திப்புசுல்தானின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு உதவிய தமிழர்கள்! | Mannar Mannan Interview | Valari

Поділитися
Вставка
  • Опубліковано 20 лют 2022
  • திப்புசுல்தானின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு உதவிய தமிழர்கள்! | Mannar Mannan Interview | Valari
    உலகின் அனைத்து நாடுகளும் தங்கள் பலத்தினை நிறுவ, அதன் இராணுவ ஆயுதங்களையே நம்புகின்றன. எந்த ஒரு நாடு இராணுவ ஆயுதபலத்தில் பின்தங்கி உள்ளதோ, அவற்றை தங்கள் வணிகத்தலமாக மாற்றவும் முனைப்போடு செயலாற்றுகின்றன.
    அதில் பலம் பொருந்திய மற்ற நாடுகள். மனிதன் நாகரிகம் எனும் சொல்லறியா காலத்தில், விலங்குகளை வேட்டையாட பயன்படுத்த துவங்கியவை இவ்வாயுதங்களெனில், உலகின் தொன்மையான மனித கண்டுபிடிப்பும் இவையாகத்தான் இருக்க முடியும். ஆயுதங்கள் எனும் சொல்லிற்கு, தமிழில் போர்க்கருவிகள் என்று கொள்ளலாம்.
    இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் இரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்கினார்கள் ,ஆம் உலகநாடுகளுக்கே இரும்பு உலோகங்களை அறிமுகம் செய்து வைத்தவர்கள் தமிழர்களா? ஆம் என்பதுதான் உண்மை.
    அதே போல் உலகமே வியந்து பார்க்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உலக்குக்கு அறிமுகம் செய்து வைத்த திப்பு சுலதானுக்கு மூலபொருட்களை தமிழ் மன்னர்கள் வழங்கியுள்ளனர்.
    அதேபோல் ஆங்கிலேயர் காலத்தில் வலரி வைத்திருந்த தமிழர்களுக்கு மரணதண்டனை வழங்கியுள்ளணர் ஆங்கிலேயர்கள் என்பதுதான் வரலற்று உண்மை தமிழர்களும் தமிழர்களின் ஆயுதங்களும் அவர்களின் போர் நுட்பம் குறித்து விளக்குகின்றார் வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் ஐபிசி தமிழ் சுவடுகள் நிகழ்ச்சியில்
    #MannarMannan #TipuSultan #Suvadugal #MannarMannanInterview #HyderAli #Valari
    Shop Poomer Mask, Innerwear & Casualwear & more on www.poomer.net/
    Poomer Shop Now | Innerwear | Casual wear | Socks | Kids
    www.poomer.net
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    ---------------------------
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilmedia
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamil

КОМЕНТАРІ • 342

  • @sivaamutharajini377
    @sivaamutharajini377 2 роки тому +154

    மன்னர் என்னால் தொடர்ந்து இதை பார்க்க முடியவில்லை. நாம் எப்படி எப்படியெல்லாம் அழிக்கப்பட்டிருக்கிறோம். மனதிற்க்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

    • @user-cp1mg1jd7c
      @user-cp1mg1jd7c 2 роки тому +16

      வருத்தப்பட கூட இன்றைய சமூகம் இல்லை.. தமிழரின் புகழை கிண்டல் கேலி செய்கிறார்கள்,, அதுதான் உச்சகட்ட வேதனை😔

    • @balasubramanianessaky2457
      @balasubramanianessaky2457 2 роки тому +4

      Kandavanidam Naatai Aazha kuduthal epadithan nadakum.

    • @user-cp1mg1jd7c
      @user-cp1mg1jd7c 2 роки тому +7

      @@balasubramanianessaky2457 இப்போ இருக்க நிலைமைக்கு பல நல்லவர்கள் தாங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டும் ஏன் பல லட்சம் நபர்கள் தியாகம் செய்ய வேண்டும்...மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணி அரசியலுக்கு வரும் நபர் ஒன்று அழிக்க படுகிறான் இல்லையேனில் ஒடுக்க படுகிறான்..கண்டிப்பாக நல்லுது செய்யணும் நினைகிறவனிடம் பணம் பலம் மற்றும் மக்கள் பலம் இருக்காது என்பதே உண்மை.. இவை இரண்டும் இருப்பவன் நமக்கென்ன என்று ஒதிங்கிகொள்கிரான்..

    • @balasubramanianessaky2457
      @balasubramanianessaky2457 2 роки тому +1

      @@user-cp1mg1jd7c உன்னமதான் சகோ. நமக்காக நிற்கும் ஒரு தமிழனன அதறிக்கலாமே? அவருக்கு ஒட்டு செலுத்தலாமே? நாம் மாறினால்தான் மாற்றம் வரும்.

    • @nandakumarkulandaivelu8967
      @nandakumarkulandaivelu8967 2 роки тому +2

      இப்போது..நாம் தமிழ் அண்ணையிடம்..ஒன்று சேர்ந்து..அனைத்தையும்..நிரட்டி..நம் பின் வரும் தலைமுறைக்ஙு..தரவேண்டும்...நம் வீட்டில் நமிழ் வளரவேண்டுற்...உடனே..உஷாராக...முனைப்புடன் செயல்பட..துவங்குங்கள்..

  • @mohamedsademohamedsade8082
    @mohamedsademohamedsade8082 2 роки тому +9

    உள்ளது உள்ளபடி கூறும் மன்னர் மன்னனுக்கு வாழ்த்து கல்
    தங்களது முயற்சி தொடரட்டும்

  • @manikandans7231
    @manikandans7231 2 роки тому +12

    தமிழனாய் பிறந்ததே சிறப்பு தான்

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 2 роки тому +7

    வளரி வளர வேண்டும் நம்மிடையே

  • @pavithrachinnaswamy2782
    @pavithrachinnaswamy2782 3 місяці тому +3

    🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்

  • @anganangan271
    @anganangan271 2 роки тому +10

    வந்தவர்கள் இங்கு நிறைய குறை சொல்ராங்க அவர்கள் நம் வளர்ச்சி வரலாறு குறித்து பேசினால் கோபம் தலைக்கேறும் எவன் ஒருவன் நம் நாட்டின் வரலாறை கேலி பேசுகிறாரோ அவர்தான் வந்தவர் என்று அழைக்கப்படுவர்

  • @balamurugan5368
    @balamurugan5368 2 роки тому +6

    I get goosebumps brother. Please continue your Good work 🙏🏽

  • @rangamsp6038
    @rangamsp6038 2 роки тому +9

    மண்ணர்மண்ணா மூர்த்தி சிறுவன் என்றாலும் கீர்த்தி உயர் வாக உள்ளது உங்கள் மீதும் உங்கள் அடுத்த பேச்சை கேட்க வேண்டும்போள் உள்ளது.

  • @rajam2031
    @rajam2031 Рік тому +3

    நன்றி நன்றி நல்லது வணக்கம் 🙏💐

  • @lampsuccess
    @lampsuccess 2 роки тому +6

    வாழ்த்துகள்...உங்கள் பணி சிறக்கட்டும்

  • @_SridhAr_
    @_SridhAr_ 2 роки тому +3

    வளரி பற்றி இன்னும் நீண்ட தெளிவான ஆய்வு வேண்டும் அண்ணா ...💐💐💐

  • @mohamedrafeak3671
    @mohamedrafeak3671 Рік тому +1

    சிறப்பானதகவல்கள்.

  • @ramiyathevi4289
    @ramiyathevi4289 Рік тому +3

    Arumaiya sonninga na ,ungaloda research makkaluku romba use aagum

  • @VelancViji-xg2tp
    @VelancViji-xg2tp 2 роки тому +3

    அருமை அருமை நண்பா.

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Рік тому +4

    மன்னன் சொல்ல சொல்ல தமிழனின் அறிவியல் திறனும் நாகரீகமும் கேட்டுக்கொண்டேயிருக்கலாமென ஆவலாக உள்ளது

  • @imayavaramban1649
    @imayavaramban1649 Рік тому +4

    ராக்கெட் தொழில் நுட்பத்தில் தமிழன் சிறந்து விளங்கியனார்கள் என்பதின் அடையாளமாகத் தான் இன்றும் ISROவில் தமிழர்கள் வளம் வருகின்றனர்

  • @scoins
    @scoins Рік тому +3

    Thanks for passing the knowledge to next generation

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq 2 роки тому +5

    சேலத்தில் இரும்பு சுண்ணாம்பு அலுமினியம் போன்ற தாதுக்கள் நிறைய இருக்கு

  • @II7II7
    @II7II7 Рік тому

    I got one thing very clear by listening to this discussion and lot more discussion of Mr Mannan.
    Our ancestors had all the knowledge we didn't VALUE it, we didn't know the real impact of the effect of that but others had the urge to experiment on that make it magnanimous, We have to think how we failed to acknowledge it and experiment on it and make us leaders in every field.

  • @fr.sebastinrobert7476
    @fr.sebastinrobert7476 2 роки тому +1

    God bless you brother.

  • @irfan_updates
    @irfan_updates 2 роки тому

    Really great Mister mannar mannan... Namalum Tippu history padikanum ..

  • @gaffarmohamed2040
    @gaffarmohamed2040 2 роки тому +3

    Vvvvvvvvgood

  • @user-bs7xd4gm2p
    @user-bs7xd4gm2p Рік тому +5

    மருதுபாண்டியர்களிடம் இருந்து புலியை அடக்க ஹைதர் அலிக்கு கிடைத்த உதவிக்கு கைமாறாக சிவகங்கை பாளையத்தை மீட்ட படை தந்து இழந்த பின் மீட்கப்பட்ட பாளையமாக சிவகங்கை திகழ்ந்தது ராக்கெட் தொழில்நுட்பம் சிவகங்கையில் மருதுபாண்டியர்களால் தான் கொண்டுவரப்பட்டது அது நட்பு ரீதியாக பலருக்கு சொல்லிகொடுக்கப்பட்டது

    • @paridhiilaval3537
      @paridhiilaval3537 Рік тому

      தமிழர்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள்..?
      👇👇👇
      ua-cam.com/video/m0EAgRIKgbo/v-deo.html

  • @durgesnk1durgesnk763
    @durgesnk1durgesnk763 2 роки тому

    Superb Anna

  • @VisitBeforeHumanPollute
    @VisitBeforeHumanPollute Рік тому +3

    மேற்கத்திய மக்கள் துப்பாக்கி கண்டுபிடித்தனர், அவர்களும் அறிவுயலில் வளர்ந்தவர்கள் தான்! நம் சுவடிகள் அவர்களுக்கு மிக உதவியாக இருந்தது என வேண்டுமானால் சொல்லலாம்! அவர்களில் துப்பாக்கி படைக்கு அஞ்சி தான் நாட்டை நாயக்கர்கள் சாய்ந்தனர்🤣 ஆனால் அன்றும் நம் சோழ அட்சியோ பாண்டிய அட்சியோ இருந்திருந்தால் 🖤

  • @kalimuthu2517
    @kalimuthu2517 Рік тому +3

    🔥🔥🔥🔥

  • @shafiths5071
    @shafiths5071 Рік тому

    Super ❤️❤️❤️❤️👍

  • @anbuselvan5575
    @anbuselvan5575 Рік тому +5

    அய்யா தாங்கள் அறிவை எஎக்கு இரவல் ஆக தர முடியுமா

  • @tamizh-giri
    @tamizh-giri 2 роки тому +3

    நம் தமிழர்கள் கண்டுபிடிப்பு நமக்கு தெரிந்தது கையவில் இன்னும் அதிகமாக இருக்கும்.

  • @PerumPalli
    @PerumPalli 2 роки тому +3

    💖💖💖

  • @srinivasans5320
    @srinivasans5320 2 роки тому +5

    Continue video seekaram poodunga

  • @ilayarajaramdas960
    @ilayarajaramdas960 Рік тому +1

    👍

  • @markvimalsathanar6599
    @markvimalsathanar6599 2 роки тому

    👏👏👍👍

  • @omsakthivelan2011
    @omsakthivelan2011 2 роки тому

    ❤️❤️

  • @VenuGopal-pt7km
    @VenuGopal-pt7km 2 роки тому +1

    👍👌🌹💪

  • @rams355
    @rams355 Рік тому +1

    Second part of 3rd part continuation give in description or comment why are you not doing this one oh my God give me in this shorts also link

  • @suryavarshan2773
    @suryavarshan2773 Рік тому

    🔥

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 Рік тому +3

    மிக சிறப்புங்க தோழர் 👍😃

  • @Magesh700
    @Magesh700 2 роки тому

    ❤️

  • @malaiindhumalaiindhu5038
    @malaiindhumalaiindhu5038 Рік тому

    🙏

  • @lifefullofdream2354
    @lifefullofdream2354 3 місяці тому

    🙏🏻

  • @sureshrook
    @sureshrook 2 роки тому +3

    Ivara use pannunga pa

  • @malaiarasu2099
    @malaiarasu2099 2 роки тому

    😍🔥🙏🏻🤝🏻👌🏻👍🏻

  • @kamatchikarthik553
    @kamatchikarthik553 2 роки тому +1

    🥰🥰🥰🥰🥰

  • @dailynewfuns
    @dailynewfuns 2 роки тому +3

    08:06

  • @senthilnathan4957
    @senthilnathan4957 2 роки тому

    🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @DP-qp8wr
    @DP-qp8wr Рік тому +4

    ஆஸ்த் ரேலிய பழங்குடியினர் பல தமிழ் சொற்களை பயன்படுத்துகிறார்கள்.

  • @vinothkumar4852
    @vinothkumar4852 2 роки тому +4

    Ignorants will always make fun of this. One should feel proud about ourselves. TAMIL 🔥🔥🔥🔥🔥🔥.

  • @pa3160
    @pa3160 Рік тому +3

    Missile Man

  • @1sjaikumar
    @1sjaikumar Рік тому +1

    They had heat sources higher than 3000 deg c

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 роки тому +3

    கோயில் வாசலை இன்று தமிழர்கள் விமானம், அதாதவது ஏர்கிராஃப்ட், ஏர்பிலேன்.
    கோயில் கோபுரத்தில் உள்ள கலசம்தான் திடப்பொருளை மேலே தூக்கும் வல்லமை படைத்தது.
    இதன் படைப்பாளிகள் சித்தர்கள். போகர் ஏழாயிரத்தில் உள்ள குறிப்பு ஒன்று;
    விமானம் தயாரித்து ஆயிரம் பேரை அரபுநாட்டுக்கு கொண்டு சென்று, திரும்ப தமிழகம் அழைத்து வந்தாராம்.....நம்பமுடியுதா?
    ஆனால் உண்மை, ஏனென்றால் சித்தர்கள்தான் உண்மையை கண்டவர்கள்.

  • @dhilukshansugumaran28
    @dhilukshansugumaran28 2 роки тому +3

    முதல் முறையாக நாம துப்பாக்கிய கண்டுபிடிச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்

  • @rameshvenkat2773
    @rameshvenkat2773 Рік тому +1

    8:38

  • @indraprithivi
    @indraprithivi 2 роки тому

    Australian tribes are from Kanyakumari and Nagar kovil Districts

  • @alanjebarson1231
    @alanjebarson1231 2 роки тому

    Intro bgm name please

  • @funwithhanshiandprani9566
    @funwithhanshiandprani9566 2 роки тому

    Simogga lathan roket eduthanga adhu ippo museum la irukku

  • @SMRaja-rz4qy
    @SMRaja-rz4qy Рік тому +6

    ஏன் நாசமா போனோம்னா ஒற்றுமை இல்லை அன்றிலிருந்து இன்று வரை, மேற்குலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளது இங்கே தமிழ்நாட்டில் உள்ள நம் மக்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்ன சொல்வது ...

    • @visu82
      @visu82 Рік тому +3

      தலையா ,தளபதியா என்று சண்டை போடவே சரியா இருக்கு 🤣🤣🤣

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      ​@@visu82 ஆமாம் 🤣🤣🤣

  • @bharathirajaa2991
    @bharathirajaa2991 2 роки тому

    Irumpu poruttkal annaithum uruvakkuvarkal porkollarkal avarkal 5 thouzilkal saivarkal athu pon ,karsillai pithalai patherangal,irumpu ,mara katielkal

  • @frankking4070
    @frankking4070 Рік тому +1

    Guided rocket invent pannadhu German thana

  • @prabakarank2057
    @prabakarank2057 2 роки тому +3

    Video starts at 1:41

  • @Saravanapoigayil
    @Saravanapoigayil Рік тому +3

    ஒன்னு மட்டும் எனக்கு புரியல! இவரு ஏன் கோயில்களில் சமஸ்கிுதத்தை ஒழிக்க போராட்டம் செய்ய கூடாது? 🤔🤔🤔🤔🤔

    • @Jeyabalan
      @Jeyabalan Рік тому +1

      Ninga Poi pannunga sir ninga athan mulam periya ala agunga

  • @bkprakash4655
    @bkprakash4655 2 роки тому +8

    அப்படியே பண்டைய தமிழர்களின் அணுகுண்டு தொழில் நுட்பம், வானுர்தி தொழில்நுட்பம் பற்றி பதிவு போடுங்கள் மன்னா.

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi 2 роки тому +3

      Dei boomer ,. Reason ah pasu, Suma unnoda verupa katatha

    • @reepro4731
      @reepro4731 2 роки тому +1

      IBC kitta irunthu than vellakaran youtube , whatsapp, instagram, google lam kondu poi invention pannina anthe pathivaum podunga

    • @murugu678
      @murugu678 2 роки тому +3

      விரைவில் இன்னும் நிறைய வெளிவரும்
      பிரகாசா
      காத்திரு

    • @murugu678
      @murugu678 2 роки тому +1

      @@reepro4731 ஐ நகைச்சுவை

    • @bkprakash4655
      @bkprakash4655 2 роки тому

      @@reepro4731 அது எல்லாம் 60,000 வருஷம் முன்னாடி நாகர் கண்டுபிடிச்சதுன்னு சொல்லிட்டு அப்புறம் வாய் தவறிச்சிடுச்சு ன்னா போச்சு. தஞ்சை கோயிலை கட்டினதே வோற்றுகிரக வாசிகள் என்று ஒரு அணுகுண்டு ரெடியாகிடிச்சு

  • @das777rain
    @das777rain 2 роки тому +5

    எல்லாம் சதி
    எல்லாம் விதி
    ஒன்றும் பண்ண முடியாது

    • @archamber2271
      @archamber2271 2 роки тому +2

      The real asuran arakargal cast community is The all types agamudayars and The all types nadars
      The real devar cast is,
      the community or cast who having ancestors living in devalogam or heaven or in sivalogam.
      The sengundhar kaikolar mudhaliyars community having the first ancestry lord Shivan and his sons navaveerargal
      Veerabhagu devar and includes his 8 brothers are commanders for lord murugan to defeat soorbadhman in tiruchendor battle of soorasamharam later these commanders been send to chola army by the request of king musugundha cholan to lord murugan then murugan agreed to send his commanders to the king cholar musugundhar this is stone scripted in thiruvarur temple,
      The veerabhagu devar and his brothers married to humans
      The head of the brothers is veerabhagu devar he himself married to the daughter of king musugundhar cholan and his 8 brothers married to the other royal families alliance with the consent of lord murugan lord Shivan lord Shakthi and also king musugundhar cholan
      This navaveerargal had their weapons with red colour of blood and victory so their descendants called as sengundhar kaikolar mudhaliyars
      There lots of stone scripted been published by archeology department

  • @frankking4070
    @frankking4070 Рік тому +3

    Tippu sultan rocket use pannadhellam ok than.. but ellaame un guides thana...

  • @sakthisam6200
    @sakthisam6200 2 роки тому +2

    Crusader war pathi pesunga brother

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 роки тому +3

      Goa History will be stinking like anything

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому

      @@ramnarasimman5634 ஓரமா போய் ஊம்புடா சங்கி ஒம்போது புண்ட

  • @fahimali2833
    @fahimali2833 2 роки тому +3

    Anchoring padu mokkai..But Mannar Mannan great.

  • @ramasamythangavelu1354
    @ramasamythangavelu1354 2 роки тому +1

    Valari is used by Palayakottai pattkar, uthukuli zMindars,

  • @hasir942
    @hasir942 Рік тому +1

    T k s

  • @saravanakumar-op8po
    @saravanakumar-op8po 2 роки тому +6

    Mysore அரண்மனை மன்னர்கள் உடையார் பட்டம் போட்டு கொள்கிறார்கள், அவர்கள் தமிழர்களா? விளக்கம் தாருங்கள்......

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 роки тому +1

      அவர்கள் மனிதர்கள்

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +2

      உடையார் இல்லை.. வடியார்..

    • @r.karunanidhimazhavarayar5457
      @r.karunanidhimazhavarayar5457 2 роки тому +1

      மைசூர் மன்னர் வம்சம் உடையாரா...வாடியாரா...என்பது ஒருபுறம்‌இருக்கட்டும்.
      அவர்கள் தங்களை‌‌ கொடும்பாளூர் வேளிர் மறபில் தோன்றிய வம்சாவழி என்கின்றனர்.
      தங்களுடைய முன்னோர்களை தேடி, தமிழகம் வந்து, இப்போதைய உடையார்‌ சாதியில் ஒரு பிரிவினரான‌‌ வேலார்(மண் பாண்டம்‌ செய்யும் குயவர்) களை பார்த்துவிட்டுச் சென்றதாக தெரிகிறது.
      கொடும்பாளூர் வேளிர் களான கொடும்பைஅரையர்- கொடும்பராயர்; கொடும்பூரார்,
      கொடும்பாளூர் வேளிர் குல அரசர்களின் பட்டமான இருங்கோவேள்; இருங்கோவேளார், வேளார், இருங்களார் பட்டங்களை‌கொண்ட கள்ளர்‌ வாழ்ந்து வருகின்றனர்.
      கொடும்பாளூர்‌‌ வேளிர்....கள்ளர் இனத்தவர் என்று திரு K.A.நீலகண்ட சாஸ்திரிகளும்(சோழர் வரலாறு), மாபெரும் வரலாற்று ஆய்வாளர் காலம்‌சென்ற திரு ஐராவதம் மகாதேவன்‌ அவர்களும்( கொடும்பாளூர் வேளிர் வரலாறு) குறிப்பிட்டுள்ளனர்.
      மைசூர் உடையார்கள்... விஜயநகர வம்சத்தவர்.
      தமிழகத்தில், இப்போது வாழ்ந்து‌வரும் உடையார்‌ இனத்தவர்.... விஜயநகர‌‌வம்சத்தவராக‌ இருக்க வாய்ப்பு உள்ளது.
      தமிழகத்தில் வாழும் உடையார்‌‌இனத்தோடு....இவர்களுக்கு சிறிதும்‌‌ தொடர்பில்லாத போர்க்குடி தமிழ் மக்களுக்கான‌மழவர் குல மலையமான் இனத்தவரை‌‌‌‌‌‌ அரசியல் சூழ்ச்சிகாரணமாக ‌உடையார் சாதியில் சேர்த்துள்ளனர்.
      இந்த சூழ்ச்சியில் பார்ப்பணர்கள், ஆதி தமிழ் போர்க்குடி மலையமான்களுக்கு‌ பார்கவ குலம்‌என்ற பிரித்தாலும்‌ தந்திர சொல்லை‌ வைத்து சூழ்ச்சி செய்துள்ளனர்

  • @shikazhu7553
    @shikazhu7553 2 роки тому +6

    Seri ivaru solrathu than poi nu vachipom kela comments la podra vanga kita kekaran yenda Ethu kandupudichalum athu foreign karan matumathan irukanumaa Athu yenda vera oruthan sona kooda nambala Yenda telescope pathi Kabilar eppavo solirkukar Galileo oru 200 years Munnadi solirukaru analum avanga than peroya aalunga namba kita irunthu evavlo avanga thirudi poi panirukanga athellam unga kannuku theriyala ana ithu matum Ipadi ellam namba vachitanga ethu panalum athu foreign karanthan panathu apudinu neengalum thirunthamateenga Ithanalathn da nambala Ipadiye irukom

    • @mohanram7450
      @mohanram7450 2 роки тому

      Super a soniga bro 🔥❤️

    • @jayasuriya27
      @jayasuriya27 2 роки тому

      Ama bro namba sonnomnu veingalen evanume namba maatan idhuve foreign kaaran onnu sonna podhum odane nambiduvanga

    • @savenatures1259
      @savenatures1259 2 роки тому

      Sigappa irukuravan poi solla matan 😁😂😂

    • @savenatures1259
      @savenatures1259 2 роки тому

      Bro ellam dravidargalin soolchi + nools doing well hiden our tamil secrets until now very smartly

  • @piravipokku8647
    @piravipokku8647 2 роки тому +6

    வளரி ஆயுதத்தை முதன் முதலில் உருவாக்கி பயன்படுத்தியது வலையர் என்ற இனமே இது உண்மையா???

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 роки тому +3

      மனித இனம்

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +1

      வலையன் இனம் கிடையாது ஜாதி.. களப்பிரர் தாயோலி மவனுங்க..

    • @user-hn1kx2hy5o
      @user-hn1kx2hy5o 2 роки тому

      😂😂😂😂😂

    • @user-eb7rx6us6n
      @user-eb7rx6us6n 2 роки тому +2

      @@RajKumar-xs6ue களப்பிரர் தமிழன்டா

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +1

      @@user-eb7rx6us6n கலப்படம்.

  • @raghavansrinivasan8801
    @raghavansrinivasan8801 Рік тому

    Sila oala drohigalal kalaritil sirandirundum palamurai nam thotraduthan micham.pugazhai kedutade Sila pullurivigal than.

  • @ananthdharma9533
    @ananthdharma9533 2 роки тому +3

    Valari engal kovilil irukirathu... 😄😄😄

  • @draravindh123
    @draravindh123 Рік тому +1

    இவ்வளவு கண்டு பிடிச்சவங்க மின்சாரத்தை பத்தி கண்டுபிடிக்கவே இல்லையே

    • @MrArangulavan
      @MrArangulavan 11 місяців тому +2

      அகத்தியர் மின் கலத்தை உருவாக்கியிருந்தார் அதில் வெளிப்படும் சக்தியை
      அவர் மின்சாரம் என்று கூறாமல். அவர் ஒரு புது பெயரில அழைத்திருந்தார்.
      அந்த தொழில் நுட்பத்தைதான்
      வெள்ளையர்கள் தங்களுக்கு ஏற்றார் போல் உருவாக்கி கொண்டனர்..

  • @gunadaniel
    @gunadaniel Рік тому +1

    Ivar valari pathi sonnar unmathan... inga kidaitha irumbu patri sonnar adhuvum unmatha... NASA la Anglo Mysor war painting irukku unmathan... Tipu sultan rocket technology virivu paduthunar adhuvum unmathan... aana adhu indha mannoda technology nu solrathu than purila! Chinala vedi marunthu thayaritha piragu Europe kittayum rocket irunthuchu Ana athellam moongil la uruvanathu andha technology vechu adhula irumbu bagangal poruthi innum valamana rocket nutpam tipu seithar avlo than! NASA oru Germany ariviyalalar vechu rocket technology payan paduthunanaga... NASA la irukka padangal rocket technology epdi parinamichathu enbathan eduthukattaga vaithullar... andha oru padam mattum illa neraya padangal irukku... Enna mannar mannan neenga ipdi thavarana karuthagal kooralama?? Oru vishayam irukkuna adhan munnaiyum pinnayum seruthu arindhu puridhal vendum nu neenga sollirukeenga neenga ipdi oru padatha vechu varalatra thirithu kooruvadhu migavum varuthamalikiradhu

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 роки тому +1

    இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்பதை தெரிவிக்கவும்.

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +3

      புத்தகங்கள்

    • @murugesanmuniyandi2628
      @murugesanmuniyandi2628 2 роки тому +3

      இந்த தகவல்கள் அனைத்தும் எக்மோர் மற்றும் அண்ணா நூலகம் ஆகிய வற்றில் ஆங்கிலேயர் தன் கை ப்பட குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறார்கள் தேவை என்றால் அங்கு சென்று காணவும்.

    • @veerasamynatarajan694
      @veerasamynatarajan694 2 роки тому

      நன்றி🙏💕

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому +1

      இவர் வரலாற்று ஆய்வாளர்

  • @thamilhumanity324
    @thamilhumanity324 2 роки тому +3

    Thamils are God's children like Jews people. If don't agree please read history

    • @GowthamV07
      @GowthamV07 Рік тому

      WTF

    • @gunadaniel
      @gunadaniel Рік тому

      Neenga mythologyum historyum confuse pannikureenga bro

  • @eeghhgrfvffghgsfhhj5310
    @eeghhgrfvffghgsfhhj5310 Рік тому

    Tamilan technology need to use only tamilan. Then only tamilan can be a strong.abdul aziz srilankan tamil

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 11 місяців тому

    பஞ்சாப்பில்மகாராஜாரஞ்சித்சிங்காலத்தில்1871ல்நான்குபுறமும்சுழலக்கூடியபீரங்கிகள்கைதுப்பாக்கியம்பயன்படுத்தியவரலாறுஉள்ளதுஎப்படி..

  • @TheLasthourAA
    @TheLasthourAA Рік тому

    .

  • @ramnarasimman5634
    @ramnarasimman5634 2 роки тому +9

    Don't Forget abt Mauryan Empire and Pallavan period

    • @yasararafatha3139
      @yasararafatha3139 2 роки тому +1

      They are overrated

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 роки тому +3

      @@yasararafatha3139 Same as genocider tipu

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +3

      @@ramnarasimman5634 பாஜக பைத்திய புண்ட

    • @ramnarasimman5634
      @ramnarasimman5634 2 роки тому +1

      @@RajKumar-xs6ue Yaru jaman thambi ah 😂🦧

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +2

      @@ramnarasimman5634 ஜாமானே உன்னை மாதிரி பாஜக பைத்திய புண்ட தான்..

  • @ganesan55518
    @ganesan55518 Рік тому +1

    Wrong NASA gets the rocket science from Germany from ww2 which is named as v1 and v2 rockets in Germany.

  • @scorpionrock3183
    @scorpionrock3183 2 роки тому +5

    Alava reel viduga ... vellakaran than ellam kandu pidichan. Inga 3000 varusam nu katha alaukurenga

    • @piraips0504
      @piraips0504 2 роки тому

      Vaada naaye vaa.....unna maari aalunga Tamilnattuku vanthu enga koodave irunthuttu mudhugula kuthuradhala thanda enga varalaru alinji pochi..unga sondha manilathukke po naaye.

    • @sammys1010
      @sammys1010 2 роки тому +1

      Drogigal

    • @Vicky-xx2ds
      @Vicky-xx2ds 2 роки тому +4

      Vaada vantheri naaye🙏🏼

    • @rakesh7901
      @rakesh7901 2 роки тому +1

      Vaada thevayapaya

    • @starkindustries6226
      @starkindustries6226 Рік тому +1

      Poda Noob

  • @aarthividyasagar2291
    @aarthividyasagar2291 Рік тому

    😂😂😂

  • @user-df1ef2wr2r
    @user-df1ef2wr2r 2 роки тому

    அலி என்ற பெயர் தமிழில் வைக்க மாட்டார்கள் அது சித்தர்கள் மெய்யியல் சந்திரகலை

  • @Dewati_P
    @Dewati_P 2 роки тому +6

    #தமிழ் #தமிழர் #தமிழ்நாடு #திராவிடம் #பெரியார் .... இவர்கள் பேரை கேட்டாலே அந்த அவாட்கள் கோஷ்டி எல்லோருக்கும் "பொச்சு" எறியுமே...!! அது போதும்... 💡🔥😌🍖✅

    • @kumarnadhakumaran8417
      @kumarnadhakumaran8417 2 роки тому

      Yendaa panni unakku un familikkum neesonna pochu irukkaa,illayaadaa? By,natarayan

  • @thala9425
    @thala9425 2 роки тому +6

    Tipu sultan geart king

  • @danielvasanth2186
    @danielvasanth2186 Рік тому

    Budhar vanthatharku pirahu aayuthangalai kayil edukka villai entru oru varalaaru solluthu athunaala innaiku nama adimayahitom

  • @bkprakash4655
    @bkprakash4655 2 роки тому +7

    ஒரு second ல 1000000 micro second பா மன்னா 25 இல்ல. ஒரு flowல அடிச்சு விடற. யாருக்கு தெரிய போகுதுன்னா?

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi 2 роки тому +2

      Dei boomer

    • @Amazingkattuvasi
      @Amazingkattuvasi 2 роки тому +2

      Reason solu

    • @RajaSekar-dl9mg
      @RajaSekar-dl9mg 2 роки тому +1

      @Senthil Chelliah 👍

    • @murugu678
      @murugu678 2 роки тому +1

      @Senthil Chelliah 👍

    • @karuppaiahe5066
      @karuppaiahe5066 Рік тому

      சம்பந்தமில்லாதவனையெல்லாம் சாதனையாளன்னு நாம தமிழன்ற ஒரு வட்டத்தில் நின்று ஏற்போம். சம்பவ காலம்.. அதன் சமகால சம்பவம்செய்தவர்கள்யார்.? எப்படி.? யாருக்காக என யோசித்தாலே புரியும்... புரூடாக்கள். ஆனால் உண்மையை சொல்ற நம்மை என்ன தெரியும்பானுங்க.? முதல் பீரங்கி ஜெர்மன்தான் தயாரித்தது.

  • @tamilvanan8763
    @tamilvanan8763 2 роки тому +4

    குறுகிய வட்டத்தில் சிக்கொண்ட ,தன்னை ஞானி என்று உணவவர் இவர்.

    • @alanjebarson1231
      @alanjebarson1231 2 роки тому +1

      poda Intellectual 🐛🔥

    • @jsustinjoamusk3511
      @jsustinjoamusk3511 2 роки тому

      Dei avara pathi unaku theriuma

    • @tamilvanan8763
      @tamilvanan8763 2 роки тому

      @@jsustinjoamusk3511 தெரியும் டா.

    • @ananthieamir791
      @ananthieamir791 2 роки тому

      நீர் உண்மையாகவே தமிழனா??

    • @tamilvanan8763
      @tamilvanan8763 2 роки тому

      @@ananthieamir791 இனம் பிரித்தறியும் பரிசோதனை கூடம் எதும் நடத்துகீர்களா?.

  • @banumathybanumathy5538
    @banumathybanumathy5538 Рік тому

    ஒ0

  • @karunaharanv6617
    @karunaharanv6617 2 роки тому

    Ade nasa va adie enna da idu

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 2 роки тому +3

    Tipu sultan super emperor

  • @shhivram929
    @shhivram929 Рік тому +1

    pee uruthu 1000000 microseconds = 1 second. Dai ET kutty yenna sekkula attuna suthamana urutt..ah

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      அட முட்டா பயலே

    • @MrArangulavan
      @MrArangulavan 11 місяців тому +1

      தமிழர்களின் பீ ய நிறைய தின்னுருப்ப போல அதான் இப்படி
      வந்தேறி பீ பயலே கதராதடா😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Ganishtamil
      @Ganishtamil Місяць тому

      @shhivram929 your mother is a whore

    • @Ganishtamil
      @Ganishtamil Місяць тому

      ​@@MrArangulavannee yaru Telugu naaya

  • @tamilvanan8763
    @tamilvanan8763 2 роки тому

    நீர் குட்டைக்குள் ஊறும் .....

    • @vijeyathasveluppilli9331
      @vijeyathasveluppilli9331 2 роки тому

      ஆங்கிலேயர் திருடி முன்னுக்கு ந்துள்ளார்கள் ஆனால் தமிழன் ஏன் இப்படி.

  • @sasikumar-bc9co
    @sasikumar-bc9co 10 місяців тому +1

    ஆங்கிலேயர்கள் என்று சொல்கிறீர்கள், கிருஸ்தவர்கள் என்று சொல்லுங்கள்

  • @kmmbadurdeen5600
    @kmmbadurdeen5600 2 роки тому

    உலகிலே முஸ்லிம் தான்powar full

    • @sangeymulangu
      @sangeymulangu 2 роки тому

      🤣

    • @karthickkeyan6213
      @karthickkeyan6213 2 роки тому

      கொல்லை அடிப்பதில்

    • @kamaludeen1996
      @kamaludeen1996 Рік тому

      @@karthickkeyan6213 ஒட்டமென் பேரரசு ஆட்சிதாண்டா இந்த உலகத்திலே நம்பர் ஒன்னா இருந்திச்சி அவர் காலத்துல ஏழைகள் கஷ்டபடவே இல்லை இப்போ இருக்கிற ஆரிய காலத்துல ஏழைகள் நீதிங்றதே இல்லை எல்லா ஏழைகளும் சோத்துக்கு கஷ்டப்படுதே யூத பிராமண தீவிரவாத நாயே

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Рік тому

      🤭 தமிழர்கள் தான்

  • @Xavier-gf4wx
    @Xavier-gf4wx 2 роки тому +6

    Unga vai unga urrutu

    • @murugu678
      @murugu678 2 роки тому +8

      Unga kai
      Unga uruttu (comment)

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому +2

      கன்னிமேரி குழந்தை பெற்ற உருட்டா😡

    • @Xavier-gf4wx
      @Xavier-gf4wx 2 роки тому

      @@user-yg8xc6tj8p dei dei 😡😡

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p 2 роки тому +5

      @@Xavier-gf4wx என் வரலாறை கேலி செய்யும் போது இனிக்கிதா😡

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому

      மெண்டல் புண்ட

  • @pravineie1
    @pravineie1 2 роки тому +4

    Ethana naal da ipdi urutite irupinga😅🤣🥲

    • @RajKumar-xs6ue
      @RajKumar-xs6ue 2 роки тому +4

      ங்கொம்மா புண்டய விடவா

    • @karthikvenugopal433
      @karthikvenugopal433 2 роки тому +8

      Eriyidhaa???
      Eriyattum ariyattum 😂😂😂😂

    • @pravineie1
      @pravineie1 2 роки тому

      @@karthikvenugopal433 Vandhu nakku

    • @alwaysjai
      @alwaysjai 2 роки тому

      பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய தொன்மையான ஆயுதங்களில் ஒன்று வளரி. இதை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம், கோலெறி, எரிகோல் என்றும் அழைத்தனர்.
      வளரி வேட்டையின் போது பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகும். குறிஞ்சி நிலத்தில் வேட்டை சமூகமாக வாழ்ந்த போதே விலங்குகளை வேட்டையாடுவதற்காக வளரி ஆயுதத்தை மக்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும். பண்டைய போர் வகைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
      "மாலிருஞ்சோலை கள்ளழகர் வளரி/வணரி ஏந்தியுள்ளார்"
      கலித்தொகை (134:1-4 and 418)
      குறுங்கோ லெறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்" (புறம்.339:4)
      "எரிகோல் அஞ்சா அரவின் அன்ன" (புறம்.89-5)
      "மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும்" (ஐங்குறு.421:1-2)

  • @richierichie168
    @richierichie168 2 роки тому +4

    கொஞ்சமது அறிவோட பேசுடா
    வளரி யா பார்த்து ஆங்கிலேயன் ஏன்டா பய போறான்...??
    அவன் துப்பாக்கி வெச்சிருக்காண்ட 😂

    • @Saravanakarthi284
      @Saravanakarthi284 2 роки тому +11

      முட்டால் இவர் ஒரு ஆய்வாலர் ஆதாரம் இல்லாமல் பேசமாட்டர்.....

    • @richierichie168
      @richierichie168 2 роки тому

      @சேயோன் - seyon evan enna sonnalum kanna mooditu.. Ithu than unmainu ninachittu pesakoodathu... Innaiku google la ea ellam padichichu therinjikulam... Summa நேருல partha mari kathai kattitu irukan.. Athaiyum nee support pannitu iruka... Konjamavathu ariva use pannu.... Illata கம்னு iru 🤗

    • @richierichie168
      @richierichie168 2 роки тому

      @@Saravanakarthi284 enna atharam.. Katti irukalam ella inga?? Muttal marthiri avan enna sonnalum kanna mooditu irukatha... Innaiku google iruku athula ye ellam therinjukalm

    • @user-wo8rm8mw4l
      @user-wo8rm8mw4l 2 роки тому

      துப்பாக்கி குறி நேர் பாயும் வளரிக்கு சுற்றுவட்டப்பாதை அனைத்தும் குறி ( தோட்டா மீண்டும் கையில் வராது) வளரி வரலாறு பார் இல்லை வளரி பயிற்சியாளர்களை போய் பார் உளராதே நீ தமிழனா இல்லை வந்தேறியா

    • @sankarganesh1171
      @sankarganesh1171 2 роки тому

      முதல உனக்கு அறிவே இருக்காடா அரவேக்காட்டு பயலே...