому

      @@srinimp4080 எம் ஏ . பிலாசபி ..

  • @sankarananth8515
    @sankarananth8515 2 роки тому +2

    தோழர் சிறப்பு நைட்ரேட் வெடிபொருள்

  • @-trustonlinebusiness4116
    @-trustonlinebusiness4116 2 роки тому +3

    நன்றி அண்ணா...

  • @sampathg4746
    @sampathg4746 2 роки тому +6

    Respected sir you are great....G.Sampath.M.Sc.M.Phil.M.Ed.M.A.(2yEco)Rtd.Chemistry Master.

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 2 роки тому +3

    Sema info bro thx very much

  • @Deepakkumar-fl6ib
    @Deepakkumar-fl6ib 2 роки тому +3

    WoW super nicely explained.....

  • @antonyjayapraveenjoseph9863
    @antonyjayapraveenjoseph9863 2 роки тому +4

    Great mannar mannana

  • @siva-se9cy
    @siva-se9cy 2 роки тому +3

    Arumai anna

  • @arabidhanam8689
    @arabidhanam8689 Рік тому +4

    Sir ungalin karuthu ovvoru pamaranukkum sellavendum ungalin pani thodara valthukirom valga valamudan....

  • @muthur9628
    @muthur9628 2 роки тому +2

    Super message.

  • @sudhakare7206
    @sudhakare7206 2 роки тому +2

    வாழ்க வளமுடன் அண்ணா

  • @venkateswaran.k
    @venkateswaran.k 2 роки тому +3

    நடப்பது அனைத்தும் நன்மைக்கே...

  • @senthilkumar4182
    @senthilkumar4182 Рік тому +6

    சன் டிவியில் விளம்பரத்தை பாருங்கள் அதில் வரும் விளம்பரங்களில் பெரும்பான்மையானது இந்துஸ்தான் லீவர் ஜான்சன் அண்ட் ஜான்சன் இந்த மாதிரி சில பெரிய கம்பெனிகள் தான் எல்லா விளம்பரங்களையும் கையாளுகிறார்கள் அவர்களுடைய பொருள்களை மக்களுக்கு விற்கிறார்கள் கேஜிஎப் என்ற திரைப்படத்தை பாருங்கள் அதில் வரும் வில்லங்கம் சொல்லும் டயலாக் உண்மையாலுமே எவ்வளவு ஒருவர் குடும்பம் இந்த உலகத்தை ஆள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதாக இருக்கும்

  • @keyancoimbatore3176
    @keyancoimbatore3176 2 роки тому +2

    Super g very important person in tamilnadu

  • @vasanthim2531
    @vasanthim2531 2 роки тому +6

    Mannar mannan is high, iq person.

  • @YouTubetamizhan
    @YouTubetamizhan 2 роки тому +4

    Waiting for continuation

  • @kakamurali1645
    @kakamurali1645 2 роки тому +3

    God news bro

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 2 роки тому +3

    Arumai video super please more information videos brother

  • @s.Ravichandran.A.R.T.
    @s.Ravichandran.A.R.T. 6 місяців тому +1

    S.Ravichandran.A.R.T.❤🎉

  • @austinderen4747
    @austinderen4747 2 роки тому +4

    Interesting

  • @vinkingtony8819
    @vinkingtony8819 2 роки тому +1

    Simply superb 👍

  • @alagusundaram4u
    @alagusundaram4u 2 роки тому +2

    Excellant

  • @Vivekanandhan.R
    @Vivekanandhan.R Рік тому +5

    Healer baskar ayya....

  • @antonyjayapraveenjoseph9863
    @antonyjayapraveenjoseph9863 2 роки тому +1

    Great knowledge about all fields

  • @xmansurya
    @xmansurya 2 роки тому +3

    Wowwww super bro

  • @pugaljp8397
    @pugaljp8397 2 роки тому +3

    Super bro

  • @guganarasu6862
    @guganarasu6862 2 роки тому +1

    He's always rocks ✌

  • @crzvkrvz
    @crzvkrvz 2 роки тому +8

    Pari salan University first graduate student.

  • @rosib4447
    @rosib4447 2 роки тому +2

    உண்மை

  • @mugendranr5813
    @mugendranr5813 2 роки тому +1

    Yemma neram wait pandradhu🤴🤴💕

  • @brosmartinlouis2377
    @brosmartinlouis2377 2 роки тому +2

    Thank you Nanba

  • @sesu_raja
    @sesu_raja 2 роки тому +7

    ஒரு episodeன்னா அத முழுசா போடுங்க, இன்னைக்கு பாதி இரண்டு நாள் கழித்து பாதி அப்படி போடாதீங்க...

  • @babaskaran9741
    @babaskaran9741 2 роки тому +1

    Great Explanation

  • @nironiro2595
    @nironiro2595 2 роки тому +3

    Nice

  • @sathishra1758
    @sathishra1758 2 роки тому +2

    Good information

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 роки тому +3

    அருமை 🙏

  • @RameshR-rq3qw
    @RameshR-rq3qw Рік тому +4

    Abraham Lincoln green money 🔥💸

  • @rosib4447
    @rosib4447 7 місяців тому +1

    சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர்

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +5

    ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே.....

  • @LIONroars14
    @LIONroars14 Рік тому +7

    Demolishing gold standard..
    Power to dollar..creation of paper money.
    What to eat, study, think, live, banking, employment, limitation of life, moral, law, punishment etc are designed to tame u

  • @kishorekrish4181
    @kishorekrish4181 4 місяці тому +1

    Today A 13th-century Hebrew tombstone was found in southern India! 🇮🇳✡️
    Discovered on a coconut farm in Ramanathapuram, Tamil Nadu, researcher and calligrapher Thoufeek Zakriya revealed it dates back to 1224 or 1225 C.E. This ancient piece of Jewish history is a remarkable find!

  • @mohammedfarook2564
    @mohammedfarook2564 2 роки тому +4

    Next part yepo varum

  • @Rajtamizhan
    @Rajtamizhan 2 роки тому +15

    @PAYITRU Padaippagam
    மன்னர் மன்னன் ணா நம்ம பயிற்றுலயே பேசு ணா கன்ட பைத்தியங்கலாம் கமண்டல கதறுதுங்க.

  • @rakshithavasundhra2223
    @rakshithavasundhra2223 Рік тому +1

    Super 👍👍

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 5 місяців тому +3

    மனிதகுலத்தின் சாபக்கேடு இல்லுமினாட்டி கள்

  • @markhspp3908
    @markhspp3908 2 роки тому +2

    Nathan Rothchild didn't use info about Waterloo for his gain. That is clearly captured in history.

  • @kharthigeyan
    @kharthigeyan 2 роки тому +3

    09:45 This is insider trading, technically this is a crime.

  • @muthukumaransmuthu
    @muthukumaransmuthu 2 роки тому +5

    இலுமினாட்டிகள் பொய்யான பொய்யான விஷயங்கள் லைவ் ஆக பார்க்கலாம்

  • @kamaldasan85kapil
    @kamaldasan85kapil 2 роки тому +1

    Super sir

  • @veeraputhiran6518
    @veeraputhiran6518 2 роки тому +2

    Super pro

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 роки тому +1

    Great 😀❤️👍🙏